பருப்பு ரசம்! ருசியா இருக்க இந்த பொருட்களை சேர்த்தால் போதும்!😋யாரும் சொல்லாத இரகசியம்|PARUPPU RASAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 539

  • @worldrecord7935
    @worldrecord7935 3 ปีที่แล้ว +39

    Neenga samaikum potha nakula e echil uoorudu thank ka innaiku ippa vaika poren rendu naal hotel asapdu Naku Sethu pochu sari Namma Sangeetha akka rasatha vachu papom ninga saikura samiyal vachu hotel arampicha viyaparam pichukum . Hotel ennaga saikuranga athaium intha makkal athaium poi virumpi sapuranga ungala mathi nalla samail king kidacha makkal kondaduvanga . Aa innor visaiyam itha padikura makkal kakkalm nenga madum hotel la saptinganu unmai ennana 2 daysa velila semma work athan ok ka en kathaiya solli okok thank you ka love you ❤️

  • @RedDangerYM
    @RedDangerYM 2 ปีที่แล้ว +4

    Ellarutha vida orey oru karuvandu thundu..😅😅🤭👌👌👌👌vera level pongaaa....super line athuuu

  • @humanhealthsecrets
    @humanhealthsecrets 2 ปีที่แล้ว +2

    Wonderfullcooking . அருமையானசமயல்greatpreparation .

  • @shamalivignesh2091
    @shamalivignesh2091 ปีที่แล้ว +1

    Na ipadhan unga videos pathen 1st na senjathu karuvadu thokku apram patato kulambu super ah irunthuche sister nalaiku parupu rasam veka poren unga receipe la sema super sister

  • @susiarul7632
    @susiarul7632 3 ปีที่แล้ว +1

    தக்காளி சாதம், கத்தரிக்காய் சாம்பார் வைத்தேன். சூப்பரா இருந்தது மேடம். Thank u mam

  • @அச்சம்தவிர்-ஞ6ல
    @அச்சம்தவிர்-ஞ6ல 2 ปีที่แล้ว +2

    ஆஹா அருமை இன்னிக்கு இதான் சமையல். 👌😍உங்க சமையலுக்காக உங்க ஸ்டைலுக்காக supscrip பன்றேன் 😃

  • @renughaassokan2671
    @renughaassokan2671 3 ปีที่แล้ว +1

    ஹலோ மேம் நீங்கள் செய்த தக்காளி சாதம் செய்தேன் . சும்மா தாறுமாறாக இருந்தது.வேற லெவல்.

  • @mahasurya0411
    @mahasurya0411 2 ปีที่แล้ว +3

    நீங்கள் கற்று கொடுக்கும் விதம் அருமை

  • @SUMBPRAVEENAG
    @SUMBPRAVEENAG 2 ปีที่แล้ว +2

    Enaku knjo kooda cook pannave tryathu but kk sem holidays usefull ah irkatum nu first tym akka style la tomato rice pannen 🥰 enga vi2 ella spruu ah irkunu sonanga 🥰 ipa intha rasam try panirken enaku cook panave pudikathu pudikathunu illa varathu but still cooking la intrest vanthurku 😌 thx sissy 🤗

  • @somasundaram2409
    @somasundaram2409 3 ปีที่แล้ว +1

    Akka rasam pakumbothe supera iruku, na innaike panni sapdaporen, nenga sollikudukura recipes yellame ennapola irukura disable personku effort potu kastapadama romba
    easy and simple ah iruku. so nenga pantra intha cooking work always continue aganum, bcos ennapola mudiyathavangaluku romba useful iruku. thanks akka bye.

  • @ajanadhyaneshn9141
    @ajanadhyaneshn9141 3 ปีที่แล้ว +10

    சங்கீதாமா உடனே இந்த ரசத்தை வைத்துவிட்டேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      என்னங்க சொல்றிங்க பதினோரு மணிக்கு போட்ட அதுக்குள்ள செஞ்சீங்களா ரொம்ப நன்றிங்க தங்க் யூ

    • @ajanadhyaneshn9141
      @ajanadhyaneshn9141 3 ปีที่แล้ว

      Instant ly

    • @hajarabeevi3655
      @hajarabeevi3655 3 ปีที่แล้ว

      @@CookwithSangeetha
      Free

    • @vnseetharam
      @vnseetharam 2 ปีที่แล้ว

      Very aromatic
      Sangeeta I am Subbhu's Friend
      We both talked about you
      You are graceful and
      Good

