கடைக்கண் பார்வையாலே கர்ம வினை போக்கும் திண்ணை சித்தர்... | Mannil Ulavum Marmangal | Jaya TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 370

  • @devisabapathi4205
    @devisabapathi4205 3 ปีที่แล้ว +27

    திண்ணை சித்தரின் அருட்பார்வை யும் ஆசிர்வாதமும் நம் அனைவரும் கிடைக்கப்பெறுவோம்

  • @balajianu6244
    @balajianu6244 3 ปีที่แล้ว +8

    ஈசனே கருணை கடலே சோமனாதீஸ்வரா உன்னை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டும் அப்பா..
    🙏🙏🙏🙏🙏🙏

  • @ilayaraja4944
    @ilayaraja4944 3 ปีที่แล้ว +87

    நானும் எனது அண்ணன்கள் இருவரும் ஐயா அவர்களை சந்தித்த பிறகு எங்கள் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் சந்தித்தோம். உண்மையில் சக்தி வாய்ந்த சித்தர்... 🙏🏿🙏🏿🙏🏿

    • @gowthamarun658
      @gowthamarun658 3 ปีที่แล้ว +3

      இவர் எந்த ஊரில் இருக்கிறார்

    • @ilayaraja4944
      @ilayaraja4944 3 ปีที่แล้ว +3

      சுவாமிமலை கோவிலை சுற்றி உள்ள தெருக்களில் வளம் வருவார் கோவிலை சுற்றி உள்ளவர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள் கண்டிப்பாக சென்று ஆசிர்வாதம் வாங்கிக்கிட்டு வாங்க மாற்றம் கண்டிப்பாக உண்டாகும் உங்கள் வாழ்க்கையில் 🙏🙏🙏

    • @roopalakshmiprakash6055
      @roopalakshmiprakash6055 3 ปีที่แล้ว

      HGhgghhh¡

    • @ஸ்ரீஹரிஓம்ஜோதிடஆராய்ச்சிமையம்
      @ஸ்ரீஹரிஓம்ஜோதிடஆராய்ச்சிமையம் 3 ปีที่แล้ว

      ஸ்ரீஹரிஓம் ஜோதிட ஆராய்ச்சி மையம் கோவை பேருர்10 திண்ணைசித்தர்ஸாமியேபோற்றி.ஓம்நமச்சிவாயநம

    • @ramyasatish4756
      @ramyasatish4756 2 ปีที่แล้ว

      Sir plz share ur mobile no were I can meet him

  • @sidikfarzfarz6094
    @sidikfarzfarz6094 3 ปีที่แล้ว +32

    We are living near to Swamimalai, i am a Muslim but we had a great respect with Ayya, He is living Valum Sithargal.

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 ปีที่แล้ว +23

    சுவாமியை நான்கு ஆண்டுகளுக்குமுன் பார்த்தேன்.அபோ ரொம்ப கஷ்டம்.அவரைபார்த்தேன்.என்னவோ தெரியவில்லை அழுகை வந்தது.கண்களில் நீர்.எங்கேயோ பார்த்தவர் திடீரென்று என்னை மிக கூர்ந்து பார்த்து தலையாட்டினார்.பினபு அழாதே என தலையாட்டினார்(தலையைமட்டுமே ஆட்டினார் பேசமாட்டார்). பின்னர் போ நான் பார்த்துக்கிறேன் என தலையாட்டினார்..நான் சிறிது நேரம் நின்றேன் .மறுபடி கவலைபடாதே நான் இருக்கிறேன் பார்த்து கொள்கிறேன் என்பது போல் தலையாட்டினார்.ஓரளவு நிம்மதியாக இருக்கிறேன்.நம் கர்ம வினைகளை குறைக்கும் சக்தி உள்ளவர் சிவபிரகாசம் திண்ணை சித்தர் சுவாமிகள்.வேர்கடலை பிடிக்கும்.பேசமாட்டார்.நம்மை பார்த்து தலையாட்டினால் நன்மை உண்டாகும்.நான்கு முழம் வேட்டி வாங்கி தரலாம்.

