காட்டில் பறித்த கீரை சமையல் / கோதுமை களியும் கீரை மசியலும் / Keerai Recipe Tamil / Village Cooking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 311

  • @prakashdurairaj5990
    @prakashdurairaj5990 3 ปีที่แล้ว +5

    நாங்களும் இப்படி தான் செய்வோம் நல்லா இருக்கும்

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையாக விளக்கங்கள் சூப்பர்ங்க... அம்மணி 👍👍

  • @thamu5301
    @thamu5301 4 ปีที่แล้ว +2

    சூப்பருங்க அக்கா... கிராமத்தில் விறகு அடுப்பில் அதுவும் மண்சட்டியில் சமைத்து சாப்பிடும் வாழ்வு வளமான வாழ்வு. உரல் மற்றும் பாத்திரத்தில் சோறு பிசைந்து சாப்பிட்ட 90' s கிட்ஸ் நாங்களும் தான். இன்று வீடியோ செம்மை. கவிதா அக்காவின் அம்மா முகம் எங்கள் பாட்டியின் முகத்தை நினைவூட்டுகிறது. 👍😊

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว +1

      நன்றி தம்பி

  • @revathistalin
    @revathistalin 4 ปีที่แล้ว +1

    Pachaipayaru, poondu thattipottu kadainthal arumaiyaga irukkum.

  • @swanyaabi1700
    @swanyaabi1700 3 ปีที่แล้ว +2

    Naangalum ipadidhaan ka ..super பழைய ஞபகங்கள் வருது.thank u ka ..naanga salem.

  • @karunambal-570
    @karunambal-570 4 ปีที่แล้ว +3

    எங்கள் வீட்டில் இன்னமும் வடசட்டி சாப்பாடு. சிக்கன் வறுவல். கொள்ளு கீரை என்று புரட்டி எடுத்து சாப்பிடுவது தொடர்கிறது. கவிதா. தம்பி. ஹரி குட்டி. சூப்பர்

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 3 ปีที่แล้ว +2

    இயற்க்கை யோடு வாழ்வது அருமை '👍👍

  • @swanyaabi1700
    @swanyaabi1700 3 ปีที่แล้ว

    Olden days memories ka ..பயங்கர temptinga இருக்கு..super ka

  • @LOVELY...SRI...LOVELY
    @LOVELY...SRI...LOVELY 4 ปีที่แล้ว +1

    Super enakku romba pidikkum😋😋👌

  • @RadhaGS-iz8rc
    @RadhaGS-iz8rc 4 ปีที่แล้ว

    காட்டுக்கீரை.கடைசல்.எனக்கு.மிகவும்.பிடிக்கும்.உங்கள்.சேனலில்.வரும்.உணவுவகைகள்.ஏன்.சிறுவயது.நினைவுகளை.மலர்கிறது..இன்றும்.நான்.இதை.விரும்பி.சாப்பிடுகிறேன்.எத்தனை.வயதானாலும்.இதன்.சுவை.மறக்காது.நன்றி.மகளே

  • @gomathipalanisamy1785
    @gomathipalanisamy1785 4 ปีที่แล้ว +26

    எனக்கும் அனுபவம் இருக்கு அக்கா வடச்சட்டில சாப்பாட போட்டு சாப்டது

  • @PushpaLatha-ex6qo
    @PushpaLatha-ex6qo 4 ปีที่แล้ว +4

    Different different variety samayal super sister 👌👌👌😋

  • @shanthis1573
    @shanthis1573 3 ปีที่แล้ว

    கடாயில் பெறட்டி சாப்பிடுவது அவ்வளவு டேஸ்ட்டுமா சூப்பர் மா எதையும் ஓப்பனாக பேசுறியா என்க்கு ரொம்ப பிடிக்கும் கவிதா உன்னை

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 4 ปีที่แล้ว +1

    Naangulum ippadithan chapiduvom👍👌😋😍🤲

  • @premistylevlogs
    @premistylevlogs 4 ปีที่แล้ว +2

    Super keerai!! 💖👍🙏

  • @vijilakshmi4903
    @vijilakshmi4903 4 ปีที่แล้ว

    கவிதா சூப்பர் 👍 நாங்களும் சின்ன வயதில் இது மாதிரி காட்டில் கீரை பறித்து செய்து ராகி மாவு கோதுமை மாவு களி கிளறி சாப்பிட்டு இருக்கோம் கீரையை சட்டியில் கடைந்து சாப்பிட்டால் இன்னும் நல்லா இருக்கும் நன்றி 🙏