  • @Nithishraj-vb9po
    @Nithishraj-vb9po 3 ปีที่แล้ว +1

    Unga explanation kaga than unga video paakanum pola aarvama iruku vera level tamil uchcharippu choooo swt❤😍

  • @jenobaram2632
    @jenobaram2632 2 ปีที่แล้ว +8

    அண்ணி நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கவனித்து செய்து வருகிறோம். நன்றி

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 ปีที่แล้ว +3

    Sangeetha vunnoda beetroot kulambu londanla yen friend senji parthutu semaya eruku nanga.pavakkai kulambu dubaila yen friend senji parthutu vungala semaya paarattunaanga.yenaku romba perumaiya erunthichi.tq Sangeetha 👍👍❤️❤️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      Omg what women your thks a lot sweetheart.lov you always.comway my regards to. Them pa

    • @radhikabalaji0876
      @radhikabalaji0876 3 ปีที่แล้ว +1

      @@CookwithSangeetha thank you so much 🥰

    • @dhanushjudson2558
      @dhanushjudson2558 3 ปีที่แล้ว

      Super akka

  • @rampon1057
    @rampon1057 ปีที่แล้ว +1

    Today unga video parthuthan seithen rasam superah iruku

  • @s.yamunaprincym.savariraja2598
    @s.yamunaprincym.savariraja2598 2 ปีที่แล้ว +1

    En pasanga ippo solranga mummy these days ur cooking is very nice and they are also eating properly thank u soooooo much it's all bcoz of u

  • @mithramithu3683
    @mithramithu3683 ปีที่แล้ว +2

    அக்கா நீங்கள் சொன்னது போல செஞ்ச எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் பருப்பு ரசம் மிகவும் அருமை என்று என்னை பாராட்டினார்கள் 😚😚😚

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thku so much dear

    • @selvathiruppathi4021
      @selvathiruppathi4021 ปีที่แล้ว

      வேற லெவல் ahh இருக்கு ரசம் எங்க விட்டுள்ள சமைத்து பார்த்தேன்

  • @thulasithulasi8734
    @thulasithulasi8734 2 ปีที่แล้ว +1

    Very nice naa panni paaththan nalla vaenthathu super

  • @umapathi6117
    @umapathi6117 ปีที่แล้ว +1

    Sis Unga samayal all Samma different and tested thk u dear

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 2 ปีที่แล้ว +3

    My wife is out of station. I tried with this rasam just now. Really awesome. Thank you so much sister!

  • @mafasm.n.m5654
    @mafasm.n.m5654 3 ปีที่แล้ว +2

    I am from srilanka but neege soinna mathre saputan good neega naille kathegerega

  • @AsilaAsmi-nl5yu
    @AsilaAsmi-nl5yu ปีที่แล้ว

    சங்கீதாஅக்காநீங்கசெய்ரகுழம்புஎல்லாமேசூப்பர்அக்கா பருப்பு ரசம் சூப்பர். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள எல்லோரும் வளமுடன் வாழ வேண்டிக் கொள்கிறேன். நன்றி அக்கா.

  • @dumilstar8526
    @dumilstar8526 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி மேடம் ❤

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 ปีที่แล้ว +3

    Sema Sangeetha .nanum try panren.side dish thengai pottukallai thuvaial vetchi sapta satham pathathu.👌👌😋😋😋😋🥰🥰🥰🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      Thku pa

    • @julykamaly3990
      @julykamaly3990 10 หลายเดือนก่อน

      @@CookwithSangeetha 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @KubendhiranB
    @KubendhiranB ปีที่แล้ว

    சூப்பர் மேடம் சின்ன சின்ன விஷியத்தக் கூட அருமைய சொல்ரிங்க well

  • @mohanapriya420
    @mohanapriya420 2 ปีที่แล้ว +2

    Paruppu rasam superb. India madhiri rasam vaccha Vera yedhuvume vendam. I like your habit of replying for the comments. Keep on going.👍🏾