  • @muralimurali4148
    @muralimurali4148 3 ปีที่แล้ว +9

    எங்க ஊரு கும்பகோணத்தில் சுவாமிமலை மகான் யாழ்ப்பான ஆறுமுக சுவாமி சித்தர் ஜீவ சமாதி அவருடைய சீடர் வாழும் சித்தர் பிரகாச சுவாமிகள் அவரை வணங்கி வந்து பாருங்கள் நினைத்தது நிச்சயமா நடக்கும் என பிரகாச சுவாமிகளே போற்றி போற்றி

  • @deepakpk6786
    @deepakpk6786 ปีที่แล้ว +3

    சித்தர் ஆசி பெற்று அனைவரும் வாழ்க குருவே சரணம் 🙏🙏🙏

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 2 ปีที่แล้ว +8

    ஓம் ஸ்ரீம் சிவப்பிரகாசம் சித்தர் போற்றி. 13.4.2022 அன்று இவரை நானும் என் மகன் ஈஸ்வரன் பார்த்து விட்டு வந்தோம். சுவாமிமலை சென்று வந்தால் அவரை பார்க்காமல் வரமாட்டேன். அவர் பார்வை என் மீது படும் வரை காத்து இருப்பேன். என்னை பார்த்த உடன் என் மனசுக்குள் ஒரு தாக்கும் சக்தி. இதை உணர்வால் தான் உணர முடியும்.

    • @rajesharumugam5508
      @rajesharumugam5508 2 ปีที่แล้ว +1

      Sir innum march month mudila adhukulla epdi 13.4.2022 anniki avara paathurupeenga? 😂😂

    • @சித்தர்கள்வாழ்க
      @சித்தர்கள்வாழ்க 2 ปีที่แล้ว +2

      இன்று 13-04-22 அன்று காலை முதல் நபராக சிவப்பிரகாச சித்தரை சந்தித்து ஆசிர்வாதம் பெரும் பாக்கியம் பெற்றேன்.
      கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிள் மோதியதில் நடக்க முடியாமல் தற்போது அவரது அண்ணன் வீட்டில் வைத்து பராமரிக்கிறார்கள்.
      இவரை தரிசனம் செய்ய விரும்புபவர்கள் சுவாமி மலை கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் நிறுத்தம் செல்ல வேண்டும்.
      அந்தப் பிள்ளையார் கோவிலிலேயே இவரது இருப்பிடத்திற்கு செல்லும் வழிகாட்டு பலகை ஆங்காங்கே அந்த ஏரியா கவுன்சிலரால் வைக்கப்பட்டு உள்ளது.
      இதன்படி எளிதாக சென்று தரிசித்து வரலாம்.
      உங்களுக்கும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க எங்களது நல்வாழ்த்துக்கள்

  • @Amrutha-wb3pg
    @Amrutha-wb3pg 2 ปีที่แล้ว +6

    ஓம் 🕉️நமசிவாய 🙏அப்பா 🌷🌷🌷❤️🌼🌼🌼🌸🌸🌸🌺🌺🌺🌻🌻🌻🔱⚜️🦚💖❤️❤️சிவப்பிரகஷ சுவாமிகள் சரணம் அப்பா 🌺🌸🌼

  • @sakthivel.psakthivel.p6894
    @sakthivel.psakthivel.p6894 3 ปีที่แล้ว +8

    நானும்,எனது மனைவியும், கடந்த நவம்பர் மாதம் 2021 சுவாமிமலை முருகனை தரிசித்து விட்டு வரும் போது ,திண்ணை சித்தர் சிவ பிரகாச சுவாமிகளை பற்றி அங்கு இருந்தவர்கள் சொன்னார்கள் உடனே அவரை தேடிச்சென்று பார்த்தோம், அவரிடம் ஆசிர்வாதம் பெற்று திரும்பினோம் மன நிறைவாக இருந்தது.

    • @ramyasatish4756
      @ramyasatish4756 2 ปีที่แล้ว

      Sir share ur mobile no

    • @eswaraneswaran5187
      @eswaraneswaran5187 หลายเดือนก่อน

      அண்ணா போன் நெம்பர் போடுங்க பேசலாம்

  • @marimuthuyogeshwaran2529
    @marimuthuyogeshwaran2529 2 ปีที่แล้ว +2

    தின்னை சித்தர் ஐயா தான் சின்ன வயதில் இருந்தே நரன் கஸ்ரப்படு இருக்கேன் கஸ்ரத்தில் இருந்து விடுவிக்க வொண்டும் ஐயர் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @cganesan9583
    @cganesan9583 3 ปีที่แล้ว +11

    நீங்கள் இறை நம்பிக்கை இறை நம்பிக்கைக்கு மிகவும் நன்றி

  • @ஆதரவுகொடுப்போம்
    @ஆதரவுகொடுப்போம் 2 ปีที่แล้ว +3

    ஓம் சிவா ஆத்மாவே சரணம் 🙏🙏🙏ஓம் தாயே சரணம் 🙏🙏🙏ஓம் தந்தையே சரணம் 🙏🙏🙏ஓம் சரக்குருவே சரணம் 🙏🙏🙏

