கலியுகத்தில் வரும் 4448 வியாதிகளையும் குணப்படுத்தும் அசுர குருவின் அற்புத மந்திரம் !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ส.ค. 2019
  • Voice : M.K. SUBHASH CHANDER
    Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil
    © & ℗ 2018 Tamilkovil
    Original content
    License: Tamilkovil.in
    All rights reserved.
    Recorded at Tamilkovil Studios
    Motion Graphics provided by www.tubebacks.com
    TH-cam Channel: goo.gl/aayJRf

ความคิดเห็น • 523

  • @prabhakaran9714
    @prabhakaran9714 3 ปีที่แล้ว +59

    உலக மக்கள் அனைவரையும் கொரோனா வைரஸிடமிருந்து காப்பாற்ற வேண்டும் குருவே! குருவே சரணம் 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @thamilarasinarayanan3711
    @thamilarasinarayanan3711 2 ปีที่แล้ว +26

    எனது நீரழிவு நோயையும் எனது கணவரது நடுக்கு வாதத்தையும் அவரது பயத்தையும் குணப்படுத்த வேண்டுகிறேன்

  • @dharmarajl9626
    @dharmarajl9626 4 ปีที่แล้ว +45

    ஓம் நமோ பகவதி மிருதசஞ்வினி சாந்தி குரு குரு ஸ்வாஹா!

  • @poornimaveluman4787
    @poornimaveluman4787 3 ปีที่แล้ว +18

    உலக மக்கள் நல பெற வேண்டும் 🙏இறைவ.

  • @indrakumars3739
    @indrakumars3739 3 ปีที่แล้ว +45

    உலக மக்கள் அனைவரும் எல்லா நலமும் வளமும் ஆரோக்கியம் பெற்று வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் குருவே

  • @manimekalain5593
    @manimekalain5593 6 หลายเดือนก่อน +3

    கர்ப்ப பை ஆரோக்கியம் பெற வேண்டும். ஆரோக்கியமான தூரம் போக வேண்டும் கடவுளே. எங்கள் குழந்தையை கொடுத்து விடுங்கள் கடவுளே

  • @lillysubbiah8805
    @lillysubbiah8805 ปีที่แล้ว +3

    ஐயா‌ அவர்களே‌ வணக்கம்.‌ நான் மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறேன்.‌இன்று தான் you tube ல் இந்த பதிவை பார்த்தேன். தீராத நோயின் பிடியில் இருந்து என்னை பகவதி அம்மன் காப்பாற்ற வேண்டும்.

  • @SUMALOGESHANS
    @SUMALOGESHANS 3 ปีที่แล้ว +25

    ஓம் சுக்ராச்சாரிய நமஹா

  • @senthamilchelvi7478
    @senthamilchelvi7478 3 ปีที่แล้ว +24

    ஓம் நமோ பகவதி மிருதசஞ்சீவினி சாந்தி குரு குரு ஸ்வாஹா

  • @nrbalasubramanian5874
    @nrbalasubramanian5874 4 ปีที่แล้ว +10

    சுகவாழ்க்கை கிடைக்க எல்லோரும் நலம் பெற வேண்டுகிறேன்

  • @jenin9127
    @jenin9127 4 ปีที่แล้ว +37

    எல்லாரும் நோய் நொடி இல்லமா இருக்கனும் இறைவன் மீது நம்பிக்கை வைத்து வேண்டும் எல்லோரும் நலம் பெற வேண்டி வேண்டுகிறேன் வணக்கம் 🤝🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @babusundaram7771
    @babusundaram7771 4 ปีที่แล้ว +35

    ஓம் அசுரகுருவே சரணம் அசுரகுருவே போற்றி போற்றி

  • @ekanathjaguvakrishnamoorth246
    @ekanathjaguvakrishnamoorth246 4 ปีที่แล้ว +14

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் குரு வாழ்க குருவே துணை

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 4 ปีที่แล้ว +57

    மிகவும் அற்புதம். பணத்தால் மட்டும் சுகவாழ்க்கை கிடைக்காது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். தங்களது இந்த மந்திரத்தை ஜபம் செய்து எல்லோரும் பயன் அடைய வேண்டும். தங்கள் பணி மிகவும் சிறப்பு.

