ஓரளவுக்கு உலகின் தலைசிறந்த நடிகர்களுடைய திரைப்படங்களில் , ஒவ்வொருவருடைய நடிப்புத் திறனையும் பார்த்த அனுபவம் இருக்கிறது. நடிகர் திலகம் ஈடு இணையற்ற கலைஞர் என்பதில் ஒருபோதும் மாற்றுக் கருத்து இருந்ததில்லை. எம்.ஜி.ஆர்-சிவாஜி. ரஜினி-கமல். இளையராஜா-ஏ.ஆர்.ஆர் போன்றவர்களை ஒன்றோடொன்று தேவையில்லாமல் ஒப்பிட்டு கொள்வதுதான் பல நேரங்களில் வருத்தமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தனக்குரிய சிறப்புகளோடு தன்னை நிரூபித்தவர்கள் தான்.
எம்.ஜி.ஆர் ,சிவாஜி இருவரின் படங்களிலும் தோல்வியடைந்த படங்கள் நிறைய உண்டு.அது மக்களின் ரசனை மாறுபாட்டைப் பொறுத்தது.சில குனாதிசையங்களும் சில திறமைகளும் மனிதனுக்கு மனிதன் மாறுபடவதும்இயல்பு தான்.நாம் ஏன் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்.ஆனாலும் இருவரும் தங்களுக்கான ரசிகர்களைத் திருப்திப் படுத்துவதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
மிகச்சிறப்பாக தொகுத்து வழங்குகின்ற திரு வேலுச்சாமிக்கு எனது பாராட்டுக்கள்! தங்களின் குரல்வளம், பாடுந்திறமை என்பன மேலும் நிகழ்ச்சியை அழகுபடுத்துகின்றன. இலைமறை காயாக இருக்கின்ற பாடாலாசிரியர்களை படம்பிடித்துக் காட்டுகின்றீர்கள், அது மேலும் தொடரட்டும். இந்தியாவில் விருதுகள் திறமைக்கு கிடைப்பதில்லை, காரணம் அதனைத் தீர்மானிப்பது அரசியல். அதனாலதான் தலைசிறந்த தமிழ் நடிகன் சிவாஜி பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளான். எம்ஜிஆர் சிறந்த நடிகன், நல்ல மனிதன் அவரது வளர்ச்சிக்கும் புகழுக்கும் காரணம் அவர் மக்கள் மனங்களில் நங்கூரமிட்டு இருப்பதுதான். எனவே அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை இன்றும் ஏற்பதற்கு மனிதர்கள் இல்லை, இருந்தாலும் அதை தைரியமாக சொல்லுகின்ற உங்கள் நேர்மையை நான் மெச்சுகின்றேன்.
No negative comments on telling the truth.But Vellaichamy wantonly is spreading fake news about MGR. If giving award was based on favouritism, why didn't Sivaji Ganesan get a award.Mr.Ganesan was a Congress man.The Congress party has ruled the country for 60 years.Why the Congress government didn't give best actor award to Sivaji Ganesan, because of over acting.It is historically proved that anyone, who either praised or defamed MGR get benefited.Such event was liked by MGR also.Puratchithalaivar MGR has himself proved to be a historical hero, because he has attained the peak level in both cine and political fields.No one touched this level in the past or will touch in the future.Why are we quarrelling each other?.. Let us work hard and serve the people so that we can get placed in the history.
@@neelaperumal6309 I think you have little knowledge person and you are not aware of that many thing about sivaji got the award for an example best actor in Asia for v.pndkatbmn.,(Cairo) second Chevalier award from France govt., It's equal to Oscar award .....yes I agree Sivaji over acting our fans like that and I to also.above awards recieved for over acting.
@@neelaperumal6309 தம்பி இந்தியாவில் முதன் முதலாக ஒரு சர்வதேச விருதை வாங்கிய முதல் நடிகர் சிவாஜி Asian Afro Film festival for Veera pandia kattabomman. இந்தியாவில் பாரதரத்னா விருதுக்கு இணையான French நாட்டின் செவாலியே விருதை பெற்ற முதல் இந்திய நடிகர்.அமெரிக்க அரசாங்கத்தால் முதன் முதலாக விருந்தினராய் அழைக்கப்பட்ட முதல் இந்திய் நடிகர். ஒரு நகரத்தின் தங்க சாவியை பரிசாக பெற்ற ஒரே நடிகர் Niagara city gates key. இதெல்லாம் ஒரு தமிழ னாய் இருப்பவனுக்கு மட்டுமே புரியும்.
1968ல் குடியிருந்த கோயில் திரைப்படம் வெளிவந்தது! அப்போதும் அண்ணா அவர்களே முதல்வர்! 1967 முதல் 1969 வரை அண்ணா அவர்களே முதலமைச்சர்! தனக்கு தானாக வந்த எத்தனையோ பட்டங்களைத் தவிர்த்தவர் எம்.ஜி.ஆர்.அவர்கள். உலக கலை திரைப்பட விழாவில் பங்கேற்க நடிக இமயம் சிவாஜி அவர்கள் மற்றும் பத்மினி நடித்த தமிழ் பண்பாட்டை நன்கு சிறப்பிக்கும் தில்லானா மோகனமாபாள் திரைப்படத்தை தேர்வு செய்து அங்கு அனுப்பி வைத்தவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்அவர்கள் ! மேலும் மாணவர்கள் உள்ளத்தில் நாட்டுப்பற்றை வளர்க்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப் படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு அளித்து ,1985ல் தமிழகமெங்கும் மீண்டும் திரையிட வைத்து வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் சிவாஜிக்குகம் பெருமை சேர்த்தவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்கள் ஆவார்!
Yeo... MGR. Should ,/ Must get all the Awards. Nobody else.. Cause..MGR..the best actor... Excellent.wonderful.brilliant Famous..the most handsome . All time .....
உங்களது பதிவுகள் மிகவும் சிறப்பாகவும், உண்மைகளை அறிந்து கொள்ளும் விதமாகவும் உள்ளன.நடிகர்திலகத்திற்கு கிடைத்திருக்கவேண்டிய விருதுகள் ஏராளம், ஏராளம் . ஆனால் பலகாரணங்களால் அவருக்கு கிடைக்காமல் , அளிக்கப்படாமல் போனது ஊரறிந்த , நாடறிந்த ஒன்று. நடிப்பின் ஒரேதிலகம் நடிகர் திலகம் . ஒரே ஒரு சூரியன் ( நடிப்பிற்கான)
சிவாஜி சிறந்த நடிகர் அவருக்கு இணை அவர் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால்? MGR சினிமா சம்பந்தப்பட்ட அணைத்து துறைகளிலும் வித்தகர் என்றால் மிகையல்ல! 2.30 மணி நேரம் 3.00 மணி நேரம் தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகனின் நாடித்துடிப்பை அறிந்தவர் மக்கள் திலகம் ரசிகன் தான் கொடுத்த காசுக்கு படத்தை ரசித்து சந்தோஷத்தோடு,உற்சாகத்தோடு செல்லவேண்டும் என விரும்பியவர் MGR அதைத்தான் செய்தார் அவர் படங்கள் அணைத்திலும் நல்ல செய்தி இருக்கும் அன்பே வா படத்தில் ட்விஸ்ட் டான்ஸ், குடியிருந்த கோவில் பாங்ரா டான்ஸ் அபாரம் பெரிய இடத்துப்பெண் மேலைநாட்டு நடனம் சிறப்பு இவரை ஒயிட்காடு போன்றவர்கள் என்னதான் குறை சொன்னாலும் நம்ம. *"வாத்தியார் வாத்தியார்"* தான்.
தில்லானா மோகனாம்பாள் ஒரு காவியம் இன்னமும் பல தலைமுறைகள் கொண்டாடும் இன்றும் கூட இன்றைய தலைமுறையினர் ரசிக்கும் நடிப்பு நடிகர் திலகம் அதுவே மிகப்பெரிய விருது
Since many people have talked the ability and acting skill of Shivaji, you are now as MGR Rasikar, you have no knowledge about and you have no other choice to fake news about MGR which he never deserve it
என்னை தெரியுமா என்கிற பாடல் எவ்வளவு energy யான பாடல் அதை ஏன் தம்பி விட்டுவிட்டீர்கள் ? ஒருபடத்தை பற்றி முழுதாக பேசும்போது எல்லா பாடலையும் பேசுவது சுகம் - இசை அமைப்பாளர் அமுத பாரதி.