  • @saidev2400
    @saidev2400 3 ปีที่แล้ว +11

    🙏🌸ஓம் திண்ணை சித்தர் சுவாமிகள் போற்றி. 🌸🙏

    • @sakthivel7134
      @sakthivel7134 3 ปีที่แล้ว +1

      ஒம் குருவே சரணம்

  • @AbiSheik-v4o
    @AbiSheik-v4o 21 วันที่ผ่านมา

    Neraya peruku intha vayasula thaniya iruntha sothukae vali illama irukum. But Iraivan ivaruku ipdi oru raja valkaya kuduthurkan. God is unique

  • @sathishtrichy2408
    @sathishtrichy2408 3 ปีที่แล้ว +15

    இவரை நான் சுவாமிமலை கோயில் சுற்றி இருக்கும் ஏதோ ஒரு வீதியில் உள்ள வீட்டு திண்ணையில் பார்த்திருக்கிறேன்...ஆனால் அப்போது அவரை பற்றி தெரியாமல் போனதற்கு இப்போது வருந்துகிறேன்...

  • @rksonsr5979
    @rksonsr5979 3 ปีที่แล้ว +4

    ஞாயிற்றுக்கிழமை தான் ஐயா பார்த்தேன்

  • @manikkamramanathan234
    @manikkamramanathan234 2 ปีที่แล้ว +5

    True, I have been blessed by him 2 years before and prosperity in life is there. No doubt.

  • @ramchandran1606
    @ramchandran1606 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய🙏🙏🙏
    நாங்கள் மூன்று முறை சென்று பார்த்தோம் ஆனால் பெரிதாக பலன் எதுவும் கிடைக்கவில்லை திரும்பவும் சென்று பார்க்க தோன்றுகிறது ஓம் நமசிவாய🙏🙏🙏

    • @muthurajas4836
      @muthurajas4836 2 ปีที่แล้ว +1

      தற்போது உள்ளாரா?

    • @ramchandran1606
      @ramchandran1606 2 ปีที่แล้ว +2

      ஓம் நமசிவாய🙏🙏🙏
      இருக்கிறார் சிவமே

  • @kbonline1
    @kbonline1 3 ปีที่แล้ว +79

    இவரின் பெயர் பிரகாசம் சுவாமிகள்... கும்பகோணத்தில் இருந்து சுவாமி மலை. சென்று சுவாமி மலை முருகன் கோவிலுக்கு வடக்கு வீதி. அல்லது மேற்கு வீதியில் .. எதேனும் ஒரு வீட்டில் இருப்பார்... மெளனம் ஒன்றே இவர் மொழி... தரிசித்து வாருங்கள்....

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 2 ปีที่แล้ว +1

    நேற்று 28.4.2022 அன்று மகான் சித்தர் பெறுமான் பிரகாசம் அவர்களின் தரிசனம் முதல்முதலாக பெற்றேன்
    என்ன பாக்கியம் செய்தேனோ அவரை பார்பதற்கு ஏறத்தாழ இரண்டு மணிநேரம் அங்கு இருந்தேன் அவரின் கண்களின் தீட்சண்யத்தை காண்பதற்கு

    • @karthikrudset
      @karthikrudset 2 ปีที่แล้ว

      Maruthamalai Kovil arugila

    • @venugopalsubramani1914
      @venugopalsubramani1914 2 ปีที่แล้ว +1

      சுவாமிமலை மேட்டுத்தெருவில் அவரின் சகோதரர் இல்லத்தில்

  • @TamilSelvan-ot5jx
    @TamilSelvan-ot5jx 3 ปีที่แล้ว +7

    சித்தர் என்னையும் நோக்கினார்.

  • @selva-c2d
    @selva-c2d 2 หลายเดือนก่อน

    Om sarguruve saranam Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhip8502
    @santhip8502 2 ปีที่แล้ว +2

    திண்ணை சித்தர் போற்றி

  • @ராஜஸ்பானுபானு
    @ராஜஸ்பானுபானு 2 ปีที่แล้ว +1

    ஐயா மதுரை மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு வடபுறம் சின்ன பஸ் ஸ்டாண்ட் அதில் ஒரு அம்மா அழுக்கு ஆடை யுடன் முடியாமல் ஒரு அம்மா இருக்காங்க அவங்க என் வீட்டில் நடக்கிற தை அப்படியே சொன்னாங்க வணங்கி விட்டு வந்தேன் என்னோட பிரச்சினை எல்லாம் கொஞ்சம் மக தீர்ந்து

  • @thanthonie8338
    @thanthonie8338 3 ปีที่แล้ว +4

    உண்மை என்றால் இந்து தர்ம த்திற்கு வெற்றி🏆.

