சுமார் இரண்டு தலைமுறைக்கும் மேல் பேசியே கெடுக்கப்பட்டனர். இந்த தலைமுறையினர் குடியினால் கெடுக்கப்படுகின்றனர். தேசத்தை துண்டாடும் நோக்கில் இன்றும் அலையும் ஒரு கூட்டத்தை களைந்தெறியவேண்டும். நம்நாடும் உருப்படும் தமிழகம் மேம்படும்.
கஜினி பதினேழு முறை தோற்றாலும் மீண்டும் முயன்று வென்றான் என்று சொல்லிக் கொடுப்பதிற்கு பதிலாக, பதினேழு முறை எதிரியை விரட்டியடித்தது பற்றி நம் குழந்தைகளுக்கு பாடப் புத்தகம் வாயிலாக சொல்லித் தரவேண்டும் ....
மிக்க மகிழ்ச்சி.வாழ்க பேராசிரியர் அவர்களே.தங்களின் ஆற்றல் மிக்க உரை நாட்டு பற்று கொண்ட ஒருவரால்முடியும் செயல் நம்நாட்டின் ஒவ்வொரு இளைஞ்சனும் தவறாது அறியவேண்டியது.
நல்ல முறையில் இந்த சொற்பொழிவு உள்ளது கல்லூரி மாணவர்களுக்கு நம் தேசத்தின் பற்று மற்றும் குடும்ப பற்று கலாச்சாரமுறை பற்றி இன்றைய சமுதாயத்தவர் அறிய செய்ததற்கு நன்றி🙏
ஐயா ராமசீனிவாசன் ஒரு பொக்கிஷம் நீங்கள் என்றென்றும் இந்த இந்தியாவில் நீடுடி வாழ வேண்டும். மீண்டும் மீண்டும் இதே அறிவோடு இந்தியாவில் நீங்கள் பிறக்க வேண்டும்.❤️❤️❤️❤️
ஐயா! உங்கள் பேச்சுக்கு இடையிடையே ஆங்கிலம்,தமிழ் ,அறிவியல், பொருளாதாரம்,வியாபாரம் போன்ற எந்த தலைப்பை தொட்டாலும் நீங்கள் படித்து ரத்தத்தை ஆதார பூர்வமாக ஆணித்தரமாக மாணவர்களுக்கு சலிப்பு தட்டாமல் அவர்கள் ஆர்வமுடன் கேட்கும் வகையில் விவரித்தது பேராசிரியர் பலராலும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று. உங்கள் பணி சிறக்க என் சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்.
Presentation of the golden era of Bharat, is highly educative and informative, is in need of the hour for the present students generation. Regards to Prof.Rama. Srinivasan.🙏
Respected Sir, Accept my heartiest greatness towards your unavoidable speech about our nation's pride among the students. Yes we lead the world by wisdom, well manners, humanity, culture, spirituality and in heritage. I am very much having pride that I am an Indian.
திரு இராம சீனுவாசன் அவர்களின் இந்த உரையாடல் இந்திய வரலாறை இன்றைய சமுதாயத்திற்கு தெரியும் வகையில் பெருமைப்படும் உள்ளது. எனவே நாம் மிகவும் பெரும் வகையில் உள்ளது. .
ஐயா தாங்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல.இந்தியா பூராவும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மற்றுமுள்ள சமுதாய மன்றங்களிலும் தயவுசெய்து தற்போது ஆற்றி வரும் அற்புதமான ஆன்மீக மற்றும் சமுதாயம் பற்றிய அனைத்து தகவல்களையும் சொற்பொழிவு செய்யும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.உங்களுக்கு எனது நமஸ்காரங்கள். நன்றி.
தங்களின் பேச்சுக்களை கேட்டு உணர்தலை மேம்படுத்த உதவிய அந்தப் பரம்பொருக்கு நன்றி பேராசிரியர் ஐயா. மதுரை மண்ணின் மைந்தன் பாரதத் தாயின் பெருமை. வாழ்வாங்கு வாழ்கவே ஐயா! 🙏🙏🙏🙏🙏
அருமையிலும் அருமை. உயர்ந்த செறிஊட்டிய ஆழ்ந்த கருத்துகள். இன்றைய மாணவர்க்கு அவசியம் தெரிய வேண்டிய கருத்துகள். ஆகக்கூடி எல்லோரும் பார்க்க வேண்டிய காணொலி. 🙏
திரு ஸ்ரீனிவாசனின் பாரத தேசத்தின் புகழை விளக்கிய விதம் மிகவும் அருமை. அதிலும் நம் நாட்டில் பார்சிகளின் பங்களிப்பை குறித்து விளக்கியது அருமையிலும் அருமை.