என்ன தான் இருந்தாலும் குறவர் மற்றும் அடி தட்டு மக்கள் எம்ஜிஆர் படத்தை தியேட்டரில் screen எதிரே படுத்து பார்க்கும் ஒரே நடிகர் அவர் தான். அதுவும் அவர் முகத்தை முதலில் காட்டும் போது தியேட்டரில் காதுகள் கிழியும் அளவுக்கு ஆரவாரம் அடங்க நேரமாகும்.
@@sherfuddinb3953 no one who produced MGR's Films had loss❗ Thanks to Gr8 MGR, Each n Every Producer did gain❗ Flop One n Only in the sense of compared to another MGR's Movies on one side, On the other hand, MGR's Flop Movies are equal to the hit movies of Other Stars❗ This was the Statement of Distrubuters's Association ❗ Kalkandu Magazine Thamizhvaanan confirmed the above statement in his own magazine ❗
தில்லான மோகனம்பாள் படத்தில் சிவாஜி நடிப்பு ரொம்ப ஓவர் நடிப்பு.அளவுக்கு மிஞ்சிய நடிப்பு.ஆனால் குடியிருந்த கோயிலில் எம்ஜிஆர் நடிப்பு ரொம்ப இயல்பாய் இருந்தது.பாட்டுக்கள் அருமை.அதிலும் ஆடலுடன் பாடலைக் கேட்டு பாடலில் எம்ஜிஆரின் டான்ஸ் மிக அருமை. அதுமாதிரி நடிக்கமுயன்று நிறைய நடிகர்கள் தோற்றுப்போனார்கள்.
இது தவறு என்று உங்கள் உள் மனத்தை நீங்கள் ஆராய்ந்தால் உங்களுக்கே புரியும். சிவாஜிக்கு விதி செய்த தவறும் மற்றும் ஓரவஞ்சனை என்னவெனில் அவர் தமிழ் நாட்டில் பிறந்ததுதான். இது தமிழ் நாட்டின் சாபக்கேடு. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. இது போன்ற வரம்பில்லாத பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம்தான் நாம் சுதந்திரம் அடைந்த பிறகு கிடைத்த பலன். வேறு என்ன சொல்ல முடியும்? இது நேர்மையான அமரர் புரட்சித்தலைவர் அவர்களுக்கே பொறுக்காது. -உங்கள் அன்பு உடன்பிறப்பு . V. கிரிபிரசாத்.
@@vgiriprasad7212 ஸார் இவர்களை போல உள்ள ஆட்களுக்கு எல்லாம் எதற்கு பதில் சொல்ல வேண்டும் இவர்கள் எப்போதுமே திருந்த மாட்டார்கள் பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாமலே தான் அப்போது இருந்து இப்போது வரை இருக்கிறார்கள் இவர்கள் ரசனை கெட்ட ஜென்மங்கள்
Chandru sekaran ஏண்டா நீ தமிழனா? தமிழ் எழுத தெரியுமா? ஏண்டா MGR ஆட்சி காலத்தில் தமிழகம் வந்த ரஷ்யா கலைக் குழுவுக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தை திரையிட்டுக் காட்ட உத்திரவிட்.டவரே MGR தான். அவர் ரசிகராக இருந்து கொண்டு இப்படி சில்லறைதனமாய் Comment போடுறியே வெட்கமாயில்லை?
எப்படியாவது புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களை மட்டம் தட்டிப் பேசுவதுதான் இந்த பதிவின் நோக்கம் எம் ஆர் ராதா சந்திரபாபு போன்ற இன்னும் அனைவரும் நல்லவர்களாக சித்தரிக்கிறது இவரின் பதிவுகள் ஆனால் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களை இவர் எந்த வகையிலும் தாழ்த்தி மட்டம் தட்டிப் பேசுவதுதான் இந்த வெ சாமியின் கொள்கை சாமி உங்களை போன்ற ஆயிரம் பேர் வந்தாலும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த புனிதமான தனித்துவமான தனித்தன்மை வாய்ந்த தெய்வீக திருப்புகழை எவரும் அசைக்க முடியாத அழிக்க முடியாது முடியவே முடியாது புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தெய்வத் தன்மை கொண்ட மாமனிதர் அவர் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை அனைத்தையுமே மக்கள் நலனுக்காக செலவுகள் செய்த ஒரே ஒரேயொரு நடிகர் ஒரேயொரு தலைவர் பேரரசர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 👍🙏 நரிகள் எத்தனை ஆயிரம் வந்து ஊளையிட்டாலும் சிங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது சூரியனை பார்த்து எத்தனை நாய்கள் குரைத்தாலும் சூரியனுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது புரட்சித் தலைவர் ஒரு சூரியன் சந்திரன் போன்ற தலைவர் அவரின் தனிப்பெரும் புனிதமான தெய்வீக திருப்புகழை எவரும் அசைக்க முடியாது அழிக்கவும் முடியாது முடியவே முடியாது 👍🙏
இவரால் மட்டும் அல்ல எவராலும் முடியாது புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த தனிப்பெரும் புனிதமான தெய்வீக திருப்புகழ் என்றும் நிலைத்து நிற்கும் நிலைத்து வாழும் 🙏
MGR & Shivaji were two different Poles. Both of them were highly talented and devoted to their profession. You can not just compare these these two dyons in Tamil Cenema and forget concluding who is best actor. It is only different styles of acting exhibited by them.
When MGR got Bharath award , Sivaji told in the felicitation that , his brother got the award means all of us got it ; I have got this info thro you tube ; i am not present in the function
Thks for the info Bro. Actually among them - I mean MGR & Sivaji has nothing bad among them. It is the people who create the problems among both of them.
Please don't encourage this clips, he is not telling the truth, he does not has prove. Just promoting his channel in a negative values. MGR is legend nobody equate with him. I am Malaysia
இன்று சிறப்பான செய்திகள் ஏதும் இல்லையே...? குங்குமப்பொட்டின் மங்கலம்.... அத்தோடு அவரை (பாடலாசிரியர்) ஏனோ காணவில்லை. துள்ளுவதோ இளமை, இந்த பாடல் சரணத்தில், தேனூறும் பாவை பூமேடை தேவை... (இப்படி எத்தனையோ இடங்களில் எம் ஜி ஆர் பட பாடல்களில் விரசம் வந்துள்ளது.)இது வாலி என நினைக்கிறேன். ஆடலுடன் பாடலைக் கேட்டு என்ற வரிகளுக்கு, ஆலங்குடி சோமு சொந்தக்காரர் என நினைக்கிறேன்.
In assemblyVR nedunchezhiyan told can you get best actor award? Are you fit? MK got it for you. Now you oppose MK. In record of assembly. If you want see old thiglak magazine released when the award announced by govt of India.
Area āeaà āsewaeeaaeeaeaaaa aka e Saakashvili SEX a s āeaà à a eel àaaaeaas eee sea àā a s E ESEAÆÀ EASES ĀeaàA E Aaron esaesàaaaaasaE aáaa SEX seaaaAEae SEX swwsaeseàsaEeas aaAAAASAEAWAESAAEEEA AEAAAASAESSÂaeeàā EASE wAEsaesass aaE SEEAAEA a æaaaAsaaaaseeaEAaāaEWas aEAaasaeaaa àaeWEeaeaAsaaaw asana áAaaaseaaeaæāaasasaaa a AsawaasasWs à saasáaaaAasSewàesS àessEswAsWSs essaYs assseSSssAWSSwasa aeaasasasassawaawaS seaaaAEae eSSesEssseaEAAAAWAÁSSAESSSWSSssásWssAseàsssswaessaWSsSEAwSaAsaesa a aswEaaSSweSAsAsSSsswesESAEWSSSASSassSseswassSSSSASwE SeAHAWKs WWEWWÆWwwaWWWáwwwWSWÀWAEWwWwwS wWW We WÀWAaawwwwWW wwawWWwWwwaaAWawWwwwSassssaÁsàSààsàsSàsáásassSSASaAssSe
உண்மைதான்.... அடிமைப் பெண் விமர்சனத்தை ஆரம்பிக்கும் பொழுது K.சங்கர் நல்ல டைரக்டர் என்று சொன்னவர்களுக்கு ஒரு கொட்டு.... முடிக்கும் போது எம் ஜி ஆர் குனிந்திருந்த பொழுது படம் நிமிர்ந்திருந்தது..நிமிர்ந்த போது குனிந்து விட்டது என்று எழுதி இருந்தது...