  • @Amrutha-wb3pg
    @Amrutha-wb3pg 2 ปีที่แล้ว +1

    அப்பனே துணை ஓம் நமசிவாய 🙏🪔🪔🪔🪔❤️

  • @chitramanickam236
    @chitramanickam236 3 ปีที่แล้ว +7

    நான் சுவாமிமலை கீழவீதியில் எங்கள் வீட்டின் முன்புதான் இருப்பார்

    • @greenway2875
      @greenway2875 3 ปีที่แล้ว

      Sir unga mobile number please

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 3 ปีที่แล้ว

      அவரைப் பற்றி சொல்லுங்கள்

  • @kavitha6827
    @kavitha6827 3 ปีที่แล้ว +24

    புரவிபாளையம் ஸ்ரீ கோடி தாத்தா மகிமை ஒலிபரப்பவும் பொள்ளாச்சி 🙏🙏🙏🙏🙏

  • @CkVenkatesan-w4v
    @CkVenkatesan-w4v 3 หลายเดือนก่อน

    Om Namasivaya om thinai Siddar iyya.

  • @ThamizhArasi-n9x
    @ThamizhArasi-n9x 6 หลายเดือนก่อน

    Super sir thankyou sir

  • @aruanbutvvgroupdriver5030
    @aruanbutvvgroupdriver5030 3 ปีที่แล้ว +6

    ஜெயா டிவி நிருபர் அவர்களே வரலாறு தெரிந்தால் கூறுங்கள் அவர் தின்னை சித்தர் இல்லை பாம்பாட்டி சித்தரின் 4வம்ச வழிவாழும்சித்தர் சிவப்பிரகாசமகான் சுவாமிகள் என்குருநாதர்

    • @saranyashankar9270
      @saranyashankar9270 2 ปีที่แล้ว

      Ayya mootai swamigal paambaati sithar 18vathu avatharam solranga ....prakasam Swamy um avar avatharam thana 🙏🙏🙏🙏

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 2 ปีที่แล้ว

    இந்த லிங்கத்தை எவனாவது பொறுப்பில் உள்ளவன் திருடிக் கொண்டு போகாமல் பாதுகாப்பு முறைமைகள் செய்ய வேண்டும்.

  • @rameshs8403
    @rameshs8403 3 ปีที่แล้ว +44

    கும்பகோணம் அருகே சுவாமி மலை முருகன் கோயில் அருள் தின்னை சித்தர் ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ நமசிவாய 🙏🙏🙏

  • @அன்பேகடவுள்-வ6ன
    @அன்பேகடவுள்-வ6ன 3 ปีที่แล้ว +6

    அவர் பாவத்தையே அவரால் போக்க முடியாது..இறைவன் ஒருவரால் மட்டுமே முடியும்...

  • @Saisimpleandeasyrangoli
    @Saisimpleandeasyrangoli 3 ปีที่แล้ว +31

    Naan intha siddhar thathava 2 times pathiruken. Naan babykaga vendi ponen now I'm having a boy baby 2 yrs old. 🙏🙏🙏

  • @thangarajraj5337
    @thangarajraj5337 2 ปีที่แล้ว +1

    வாசியோகம் கற்றுக்கொள்ளுங்கள் சுவாசம் தான் கடவுள் முக்தி அடைய வாழ்த்துக்கள்

    • @gopaln8448
      @gopaln8448 2 ปีที่แล้ว

      வாசியோகத்தை கற்று தந்தாலும் அதை முறையாக பயன்படுத்தி சித்தி அடைவது என்பது. கடினம் கடினம் கடினமே -
      பிராப்தம் என்பது கோடியில் ஒருவரே. - இருந்தாலும் விதையுங்கள் என்றாவது எவருக்காவது பயன்படலாம் -
      நன்றி -
      வாழ்க வளமுடன்

    • @thangarajraj5337
      @thangarajraj5337 2 ปีที่แล้ว

      @@gopaln8448 left hand சுண்டு விரல் மோதிர விரலை உள்ளங்கையில் இருகமாக மடக்கவும் பயம் பதற்றம் மயக்கம் நடுக்கம் சமயம் உடல் நிலைகுலையாது கட்டுப்படும் மோதிரம் சரியான இறுக்கத்தில் அனியவும். ஆத்மநமஸ்காரம்