  • @T.A.E.G.G.U.K
    @T.A.E.G.G.U.K 3 ปีที่แล้ว +3

    நன்றி சங்கீதா புள்ள... 🙏

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 2 ปีที่แล้ว +1

    சங்கீதா..மேடம்..வாவ்..உங்கள் சமையல்கள் சூப்பர்.செய்து சாப்பிட்டேன்...வெரி நைஸ் மேடம்..வீட்ல இருக்கற பொருட்களை வெச்சே..சூப்பரான..பல சமையல்கள்..மேடம்..வெரி..நைஸ்.பெங்களூரில் எங்க இருக்கீங்க..மேடம்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Babusapalaya

    • @Kaliamman884
      @Kaliamman884 หลายเดือนก่อน

      சங்கிதா உங்கள் சமையல் நீங்கள் பேசும் தமிழ் உங்கள் ஊர் நீங்கள் இருக்கும் பெங்களூர் எல்லா இடத்திலும் நாங்கள் பக்கத்தில் இருக்கின்றோம் எங்கள் ஊர் சேலம் பக்கம் தாரமங்கலம் நான் பெங்களூரில் எலஹங்காவில் வசிக்கிறேன்

  • @lalithapadmanathan4170
    @lalithapadmanathan4170 2 ปีที่แล้ว +1

    அருமையானா ரசம்..செம டேஸ்ட் நன்றி👏

  • @mahalakshmidharman9214
    @mahalakshmidharman9214 2 ปีที่แล้ว +3

    தக்காளி ரசம் மிகவும் அருமை 👌👌👌👌👌

  • @s.shalinis.shalini6387
    @s.shalinis.shalini6387 3 ปีที่แล้ว +1

    Unga Samayal romba nallaruku super Very super your Samayal

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 ปีที่แล้ว +3

    Thank you mam . I always cook different style . I m sure this recipe will be super. Now onwards I'm going cook your recipe .

  • @allinonechannel3147
    @allinonechannel3147 4 หลายเดือนก่อน

    நாளைக்கு நீங்க சொன்ன பருப்பு ரசம் தான் செய்ய போறேன் செய்து பார்த்துட்டு கமெண்ட் பன்றேன் தோழி

  • @veeramanimani3000
    @veeramanimani3000 ปีที่แล้ว

    ரொம்ப அருமையாக சொல்லிரிங்கள் நன்றி

  • @Petsloverr144
    @Petsloverr144 3 ปีที่แล้ว +9

    Paruppu rasam Vera level
    Thank you akka 🙏👍👍

  • @g.janarthanang5274
    @g.janarthanang5274 3 ปีที่แล้ว +6

    Véry nicely narrated in tamil, thank you very much madam with all the blessings.

  • @manjumanjuu5711
    @manjumanjuu5711 3 ปีที่แล้ว +3

    Sangeetha today morning my sister asked me prepare rasam for lunch.I tried your above recipe.Wow my hole family became feedha of your rasam. Simply superb sangeetha your rasam.espcially my Sister liked very much.too good sema sema 👍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      Thku so much dear. Conway my regards to your family specially to your sister ❤️

  • @sathyavanim932
    @sathyavanim932 2 ปีที่แล้ว +2

    Paruppu rasam semma da romba super ra iruku nan kandipa seiven

  • @elavarasan2779
    @elavarasan2779 2 ปีที่แล้ว +1

    அக்கா ரொம்ப நன்றி அக்கா ரசம் அருமையா இருந்தது 😍😘

  • @bharathirajamanickam9917
    @bharathirajamanickam9917 3 ปีที่แล้ว +3

    Like ur slang mam ...luv ur receipe lot

  • @vijayakumary2264
    @vijayakumary2264 2 ปีที่แล้ว +1

    நன்றி தங்கச்சி காச்சல் சுகமா இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @wasdassad
    @wasdassad 3 ปีที่แล้ว +6

    As per your recipe I made rasam. It's superb. Ur explains way also excellent. God bless you sister

  • @vjeeva123
    @vjeeva123 3 ปีที่แล้ว +3

    Wow super ma..😋😋 non veg செய்ற அன்னக்கு கண்டிப்பாக ரசம் வேனும்

  • @vjeeva123
    @vjeeva123 3 ปีที่แล้ว +2

    ரசம் சாப்பாட்டுக்கு முறுக்கு கடிச்சி சாப்டா நல்லா இருக்கும் புள்ள..ரசம் சூப்பர்😋😋😋😋