சாண்டோ சின்னப்பா தேவர் தயாரிப்பாளர்& நடிகர் அவர் டைரக்டர் கிடையாது. அவர் தம்பி MA திருமுகம் தான் டைரக்டர் &எடிட்டர். இவர் தேவரின் எம்ஜிஆர் படங்கள் அனைத்தையும் இயக்கியவர் . இந்த விசயத்திலே(இயக்குனர்) தவறாக சொன்ன கள்ளச்சாமிஎப்படி உண்மையை கூறியிருப்பார். இந்த கள்ளச்சாமியின் நோக்கம் அவர் புகழுக்கு களங்கம் கற்பிப்பது. நேற்று பெய்த மழையில் முளைத்தவன் அரைகுறையாக தெரிந்து கொண்டு கதை அளக்கிறான். இளம் அப்பாவிகள் இவன் செய்யும் நரி தந்திரத்தை நம்புவது கொடுமையிலும் கொடுமை.
எம்ஜிஆர் ஒருபொழுதும் நடனம் ஆட மறுத்ததில்லை .அவர் நடனம் ஆடிய படங்கள்: சக்கரவர்த்தி திருமகள், மதுரை வீரன் , மன்னாதி மன்னன் , கலையரசி, அன்பே வா ,உழைக்கும் கரங்கள் (சிவன் நடனம்). (மற்றவர்கள் இரண்டு மாதம் பயிற்சி எடுத்தனர்.) குடியிருந்த கோவில்., குமாரி, பெரிய இடத்து பெண் , புதுமை பித்தன், குலேபகாவலி, ஒளிவிளக்கு (குறவன்,குறத்தி நடனம்) ரிக் ஷாகாரன், என் அண்ணன் இன்னும் பல. அத்தனையும் தெரிந்தும் வஞ்சக புகழ்ச்சியில் எம்ஜிஆரை குறிப்பிடுகிறாய் விஷக்குடி கள்ளச்சாமி. மற்றவர்களை கை கால்களை ஆட்ட சொல் எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று பார்ப்போம். வெற்றி அடையுமா? தம்பி ஒரு கப் காப்பியில் 10கிராம் சர்க்கரையை போடு . அதை குடிக்க முடியுமா? சர்க்கரை நோய் தான் வரும். நீ சொல்லும் நபர் எந்த படத்திலாவது நடனம் ஆடியிருக்காரா? உன் முதுகை பார் ஆயிரம் டன் அழுக்கு . அதை விடுத்து அடுத்தவனை குறை சொல்லாதே!
எனக்கு தெரிந்து அந்த சமயத்தில் மக்கள் எல்லாம் சிவாஜியை பற்றி என்ன சொல்லுவார்கள் தெரியும்மா கருப்புசாமி அந்த குடிகாரப்பான கிழவன் சிவாஜி படம்மா என்று மக்கள் எல்லோரும் சொல்லுவார்கள் பத்திரிகைகளிலும் எழுதினார்கள் அப்படிப்பட்ட கேவல நிலை அன்று இருந்தது ஏன் கருப்புசாமி இத மறந்த
எனக்கு தெரிந்த வரையில் எம்ஜியார் பிரன் மனைவியை அதுவும் 15 வயது மகனோடு ஒரு கிழவியை தள்ளி கிட்டு வந்தவர் பல மனைவிகள் இருந்தும் பிள்ளைகள் பெற முடியாத ஆண்மை யற்றவர் என்றும் கேள்விப்பட்டேன் அதற்கேற்றாற் போல் அவர் முகத்தில் மீசையும் இருக்காது உதட்டில் சாயமும் பூசியிருப்பர் பல முக்கியஸ்தர்களும் இரண்டாம் நம்பர் வேலை பார்த்ததால் அவருக்கு விருது கிடைத்தது
Santal @ சும்மா புருடா விட வேண்டாம்.familyயாக சென்று தமிழகம் பார்த்ததது சிவாஜி படங்களைத்தான். பாசம் என்றால் என்ன என்று தமிழனுக்கு சொல்லிக்கொடுத்தவர் சிவாஜிதான்.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். ஆனால் உண்மையில் இதற்கும் மேலாகவே சில சம்பவங்கள் நடந்தது என்பதும் மறுக்க முடியாத வைகள்தான். பின்னர் வந்த நாட்களில் mgr அவர்களே மனம் சங்கடபட்டு நான் அந்த விருதை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறினார்.உடனே நாஞ்சிலார் தலையிட்டு இல்லை அது உங்கள் நடிப்புக்கு கிடைத்தது தான் என்று கூற வேண்டிய நிலை வந்தது. இது ஒரு கசப்பான உண்மை தான்.அந்த சமயத்தில் சிவாஜிக்கு வெளியில் இருந்ததை விட முக்கிய எதிரிகள் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தார்கள் (மூப்பனார் போன்றவர்கள் சிவாஜிக்கு முக்கிய தடைகற்கள்.அவருக்கு மத்திய விருதுகள் கிடைக்காமல் இருந்ததற்கு காரணம் அரசியல் தான்.நன்றி
@@freeeducation5144 நல்லது சொல்ற மாதிரி... கெட்டது தான் சொல்றார்❗ இதுக்கு அழகு தமிழில் *வஞ்சக புகழ்ச்சி* என்று பேர்❗ இன்றைய காலத்துக்கு ஏற்ப சொல்ல வேண்டும் என்றால்.... *உள்குத்து*
Mgr is a fellow with zero talent, feminine fellow & highest lucky ( 100%) fellow ever born, where as sivaji ganesan is the highest talented person ever born in the universe with zero percent luck. Sivaji ganesan will evergreen be uniquely remembered as long as the universe exists , this mgr luckiest fellow is already forgotten by many. He succeeded in politics because uneducated fellows voted. If only educated fellows voted he would have been thrown out of society. Talent is like sky permanent where as luck is like oasis , never exists
@@mahalakshmid8613 puratchithalaivar MGR is the GOD of humanity.He has helped many during his life time.Even after his death, hundreds of deaf and dumb children are getting free education now in MGR'S garden. MGR didn't expect any reward and awards.He rejected, for instance, Padmashree award.Puratchithalaivar MGR is the only Indian leader for whom Statues were erected in many countries like Sri Lanka, France, Malaysia, Singapore, Mauritius.Don't underestimate MGR.
எம்.ஜி.ஆர் அவர்களை எனக்கும் ரொம்ப பிடிக்கும்..... ஆனாலும் இப்படி ஒரு லிஸ்ட் கொடுப்பதால் சிறு வருத்தம்.... கணவன் தேர் திருவிழா காதல் வாகனம் பட்டிக்காட்டு பொண்ணையா முகராசி கன்னித்தாய் நீரும் நெருப்பும் அரச கட்டளை (எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை) ஒரு தாய் மக்கள் போன்ற படங்கள் .......
ஆனாலும் மாபெரும் வெற்றியும் பெற்றது இவர்கள் ஜோடி தான்.... இதோ இதை பற்றியும் சிறு லிஸ்ட்... தனிப்பிறவி காவல்காரன் நம்நாடு குடியிருந்த கோவில் ராமன் தேடிய சீதை அடிமைப்பெண் எங்கள் தங்கம் தேடி வந்த மாப்பிள்ளை குமரிகோட்டம் ஆயிரத்தில் ஒருவன்.... போன்ற பல படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது....
@@Thiru272 ஆமாம்... நான் சொன்ன ஒருசில படங்கள் ரிலீஸ் நேரம் வசூலை குவித்தது தான்..... வசூல் சக்ரவர்த்தி என்று கூட கலைத்துறையால் இன்றும் எம்.ஜி.ஆர். போற்றப்படுகிறார்....