  • @balachandrank5023
    @balachandrank5023 4 ปีที่แล้ว +49

    குடும்ப உறுப்பினர்களுக்காக ஒருவர் இம் மந்திரத்தை தினமும் கூறினால் போதுமா என்பதை சற்று தெளிவுபடுத்தவும்

  • @govindhansr4716
    @govindhansr4716 ปีที่แล้ว +19

    ஓம் நமோ பகவதி மிருதசஞ்சீவினி சாந்தி குரு குரு ஸ்வாஹா !....

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 3 ปีที่แล้ว +17

    ஓம் ஸ்ரீ பகவதி அம்மா போற்றி🙏🙏🙏
    தாயே🙏🙏🙏எங்கள் மகள் சீக்கிரம் நல்ல படியாக குணமடைந்து நல்ல படியாக எழுந்து நடந்து வர அருள் புரியுங்கள் அம்மா🙏🙏🙏 நின் பாத கமலங்களில் சரணாகதி அடைகிறோம் தாயே🙏🙏🙏 எங்கள் குல தெய்வமே போற்றி🙏🙏🙏

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 3 ปีที่แล้ว +33

    அம்மா 🙏தாயே🙏 பகவதி அம்மனே போற்றி🙏🙏🙏
    உலக மக்கள் அனைவரையும் நல்ல படியாக காப்பாற்றுங்கள்🙏🙏🙏🙏🙏தாயே🙏🙏🙏🙏🙏

  • @sridevifinearts
    @sridevifinearts 4 ปีที่แล้ว +21

    VERY good MANTHRA,s...👌
    தினமும் காலையில் எழுந்ததும் கேட்க வேண்டும்
    சகல விதமான நோய் வராமல் தடுக்க கடவுள் அருளியது
    By
    சிவஷங்கர்..
    .ஶ்ரீதேவி பைன்ஆர்ட்ஸ்

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 3 ปีที่แล้ว +7

    வாழ்க வையகம்🙏🙏🙏
    வாழ்க வையகம்🙏🙏🙏 வாழ்க வளமுடன்🙏🙏🙏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 ปีที่แล้ว +51

    என் மகனை காப்பாற்றுங்கள் அப்பா என் மகன் எனக்கு நல்லபடி வேண்டும் அப்பா கண்ணீருடன் வேண்டுகிறேன் அப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendiran7632
    @mahendiran7632 3 ปีที่แล้ว +12

    அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்

    • @mangalashyamsundar8693
      @mangalashyamsundar8693 3 ปีที่แล้ว

      Am going recite this manthra to whole world to recover from the panda mic covid19

    • @KumarKumar-qj1hw
      @KumarKumar-qj1hw 3 ปีที่แล้ว

      @@mangalashyamsundar8693 llll

  • @user-tj6ws7nv9e
    @user-tj6ws7nv9e ปีที่แล้ว +2

    நாம் ஒரு விஷயத்தை காதில் கேட்கும் போது அது நேராக மூளையில் பதியும் அதற்கு தான் செல்வதற்குள் செல்வம் செவிசெல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்று திருவள்ளுவர் கூறுகிறார்

  • @harithsai3964
    @harithsai3964 4 ปีที่แล้ว +11

    மிகவும் நன்றி ஓம் சாந்தி ஓம் சக்தி ஓம் நமசிவாய

  • @tamilselviniranjankumar2737
    @tamilselviniranjankumar2737 3 ปีที่แล้ว +7

    Appa ku kaal veekam seekaram sari ahanum bhagavati amma

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 ปีที่แล้ว +6

    நன்றி நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம் வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க

