427 கிராமங்களை கட்டி ஆளும் ஒன்பது வயது சிறுவன் | Mannil Ulavum Marmangal | Epi - 148 | JayaTv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 223

  • @Gunasekaran-q2p
    @Gunasekaran-q2p 2 หลายเดือนก่อน

    Very nice
    Kept it up continue
    Ur services Valthukal 🙏🎉🎉🎉🎉👏🎉

  • @kirusnarajakirusna9766
    @kirusnarajakirusna9766 2 หลายเดือนก่อน +5

    சிறுவர்களின் மனதில் கள்ளம் கபடம் இருக்காது குழந்தை போல் இருப்பார்கள் அவர்கள் தான் அதற்கு தகுதியானவர்கள் வாழ்த்துக்கள் சிறக்கட்டும் அவரின் எதிர்காலம் தகுதியானவர்

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சித்தர்கள் அருள்

  • @balamuruganmurugan6420
    @balamuruganmurugan6420 ปีที่แล้ว +5

    அந்த சக்திவேல் அவர்களிடம் பேட்டி எடுத்திருந்தால் நல்லாருக்கும்.கதைகட்டி மன்னனுங்க வாழ்க.

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 2 ปีที่แล้ว +74

    நம் நாட்டை சிறப்பாக ஆண்ட கரிகால் சோழன். நிறைவுக்கு வருகிறது. எல்லாம் இறைவன் செயல்

  • @gajagaja3181
    @gajagaja3181 2 ปีที่แล้ว +1

    Super

  • @mirdhitha21
    @mirdhitha21 2 ปีที่แล้ว +35

    ஜவ்வாது மலையையும், மலைவாழ் மக்களையும் இந்த அரசியல்வாதிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். ஒரு வேளை கல்குவாரி எதுவும்???? இருக்கலாம்!!!

  • @electromagneticfousaivel9599
    @electromagneticfousaivel9599 2 ปีที่แล้ว +58

    அந்த சிறுவன் தேர்ந்து எடுக்கபட்டதை மட்டுமே 12 நிமிடமாக சொல்லி பார்வையாளர்களின் நேரத்தை வீனாக்கும் ஊடகவியலார்களுக்கு நன்றி.

    • @selvanayagamv1963
      @selvanayagamv1963 2 ปีที่แล้ว +1


      , ‌‌

    • @dharmannadesan4705
      @dharmannadesan4705 2 ปีที่แล้ว +1

      In

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu 2 ปีที่แล้ว

      உங்களுக்கு அப்படி இருந்தது என்பது உங்கள் அவசரம் தேவை அப்படி..ஆனால் இதை இப்படி ஓட்டி சினிமா போல ஸ்கிரிப்ட் செய்வதுதான் ஒரு கலை.உங்களை போல எல்லோரும் இப்படி எதிர்பார்க்க மாட்டார்கள்.அதே போல் இப்படியும் இருப்பதை ரசித்துப் பார்க்கவும் ஆட்கள் இருக்கிறார்கள்.

    • @subramani6277
      @subramani6277 2 ปีที่แล้ว

      ​@@selvanayagamv1963 “

    • @vasanthamuthu7928
      @vasanthamuthu7928 2 ปีที่แล้ว

      @@selvanayagamv1963 c

  • @yassersz2208
    @yassersz2208 2 ปีที่แล้ว +7

    Wooooow superp.....God bless u Sakthivel ,

  • @retnakumar547
    @retnakumar547 2 ปีที่แล้ว +12

    Great.. God is great..

  • @rajakumarb8670
    @rajakumarb8670 2 ปีที่แล้ว +4

    இன்னமும் இப்படி மக்கள் இருக்கா.? ரொம்ப சிரமம் தான்..

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 2 หลายเดือนก่อน +2

    இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மூன்றான்டுகள் பணிபூரிந்துள்ளேன் இந்த நிகழ்வை நான் அறியவில்லை

  • @durgadevijkamath7630
    @durgadevijkamath7630 2 ปีที่แล้ว +58

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
    அவரின்றி ஒரு அணுவும் அசையாது. "ஜெய் ஜெய் சக்தி மஹா காளியம்மா"

  • @murugesangf4098
    @murugesangf4098 2 ปีที่แล้ว +7

    Great...

