அன்பேவா திரைக்காவியத்தில் மக்கள்திலகத்தின் அழகோ அழகு நடை உடை எல்லாவற்றையும் அட்டகாசம் செய்திருப்பார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காதல் காவியம் அன்பேவா
ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படம் அன்பே வா! சிம்லாவில் உள்ள திபெத்திய அனாதை குழந்தைகள் விடுதிக்குச் சென்று அக்குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்து, அந்த விடுதிக்கு தாராளமாக பண உதவி செய்துவிட்டு, அக் குழந்தைகளை புதிய வானம் புதிய பூமி என்ற பாடலில் இடம்பெறச் செய்தார் அமரர் எம்.ஜி.ஆர்.அவர்கள்! நேருவைப்போல் எம்.ஜி.ஆருக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்! ஒரு தனி மாந்தர் எம்.ஜி.ஆர் பற்றி எத்தனை எத்தனை கருத்துக்கள்! சொல்லி க் கொண்டே போகலாம்! மற்றவர்கள் எழுதியபடி வாழ்ந்தவர் அல்ல அமரர் எம்.ஜி.ஆர். மற்றவர்கள் எழுதும்படி வாழ்ந்தவர் அமரர் எம்.ஜி.ஆர்.! வெல்க அமரர் எம்.ஜி. ஆர்.புகழ்!
*இந்த படத்தை digital பிரிண்ட் செய்து வெளியிட்டால் இன்றைய தலைமுறை யும் ரசிக்கும் ! ஒரு அருமையான முழு நீள பொழுது போக்கு அம்சம் நிறைந்த ஜனரஞ்கமான திரை காவியம்! இந்த படத்தில் MGR இன் துடிப்பான சுறுசுறுப்பான நடிபினை காணலாம்!*
அன்பே வா படத்தில் வாலிப கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் அனைத்தும் அருமை. நீங்கள் அவரை பற்றி சொல்லுவதை தவிர்ப்பது போலிருக்குது. உலகில் அதிக பாடல் எழுதியவர். கவி கடவுள் கண்ணதாசனால் போற்ற பட்டவர். 15௦௦௦ பாடல்கள் எழுதியவர். எல்லா கவிஞர்களைய்ப்பற்றியும் சொல்லுங்கள். வாழ்க வளர்க
ஏ.வி.எம் .ஏன் எம்.ஜி.ஆரை.வைத்து ஒரு படம் தயாரித்ததுடன் நிறுத்திக் கொண்டது? அன்பே வா நல்ல படம்;சிறப்பாக வெற்றியடைந்த படம்; எம்.ஜி.ஆரும் மற்றவர்களிடம் போலல்லாமல் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார் என்னும்போது பிறகு ஏன் அடுத்தடுத்து அவரை பயன்படுத்தவில்லை? ACT யும் அதற்குப் பிறகு அவரை இயக்கவில்லையே, ஏன்? எங்கேயோ இடிக்குதே
இன்னுமா புரியவில்லை எம்ஜிஆரை வைத்து யார் படம எடுத்தாலும் படம் பிரமாண்டமாக ஓடும் (எவ்வளவு கேவலமாக இருந்தாலும் அந்நிறுவனம் தன் சொந்த செலவில் ஓட்ட வேண்டும்) படப்பிடிப்பின் போதும் அதி செலவுகளை இழுப்பதில் வள்ளவர் எம்ஜிஆர் ஏமாற்றி பிழைக்கும் வித்தகர் எம்ஜிஆர் ஜம்பம் AVMமிடம் நடக்குமா? ஒரே படத்தோடு பீடையை கைகழுவினர் நம்பி தொடர்ந்து ஏமாந்தவர்கள் ஒழிந்தனர்
அன்பே வா திரைப்படம் காசினோ தியேட்டரில் தொடர்ந்து 23வாரங்கள் நன்றாக ஓடியது.இன்னும் இரண்டு வாரங்கள் ஓடினால் வெள்ளிவிழா இருந்தாலும் ஏ.வி.எம்மின் அடுத்த வெளியீடு படம் ரிலீஸ் ஆன போது இந்த படத்தை எடுத்து விட முடிவுசெய்தனராம்.ஏ.வி.எம். நிறுவனத்தினர்.எம்.ஜி.ஆர்.நன்றாக ஓடிய படத்தை எதற்காக எடுக்க வேண்டும் என்று கேட்டாராம். இதனால் மனஸ்தாபம் வந்து விட்டது என்று சொல்லி இருந்தார்கள் அப்போது.
MGR always work with small producers, he didn’t need big banners to establish himself. MGR developed many big producers such as Chinnappa Devar, Sridhar, SA Asokan, BR Banthalu etc.