பேராசிரியரின் சிறப்புரை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் ஆகும். பேராசிரியரின் பேச்சு எப்பவுமே அற்புதமாக இருக்கும். இதுவும் அப்படித்தான். நன்றி ஐயா.தங்களைப் போன்ற தேசத்தை நேசிக்கும் சனாதனவாதிகள் நிறையபேர் உருவாக வேண்டும் என்பதே என் அவா.
இவர் மாதரி பேராசிரியர் நிறைய வரவேண்டும். இப்ப இளைஞர்கள எல்லா போதை, சினிமா போதை, குடி போதை இலவச போதை, வேண்டாத காதல் போதை சகல போதைகளையும் சீரியல் மூலம் உணர்ச்சி வசப்பட்டு சமுதாய ம் தமிழ் நாட்டில் இருந்து வெளிவர இவர் மாதரி இருக்க வேண்டும். இதிலிருந்து நம்இளைஞர் மீண்டு வந்து விடுவார்கள் என்று நம்புவோம்.
Is there anyone in other political parties in Tamizhnadu who can speak like this, Prof. Srinivasan? It is high time every Thamizhan to realize this and vote the right people to the power.
ஐயா வணக்கம் நீங்கள் வாழும் காலங்களிலே நல்ல ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் அப்பொழுதுதான் நல்ல மாணவர்கள் உருவாககுவார்கள் நான் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் நான் எப்பொழுதும் தேசப்பற்று உள்ளவன் அதிலும் நான் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பதிலும் நான் பெருமை கொள்கிறேன் அதிலும் இந்திய ராணுவத்தில் பணி புரிந்ததை பற்றி நான் மிகவும் பெருமை கொள்கிறேன் உங்களைப் போன்றவர்கள் வரவேண்டும் ஐயா இந்த தமிழ்நாட்டின் தலையை எழுத்தை மாற்ற இது எப்படியும் நடக்க வேண்டுமென்று நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
திரு பேராசிரியர் இராம சீனிவாச ர் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் . தங்களின் அடிச்சு வட்டின் பாதையில் தமிழகத்தில் பேராசிரியர் கள் மென்மேலும் ஒருங்கிணைந்து வாழ்ந்து மடிந்து போகலாம்... ஊதியம் மட்டுமே குறிக்கோளாக கண்கொண்டு வாழ்பவர்கள் தமிழகத்தில் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.. மணிராஜன்.. கோவை...
அருமையான விளக்கம் 🎉🎉🎉🎉🎉🎉 இந்தியாவில் வளம் 🎉 பூர்வீக சொத்து 🎉 பண்பாடு கண்ணியம்.. கலாச்சார கல்வி 🎉 வலிமை 🎉 பொருளாதார நிலை...,.... வலிமை 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🙏🇮🇳🇳🇪🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇳🇪🙏🇮🇳🇳🇪🙏🇮🇳🎉🎉🎉🇳🇪🙏🇮🇳🎉🎉🇳🇪🙏🇮🇳🇮🇳🇮🇳🇳🇪🙏🙏
எப்படி ப்பட்ட பேச்சு எத்தகைய விஷயங்கள் பெரும் பாலான மக்கள் அறியாத மகத்தான பதிவு கரவொலி காதைப் பிளந்திருக்க வேண்டும் நல்ல கருத்துக்கள் நன்றி உணர்வோடு வணங்குகிறேன்
பேராசிரியர் இராம சீனிவாசன் அவர்களின் அறிவார்ந்த பேச்சில் எவ்வளவு எடுத்து காட்டு எத்தனை நூற்றாண்டுகள் கழித்து இந்திய குடும்ப அமைப்பு பற்றி அழகான கருத்துக்களுக்கும் எடுத்து கூறியதற்கு நன்றி
பேராசிரியரின் உரை சனாதனம் என்பதற்கு அருமையான விளக்கவுரை. சிலருக்கு செருப்படி. உண்மையான இந்தியருக்கு அவருடைய பாராட்டுகள். கோடானு கோடி நன்றிகள்.
