11 படி திண்டுக்கல் பிரியாணி| Dindigul Mutton Biriyani Prepared by Master Pagurudeen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024

ความคิดเห็น • 67

  • @rajas9967
    @rajas9967 ปีที่แล้ว +5

    ஒரு கடை ஆரம்பிங்க பாய்,, நானும் திண்டுக்கல் தான்..

  • @anandsp1179
    @anandsp1179 ปีที่แล้ว +4

    ப்ரோ, பிரியாணி சிறப்பாக இருக்கும், ஆனா ஒன்னு அருமையா பண்றோம், சிறப்பா செய்தாச் சி, அருமையா வந்துருக்கு, சூப்பரா ஆட்டோ poitu இருக்கு, maligapoo மாதிரி வந்துருச்சு நு வார்தையாலால பிரியாணி சுவை கூடுறிங்களே பா ,கலகுங்க

  • @Vlogswith-jingalala
    @Vlogswith-jingalala ปีที่แล้ว +4

    Enakku baby porakkum pothu nenega than vanthu beriyani podanum ethu maathiri video potu pannanum

  • @rajeshvasan2616
    @rajeshvasan2616 9 หลายเดือนก่อน +1

    நீங்க பிரியாணி செய்றத பாத்தா பிரியாயணி ரொம்ப ஈசியா செய்யலாம்னு தோணுது அவ்ளோ சூப்பரா சொல்லி கொடுகுறீங்க நன்றி சகோதரர்களே ❤❤❤❤❤

  • @karthikeyanthiyagarajan662
    @karthikeyanthiyagarajan662 ปีที่แล้ว +2

    வணக்கம் 🙏
    வாழ்த்துக்கள் சின்ன அறிவுரை ஏதாவது ஒன்றை மட்டும் தெளிவாக புரியும்படி எடுத்து சொல்லுங்க நன்றி

  • @-MA-Surya
    @-MA-Surya ปีที่แล้ว +1

    Anna oru doubt anna

  • @mohamedismailmohamedismail522
    @mohamedismailmohamedismail522 ปีที่แล้ว +1

    ஏ எம் ஏ பிரியாணி ரெசிபி உங்களுடைய பிரியாணி ரெசிப்பி பேஸ்புக்கில் அப்லோட் செய்யுங்கள் பேஸ்புக்கில் புதியதாக அக்கவுண்ட் ஓபன் செய்து அப்லோடு செய்யுங்கள்

  • @sabnayasmine5176
    @sabnayasmine5176 ปีที่แล้ว +5

    Ur videos are so helpful for me to cook briyani

  • @SuryaPrakash-pr2ei
    @SuryaPrakash-pr2ei ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே! 7:13 நீங்கள் ஏன் கறியும் மசாலாவும் ஒன்றாக கலக்காமல் அப்படியே தட்டை மூடி வேகவைக்கறீங்க?

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +1

      அப்பதான் மசாலா பிடிக்காமல் வேகும் 👍🙏🙏

    • @UdumalaiBala
      @UdumalaiBala 2 หลายเดือนก่อน

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen bhai appo mutton la masala taste illama sappunnu irukume.

  • @-MA-Surya
    @-MA-Surya ปีที่แล้ว +1

    1 படிக்கும்
    1கிலேவுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கும்

  • @ABDULRAGUMAN10
    @ABDULRAGUMAN10 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையாக உள்ளது இந்த சமையல்

  • @RajanRajan-lt8ic
    @RajanRajan-lt8ic ปีที่แล้ว +2

    Hello bhai ur from Dindigul? I'm also Dindigul but I'm in Madurai 👍 Arumaya iruku biriyani 😍

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 ปีที่แล้ว +1

    Na dgl irugum pothu pathathu boy chennai la eilla

  • @trgamingtamilan3471
    @trgamingtamilan3471 ปีที่แล้ว +2

    Superb Bai

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 ปีที่แล้ว +1

    Chena vegaiyam ⚫ Black vegayam pola irugu

  • @Vlogswith-jingalala
    @Vlogswith-jingalala ปีที่แล้ว +2

    Keep it

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +2

    Arumai...