    • @thangarajraj5337
      @thangarajraj5337 2 ปีที่แล้ว

      @@gopaln8448 நீங்கள் சித்தி அடையும் ரகசியத்தை கண்டுபிடித்திர்கலா

  • @ShivaniSk-w5z
    @ShivaniSk-w5z 5 หลายเดือนก่อน

    சித்தர் பெருமக்கள் திருவடிகளே சரணம்

  • @manrayanithya5044
    @manrayanithya5044 3 ปีที่แล้ว +3

    🌷மஹா அற்புதம்🌷👌👌👌
    இறை நிலை இன்னும்
    பூரணமாக உணரப்படவில்லை
    அது தான் இவ்வளவு துன்பத்திற்கும் காரணம்
    🌷manraya nithya 🌷
    vedios அனைத்தையும் பாா்க்கவும்

  • @ChanChang-cg9pc
    @ChanChang-cg9pc 10 หลายเดือนก่อน

    ipoluthu swami enga irukaru..plz yaravuthu soluga....

  • @பிஎஸ்எஸ்எஸ்கே
    @பிஎஸ்எஸ்எஸ்கே 3 ปีที่แล้ว +27

    ஐயா அவர் டெரராக இருக்கமாட்டார். ஆழ்நிலை தியானத்தில் இருப்பார் எப்போதும்

  • @mohanrajsubramani3519
    @mohanrajsubramani3519 3 ปีที่แล้ว +4

    Powerfull sithar swamimalai sithar...

  • @ராஜஸ்பானுபானு
    @ராஜஸ்பானுபானு 2 ปีที่แล้ว +3

    ஓம் நமச்சிவாய சிவனே போற்றி

  • @rsreditz4296
    @rsreditz4296 2 ปีที่แล้ว

    ஒம் நமசிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ராஜஸ்பானுபானு
    @ராஜஸ்பானுபானு 2 ปีที่แล้ว

    ஐயா மதுரை திருப்பரங்குன்றம் மாயாண்டி சித்தர் கோவில் உள்ளது இங்கே பிரச்சினை உள்ளவர்கள் உடனே தீர்வு உண்டு ஐயா சிவாய நம்ம

  • @sumathikarthi9489
    @sumathikarthi9489 2 ปีที่แล้ว +1

    இப்போ எந்த ஊரில் இருக்கார் சொல்லுங்கோ பிரதர் 🙏

  • @balaganesh5137
    @balaganesh5137 3 ปีที่แล้ว +19

    En appa oda classmate..எனது அப்பாவுடன் படித்தவர்.💯

    • @kamaleshkumar1806
      @kamaleshkumar1806 3 ปีที่แล้ว +1

      Yen ethuku 😂

    • @prasannasu6984
      @prasannasu6984 3 ปีที่แล้ว

      entha eduthel iruper..

    • @nowmurali
      @nowmurali 2 ปีที่แล้ว

      Kovil vasale iruppar boss

    • @சித்தர்கள்வாழ்க
      @சித்தர்கள்வாழ்க 2 ปีที่แล้ว +5

      இன்று 13-04-22 அன்று காலை முதல் நபராக சிவப்பிரகாச சித்தரை சந்தித்து ஆசிர்வாதம் பெரும் பாக்கியம் பெற்றேன்.
      கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிள் மோதியதில் நடக்க முடியாமல் தற்போது அவரது அண்ணன் வீட்டில் வைத்து பராமரிக்கிறார்கள்.
      இவரை தரிசனம் செய்ய விரும்புபவர்கள் சுவாமி மலை கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் நிறுத்தம் செல்ல வேண்டும்.
      அந்தப் பிள்ளையார் கோவிலிலேயே இவரது இருப்பிடத்திற்கு செல்லும் வழிகாட்டு பலகை ஆங்காங்கே அந்த ஏரியா கவுன்சிலரால் வைக்கப்பட்டு உள்ளது.
      இதன்படி எளிதாக சென்று தரிசித்து வரலாம்.
      உங்களுக்கும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க எங்களது நல்வாழ்த்துக்கள்.