  • @kalakriti9768
    @kalakriti9768 2 ปีที่แล้ว

    Super aayidiya and recipe and biutiful video 🍵🍵🍵🎉🎉🎉

  • @malleessuzu5867
    @malleessuzu5867 4 ปีที่แล้ว +1

    Same to you entha mathiri sapidumpothu very tastya erukum vadasatti soru super akka

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 4 ปีที่แล้ว +15

    நாங்க எல்லாம் பருப்பு மத்தில் கடைவேம் ங்க அக்கா

  • @v.hemamalyav.hemamalya8297
    @v.hemamalyav.hemamalya8297 3 ปีที่แล้ว

    Family ooda neega samachu saapidum poothu engaluku happy aah iruku

  • @gomathigomathi7066
    @gomathigomathi7066 4 ปีที่แล้ว

    Anna super na ungala pathale kavalai maranthu poidum anna sweet anni iove you so much 😊😊😊

  • @senthiljp8348
    @senthiljp8348 4 ปีที่แล้ว +1

    Enga Fatherkum kadai sadhamdhan romba pidikkum
    Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan

  • @bakeswarieakambaram6593
    @bakeswarieakambaram6593 4 ปีที่แล้ว +1

    Super ka enaku romba pudikum ka paana keerai,thoya keerai, kumuti keerai

  • @saranyathirumurthymaheswar4532
    @saranyathirumurthymaheswar4532 4 ปีที่แล้ว +6

    Yes I have the same experience It was amazing and still I’m doing and giving it to my kids and husband

  • @msgamingandtech4275
    @msgamingandtech4275 4 ปีที่แล้ว +39

    கோதுமை களி எப்படி செய்வது என்று சொல்லுங்கள் சகோதரி

  • @balasundari6052
    @balasundari6052 19 วันที่ผ่านมา

    Superஇங்கு கரை கிடைப்பதே கஅரிது

  • @Lucky-nu7py
    @Lucky-nu7py 4 ปีที่แล้ว +1

    Akka unga pechum unga samayalum Namma man manam marama irukku
    Namma veetlayum ippadi dhan pesuvanga
    Valga valamudan👍👍

  • @roopa.r3636
    @roopa.r3636 4 ปีที่แล้ว

    Super keerai samber akka I like you👏 recepe

  • @v.s.eswari2979
    @v.s.eswari2979 ปีที่แล้ว

    அருமை.
    வாழ்க வளமுடன்!

  • @jesusjoys539
    @jesusjoys539 4 ปีที่แล้ว +2

    Super dish and super family super experience

  • @divyabharathi1276
    @divyabharathi1276 4 ปีที่แล้ว

    Nan ippo kooda kadaila saadham potu sapduven ka😍😍

  • @subarliejeyarajsuba2480
    @subarliejeyarajsuba2480 4 ปีที่แล้ว

    Enakum experience eruku😆😆😆😆90's kid 😀😀😀😀😀

  • @elangoelango1444
    @elangoelango1444 4 ปีที่แล้ว +7

    பண்ணை ரக்கிரி நம்ம ஊரு தமிழ்.... 👌👌

  • @sakthisweety8661
    @sakthisweety8661 4 ปีที่แล้ว

    Nice.... Athu pola naanum sapta irukkan

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 2 ปีที่แล้ว

    Ella samayalayum appadithan seiringa

  • @vpriya1452
    @vpriya1452 4 ปีที่แล้ว

    Wowwwwwww yummy ka super food and healthy ka 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @pastor.john-salem4109
    @pastor.john-salem4109 3 ปีที่แล้ว

    Nan edu pola sappituven super

  • @kalaiselvi3046
    @kalaiselvi3046 4 หลายเดือนก่อน

    Akka na today neenga Cook pannuna madhiri pannuna really super akka tq akka

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 หลายเดือนก่อน

      Thank you nga sister 🥰

  • @perumalr49
    @perumalr49 ปีที่แล้ว

    Sister village cooking also totally different very nice I really appreciate

  • @காயூ
    @காயூ 4 ปีที่แล้ว

    நேச்சுரலா இருக்கீங்க செம சூப்பர்

  • @greakarasi7215
    @greakarasi7215 4 ปีที่แล้ว +2

    You are very chubby n cute..I like your village surrounding...Lucky to live near nature.Your recipes are mouth watering..Keep up the good work.My support for u!!

