உங்கள் கணிப்பும் அனுபவம் மிக்க பொது மக்கள் (நான் உட்பட) கணிப்பும் ஒன்று !! பச்சோந்தி மணி சாரை விட உங்கள் கணிப்பு முடிவு நடைமுறை மிக சிறப்பு வாய்ந்தது !!!!!
டேய் உதயநிதி கால் தூசிக்கு ஆக மாட்டீங்க சும்மா பில்டப் எல்லாம் விடாதீங்க வால்போஸ்ட் ஓட்டுங்க கொடி கட்டுங்க காசு இருந்தா கார் வாங்கி கொடி கட்டிங்க சம்மட்டி வாங்குவீங்க ஆனா
♦️இளைஞர்கள்-திமுக பக்கம் போக கூடாது-என சீமான் & விஜய்க்கு ஸ்கிரிப்ட் & பட்ஜெட் தந்து நேரடியாக அல்லாமல் பின்னிருந்து உதவுகிறது பாஜக ஆர்எஸ்எஸ் 👇 1)திமுக/திராவிடம்/ பெரியாரை#எதிர்க்கும் தமிழ் தேசிய போர்வையில்-சீமான் 2)திமுகவை எதிர்க்கும் ஆனால் பெரியார்/திராவிடம் தமிழ்தேசியம்-ஆதரிக்கும் போர்வையில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய் என 2 Options தருது பாஜக ஆர்எஸ்எஸ். •மக்களே கவனம் நடிகர்கள் பின்னால் சென்றால் தமிழ்நாடு தன் தனித்தன்மையை இழந்து பாஜக ஆர்எஸ்எஸ் பிடியில் போகும்
எங்கே...சனாதனம்... எங்கே....திராவிடம்... அங்கே...எனக்கோர் இடம் வேண்டும்.... அங்ங்ங்கே..ஏ..எனக்கோர் இடம் வேண்டும் எங்கே..ஏ.,உதயநிதி,சீமான் இல்லையோ..ஓ..அங்கே..ஏ எனக்கோர் இடம் வேண்டும் புதிய பறவை (கீர்த்தி) போன போது... பறந்து வந்ததே.. பழைய பறவை..(திரிஷா) எனது நெஞ்சை வருடி பனையூர் புகுந்ததே.... என்னைக்கொஞ்சம் ஆதரித்தால்(35-சதவீதம்) தேர்தலில். நிற்பேனே... 2026-ல் வெற்றி தந்தால் முதல்வர். ஆவேனே...ஓ... முதல்வர் ஆவேனே...
விஜய் குடுமி பாஜக கையில் மாட்டிகிச்சு. பெருசா எதோ தப்பு பண்ணிட்டான் அதான் பொண்டாட்டி புள்ளைங்க even பெத்தவங்க கூட அவனை பிரிந்து போயிட்டாங்க. பிஜேபி அதை smell பண்ணிட்டது. விஜயை தன் controlக்கு எடுத்துவிட்டது
நீங்க ஆரம்பம் முதலே உண்மையை சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் நீங்க நீடோடி வாழ என் வாழ்த்துக்கள் அண்ணன் உமாபதி தமிழன் திராவிடன் சார்பாக என் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤
இங்கே வரலாம் அங்கே போகலாம் எப்படியேனும் ஆட்சி அதிகாரம் பிடிக்கனும் மக்களின் உழைப்பை (வரி பணத்தை) சுரண்டி வாரி சுருட்டி ஏழுதலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டு சில தரித்திர நினைவு சின்னங்களை விட்டுவிட்டு இந்த மண்ணுயிர்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் மாண்டு போவர்கள்!?......
சரியாக இதை முன்பே சொல்லி இருந்தீர்கள். பிரசாந் கிஷோர் மோடி ஆள் என்பதை எதிர்கட்சி எப்படி தேர்தல் வியூகம் நடத்துகிறது உளவு பார்க்க வந்த பிகார் சங்கி என்பதை ஏற்கனவே நீங்கள் கூறியத 100 சதவீதம் உண்மை என்பதை அறிவேன்.
அண்ணே நீங்க சொல்லுவது போல நடக்குது உண்மை first line சேனலுக்கு வாழ்த்துக்கள் உமாபதி அண்ணே நீங்க 🥰😍😍👏👏👏👏👏
வாழ்த்துக்கள் உமாபதி ஐயா 100%உண்மை
உமாபதி சார் தங்களுடைய கருத்து உண்மையாகி விட்டது,
உமாபதியே ஒரு பண்ணாடை
திரு உமாபதி அவர்கள் "நான் அன்றே சொன்னேன்" ஸ்பெஷலிஸ்ட்
நூறு சதவீதம் உன்மை உன்மை உமாபதி சார் நன்றி
உங்கள் கணிப்பும் அனுபவம் மிக்க பொது மக்கள் (நான் உட்பட) கணிப்பும் ஒன்று !! பச்சோந்தி மணி சாரை விட உங்கள் கணிப்பு முடிவு நடைமுறை மிக சிறப்பு வாய்ந்தது !!!!!