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 2 ปีที่แล้ว +1

      @@kamaleshkumar1806 🤣🤣

  • @sanjaysurya6840
    @sanjaysurya6840 3 ปีที่แล้ว +3

    Siddhar ayya kaapatrunga 🙇‍♂ Om Namah Shivaya 🙏

  • @ramadashbalasubramanium1849
    @ramadashbalasubramanium1849 3 ปีที่แล้ว +33

    ஓம் திண்ணை சித்தரே போற்றி

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 9 หลายเดือนก่อน

    Om. sarguruve. saranam. Appa. 🙏🙏🙏🙏🙏

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 3 ปีที่แล้ว +19

    மனிதன் ரூபத்தில் கடவுள்

  • @kalaichelvank7951
    @kalaichelvank7951 3 ปีที่แล้ว +7

    அவரிடம் ஏதோ ஒரு சக்தி உள்ளது

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 3 ปีที่แล้ว +13

    உங்கள் குரல் இந்த நிகழ்ச்சிக்கு பொருந்துகிறது,

  • @cmkarunyasri5362
    @cmkarunyasri5362 3 ปีที่แล้ว +9

    ஓம் நமசிவாய

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 3 ปีที่แล้ว +5

    Om guruve saranam 🙏

  • @dhanasrisair9908
    @dhanasrisair9908 3 ปีที่แล้ว +9

    Avavai Nan pathu irukka en ur kumbakonam shvamimalai siththar 🙏🙏🙏🙏🙏

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 3 ปีที่แล้ว

      AvaRai ...

    • @dhanasrisair9908
      @dhanasrisair9908 3 ปีที่แล้ว +1

      Amanga type pannum pothu thavaruthala vathutichi sari

    • @sheenxtchannel7272
      @sheenxtchannel7272 3 ปีที่แล้ว

      @@dhanasrisair9908 mm ., உங்க maela thappu illa. Comment poatta date& ஹோரை sari illaama irundhurukum. ✓✓✓

  • @தமிழ்ஆட்டோமொபைல்துணுக்குகள்

    பாசன லிங்கம் எங்கு உள்ளது ? திமிறிக் கோட்டையில் ?

  • @kavings6238
    @kavings6238 3 ปีที่แล้ว +1

    அற்புதமான பயனுள்ள பதிவு

    • @manrayanithya5044
      @manrayanithya5044 3 ปีที่แล้ว

      🌷manraya nithya🌷
      vedios அனைத்தையும்
      நேரமிருந்தால் பாா்க்கவும்
      கடவளின் ஆசீா்வாதம் பூரணமாக
      கிடைக்க வேண்டும் 🌷🌷🌷

    • @durgaprasadhv4822
      @durgaprasadhv4822 3 ปีที่แล้ว

      I have seen the saint.His name is Swayamprakasar

  • @ArunaVallavan
    @ArunaVallavan 10 หลายเดือนก่อน

    சிவமே சித்தர்கள் ஓம் நமசிவாய

  • @WarBirdVicky
    @WarBirdVicky 3 ปีที่แล้ว +4

    Om Sarguruvea Saranam :)

  • @Amrutha-wb3pg
    @Amrutha-wb3pg 2 ปีที่แล้ว +6

    ஓம் நமச்சிவாயா சிவப்பிரகாச சுவாமிகள் போற்றி 🔱🌻🌻 ஓம் முருகா சரணம்

  • @Dharmarajsandhosh
    @Dharmarajsandhosh ปีที่แล้ว

    ஓம் சற்குரு சித்தன்

  • @jothivelperumal5466
    @jothivelperumal5466 3 ปีที่แล้ว +2

    Om nama shivaya om nama shivaya om...,

  • @desigamani1246
    @desigamani1246 3 ปีที่แล้ว +4

    குருவே சரணம்

  • @ramachandranramasamy8140
    @ramachandranramasamy8140 3 ปีที่แล้ว +2

    Super...🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmid8994
    @jayalakshmid8994 2 ปีที่แล้ว +1

    I'm in sami malai adikadi papen epa enga area la tha irukary ila avar area la nan iruken

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว +4

    கர்ம வினைகளை தீர்ப்பதோடு ,
    அவர்களுடையகடன் பிரச்சனை
    களையும் தீர்த்து விடுங்கள் .
    பசியோடும் பட்டினியோடும் வாடும்
    மக்களுக்கு உணவளியுங்கள் .

  • @ranuoranuo5038
    @ranuoranuo5038 3 ปีที่แล้ว

    Sidarkal thevarkal munivarkal vendum kadul sivam om.namsivaya 🌹🌹🌹🌹🌹

  • @saravankumar7366
    @saravankumar7366 3 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய போற்றி

  • @gravichandran5522
    @gravichandran5522 3 ปีที่แล้ว +3

    இன்னுமா இந்த உலகம் சாமியார்களை நம்பிக்கொண்டிருக்கு. பாவம் மக்கள் அறியாமையில் இருந்து இன்னும் மீளவில்லை. ஓம் நமச்சிவாயம்.

    • @vidhyanarean445
      @vidhyanarean445 3 ปีที่แล้ว

      Tttt

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm 3 ปีที่แล้ว +1

      Avar onnum samiyar illai vaazhum siddhar yaaru kittayum oru paisa kuda vanga mattar enna ethunu theriyama pesa kudathu..