தலைவர் எம் ஜி ஆர் பற்றி இவ்வளவு அழகாக கூறியதற்கு. உங்களுக்கு நன்றி
Sir... You are repeating ..
The story that I heard before...
MGR. Is Powerful.. excellent Marvelous.wonderful Man....
'தில்லானா மோகனாம்மாள்' திரைக்காவியத்தை வேறு எந்தப் படத்தோடும் ஒப்பிட இயாலாது! இன்றும் மக்கள் மனத்தில் நீங்கா இடம்பிடித்த வெற்றிப் படைப்பு!
எம்ஜிஆர்புகழ்அளவுகடந்துஇருக்கட்டும்எவ்வளவுஇருந்தாலும்சினிமாஎன்பதில்நடிகர்திலகம்உலகபுகழ்பெற்றவர்இந்தசிமாஉலகத்தில்அவருக்கு
நிகர்அவரேஇனிஎப்போதும்யாரும்
நடிகர்திலகம்போன்றசிறப்பான
உண்மையானமனிதர்யாரும்இல்லை
இதில்இனியாரும்அடையமுடியாது
சிவாஜிகணேசன்பகழ்நிலை
ஓரளவுக்கு உலகின் தலைசிறந்த நடிகர்களுடைய திரைப்படங்களில் , ஒவ்வொருவருடைய நடிப்புத் திறனையும் பார்த்த அனுபவம் இருக்கிறது.
நடிகர் திலகம் ஈடு இணையற்ற கலைஞர் என்பதில் ஒருபோதும் மாற்றுக் கருத்து இருந்ததில்லை.
எம்.ஜி.ஆர்-சிவாஜி.
ரஜினி-கமல்.
இளையராஜா-ஏ.ஆர்.ஆர்
போன்றவர்களை ஒன்றோடொன்று தேவையில்லாமல் ஒப்பிட்டு கொள்வதுதான் பல நேரங்களில் வருத்தமாக இருக்கிறது.
ஒவ்வொருவரும் தனக்குரிய சிறப்புகளோடு தன்னை நிரூபித்தவர்கள் தான்.
Enga generation pasanga palaya padathalam paakum bothu sivaji over acting nu thonuthu... Acting Realitya illa... Nadagam nadikira Nadaga kalainar mathiri iruku nadippu...
@@rg6011 what generation and what is the meening of over acting? Do you know about it.........please understand before thingking.
உண்மை.
@@rg6011 உங்க Genaration னா 150. வருசத்துக்கு
முன்னேயா?
எம்.ஜி.ஆர் ,சிவாஜி இருவரின் படங்களிலும் தோல்வியடைந்த படங்கள் நிறைய உண்டு.அது மக்களின் ரசனை மாறுபாட்டைப் பொறுத்தது.சில குனாதிசையங்களும் சில திறமைகளும் மனிதனுக்கு மனிதன் மாறுபடவதும்இயல்பு
தான்.நாம் ஏன் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்.ஆனாலும் இருவரும் தங்களுக்கான ரசிகர்களைத் திருப்திப் படுத்துவதில் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருந்தார்கள் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
மிகச்சிறப்பாக தொகுத்து வழங்குகின்ற திரு வேலுச்சாமிக்கு எனது பாராட்டுக்கள்! தங்களின் குரல்வளம், பாடுந்திறமை என்பன மேலும் நிகழ்ச்சியை அழகுபடுத்துகின்றன.
இலைமறை காயாக இருக்கின்ற பாடாலாசிரியர்களை படம்பிடித்துக் காட்டுகின்றீர்கள், அது மேலும் தொடரட்டும்.
இந்தியாவில் விருதுகள் திறமைக்கு கிடைப்பதில்லை, காரணம் அதனைத் தீர்மானிப்பது அரசியல். அதனாலதான் தலைசிறந்த தமிழ் நடிகன் சிவாஜி பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளான்.
எம்ஜிஆர் சிறந்த நடிகன், நல்ல மனிதன் அவரது வளர்ச்சிக்கும் புகழுக்கும் காரணம் அவர் மக்கள் மனங்களில் நங்கூரமிட்டு இருப்பதுதான். எனவே அவரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை இன்றும் ஏற்பதற்கு மனிதர்கள் இல்லை, இருந்தாலும் அதை தைரியமாக சொல்லுகின்ற உங்கள் நேர்மையை நான் மெச்சுகின்றேன்.
Another crackpot.
No negative comments on telling the truth.But Vellaichamy wantonly is spreading fake news about MGR. If giving award was based on favouritism, why didn't Sivaji Ganesan get a award.Mr.Ganesan was a Congress man.The Congress party has ruled the country for 60 years.Why the Congress government didn't give best actor award to Sivaji Ganesan, because of over acting.It is historically proved that anyone, who either praised or defamed MGR get benefited.Such event was liked by MGR also.Puratchithalaivar MGR has himself proved to be a historical hero, because he has attained the peak level in both cine and political fields.No one touched this level in the past or will touch in the future.Why are we quarrelling each other?.. Let us work hard and serve the people so that we can get placed in the history.
@@neelaperumal6309 I think you have little knowledge person and you are not aware of that many thing about sivaji got the award for an example best actor in Asia for v.pndkatbmn.,(Cairo) second Chevalier award from France govt., It's equal to Oscar award .....yes I agree Sivaji over acting our fans like that and I to also.above awards recieved for over acting.
@@neelaperumal6309 தம்பி
இந்தியாவில் முதன்
முதலாக ஒரு சர்வதேச
விருதை வாங்கிய முதல் நடிகர் சிவாஜி Asian Afro Film festival for
Veera pandia kattabomman. இந்தியாவில் பாரதரத்னா விருதுக்கு
இணையான French நாட்டின் செவாலியே
விருதை பெற்ற முதல்
இந்திய நடிகர்.அமெரிக்க அரசாங்கத்தால் முதன்
முதலாக விருந்தினராய் அழைக்கப்பட்ட முதல்
இந்திய் நடிகர். ஒரு நகரத்தின் தங்க சாவியை பரிசாக பெற்ற ஒரே நடிகர்
Niagara city gates key.
இதெல்லாம் ஒரு தமிழ
னாய் இருப்பவனுக்கு
மட்டுமே புரியும்.
1968ல் குடியிருந்த கோயில் திரைப்படம் வெளிவந்தது! அப்போதும் அண்ணா அவர்களே முதல்வர்! 1967 முதல் 1969 வரை அண்ணா அவர்களே முதலமைச்சர்! தனக்கு தானாக வந்த எத்தனையோ பட்டங்களைத் தவிர்த்தவர் எம்.ஜி.ஆர்.அவர்கள். உலக கலை திரைப்பட விழாவில் பங்கேற்க நடிக இமயம் சிவாஜி அவர்கள் மற்றும் பத்மினி நடித்த தமிழ் பண்பாட்டை நன்கு சிறப்பிக்கும் தில்லானா மோகனமாபாள் திரைப்படத்தை தேர்வு செய்து அங்கு அனுப்பி வைத்தவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்அவர்கள் ! மேலும் மாணவர்கள் உள்ளத்தில் நாட்டுப்பற்றை வளர்க்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப் படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு அளித்து ,1985ல் தமிழகமெங்கும் மீண்டும் திரையிட வைத்து வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் சிவாஜிக்குகம் பெருமை சேர்த்தவர் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.அவர்கள் ஆவார்!
உண்மை...💯 % உண்மை❗
மத்திய அரசு அளித்த பதம்ஸ்ரீ விருதை கூட
தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வில்லை என்று நிராகரித்தவர் புரட்சித்தலைவர் எம்ஜியார்❗
ரஷ்ய பட விழாவுக்கு அனுப்ப வில்லை. வெளி நாட்டு கலை குழுவுக்கு படத்தை போட்டு காட்ட சொன்ன பண்பாளர், பெரும்தன்மையானவர்.
Ii88i888iiii88ii8jijjiijijiii888i888ii88i8888i8i8888888888888ïj polo the 📱 h
🔜🔛
🔛
Yeo...
MGR. Should ,/ Must get all the Awards. Nobody else..
Cause..MGR..the best actor...
Excellent.wonderful.brilliant
Famous..the most handsome .
All time .....