1
A very nice speach sir. God Bless You
Ppul
அருமையான சொற்பொழுவு.
அனைவரும் கட்சி பாகுபாடின்றி கேட்டு பயன்பெறவேண்டும்.வாழ்க பேராசிரியர் திரு. ராம.ஸ்ரீநிவாசன் அவர்கள்
qqqqqqq😊😊
🙏🙏🙏🙏🙏
Excellent explanation 👌
பேராசிரியர் இராம சீனிவாசன் அவர்களின் அறிவார்ந்த பேச்சு மிகவும் இனிமையாக இருந்தது
அருமையான கருத்து புரிந்தவர்களுக்கு பாரதத்தில் பிறந்ததுக்காக பெருமை வரும்
சுமார் இரண்டு தலைமுறைக்கும் மேல் பேசியே கெடுக்கப்பட்டனர். இந்த தலைமுறையினர் குடியினால் கெடுக்கப்படுகின்றனர். தேசத்தை துண்டாடும் நோக்கில் இன்றும் அலையும் ஒரு கூட்டத்தை களைந்தெறியவேண்டும். நம்நாடும் உருப்படும் தமிழகம் மேம்படும்.
கஜினி பதினேழு முறை தோற்றாலும் மீண்டும் முயன்று வென்றான் என்று சொல்லிக் கொடுப்பதிற்கு பதிலாக, பதினேழு முறை எதிரியை விரட்டியடித்தது பற்றி நம் குழந்தைகளுக்கு பாடப் புத்தகம் வாயிலாக சொல்லித் தரவேண்டும் ....
சரியாகச் சொன்னீர்கள். 🙏🙏🙏🙏🙏
Kajini 17 Murai thiruda Vanthan Eandru Soillavendum
வாழ்க பாரதம் வாழ்க நமது பேராசிரியர் இராமசீனிவாசன் அவர்களுக்கு வணக்கம் பல
மிக மிக அருமை.
பேராசிரியரின் நாவன்மை
எப்பொழுதும் போல் வியக்க
வைக்கிறது.
ஐயாவின் நிதானதிற்க்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏🙏
100% உண்மை தெளிவான விளக்கம் நன்றி 🙏ஐய்யா
மிக மிக மிக மிக அருமையான பேச்சு - இந்தியாவின் உயர்வான பாரம்பரியங்கள், கன்டிப்பாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஐயாவின் உரைக்கு ஈடே இல்லை 2024 பாராளுமன்றத்திலும்
பேராசிரியர் என்பது இவர்தான். இதைபோல் அறிவார்ந்த சொற்பொழிவாற்ற இயலாதவர்கள் இடையில் வரப் பிரசாதம்தான். இந்தியனாக இவரது காலத்தில் வாழப் பெருமைப் படுவோம்.
பேராசிரியர்உரை நன்று நன்று
. I'm l bhul
1111111¹juio9u9 1:07:40 bn.
Inspiring speech by professor
இவரை போன்ற பல பேராசிரியர்கள் உருவாகி நம் எதிர்கால சந்ததியினருக்கு நல் வழி காட்டிட வேண்டும்..
மனமார்ந்த வாழ்த்துகள் மிக்க நன்றி ஐயா...
மிக்க மகிழ்ச்சி.வாழ்க பேராசிரியர் அவர்களே.தங்களின் ஆற்றல் மிக்க உரை நாட்டு பற்று கொண்ட ஒருவரால்முடியும் செயல் நம்நாட்டின் ஒவ்வொரு இளைஞ்சனும் தவறாது அறியவேண்டியது.