  • @gjmsharma1831
    @gjmsharma1831 3 ปีที่แล้ว +3

    ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம் காக்கும் தெய்வங்கள் சரணம் துணை🙏🙏🙏🙏🙏💏🤰👸🤴🤱👨‍👩‍👧‍👦🏡

  • @shenbagavallithirumavalava8446
    @shenbagavallithirumavalava8446 3 ปีที่แล้ว +13

    எல்லா மக்களும் நோயின்றி வாழ ‌இறைவா அருள் புரியுங்கள் அய்யா

  • @PremKumar-rf3mo
    @PremKumar-rf3mo ปีที่แล้ว +7

    Dear... God... Please bless all kind of human beings from the bad things...

  • @nathangowri9927
    @nathangowri9927 4 ปีที่แล้ว +15

    அற்புதமான மந்திரம்.நன்றி

  • @RAGAVCHANTS
    @RAGAVCHANTS ปีที่แล้ว +16

    ஓம் அசுர குருவே போற்றி 🙏🙏🙏🙏

  • @dhandapaniramalingam388
    @dhandapaniramalingam388 4 ปีที่แล้ว +32

    அறதமான மந்திரம் மனம் அமைதி அடைந்தது நன்றி

  • @nirmalkumar-ns5lg
    @nirmalkumar-ns5lg 4 ปีที่แล้ว +6

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நண்பரே வணக்கம்

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 3 ปีที่แล้ว +8

    அம்மா 🙏🙏🙏தாயே 🙏🙏🙏பகவதி அம்மா🙏🙏🙏 நீயே துணை தாயே🙏🙏
    🙏நின் பாத திருவடிகள் சரணம் அம்மா 🙏🙏🙏

  • @kottaipandipandi4704
    @kottaipandipandi4704 4 ปีที่แล้ว +36

    ஓம் நமோ பகவதி மிருதசஞ்சீவினி சாந்தி குரு குரு ஸ்வாஹா போற்றி போற்றி இந்த மாந்திரத்தின் முலம் கொரணவைரஸ் இருந்து மக்கள் உடல் நலம் பெறட்டும்🙏🙏🙏🙏

  • @VISHAL0L
    @VISHAL0L 3 ปีที่แล้ว +5

    En maganukku
    oru payam,oru padapadappu ethu sariyaganum
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    En erandu pillaihaludaya viyaathi ellam sariyahividum ena nammpukiren

  • @GTRam-ve6kj
    @GTRam-ve6kj 3 ปีที่แล้ว +5

    அம்மா பரிபூரண குனமாகட்டும் இந்த மந்திரத்தை கூறியமைக்கு நன்றி

  • @srikamatchiyammanschool1149
    @srikamatchiyammanschool1149 4 ปีที่แล้ว +4

    vazhga valamudan👌

  • @rakavnrakavan1454
    @rakavnrakavan1454 4 ปีที่แล้ว +11

    மிக மிக நன்று

  • @sundaresanalagappan9431
    @sundaresanalagappan9431 ปีที่แล้ว +4

    I had been suffering Skin Disease in My Right Leg below Knee for the past 2.5 Years.
    Please Bless Me to get Relief.
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hparamesh
    @hparamesh 3 ปีที่แล้ว +3

    நன்றி வனகம். ஒம் நம சிவாய. Hope this cures my mental depression illness.

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 2 ปีที่แล้ว +2

    தங்களின் பதிவிற்கு மிகவும் நன்றி

  • @devakidevarajan353
    @devakidevarajan353 4 ปีที่แล้ว +5

    vanakkam vaazga valamudan vaazga nalamudan .Ayya Idanaal Udal nalam petravargalin nanrigal vanakkangal

