அருமை சகோதரா உங்கள் வயது என்ன மக்கள் திலகத்தைப் பற்றி எவ்வளவு தூரம் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த கருத்தை முதலில் பதிலளித்தால் பிறகு நான் உங்களை தொடர்பு கொள்ள காத்துக்கொண்டிருக்கிறேன் பின்குறிப்பு உயர்ந்த மனிதர்களை தாழ்த்தி பேசும் சமூகத்தைச் சார்ந்தவன் என்று நான் நினைக்கின்றேன் சமூகம் என்பது ஜாதியை குறிப்பிடுதல்அல்ல குணத்தை குறிப்பிடுவதாகும் தங்களுக்கு திறன் அதிகமாக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம் கருத்தாக
ஒரு கதாநாயகன் தன் சிறு வயதில் நாடகத் துறையில் நுழைந்து திரைப்படத்துறையில் கடினப்பட்டு 37 வயதில் கதாநாயக அந்தஸ்து பெற்று 45 கால் உடைந்து 57 குண்டடிபட்டு எத்தனை துன்பங்கள் பெற்ற ஒரு நடிகன் அவர் அவரைப்பற்றி தவறான கருத்து சொல்ல உனக்கு ஏன் ஐயா இதயம் இப்படி போனீங்க தனமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது உனக்கு மட்டும் நடிகைகளை பிடிக்கும் என்றால் அவற்றைப் போல எடுத்துப் பேசு அதை விடுத்து ஏனைய எமது தலைவரை தரக்குறைவாகப் பேசிக்கொண்டு உன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கின்றாய் அருமை நண்பா உனக்காக தலைவரின் பாடல் கருத்து தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால் சிறைச்சாலைகள் தேவையில்லை இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்தால் எடுப்பவர் யாருமில்லை பிறவியில் எவனும் பிழைகளை சுமந்தே வாழ்க்கையை தொடங்கவில்லை முன்பு அவனுடைய இருக்கும் குறைகளைச் சொன்னார் வார்த்தையில் அடங்கவில்லை புரிகிறதா புரிகிறதா சமுதாயக் கண்ணோட்டத்தோடு நடித்த ஒரே நடிகன் என்ற புரட்சித்தலைவர் மட்டுமே
உமது ஊரின் பெயர் ஆலங்குடி என்று குறிப்பிட்டு இருக்கின்றாய் கண்ணதாசன் எம்ஜிஆர் அவளிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த போது நமது ஊரை சேர்ந்த ஆலங்குடி சோமு என்ற பாடல் ஆசிரியரை அறிமுகப்படுத்தினார் நான் ஆணையிட்டால் என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் புனைந்து இருப்பார் அதன் வரிகள் சில ஆலமரம் போல நீ வாழ அதில் ஆயிரம் பறவைகள் இளைப்பாற காலமகள் உன்னை தாலாட்ட அந்த கருணை நாங்கள் பாராட்ட இதன் பொருள் தெரியுமா உனக்கு சற்று யோசித்து இனி வரும் கருத்துக்கள் நல்லவையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் நல்ல நண்பனாக
எத்தனை வலியையும் வேதனைகளையும் நிராகரிப்பு களையும் கடந்து ஒரு மனிதன் வெற்றி பெற்றிருக்கிறான்.நீங்களோ உங்கள் பெரும்பாலான பதிவுகளில் அவரை வஞ்சப் புகழ்ச்சி செய்கிறீர்கள்.