I saw the movie as a child here in Kuala Lumpur's Colusieum theatre. Chettiar I recall reading In Pesum Padam magazine that this color movie was taken using the German ORWO technology.As I kid I didnt understand what it was.Neither any discussion of this movie by others mentioned it.What was unique in this movie was it was a MGR movie without a villain. The killing of the snake by MGR is new info and great sense of thought by MGR
அருமை நண்பரே நண்பகல் வணக்கம் உமது வீடியோவை நான் முழுமையாக பார்க்க வில்லை ஏனென்றால் நீ எப்போது கழித்து உணர்ச்சியோடு மக்கள் திலகத்தை தாழ்த்திப் பேசுவது என்பது எங்களுக்குத் தெரியும் தலைப்பு மட்டும் இது ஏவிஎம் படமானது எம்ஜிஆர் படம் என்று கேட்கிறாய் முழுக்க முழுக்க சொல்கிறேன் 136 திரைப்படங்களில் 25 படங்களை முழுக்க முழுக்க எம்ஜிஆர் திரைப்படம் தான் எம்ஜிஆர் திரைப்படத்தில் வைத்துதான் அந்த கம்பெனி பெயரை பார்ப்பார்கள் என்பதை நீ புரிந்து கொள் அற்புத மனிதஏதோ வாய் இருக்குது வார்த்தை இருக்கிறது எம்ஜிஆர் திரைப்படம் இருக்குது விமர்சனம் செய்ய பார்க்க ஆள் இருக்கா என்று தேவையற்ற விஷயங்களை செய்து கொண்டு இருக்கின்றாய் தேவையற்ற வாழ்வில் மனிதா மெய்யப்பச் செட்டியார் என்பவர் தன்னால் ஆளுமைக்கு உட்பட்ட மனிதர்களை மட்டும் வைத்து படமெடுத்து அமைத்து மற்றும் வைத்து திரைப்படம் எடுத்து காசு சம்பாதித்து ஆனால் எங்கள் மக்கள் திலகம் அவர் விஷயத்துக்கு போகாமல் தன்னுடைய அடிப்படையில் படம் எடுத்தால்தான் நடித்துக் கொடுப்பேன் என்று நடித்த ஒரே படம் அன்பே வா உதாரணத்திற்கு டைரக்டர் ஏ சி திருலோகச்சந்தர் ஒரு புத்தகத்தின் பேட்டியில் புதிய வானம் புதிய திரைப்பட பாடலில் ஒரு கையில் சூட்கேசுடன் ஒரு கை ஒருவிதமான பிழம்பு கொடுத்து இவர் கையில் எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருப்பார் ஆனால் எங்கள் மக்கள் திலகம் தன்னுடைய நடிப்பை ஒரு போதும் எந்த ஒரு மனிதனுக்கும் கட்டுப்படுத்தாமல் நடித்திருப்பார் என்பது குறிப்பு 16 முறை சூட்கேசில் கையில் தூக்கி பாடி இருப்பார் எங்கள் மக்கள் திலகம் எத்தனையோ திரைப்படங்கள் தயாரித்த ஏவிஎம் இன் அன்பே வா திரைப்படம் போல் ஒரு பேரும் புகழும் பணமும் அடையவில்லை என்பது சரித்திரம் அறியும் உமக்கென்ன தெரியும் உனக்குதான் 375 படம் நடித்த சிவாஜி கணேசன் இருக்கின்ற ஒவ்வொரு படத்திற்கும் விளக்கு முயற்சி செய்தாலே உன் வாழ்க்கை ஓடி விடும் ஆகையால் இந்த தேவையற்ற வேலை உன் வீடியோவை முழுமையாக பார்க்காமல் உன் கருத்துக்கு பதில் சொல்லக்கூடிய தகுதியுள்ள மனிதன் நான் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன் என்றென்றும் நீங்காமல் இருக்கும் எங்கள் மக்கள் திலகத்தின் புகழை எந்த மனிதனாலும் தடுக்க முடியாது தடுக்க முடியாது என்று உறுதி கொள்வோம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் எந்த நிருவனத்தில் நடித்தாலும் அது எம்ஜிஆர் பாணியில் அசத்திய படமாக மட்டுமே இருக்கும் தனி ஒரு நிருவனம் படமாக இருக்காது இருந்ததில்லை 🥰💕💐
புதிய வானம் புதிய பூமி பாடலில் கருப்பு சிவப்பு கோட்டு போட்டது புரட்சித்தலைவரின் தனித்துவம் அக்காலத்தில் உதயசூரியனை காட்டி பாடி இருப்பது மக்கள் திலகத்தின் தனி பாணி தானே
அன்பே வா தமிழ் திரை படம் " கம் செப்டம்பர் " (Come September ) என்ற ஆங்கில திரை படத்தின் ரீ மேக் . ஆங்கில படத்தில் ராக் ஹட்சன் (Rock Hudson) என்ற ஹாலி வுட் நடிகரும் ஜினா லோலாபிரிஜ்ட ( Gina Lollobrigida) என்ற இத்தாலிய நடிகையும் நடித்திருந்தார்கள்.