  • @thiruop2072
    @thiruop2072 ปีที่แล้ว +1

    Masala thalipu podaliyea

  • @subramanisubramani4306
    @subramanisubramani4306 ปีที่แล้ว +1

    Anna kudal fry podunga anna plz

  • @donaisai6667
    @donaisai6667 ปีที่แล้ว +1

    Super bhai...and quantity is different in your briyani

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl ปีที่แล้ว +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் பாய் தொடருங்கள் 🌷💐

  • @Youtubecreatears
    @Youtubecreatears ปีที่แล้ว +1

    But entha method la seinja mutton mattum Vega matenguthu

  • @thiruop2072
    @thiruop2072 ปีที่แล้ว +1

    Sound saria varala

  • @k.narayanivivekanandanniki2222
    @k.narayanivivekanandanniki2222 ปีที่แล้ว +1

    உங்களுக்கு நள்ள மனசு sir.இறைவன் உங்களுக்கு நல்ல வளர்ச்சி யை தர வேண்டும்

  • @ramkrishnan8418
    @ramkrishnan8418 ปีที่แล้ว +1

    You are so cute boy

  • @jayachandranmuthu3752
    @jayachandranmuthu3752 ปีที่แล้ว +1

    1கிலோ சீரகசம்பா அரிசிக்கு தண்ணீர் அளவு சொல்லுங்க பாய்.

  • @anandsp1179
    @anandsp1179 ปีที่แล้ว +1

    கலகுறீங்க ப்ரோ ,

  • @fathimababu4984
    @fathimababu4984 ปีที่แล้ว +1

    Aslam Malli podavillai?thaniya podi podavillai ? Ethu illama priyani nallarukuma madrapadi recipe is good pl replay vasalam

  • @ThamuThamu-zr6tp
    @ThamuThamu-zr6tp ปีที่แล้ว +1

    அருமையான பிரியாணி வாழ்த்துக்கள் சகோ

  • @ManiMani-mx7xo
    @ManiMani-mx7xo ปีที่แล้ว +1

    Bhai veettulla gas stove la 1kg with dum method hoda pannikattunga

  • @p.sadeswaranp.sadeswaran8893
    @p.sadeswaranp.sadeswaran8893 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் ப்ரோ

  • @mohamedrafeek6651
    @mohamedrafeek6651 ปีที่แล้ว +2

    Wonderful video

  • @karthikeyan4421
    @karthikeyan4421 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா...
    பிரியாணி சமைக்கும் போது அரிசி நீளமாக ந வராமல், உப்பி குண்டாக வருவது எதனால்? அதை தவிர்க்க என்ன வழி?

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +1

      Neengal vangum ricee brand enna?

    • @karthikeyan4421
      @karthikeyan4421 ปีที่แล้ว +1

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen AD... நீங்க சொன்னதுதான்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +1

      1/2 மணிநேரம் Filter தண்ணீரில் அரிசியை ஊற வைக்கவும்......

    • @karthikeyan4421
      @karthikeyan4421 ปีที่แล้ว +1

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen ok... நன்றி 🙏

  • @shanthivijayan7902
    @shanthivijayan7902 ปีที่แล้ว +1

    அரை கிலோ அரிசியில் செய்து காட்டுங்கள் அண்ணே

  • @ARJUN7444
    @ARJUN7444 ปีที่แล้ว +1

    God bless you & family

  • @Youtubecreatears
    @Youtubecreatears ปีที่แล้ว +1

    Mutton Vega tips soulunga

  • @pradeepkumar-xd6bn
    @pradeepkumar-xd6bn ปีที่แล้ว +1

    Sema brother.you are a great samayel master 👏👏👏👏👏

  • @negerisembilan2387
    @negerisembilan2387 ปีที่แล้ว

    அரிசி கிலோகணக்காசொல்லுங்கபாய்

  • @rajiniselva8562
    @rajiniselva8562 ปีที่แล้ว +1

    அண்ணா பிரியாணி மசாலா போடலையா

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  ปีที่แล้ว +3

      நம்ம போட்டது மட்டும்தான் மசாலா, வேர எதுவும் கிடையாது......