  • @prabhakaran9714
    @prabhakaran9714 3 ปีที่แล้ว +2

    ஓம் நமோ பகவதி மிருத சஞ்சீவினி சாந்தி குரு குரு ஸ்வாஹா
    குருவே சரணம் 🙇🙇🙇

  • @RaniRani-zp5cn
    @RaniRani-zp5cn 2 ปีที่แล้ว +1

    ஓம் நமோ பகவதி நோய்யிலிருந்து காப்பாத்தும தாயே பகவதி

  • @balachandranbalachandran4483
    @balachandranbalachandran4483 5 ปีที่แล้ว +19

    Very powerfull mantra

  • @umamaheswari9637
    @umamaheswari9637 4 ปีที่แล้ว +6

    பயனுள்ள பதிவு...நன்றிகள் பல 🙏🙏🙏

  • @harivanshj3407
    @harivanshj3407 4 ปีที่แล้ว +22

    Thank you so much sir ... My dad is stroke patient and bedridden for past one year .. i will make my dad to listen this valuable mantra and cure him and let u know

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 3 ปีที่แล้ว +21

    🙏🙏🙏தாயே🙏 எல்லாம் நல்லதே நடக்கவேண்டும்
    பகவதி அம்மனே🙏🙏🙏
    சர்வம் தெய்வார்ப்பணம்🙏🙏🙏 ஓம் ஸ்ரீ பகவதி அம்மனே போற்றி🙏🙏🙏🙏🙏

  • @girijasekaran5339
    @girijasekaran5339 3 ปีที่แล้ว +3

    எனக்கு23வருடங்களாக உடல் நிலை சரியில்லை தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டு இருக்கிறேன் நிம்மதி இல்லை எனக்கு எப்போது நிம்மதி கிடைக்கும்என்நோய்தீர்த்துவையுங்கள்ஆண்டவா.

    • @girijasekaran5339
      @girijasekaran5339 3 ปีที่แล้ว +2

      ஓம் நமோ பகவதமிருதசஞ்சீவினிசாந்தி
      குரு குரு ஸ்வாஹா.எனக்காக
      ப்ரார்த்தனை செய்யுங்கள்
      நன்றி.

  • @rajendrannadar3355
    @rajendrannadar3355 4 ปีที่แล้ว +3

    நல்லது நடக்கும் 👍

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty 5 ปีที่แล้ว +11

    Siram thalntha nandri Ayya ! Umakkum ellam valla iraivanukkum ,guruvarulukkum , thiruvarulukkum , & paetror , paeriyorkkum , meendum oru murai siram thalntha Kodanu kodi nandri Ayya , Manadhara matrum ulamara nandri navilkirom . OM SANTHI ! OM SHANTHI ! 💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @mathumithaars82
    @mathumithaars82 3 ปีที่แล้ว +1

    Romba nandri Iyya. Naan kadanda 8 naalaga kachalodu romba kashtapadaren. Dr advice padi marundu eduthum no use. Corona testuku kuduthuiruken. Romba Bayama iruku. Pls enaku 2 kulandaigal irukaanga. Avangala kapathanum. En kanavar romba paavam. Ulagame teriyudhu. Pls enaku sari ahanumnu aseervadam panungo.pls

  • @sarasthiru3582
    @sarasthiru3582 3 ปีที่แล้ว +5

    இந்த மந்திரத்தின் தன்மையால் உலமக்கள் நோயின்றி வாழ வழி வகுக்கட்டும்

  • @NallaManasu
    @NallaManasu ปีที่แล้ว +3

    ஓம்சுக்ரபகவானே குருவே போற்றி

  • @sudha6032
    @sudha6032 2 ปีที่แล้ว +1

    Amma thaaye ennoda thondaiyila ulla pun kopalam sari aagi maranchudanum vali vethanaigal illatha santhosama pesanum pesum pothu thondai valikka kudathu unavukkulai vayiril ulla pun aaridanum hpylori bacteria alinchu ppidanum sapadu saapdum pothu ulla poganum thiruppi acid oada mela vara kudathu acid reflex noi mutrilum kunamaaganum eraipai vaai tight aaganum entha noi nodium illama nalla aarokkiyama odambu venum naanum viswavum santhosama neenda aayiloda vaalanum seekirama kolanthai porakkanum pls pls pls amma