  • @aqaq8573
    @aqaq8573 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளமுடன் சிறப்புடன் நீண்ட ஆயுளுடன்

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 2 ปีที่แล้ว +3

    Very good

  • @kannanchitra2403
    @kannanchitra2403 2 ปีที่แล้ว +1

    அம்மா நிச்சயம் என்ற பெயரில் இங்கே அறிவை இழந்து இருக்கீங்களா அறிவு இருந்துச்சுன்னு நிறைய விஷயத்தை ஆராய்ந்து இருக்கீங்க இது ரொம்ப தப்பான விஷயம் அம்மாவை உங்களுக்கு பதில் சொல்லுவாங்க

  • @MahendracharyK
    @MahendracharyK 2 หลายเดือนก่อน

    ❤ super video

  • @vinnarasuanbutamil4159
    @vinnarasuanbutamil4159 2 ปีที่แล้ว

    Enna jathi nu sollunga

  • @iraivithi1536
    @iraivithi1536 2 ปีที่แล้ว +8

    என்னடா கதை விடுற 9 வயது சிறுவன் எதாவது அதிசயமா பெரிய மனுசன் மாதிரி ஏதாவது செய்து இருப்பான் என்பது போல் பிரமிப்பா சொல்லி என்னமா கதை உடுர கடைசில பார்த்தால் அந்த சிறுவனை தேர்ந்தெடுத்ததையே தான் சொல்லிட்டு இருக்க
    ஏன்டா உங்களுக்கு இந்த பொழப்பு...

  • @chocosnekachocosneka9032
    @chocosnekachocosneka9032 2 ปีที่แล้ว +7

    Pudukkottai district,aranthangi near la,keeramangalam oorula oru kovil irukku rompa years ahh yaarum porathilla kovil fulla marathaala cover Aagi irukkum

  • @chandram9299
    @chandram9299 2 ปีที่แล้ว

    மிகவும் ஆச்சர்யமான நம்பகமான பதிவு

  • @rkmedia6464
    @rkmedia6464 2 ปีที่แล้ว +20

    உங்கள் தொகுப்பில் தெளிவு இல்லை... அந்த பையனிடம் பேசி இருக்கனும்... அடுத்து ஜவ்வாது மலை எந்த மாவட்டத்தில் உள்ளது சொல்லப்படவில்லை...ஒரே ஒரு நபரிடம் மட்டுமே உரையாடல் நிகழ்ந்துள்ளது... இன்னும் ஏராளம் உள்ளது...

  • @anveranver937
    @anveranver937 2 ปีที่แล้ว +2

    தர்த்தா பேரன் உருவத்தில் உரு எடுத்துள்ளார் எனது கருத்து நன்றி

  • @periyathambisampath
    @periyathambisampath 2 ปีที่แล้ว

    வெறும் பேச்சு வீரர்...

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @sperumalsperumal9280
    @sperumalsperumal9280 2 ปีที่แล้ว +5

    ஜோக்ஸ் செம்மய

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 2 ปีที่แล้ว

    Sir eppadi ante paiyanai tervu seitaargal endre vibaram telivaage illai

  • @rajeshwaribaskar705
    @rajeshwaribaskar705 2 ปีที่แล้ว +2

    Always good

  • @dhakshnamurthy.k8388
    @dhakshnamurthy.k8388 2 ปีที่แล้ว +1

    Yes bro my friend ku jajuvathu malai village

  • @baburaaj3983
    @baburaaj3983 2 ปีที่แล้ว +3

    எதை வச்சு அந்த சிறுவனை நாட்டாமையா தேர்ந்தெடுத்தார்கள் என்று கடைசி வரைக்கும் சொல்லல ..

  • @sabarilakshmi4477
    @sabarilakshmi4477 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் ஐயா. நீங்கள் நாட்டாமை தீர்ப்பு சொல்லுற மாதிரி ஒரு வீடியோ போடுங்க.