Sakalakala valavan vathiyar
Ennatha.mgr.nee.kurai.sonnalum
Nobody.can.become.mgr
In.cinema.and.also.politics
He.is.king.in.two.fields
Mgr.said.anna.en.vazhikaati
Thiru.kamaraj.my.leader
Mgr.gentleman
He was king of the king in both field
@@jayroy9323 yes thaai Mel aanai saidhathai marandhu KADAMARK saarayam indha tamizhnaga makkalukku kodutha vallal kalviyai vyabaram aakkiya soorar mgr avar aatchiyil endha industries tamizhagathil varamal naatai kaatha mgr
My Great Romeo M G R
உங்களது பதிவுகள் மிகவும் சிறப்பாகவும், உண்மைகளை அறிந்து கொள்ளும் விதமாகவும் உள்ளன.நடிகர்திலகத்திற்கு கிடைத்திருக்கவேண்டிய விருதுகள் ஏராளம், ஏராளம் . ஆனால் பலகாரணங்களால் அவருக்கு கிடைக்காமல் , அளிக்கப்படாமல் போனது ஊரறிந்த , நாடறிந்த ஒன்று. நடிப்பின் ஒரேதிலகம் நடிகர் திலகம் . ஒரே ஒரு சூரியன் ( நடிப்பிற்கான)
Also pasta Nagesh ku kinda kidaikkavillai
I don't insult sivaji
But Nagesh also did on his own way
That times mass Hero's only workshipped
MGR always best actor he knows how to keep people happy Sivaji is50/50 only
Sivaji will not involve in others matter, he will act before camera not out side. sivaji dedicated actor.
Sivaji could have done this dance in one day
Kudirintha Kovil songs by :-
1) Vaali - 4 songs.
2) Alangkodi Somu - 1 song.
3). Pulamaipithan - 1 song.
4) Roshana Begum - 1 song.
எல்லாமே அரசியல்தான். இந்திரா அம்மையின் வேலை.
சிவாஜி சிறந்த நடிகர் அவருக்கு இணை அவர் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஆனால்? MGR சினிமா சம்பந்தப்பட்ட அணைத்து துறைகளிலும் வித்தகர் என்றால் மிகையல்ல! 2.30 மணி நேரம் 3.00 மணி நேரம் தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகனின் நாடித்துடிப்பை அறிந்தவர் மக்கள் திலகம்
ரசிகன் தான் கொடுத்த காசுக்கு படத்தை ரசித்து சந்தோஷத்தோடு,உற்சாகத்தோடு செல்லவேண்டும் என விரும்பியவர் MGR
அதைத்தான் செய்தார்
அவர் படங்கள் அணைத்திலும் நல்ல செய்தி இருக்கும்
அன்பே வா படத்தில் ட்விஸ்ட் டான்ஸ், குடியிருந்த கோவில் பாங்ரா டான்ஸ் அபாரம்
பெரிய இடத்துப்பெண் மேலைநாட்டு நடனம் சிறப்பு
இவரை ஒயிட்காடு போன்றவர்கள் என்னதான் குறை சொன்னாலும்
நம்ம. *"வாத்தியார் வாத்தியார்"* தான்.
மூன்று மணி நேரத்திற்கு ஆபாச படங்களை போட்டாலும் மக்கள் பார்ப்பான்
விருதுகள் என்றுமே அரசியலால் தத்தளிக்கிறது
அருமை
இன்றும் விருதுகள் மத்திய அரசு அரசியலாக்கி லாயக்கி
இல்லாதவர்களுக்கு தேசிய
விருதுகள் வழங்கப்படுகின்றன.
Perfectly said. Nadigar Thilagam was not given National Award for Acting but Danush got it Twice. The standard of the Award is huge????
தில்லானா மோகனாம்பாள் ஒரு காவியம் இன்னமும் பல தலைமுறைகள் கொண்டாடும்
இன்றும் கூட இன்றைய தலைமுறையினர் ரசிக்கும் நடிப்பு
நடிகர் திலகம் அதுவே மிகப்பெரிய விருது
Karunanidhi sooztchi verti pettarthu, namathu bhanumathi amma interview padithal puriyum
Nice information about m g r. Sir
உங்களுக்கு எனது நன்றிகள்.
Shivaji can act like me but I can't act like Shivaji-MARLON BRANDO
Parka fraud
@@95teju mgr thane
ஐயோ என்ன கொடுமை யாரோட ஒப்பிடுகிரான் பாரு
Marlo brandovukku tamil teriyathu.
@@jeyamjeni6860 ஆமாண்டா நாயே.
நடிகர்திலகத்துக்கு குழி பறித்தவர்கள் பலர். ஆனால் நடிகர்திலகத்தின் நடிப்புக்கு முன்னாள் எவரும் நிற்கமுடியாது
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம்
Sivaji the Great
Really Sivaji is the best
@@ramanikrishnan4087 Absolutely sir
மறைக்கப்பட்ட உண்மைகளை
தெரியப்படுத்தும் வெள்ளைசாமி
க்கு வாழ்த்துக்கள்
ச
Since many people have talked the ability and acting skill of Shivaji, you are now as MGR Rasikar, you have no knowledge about and you have no other choice to fake news about MGR which he never deserve it
Truth come belated
என்னை தெரியுமா என்கிற பாடல் எவ்வளவு energy யான பாடல் அதை ஏன் தம்பி விட்டுவிட்டீர்கள் ?
ஒருபடத்தை பற்றி முழுதாக பேசும்போது எல்லா பாடலையும் பேசுவது சுகம் -
இசை அமைப்பாளர்
அமுத பாரதி.
Another example of how politics played a major role over talent.
F
A Q zee mbfe
நீ இதையெல்லாம் mgr காலத்தில், ஜெயலலிதா காலத்தில், சிவாஜி காலத்தில் சொல்லி இருக்கணும், இப்போ செய்வது உன் சுயநலம்
அப்போ எங்க. You tube Mobile phone இருந்தது சொல்றத சரியா சொல்லனும்...
என்ன தான் இருந்தாலும் குறவர் மற்றும் அடி தட்டு மக்கள் எம்ஜிஆர் படத்தை தியேட்டரில் screen எதிரே படுத்து பார்க்கும் ஒரே நடிகர் அவர் தான். அதுவும் அவர் முகத்தை முதலில் காட்டும் போது தியேட்டரில் காதுகள் கிழியும் அளவுக்கு ஆரவாரம் அடங்க நேரமாகும்.
அரசியல் களத்தில் மத்திய அரசு சார்பில் இருந்தும் சிவாஜி ஒருமுறை கூட வெற்றி வாகை சுடமுடியவில்லை
ஆலங்குடி வெள்ளைச்சாமி பெயர்தான் வெள்ள புரட்சி தலைவர் எம்ஜிஆர் பற்றிய தகவல்கள் சொல்லும் போது கருப்பு சாமியாக மாறி விடுவார்
Dance,mgr,yai,vidda,sivaji,best,fight,mgr,than,best,,
இந்த சேனல்ல வர விஷயம் எல்லாமே தப்பானது தான். பத்திரிகைக்கையில பரபரப்புக்காக எழுதுன விஷயங்களை படிச்சிட்டு வந்து கதை விட்டுட்டு இருக்காங்க.
True
64+
பிரமாதம் கவிஞர்
Best,fair,mgr,sarojadevi,
Yeo.... you know...
MGR is the greatest...Man...
Of all ...I. Know .. about MGR.
இன்றைய குட்டிபசங்க மூன்று நிமிடத்தில் ஆடும் ஆட்டத்தை மூன்றுநாள் எடுத்தது பெரியஇதுவா
Nee poi adu threyum suman vakarnda edathil le comment panuvendam eps irrukera padam daba ire nal kooda odathu
50வயதில்ஆடியது தான் அன்று பெருமை
சரோசாதேவி என்கிறாய் பிறகென்ன ஜெயலியை புனிதபெயரால் அடைமொழி..
*** MGR is the greatest actor in tamil industry 1957 to 1987.*** 4 ever diamonds king and king of collection box no 1 in tamil films industry.*******
Not 1987 it's 1977.
@@sherfuddinb3953 yes bro. mistake sorry bro.
He is not a greatest actor.1957 -1977 il Avar Pala flop padankalaiyum koduththulllar.