  • @Suresh-hv4ji
    @Suresh-hv4ji 3 ปีที่แล้ว +5

    THANK YOU SO VERY MUCH

  • @rchelvaratnam4313
    @rchelvaratnam4313 3 ปีที่แล้ว +4

    Amma please help my son to get better from this dangerous illness

  • @sasikala2165
    @sasikala2165 3 ปีที่แล้ว +2

    இந்த கலியுகத்தில் உலக மக்கள் அனைவரையும் கோரோணா வைரஸ் லிருந்து காப்பாற்றுங்கள்

  • @rajatamaraiohm1652
    @rajatamaraiohm1652 4 ปีที่แล้ว +11

    ஓம் நமோ பகவதே.....

  • @rstime...6581
    @rstime...6581 5 ปีที่แล้ว +4

    sukra bhagavaney🙏

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 ปีที่แล้ว

    Thanks valga valamudan sir

  • @anandpramila5587
    @anandpramila5587 2 ปีที่แล้ว

    Nandri Iya 🙏
    Vazhga valamudan

  • @meenakshisrinivasan7091
    @meenakshisrinivasan7091 4 ปีที่แล้ว +2

    நன்றி

  • @rakshaengineering6908
    @rakshaengineering6908 4 ปีที่แล้ว +3

    Arumai

  • @user-gq9xn6dm7l
    @user-gq9xn6dm7l ปีที่แล้ว

    superb great service which nobody has given till now continue your service

  • @kiopnkiopl3460
    @kiopnkiopl3460 ปีที่แล้ว +2

    ஓம் சக்தி போற்றி போற்றி போற்றி.

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 3 ปีที่แล้ว +1

    Nalla pavarpull manthiram nantri

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 ปีที่แล้ว +5

    Great sir valga valamudan

  • @elumalaisankar5357
    @elumalaisankar5357 3 ปีที่แล้ว +2

    Really very good manthiram for this Kali yogham

  • @rakshithdevaki6709
    @rakshithdevaki6709 2 ปีที่แล้ว +2

    Thanvanthiri bhagavane Om namo bahagavathe mirutha sanjeevene shanthi Guru Guru shuvagaa...

  • @balasubramaniamraja6738
    @balasubramaniamraja6738 4 ปีที่แล้ว +14

    Vanakkam. Salutations to you. Thanks for sharing such a valuable mantra to public. You are very kind person.

  • @priyadharshinisrinivas4840
    @priyadharshinisrinivas4840 3 ปีที่แล้ว

    Udambu seriyaga vendum. En kudumbathuku nee thanga pathugapu kavasama irunthu kakanum. Intha ulagatha noyil irunthu kapatru appa. Om namo bhagavathi mirathasanjeevini shanthi Guru Guru swaha🙏🙏🙏

  • @mageswarip2685
    @mageswarip2685 3 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி, அருமையான ஸ்லோகம்👍👍🙏🙏🙏🙏🙏🍎🍎🌺🌺🌸

  • @mohanrao2279
    @mohanrao2279 4 ปีที่แล้ว +3

    Thanks for good heart

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @santhiyaranjan8481
    @santhiyaranjan8481 4 ปีที่แล้ว +30

    அற்புதமான மந்திரம் மனநிறைவு அதிகம் நன்றி

  • @alappansubbiah983
    @alappansubbiah983 ปีที่แล้ว

    I am suffering from repeated stomachache and tiredness due liver disorder and diabetes. I believe myself only in the feet of god for relief

  • @rajeswarithangavel7921
    @rajeswarithangavel7921 4 ปีที่แล้ว +8

    Sanjeevini manthiram naam sollasolla nammai sutri namakku paathukaappaga kavasamaaga irukkum.manthirathai muzhu nampikkayodu solla solla antha kavasam uruthiyaaginrapothu naam ethatkum bayappadavendaam .we can do our duties without fear

  • @indiraniindiraniganesan4969
    @indiraniindiraniganesan4969 3 ปีที่แล้ว

    Intha manthiram keatta piraku my health nantraka erukkirathu nandri vanakkam

  • @kalpana96
    @kalpana96 5 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி!