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว +1

      Thank you so much sister 🙏

  • @cpak5133
    @cpak5133 3 ปีที่แล้ว +1

    enakkum anubavam irukku akka

  • @saraswathisuvarna7801
    @saraswathisuvarna7801 4 ปีที่แล้ว +1

    My favourite food 😋😋👍

  • @myhomecookingtamil6121
    @myhomecookingtamil6121 4 ปีที่แล้ว

    Kalakiringa super mouth watering..,

  • @maheswarim4137
    @maheswarim4137 3 ปีที่แล้ว +6

    🙏வாழ்க வளமுடன் கவிதா 🙏
    இந்த அனுபவம்
    எனக்கும்
    உண்டு
    🥰👌

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 ปีที่แล้ว

      🙏🙏 மிக்க நன்றி

  • @nitinselvi205
    @nitinselvi205 4 ปีที่แล้ว

    Super akka 👍 .I love kaatu keerai .your smile and yen mama is super akka

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h ปีที่แล้ว

    நானே சமைத்து இது போல சாப்பிடலாம்னு ஆசை
    அம்மா அடுப்பு பக்கமே விட மாட்டாங்க... கீரை சூப்பர் சகோதரி👌

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      சமைத்து பழகுங்கள் ..அம்மா கிட்ட சொல்லுங்கள்..சமைத்து பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..thank you 🥰

    • @MangaiyarkarasiA-x7h
      @MangaiyarkarasiA-x7h ปีที่แล้ว

      @@FoodMoneyFood 👍

  • @learn_physics_with_rks
    @learn_physics_with_rks 4 ปีที่แล้ว +4

    சூப்பர் மேடம்👏👏👏நாளை என் பிறந்தநாள்... தங்களின் வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன்... நன்றி!!!

  • @karthicksugi3193
    @karthicksugi3193 4 ปีที่แล้ว

    Enga Amma karuvadu fry or kozhambu seiyum bodhu nanga sattila kalandhu than sapduvom semmaiya irukum

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 3 ปีที่แล้ว

    குமுட்டி கீரை ரொம்ப சுவையாக இருக்கும் எங்க கிராமத்தில ரக்கிரின்னு தான் சொல்லுவாங்க சூப்பர்

  • @tamilarasank8593
    @tamilarasank8593 4 ปีที่แล้ว

    Akka enakum experience eruku vada sati sapadu and sekku la podu penanthu saprathu😋😋

  • @sangeethav5057
    @sangeethav5057 4 ปีที่แล้ว

    Hari mogathil nalla oru dheiveegam thejas 😁😁😍

  • @thanujarajakanthan9609
    @thanujarajakanthan9609 4 ปีที่แล้ว

    Healthy and best food👍👌🏾

  • @gunasakaransakar5700
    @gunasakaransakar5700 2 ปีที่แล้ว

    சகோதிரி நீங்கள் சொல்லும் அனுபவங்கள் அனைத்தும் கோவைமாவட்டத்துக் காரர்கள் அனைவரின் அனுபவ உண்மையே நீங்கள் சொல்லும் அனைத்தும் எங்கள் வீட்டில் நடப்பவைபோல் உள்ளது தொடரட்டும்

  • @arulnithi.m5278
    @arulnithi.m5278 4 ปีที่แล้ว +7

    அக்கா அடுத்த வீடியோ கோதுமை களி செய்து காட்ட சொல்லுங்க அம்மாவ.

  • @vijiviji-cs8hv
    @vijiviji-cs8hv 4 ปีที่แล้ว +3

    S, I like this antha rice ah last ah nanum seiven sis,sema soooper

  • @dhanammahesh4873
    @dhanammahesh4873 3 ปีที่แล้ว

    Naangalum 90s kids thaan intha aanupavum naangalum anupavthiu irukirom.

