கத்தரிக்காய் சட்னி /Brinjal chutney recipe by Revathy Shanmugam

แชร์
ฝัง

ความคิดเห็น • 77

  • @ramarajkg
    @ramarajkg ปีที่แล้ว +2

    நன்றி அம்மா நான் செய்து பார்த்தேன் மிக அருமையாக உள்ளது.

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 2 ปีที่แล้ว +3

    அருமை அம்மா அருமை கத்தரிக்காய் சட்னி.👌👌👌நம் பாரம்பரிய உணவுகள் செய்முறை ரேவதி அம்மாவிடம் மட்டும் தான் எதிர்பார்க்க முடியும். நன்றி அம்மா🙏

  • @jeevaravi9648
    @jeevaravi9648 2 ปีที่แล้ว +4

    அம்மா வணக்கம் 🙏. கத்தரிக்காய் சட்னி super super.தோசைக்கு செய்தேன். உண்மையாகவே அருமை.

  • @indiraperumal464
    @indiraperumal464 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் கத்தரிக்காய் சட்னிசூப்பர் புது டிஷ் காரசாரமானஅருமையான. சட்னி

  • @dugguchannel1758
    @dugguchannel1758 2 ปีที่แล้ว

    En pasangaluku kathirikaai pidikaadhu... But indha chutni senju kuduthu nice ah saapdavechudalam . 👌... Romba thanks amma.. by Revathy Sasikumar 🙏

  • @padmavathyr4606
    @padmavathyr4606 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா கத்தரிக்காய் ரொம்ப பிடிக்கும் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் நன்றி அம்மா🙏🙏🙏

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 2 ปีที่แล้ว

    சூப்பரான சட்னி இன்னைக்கு இட்லிக்கு செய்ய போறேன் நன்றிங்க மேம்

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் மிகவும் மிகவும் அருமை கத்தரிக்காய் சட்னி சூப்பர் மா

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா 🙏 நீங்கள் செய்த இந்த கத்தரிக்காய் சட்னி மிகவும் அருமை 👌. கத்தரிக்காய் பிடிக்காதவர்கள் கூட டிஃபன் உடன் இந்த சட்னி வைத்து சாப்பிடலாம்.நன்றி👋🌹

  • @palanipachai5597
    @palanipachai5597 5 หลายเดือนก่อน

    Super amma

  • @selvamani235
    @selvamani235 2 ปีที่แล้ว

    இன்று செய்தேன் அருமையாக உள்ளது

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 ปีที่แล้ว

      Nandri ma

    • @selvamani235
      @selvamani235 2 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 சேமியா ஐஸ் குச்சி ஐஸ் பால் ஐஸ் சொல்லி தாங்க

  • @lataiyengar8620
    @lataiyengar8620 2 ปีที่แล้ว

    Namakaram madam. Vera endha vegetable la chutney or thogayal seyyalam. Sollavum. Mudindhal seidhu kanbikavum.

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 ปีที่แล้ว

    Aunbaana vanakkam amma vaalha valamudan amma live varavum yengalukkellaam oru varaperasaathan ungal entha maatheri recipesma house wifehalukku nandrima

  • @zia46786
    @zia46786 2 ปีที่แล้ว +1

    Thank you Amma for the delicious recipe💐💐💐💐💐

  • @jenopearled
    @jenopearled 2 ปีที่แล้ว +2

    Hi Amma, such a delight to watch the recipe.... Will surely try ❤️

  • @jasminasiya8696
    @jasminasiya8696 2 ปีที่แล้ว

    👌அம்மா, என் அம்மா தக்காளி போடாமல் கத்தரிக்காய் வேகவைத்து தோல் உரித்து இதே போல் செய்வாங்க. இது போல் செய்து பார்க்கிறேன் நன்றி அம்மா

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 ปีที่แล้ว

    காலை வணக்கம் அம்மா சட்னி சூப்பர்

  • @rajidhandapani824
    @rajidhandapani824 2 ปีที่แล้ว

    அம்மா அருமை ரொம்ப நாளா கொத்தமல்லி பொங்கல் செஞ்சு காமிக்கசொல்லி கேட்டேன் அம்மா செஞ்சு‌காமிங்க pls

  • @ramanavaneethan5340
    @ramanavaneethan5340 2 ปีที่แล้ว

    Thanks for the receipe Amma. வெங்காயம் இல்லாமல் செய்யலாமா?