  • @sivanandajothi6604
    @sivanandajothi6604 2 ปีที่แล้ว +4

    இப்ப தெரியுதா கல்வியின் முக்கியத்தும்??

  • @poovumani3377
    @poovumani3377 2 ปีที่แล้ว +19

    வாரிசு அரசியல் போல இது வாரிசு நாட்டாமை தாத்தாவுக்கு அடுத்து பேரன் நாட்டாமை இதுல என்ன அமானுசியம்,மர்மம் இருக்கு..!

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu 2 ปีที่แล้ว

      திரும்ப வீடியோவை கேட்டு பாரும்.எதையும் அரையும் குறையுமா பார்க்காதீர்.இங்கே வாரிசு தேர்வு இல்லை.திரும்ப போய் பாருய்யா...போ

  • @bhakthavachalambhakthavach6191
    @bhakthavachalambhakthavach6191 2 ปีที่แล้ว

    Suppar message

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 2 ปีที่แล้ว +6

    More facts on Natamai tradition please and on their wisdom management.

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 2 ปีที่แล้ว

    Neengal javumaari ilukkaamal vibarathai solunge

  • @gladson4235
    @gladson4235 2 ปีที่แล้ว

    God bless you

  • @ravirajathi2296
    @ravirajathi2296 2 ปีที่แล้ว +2

    Thanks forJAYA TV TEEAM

  • @selvavlog1991
    @selvavlog1991 2 ปีที่แล้ว +6

    Pls upload 09.11.2021 ..kannakkampatti siddhar episode.. Sir

  • @ghsloyalmill9469
    @ghsloyalmill9469 2 ปีที่แล้ว +8

    ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை

  • @suresheee1102
    @suresheee1102 2 ปีที่แล้ว +16

    அமனுசம் இல்ல. அந்த மக்களின் ஒற்றுமை உள்ளது

  • @sriyogasiddhar777
    @sriyogasiddhar777 10 หลายเดือนก่อน +2

    18 சித்தர்களின் ஒரே இடத்தில்

  • @lalithachockalingam5376
    @lalithachockalingam5376 2 ปีที่แล้ว +2

    SuperNiceCongratulates

  • @hasik1003
    @hasik1003 2 ปีที่แล้ว +5

    Always a good

  • @manimaranm264
    @manimaranm264 2 ปีที่แล้ว +3

    இது எல்லா கிராமத்திலும் இருக்கு .எல்லா சாதியிலும் நாட்டாமை பெரியதனம் இருக்கிறது

    • @Senthilkumar-xl7ps
      @Senthilkumar-xl7ps 2 ปีที่แล้ว

      இப்படி ஒரு மகா மட்டமான பதிவு செய்யறதுக்கு உங்களுக்கெல்லாம் எப்படி மனசு வருது மீண்டும் இதே மாதிரி நியூஸ் பதிவு செய்தால் எப்படி பார்க்க தோன்றும் கடைசி வரைக்கும் எப்படி தலைவர் பதவியை தேர்ந்தெடுத்தார் என்று கூறவே இல்லை மிகப் பெரிய டிவி சேனல் பணி புரியும் ஊழியர்களுக்கு மண்டையில் மூளையே இல்லையா

  • @JAGANATH556
    @JAGANATH556 2 ปีที่แล้ว +1

    Omnamasivaya 🙏🙏🙏👍

  • @ajmalkhandubai
    @ajmalkhandubai 2 ปีที่แล้ว +3

    427 கிராமத்தில் வெறும் 47 மக்கள் தான் உள்ளார்கள் உண்மையில் அமானுஸ்யம் தான்

  • @sjayavel22
    @sjayavel22 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு என்பதை விட அருமையான பொக்கிஷம் என்றே சொல்லலாம்

  • @vijayakumarjayaraman2040
    @vijayakumarjayaraman2040 2 ปีที่แล้ว +8

    இந்த நடைமுறை நெடுநால் நீடிக்கனும். கடவுள் சக்தி இருக்கு வழிகாட்டலும் இருக்கு நற்பண்புகளும் குல வழக்கங்களும் இயற்கை சக்தியும் இருக்குன்னு சத்தியமா நம்பலாம் ஜெய்ஹீராம்.......