  • @nishantha4313
    @nishantha4313 4 ปีที่แล้ว +1

    Nice akka 🙏👍

  • @lathar4753
    @lathar4753 4 ปีที่แล้ว +2

    Healthy lifestyle 👍👍👍

  • @harshinimuthukumar6901
    @harshinimuthukumar6901 4 ปีที่แล้ว

    Iyarkai samayal👌😍

  • @arikrishnanthiyagarajan8737
    @arikrishnanthiyagarajan8737 4 ปีที่แล้ว +1

    I too have that experience.....spr

  • @LOVELY...SRI...LOVELY
    @LOVELY...SRI...LOVELY 3 ปีที่แล้ว

    சூப்பர்😋👌😋

  • @balasundari6052
    @balasundari6052 6 หลายเดือนก่อน

    சூப்பர் கீரை

  • @priyavnsp9432
    @priyavnsp9432 ปีที่แล้ว

    Correct akka enga veettula amma chiken senja last la eppadi piratti tharuvanga after marriage itha rromba miss pannura and super akka keerai chance yea illa ka intha mathiri namma ooru sammayal niraiya podunga

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  ปีที่แล้ว

      Ok sister..video update panrenga..thank you nga 🙏❤️

  • @maheswarikulandhasamy3795
    @maheswarikulandhasamy3795 3 ปีที่แล้ว

    Semma akka..ennakum vada satti la porati saapda romba podikum..engha amma, aatha, paati ellam rakiri kadaivaangha..missing these things in metro cities..stay blessed

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 ปีที่แล้ว

      Olden memories are golden sister..thank you ❤️❤️

  • @sriakash5
    @sriakash5 4 ปีที่แล้ว +1

    Kavi ka so cute....I like this atmosphere... tasty keerai.....namma gounder language Tha alagu....naaga kaadai kootam kavadachi pesaraga ka....Anna n kavi ka congrats.......😍

  • @devidevi1573
    @devidevi1573 4 ปีที่แล้ว

    Panna keerakku enga oorla Magili Kerrie nu sooluvanga intha keera rain season la mattum than irukkum ithu romba nallathu healthukku

  • @aswinammu8604
    @aswinammu8604 4 ปีที่แล้ว

    K nka sister very super manathuku pidikirathu aanal seppal podamal parikalame pl

  • @anjalijesisanjalijesis7227
    @anjalijesisanjalijesis7227 3 ปีที่แล้ว

    Super 🌹🌹🌹🌹🌹

  • @DivyaDivya-qp6uu
    @DivyaDivya-qp6uu ปีที่แล้ว

    Ungal speech super sister

  • @manikalai8924
    @manikalai8924 4 ปีที่แล้ว

    Enakum siru vayadhu nabagam varudhu marakamal indha ninaivugalai ellam poduvadharku nandri sis pls upload more videos👍

  • @SURESHBABU-lf9tt
    @SURESHBABU-lf9tt 3 ปีที่แล้ว

    Thanni kothiththavudane pachamolakai pottu aprom rakkiri podanum konja neeram agum rakkiri veega aprom thanniya vaduchitu chinna venjayam uppu thengai ennai ootthi kedayanum semmaya irukum akka nanga ippadi seivom

  • @vanithanarayanasamy1974
    @vanithanarayanasamy1974 4 ปีที่แล้ว +9

    நாங்களும் ரக்கிரி னு தான் சொல்லுவோம்

    • @murugan3187
      @murugan3187 3 ปีที่แล้ว

      ரக்கிரி இல்லை நக்கிரி

  • @tiantian4255
    @tiantian4255 4 ปีที่แล้ว

    காட்டுக்கீரை
    தக்காளி வெங்காயம் பூண்டு சீரகம் மிளகாய் சேர்த்து வேகவைத்து புளி சேர்த்து கடைந்து தாளிக்க வேண்டும்😋😋😋😋

  • @ecenarmadha.k5832
    @ecenarmadha.k5832 4 ปีที่แล้ว

    Nan apdithan panuvan sister kadaisila nan 2 k kids dhan😋😄😝

  • @varshaasuba4864
    @varshaasuba4864 4 ปีที่แล้ว

    Nice receipe........pls upload 🍄 receipe

  • @chitrasekar3434
    @chitrasekar3434 4 ปีที่แล้ว

    Kari varutha kadail koncham thaier kalanthu sapida super ah irrukkum.

