ஆத்ம விளக்கு ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் | Tatparya & benefits of lighting Athma Vilakku

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025
  • தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi
    • தீபம் ஏற்றும் முறைகளும...
    விளக்கு ஏற்றும் முறைகள், திசைகள், நேரம், எண்ணெய்கள், பராமரிப்பு & பலன்கள் | Desa Mangaiyarkarasi
    • விளக்கு ஏற்றும் முறைகள...
    வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும்? அதற்கு என்ன பலன்கள்? Places where we need to keep lamps
    • வீட்டில் எங்கெல்லாம் வ...
    எந்தெந்த விளக்குகள் தானாக குளிரலாம்? நாம் கட்டாயம் குளிர வைக்க வேண்டிய விளக்குகள் எவை?
    • எந்தெந்த விளக்குகள் தா...
    பூஜை அறையில் வைக்க வேண்டிய பல்வேறு வகையான விளக்குகள் | Lamps that needs to be kept in Puja Room
    • பூஜை அறையில் வைக்க வேண...
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 511

  • @manimegala929
    @manimegala929 2 ปีที่แล้ว +2

    அம்மா நீங்க ரொம்ப அழகா பேசுறீங்க உங்க வார்த்தைகள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப நன்றி அம்மா உங்க பதிவு கேட்டு தான் நானும் தினமும் விளக்கு ஏத்துறேன்

  • @Santhakumari_69
    @Santhakumari_69 2 ปีที่แล้ว +1

    நான் நீண்ட நாள் காத்திருந்த ஒரு பதிவு. நான் ஆத்ம விளக்கு ஏற்ற விரும்பினேன்.
    ஆனால் ஆத்ம விளக்கை பற்றி தகவல் தெரியாததால் ஏற்றாமல் இருந்தேன்.
    இன்று முதல் நான் ஆத்ம விளக்கை ஏற்றுவேன்
    நன்றி 🙏🙏🙏

  • @jeyaselvi6954
    @jeyaselvi6954 2 ปีที่แล้ว +2

    அம்மா 🙏அம்மா 🙏🙏அம்மா 🙏🙏🙏எங்க மங்கை அம்மா 🙏🙏🙏🙏உங்களை பார்த்தாலே.. நீங்கள் பேசுவதை கேட்டாலே மனம் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது amma🙏amma🙏🙏🙏

  • @karthikeyan1569
    @karthikeyan1569 2 ปีที่แล้ว +3

    இதுவரை குமாரபாளையத்தில் மழை வரவில்லை ஆனால் தாங்கள் வருவது நாளே வருண பகவானுக்கு குமாரபாளையத்து மிகவும் பிடிக்கும் என நினைக்கிறேன் உங்கள் மாணவன் கார்த்திகேயன்

  • @shobanashobana3431
    @shobanashobana3431 2 ปีที่แล้ว +91

    பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா

    • @Thangapullaaj2881
      @Thangapullaaj2881 2 ปีที่แล้ว +5

      Yenakkum Avar than kulasami

    • @durga.r1527
      @durga.r1527 2 ปีที่แล้ว +4

      Pariyadavar kuladavam.

    • @meenagobisri
      @meenagobisri 2 ปีที่แล้ว +2

      Sivakasi??? Periyandavar??

    • @srisaidharshan8078
      @srisaidharshan8078 2 ปีที่แล้ว +6

      எங்களின் தெய்வமும் அவர் தான் அம்மா

    • @ushaselva3267
      @ushaselva3267 2 ปีที่แล้ว +2

      Ama Amma pls periyandavar pathi pesunga pls pls

  • @RaniRani-kf2nk
    @RaniRani-kf2nk 2 ปีที่แล้ว +3

    எங்கள் சாரதா கல்லூரியில் படித்து விட்டு வரும் போது இந்த விளக்கு கொடுத்து வாழ்த்தி அனுப்புவார்கள், இப்போது தான் அறிந்தேன் அது ஆத்ம விளக்கு என்று,என்னே உன் கருணை அருட்பெருஞ்ஜோதி.... 🙏🙏🙏....