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +2

      அவ்வளவு கரெக்டா சொல்லிட்டீங்க நிஜமாகவே அது சேலத்துல இப்படித்தான் சாப்பிடுவாங்க இருந்து குட்டி குட்டி முழுக்க இருக்கும் சாம்பாருக்கும் வச்சு சாப்பிடுவாங்க ரசத்துக்கு வைத்து சாப்பிடுவார்கள் எங்க வீட்டுக்காரர் கூட கிண்டல் பண்ணுவார்கள் அரசுக்கு குழம்பு வச்சு சாப்பிடுங்களேன் எங்களுக்கு ரொம்ப புடிக்கும் நீங்க சொன்னது கரெக்ட்

    • @vjeeva123
      @vjeeva123 3 ปีที่แล้ว

      @@CookwithSangeetha முறுக்கு கடிச்சு சாம்பார் சாதம் ரசம் சாதம் ..இது நம்ம கொங்கு நாட்டு பழக்கம்.... இதுக்கு ஈடு இணை ஏதும் இல்லை😋😋😋😋😋😋

  • @amudhaamudha9956
    @amudhaamudha9956 3 ปีที่แล้ว +7

    Sangeethama neengalum Beautifull unga samayalum Beautifull

  • @prasannakalyan1093
    @prasannakalyan1093 3 ปีที่แล้ว +1

    Thanq. So. Much. Sangeetha 🙏.. Rasam. Recipe pottathu kku

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 ปีที่แล้ว +1

    i prepared just now.very tasty. thanks. I am Sundar. 52 Yrs

  • @jayakalag7233
    @jayakalag7233 2 ปีที่แล้ว +2

    Hi sangeetha பருப்பு ரசம் super👌

  • @ponnisubramanian3263
    @ponnisubramanian3263 2 ปีที่แล้ว +3

    Cook with Sangeetha is my recent addiction 💓vera level receipes

  • @Ulagalashmi
    @Ulagalashmi 3 ปีที่แล้ว +5

    தக்காளி சாதம். முருங்ககாய் சாம்பார் அருமை Tq sis

  • @rajiyabanurajiyabanu2592
    @rajiyabanurajiyabanu2592 2 ปีที่แล้ว +1

    Akka nega sonna mathire Rasam vachan super iruthechi

  • @Jeni-q2r
    @Jeni-q2r 2 ปีที่แล้ว +1

    Rasam super semma sollumbodhe

  • @thangamganesan6814
    @thangamganesan6814 3 ปีที่แล้ว +2

    Super Sangeetha rasam sama.Thank you . I will try.

  • @lallilalli4115
    @lallilalli4115 3 ปีที่แล้ว +3

    Hi sister I am watching videos for Last 1 months really good for Ur recepies 😋😋 , Very tasty I tired Ur tomato rice taste is👌👌👌

  • @ChellamS-b2t
    @ChellamS-b2t 6 หลายเดือนก่อน +2

    எனக்கு வயது 68 நான் தினமும் உன் சமையலை போனில் பார்த்துதான் சமையல் செய்கின்றேன் என் சமையல் மறந்து போய்விட்டது மிகவும் நன்றி கண்ணு ❤❤❤❤❤❤❤

  • @muthumariappanv103
    @muthumariappanv103 3 ปีที่แล้ว +1

    i tried murungai kai sambaar.....with ur style .......semmmaaaa

  • @frankkliensangee343
    @frankkliensangee343 2 ปีที่แล้ว +1

    Hai akka i am sangeethafranklien unga samayal ellamea arumai i follow

  • @annimmaselvi9760
    @annimmaselvi9760 2 ปีที่แล้ว +2

    Sangeetha sister Rasam romba super taste.

  • @parimalasomasundaram3536
    @parimalasomasundaram3536 3 ปีที่แล้ว +2

    Patipukur rasam semmmmma sister. Already I m the best cook in my house . But unga rasam semmma taste

  • @Petsloverr144
    @Petsloverr144 3 ปีที่แล้ว +2

    Thakkali sadham senju parthen sister vera level 👍❤️❤️

  • @subbulakshmi5378
    @subbulakshmi5378 3 ปีที่แล้ว +1

    அருமையிலும்அருமைமகளே

  • @MalathiM-ug9ql
    @MalathiM-ug9ql 4 หลายเดือนก่อน

    Sis semmaya irunthuchi 👌👌🥰❤️🤤

  • @samuelselvaraj2843
    @samuelselvaraj2843 ปีที่แล้ว +1

    Soooooper sangeeeetha rasam
    Your speech demo is also is a nectar! Come on Danforth! Keep it up! Really you are a wonderful blessed demonstrator!