ரஞ்சன் மேட்டர்ல சிக்கிய சாமி... அன்பே வாவில் சாமார்த்தியமா எஸ்கேப் ஆயிட்டார்.... ம்❗ அன்பே வா படத்திலே நிறைய சுவராஸ்யமான விஷயங்கள் இருக்கு❗ - காந்தாராவ் பைட் - சிம்லாவில் எம்ஜியாருக்கு கிடைத்த வரவேற்பு - சிம்லா தமிழ் சங்கம் எம்ஜியாருக்கு நடத்திய பாராட்டு விழா - அங்கு எல்லையில் ராணுவ வீரர்களுக்கு எம்ஜியார் எதிர்பாராமல் செஞ்ச உதவிகள் - புதிய வானம் பாடலில்... உதய சூரியன் பார்வையிலே என்ற வரிகளுக்கு ஏற்ப... எம்ஜியார் யாருமே எதிர்பாராத வகையில் அந்த மலைப்பகுதியின் மேட்டுக்கு சென்று தயாரா இருந்தது அவர் காட்டிய வேகம் சுறுசுறுப்பு... இப்படி நிறைய இருக்கு பாஸ்❗
சார்... ராஜாவின் பார்வை.. ராணியின் பக்கம்..அந்த வண்ணமயமான குளோரியஸ் டிரெமென்டஸ் சீன் கலர்புல் அமைப்பை நீங்கள் சிலாகிக்கவே இல்லையே எவ்வளவு அருமை மதுரை ஜிகர்தண்டா போல ஓரு கலர்புல் அனுபவம்
அன்பே வா, mgr படம் என்று தான் எல்லோரும் சொல்வார்கள், piன்பு தான் ஏவிஎம் தயாரிப்பு என்று சொல்வார்கள். இவருக்கு என்ன காழ்ப்புணர்ச்சி என்று தெரியல, இறந்த ஒரு மனிதனை பற்றி ஒருவன் விமர்சித்தால் அவன் மனிதனே அல்ல
எ வி எம் நிறுவனம் மிகவும் நொடிந்து போன நேரம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் தயவால் மீண்டும் நல்ல நிலைமைக்கு வந்தது அன்று புரட்சித் தலைவர் இல்லை என்றால் இன்று எ வி எம் நிறுவனம் இல்லை 👍 இந்த படத்தில் நடிப்பதற்காக சம்பளம் 3 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள் இதை எ வி எம் சரவணன் அவர்கள் ஒரு முறை பத்திரிகை பெட்டியில் சொல்லி உள்ளார் எந்த விதமான பதிவிலும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களை எதாவது ஒரு வகையில் குறை சொல்வது தான் இந்த வெள்ளை சாமியின் கொள்கை
எ வி எம் நிறுவனம் மிகவும் நொடிந்து போன நேரம்? இல்லையே! குழந்தையும் தெய்வமும், நானும் ஒரு பெண் (தெலுங்கு) என்று வெற்றிப்படங்களை வெளியிட்டு நொடித்தா போனார்கள்?
Vellaisamy,You are one of the Ganesan Fan.Then why you are always speaking about Thalaiver MGR.I think still MGR is in Market.All others are out of field.Chethum panam kodukkum Cheethakathi MGR.
Ivar Oru sivaji adi varudhu,,avan Oru over acting maayi,, avan Enna nadikkiran,,,avan nadippa parthale adikkanum pol illadhu... Avanukku Ivan vilakku pidikkiran.....mgr pathi inimel pesadhe...
அன்பேவா திரைக்காவியத்தில் மக்கள்திலகத்தின் அழகோ அழகு நடை உடை எல்லாவற்றையும் அட்டகாசம் செய்திருப்பார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காதல் காவியம் அன்பேவா
Yes, Anbe Vaa is one of the many Landmark Films of MGR.
One can watch this movie again & again.
ஏ.வி.எம் நிறுவனத்தின் முதல் வண்ணப்படம் அன்பே வா! சிம்லாவில் உள்ள
திபெத்திய அனாதை குழந்தைகள் விடுதிக்குச் சென்று அக்குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்து, அந்த விடுதிக்கு தாராளமாக பண உதவி செய்துவிட்டு, அக் குழந்தைகளை
புதிய வானம் புதிய பூமி என்ற பாடலில் இடம்பெறச் செய்தார்
அமரர் எம்.ஜி.ஆர்.அவர்கள்!