    • @hemakani1137
      @hemakani1137 ปีที่แล้ว

      ஆமா எங்களுக்கும் குடுத்தாங்க. இன்னைக்கு தான் அதோட அர்த்தம் புரிந்தது

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 2 ปีที่แล้ว +1

    அம்மா,இந்த பதிவை கேட்கும் போது தான் ஆத்மவிளக்குக்கு தான்மஞ்சள் குங்குமம் வச்சிட்டு இருந்தேன்,ஆனால் இந்த விளக்கின் பெயர் தெரியாது,எங்க அம்மா வாங்கி தந்தாங்க,எனக்கு ரொம்ப பிடிக்கும், காமாட்சி விளக்குகோடு இரண்டு ஆத்மவிளக்கு எப்போதும் ஏற்றி வைப்பது எனது வழக்கம், மிக்க நன்றி

  • @nithyavathi138
    @nithyavathi138 2 ปีที่แล้ว +2

    அம்மா கந்த சஷ்டி வரிகளின் விளக்கம் ரொம்பநாள் ஆச்சி அம்மா முருகன்னை பற்றி இன்னும் நிறைய சொல்லுங்க அம்மா உங்க வாய்யால் கேட்கும். முருகனை பற்றி பேசவே முருகன் அருளால் பிறந்த சகோதரி அம்மா I love you

  • @ramramram6745
    @ramramram6745 2 ปีที่แล้ว +2

    எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ சிவனே தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.

  • @dgayathri5037
    @dgayathri5037 2 ปีที่แล้ว +1

    மிக அருமை அம்மா கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் அம்மா உங்கள் சொற்கள் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது அம்மா மிக நன்றி அம்மா 🙏🏻

  • @suganyasuganya1119
    @suganyasuganya1119 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏என்றும் உங்கள் வழிகாட்டுதல் எங்களுக்கு அவசியம்🙏🙏🙏🙏

  • @bharanidharankuppusamy4400
    @bharanidharankuppusamy4400 2 ปีที่แล้ว +1

    எங்கள் குல தெய்வம் திரௌபதியம்மன் patri ஒரு பதிவு தருமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றேன் அம்மா...
    கனடா வில் இருந்து, உங்களின் வீடியோ பார்த்து, பல வழிபாட்டினை செய்து வருகின்றேன்... மிக்க நன்றி.. ஓம் நமசிவாய..

  • @bharanidharankuppusamy4400
    @bharanidharankuppusamy4400 2 ปีที่แล้ว +1

    உங்களின் அறிவுரைகளுக்கு நன்றி.. நாங்கள் கனடா வாழ் தமிழர்கள்.. உங்களின் அணைத்து வீடியோக்களும் மிக்க நன்றி...

  • @meenakshisathisaesh5766
    @meenakshisathisaesh5766 ปีที่แล้ว +2

    அம்மா உங்க இந்த விளக்கும் திருமிகு ம்ம் அருமை இதுஅத்மவிளக்குஎன்பதே எனக்கு இப்போதுதான் தொரிந்தது இந்த மாதிரி இருக்கிறவிளக்கு மூடி போட்டு இருக்கு துநிலைவாசற்படியில் ஏற்றினால் அனையாமல் எரியும் என்று சொன்னார்கள் அதனால் நான் நிலைதான் வில் இந்த விளக்கு ஏற்றுகிறேன்இதுதவறாஅம்மா

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว

    ஆத்ம விளக்கை ஏற்றி நம் எல்லோருடைய குடும்பமும் சந்தோசமும் மகிழ்ச்சியும் அடைவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ramalakshmi8334
    @ramalakshmi8334 2 ปีที่แล้ว +1

    அருமையான தெளிவான விளக்கம் 🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 2 ปีที่แล้ว

    ஆத்ம விளக்கு பற்றி இன்று தான் தெரிந்தது கொண்டேன் அம்மா.மிகவும்நன்றி அம்மா.