  • @LittleChefKitchen
    @LittleChefKitchen 4 ปีที่แล้ว +1

    Super sister 👍

  • @காயூ
    @காயூ 4 ปีที่แล้ว

    செம செம சூப்பர்

  • @vanajastastykitchen
    @vanajastastykitchen 4 ปีที่แล้ว

    மிகவும் அழகான விளக்கம் அருமையான பதிவு நான் உங்கள் புதிய தோழி வாழ்க வளமுடன்

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 ปีที่แล้ว

      Thank you sister..welcome 👍👍

  • @manimaranpillai3675
    @manimaranpillai3675 4 ปีที่แล้ว

    Pls show the recepie of godumai kazhi. Its a reqst of subscriber from Mumbai

  • @nethravathi3938
    @nethravathi3938 4 ปีที่แล้ว +10

    இன்று எங்கள் விட்டிலும் காட்டில் பறித்த கீரை கொழம்பு தான் அக்கா...என் மாமியார் இப்படி தான் செய்வாங்க...😘😘😘😘

  • @Tharmarajan-bj5yq
    @Tharmarajan-bj5yq 4 ปีที่แล้ว

    Super sister.enakum anubavam irukku nanum saptriken nan kanmani

  • @bhuvandrasribhuvi6425
    @bhuvandrasribhuvi6425 4 ปีที่แล้ว +1

    Hi akka indha video pathathume enaku oor nabagam vanthuruchu akka

  • @silambuthenuthenu9294
    @silambuthenuthenu9294 4 ปีที่แล้ว

    I like it pannai Kirai

  • @premaloganathan2003
    @premaloganathan2003 4 ปีที่แล้ว +9

    கவிதா.கிரைசூப்பர்.ஆனால்.செக்குலே.ஆட்டகுடாது.மத்துலே.கடையனும்.

  • @saikrupamuthu2260
    @saikrupamuthu2260 4 ปีที่แล้ว

    Super akka naku fresh vegetables parcel anupugo akka

  • @shanthasheela5090
    @shanthasheela5090 4 ปีที่แล้ว

    hi sister...anna's method of plucking keerai is nice....i know onky raagi kali ...i saw in your video and mom also do it....but kothumai kali i dont know sister...have you did it in your previous video?

  • @sumithasumitha5253
    @sumithasumitha5253 4 ปีที่แล้ว

    Super sis... Raki Kali, kothumai Kali, recep sollunga sister

  • @vanajasivakumar5466
    @vanajasivakumar5466 4 ปีที่แล้ว +1

    நாங்க வத்குழம்புவைத்த சட்டியில் பிசைந்து சாப்பிடுவோம்

  • @swathieswaramoorthy5337
    @swathieswaramoorthy5337 4 ปีที่แล้ว

    Arumai ....

  • @DurgaDurga-wn8cy
    @DurgaDurga-wn8cy 4 ปีที่แล้ว

    Anna ne peasarthey sema cute

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 3 ปีที่แล้ว

    😋😋😋😋ennaku akka

  • @sinthiapermal4020
    @sinthiapermal4020 4 ปีที่แล้ว

    I will do tht ka......after cook .....sure will do

  • @jayasamundeeswarisms179
    @jayasamundeeswarisms179 4 ปีที่แล้ว

    குமிட்டி கீரையை துவரம் பருப்பு சேர்த்து சமைத்தால் மிகவும் அருமையான சுவையுடன் இருக்கும்

  • @suganthip3995
    @suganthip3995 2 ปีที่แล้ว

    Super.

  • @subuiyer5120
    @subuiyer5120 3 ปีที่แล้ว

    Very nice Kavitha

  • @selvibasker8682
    @selvibasker8682 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @prakashdurairaj5990
    @prakashdurairaj5990 3 ปีที่แล้ว

    Superb ga akka

  • @lkasthuribai5060
    @lkasthuribai5060 4 ปีที่แล้ว

    Om Murugha...Velawan Vanakkam....S ma keep preparing ma.....