நேருவைப்போல் எம்.ஜி.ஆருக்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்! ஒரு தனி மாந்தர் எம்.ஜி.ஆர் பற்றி எத்தனை எத்தனை கருத்துக்கள்! சொல்லி க் கொண்டே போகலாம்! மற்றவர்கள்
எழுதியபடி வாழ்ந்தவர் அல்ல அமரர் எம்.ஜி.ஆர். மற்றவர்கள் எழுதும்படி வாழ்ந்தவர் அமரர் எம்.ஜி.ஆர்.! வெல்க அமரர் எம்.ஜி. ஆர்.புகழ்!
À
எழுதும்படி வாழ்ந்தவர் அல்ல எங்கள் எம்ஜிஆர் வாழ்வதே எழுதுவோர் வாழ்ந்தவர் எங்கள் எம்ஜிஆர் வார்த்தைகள் அருமை அருமை வாழ்த்துக்கள்
.neweapodsvem
5
*இந்த படத்தை digital பிரிண்ட் செய்து வெளியிட்டால் இன்றைய தலைமுறை யும் ரசிக்கும் ! ஒரு அருமையான முழு நீள பொழுது போக்கு அம்சம் நிறைந்த ஜனரஞ்கமான திரை காவியம்! இந்த படத்தில் MGR இன் துடிப்பான சுறுசுறுப்பான நடிபினை காணலாம்!*
Now it's running in Digital
Really it's a great lovestory film. The songs are superb.
எனக்கு மிகவும் பிடித்த தலைவர் No1 பட வரிசையில் இதுவும் ஒன்று. Super O Super படம்.
*ANBE VAA* evergreen movie
Full entertainment
அன்பே வா வில்
மக்கள் திலகம் ❤️ மிக அழகாக இருப்பார் இன்றும் கூட அந்த படத்தை பார்த்து ரசிக்களாம்
One of my favourite films
இப்போ எல்லாம்,mgr ண் , புகழ்,
சூப்பர் சார்
அன்பே வா படத்தில் வாலிப கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் அனைத்தும் அருமை.
நீங்கள் அவரை பற்றி சொல்லுவதை தவிர்ப்பது போலிருக்குது.
உலகில் அதிக பாடல் எழுதியவர்.
கவி கடவுள் கண்ணதாசனால் போற்ற பட்டவர். 15௦௦௦ பாடல்கள் எழுதியவர்.
எல்லா கவிஞர்களைய்ப்பற்றியும் சொல்லுங்கள். வாழ்க வளர்க
அருமையாக தொகுத்து வழங்குகிறீர்கள்.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
உங்கள் பணியை தொடருங்கள்.
நல்லதொரூஅனுபவங்களைபகிர்ந்ததற்க்கு நன்று
Ever green movie Anbe Vaa
அன்பே வா ...
படம் மிகவும் அருமையான
படம்.அனைவருக்குமே
பிடித்த படம்.
mgrநடீத்தபடங்கள்யெல்லாமேஅவரதுபடங்கள்தான்
Good news sir continue thank you sir.
Anbe Vaa
Top selling LP records
Songs still hit
1000 பேர் பாராட்டி விட்டார்கள் நீங்கள் 1001வது m.g.r.இருக்கும் போதும் வாழ்ந்தார்கள் அவர் இல்லாத போதும் அவரை சொல்லி வாழ்கின்றனர்
Llllpplllllll
எம் ஜி ஆர் படம் எம் ஜி ஆர் படம்தான் வஞ்சபுகழ்சி பெசாதே
ஏ.வி.எம் .ஏன் எம்.ஜி.ஆரை.வைத்து ஒரு படம் தயாரித்ததுடன் நிறுத்திக் கொண்டது? அன்பே வா நல்ல படம்;சிறப்பாக வெற்றியடைந்த படம்; எம்.ஜி.ஆரும் மற்றவர்களிடம் போலல்லாமல் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார் என்னும்போது பிறகு ஏன் அடுத்தடுத்து அவரை பயன்படுத்தவில்லை? ACT யும் அதற்குப் பிறகு அவரை இயக்கவில்லையே, ஏன்? எங்கேயோ இடிக்குதே
இன்னுமா புரியவில்லை எம்ஜிஆரை வைத்து யார் படம எடுத்தாலும் படம் பிரமாண்டமாக ஓடும் (எவ்வளவு கேவலமாக இருந்தாலும் அந்நிறுவனம் தன் சொந்த செலவில் ஓட்ட வேண்டும்) படப்பிடிப்பின் போதும் அதி செலவுகளை இழுப்பதில் வள்ளவர் எம்ஜிஆர் ஏமாற்றி பிழைக்கும் வித்தகர் எம்ஜிஆர் ஜம்பம் AVMமிடம் நடக்குமா? ஒரே படத்தோடு பீடையை கைகழுவினர் நம்பி தொடர்ந்து ஏமாந்தவர்கள் ஒழிந்தனர்
அன்பே வா திரைப்படம் காசினோ
தியேட்டரில் தொடர்ந்து 23வாரங்கள் நன்றாக ஓடியது.இன்னும் இரண்டு வாரங்கள் ஓடினால் வெள்ளிவிழா இருந்தாலும் ஏ.வி.எம்மின் அடுத்த வெளியீடு படம் ரிலீஸ் ஆன போது
இந்த படத்தை எடுத்து விட முடிவுசெய்தனராம்.ஏ.வி.எம்.