முழுவதும் நல்லவர் என்று யாருமே இருந்ததில்லை இந்த உலகில் ஏதாவது ஒரு விடையத்தில் அவா கொண்டவர்களாகவே இருந்திருப்பார்கள் - உணவைக் கண்டால் ஒரு வெட்டு வெட்டி விடுவாராம் காமராசர் என்ற உலகம் போற்றும் நல்ல மனிதர். இந்த தம்பியின் தகப்பனோ இல்லை உறவினரோ எம்ஜிஆரால் பாதிக்கப்பட்டவராக இருப்பார்போலும் - அக்கறையுடன் தம்பி வெள்ளைச்சாமிக்கு சொல்லிக்கொள்வது - தமிழ்நாட்டில் நடமாடுகையில் எச்சரிக்கையுடன் கவனமாக நடமாடுங்கள் தம்பி. ஏனெனில் மக்களின் அன்பைப்பெற்ற எம்ஜிஆர் அவர்களைப்பற்றிய உங்களது பேச்சுகளால் கொதிப்பில் இருப்பார்கள் மக்கள் - கவனம் ராசா கவனம். எம்ஜிஆர் இறந்து 33 ஆண்டுகளின் பின்னரும், பெரும் பேசுபொருளாக இருக்கிறார் என்றால், அவரது கீர்த்தி என்னவென்று அறிதல் உணர்தல் நன்றாம் . " குணம்நாடிக் குற்றமும் நாடி , அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் " 75% ஒருவரது பக்கம் நன்றாகில் அவரை உலகம் ஏற்கும். அவ்வகையில் எம்ஜிஆரை உலகம் ஏற்கிறது . தப்பு தவறு செய்யாமல் கடவுள்களுமில்லை என்று புராணங்கள் கூறுகின்றன . அப்படியிருக்க உளுந்து , ஊன், நெத்தலிக் கருவாடு உண்ட எம்ஜிஆரால் உணர்வுக்கு கட்டுப்போட்டு எப்படி முழு நல்லவனாக வாழ்ந்திருக்க முடியும். சில சில தவறுகளை அவரும் விட்டிருப்பார் . மகாத்மா காந்தி தாய் இறந்து கிடக்க, ஊரார்கள் , உறவினர்கள் வீட்டில் ஒன்றுகூடி சோகம் கொண்டாட, பக்கத்து அறையில் மனைவியுடன் கூடிக்களித்தேன் என்று சத்திய சோதனையில் சொன்னாரென்றால் பால் ஆசை யாரை விட்டது.
Arumaiyana pathivu Alagana vilakkam Thelivana pechu muraiyana bathil migavum Pramatham
அருமை....
Ever green hero mass hero collection Chakraborty is purachi thaalaiver Bharath Rathna Dr.MGR 🙏🙏🙏
அருமை சகோதரா உங்கள் வயது என்ன மக்கள் திலகத்தைப் பற்றி எவ்வளவு தூரம் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த கருத்தை முதலில் பதிலளித்தால் பிறகு நான் உங்களை தொடர்பு கொள்ள காத்துக்கொண்டிருக்கிறேன் பின்குறிப்பு உயர்ந்த மனிதர்களை தாழ்த்தி பேசும் சமூகத்தைச் சார்ந்தவன் என்று நான் நினைக்கின்றேன் சமூகம் என்பது ஜாதியை குறிப்பிடுதல்அல்ல குணத்தை குறிப்பிடுவதாகும் தங்களுக்கு திறன் அதிகமாக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம் கருத்தாக
Mi
P
ஒரு கதாநாயகன் தன் சிறு வயதில் நாடகத் துறையில் நுழைந்து திரைப்படத்துறையில் கடினப்பட்டு 37 வயதில் கதாநாயக அந்தஸ்து பெற்று 45 கால் உடைந்து 57 குண்டடிபட்டு எத்தனை துன்பங்கள் பெற்ற ஒரு நடிகன் அவர் அவரைப்பற்றி தவறான கருத்து சொல்ல உனக்கு ஏன் ஐயா இதயம் இப்படி போனீங்க தனமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது உனக்கு மட்டும் நடிகைகளை பிடிக்கும் என்றால் அவற்றைப் போல எடுத்துப் பேசு அதை விடுத்து ஏனைய எமது தலைவரை தரக்குறைவாகப் பேசிக்கொண்டு உன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கின்றாய் அருமை நண்பா உனக்காக தலைவரின் பாடல் கருத்து தனி ஒரு மனிதன் திருந்தி விட்டால் சிறைச்சாலைகள் தேவையில்லை இருப்பதை எல்லாம் பொதுவில் வைத்தால் எடுப்பவர் யாருமில்லை பிறவியில் எவனும் பிழைகளை சுமந்தே வாழ்க்கையை தொடங்கவில்லை முன்பு அவனுடைய இருக்கும் குறைகளைச் சொன்னார் வார்த்தையில் அடங்கவில்லை புரிகிறதா புரிகிறதா சமுதாயக் கண்ணோட்டத்தோடு நடித்த ஒரே நடிகன் என்ற புரட்சித்தலைவர் மட்டுமே
யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை அவர்களை பற்றி பதிவிடவும்.