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 3 ปีที่แล้ว +1

    அம்மா குழந்தை போன்று அருமையான தமிழ் சொல்.........

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      Thank you inga

    • @krishnanvgood9526
      @krishnanvgood9526 3 ปีที่แล้ว +2

      @@CookwithSangeetha நன்றி........என்று சொல்வோமே.........

  • @krishnaswamy5235
    @krishnaswamy5235 3 ปีที่แล้ว +2

    Entha rasam vechan CV super Sangeetha adipoli

  • @ramyasuccesstamilteam7149
    @ramyasuccesstamilteam7149 2 ปีที่แล้ว +1

    Hi sis.Na rasam epdi vachalum Nallave irukathunu feel pannitrunthen sis.But today i will try ur paruppu rasam receipe very tasty sis.My husband romba virumbi rasichu saptutu paratinaru sis.Thank u so much sis.Plz upload potato 65 sis

  • @Karthi-fk4cd
    @Karthi-fk4cd ปีที่แล้ว

    நான் நாளைக்கு செய்து பார்க்கிறேன் அக்கா

  • @meenakshis9376
    @meenakshis9376 3 ปีที่แล้ว +1

    அக்கா தக்காளி சாதம் செய்தேன் சூப்பர் 🙏🙏🙏🙏👌👌👌

  • @sakilabanu1240
    @sakilabanu1240 3 ปีที่แล้ว +3

    Akka unga voice super...I love u akka

  • @manjukutty3839
    @manjukutty3839 3 หลายเดือนก่อน

    Neenga pesradha ketutey iruklam pola iruku😁great cooking💥cute speech🤌❤️

  • @arumugambalasubramanian6961
    @arumugambalasubramanian6961 3 ปีที่แล้ว +2

    Thanks sister I try feedback after results

  • @thalapathivarian9192
    @thalapathivarian9192 ปีที่แล้ว +1

    Sangetha nega thiruvatheray kali sanju katuga pls. Unga samayal 👌👏👏👏😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Sure dear today 2.pm video varum evn Kai kootu also

  • @elysiansongs1332
    @elysiansongs1332 3 ปีที่แล้ว +2

    Hi my dear sago, unga recipes anaithaiyum neram kidaikumpothellam paarpaen, intha maathiri samaiyal video niraiya subscribe panninaen, but ippo full and full neenga podura samaiyal videos mattum thaan paarththu kondirukiraen, unmaiya solraen
    Neenga seira athanai recipe pum
    Super and very easy method.
    ✨️GOD BLESS YOU sago✨️

  • @prabhuarunagiri8610
    @prabhuarunagiri8610 4 หลายเดือนก่อน

    ரசத்தை விட உங்க பேச்சு சூப்பராக இருக்கு பாப்பா

  • @jeyajoel9178
    @jeyajoel9178 2 ปีที่แล้ว +3

    Fantastic method👍🤗

  • @Suthasamnayu2916
    @Suthasamnayu2916 2 ปีที่แล้ว +1

    súper mesharment work nice

  • @praveenadiwakar7593
    @praveenadiwakar7593 2 ปีที่แล้ว +3

    Tried this rasam. Very tasty. Vera level.

  • @sangeethakannan905
    @sangeethakannan905 2 ปีที่แล้ว +2

    Paruppu rasam super akka

  • @karuppiahalagappan9426
    @karuppiahalagappan9426 2 ปีที่แล้ว +2

    Akka super super 🙏

  • @ramiahk9062
    @ramiahk9062 ปีที่แล้ว +1

    Sangeetha's thakkali rasam is too tasty, thank you sangeetha.

  • @mangaladevi9904
    @mangaladevi9904 ปีที่แล้ว +1

    Thank You sister
    Your Parpu Rasam Recipe is really super
    👍👍🙏😊

  • @sufnasajath2408
    @sufnasajath2408 ปีที่แล้ว +1

    Hello madam I live in France today I tried your dal rasam and it was very nice thank you

  • @renugaraman1699
    @renugaraman1699 2 ปีที่แล้ว +1

    Arumai ya irukku papaa

  • @dharand9850
    @dharand9850 2 ปีที่แล้ว +1

    Mam unga video fulla parkamale super nu comment poda thonum avlo pidikum unga samaiyal

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 3 ปีที่แล้ว +1

    Nowadays u are my favorite ?orator ?.?ur recipes are to be tried, tasted .