நிறுவனத்தினர்.எம்.ஜி.ஆர்.நன்றாக ஓடிய படத்தை எதற்காக எடுக்க வேண்டும் என்று கேட்டாராம். இதனால் மனஸ்தாபம் வந்து விட்டது என்று சொல்லி இருந்தார்கள் அப்போது.
MGR always work with small producers, he didn’t need big banners to establish himself. MGR developed many big producers such as Chinnappa Devar, Sridhar, SA Asokan, BR Banthalu etc.
அன்பேவா,! நாகேஷ் காமெடி, எம்ஜிஆர், குண்டனுடன் மோதும் சண்டை, அசோகன், எம்ஜிஆர், சரோஜாதேவி அவர்களின் முக்கோண காதல் சந்திப்பு, இதெல்லாம் படத்தின் சுவாரசம்.
Yes great film
*அசோகன் அன்பே வா, உயர்ந்த மனிதன் அவரோட நடிப்பு திறமை சூப்பரோ சூப்பர்!*
அசோகன் சிவாஜி கணேசனுடன் தொடர்ந்து நடித்திருந்தால் கோமாளி நடிப்பில்லாமல் சிறந்த நடிகராக புகழ் பெற்றிருப்பார்...
@@raveenthirankasi4503 True.
@@raveenthirankasi4503 தங்கள் மதிப்பீடு உண்மை உடண் நடிப்பவர்களையும் நடிக்க வைத்து அழகு பார்த்தவர் நடிகர்திலகம்
I saw the movie as a child here in Kuala Lumpur's Colusieum theatre. Chettiar I recall reading In Pesum Padam magazine that this color movie was taken using the German ORWO technology.As I kid I didnt understand what it was.Neither any discussion of this movie by others mentioned it.What was unique in this movie was it was a MGR movie without a villain. The killing of the snake by MGR is new info and great sense of thought by MGR
அருமையான விளக்கம் சார்,👌👌👌👌👍
இந்த ஆள் சொல்றது எல்லாம் பொய் மக்கள் திலகம் எத்தனை பெரியவர் அவரைப்பற்றி என்னென்னமோ பேசுறாங்க இந்த ஆள்
படங்கள் பற்றியும் மனிதர்கள் மனநிலை பாரபட்சம் இல்லாமல் கூறும் உங்கள் திறமையை வாழ்த்துகிறேன
Mgr + soroja Devi friends relationship
அருமை நண்பரே நண்பகல் வணக்கம் உமது வீடியோவை நான் முழுமையாக பார்க்க வில்லை ஏனென்றால் நீ எப்போது கழித்து உணர்ச்சியோடு மக்கள் திலகத்தை தாழ்த்திப் பேசுவது என்பது எங்களுக்குத் தெரியும் தலைப்பு மட்டும் இது ஏவிஎம் படமானது எம்ஜிஆர் படம் என்று கேட்கிறாய் முழுக்க முழுக்க சொல்கிறேன் 136 திரைப்படங்களில் 25 படங்களை முழுக்க முழுக்க எம்ஜிஆர் திரைப்படம் தான் எம்ஜிஆர் திரைப்படத்தில் வைத்துதான் அந்த கம்பெனி பெயரை பார்ப்பார்கள் என்பதை நீ புரிந்து கொள் அற்புத மனிதஏதோ வாய் இருக்குது வார்த்தை இருக்கிறது எம்ஜிஆர் திரைப்படம் இருக்குது விமர்சனம் செய்ய பார்க்க ஆள் இருக்கா என்று தேவையற்ற விஷயங்களை செய்து கொண்டு இருக்கின்றாய் தேவையற்ற வாழ்வில் மனிதா மெய்யப்பச் செட்டியார் என்பவர் தன்னால் ஆளுமைக்கு உட்பட்ட மனிதர்களை மட்டும் வைத்து படமெடுத்து அமைத்து மற்றும் வைத்து திரைப்படம் எடுத்து காசு சம்பாதித்து ஆனால் எங்கள் மக்கள் திலகம் அவர் விஷயத்துக்கு போகாமல் தன்னுடைய அடிப்படையில் படம் எடுத்தால்தான் நடித்துக் கொடுப்பேன் என்று நடித்த ஒரே படம் அன்பே வா உதாரணத்திற்கு