.இவன் ஸ்டாலினுக்கு சொம்பு தூக்கி ங்க இவன் அப்படி தான் பேசுவான் 😅😅😅
விசிகவை பிடித்த ஒரு வருட பீடை ஒழிந்தது..!❤❤❤❤❤❤❤❤❤❤
Good Symptoms ahead
உங்கள் கருத்துக்களை நான் நிராகரிக்க விரும்பவில்லை, ஆனால் விசிக நாட்கள் முடிந்துவிட்டன. இதற்கு யாதவ் பொறுப்பல்ல.
பகூத் அறிவு குருமாவாச்சே பெரியார் பேரன். பீடை பிசாசு எல்லாம் பகூத் அறிவு புண்ணாக்கா😮😮😮
விஜய்க்கு ஏழரை ஆரம்பமாகி விட்டது
உனக்கு
@@srs4422 பார்ர பிஜேபி கொத்தடிமை கோவம் வருது🤡
ஏழரை இல்லை. பணத்திமிர்
Udayanithiku thanda
டேய் உதயநிதி கால் தூசிக்கு ஆக மாட்டீங்க சும்மா பில்டப் எல்லாம் விடாதீங்க வால்போஸ்ட் ஓட்டுங்க கொடி கட்டுங்க காசு இருந்தா கார் வாங்கி கொடி கட்டிங்க சம்மட்டி வாங்குவீங்க ஆனா
பணக்காரனுக்கு சமுதாயத்தில் கால் ஊன்றிக்
கொள்ள ஒரு அமைப்பு வேண்டும்.....
சமூகத்திற்காக செய்ய வேண்டிய பணிகளை உமாபதி ஐயா சிறப்பாக செய்கிறார் 🎉🎉🎉🎉
உமாபதி ஒரு
DMK ஜால்ரா
இவர் ஒரு DMK அடிமை
இவர் ஒரு மிகப் பெரிய
அறிவாளி,இவர் இப்படியே இருந்தால்
ஆதவ் அர்ச்சனாவை போல் சமூக மீடியாவில் இருந்து இவரே ஓடி விடுவார்
யார் போனால் என்ன ? விஜய் ku த்ரிஷா இருக்காங்க பக்க பலமாக
உன்மைதான் தம்பி பூப்போல உள்ள முகத்துக்கும் புல்லு மலைக்ககற முகத்துக்கும வித்தியாசம் தெரியாதவனா விஜய்
😂😂😂😂
உமா பதி சார் 👌👌👌அருமையா மக்களுக்கு சொன்னிங்க 🙏
சரியான பதிவு
Very good prediction . congrats
Sir, கரெக்ட்டா சொன்னீங்க 100%உண்மை, மருந்து கசக்கும் உடம்பு சரியாகனும்னா கசப்பு மருந்து சாப்பிட்டுதான் ஆகணும் 😮😮😮😮
100% correct sir
சனி சனியோடு சேர்ந்துவிட்டது.
71/2 ஆரம்பம் TVK கு, சனியன் பிடித்து விட்டது,, நன்றி
அந்த கட்சியே சனியன் மூலம் உருவாக்கப்பட்டதுதான்.ஏழறைகளின் கூடாரம் தான் TVK(திரீழா.....வெற்றி கழகம்)
Vijay ku sukkiran Starting
Udayanithiku than 7/2
மூன்று பேருமே கிரிப்டோ பெரியார் பேரன்கள் ஆச்சே 😮😮😮 ஓ பகூத் அறிவு ஏழரையா😮😮😮
Great,Analysis, salute to you
நீங்கள்.சொல்வது.உண்மை.
26 ல தவெக இல்லாமல் போயிரும் போல😢😅
பிசப்பி ஜல்சா பார்ட்டியின் மைன்ட் வாய்ஸ் 😅...எவன ரெடி செய்தாலும் தமிழன் கண்டுபிடிச்சுறானே
😅😅😅😅
தமிழனுக்கு 50 கோடி வாங்கி தின்ற போது தெரியலையா குருமாவுக்கு லாட்டரி மாஃபியா மருமகன் என்று 😮😮😮. தமிழன் புடுங்கினானாம் மானங்கெட்ட ஊசிப் போன குருமா 😮😮😮
வணக்கம் அண்ணா 👍👍🥰🥰
arumaiyah sonneer annan umapathi
100 💯💯💯 உண்மையான பதிவு
சிறப்பு 👏👏👏👏👏
நல்ல பதிவு , உமாபதி அண்ணா!