  • @yogamadhu2439
    @yogamadhu2439 2 ปีที่แล้ว

    என் மன அமைதிக்கு காரணம் உங்களுடைய விளக்கங்கள் தான் நன்றி அம்மா

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 ปีที่แล้ว

    வணக்கம் குருமாதா💐🙏🙏
    ஆத்மவிளக்கு பற்றி விளக்கம் அழகா அற்புதமாக சொன்னீங்கம்மா மிக்க நன்றி குருமாதா🌹🙏🙏

  • @priyamani9537
    @priyamani9537 2 ปีที่แล้ว +2

    தாமரை மணி மாலை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா 🙏

  • @subbu.90kutti14
    @subbu.90kutti14 2 ปีที่แล้ว +2

    அம்மா உங்கள் பதிவுகள் அனைத்தும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....... நீங்கள் எங்களுக்கு தாய் போல் அறிவுரை தருகிறது............ விரதம் இருக்கும் அன்று விரதம் முடிந்தவுடன் அன்று இரவு கணவன் மனைவி சேராலாமா................ அதாவது ஒரு நாள் விரதம் சோமவார விரதம், பிரதோஷம் அது போல இருக்கும் போது......... ஏனெனில் என் கணவர் army man அவர் வரும் போது எனக்கு இந்த விஷயம் கொஞ்சம் கஷ்டம் தருகிறது......... அதான் இதற்கு ஒரு விளக்கம் தாருங்கள் அம்மா..... உங்கள் பதிவுக்கு காத்திருக்கிறேன் 🥰😍

  • @kumasuguna6034
    @kumasuguna6034 2 ปีที่แล้ว

    அன்புடன் மதிய வணக்கம் தோழி...எனது அன்பார்ந்த கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்... ராதே க்ருஷ்ணா...

  • @vishnuram4795
    @vishnuram4795 2 ปีที่แล้ว +7

    சப்தகன்னிமார் வழிபாடு பற்றி கூறுங்கள் அக்கா 🙏🕉️நற்பவி

  • @premajaiganesh9328
    @premajaiganesh9328 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி நன்றி சகோதரி 😊🌺❤️

    • @premajaiganesh9328
      @premajaiganesh9328 2 ปีที่แล้ว +1

      சகோதரி மங்குஇருக்குஎனக்குபரிகாரம்சொல்லுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

    • @chandrav9939
      @chandrav9939 2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி
      காலண்டர் கிடைத்தது. ரொம்ப சந்தோஷம்

    • @chandrav9939
      @chandrav9939 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏

  • @gokila3899
    @gokila3899 2 ปีที่แล้ว

    அத்ம விளக்கு பதிவுக்கு நன்றி அம்மா.பயனுள்ள பதிவு அம்மா.

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 2 ปีที่แล้ว

    இன்று புதிய தகவல் தெரிந்து கொண்டோம்.
    நன்றி சகோதரி

  • @lollipopstudio9761
    @lollipopstudio9761 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள். செல்லும் விளக்கம் அழகா இருக்கு👍💐❤️

  • @ஐயனார்சாமி
    @ஐயனார்சாமி 2 ปีที่แล้ว +6

    அக்கா காலை வணக்கம் சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி தயவு செய்து பதில் தாருங்கள் உங்கள் பதிவுக்காக ரொம்ப நாளாக காத்திருக்கிறேன் தயவுசெய்து பதில் தாருங்கள் இது எங்கள் குலதெய்வம்

  • @pappathib6749
    @pappathib6749 2 ปีที่แล้ว

    இறைவனின் பெரும கருணையினால் தேக ஆரோக்யம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்ககை யை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி

  • @prathimarajesh7794
    @prathimarajesh7794 2 ปีที่แล้ว +1

    Mam ur way of expressing and talking impressed and awesome mam

  • @tejhashrer6075
    @tejhashrer6075 2 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி அருமையான பதிவு 🙏🙏🙏ஆத்ம விளக்கு இறந்தவங்க படத்துக்கு ஏத்தாளாம🙏🙏🙏