@@sherfuddinb3953 no one who produced MGR's Films had loss❗
Thanks to Gr8 MGR,
Each n Every Producer did gain❗
Flop One n Only in the sense of compared to another MGR's Movies on one side,
On the other hand, MGR's Flop Movies are equal to the hit movies of Other Stars❗
This was the Statement of Distrubuters's Association ❗
Kalkandu Magazine Thamizhvaanan confirmed the above statement in his own magazine ❗
@@sherfuddinb3953 Yaanai paduthaalum Kuthirai mattam nu sollaadal solluvaanga. Aanal ithil Kuthirayai vida uyaram.
#தாய்மையைப்போற்றுவோம்
தில்லான மோகனம்பாள் படத்தில் சிவாஜி நடிப்பு ரொம்ப ஓவர் நடிப்பு.அளவுக்கு மிஞ்சிய நடிப்பு.ஆனால் குடியிருந்த கோயிலில் எம்ஜிஆர் நடிப்பு ரொம்ப இயல்பாய் இருந்தது.பாட்டுக்கள் அருமை.அதிலும் ஆடலுடன் பாடலைக் கேட்டு பாடலில் எம்ஜிஆரின் டான்ஸ் மிக அருமை. அதுமாதிரி நடிக்கமுயன்று நிறைய நடிகர்கள் தோற்றுப்போனார்கள்.
இது தவறு என்று உங்கள் உள் மனத்தை நீங்கள் ஆராய்ந்தால் உங்களுக்கே புரியும். சிவாஜிக்கு விதி செய்த தவறும் மற்றும் ஓரவஞ்சனை என்னவெனில் அவர் தமிழ் நாட்டில் பிறந்ததுதான். இது தமிழ் நாட்டின் சாபக்கேடு. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. இது போன்ற வரம்பில்லாத பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரம்தான் நாம் சுதந்திரம் அடைந்த பிறகு கிடைத்த பலன். வேறு என்ன சொல்ல முடியும்? இது நேர்மையான அமரர் புரட்சித்தலைவர் அவர்களுக்கே பொறுக்காது. -உங்கள் அன்பு உடன்பிறப்பு . V. கிரிபிரசாத்.
@@vgiriprasad7212 athu maddum alla thamilaraka piranthu viddaar
Anna, karunanidhi, mgr and many leader saw the movie and appreciated sivaji. no one can be equal to sivaji
@@vgiriprasad7212 ஸார் இவர்களை போல உள்ள ஆட்களுக்கு எல்லாம் எதற்கு பதில் சொல்ல வேண்டும் இவர்கள் எப்போதுமே திருந்த மாட்டார்கள் பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் தெரியாமலே தான் அப்போது இருந்து இப்போது வரை இருக்கிறார்கள் இவர்கள் ரசனை கெட்ட ஜென்மங்கள்
Chandru sekaran ஏண்டா
நீ தமிழனா? தமிழ் எழுத தெரியுமா? ஏண்டா MGR ஆட்சி காலத்தில் தமிழகம் வந்த ரஷ்யா கலைக்
குழுவுக்கு தில்லானா
மோகனாம்பாள் படத்தை திரையிட்டுக்
காட்ட உத்திரவிட்.டவரே
MGR தான். அவர் ரசிகராக இருந்து கொண்டு இப்படி சில்லறைதனமாய்
Comment போடுறியே
வெட்கமாயில்லை?
இது சிறப்பான படமா..
Amam
Totaly, mgr masssssssssdsss
Sivaji. Avarkalukku. Pattam. Pathavi. Thevai. Illai. Ithayam. Ullavarkalukku. Theriyumappa.
Mgr is the only dancing Hero when other heroes speaking 10 page dialogues
Good joke
Sivaji. Kutichar. Aana. Yevan. Kutiyaiyum. Ketukka
. Villai. Ta. Su
Cortect
மிகநன்றூ
குறையில்லாத மனிதர் யாருமில்லை.மக்கள்திலகத்தின் பெருமைகளை கவனித்துகூறவும்!
எப்படியாவது புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களை மட்டம் தட்டிப் பேசுவதுதான் இந்த பதிவின் நோக்கம்
எம் ஆர் ராதா
சந்திரபாபு
போன்ற இன்னும் அனைவரும் நல்லவர்களாக சித்தரிக்கிறது இவரின் பதிவுகள்
ஆனால் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களை இவர் எந்த வகையிலும் தாழ்த்தி மட்டம் தட்டிப் பேசுவதுதான் இந்த வெ சாமியின் கொள்கை
சாமி உங்களை போன்ற ஆயிரம் பேர் வந்தாலும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த புனிதமான தனித்துவமான தனித்தன்மை வாய்ந்த தெய்வீக திருப்புகழை எவரும் அசைக்க முடியாத அழிக்க முடியாது முடியவே முடியாது
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தெய்வத் தன்மை கொண்ட மாமனிதர்
அவர் தான் உழைத்து சம்பாதித்த பணத்தை அனைத்தையுமே மக்கள் நலனுக்காக செலவுகள் செய்த ஒரே ஒரேயொரு நடிகர் ஒரேயொரு தலைவர் பேரரசர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 👍🙏
நரிகள் எத்தனை ஆயிரம் வந்து ஊளையிட்டாலும்
சிங்கத்தின் மதிப்பு என்றும் குறையாது
சூரியனை பார்த்து எத்தனை நாய்கள் குரைத்தாலும்
சூரியனுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது
புரட்சித் தலைவர் ஒரு சூரியன் சந்திரன் போன்ற தலைவர்
அவரின் தனிப்பெரும் புனிதமான தெய்வீக திருப்புகழை எவரும் அசைக்க முடியாது அழிக்கவும் முடியாது முடியவே முடியாது 👍🙏
உண்மை
உண்மை
நாயை கேவலப்படுத்த வேண்டாம்.
நாடாரே! இந்த தமிழ்
நாட்டில் இரண்டு Negative carectors கள் நல்லவர்களாக முட்டாள்கள் ஆதரவு
வுடன் வலம் வந்தது M G. R & jayalaitha தான்.
Unmai
Super super
இவரால் மட்டும் அல்ல எவராலும் முடியாது
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த தனிப்பெரும் புனிதமான தெய்வீக திருப்புகழ் என்றும் நிலைத்து நிற்கும் நிலைத்து வாழும் 🙏
Shivaji Ganesan only Actor.He no any People support.For example,Thiruvaiyaru MLA Election.But MGR not only a Actor.MGR powerfull Leader.Mind it .
அரைகுறை அலசல் பதிவு.
ரிக்ஷாக்காரன் திரைப்படத்துக்கு தேசியவிருது கிடைத்தும்,அதை நிராகரித்தாராமே நமது தலைவர்.அது உன்மையா?கொஞ்சம் சொல்லுங்க பாஸ்.
ப்ரோ.இன்றைய.ரஜினி.கமல் அவர்கள் வயது குறைந்தவர்களா?.மக்கள் அனுபவம் மிக்கவர்களை நாடுகிறார்கள்.ஆண் நடிகர்களுக்கு நடிப்பு திறன் இருந்தால் வயது
கிடையாது"
MGR & Shivaji were two different Poles. Both of them were highly talented and devoted to their profession. You can not just compare these these two dyons in Tamil Cenema and forget concluding who is best actor.
It is only different styles of acting exhibited by them.
Well said thank
MGR commercial actor, sivaji multitalented character artist.sivaji world popular and best actor.
😍✌😁🌱😀👌
1/2 kurai?
When MGR got Bharath award , Sivaji told in the felicitation that , his brother got the award means all of us got it ; I have got this info thro you tube ; i am not present in the function
Thks for the info Bro. Actually among them - I mean MGR & Sivaji has nothing bad among them. It is the people who create the problems among both of them.
