‘செந்தமிழ் பேசுவது எங்களுக்குப் பெருமை’- Tamil பேசும் Chinese | Naan Aanathu Epadi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 79

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 ปีที่แล้ว +16

    சீன சகோதரர் சகோதரிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

  • @rajamahendrankalyanasundar4026
    @rajamahendrankalyanasundar4026 ปีที่แล้ว +6

    யார் பேசினாலும் எப்படிப்பேசினாலும் எங்கு பேசினாலும் தமிழ் அழகு ,அழகு ,அழகு,.

  • @pandiannagappan7773
    @pandiannagappan7773 5 หลายเดือนก่อน +2

    சீனத் தமிழர்கள் பேசுவது நம் வீட்டு குழந்தைகள் பேசும் மழலை தமிழ் போல் அழகாக இருந்தது அந்த சீன தமிழர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி

  • @nigunthannathan127
    @nigunthannathan127 ปีที่แล้ว +3

    எனது ஜெர்மன் மொழியில் பேசும் போது இப்படி தான் எனது பேச்சைக் கேட்டுக் ரசிக்கும் ஜெர்மனி நண்பர்கள்.

  • @thenimanikathiresan8116
    @thenimanikathiresan8116 ปีที่แล้ว +10

    தமிழ் பேசவேது ஒரு ஆரோக்கியம்

  • @பத்ரகாளி-ச5ண
    @பத்ரகாளி-ச5ண ปีที่แล้ว +10

    சீனாதமிழ் அருமையான

  • @kishorenagarajan6975
    @kishorenagarajan6975 ปีที่แล้ว +4

    அனைத்து சீன சகோதரர் சகோதரிக்கு வழ்த்துகள்🙏🙏🙏🙏🙏

  • @ravij7561
    @ravij7561 หลายเดือนก่อน

    அருமையான தமிழ்.... சீனர்களின் வாய் வழியாக கேட்பது ரொம்ப மகிழ்ச்சி

  • @தமிழ்ச்செல்வன்-ந9ற
    @தமிழ்ச்செல்வன்-ந9ற 3 ปีที่แล้ว +21

    சீனா காரன் தமிழ் பெயர்களை மிகவும் மகிழ்ச்சியாக சூட்டிக்கொள்கின்றனர்.
    ஆனால் இங்கோ அரேபினுடைய பெயரையும்
    இங்கிலாந்து காரனின் பெயரையும் சூட்டிக்கொள்ளும் அவல நிலையிலேயே உள்ளோம்.
    உலகிலேயே அன்பான அழகான பண்பான கலைநயமான மொழி தமிழ்.
    ஆங்கிலமோ இல்லை உருதோ இல்லை.

    • @user-rajan-007
      @user-rajan-007 ปีที่แล้ว +2

      வட மொழி சமஸ்கிரத மொழி கலந்த பெயர்களை என்ன சொல்ல

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்

  • @vyasvaajasaneya2733
    @vyasvaajasaneya2733 2 หลายเดือนก่อน

    செந்தமிழ் பேசுவது எங்களுக்கு பெருமை.அதே நேரத்தில் பிற மொழிகளை பழிக்கும் தமிழகச் செயல் எங்களுக்கு சிறுமை.

  • @ArivudaiNambi-gb3wn
    @ArivudaiNambi-gb3wn 4 หลายเดือนก่อน

    Super
    தமிழ் வாழ்க

  • @nishanthannishanthan7672
    @nishanthannishanthan7672 5 ปีที่แล้ว +5

    அழகு . வாழ்த்துக்கள்

  • @salappan4192
    @salappan4192 ปีที่แล้ว +1

    சீனர்கள் கணக்கிட்டு சொல்லமுடியாத காலத்தில் காஞ்சியில் இன்று காஞ்சிபுரம் இவ்வூரிலிருந்து பௌத்த தத்துவங்களை தமிழ் மொழியில் சீன ஆசிரியர்கள் நடந்துவந்தே கற்று சென்றதை பேராசிரியர்கள் நினைவு படுத்தவும் சீனர்கள் தொன்மையான காலத்திலிருந்தே தமிழ் பண்பாடு மீது மோகம் கொண்டு வாழ்கிறது பெருமை..

  • @ponnusamym1797
    @ponnusamym1797 10 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்க வளர்க சீனத் தமிழ் அன்பர்களே!

  • @murugadas4515
    @murugadas4515 ปีที่แล้ว

    அழகாக பாடல் பாடுகிறிர்கள்

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 ปีที่แล้ว +4

    தமி்ழ் செம்மொழிய செல்லமாக கதைகிறார்கள் நல்லாக பாட்டுகிறார்கள் மிகவும் சூப்பராக இருந்தன பாராட்டுகள் சகோதரர்கள்க்கு 👍👌

  • @JagenMariappanJagenMariappan
    @JagenMariappanJagenMariappan ปีที่แล้ว

    வணக்கம் செந்தமிழை குறிப்பாக சீன ஆண் பெண் சகோதரா்கள் சகோதாிகள் ஆகிய தமிழ் மொழியுணா்வு ௨ள்ளவா்களுக்கு ௭னது இன்பமிகு பாராட்டுகளை சமா்பணம் செய்கிறேன் மெய்௮ன்பா்களே 🙏நன்றி🙏 இன்பத்துடன் ஒற்றுமையுடன் தமிழ் மொழியை பகிா்ந்து விடைப்பெறுவோம் வாழ்க
    தமிழ் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BlackWhite-nf2ew
    @BlackWhite-nf2ew ปีที่แล้ว +2

    இரண்டு பேருக்குமேல் உரையாடும்போது எல்லோரும் எல்லோரையும் பார்க்கும்படி அமர்ந்து உரையாடுங்கள்.