  • @ninaithaleinikkum6130
    @ninaithaleinikkum6130 2 ปีที่แล้ว +5

    அக்கா நீங்க திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் பற்றி ஒரு விடியோ போடுங்க அக்கா 🌱🔱

  • @shanmu3655
    @shanmu3655 2 ปีที่แล้ว +5

    அம்மா வெற்றிலை தீபம் பற்றி பதிவு போடவும்

  • @sowsow315
    @sowsow315 2 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் முருகப்பெருமானுக்கு பாதயாத்திரை எப்படி செல்ல வேண்டும் என்ன என்ன கடைபிடிக்க வேண்டும் என்பதைப் பற்றி ஒரு குறிப்பு கூறினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உங்கள் அனைத்து பதிப்புகளையும் பார்த்து வருகிறோம் தயவு செய்து முருகப்பெருமான் பாதயாத்திரை செல்வதை பற்றி ஒரு பதிவு செய்யவும் நன்றி இறைவன் அருளால் உடல் நலத்துடன் மென்மேலும் வளர அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஆண்டவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்

  • @rajeshwarivenkatesh7468
    @rajeshwarivenkatesh7468 2 ปีที่แล้ว

    Madam I love ❤ so much. M a senior person. But gnayana sooniyam. U r God's child. But learning from you to part as a good n pure soul.

  • @sriramchanderpandurangan9999
    @sriramchanderpandurangan9999 2 ปีที่แล้ว

    Super .nandri mdm ....aadhma vilamkku patri thelivaga therindhu
    Kondem

  • @subavp1986
    @subavp1986 2 ปีที่แล้ว +7

    வணக்கம் அம்மா! தீபத்தன்று நாம் வீட்டில் ஏற்றிய அகல் விளக்குகளை பின்னர் என்ன செய்ய வேண்டும். அவ்விளக்குகளை கோவிலில் விளக்கேற்ற நாம் பயன்படுத்தலாமா. எங்கள் ஊரில் பலர் விளக்குகளை மறுவருடம் விளக்கேற்றவும் பயன்படுத்துகிறார்கள், அது சரியா? விளக்குங்கள் அம்மா..

  • @v.v.haritraditionalsongs
    @v.v.haritraditionalsongs 2 ปีที่แล้ว

    Super nga indha vilakoda magimai theriyalae ye pala varudam rendu aathma vilaka yethitu irukom enga veetla.. very nice nga..

  • @shivani.s9909
    @shivani.s9909 2 ปีที่แล้ว +1

    🙏 madam neenga solra thakaval super neenga super unga saries blouses also very super ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @PrabuDhamayanthi
    @PrabuDhamayanthi 9 หลายเดือนก่อน +3

    அத்ம விளக்கு வாசலில் ஏற்றாளம அம்மா❤❤

  • @sri5917
    @sri5917 2 ปีที่แล้ว +2

    Yenathu aanmeega thedalil vazhi kaati amma neengal.. 🙏

  • @kuttyrose3929
    @kuttyrose3929 2 ปีที่แล้ว +3

    வைபவ லட்சுமி பூஜை பற்றி பதிவு தாருங்கள் அம்மா.

  • @sathyapriyarajkumar7236
    @sathyapriyarajkumar7236 2 ปีที่แล้ว +1

    Brammapurreswarar Kovil pathi oru video podunga please 🙏🙏🙏🙏 neraya peruku intha video romba helpful ah irukum amma

  • @priyankar3459
    @priyankar3459 2 ปีที่แล้ว +2

    Om namah shivaya
    Om Varahi ammanne potrii
    Om maha ganapathye namaha
    On sakthiye om adhiparasakthiye
    Om thandayuthapaniye🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.நன்றி சகோதரி.