Age51 la makkalthilagam Kattina andha vegatha ippo yaraiyavadhu katta sol parkkalam
Super sir
Mgr.patri.mgr.fans.and
People.known.well
Nee.onnum.solla.vendiathu
Illai
Please don't encourage this clips, he is not telling the truth, he does not has prove. Just promoting his channel in a negative values. MGR is legend nobody equate with him. I am Malaysia
Yes bro thalivar is agreat man .we dont take rubbish frm this unworthy fellow. Malaysian indian
கூட்டம் உள்ள டீ கடையில் டீ ஆத்துகிறேன் என்று யாருக்காக வெறும் கப்பை வைத்து பவலா காட்டிக் கொண்டிருக்கிறாய்
தில்லானா மோகனாம்பாள் படத்தின் இறுதியில் கத்தி குத்து வாங்கி நடிச்ச நடிப்பை கேலி செய்யுது இன்றைய இளைம் ரசிகர்கள்.நானும் பார்த்தேன் சகிக்கல
Suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper
Rajinikanth is still acting in 72year
கருணாநிதி செய்யாத அக்ரமங்களா.
Sollamaataanga
Ithu dmk style
Ellorum irantha piragu
Avanga pughal ah defame panni
Ivanga thappa maraippaanga
Easy saga varalaarayey
Thirippaanga
நீ ஒரு பிழைப்பு நடத்த பொய் சொல்ற பேர்வழி.தலைவர் இருக்கபோ கப்சா விட்டிருந்தா உன் நிலைமை வேறுமாதிரியா இருந்திருக்கும்
@@ramatheertenk1668 ஏன் தலைவர் பைத்தியமா இல்ல மிருகமா
எம்ஜியார் க்கு விருது கிடைக்க காரணமே கருணாநிதி தான் அதுவே பெரிய அக்கிரமம்
Yeo......
Please You don't talk about MGR.
You are cheating... lying ... about MGR...
Dmk style
Seems our line sonnathum
Page potty dmk follow pandraanga
Ivanga copycat stylers
இன்று சிறப்பான செய்திகள் ஏதும் இல்லையே...?
குங்குமப்பொட்டின் மங்கலம்.... அத்தோடு அவரை (பாடலாசிரியர்) ஏனோ காணவில்லை.
துள்ளுவதோ இளமை,
இந்த பாடல் சரணத்தில்,
தேனூறும் பாவை பூமேடை தேவை... (இப்படி எத்தனையோ இடங்களில் எம் ஜி ஆர் பட பாடல்களில் விரசம் வந்துள்ளது.)இது வாலி என நினைக்கிறேன்.
ஆடலுடன் பாடலைக் கேட்டு என்ற வரிகளுக்கு, ஆலங்குடி சோமு சொந்தக்காரர் என நினைக்கிறேன்.
தங்களின்பதிவிற்குநன்றி,சிலபதிவுகளைஉண்மைக்குமாறாகவெளியிடுகிறீர்கள்என்பதுஎன்கருத்து
"குங்குமப் பொட்டின் மங்கலம்" என்ற பாட்டை எழுதியவர் ரோசிலாரா பேகம் அல்லர்! அவரது பெயர் ரோஷனாரா பேகம்!
0⁰
0
00
000
அதன்பிறகு வேறு பாடல்களே எழுதவில்லையா ஒரே பாடல் தானா, தெரிந்தால் தெரியபடுத்தவும்
Na unga videos ellam parkaran. Ella videos layam MGR patri thappatha pesuringa y?
Yes mgr searu poosuraar
In assemblyVR nedunchezhiyan told can you get best actor award? Are you fit? MK got it for you. Now you oppose MK. In record of assembly. If you want see old thiglak magazine released when the award announced by govt of India.
Intha channel varama block panrathu epd nu sollunga pls .intha kirukan programe paartha udaney bp athigamaahiduthu
It will be very difficult in the beginning. Get used to going
Area āeaà āsewaeeaaeeaeaaaa aka e Saakashvili SEX a s āeaà à a eel àaaaeaas eee sea àā a s E ESEAÆÀ EASES ĀeaàA E Aaron esaesàaaaaasaE aáaa SEX seaaaAEae SEX swwsaeseàsaEeas aaAAAASAEAWAESAAEEEA AEAAAASAESSÂaeeàā EASE wAEsaesass aaE SEEAAEA a æaaaAsaaaaseeaEAaāaEWas aEAaasaeaaa àaeWEeaeaAsaaaw asana áAaaaseaaeaæāaasasaaa a AsawaasasWs à saasáaaaAasSewàesS àessEswAsWSs essaYs assseSSssAWSSwasa aeaasasasassawaawaS seaaaAEae eSSesEssseaEAAAAWAÁSSAESSSWSSssásWssAseàsssswaessaWSsSEAwSaAsaesa a aswEaaSSweSAsAsSSsswesESAEWSSSASSassSseswassSSSSASwE SeAHAWKs WWEWWÆWwwaWWWáwwwWSWÀWAEWwWwwS wWW We WÀWAaawwwwWW wwawWWwWwwaaAWawWwwwSassssaÁsàSààsàsSàsáásassSSASaAssSe
@@kurinjinaadan a
Mgr and jayalalitha acted many film
Failure
Umaku enna therum?
Sir I am sorry..
Stop lying about MGR...
Stop comparing MGR. With Sivaji...or any body else...
நீ இப்படியே பேசிட்டு இருங்க உன் உடம்புல உயிர் இருக்காது
He is already dead!!!!!!!
anaidhu.virudhukalum.sivajisir.
kaldhusukku.samam
👌👌
👌👌 yes
Kumudam.eppothum
Mgr i.kurai.sollum
Pinbu.as.mgr.become.c.m.
Payanthu.odungi.ponathu
உண்மைதான்.... அடிமைப் பெண் விமர்சனத்தை ஆரம்பிக்கும் பொழுது K.சங்கர் நல்ல டைரக்டர் என்று சொன்னவர்களுக்கு ஒரு கொட்டு.... முடிக்கும் போது எம் ஜி ஆர் குனிந்திருந்த பொழுது படம் நிமிர்ந்திருந்தது..நிமிர்ந்த போது குனிந்து விட்டது என்று எழுதி இருந்தது...
All political reasons
Yeo...I was so angry on you..
You said...SandoSinnappa the best director....compare to MGR....
சாண்டோ சின்னப்பா தேவர் தயாரிப்பாளர்& நடிகர் அவர் டைரக்டர் கிடையாது. அவர் தம்பி MA திருமுகம் தான் டைரக்டர் &எடிட்டர். இவர் தேவரின் எம்ஜிஆர் படங்கள் அனைத்தையும் இயக்கியவர் . இந்த விசயத்திலே(இயக்குனர்) தவறாக சொன்ன கள்ளச்சாமிஎப்படி உண்மையை கூறியிருப்பார். இந்த கள்ளச்சாமியின் நோக்கம் அவர் புகழுக்கு களங்கம் கற்பிப்பது. நேற்று பெய்த மழையில் முளைத்தவன் அரைகுறையாக தெரிந்து கொண்டு கதை அளக்கிறான். இளம் அப்பாவிகள் இவன் செய்யும் நரி தந்திரத்தை நம்புவது கொடுமையிலும் கொடுமை.
எம்ஜிஆர் ஒருபொழுதும் நடனம் ஆட மறுத்ததில்லை .அவர் நடனம் ஆடிய படங்கள்: சக்கரவர்த்தி திருமகள், மதுரை வீரன் , மன்னாதி மன்னன் , கலையரசி, அன்பே வா ,உழைக்கும் கரங்கள் (சிவன் நடனம்). (மற்றவர்கள் இரண்டு மாதம் பயிற்சி எடுத்தனர்.) குடியிருந்த கோவில்., குமாரி, பெரிய இடத்து பெண் , புதுமை பித்தன், குலேபகாவலி, ஒளிவிளக்கு (குறவன்,குறத்தி நடனம்) ரிக் ஷாகாரன், என் அண்ணன் இன்னும் பல. அத்தனையும் தெரிந்தும் வஞ்சக புகழ்ச்சியில் எம்ஜிஆரை குறிப்பிடுகிறாய் விஷக்குடி கள்ளச்சாமி. மற்றவர்களை கை கால்களை ஆட்ட சொல் எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்று பார்ப்போம். வெற்றி அடையுமா? தம்பி ஒரு கப் காப்பியில் 10கிராம் சர்க்கரையை போடு . அதை குடிக்க முடியுமா? சர்க்கரை நோய் தான் வரும். நீ சொல்லும் நபர் எந்த படத்திலாவது நடனம் ஆடியிருக்காரா? உன் முதுகை பார் ஆயிரம் டன் அழுக்கு . அதை விடுத்து அடுத்தவனை குறை சொல்லாதே!