ஏய் ! நீ எவ்வளவுதான் சொன்னாலும் எங்கப்பாப் புகழ் மங்கிடாதுடா மங்கீ 🐵!!
.
MGR is uncomfortable in those characters
உமது ஊரின் பெயர் ஆலங்குடி என்று குறிப்பிட்டு இருக்கின்றாய் கண்ணதாசன் எம்ஜிஆர் அவளிடம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த போது நமது ஊரை சேர்ந்த ஆலங்குடி சோமு என்ற பாடல் ஆசிரியரை அறிமுகப்படுத்தினார் நான் ஆணையிட்டால் என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் புனைந்து இருப்பார் அதன் வரிகள் சில ஆலமரம் போல நீ வாழ அதில் ஆயிரம் பறவைகள் இளைப்பாற காலமகள் உன்னை தாலாட்ட அந்த கருணை நாங்கள் பாராட்ட இதன் பொருள் தெரியுமா உனக்கு சற்று யோசித்து இனி வரும் கருத்துக்கள் நல்லவையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் நல்ல நண்பனாக
Ye
L
Ll)ll)l)
Mgr name solli solli ivan sambarikkiran
Thillana mohanambal film la nadantha interesting news sollunga
Height illatti police vendaam nallarkkathunnu mgr ..nadikka illai
.
எத்தனை வலியையும் வேதனைகளையும் நிராகரிப்பு களையும் கடந்து ஒரு மனிதன் வெற்றி பெற்றிருக்கிறான்.நீங்களோ உங்கள் பெரும்பாலான பதிவுகளில் அவரை வஞ்சப் புகழ்ச்சி செய்கிறீர்கள்.
முழுவதும் நல்லவர் என்று யாருமே இருந்ததில்லை இந்த உலகில் ஏதாவது ஒரு விடையத்தில் அவா கொண்டவர்களாகவே இருந்திருப்பார்கள் - உணவைக் கண்டால் ஒரு வெட்டு வெட்டி விடுவாராம் காமராசர் என்ற உலகம் போற்றும் நல்ல மனிதர்.
இந்த தம்பியின் தகப்பனோ இல்லை உறவினரோ எம்ஜிஆரால் பாதிக்கப்பட்டவராக இருப்பார்போலும் - அக்கறையுடன் தம்பி வெள்ளைச்சாமிக்கு சொல்லிக்கொள்வது - தமிழ்நாட்டில் நடமாடுகையில் எச்சரிக்கையுடன் கவனமாக நடமாடுங்கள் தம்பி. ஏனெனில் மக்களின் அன்பைப்பெற்ற எம்ஜிஆர் அவர்களைப்பற்றிய உங்களது பேச்சுகளால் கொதிப்பில் இருப்பார்கள் மக்கள் - கவனம் ராசா கவனம்.
எம்ஜிஆர் இறந்து 33 ஆண்டுகளின் பின்னரும், பெரும் பேசுபொருளாக இருக்கிறார் என்றால், அவரது கீர்த்தி என்னவென்று அறிதல் உணர்தல் நன்றாம் .
" குணம்நாடிக் குற்றமும் நாடி , அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் "
75% ஒருவரது பக்கம் நன்றாகில் அவரை உலகம் ஏற்கும். அவ்வகையில் எம்ஜிஆரை உலகம் ஏற்கிறது .
தப்பு தவறு செய்யாமல் கடவுள்களுமில்லை என்று புராணங்கள் கூறுகின்றன . அப்படியிருக்க உளுந்து , ஊன், நெத்தலிக் கருவாடு உண்ட எம்ஜிஆரால் உணர்வுக்கு கட்டுப்போட்டு எப்படி முழு நல்லவனாக வாழ்ந்திருக்க முடியும். சில சில தவறுகளை அவரும் விட்டிருப்பார் .
மகாத்மா காந்தி தாய் இறந்து கிடக்க, ஊரார்கள் , உறவினர்கள் வீட்டில் ஒன்றுகூடி சோகம் கொண்டாட, பக்கத்து அறையில் மனைவியுடன் கூடிக்களித்தேன் என்று சத்திய சோதனையில் சொன்னாரென்றால் பால் ஆசை யாரை விட்டது.
TV hdc
உண்மையை உணர்வுபூர்வமாக வெளியிட்ட அருமை நண்பருக்கு வணக்கம் வாழ்த்துக்கள்