டைரக்டர் ஏ சி திருலோகச்சந்தர் ஒரு புத்தகத்தின் பேட்டியில் புதிய வானம் புதிய திரைப்பட பாடலில் ஒரு கையில் சூட்கேசுடன் ஒரு கை ஒருவிதமான பிழம்பு கொடுத்து இவர் கையில் எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருப்பார் ஆனால் எங்கள் மக்கள் திலகம் தன்னுடைய நடிப்பை ஒரு போதும் எந்த ஒரு மனிதனுக்கும் கட்டுப்படுத்தாமல் நடித்திருப்பார் என்பது குறிப்பு 16 முறை சூட்கேசில் கையில் தூக்கி பாடி இருப்பார் எங்கள் மக்கள் திலகம் எத்தனையோ திரைப்படங்கள் தயாரித்த ஏவிஎம் இன் அன்பே வா திரைப்படம் போல் ஒரு பேரும் புகழும் பணமும் அடையவில்லை என்பது சரித்திரம் அறியும் உமக்கென்ன தெரியும் உனக்குதான் 375 படம் நடித்த சிவாஜி கணேசன் இருக்கின்ற ஒவ்வொரு படத்திற்கும் விளக்கு முயற்சி செய்தாலே உன் வாழ்க்கை ஓடி விடும் ஆகையால் இந்த தேவையற்ற வேலை உன் வீடியோவை முழுமையாக பார்க்காமல் உன் கருத்துக்கு பதில் சொல்லக்கூடிய தகுதியுள்ள மனிதன் நான் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன் என்றென்றும் நீங்காமல் இருக்கும் எங்கள் மக்கள் திலகத்தின் புகழை எந்த மனிதனாலும் தடுக்க முடியாது தடுக்க முடியாது என்று உறுதி கொள்வோம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் எந்த நிருவனத்தில் நடித்தாலும் அது எம்ஜிஆர் பாணியில் அசத்திய படமாக மட்டுமே இருக்கும் தனி ஒரு நிருவனம் படமாக இருக்காது இருந்ததில்லை 🥰💕💐
சரியாக சொன்னீர்கள் ஆனால் இந்த படம் மட்டும் விதி விலக்கு! இதில் அவர் அரசியல் மற்றும் அவரின் சொந்த கருத்து தினிப்பு இல்லை என்பது என் எண்ணம்!,,
புதிய வானம் புதிய பூமி பாடலில் கருப்பு சிவப்பு கோட்டு போட்டது புரட்சித்தலைவரின் தனித்துவம் அக்காலத்தில் உதயசூரியனை காட்டி பாடி இருப்பது மக்கள் திலகத்தின் தனி பாணி தானே
You sing very well
Sir your speech super 👌
அருமையான படம்
Anbe vaa my favourite movie
SUPER NICE SPEK
MGR🌱🤩✌
MSV🎹🎻🎺
அருமையான பதிவு.
அன்பே வா தமிழ் திரை படம் " கம் செப்டம்பர் " (Come September ) என்ற ஆங்கில திரை படத்தின் ரீ மேக் . ஆங்கில படத்தில் ராக் ஹட்சன் (Rock Hudson) என்ற ஹாலி வுட் நடிகரும் ஜினா லோலாபிரிஜ்ட ( Gina Lollobrigida) என்ற இத்தாலிய நடிகையும் நடித்திருந்தார்கள்.
SUPER i YA GOD BILSS YOU M.G.R
Very informative.
ரஞ்சன் மேட்டர்ல சிக்கிய சாமி...
அன்பே வாவில் சாமார்த்தியமா எஸ்கேப் ஆயிட்டார்.... ம்❗
அன்பே வா படத்திலே நிறைய சுவராஸ்யமான விஷயங்கள் இருக்கு❗
- காந்தாராவ் பைட்
- சிம்லாவில் எம்ஜியாருக்கு கிடைத்த வரவேற்பு
- சிம்லா தமிழ் சங்கம் எம்ஜியாருக்கு நடத்திய பாராட்டு விழா
- அங்கு எல்லையில் ராணுவ வீரர்களுக்கு எம்ஜியார் எதிர்பாராமல் செஞ்ச உதவிகள்
- புதிய வானம் பாடலில்...
உதய சூரியன் பார்வையிலே என்ற வரிகளுக்கு ஏற்ப...
எம்ஜியார் யாருமே எதிர்பாராத வகையில் அந்த மலைப்பகுதியின் மேட்டுக்கு சென்று தயாரா இருந்தது
அவர் காட்டிய வேகம் சுறுசுறுப்பு...