  • @alicethompson7885
    @alicethompson7885 3 ปีที่แล้ว +2

    I am very happy to be with you. Your recipes are really good and tasty. I request u to please give me the Rasam powder recipe. Thank you God bless you take care.

  • @dumilstar8526
    @dumilstar8526 ปีที่แล้ว +3

    எனக்கு உங்கள் வீட்டில் சாப்பாடு போடுங்க அப்பதான் உங்கள் சுவையை நான் உணரமுடியும் தோழி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +2

      Welcome

    • @sudhavenugopalan
      @sudhavenugopalan 4 หลายเดือนก่อน

      மேடம் நீங்க இருப்பது எங்கே

  • @karthika3128
    @karthika3128 2 ปีที่แล้ว +1

    Hi sangeetha ரசம் சூப்பர் பா எனக்கு கல்யாணத்துல வைக்கிற சாம்பார் போடு பா எனக்கு ரொம்ப பிடிக்கும் முருங்கை காய் கத்தரிக்காய் போட்டு வைப்பாங்க அந்த அப்பளத்துக்கும் எலுமிச்சை ஊறுகாய்க்கும் அடிச்சிக்க முடியாது பா வேற லெவல் ப்ளீஸ் சாம்பார் போடுங்க secret i

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Omg perfect tim u askd.just nw i uploaded pls check and already also i made as u askd same taste pls check my channel sambar recipes.th-cam.com/video/icPkwRlVHws/w-d-xo.html

    • @karthika3128
      @karthika3128 2 ปีที่แล้ว

      Thank you ♥️♥️

    • @kumaraguruv6616
      @kumaraguruv6616 2 ปีที่แล้ว

      இதுவரை இப்படி ஒரு அருமையான ரசத்தை பார்த்தே( செயல்முறையில்) இல்லீங்க. மிக்க நன்றிங்க சகோதரி.அதே போல் அருமையான சாம்பார் வைப்பதையும் சொல்றீங்களா.

    • @jayanthijayanthi1048
      @jayanthijayanthi1048 ปีที่แล้ว

      @@karthika3128 hu

  • @sheilahari1880
    @sheilahari1880 3 ปีที่แล้ว +4

    Hi dear Sangeetha, today i made tomato rice as per your recipe. Oh WOW it came out very well. Nalla briyani smell. Wonderful and superb recipe ma. Thank you so much.

  • @ramashree4735
    @ramashree4735 2 ปีที่แล้ว +1

    Tdy i tried rasam akka semma vara level

  • @prabudeepa5182
    @prabudeepa5182 3 ปีที่แล้ว +3

    Sangeetha style super thanga 🥰🥰🥰🥰😘😘😘😘😘😘

  • @umadevithangavelu352
    @umadevithangavelu352 3 ปีที่แล้ว +5

    Dear sangee god bless u ma ur cooking method fantastic everyday iam waiting for ur style recipes wow ur really great valgha valamudan 👍❤️

  • @gurumurthy3306
    @gurumurthy3306 7 หลายเดือนก่อน

    Mam your description added more flavours to this channel

  • @vaithiyanathanp5414
    @vaithiyanathanp5414 3 ปีที่แล้ว +2

    Akka I will try it. Paavakai curry was too good akka I was like that

  • @kalaivani2935
    @kalaivani2935 3 ปีที่แล้ว +5

    சிறப்பு அக்கா 😍

  • @sarasdorairaju358
    @sarasdorairaju358 ปีที่แล้ว

    Rasam was superb. Thanks for the recipe. Saras from Kuala Lumpur, Malaysia.❤

  • @rohithkevin5125
    @rohithkevin5125 2 ปีที่แล้ว +1

    Super sangeetha super ah irundhuchi ellarum veetula enna paratunga keep rocking

  • @kavitha7137
    @kavitha7137 3 ปีที่แล้ว +3

    Sangeetha rasam vera level semma

  • @mohamedrila284
    @mohamedrila284 3 ปีที่แล้ว +1

    Nan innaki rasam vachan supeeeer

  • @ravinaanthony7239
    @ravinaanthony7239 3 ปีที่แล้ว +2

    Yaarunga neenga vera level vera level ayyo unga voice ohoh aahaha