அருமை🎉👍👍
யார் யார் எங்கு போனாலும் விஜய்க்கு கவலை இல்லை , திரிஷா இருக்கும் போது விஜய்க்கு கவலையில்லை
Sri Reddy irukum varai Udaya ku enna problem
Super Sir
Vijai kku irukku Appu
You are great
🙏🏻 External affair minister Jai Shankar patri oru video podunga sir real face enna good and bad
Right person in very wrong party
Excellent explanation by senior journalist Umapathy sir... Great sir ..
வணக்கம் 🙏
Good v vgood🌹🌹👍👍👍
♦️இளைஞர்கள்-திமுக பக்கம் போக கூடாது-என சீமான் & விஜய்க்கு ஸ்கிரிப்ட் & பட்ஜெட் தந்து நேரடியாக அல்லாமல் பின்னிருந்து உதவுகிறது பாஜக ஆர்எஸ்எஸ் 👇
1)திமுக/திராவிடம்/ பெரியாரை#எதிர்க்கும் தமிழ் தேசிய போர்வையில்-சீமான்
2)திமுகவை எதிர்க்கும் ஆனால் பெரியார்/திராவிடம் தமிழ்தேசியம்-ஆதரிக்கும் போர்வையில் நிஜ வாழ்க்கையிலும் நடிக்கும் நடிகன் விஜய்
என 2 Options தருது பாஜக ஆர்எஸ்எஸ். •மக்களே கவனம் நடிகர்கள் பின்னால் சென்றால் தமிழ்நாடு தன் தனித்தன்மையை இழந்து பாஜக ஆர்எஸ்எஸ் பிடியில் போகும்
திருமாவை சாதாரணமாக எடைபோட்டுட்டியே குமாரு
50 கோடிக்கு கட்சியை அடமானம் வைத்த குருமா கோஷ்டி 😮😮
Super 💯 sir
ச்சங்கி ஆட்சி களைத்து விடுங்கள் மக்கள் நிம்மதியாகட்டும்
iris aunty ❤Super ⚘ Superb ❤
எங்கே...சனாதனம்...
எங்கே....திராவிடம்...
அங்கே...எனக்கோர் இடம்
வேண்டும்....
அங்ங்ங்கே..ஏ..எனக்கோர்
இடம் வேண்டும்
எங்கே..ஏ.,உதயநிதி,சீமான்
இல்லையோ..ஓ..அங்கே..ஏ
எனக்கோர் இடம் வேண்டும்
புதிய பறவை (கீர்த்தி)
போன போது...
பறந்து வந்ததே..
பழைய பறவை..(திரிஷா)
எனது நெஞ்சை வருடி
பனையூர் புகுந்ததே....
என்னைக்கொஞ்சம்
ஆதரித்தால்(35-சதவீதம்)
தேர்தலில். நிற்பேனே...
2026-ல் வெற்றி தந்தால்
முதல்வர். ஆவேனே...ஓ...
முதல்வர் ஆவேனே...
பாவம்டா உன் பொண்டாட்டி 😮😮😮
super news
நன்றி
Correct Umapathy Comrade.
Super speech❤
Unmai sir
Umapathy sir you are correct
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யாதீர்கள் (உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய வேண்டாம் விஜய்🎉
விஜய் குடுமி பாஜக கையில் மாட்டிகிச்சு. பெருசா எதோ தப்பு பண்ணிட்டான் அதான் பொண்டாட்டி புள்ளைங்க even பெத்தவங்க கூட அவனை பிரிந்து போயிட்டாங்க. பிஜேபி அதை smell பண்ணிட்டது. விஜயை தன் controlக்கு எடுத்துவிட்டது
Super sir 👌👌👌
Vijay உண்மையான பிஜேபி ஆல்
திருமா வுக்கு 7.30 சனிபகவான் விஜக்கு அஷ்டமாத்து சனிபகவான் பார்வை ஆரம்பம்
உன் பொண்டாட்டிக்கு எங்கே சனி😮😮😅
ஆதவ் ஒரு ஆளா லாட்டரி காரன் லாட்டரி அடிக்கபோறான்😂😢😅
நீங்க ஆரம்பம் முதலே உண்மையை சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் நீங்க நீடோடி வாழ என் வாழ்த்துக்கள் அண்ணன் உமாபதி தமிழன் திராவிடன் சார்பாக என் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤
பச்சோந்தி மணி சாரை விட உமாபதி சார் மிகவும் தெளிவும் உறுதியும் நிலையானவரும் ஆவார் !!!