Super நல்லாவே குட்டுனீங்க இந்த கொள்ளச்சாமியை. 👍🏼
You have mentioned the movie “Kumari”. Is that movie available on TH-cam? If not, can someone upload please?
Makkal Thilagam Dance Super ra Aaduvaaru AVARTHAARA PURUSAR
Avar Ungalai Vaala Vaikkurar Idhutha MGR Engira Kadavul
ஆறுமுகம் அவர்களே.... தக்க பதிலடி கொடுத்து விட்டீர்கள்....
Watch Mannadhi Mannan. Can anyone reprise that dance and acting, leave alone his fights.
உங்கள் பதிவின் செய்திகள் வாழைப்பழத்தில் ஊசி போல் வேறு ஒரு செய்தியை சொல்கிறது 🤔
Naan.parththa.muthal.thiraipadam
எனக்கு தெரிந்து அந்த சமயத்தில் மக்கள் எல்லாம் சிவாஜியை பற்றி என்ன சொல்லுவார்கள் தெரியும்மா கருப்புசாமி அந்த குடிகாரப்பான கிழவன் சிவாஜி படம்மா என்று மக்கள் எல்லோரும் சொல்லுவார்கள் பத்திரிகைகளிலும் எழுதினார்கள் அப்படிப்பட்ட கேவல நிலை அன்று இருந்தது ஏன் கருப்புசாமி இத மறந்த
எனக்கு தெரிந்த வரையில் எம்ஜியார் பிரன் மனைவியை அதுவும் 15 வயது மகனோடு ஒரு கிழவியை தள்ளி கிட்டு வந்தவர் பல மனைவிகள் இருந்தும் பிள்ளைகள் பெற முடியாத ஆண்மை யற்றவர் என்றும் கேள்விப்பட்டேன் அதற்கேற்றாற் போல் அவர் முகத்தில் மீசையும் இருக்காது உதட்டில் சாயமும் பூசியிருப்பர் பல முக்கியஸ்தர்களும் இரண்டாம் நம்பர் வேலை பார்த்ததால் அவருக்கு விருது கிடைத்தது
உஷா நந்தினிக்கு மட்டும் கருப்புசாமி பற்றி தெரியும்
Santal @ சும்மா புருடா விட வேண்டாம்.familyயாக
சென்று தமிழகம் பார்த்ததது சிவாஜி படங்களைத்தான். பாசம் என்றால் என்ன என்று தமிழனுக்கு
சொல்லிக்கொடுத்தவர்
சிவாஜிதான்.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான். ஆனால் உண்மையில் இதற்கும் மேலாகவே சில சம்பவங்கள் நடந்தது என்பதும் மறுக்க முடியாத வைகள்தான். பின்னர் வந்த நாட்களில் mgr அவர்களே மனம் சங்கடபட்டு நான் அந்த விருதை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்று கூறினார்.உடனே நாஞ்சிலார் தலையிட்டு இல்லை அது உங்கள் நடிப்புக்கு கிடைத்தது தான் என்று கூற வேண்டிய நிலை வந்தது.
இது ஒரு கசப்பான உண்மை தான்.அந்த சமயத்தில் சிவாஜிக்கு வெளியில் இருந்ததை விட முக்கிய எதிரிகள் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தார்கள் (மூப்பனார் போன்றவர்கள் சிவாஜிக்கு முக்கிய தடைகற்கள்.அவருக்கு மத்திய விருதுகள் கிடைக்காமல் இருந்ததற்கு காரணம் அரசியல் தான்.நன்றி
This man is trying to defame mgr but it’s not possible
Avaru nallathu than soldraru
@@freeeducation5144 நல்லது சொல்ற மாதிரி...
கெட்டது தான் சொல்றார்❗
இதுக்கு அழகு தமிழில்
*வஞ்சக புகழ்ச்சி*
என்று பேர்❗
இன்றைய காலத்துக்கு ஏற்ப சொல்ல வேண்டும் என்றால்....
*உள்குத்து*
@@chandruk5032 yes unmaiya sonnal udambu eriyum.
Mgr is a fellow with zero talent, feminine fellow & highest lucky ( 100%) fellow ever born, where as sivaji ganesan is the highest talented person ever born in the universe with zero percent luck. Sivaji ganesan will evergreen be uniquely remembered as long as the universe exists , this mgr luckiest fellow is already forgotten by many. He succeeded in politics because uneducated fellows voted. If only educated fellows voted he would have been thrown out of society. Talent is like sky permanent where as luck is like oasis , never exists
@@mahalakshmid8613 puratchithalaivar MGR is the GOD of humanity.He has helped many during his life time.Even after his death, hundreds of deaf and dumb children are getting free education now in MGR'S garden. MGR didn't expect any reward and awards.He rejected, for instance, Padmashree award.Puratchithalaivar MGR is the only Indian leader for whom Statues were erected in many countries like Sri Lanka, France, Malaysia, Singapore, Mauritius.Don't underestimate MGR.
BB
ஏன் பத்திரிகை இருந்தது, எம்ஜிஆர், மட்டும் அல்ல, சிவாஜி ஜெய்சங்கர் எல்லாத்தையும் தான் பிடிக்கும்
பொய்பேசுற தம்பி
Slm,sangam,theatril,first,padam,kudierunthakovil,remake than,don,billa,,
காக்கா கலைஞர்
எம் ஜீ ஆர் ஜெயலலிதா பல படங்கள் தோல்வி படங்கள்
எந்த படங்கள் சொல்லுங்க
எம்.ஜி.ஆர் அவர்களை எனக்கும் ரொம்ப பிடிக்கும்..... ஆனாலும் இப்படி ஒரு லிஸ்ட் கொடுப்பதால் சிறு வருத்தம்....
கணவன்
தேர் திருவிழா
காதல் வாகனம்
பட்டிக்காட்டு பொண்ணையா
முகராசி
கன்னித்தாய்
நீரும் நெருப்பும்
அரச கட்டளை (எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை)
ஒரு தாய் மக்கள்
போன்ற படங்கள் .......
ஆனாலும் மாபெரும் வெற்றியும் பெற்றது இவர்கள் ஜோடி தான்....
இதோ இதை பற்றியும் சிறு லிஸ்ட்...
தனிப்பிறவி
காவல்காரன்
நம்நாடு
குடியிருந்த கோவில்
ராமன் தேடிய சீதை
அடிமைப்பெண்
எங்கள் தங்கம்
தேடி வந்த மாப்பிள்ளை
குமரிகோட்டம்
ஆயிரத்தில் ஒருவன்....
போன்ற பல படங்கள்
மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது....
@@Raaj2020 தெரியும் பாஸ்.,ஆனால் இந்தப்படங்கள் எல்லாம் மறுவெளியீட்டில் வசூலை வாரிக்குவித்த படங்கள்.எம்.ஜி.ஆரின் எல்லாப்படங்களுமே மறுவெளியீடுகளில் வசூலை வாரிக்குவித்தது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
@@Thiru272 ஆமாம்... நான் சொன்ன ஒருசில படங்கள் ரிலீஸ் நேரம் வசூலை குவித்தது தான்..... வசூல் சக்ரவர்த்தி என்று கூட கலைத்துறையால் இன்றும் எம்.ஜி.ஆர். போற்றப்படுகிறார்....
Nee sivaji 2 m dararthukku poranda maganda eppo partalum sivajiye uyarti pesare
Kudierunthakovil,remake,than,billa,small,differnse,oru,padathil,Villanova,boss,billa,padathil,hero,boss
mgr dance pathirukkingala poi parunga patha neenga jarkkavinga
Ippoludhu kooda ajith vijay surya ellorum 50 vadhanavargal thane avargalai kilavan endru sollungal parkalam, MGR avargalai mattum sollividuveergal.
Mgr,padathai,vidda,sivaji,padathil,than,Jaya,besta,nadithar,savalesamali,engirunthovanthal,pkadapattanama,raja, neethi,
Mgr,yaiya,50vaciel, kindal,diedargal,sustar,70,vaviel,nadipathaium,kindal,siegirargal,
Mgr dance ada mattara... Ada pavi
Sir...I was so angry on you
When You talk about .
Kavinyar Kannathaasan..VS MGR..
Better avoid this channel or sack it