    • @neethiyinnizhal5718
      @neethiyinnizhal5718 2 ปีที่แล้ว

      L

    • @sathya4396
      @sathya4396 2 ปีที่แล้ว

      முட்டாள்தனத்துக்கு அளவே இல்லையா

  • @thirupathi3579
    @thirupathi3579 2 ปีที่แล้ว +3

    Pls amma shither naga sakthi amma episode...

  • @anamalydhanapal3193
    @anamalydhanapal3193 2 ปีที่แล้ว +3

    S it true any official records????

    • @manrayanithya5044
      @manrayanithya5044 2 ปีที่แล้ว

      🌷manraya nithya🌷
      Videos ஐ முழுமையாகப் பாா்க்கவும்

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 2 ปีที่แล้ว +3

    👍👍

  • @SaravananSaravanan-wp1je
    @SaravananSaravanan-wp1je 2 ปีที่แล้ว +7

    கடவுள் இல்லை என சொல்லிக்கொண்டே திரியும் சங்கிகலுக்கு இந்த ஜவாது மலை கண்ணில் பற்றபோகுது அவர்கள்தான் அந்த காளி தாய்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்

  • @elumalais8220
    @elumalais8220 2 ปีที่แล้ว +34

    என்ன இன்னும் paiththiyakkaaranu நெனச்சி. இருக இல்ல 😂😂😂🤣🤣

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 2 ปีที่แล้ว +6

      நீங்க என்ன எழவு போட்டு இருக்கிங்க ஒன்னும் புரியல

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว +14

    God is Great.🙏🙏

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 ปีที่แล้ว +4

    SEE
    🌷manraya nithya🌷
    எனது உடலில்
    இன்னுமொரு ஆத்மா/ ....நாகம்
    வாழ்கிறது
    Im a teacher from Sri lanka

    • @pinkpink8966
      @pinkpink8966 2 ปีที่แล้ว

      Hi unmayava

    • @shrijai1373
      @shrijai1373 2 ปีที่แล้ว

      Really

    • @thirupathi3579
      @thirupathi3579 2 ปีที่แล้ว

      Amma shither naga sakthi amma
      Sri Nagapuram channel

    • @priyaPriya-pi8oh
      @priyaPriya-pi8oh 2 ปีที่แล้ว

      Hiii do you know tamil.....I help u...

    • @thirupathi3579
      @thirupathi3579 2 ปีที่แล้ว

      @@priyaPriya-pi8oh shither naga sakthi amma

  • @editsbyrahul5146
    @editsbyrahul5146 2 ปีที่แล้ว +1

    Iam jawathu hills

  • @sessionseithi1844
    @sessionseithi1844 2 ปีที่แล้ว

    Video javvv madhiri ellukadhingada

  • @vinnarasuanbutamil4159
    @vinnarasuanbutamil4159 2 ปีที่แล้ว +1

    Dalith cement veedu katta koodatu

  • @jayanthimills3826
    @jayanthimills3826 2 ปีที่แล้ว

    👍

  • @guna.8230
    @guna.8230 2 ปีที่แล้ว +8

    Unmaithana.