  • @nagarajan8246
    @nagarajan8246 4 ปีที่แล้ว +3

    BEST VIDEO. BEST MANTHRA.

  • @sathiyanarayanan9895
    @sathiyanarayanan9895 ปีที่แล้ว

    Nalamudan valamudab v

  • @vigneshwaribalaji4709
    @vigneshwaribalaji4709 3 ปีที่แล้ว +1

    Om namo bagavathi miruthasansivini santhi guru guru suvaha!!!!

  • @ramkyramki2956
    @ramkyramki2956 ปีที่แล้ว +2

    அசுர குருவே சரணம்

  • @QuantumCOACHAddcount520
    @QuantumCOACHAddcount520 4 ปีที่แล้ว +4

    Thanks sir romba udambu sari ellai, enakku kidatharaku ungalukkum kadavul ukkum nandri

  • @guharani782
    @guharani782 4 ปีที่แล้ว +1

    Superb quality 👌👌👌

  • @rajendrans9404
    @rajendrans9404 3 ปีที่แล้ว +75

    தற்பொழுது நான் உடல் நலன் சரியில்லாமல் treatment செய்து கொண்டு ஓய்வில் இருந்து வருகிறேன். சதா இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டு வருகிறேன். எனக்கு இந்த தெய்வம் பூரணகுணம் அளிக்க தெய்வத்தின் பொற்பாதம் பணிகிறேன். நன்றி ஐயா.

    • @karunaimogandas6998
      @karunaimogandas6998 2 ปีที่แล้ว +7

      உலகமக்களுக்காக அருளிய
      மந்திரம் நன்மைதரவேண்டுகிறேன்
      நன்றி

    • @maduneshavijayraviy5352
      @maduneshavijayraviy5352 ปีที่แล้ว +3

      Iyya neengal nalla padiya kunam adaiya prathikiraen.

  • @vijaykumar-ys4yb
    @vijaykumar-ys4yb 3 ปีที่แล้ว +2

    Om namo Bagavathi mruthasanjvini santhi Guru Guru swaga

  • @nvedasundari3661
    @nvedasundari3661 4 ปีที่แล้ว +5

    Kadaval anaivaraiyum kapatra vendum. Thanks giving for us

  • @thirumaliniselvarasa7562
    @thirumaliniselvarasa7562 4 ปีที่แล้ว +6

    Nanri

  • @alagusundaram1188
    @alagusundaram1188 ปีที่แล้ว

    என் பேத்தி க்கு உடல் நலத்தை பாதுகாக்க வேண்டுகிறேன்

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +1

    O God! All are your children. Protect us 🙏

  • @raghusraghus5865
    @raghusraghus5865 4 ปีที่แล้ว +1

    On namo bagavathi merudasancevini santhi guru guru shwaha

  • @raginisri6720
    @raginisri6720 4 ปีที่แล้ว +7

    Om namo Bhagavathi mridha-sanjeevini shanti guru guru swaha

  • @sivakumark2947
    @sivakumark2947 4 ปีที่แล้ว +2

    Om namo bagavathi imritha sanjeevini saanthi guru guru swaha.....

  • @balajisolutions4u491
    @balajisolutions4u491 4 ปีที่แล้ว +2

    Good....By Lord Siva grace.... sivayanama....

  • @rkumar4323
    @rkumar4323 4 ปีที่แล้ว +2

    Excellent

  • @muthamilarasan1065
    @muthamilarasan1065 3 ปีที่แล้ว +3

    Amma udambu sariyaganum veettuku varanum asurakuruvee namaga

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 3 ปีที่แล้ว

    🙏🙏mikka nandri