  • @arugullamahendra9314
    @arugullamahendra9314 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் தங்கையே அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் தங்கையே

  • @SenthilSenthil-mp8jj
    @SenthilSenthil-mp8jj 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா மிகவும் அருமையான பதிவு வாழ்கவளமுடன் வளர்க உங்கள் பணி

  • @gayathri.s4586
    @gayathri.s4586 2 ปีที่แล้ว +5

    அம்மா நன்றிகள் காமாட்சி விளக்கு இரண்டு தான் ஏற்ற வேண்டுமா அம்மா

  • @poongothair4397
    @poongothair4397 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா எனக்கு உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா.

  • @i.shashika3aronish1a8
    @i.shashika3aronish1a8 2 ปีที่แล้ว +35

    அம்மா யாரு என் கூட பேசினாலும் பழகுனாலும் கொஞ்ச நாள் ஆனதும் அவங்க எனக்கு எதிரியாக மாறிடுரங்க இல்லனா துரோகியா ஆகிடறாங்க எனக்கு ஒரு வழி சொல்லுங்க மா குருவே...

    • @rekhakugan
      @rekhakugan 2 ปีที่แล้ว +1

      Same enakum apdi than irukaga yen

    • @valliarul7703
      @valliarul7703 2 ปีที่แล้ว

      Enaku eppadita nadakuthu

    • @sivanathan555
      @sivanathan555 2 ปีที่แล้ว

      Enakkum

    • @donkm5174
      @donkm5174 2 ปีที่แล้ว

      Enakum

    • @mithrasathish4038
      @mithrasathish4038 2 ปีที่แล้ว +1

      @@donkm5174 worship lakshmi Narasimhar.. He is for family bonding and other relationship bonding

  • @d.sasirega9354
    @d.sasirega9354 2 ปีที่แล้ว +5

    எனக்கும் பெரியாண்டவர் தான் குலதெய்வம் நான் உங்களுடைய விடியோவை மூன்று வருடங்களாக பார்த்து கொண்டு 👋 ஆனால் comment போடுவது முதல் முறையாகும் தயவுசெய்து விளக்கம் தரும் மாறு கேட்டுக்கொள்கிறேன் இது ஒரு நபரின் கேள்வி❓ அல்ல 50 நபரின் ஒட்டுமொத்த கேள்வியாகும் 🙏plss எனக்கு தெரியும் தொடர்ந்து கேள்விகள் கேட்டால் மட்டும் அல்ல ஒரு முறை கேட்டாலும் விடியோவை போடுவீர்கள் நம்புகிறேன் 👨‍👩‍👧‍👧👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👧👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👦 🙏🙏🙏🙏

  • @dhivyakirupa7197
    @dhivyakirupa7197 2 ปีที่แล้ว

    ஆற்றல் மிக்க பதிவு.... மிக்க நன்றி

  • @vahini2630
    @vahini2630 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி குச்சனூர் சனீஸ்வரர் பற்றி தகவல் தாருங்கள் மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🙏

  • @VinothKumar-fl8wu
    @VinothKumar-fl8wu 2 ปีที่แล้ว +4

    Akka. Selam dt , 1008Sivan temple story,sirappugal ,palankal,parigaram சொல்லுக அக்கா.

  • @kishoremano2196
    @kishoremano2196 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா பதிவுக்காக மிக்க மகிழ்ச்சி

  • @manikandanj6725
    @manikandanj6725 2 ปีที่แล้ว +5

    வணக்கம் அம்மா என் பெயர் செல்வி ஆன்லைனில் கருத்து தெரிவிப்பது இதுதான் முதல் முறை அம்மா எனக்கு எதிர் மறை எண்ணங்கள் அதிகமாக வருகிறது இதற்க்கு எதாவது வழி சொல்லுங்கள் தயவு செய்து சொல்லுங்கள்

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 2 ปีที่แล้ว

    Asthma vilaku Patri arumaiyana vilakam thantheergal Amma 👌mikka nandri Amma 🙏 om namasivaya 🙏