    • @manrayanithya5044
      @manrayanithya5044 2 ปีที่แล้ว

      🌷manraya nithya🌷
      videos முழுமையாகப் பாா்க்கவும்

  • @ravishsmart
    @ravishsmart 2 ปีที่แล้ว +6

    My native place
    I'm secretariat staff

  • @perumalvr1784
    @perumalvr1784 2 ปีที่แล้ว

    Super it my district tvm

  • @boominathang2169
    @boominathang2169 2 ปีที่แล้ว +2

    Verygood verygood

    • @manrayanithya5044
      @manrayanithya5044 2 ปีที่แล้ว

      🌷manraya nithya🌷
      videos ஐ முழுமையாக பாா்க்கவும்

  • @sivakumarsivakumar1327
    @sivakumarsivakumar1327 2 ปีที่แล้ว

    ஐயா செல் நம்பர் போடுங்க எல்லா ஊரு விஷயங்களும் கேட்பதற்கு

  • @Royalmirchi
    @Royalmirchi 2 ปีที่แล้ว

    🤔🤔🧐

  • @Kesuparamasamy
    @Kesuparamasamy 2 ปีที่แล้ว +1

    எல்லாம் நல்லா இருக்கு.. ஆனா பின்னணி குரல் கொடுத்தவருக்கு சூத்தில கட்டி போல..!(ஒன்ன்ன்ன்பது வயயயசு சிறுறுறுவன்)

  • @USRaj-gu5or
    @USRaj-gu5or 2 ปีที่แล้ว +2

    இந்த காலத்திலும் இப்படியா

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 2 ปีที่แล้ว

    What will happen to this boys education!

  • @neelavathy8113
    @neelavathy8113 2 ปีที่แล้ว

    அந்த சிறுவனை கடவுள் நாட்டாமையாக தேர்ந்தெடுக்க என்ன காரணம் சொல்லுங்க.

  • @rajum8285
    @rajum8285 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @BABUbabu-qc3of
    @BABUbabu-qc3of 2 ปีที่แล้ว

    nenju porkuthillayae intha nilai keta manithari ninithuvittal

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 2 ปีที่แล้ว

    Nithiyananthaa maathiri aayiduvono

  • @Ali_Creation
    @Ali_Creation 2 ปีที่แล้ว +7

    0:20 இதுக்கு அந்த சாமியாரை பரவால்ல போலி யப்பா 😰

  • @MM-rq5nu
    @MM-rq5nu 2 ปีที่แล้ว

    2 ilai Jaya tv patha valai thana!!!

  • @muthu.s5438
    @muthu.s5438 2 ปีที่แล้ว

    Avangudaiya otrumaitha miga mukiya pangu vakikuthu nammala mari mathamavum jathiyavum prinji kidala padichum muttala namatha vetrumaila valtom

  • @antonragu2684
    @antonragu2684 2 ปีที่แล้ว

    யாட இப்பாடி இருக்கேக

  • @mohammedjinna6212
    @mohammedjinna6212 2 ปีที่แล้ว +13

    இன்னும் இத பகுதி மக்கள் கல்வியில் முன்னேறவில்லை

    • @karthicsankar7656
      @karthicsankar7656 2 ปีที่แล้ว +1

      Nee ka IAS

    • @karthicsankar7656
      @karthicsankar7656 2 ปีที่แล้ว +1

      Padicha yarukkunga inga Vela kidachurukku solllunka

    • @manrayanithya5044
      @manrayanithya5044 2 ปีที่แล้ว +6

      கல்வியில் முன்னேறியவா்களாக
      கருதப்படுபவா்கள்
      CORONA வுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்க 1வருடமானது .
      அதுவும் NOT PERFECT
      ATLEAST மனிதனாக இருந்தாலே போதும்
      வேறுபாடுகளை விடுத்து.
      கல்வி வளர வளர
      மனித நேயம் செத்து விட்டதே😭

    • @a.a.r.9933
      @a.a.r.9933 2 ปีที่แล้ว

      Corect

    • @chandrusekar1080
      @chandrusekar1080 2 ปีที่แล้ว

      Its my native i am secretariat staff ஒருத்தர் Comment பண்ணிருக்காரு பாரு

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 2 ปีที่แล้ว +13

    இவன் அவனையே கட்டி ஆளா முடியாது இவன் 9 கிராமத்து தலைவன் என்னடா காமெடி பண்ணிறிங்க
    Don't foolish somebody

  • @diladila3034
    @diladila3034 2 ปีที่แล้ว

    JESUS COMING SOON

  • @sandrabadani8154
    @sandrabadani8154 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏😭🇱🇰

  • @alagesan3361
    @alagesan3361 2 ปีที่แล้ว

    Unmai illai

  • @rajeshwaran8924
    @rajeshwaran8924 2 ปีที่แล้ว

    Y

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 ปีที่แล้ว

    இந்த நூற்றாண்டில் கூட இன்னும் ஒரு சில பகுதிகளில் மக்கள் அறியாமையை விட்டு அறிவுப்பூர்வமாக சிந்திக்கவில்லை என தெரிகிறது இதற்கு அரசாங்கமும் அதிகாரிகளும் மக்களும் தான் வேதனை பட வேண்டும். கொடுமை.