இவனென்ன அரிச்சந்திரனா
ஆக மொத்தம் தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆள கூடாது அதான் இவர்களுடைய திட்டம்
Unmai
👍👍👍👍👌
😂😂😂😂👌👌👌👌🙏🙏🙏🙏super nice msg sir
Thirumavukku aadhav Arjuna meedhu soft corner...100% unmai sir..
உமாபதி அண்ணா அரசியல் திருப்பங்கள் இன்னும் இருக்கிறது
பல அதிர்ச்சிகள் பல மாற்றங்கள் வரும்
இது சித்தர் வாக்கு
Super anna
its not BJP plan. Totally wrong speech
😂😂😂😂😂 செம...
Correctu dan Sir
நடுநிலை என்று திமுக விற்கு சொம்படிப்பது ஏனோ
இங்கே வரலாம் அங்கே போகலாம் எப்படியேனும் ஆட்சி அதிகாரம் பிடிக்கனும் மக்களின் உழைப்பை (வரி பணத்தை) சுரண்டி வாரி சுருட்டி ஏழுதலைமுறைக்கு சொத்து சேர்த்து விட்டு சில தரித்திர நினைவு சின்னங்களை விட்டுவிட்டு இந்த மண்ணுயிர்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் மாண்டு போவர்கள்!?......
😢😮😊❤🎉
👍👍👍👌👌👌🙏🙏🙏
Next Tamizhaga Vetri KAZAHGAM -AIADMK Alliance 🙏🙌
Aama appdiyeh aruthu thalliduvinga 😂
Aama appdiyeh aruthu thalliduvinga 😂
❤❤❤❤
100% True
❤
🎉🎉🎉🎉
It's true and it's Dam xxxx true
📘🖊️👍
❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤🎉🎉❤
திருமா (-வுக்கு)
குருமா (வைக்க முனைந்த)
பர்மா [(குடும்பம்)-(ie, ஆதவ் & Co.)]
அவன்கிட்ட பணம் இருக்கு ஜோசப் விஜய் திருமா அனாதை தான் ஆவானுங்கு
😮😮
திருமாவுக்கு குறுமா வைத்த பர்மா கும்பல். சூப்பர் அண்ணா.😂
உண்மை. திருமாவிற்கு ஆதவ் ரெட்டி மீது காதல் உண்மை தான். காதல் பணத்தின் மீது. கட்சி உருப்படாது.
Bussi Anand and others have not given green signal for Adav Arjuna.He has not officially joined Vijay party.
தில்லு சார் உங்களுக்கு....
திருமாடபுள்கேம்ஆடறான்
ட்ராமா வளவன் தானே மூதேவி 😮😮
திருமா ஒன்னும் பிழைப்புவாத அரசியல்வாதி இல்ல
Kothadimai katharal than 😂😂😂
TVK⚰️⚰️⚰️⚰️⚰️😂😂😂😂
Super survey 😅
Sleeper cell adhav arjuna
தல நீ ஒரு தடவ சொல்றேதே எங்களுக்கு நூறு தடவ புரியுதா புரியுதா கேப்பே இன்னும் description போகணுமா😂
First line ku பதில் First reveal மாத்துங்க
Appo Namma Thalapathyin Thalapathi B. Aanand avargalin gathi 😢
HI TECH FRAUD
V+a+EVM=CM
ஓமர் அப்துல்லா வின் பல்டி பற்றிய தகவல்கள்.
அதுக்குள்ள வெளிவந்தார்
சரியாக இதை முன்பே சொல்லி இருந்தீர்கள்.
பிரசாந் கிஷோர் மோடி ஆள் என்பதை எதிர்கட்சி எப்படி தேர்தல் வியூகம் நடத்துகிறது
உளவு பார்க்க வந்த பிகார் சங்கி என்பதை ஏற்கனவே நீங்கள் கூறியத 100 சதவீதம்
உண்மை என்பதை அறிவேன்.
Are you DMK 200 uppies😅
நீங்கள் ஒரு தீராக்கதரிசி சார்.I agree you are an experienced political TH-camr.
Thu
HEY BRO, YOU ARE GIVING HIM UNNECESSARY PUBLICITY FOR THAT UNKNOWN PERSON.
2026ல் தி.மு.க வி.சி.க.விற்கு ஆட்சியில் பங்கு கொடுப்பார்களா?
Dismiss panalaye suspendthane agiyiruku