    • @gravichandran5522
      @gravichandran5522 3 ปีที่แล้ว +1

      @@AnuAnu-fe9dm சகோதரி தாங்கள் எதன் அடிப்படையில் அவரை சித்தர் என நீங்கள் தெரிவிக்கிறீர்கள். தாய் தந்தையை விட இந்த போலி சாமியார்கள் ( சித்தர்) எந்தவிதத்திலும் உயர்ந்தவர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி சகோதரி..... 🙏

  • @thangarajraj5337
    @thangarajraj5337 2 ปีที่แล้ว +1

    சாமானிய மக்கள் தான் தன்னை உணர்ந்தால் சித்தராக முடியும் .சித்தர்கள் மகான்கள் யார் முதலில் அவர்களும் சாமானியர்கள் தான். அப்பரம் சாமியை டெரர் என்று நீங்கள் சொன்னது வருத்தமளிக்கிறது. ஆத்மநமஸ்காரம்

  • @vivekmani5519
    @vivekmani5519 3 ปีที่แล้ว +4

    PraKaSam..AyYa..PotRi🌼

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 2 ปีที่แล้ว

    Sir, intha thinning sithar ippa irukangala?

  • @vanithamuthukumar-chasingt8573
    @vanithamuthukumar-chasingt8573 3 ปีที่แล้ว

    Is there a contact for kandhar naadi vellore?

  • @srilakshmi5092
    @srilakshmi5092 3 ปีที่แล้ว +4

    Namaskaram ayya. Could you please let me know where this siddhar is living. How to reach.

    • @saravanansubramanian_07
      @saravanansubramanian_07 3 ปีที่แล้ว

      Swamimalai near Kumbakonam

    • @mageshmahi1115
      @mageshmahi1115 3 ปีที่แล้ว +1

      கும்பகோணம் சுவாமிமலை முருகன் கோயில் பின் புறம் தினம் காலை இவரை காணலாம்

    • @srilakshmi5092
      @srilakshmi5092 3 ปีที่แล้ว

      @@mageshmahi1115 nandri ayya

    • @சித்தர்கள்வாழ்க
      @சித்தர்கள்வாழ்க 2 ปีที่แล้ว

      இன்று 13-04-22 அன்று காலை முதல் நபராக சிவப்பிரகாச சித்தரை சந்தித்து ஆசிர்வாதம் பெரும் பாக்கியம் பெற்றேன்.
      கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிள் மோதியதில் நடக்க முடியாமல் தற்போது அவரது அண்ணன் வீட்டில் வைத்து பராமரிக்கிறார்கள்.
      இவரை தரிசனம் செய்ய விரும்புபவர்கள் சுவாமி மலை கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் நிறுத்தம் செல்ல வேண்டும்.
      அந்தப் பிள்ளையார் கோவிலிலேயே இவரது இருப்பிடத்திற்கு செல்லும் வழிகாட்டு பலகை ஆங்காங்கே அந்த ஏரியா கவுன்சிலரால் வைக்கப்பட்டு உள்ளது.
      இதன்படி எளிதாக சென்று தரிசித்து வரலாம்.
      உங்களுக்கும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க எங்களது நல்வாழ்த்துக்கள்

  • @sailakshmansai663
    @sailakshmansai663 2 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி

  • @vishnuagro1552
    @vishnuagro1552 2 ปีที่แล้ว

    Namashivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @rajaak1570
    @rajaak1570 3 ปีที่แล้ว +1

    எங்கள்ஊர்சுவாமிதாஅவர்சுவாமிமலை

  • @சிவசித்தம்-ர4ப
    @சிவசித்தம்-ர4ப 2 ปีที่แล้ว

    நான் ஒரு முறை பார்த்து உள்ளேன்

  • @shanmugapriyakandasamy960
    @shanmugapriyakandasamy960 3 ปีที่แล้ว +13

    Sri prakasa swamigal potri🙏🙏

  • @yazhukutty0712
    @yazhukutty0712 2 ปีที่แล้ว

    Ayyada sakthi irukku unmai Naanum enkutumpam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kanmani1938
    @kanmani1938 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தம்பி

  • @ramachandranr6382
    @ramachandranr6382 3 ปีที่แล้ว +4

    சர்வம் சிவார்ப்பனம் ஓம் நமோ நமசிவாய நமஹ.....