  • @jnathan6064
    @jnathan6064 5 ปีที่แล้ว +4

    💚💚💚💚💚அருமை. அருமை.

  • @raghu5785
    @raghu5785 ปีที่แล้ว +1

    சகோதரி 👍👍👍👍👍👍

  • @mybrotherthalapathyvijay263
    @mybrotherthalapathyvijay263 3 ปีที่แล้ว +6

    ஆல் ஏரியாவுலையும் ஐயா கில்லிடா(தளபதி )😘😘😘😘😘

  • @mselvaraj5278
    @mselvaraj5278 3 หลายเดือนก่อน

    அருமை.....சீனக்காரர்கள் தங்களுக்கு அழகிய தமிழ் பெயர் சூட்டுக்கொள்ளும்போது நம் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாயில் நுழையாத பெயர் வைக்கிறார்களே .....வேதனையாக இருக்கிறதே

  • @archanadevi513
    @archanadevi513 5 ปีที่แล้ว +13

    Very interesting interview... Nicely done and lovely to hear the guest talk so beautifully in tamizh. 👌👌

  • @iyappanduraisamy8285
    @iyappanduraisamy8285 3 ปีที่แล้ว +2

    What a wonderful!! WOW. Excellent.

  • @sivagnanam5803
    @sivagnanam5803 ปีที่แล้ว +10

    தமிழும் சீனமும் தொன்மையான மொழிகள்.

  • @p.j.alambert1551
    @p.j.alambert1551 ปีที่แล้ว

    AHARA MUDAL ELLUTHTHELLAM ADTHI PAHAVAN MUTHATKE ULAHU. WHEN I HEAR THESE CHINESE PEOPLE SPEAKING TAMIL I AM VERY HAPPY AND MAY GOD BLESS THEM AND WIDE SPRED THIS LANGUAGE.

  • @kluangparade2950
    @kluangparade2950 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @thenimanikathiresan8116
    @thenimanikathiresan8116 ปีที่แล้ว +1

    அந்த பெண் சரியான கேள்வி தமிழ் நாட்டில் பெண்கள் நிலை அதுவும் இந்திய பெண்கள் நிலை சரியானது

  • @john7246
    @john7246 4 ปีที่แล้ว +2

    Long live tamil china

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 ปีที่แล้ว

    Superb quality video brother. We love our China brother and sister's. Great speech. We love you all members 🙏 ❤️ ❤❤

  • @tumasingaram2796
    @tumasingaram2796 ปีที่แล้ว

    Ther are great

  • @محمدالبهلاني-ه4ج
    @محمدالبهلاني-ه4ج 2 ปีที่แล้ว +8

    Hi my friends.
    My name is Mohammed I am from Oman Arabi man speaking tamil language

    • @HighlifeC
      @HighlifeC ปีที่แล้ว

      🙏

    • @HighlifeC
      @HighlifeC ปีที่แล้ว

      I understand from many Tamil people working from the Middle East...Omanis are most humble and friendly people...💐

    • @sivakpillai3158
      @sivakpillai3158 5 หลายเดือนก่อน +1

      Hi bro...
      I am very proud of you for speaking and learning my mother tongue. Keep speaking Tamil. Wish you and your family all the best 🌹🌹

  • @ajitgovilkar541
    @ajitgovilkar541 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @ayyamperumal1778
    @ayyamperumal1778 5 ปีที่แล้ว +2

    Very Nice

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 ปีที่แล้ว

    congratulation my chinees Brothers and sisters

  • @dr.rajagopal5127
    @dr.rajagopal5127 ปีที่แล้ว

    Great and awsome😊

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว

    cute and awesome

  • @sampathkumar9495
    @sampathkumar9495 ปีที่แล้ว +1

    Great China Comrade

  • @balabalas-ov8yi
    @balabalas-ov8yi ปีที่แล้ว

    Wow

  • @katheesketheekathee10
    @katheesketheekathee10 ปีที่แล้ว

    Thank you so much Buddhist. Ways

  • @ganesannallan6330
    @ganesannallan6330 3 ปีที่แล้ว

    WOW...SUPER...

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +3

    ithellam pathu kathungoda ellathilum english kalanthu pesukira mythandikal ..This is a serious thing to learn for our so called movie stars and so forth !!!

  • @2GFactFinder
    @2GFactFinder 5 ปีที่แล้ว +4

    ஆ....ஹா.... ஒரே ...cell-ல 3 SIM Card-றா....அடங்கப்பா....