😂 57:52
😢😢😢😢
மிக சிறப்பு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉
தமிழகத்தின் பேராசிரியர் ராம சீனிவாசன் ஐயா அவர்களை வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் பாரத் மாதா கி ஜெய் ❤❤❤
உண்மையான இனமான பேராசிரியரே❤❤❤🙏
சனாதனத்தை தெளிவுடுத்தும் அற்புத விளக்கம்
நல்ல முறையில் இந்த சொற்பொழிவு உள்ளது கல்லூரி மாணவர்களுக்கு நம் தேசத்தின் பற்று மற்றும் குடும்ப பற்று கலாச்சாரமுறை பற்றி இன்றைய சமுதாயத்தவர் அறிய செய்ததற்கு நன்றி🙏
நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் 🇮🇳🇮🇳🇮🇳
நிஜமான பேராசிரியர்.,
பேராசிரியர்உரை அருமைஅருமை👍👍
அருமையான பதிவு
இளய சமுதாயமே இவர் போல் நிங்களும் வளரவேண்டும் இதுதான்
வளர்ச்சி பாதை வாழ்க பாரதம்
ஐயா ராமசீனிவாசன் ஒரு பொக்கிஷம் நீங்கள் என்றென்றும் இந்த இந்தியாவில் நீடுடி வாழ வேண்டும். மீண்டும் மீண்டும் இதே அறிவோடு இந்தியாவில் நீங்கள் பிறக்க வேண்டும்.❤️❤️❤️❤️
அனைத்துலக இந்தியனுக்கும் பகிர வேண்டிய கடமை இந்தியனுக்கு தேவை.
அருமையான உரை மாணவ மாணவிகள் நல்ல வழியில் முன்னேற ஊக்கமாக இருக்கும்
நன்றி 🙏
வாழ்க பாரதம் வளர்க சனாதன பாரதம்
சரித்திரம் பேசும் சரித்திர நாயகன் உன்மையான பேராசிரியர், அவர்தம் புகழ் வாழ்க.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢
ஒவ்வொரு இந்திய குடிமக்களும் பெருமை பட தொகுப்பு இந்த பேச்சு 🎉
அய்யா ராம ஸ்ரீனிவாசன் அய்யா அவர்கள் உரை நேர்த்தியானது தேசியவாதி இவர்களை தான் மாத வாதி என்று சொல்லும் பிற்போக்கு வாதிகளை பார்க்கும் போது........
நண்பா ஐயா என்று உச்சரிக்க வேண்டும்...அய்யா என்றால் நம் பாட்டனாரைக் குறிக்கும் சொற்றொடர்.
வாழ்க பாரதம் வந்தேமாதரம் வாழ்க பாரதம்
நன்றி பேராசிரியர் அவர்களே,அனைத்து கல்விகூடங்களிலும் இம்மாதிரியான கருத்துக்களையும் நமது மாணவமணிகளுக்கு கொண்டு செல்லவேண்டும்
செய்ய விடமாட்டார்கள்.
ஐயா! உங்கள் பேச்சுக்கு இடையிடையே ஆங்கிலம்,தமிழ் ,அறிவியல், பொருளாதாரம்,வியாபாரம் போன்ற எந்த தலைப்பை தொட்டாலும் நீங்கள் படித்து ரத்தத்தை ஆதார பூர்வமாக ஆணித்தரமாக மாணவர்களுக்கு சலிப்பு தட்டாமல் அவர்கள் ஆர்வமுடன் கேட்கும் வகையில் விவரித்தது பேராசிரியர் பலராலும் பின்பற்றப்பட வேண்டிய ஒன்று. உங்கள் பணி சிறக்க என் சிரம் தாழ்ந்த வாழ்த்துகள்.
பேராசிரியர் பேசுவதை நாள் முழுக்கக் கேட்கலாம்.
எங்கள் பெருமை.
தங்களை போன்ற
தன்னலம் கருதா.
தங்கங்களே!!!!
பாரதத்தின் உன்னதமான வரலாறு பிரமிக்க வைக்கிறது. அடியேன் பெருமை மிக்க பாரதத்தின் குடிமகன் என்பதில்
பெருமை கொள்கிறேன். அறியப்படுத்தியதற்கு நன்றி.
Srinivasan Sir speech is need for every educational institute
The professor is really awesome and he must be followed by the younger generation.He is a true statesman
ஐயா நம் தமிழகத்தின் சொத்து.🎉
அருமை, அருமைபேராசிரியர் பேராசிரியர் தான்.
Really Super Sir. Hats off to your patriotic speech.