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 2 ปีที่แล้ว

    மீண்டும் வந்த சோழன்.

  • @irsathkinniya6934
    @irsathkinniya6934 2 ปีที่แล้ว +8

    இது மடமைனுதான் சொல்லனும்

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 2 ปีที่แล้ว +1

      அந்த ஏரியாவுல தவறு நடக்காது மற்ற ஊர போல

  • @chandrasekarankabinesh2705
    @chandrasekarankabinesh2705 หลายเดือนก่อน

    என்ன விசயம் சொல்ல வரிங்க ஜங்கள் பதிவில் சரியான விசயம் இல்ல

  • @ArunKumar-tx4lb
    @ArunKumar-tx4lb 2 ปีที่แล้ว +5

    மூடநம்பிக்கை என்பது படிப்பறிவின்மை

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 2 ปีที่แล้ว

    Megaum Aromai

  • @muthu.s5438
    @muthu.s5438 2 ปีที่แล้ว

    Avarkalin nampikai adipadailtha avanga intha paiyana therntheduthurukanga nammala mariya varisu adipadaila otto pottu sevika vaikurom

  • @boy-uk5ve
    @boy-uk5ve 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍

  • @dhatchayinie1454
    @dhatchayinie1454 2 ปีที่แล้ว

    Ni

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 2 ปีที่แล้ว

    யாண்டே டே! சு புடிச்சி மோளத்தெரியாத வயசுல, 427 கிராமங்கள கட்டி ஆளுறானா!! ங்.....?

    • @sathya4396
      @sathya4396 2 ปีที่แล้ว

      😊🅰🅰😊😊😊😊😊
      🅰😊😊🅰😊🅰🅰🅰
      🅰🅰🅰🅰😊😊😊😊
      🅰😊😊🅰😊😊😊😊
      🅰😊😊🅰😊😊😊😊

  • @palaniappan6482
    @palaniappan6482 2 ปีที่แล้ว

    ஒன்றும் விளங்கவில்லை. ஆளுமை எப்படி வந்தது? தெளிவில்லாமு டிச்சூகள். மர்மமாகவே இருக்க நினைகிறீங்க.....

  • @jeevajeeva3835
    @jeevajeeva3835 2 ปีที่แล้ว +1

    போங்கடா நீங்கலும் உங்க ஜேனலும்

  • @BalaMurugan-lf5ph
    @BalaMurugan-lf5ph 2 ปีที่แล้ว

    Maunaragam

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 2 หลายเดือนก่อน

    யூடியூப் கதை இது

  • @johnkumat5872
    @johnkumat5872 2 ปีที่แล้ว +4

    Jesus is the true God

    • @vijayviji3223
      @vijayviji3223 2 ปีที่แล้ว

      Dai korangu

    • @vijayviji3223
      @vijayviji3223 2 ปีที่แล้ว

      Punda unakku vera velaellaya

    • @vijayviji3223
      @vijayviji3223 2 ปีที่แล้ว

      Avangatha. Loosu kuthi Mari Vela ellama video poduranganna ni athula un kadavula sollura baithi manasula eruntha pothum oky va

    • @bharath.m1588
      @bharath.m1588 2 ปีที่แล้ว +1

      Very nice

  • @subramanimani1954
    @subramanimani1954 2 ปีที่แล้ว +4

    ?

  • @spnatarajan85
    @spnatarajan85 2 ปีที่แล้ว +1

    அல்லி விடு காசா பணமா