இப்படி நிறைய இருக்கு பாஸ்❗
ஆமாம் சரிதான்
இந்த படத்தில் mgr சொல்லி இருந்த படி tr Ramachandran ai vida தங்கவேலு அவர்களை நடித்து இருந்தால் காமெடி இன்னும் நல்லா இருந்து இருக்கும்
Please tell us more about his other side with actors and specially with actress signing contracts ...etc.
புரட்சி தலைவரின். அன்பே வா என்பது தான் சரியானது
இதற்கு காரணம் மெல்லிசைமன்னர்
Ummaitham msv rocking this mv🎹🎻👌
Super sir we love ur voice and way of tekking
பாடல்கள் லொகேசன்
படத்தை வெற்றிக்கு காரணம்
Superb sir
Super 👍👍👍👍
எம் ஜி ஆர்
சார்... ராஜாவின் பார்வை.. ராணியின் பக்கம்..அந்த வண்ணமயமான குளோரியஸ் டிரெமென்டஸ் சீன் கலர்புல் அமைப்பை நீங்கள் சிலாகிக்கவே இல்லையே எவ்வளவு அருமை மதுரை ஜிகர்தண்டா போல ஓரு கலர்புல் அனுபவம்
Super News, Anbe Vaa average hit.
சூப்பர் படம் 👍👍👍
அன்பே வா, mgr படம் என்று தான் எல்லோரும் சொல்வார்கள், piன்பு தான் ஏவிஎம் தயாரிப்பு என்று சொல்வார்கள். இவருக்கு என்ன காழ்ப்புணர்ச்சி என்று தெரியல, இறந்த ஒரு மனிதனை பற்றி ஒருவன் விமர்சித்தால் அவன் மனிதனே அல்ல
ஆலங்குடி வெள்ளைசாமி வயிற்றெரிச்சல் பிடித்தவர்
விஜய் நடித்து வெளி வந்த சச்சின் அன்பே வா வோடா தழுவல் தான்
A V M ன் முதல் வண்ணப்படம்.
மெய்யப்பச்செட்டியார் தலையீடு இல்லாமல் அவரது புதல்வர்கள் எடுத்த முதல் படம்.
Super sir....
எம்ஜிஆரைப் பாத்தாதான் கண்ணுக்கு குளுகுளுன்னு இருக்கும் !பின்னே ஒன்னயப் பாத்தாவா இருக்கும் ! நீ எங்கப்பாவப் பத்தி பேசாம ஓடீப்போயிடு ! அதான் உனக்கு நல்லது !
ஆலங்குடி வெள்ளைசாமி ஒரு பிராடு
Super
எ வி எம் நிறுவனம் மிகவும் நொடிந்து போன நேரம்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் தயவால் மீண்டும் நல்ல நிலைமைக்கு வந்தது
அன்று புரட்சித் தலைவர் இல்லை என்றால் இன்று எ வி எம் நிறுவனம் இல்லை 👍
இந்த படத்தில் நடிப்பதற்காக சம்பளம் 3 லட்சம் ரூபாய் கொடுத்தார்கள்
இதை எ வி எம் சரவணன் அவர்கள் ஒரு முறை பத்திரிகை பெட்டியில் சொல்லி உள்ளார்
எந்த விதமான பதிவிலும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களை எதாவது ஒரு வகையில் குறை சொல்வது தான் இந்த வெள்ளை சாமியின் கொள்கை
எ வி எம் நிறுவனம் மிகவும் நொடிந்து போன நேரம்? இல்லையே! குழந்தையும் தெய்வமும், நானும் ஒரு பெண் (தெலுங்கு) என்று வெற்றிப்படங்களை வெளியிட்டு நொடித்தா போனார்கள்?
@@gowrigowrishankar7074
ஏவிஎம் சரவணன் சார்
பேட்டி ஒன்றில் அவரேதான் கூறினார்
அவரின் விடியோ பதிவை பாருங்கள் தெரியும்
@@sudalaimaninadar7379 MGR vaithu Yaar padam yeduththalum Ithe statement solluvarkal or sollavaikkapaduvaarkal. Intha paruppu TR ramaana matrum Gemini vasan, modern theatre ivarkalidam vekavillai.irandavathu AVM1961il irunthu Anbe VA varai thayariththa 9 Tamil padankal maaperum vetri petra padankal. Nastum yerpattu Intha padam eduththarkal enraal aduththa padam 1966-1977 varai MGR ai vaithu yen padam edukkavillai. Nastum adainthukonde kasthaththil iruntha AVM ivarai vaithu eppadi Periya budgettil padam edukka mudinthathu.Ippadiththan tamilnattaiyum tamilnattukararkalaiyum thiravida katchikalal poi solli ematrinaarkal.