  • @sakhaa286
    @sakhaa286 4 ปีที่แล้ว

    Super👌🏻

  • @kandaswamymudaliar2243
    @kandaswamymudaliar2243 ปีที่แล้ว +2

    தமிழ் நாட்டில் பிறந்த தமிழனுக்கே ஒழுங்காக
    தமிழ் தெரியாது.இவர்கள் பேசும் தமிழ் எவ்வளவு
    சுத்தமாக, மழலையாக இருக்கிறது.

  • @vasanthapriyar5474
    @vasanthapriyar5474 5 ปีที่แล้ว

    Super

  • @SenthilKumar-sx8ly
    @SenthilKumar-sx8ly ปีที่แล้ว

    Hii Kalaimani Sagoo
    Hii Mathialzagun Sagoo
    Hii Elakiya Sagoo
    Yaam arindha molzigalilea Tamil molzhi pool enidaanadengum kaanoon...
    Tamil Avamanam Alla Addayalam....
    Spl thanks to Kalainger seidigal team friends 🙏
    Welcome back and most welcome to namma Kovai ku nggoo...

  • @rizwana1995
    @rizwana1995 4 ปีที่แล้ว +1

    Enakum romba santhosam

  • @kumarb4558
    @kumarb4558 2 ปีที่แล้ว

    💕💕💕

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 ปีที่แล้ว

    Ok

  • @varatharaj8329
    @varatharaj8329 2 ปีที่แล้ว +1

    I was in China for 20 years, everyday my evening tiffin was Chinese dosa

  • @shivaram-uo9ze
    @shivaram-uo9ze 4 หลายเดือนก่อน

    TAMILUM SIENIYAPPA LANGUAGE UM BROTHERS.ITHU YARUKKUM VILANGATHU.

  • @thalakundan9456
    @thalakundan9456 4 ปีที่แล้ว +1

    Illakkiya suppra pesuthu

  • @printersstationers9938
    @printersstationers9938 ปีที่แล้ว

    சீனர்கள் ஒற்றர்கள்.

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว

    evanukkake therimua Vollyball thamizhakam !!phew Kudos

  • @sankarapandian-c8l
    @sankarapandian-c8l ปีที่แล้ว +1

    நல்ல தமிழில் தங்களுக்குப்
    பெயர் சூட்டிக்கொண்டுள்ள
    சீனர்களிடம் பேசும் போது
    நீங்கள் சந்தோஷம்,அர்த்தம்
    Easy,என்ற பிறமொழிச்
    சொற்களைப் பயன்படுத்தியுள்ளமையை
    ஏற்கவியலவில்லை.

  • @btsarmygirl6281
    @btsarmygirl6281 2 ปีที่แล้ว

    All in all tamil

  • @sudalaimanisenthuran3262
    @sudalaimanisenthuran3262 2 ปีที่แล้ว

    Nenigal,tamelaraerutal,ulagam,tamelpeseerukum

  • @pprtqb7492
    @pprtqb7492 ปีที่แล้ว

    எண்ணசெய்தாலும்
    சீணன்இந்தியாவை
    உளவுபாற்ப்பவனே
    நம் பதே

  • @puspakanthansinnar9559
    @puspakanthansinnar9559 ปีที่แล้ว

    Our Tamil people who ever living out of SriLanka or India parents when they go to together party speaking English also mixing English with Tamil
    Even though they don’t teach Tamil kids ether
    Other ethnic people known how is important Tamil language how is long history😂

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว

    this much tamil even tamilians doesn't know

  • @srvadivel2427
    @srvadivel2427 4 หลายเดือนก่อน

    Valka. Seenatamil. Pen

  • @grid9124
    @grid9124 ปีที่แล้ว

    The reason Tamil isnt reaching globally like Hindi is because Government of Tamil Nadu, do not reward recognise the efforts of foreigners put in to learn this tough language Tamil. Summa perukku Tamilan Tamilannu suthittu thiriyavendiyadhu dhan..

    • @user-rajan-007
      @user-rajan-007 ปีที่แล้ว +1

      Who told tamil never reached global
      Malaysia, Singapore, srilanka, south Africa, fiji, Mauritius.

  • @rameshd7443
    @rameshd7443 2 ปีที่แล้ว

    Neenga dasavadam vesam podringa

  • @anylands5267
    @anylands5267 ปีที่แล้ว

    இவர்கள் சீனாவின் உளவாளி இதற்கு கலைஞர் ஊடகம் உடந்தை...

  • @vigneshwaranvignesh4942
    @vigneshwaranvignesh4942 ปีที่แล้ว

    Tamilan tamil pesinal mathippu illai.

  • @paramasivam828
    @paramasivam828 ปีที่แล้ว +1

    🇨🇳 and tamil nadu have 2000thauand years ago boare he is a serther we whet to China we have a connection more than 2000year ago

  • @walkerpantham
    @walkerpantham ปีที่แล้ว

    😡 சந்தோசம்... அர்த்தம்... இதெல்லாம் தமிழ் வார்த்தையாடா....!?!?!?

  • @dr.rajagopal5127
    @dr.rajagopal5127 ปีที่แล้ว

    வாழ்த்துகள்