  • @indiraindira8188
    @indiraindira8188 2 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி சகோதரி....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🦶🙏🏻

  • @seethaseetha5010
    @seethaseetha5010 2 ปีที่แล้ว +2

    சாகேதரிகள் அனைவருக்கும் ஆன்மீக வணக்கம் 🙏 வாழ்க வளமுடன்

  • @prabhavaidyanathan577
    @prabhavaidyanathan577 2 ปีที่แล้ว

    Well explained about the importance and greatness of lighting athma vilaku. 👌🏻Thank you ma'am 🙏🏻

  • @vinitha5693
    @vinitha5693 ปีที่แล้ว +5

    Amma... Kamtchi Amman vilakum Gajalakshmi Amman vilakum rendumey onna poojai araiyil vaithu ettralama...

  • @madasamymadasamy3343
    @madasamymadasamy3343 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி!🙏🙏🙏

  • @ninaithaleinikkum6130
    @ninaithaleinikkum6130 2 ปีที่แล้ว +2

    அக்கா இன்று நீங்க குமாரபாளையம் தில் அம்மன் நகரத்தில் சொற்பொழிவு ஆற்றியதை கேட்டேன் ரொம்ப நாளா கேட்கலாம் என்று இருந்தேன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் பற்றி வீடியோ போடுங்கக்கா

  • @baranik9744
    @baranik9744 2 ปีที่แล้ว +5

    நான் தினமும் வீட்டில் ஆத்ம விளக்கு தான் ஏற்றுகிறேன் அம்மா.துணை விளக்கு ஏற்ற வேண்டுமா

  • @visaga_hindiclass4647
    @visaga_hindiclass4647 2 ปีที่แล้ว +2

    Aganda deepam pathi sollunga Amma please 🙏

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய. அக்கா நன்றி அக்கா

  • @suganthip2414
    @suganthip2414 2 ปีที่แล้ว +2

    பறவைகள் வளர்ப்பு பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @annampoorani7019
    @annampoorani7019 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய. அருமையான பதிவு. நன்றி.

  • @kapilesh1666
    @kapilesh1666 2 ปีที่แล้ว

    Ungal uraiyai kekkum pothu manam amaithi adaikirathu mikka makilchia amma 👍👍

  • @purpleprincess1983
    @purpleprincess1983 2 ปีที่แล้ว +2

    Karupuswamy engal kulatheivam- please speak about him .

  • @Vasanthi-bq1ou
    @Vasanthi-bq1ou 2 ปีที่แล้ว +1

    Vanakkam Amma💖💖💖

  • @manihari9316
    @manihari9316 2 ปีที่แล้ว +1

    Amma Marapachi pommai pathi sollunga

  • @amuthavalli7093
    @amuthavalli7093 2 ปีที่แล้ว +1

    Amma ellimariyan Kovil ungali naril parthrgu nantri.🙏🙏🙏🙏❤️

  • @ananthieswari7315
    @ananthieswari7315 2 ปีที่แล้ว +3

    அம்மா, பிரச்சனை தீர்வதற்கு தேய்பிறை வழிபாடு செய்துகொண்டிருக்கும்போது வளர்பிறை வழிபாடும் செய்யலாமா? சொல்லுங்க அம்மா.

  • @sarojinim5751
    @sarojinim5751 2 ปีที่แล้ว +2

    Sivapuraanam meaning sollunga amma plsss

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 ปีที่แล้ว +3

    "இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே...
    வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว

    ஆத்ம விளக்கு புதிய விளக்கம் வெளிச்சம் நன்றி அம்மா,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr 2 ปีที่แล้ว