Prof Rama Sreenivasan is Genius.
Intelligent man. Great Leader.
BJPs gift to Tamil Nadu.❤
I became a student at the age of 55,to listen and learn from this invaluable lecture of Prof. Rama Srinivasan. Proud to be an Indian. 🙏🙏Jai Hindh.
Not you sir I am student for him, but I am 44 but I follow him from 6 years. I am senior sir
சார் சூப்பர் சூப்பர் சூப்பர்.தாங்கள் பேச்சைக் கேட்க கேட்க கண்ணீர் வந்து விட்டது சார்.
மிக மிக அற்புதமான அவசியமான உரை
❤ நன்றி அய்யா ❤
கேட்க கேட்க அருவி மாதிரி விசயங்கள் கொட்டுகின்றன.
எப்போதும் பேராசிரியர் பேராசிரியரே !!!
இவருடைய பேச்சை அனைத்து இளைஞர்களும் கேட்க வேண்டும்.
அருமை ஐயா அருமை மிக அருமை என் வாழ்நாளில் ஒரு முறையாவது உங்களை சந்திக்க வேண்டும்
Money heist க்கு ஒரு professor போல நமது பா ஜ க கட்சிக்கு கிடைத்துள்ள விலை உயர்ந்த பொருள் நமது Professor அவர்கள்.
Wrong Comparison 😮
Money Heist Professor planned and executed LOOT of a MINT 😮
Prof Rama Srinivasan is showing the RIGHT PATH 😅
@@ramasubramanian8228yes
😊
🎉😊😮😂❤🎉😢😮😮🎉🎉🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இதுதான் உண்மையான இந்திய ஜனாதனம்
Professor at his usual best. Students, please follow his speech. Jai Hind 🇮🇳
Well - delivered speech with facts and knowledge 👍🏽
அருமை அருமை நம் முன்னோர் குழந்தைகள் தான் செல்வம் என்றார்கள்
Super speech profeser
இராம சீனிவாசன் அவர்களை இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் தளைவரக்குங்கள் நன்றி
மிக அற்புதம் ஐயா..வாழ்க வளமுடன் உங்களின் சேவை நாட்டிற்கு தேவை. இன்னும இதுபோன்ற கருத்துகளை தெரிந்துகொள்ள ஆர்வமுடன் உள்ளோம்.
Very proud to be INDIAN 🇮🇳
இந்த மாதிரி உண்மை, நேர்மை, ஆண்மை,தூய்மை ,வலிமை ,,திண்மை ,இனிமை கொண்ட மாபெரும் அறம் சார்ந்த ஆன்மீக சிங்கம் தான் சீனிவாசன் அவர்கள்
பேராசிரியர் திரு.ராம.சீனிவாசன் அவர்களின் சிறப்பு கருத்து மழையில் நனைந்த தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் பெரும் வாய்ப்பு பெற்றவர்கள்.
Fantastic speech
Superb.
Presentation of the golden era of Bharat, is highly educative and informative, is in need of the hour for the present students generation.
Regards to Prof.Rama. Srinivasan.🙏
பேராசிரியர் சீனிவாசன் நம் பாரதத்தாயின்
அறிவு மகன்
இவர் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து
மண் பயநுற நீதி
உரைக்க வேண்டும்
Sir salute to you as per our சனாதன தர்மம் உங்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்
மிக அருமையான சொற்பொழிவு,
பேராசிரியருக்கு என் வணக்கங்கள்
அற்புதமான உறை
உரை. உறை என்பது பனி கட்டி உறைந்த போன்று.
பாரததாயின் பெருமைகளில்
ஸ்ரீனிவாசனும்
ஜெய் ராம சீனிவாசன் ஜீ 🙏🙏🙏
Extraordinary speech
இந்த வீடியோவை அனைத்து கல்லூரிகளிலும் போட்டு காட்ட வேண்டும் ...ஒரு சிறப்பான உலக சரித்திரத்தை கூறியுள்ளார் ..வாழ்க வளமுடன் நலமுடன்
Respected Sir, Accept my heartiest greatness towards your unavoidable speech about our nation's pride among the students. Yes we lead the world by wisdom, well manners, humanity, culture, spirituality and in heritage. I am very much having pride that I am an Indian.