  • @vidnan848
    @vidnan848 2 ปีที่แล้ว

    Amma oru dava aedo tv channela oru murungakkai gasa gasa curry paneenga . Unga Andhra friend sollikuduthanganu soneenga. Adu amazinga irundadu .recipe eludika maranduten . Ippo oru dadava anda recipe unga channela pannunga ma please.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  2 ปีที่แล้ว

      Murungakkai Irgun already uploaded ma

    • @vidnan848
      @vidnan848 2 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 thanks so much for the reply amma .🙏.

  • @bhuvanamysore12
    @bhuvanamysore12 2 ปีที่แล้ว

    Super chutney Ma. I will try.

  • @indirarajkumar3050
    @indirarajkumar3050 2 ปีที่แล้ว

    Wonderful receipe and beautifully explained. I love any baingan receipe. Thanks a lot Revathi.

  • @ramachandramouli3117
    @ramachandramouli3117 2 ปีที่แล้ว

    Brinjal chatny very nice madam

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว

    Superb மா nice Sharing

  • @zeenath7837
    @zeenath7837 2 ปีที่แล้ว +1

    Good morning amma 🙏first like nd first comment amma

  • @kmanju96
    @kmanju96 2 ปีที่แล้ว

    Mam super O Super..Thank you mam

  • @sathyakalakumar8172
    @sathyakalakumar8172 2 ปีที่แล้ว

    Wow super and simple receipe amma

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 2 ปีที่แล้ว

    Vanakkam mams
    Good afternoon to both of you
    ROMBA nandri mam for such an excellent variety with brinjal. so easy and very tasty!
    The serving bowl is so cute and lovely colour too.
    Pranaams
    Meenakshi

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 2 ปีที่แล้ว

    Good morning Mam. Superb kathirikai chutney.Very nice. I will try this method. Thank you so much Mam for the recipe.

  • @lalitha7937
    @lalitha7937 2 ปีที่แล้ว

    Madam valai thandhe valai poo recepies share pannege.

  • @anjanaramaswami8733
    @anjanaramaswami8733 2 ปีที่แล้ว

    Wat type brinjal suitable

  • @zeenath7837
    @zeenath7837 2 ปีที่แล้ว

    Omg innaki intha cuttini try pannanum nu ninachen , thanks for sharing this recipe amma 🤩

  • @sitas8670
    @sitas8670 2 ปีที่แล้ว

    Super அம்மா.Love your samayal.You are a class by yourself 👏👏

  • @sharmilav8678
    @sharmilav8678 2 ปีที่แล้ว

    காலை வணக்கம். அம்மா👌👌👌🙏🙏🙏🙏நன்றி

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 2 ปีที่แล้ว

    Super amma 👍

  • @umasundarakumar7306
    @umasundarakumar7306 2 ปีที่แล้ว

    அருமை அம்மா💓

  • @jananikannan8468
    @jananikannan8468 ปีที่แล้ว

    Super

  • @aranikasathish
    @aranikasathish ปีที่แล้ว

    Super ma really super tasty,😘

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 2 ปีที่แล้ว

    Thanks for tips 👌👌🙏

  • @pushparajendran2473
    @pushparajendran2473 2 ปีที่แล้ว

    Very very super amma 🙏🙏

  • @padmasukhwani544
    @padmasukhwani544 2 ปีที่แล้ว

    Yummy chutney!!

  • @rajiraji8140
    @rajiraji8140 2 ปีที่แล้ว

    Nanri ma

  • @rajeshwaria3205
    @rajeshwaria3205 2 ปีที่แล้ว

    Amma neinga chutteny seiwatha parthal thanaka sappada thonuthu

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் 🙏💐

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 ปีที่แล้ว

    Thanks ma.

  • @zafarullahs.d4854
    @zafarullahs.d4854 2 ปีที่แล้ว

    Sure, I will try this recipe.

  • @bharathiselvam4767
    @bharathiselvam4767 2 ปีที่แล้ว

    Amma try to upload single recipes like this

  • @padmasukhwani544
    @padmasukhwani544 2 ปีที่แล้ว +1

    Please give subtitles in English at least for ingredients.

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா 🙏

  • @anithaanitha-fg8ob
    @anithaanitha-fg8ob 2 ปีที่แล้ว

    Wear one day patu saree amma

  • @maheswaric21
    @maheswaric21 2 ปีที่แล้ว

    Him

  • @AR-yv3dj
    @AR-yv3dj 2 ปีที่แล้ว

    Tomato will spoil the taste. Only Tamarind is good.

  • @abbyiyer2011
    @abbyiyer2011 2 ปีที่แล้ว

    Not at all appealing to eyes. Looks like......

  • @indrakalyan7670
    @indrakalyan7670 ปีที่แล้ว

    Super amma

  • @subamuthu5673
    @subamuthu5673 2 ปีที่แล้ว

    Super amma