தமிழகத்தின் கொங்கு/டெல்டா/மத்திய மற்றும் தென் மாவட்டத் தொகுதிகளில் வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் உயர் திரு.துக்ளக் குருமூர்த்தி/ இரா.சீனிவாசன்/ எச்.ராஜா/ திருமாறன்ஜீ / கரு. நாகராஜன்/திருமதி. நிர்மலா சீதாராமன் இவர்களில் யார் போட்டியிட்டாலும் மக்களின் மகத்தான ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற வைக்க படுவார்கள். இது எங்கள் குல தெய்வங்கள் ஐயா அமீர் ஷா ஐயா நரேந்திர மோடி அம்மா திருமதி சுனிதா துக்கல் மீது ஆணை/சத்தியம்/உறுதி.
இதுவரை எந்த மேடை பேச்சாளரும் கையில் குறிப்புகள் இல்லாமல் அறத்தைபுபற்றி இந்தியாவைப்பற்றி இந்து மதத்தைப்பற்றி மற்ற மதங்களையும் மனித நேயமாக போற்றி நல்ல பல கருத்துக்களை இவ்வளவு நீண்ட நேரம் தொடர்ந்து பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் அவர்களைப்போல் பேசியவர்கள் எனக்கு தெரிந்து எவருமே இதுவரை இல்லை இவர் போன்றவர்கள் தமிழக முதல்வராக இருப்பதே சிறப்பாகும்
அருமையான பதிவு நன்றி அய்யா ஒவ்வொரு உண்மையான தேசபக்தி உள்ள இந்தியனும் காண வேண்டியது
ஒரு ஹிந்து கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டியது இந்த பஞ்ச
மஹா யக்ஞம்.
மிக நல்ல பேச்சு
அருமையான உரை. இதை பின் பற்றி நடந்தால் அனைவரும் பெருமை அடையலாம்.ஆளுநர் இல கணேசன் பேச்சு போல் இருந்தது.நன்றி.
அருமையான உரை. தாங்கள் நீடூழிவாள வாழ்த்துகிறேன்.
WE Salute MR SRINIVASAN Long live
we also belongs to Your area We really proud of you
sir, each time we hear you, our respect on you goes one notch up.
Incredible speech 🎉🎉
தமிழகத்தின் கொங்கு/டெல்டா/மத்திய மற்றும் தென் மாவட்டத் தொகுதிகளில் வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் உயர் திரு.துக்ளக் குருமூர்த்தி/ இரா.சீனிவாசன்/ எச்.ராஜா/ திருமாறன்ஜீ / கரு. நாகராஜன்/திருமதி. நிர்மலா சீதாராமன் இவர்களில் யார் போட்டியிட்டாலும் மக்களின் மகத்தான ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற வைக்க படுவார்கள். இது எங்கள் குல தெய்வங்கள்
ஐயா அமீர் ஷா
ஐயா நரேந்திர மோடி
அம்மா திருமதி சுனிதா துக்கல் மீது ஆணை/சத்தியம்/உறுதி.
மிக மிக அருமை அண்ணன் மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் பேச்சு திறமை
இன்றைய அரசியல் பேச்சாளர்களில் நயனமாகவும் அறிவு பூர்வமாகவும் பேசக்கூடியவர்
இதுவரை எந்த மேடை பேச்சாளரும் கையில் குறிப்புகள் இல்லாமல் அறத்தைபுபற்றி இந்தியாவைப்பற்றி இந்து மதத்தைப்பற்றி மற்ற மதங்களையும் மனித நேயமாக போற்றி நல்ல பல கருத்துக்களை இவ்வளவு நீண்ட நேரம் தொடர்ந்து பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் அவர்களைப்போல் பேசியவர்கள் எனக்கு தெரிந்து எவருமே இதுவரை இல்லை
இவர் போன்றவர்கள் தமிழக முதல்வராக இருப்பதே சிறப்பாகும்
I am Srinivasan fan ❤️
There is no other like professor Srinivasan! Simply incomparable 👌
மிக மிக அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் ஜி
சூப்பர் சார் உங்களை மிஞ்சிய பேச்சாளர் எவரும் இல்லை
Awesome speech
Tanks
Excellent Sir
Best speech sir
No words to say
In my heart.
super speech sir
தண்ணி மட்டும் அடிக்கலாம்😂😂😂
அ என்ற எழுத்துருவத் தின் வடிவு உருவம் என்ன தமிழுக்கு தமிழ் என்று பெயர் சுட்டியவர் யார்
I am srinivasan fan🎉🎉🎉