அருமை சார். மிக்க நன்றி.
மிகவும் அற்புதமான பேச்சாளர். மிகவும் எளிமையான முறையில் சொற்களை பயன்படுத்தி மனதில் புகவைக்கும் நாவன்மை படைத்தவர்.🎉🎉🎉🎉🎉🎉❤
ஐயா மிகவும் அருமை தங்களுடைய இந்தப் பதிவு இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளிடமும் சென்று சேர கல்லூரி முதல்வர்கள் முயற்சி எடுக்க வேண்டும்
திரு இராம சீனுவாசன் அவர்களின் இந்த உரையாடல் இந்திய வரலாறை இன்றைய சமுதாயத்திற்கு தெரியும் வகையில் பெருமைப்படும் உள்ளது.
எனவே நாம் மிகவும் பெரும் வகையில் உள்ளது.
.
ஐயா தாங்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல.இந்தியா பூராவும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மற்றுமுள்ள சமுதாய மன்றங்களிலும் தயவுசெய்து தற்போது ஆற்றி வரும் அற்புதமான ஆன்மீக மற்றும் சமுதாயம் பற்றிய அனைத்து தகவல்களையும் சொற்பொழிவு செய்யும்படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.உங்களுக்கு எனது நமஸ்காரங்கள். நன்றி.
தங்களின் பேச்சுக்களை கேட்டு உணர்தலை மேம்படுத்த உதவிய அந்தப் பரம்பொருக்கு நன்றி பேராசிரியர் ஐயா. மதுரை மண்ணின் மைந்தன் பாரதத் தாயின் பெருமை. வாழ்வாங்கு வாழ்கவே ஐயா! 🙏🙏🙏🙏🙏
பேராசிரியர் உரை... ஒவ்வொரு பாரதமக்களும் பெருமை கொள்ள வேண்டிய பேச்சு 🙏🙏🙏
அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமை, அருமையான பேச்சு பேராசிரியர் அவர்களே.
ஐயா பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் பதிவு சிறப்பான பதிவு அருமையான
🎉🎉 இந்தியா வின்பெருமையைமாணவர்களுக்குதெரியபடுத்தியதற்க்குமிகமிகநன்றி
அருமையிலும் அருமை. உயர்ந்த செறிஊட்டிய ஆழ்ந்த கருத்துகள். இன்றைய மாணவர்க்கு அவசியம் தெரிய வேண்டிய கருத்துகள். ஆகக்கூடி எல்லோரும் பார்க்க வேண்டிய காணொலி. 🙏
மிக அருமை 🙏🙏
Kudos Dr Rama Srinivasan! Very thought provoking, real speech! Enjoyed and learned from it a lot as always!
திரு ஸ்ரீனிவாசனின் பாரத தேசத்தின் புகழை விளக்கிய விதம் மிகவும் அருமை.
அதிலும் நம் நாட்டில்
பார்சிகளின் பங்களிப்பை
குறித்து விளக்கியது
அருமையிலும் அருமை.
Tamil விவேகானந்தர்
ஹிந்து மதத்தின் விடிவெள்ளி
ஹிந்து மதத்தில் உள்ள சில மூட நம்பிக்கை நீக்க வந்த வாழும்பசும்பொன் அய்யா
பேராசிரியரின் சிறப்புரை நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் ஆகும். பேராசிரியரின் பேச்சு எப்பவுமே அற்புதமாக இருக்கும். இதுவும் அப்படித்தான். நன்றி ஐயா.தங்களைப் போன்ற தேசத்தை நேசிக்கும் சனாதனவாதிகள் நிறையபேர் உருவாக வேண்டும் என்பதே என் அவா.
True speech🇮🇳🎉
What a knowledgeable person you are sir
We are proud to say we are all Indians. Love our country India 🎉🎉❤❤
இவர் மாதரி பேராசிரியர் நிறைய வரவேண்டும். இப்ப இளைஞர்கள எல்லா போதை, சினிமா போதை, குடி போதை இலவச போதை, வேண்டாத காதல் போதை சகல போதைகளையும் சீரியல் மூலம் உணர்ச்சி வசப்பட்டு சமுதாய ம் தமிழ் நாட்டில் இருந்து வெளிவர இவர் மாதரி இருக்க வேண்டும். இதிலிருந்து நம்இளைஞர் மீண்டு வந்து விடுவார்கள் என்று நம்புவோம்.