    • @manrayanithya5044
      @manrayanithya5044 3 ปีที่แล้ว

      🌷manraya nithya 🌷
      videos அனைத்தையும்
      நேரமிருந்தால் பாா்க்கவும்
      கடவுளின் ஆசீா்வாதம் பூரணமாக கிடைக்க வேண்டும்🌷🌷🌷

  • @jeevarekha3792
    @jeevarekha3792 3 ปีที่แล้ว

    December month 2021 dharisanam14th suddenly

  • @ramesha5976
    @ramesha5976 ปีที่แล้ว

    Om namachivaya namonamaga Siva siva

  • @bharathimohan461
    @bharathimohan461 3 ปีที่แล้ว +2

    நானும் திண்ணை சித்தர் ஆசி பெற்றவன்

  • @sugunaraj4483
    @sugunaraj4483 3 ปีที่แล้ว +7

    Ivarai nan parthiruken ivar oru Vettu vasarpadiyil kannai mudi paduthirunthar. Avar yaraiyum parka mattar.anal anal ethachaiyai nammai kadaikannal Parpar endrargal..ellorum parthuvittu poi vittargal. Anal nan avar arugula sendru kumbitapothu ennai parthar.ivalow per parthapothu kannai thirakamal naan manathal ennai kanthiranthu parungal endru manathal ninaithavudan kanthirathar. Oruvar manathal ninaipathai unarakudiya avar Siddharthan endru unarnthan.ithu enaku yarpatta anubavam. Naan antha uruku Poona thu veru velaiyaga. Anal antha theru vazhiyil poi avarai therisikka Vaithar kadavul.

  • @marimuthuyogeshwaran2529
    @marimuthuyogeshwaran2529 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 ปีที่แล้ว +2

    Om namasivaya

  • @arunkumarak7702
    @arunkumarak7702 3 ปีที่แล้ว +15

    நான் இரண்டு முறை இவரை தரிசித்து உள்ளேன்

    • @Balamurugan-um3fy
      @Balamurugan-um3fy 3 ปีที่แล้ว

      எப்படி இருக்கிறது

    • @suryap9818
      @suryap9818 3 ปีที่แล้ว

      Hii bro konjam reply pandringla pls

    • @சித்தர்கள்வாழ்க
      @சித்தர்கள்வாழ்க 2 ปีที่แล้ว

      இன்று 13-04-22 அன்று காலை முதல் நபராக சிவப்பிரகாச சித்தரை சந்தித்து ஆசிர்வாதம் பெரும் பாக்கியம் பெற்றேன்.
      கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிள் மோதியதில் நடக்க முடியாமல் தற்போது அவரது அண்ணன் வீட்டில் வைத்து பராமரிக்கிறார்கள்.
      இவரை தரிசனம் செய்ய விரும்புபவர்கள் சுவாமி மலை கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிள்ளையார் கோவில் நிறுத்தம் செல்ல வேண்டும்.
      அந்தப் பிள்ளையார் கோவிலிலேயே இவரது இருப்பிடத்திற்கு செல்லும் வழிகாட்டு பலகை ஆங்காங்கே அந்த ஏரியா கவுன்சிலரால் வைக்கப்பட்டு உள்ளது.
      இதன்படி எளிதாக சென்று தரிசித்து வரலாம்.
      உங்களுக்கும் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க எங்களது நல்வாழ்த்துக்கள்

    • @muthukumaran.a7658
      @muthukumaran.a7658 2 ปีที่แล้ว

      மாற்றம் உண்டா சார்

  • @shreesastha75varadharajan55
    @shreesastha75varadharajan55 3 ปีที่แล้ว +3

    Swami Saranam Ayyappa

  • @jkelumalai5626
    @jkelumalai5626 3 ปีที่แล้ว +1

    Prakasam sither, makkalai Corono willErunthu Anaithumakalai um kaappartta veandum,, Gruve Saranam...JkEalumalai,, Tirukkoillur.

  • @priyamanipriyamani601
    @priyamanipriyamani601 3 ปีที่แล้ว +6

    ஓம்நமசிவாயநமக

  • @pannirchelvam6777
    @pannirchelvam6777 2 ปีที่แล้ว

    Om sevi sati my my god bless 🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 ปีที่แล้ว +2

    Om sri swamimalai siddharaepotriom

  • @alagarmuniyandi4771
    @alagarmuniyandi4771 2 ปีที่แล้ว

    OM NAMASIVAYA🙏🙏🙏

  • @VeenaiSri
    @VeenaiSri 2 ปีที่แล้ว

    அய்யா சரணம்

  • @riyazayshavlogs3329
    @riyazayshavlogs3329 3 ปีที่แล้ว +3

    Annaa congratulations

  • @ramajams1923
    @ramajams1923 ปีที่แล้ว

    Rk❤❤❤

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 3 ปีที่แล้ว +2

    Om Namasivaya🙏