மைசூர் ரசம்/ மல்லிகா பத்ரிநாத் சமையல் . /Mysore Rasam - Lunch - With rice .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 26

  • @latchouvenkat633
    @latchouvenkat633 2 ปีที่แล้ว +1

    இன்று சர்வதேச சமையல் கலைஞர்கள் தினம் வாழ்த்துகள் மேடம்

  • @harikrishnan8808
    @harikrishnan8808 7 หลายเดือนก่อน

    An absolute class recipe u showed out on Mysore Rasam. Enjoyed watching it. Thank u n God bless.

  • @vardhanharish158
    @vardhanharish158 4 ปีที่แล้ว +1

    Mysore rasam arumai.

  • @padmachitran9026
    @padmachitran9026 4 ปีที่แล้ว +2

    Rasam Jora irukku. Thanks mam. Vazhga valamudan.

  • @sumathyn9872
    @sumathyn9872 4 ปีที่แล้ว +2

    Mam, easy and simple.👌

  • @avs5167
    @avs5167 4 ปีที่แล้ว +1

    Wow ! Excellent recipe!

  • @suprajam9484
    @suprajam9484 4 ปีที่แล้ว +1

    Super mam nanum seiven semma tasty mam

  • @lathamani3969
    @lathamani3969 4 ปีที่แล้ว

    Super mam. Thank you very much mam

  • @sasikalaacmchandhramoulees32
    @sasikalaacmchandhramoulees32 4 ปีที่แล้ว +2

    நீங்கள், வெல்லத்தையும் சேர்த்து இதைத் தயாரித்திருப்பதால், இது ஒரு "அறுசுவை சூப்!"
    இது மாதிரி இருப்பதால்தால் இது உணவகங்களில் (எங்கள் கோவை அன்னபூர்ணா, கௌரி ஷங்க்கர், ஆர் எச் ஆர், அஞ்சப்பர், ஆறப்பர் உணவகங்கள்) எல்லாம் கேட்டு வாங்கிக் குடிக்கும் ஒரு சிறந்த சூப் ஆக இன்றும் இருக்கிறது!.
    அதுவும் இங்குள்ள வட இந்திய மக்களுக்கு இது ஒரு வரப் ---- இல்லை இல்லை, ரசப் ப்ரசாதம்!
    மிக்க நன்றி!!

  • @soudana91
    @soudana91 4 ปีที่แล้ว

    Wow super mam it's very different ......

  • @sasikalaacmchandhramoulees32
    @sasikalaacmchandhramoulees32 4 ปีที่แล้ว +1

    செல்வி.சுகந்தியின் பொங்கலூர் மகளிர் குழு இதை இன்னும் பார்க்கவில்லை. (என்று நினைக்கிறேன்!).
    நிச்சயமாக அடுத்த ஒரு வாரத்திற்கு அவர்களின் புண்ணியத்தால், நான் ரசமும் சூப்பும் வைக்க வேண்டியதே இல்லை!! அமோகமாக அந்தக் குழுவின் பத்துப் பதினைந்து பேரும் தினமும் இதைப் பரிசளிப்பார்கள்!
    மிக்க நன்றி உங்களுக்கு!
    ஒரு சிறிய நல்ல செய்தி - அவர்கள் டைப்பிங் செய்யப் பழகிக் கொண்டுள்ளார்கள்!

  • @karthikduraisamy9764
    @karthikduraisamy9764 4 ปีที่แล้ว +1

    அ௫மை அம்மா, நாளைக்கு வீட்டில் மைசூர் ரசம் தான், உடுப்பி சாம்பார் செய்து காட்டுங்கள் அம்மா

  • @janakilacs1430
    @janakilacs1430 4 ปีที่แล้ว +1

    So long days waiting for this Mysore rasam thanks mam

  • @gardeningandtherapy3966
    @gardeningandtherapy3966 4 ปีที่แล้ว

    👌

  • @krishnamurthyv7594
    @krishnamurthyv7594 4 ปีที่แล้ว +1

    Madam thakkali poda vendama?

  • @sasikalaacmchandhramoulees32
    @sasikalaacmchandhramoulees32 4 ปีที่แล้ว +2

    Thank you Ms.Malligaa, for presenting a very favorite Musore Rasam, our traditional health soup of Thamizh Naadu!!
    Congratulations!
    Your cooking method using boiled ingredients is indeed very good and nutritious! On all foods, it is more healthier to use Boiled Ingredients instead fo Fried Ingredients.
    Thanks again.

  • @ranijayakumar4398
    @ranijayakumar4398 4 ปีที่แล้ว

    Attakaasam. Mam

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 4 ปีที่แล้ว +1

    Super mam