மிகவும் அற்புதமான பேச்சு. பேராசிரியர் பேராசிரியர் தான்.
Excellent speech. Glad that this was arranged for the students / young minds. Well done to the organisers & to the speaker👏👍🙏
SUPER SIR
What a flow...he is Rama the professor..his words and their flow is like lord Ram's Arrows..
Is there anyone in other political parties in Tamizhnadu who can speak like this, Prof. Srinivasan?
It is high time every Thamizhan to realize this and vote the right people to the power.
REASON :
Th minds of most of the Party Speakers are POLLUTED 😢
All other politicians are in collection, corruption, commission ,they wont comeout of it.
மெய்சிலிர்க்க வைத்த சொற்பொழிவு ........கட்சி சார்பில்லாமல் அனைவரும் காணவேண்டிய காணொளி.
ஐயா வணக்கம் நீங்கள் வாழும் காலங்களிலே நல்ல ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் அப்பொழுதுதான் நல்ல மாணவர்கள் உருவாககுவார்கள் நான் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் நான் எப்பொழுதும் தேசப்பற்று உள்ளவன் அதிலும் நான் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்பதிலும் நான் பெருமை கொள்கிறேன் அதிலும் இந்திய ராணுவத்தில் பணி புரிந்ததை பற்றி நான் மிகவும் பெருமை கொள்கிறேன் உங்களைப் போன்றவர்கள் வரவேண்டும் ஐயா இந்த தமிழ்நாட்டின் தலையை எழுத்தை மாற்ற இது எப்படியும் நடக்க வேண்டுமென்று நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
திரு ரஆமசஈனஇவஆசன் பேராசிரியர் அவர்களின் எனது பாரதத்தின் பெருமை என்ற தலைப்பில் ஆற்றிய பேறுரை மிக பயனுள்ளதாக இருந்தது.
தினமலர் சேனலுக்கு நன்றி.
திரு பேராசிரியர் இராம சீனிவாச ர் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் .
தங்களின் அடிச்சு வட்டின் பாதையில் தமிழகத்தில் பேராசிரியர் கள் மென்மேலும் ஒருங்கிணைந்து வாழ்ந்து மடிந்து போகலாம்... ஊதியம் மட்டுமே குறிக்கோளாக கண்கொண்டு வாழ்பவர்கள் தமிழகத்தில் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.. மணிராஜன்.. கோவை...
அருமையான விளக்கம் 🎉🎉🎉🎉🎉🎉 இந்தியாவில் வளம் 🎉 பூர்வீக சொத்து 🎉 பண்பாடு கண்ணியம்.. கலாச்சார கல்வி 🎉 வலிமை 🎉 பொருளாதார நிலை...,.... வலிமை 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🙏🇮🇳🇳🇪🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇳🇪🙏🇮🇳🇳🇪🙏🇮🇳🎉🎉🎉🇳🇪🙏🇮🇳🎉🎉🇳🇪🙏🇮🇳🇮🇳🇮🇳🇳🇪🙏🙏
ஜன்தன் வங்கி கணக்கு ஏற்படுத்திய பிரதமரின் பொருளாதார அடிப்படை புரிதல் ஆச்சரியம் தருகிறது.
எப்படி ப்பட்ட
பேச்சு
எத்தகைய
விஷயங்கள்
பெரும் பாலான
மக்கள் அறியாத
மகத்தான பதிவு
கரவொலி
காதைப் பிளந்திருக்க
வேண்டும்
நல்ல கருத்துக்கள்
நன்றி உணர்வோடு
வணங்குகிறேன்
பேராசிரியர் இராம சீனிவாசன் அவர்களின் அறிவார்ந்த பேச்சில் எவ்வளவு எடுத்து காட்டு எத்தனை நூற்றாண்டுகள் கழித்து இந்திய குடும்ப அமைப்பு பற்றி அழகான கருத்துக்களுக்கும் எடுத்து கூறியதற்கு நன்றி
Mind blowing speech. Excellent professor Srinivasan sir🎉🎉