    Arumayana thagaval roampa nandri madame

  • @vijaym747
    @vijaym747 2 ปีที่แล้ว +2

    திருமந்திரம் உபதேசம் சொல்லுங்கள் அம்மா

  • @meemee_buttercup
    @meemee_buttercup 2 ปีที่แล้ว +2

    அம்மா சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க 🙏

  • @jpmithra1341
    @jpmithra1341 2 ปีที่แล้ว

    காலை வணக்கங்கள் குருமாதா 🙏

  • @jokerkingda8846
    @jokerkingda8846 2 ปีที่แล้ว

    First comment Amma 🙏🙏

  • @ragarajeswari918
    @ragarajeswari918 2 ปีที่แล้ว +2

    அம்மா முருகக்கடவுள் கனவில் வர பாடும் பாடலின் பொருள் கூறுங்கள் அம்மா தயவு செய்து. pls pls pls pls...,..,,,‌🙏🙏🙏🙏🙏🙏

  • @sarveshshyamala6019
    @sarveshshyamala6019 2 ปีที่แล้ว +4

    அம்மா இந்த விளக்கை பூசை அறையில் மட்டும் தான் ஏற்ற வேண்டுமா?

  • @vastram_trendz
    @vastram_trendz 2 ปีที่แล้ว +2

    Sagodariku vanakkam.... Naan 7 vilakugal etrugiren athma vilakayum serthu... Etralama aladu 6 vilaku dhan etra venduma

  • @deepakumar8847
    @deepakumar8847 2 ปีที่แล้ว +1

    Hai and hello mam I am ur fan from the time of ur tv show time because of ur flow and deep exploration of our God and goddess it's very nice and good to listen and I need the same explaintion about kavadi. ( first time Kavadi edakuenu enake eduvume teriyade but yenn payankaga evndirike please sollunga), if there is any mistake in spelling and sentence , don't mistake me mam, I know tamil to speak but I don't know to read or write.

  • @Keerthika.sakthivel
    @Keerthika.sakthivel ปีที่แล้ว +1

    தனதிரயோதசி வரலாறு போடுங்கள் அம்மா

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 2 ปีที่แล้ว

    Very good information madam, thanks for the information madam, intha saree ungalukku cute madam

  • @ajith2787
    @ajith2787 2 ปีที่แล้ว

    சூப்பர்நல்லதகவல்நன்றி🙏🙏🙏

  • @indiraindira8188
    @indiraindira8188 2 ปีที่แล้ว

    சிவா திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rathnakumar9196
    @rathnakumar9196 2 ปีที่แล้ว +1

    Valkkayil oru murai enum ungalai parka vendum Amma . Madurai ku vanga .

  • @menagagunasekaran
    @menagagunasekaran 8 หลายเดือนก่อน

    என் வாழ்வில் நிகழ்ந்த (ம) நிகழ்கின்ற எல்லா அற்புதம் அனைத்திற்கும் நீங்க தான் அம்மா காரணம்..நன்றி அம்மா எப்போதும் நீங்கள் என்னுடைய குரு...

  • @lathamurali7418
    @lathamurali7418 2 ปีที่แล้ว

    Excellent Explanation. Thank you Madam

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 2 ปีที่แล้ว

    Migavum payanulla pathivu, nantri Amma

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம்

  • @sathyaarul6030
    @sathyaarul6030 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏

  • @babithasuyambu1537
    @babithasuyambu1537 ปีที่แล้ว +2

    Kal vilakku vittula vaikkalama amma plz share pannuga

  • @AjayKumar_here
    @AjayKumar_here 2 ปีที่แล้ว +1

    0:59 antha subscriber peyar maheshwaran...ungga Ella videovin comments le naa paapen maa

  • @mathi4833
    @mathi4833 2 ปีที่แล้ว +1

    எங்கள் தெருவில் ஒருவர் இன்று தவரிவிட்டர் அவர்ருக்கு எல்லாம் சடங்கு கும் சென்தகபுரம் தான் விளக்கு தேக்கய் வேண்டும்

  • @veeralakshmi9698
    @veeralakshmi9698 2 ปีที่แล้ว +3

    அம்மா வீட்டில் முருகன் படம் எவ்வாறு இருக்கும்படி வாங்கி வைக்க வேண்டும் எந்த முருகன் வைத்தால் நல்லது