1960il irunthu Anbe va padam varai AVM Eththanai maaperum vetri padankalai eduthu laabam sambathithaarkal enru AVM filmography paarungal. Unmai theriyum. Poikalai allivittukonde irunthal athu Unmai aagathu. MGR illaiyenral AVM illaiyam. 2020 il migaperiya comedy ithuthaan. AVM avarkal eppothum waste padam eduthu kaasu ilakkamaattarkal. Neengal koorum seithi Unmai enraal MGR sambalam vaangamal sivaji avarkal balepandiya, muradan Muthu ponra padankalil BR. banthuluvukku miga kuraivana sampalathil padam nadiththu koduththathupol seithu irukkalame.
ஏவிஎம் எந்த காலத்திலும் நஷ்டப்படவில்லை.கப்ஸாக்களே சற்றே விலகி இரும் பிள்ளாய்
U can watch this movie any number of times
Saturday afternoon on winter days
எம்.எஸ்.வி படம்.
Ummaithan bro🎹🎻🎺👌👌👌👌
Poda kena உனக்கு என்ன da Therium mgr Ra pathii
Opening song. ......there whl be a Bharathiyar statue in the song.
Sivaji. Veriyan
ஏ வி எம் படம் என்று சொன்னவுடன், எம் ஜி ஆர் கதையை கூட கேட்காமல் ஒப்புக் கொண்ட படம் இது.
அன்பே வா படத்தில், கதையே கிடையாது, Mgr mgr. Mgr,,,,,,,,,,, தான்
Vellaisamy,You are one of the Ganesan Fan.Then why you are always speaking about Thalaiver MGR.I think still MGR is in Market.All others are out of field.Chethum panam kodukkum Cheethakathi MGR.
எம்ஜிஆர் அவர்களை ஏதாவது வஞ்சப் புகழ்ச்சி செய்வதே இந்த.சகோதரர்வேலுச்சாமியின்வழக்கம்
Avm.first.color.pictute
Avm.50th.production
Super film
எம் ஜி ஆரின் ஆடை அலங்காரத்தை நவீனப் படுத்தியவர் A.C. திருலோகச்சந்தர்...
T
இப்ப தான் அறிவு வந்திருக்கு போல
You can sing well Alangudy!!!
MGR AVM companiyil naditha 1st and last movie.
Yappa.ithu.avm.saravanan
Peti.koduthathu.athai
Appadiye.copy.addithathu
Asoka.fight.schrne.dupakkur
Umathu.sontha.karruthi
If.jeyalalitha.acted.in.this
Film.verry.nice
மடச்சாம்பிராணி , ஆள் இருக்கிற இடமா பார்த்து டீ ஆத்து.
பெரியயிடத்துப்பெண் எந்த நிறுவனத்தின் படம்?
RR pictures,TR Ramanna producer
உனக்கு இதெல்லாம் தேவையா
உனக்கு இதெல்லாம் ஒரு பொழப்பா
MGR படத்தில் MGR ஐ மிஞ்சி எதுவுமில்லை 😂
எவனுமில்லை 😂
தமிழின் நம்பர் ஒன் படம் அன்பேவா
Best love movie
ஆலங்குடி ஒரு
வயிற்றெரிச்சல் காரன்
Good bro
Poichaamikku Mgr pathi kurai sollanum.athu thaan nokkam.
Jayalalita naditiiruthal kawarchi ya irukum
MUSIC PATHI? M S V ????
Mr. Vellaichamy , why can't you avoid singing? Your posting will definitely be better without your songs.
Don't spread negative of MGR
சார் அது குதிரை வண்டி இல்லை. சாரட் வண்டி .
Vellaichamy Nee araita mavai araikathey, Erkanave, Padathai edutha A. V. M. SARAVANAN SIR sollitharu, nee ennathaiya puthusa sollapore!
Ivar Oru sivaji adi varudhu,,avan Oru over acting maayi,, avan Enna nadikkiran,,,avan nadippa parthale adikkanum pol illadhu... Avanukku Ivan vilakku pidikkiran.....mgr pathi inimel pesadhe...
who is alangudi vellaisaamy???
Ivan oru dubakoor
Ithu vunmy en padam alla A c padam endru M G R sonnathaga Bookla padithrhathu.
MGR wanted Baliah as Sarojadevi’s father’s character, not Thangavelu.
High.personslity.charming.colour
Courtasy.tp.poors.only.mgr
யோவ் நீ பாடாதே
It is not Gafir but Kufri
Padam muluvathum simlavil eduthathu than.
ஏன்டா இது ஒரு பொழப்பா
Mgrஐகாஷ்மீருக்கு கூட்டிக் கொண்டு போய்ட்டு ஊட்டிக்கு வந்ததுதான் கதை.