இந்தப் பாராளுமன்ற கூட்டத்தொடரில் ,திரு. ராகுல் காந்தி அவர்களின் பேச்சு மிக மிக அற்புதமானது.. .. ஒரு எதிர்க்கட்சியின் தலைவராக மிகச்சிறந்த முறையில் பேசியுள்ளார்... திரு. ராகுல் காந்தி அவர்கள், மோடி அமித்ஷா போன்றோரை சில காலங்களுக்கு தூங்கவே முடியாத அளவுக்கு கலங்கடித்து விட்டார் ... வாழ்க இந்தியா கூட்டணி !!!... இதேபோல் கடந்த காலங்களில், பாஜக மெஜாரிட்டியாக இருந்தபோது,, அவர்கள் இயற்றிய மக்களுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெற வைக்க வேண்டும் ...
இந்திய நாடு இதுவரை கண்டிராத ஒரு சூப்பரான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ஒருவரே... இன்னும் சில நாட்களில் பிரதமராக பதவி ஏற்கும் ராகுல் காந்தி....
Are you sure about this? He his making a hate speech against the Hindu 's and serious action must be initiated against pappu for his immature behaviour. 😂😂
@@sivanesan5398Are you a fool? Rahul is far better than Modi and Amith Sha. He is so matured and talking with relevant matters. No appropriate answer from Modi side. It's a shame on right wing people since they do religious politics rather than country developing politics.
@@தமிழ்த்தம்பி ஒரு மனிதர்க்கு மரியாதை கொடுப்பது போல் என்பது அவரவர் செயலைப் பொறுத்தது. இராயப்பேட்டை கேன்சர் பகுதி தலைமை மருத்துவர் பாலியல் வீடியோவால் இன்று பணிவிடை நீக்கம்.இதே மருத்துவர் அடுக்கு மாடி பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தவர் (ன்). மாமனிதர் (ன்).ஒரு இந்து அமைப்பின் தலைவன். இவரின் படிப்பிற்கும்?? செயலுக்கும் மரியாதை ???. ஒரு பெருந்தலை ஒரிஸ்ஸா ஜகநாதர் கோவிலின் சாவி தமிழகத்தில் உள்ளது. இது போன்ற வர்களுக்கு பெரிய மனிதர் மரியாதை வேறு.
Why are you so concerned about Manipur?? Do you exactly have first hand knowledge on Manipur incident?? It is conflict between the tribes and what that is got to do with BJP government ass hole???
அவர் வரலைன்னாலும் நிவாரணம் கிடைச்சது உதவிகள் கிடைச்சது மருத்துவ உதவி கிடைச்சது அனைத்து அமைச்சர்களும் வந்தாங்க நாங்க ஏன் வரல ஏன் வரலன்னு கேட்டா மோடி அமிதா ராஜா சிங் நட்டா புட்டா அவன் குட்டா அத்தனை பேரும் தூக்கு போட்டு சாகணும் அந்த எழவு எடுக்கறதுக்கு இங்க இருக்குற அண்ணாமலை தமிழிசை எல்லாம் சேர்த்து போகணும் வன்முறையை தூண்டிவிட்டு ஆட்சியைப் பிடிக்கும் பேசுனது யாருடா
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தால் நிம்மதி இல்லை. நரேந்திர ஜீ! பிரதமர் பதவி வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். இனி மக்கள் மத்தியில் ராகுல் தான் பேசப் படுவார்.
ஒரே ஒரு நபர் மோடி அமித்ஷா ராஜ்நாத் சிங் மூன்று பேருக்கும் டப் கொடுக்கிறார் இவரது பேச்சுக்கு மூன்று பேருமே பதில் சொல்ல முடியாமல் போகிறது வாழ்நாளில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று மோடி நினைத்து கூட இருக்க மாட்டார் ( புள்ளபூச்சிக் கெல்லாம் கொடுக்கு முளைக்கும் என்று நான் கனவா கண்டேன் வடிவேல் காமடி தான் நினைவுக்கு வருகிறது)
இனி மோடி அமித்சா ஆட்டம் எல்லாம் இனி பலிக்காது,,மக்கள் புரிந்து விட்டார்கள் ,,தெரிந்து விட்டார்கள்,,இப்போது நாடாளுமன்றத்தை,கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்,,மக்கள்
போன பார்லிமென்ட் கூட்டத்திற்கு இந்த பாராளுமன்றம் கூட்டத்திற்கு வித்தியாசம் இருக்கிறது பூனை பார்லிமெண்டில் சபாநாயகர் சிரித்துக்கொண்டிருந்தார் இப்ப அழுது கொண்டிருக்கிறார்
மணிப்பூர் நிர்வாணம் தீவைப்பு கற்பழிப்பு கொலை இன்றுவரை தீர்வு இல்லை யார் செய்தது ஏன் பயம் ஏன் அங்கு போக வில்லை இன்று வரை மரண அமைதி திரும்ப திரும்ப உணர்வடையாத மக்களுக்கும் இதை உணர்த்த வேண்டும் நமக்கு இந்த நிலை வரும் போது அதே நிலை ஏற்படும் என்பதை மக்கள் உணரவேண்டும்
We wonder how Rahul speak like this?. No fear. Speaking only people's issues. As a people's representative he is the voice of the people of India. His honesty, simplicity and love for the people are unique. God bless him.
கடவுள் ராகுல்ஜியை 3500 கி.மீ நடக்கவைத்து.அனைத்தையும் தெளிவுப் படுத்தி எதிர்கட்சித்தலைவராக்கி அழகுப் பார்க்கிறார்.இனிதான் டகால்டிகளுக்க உலக மேத் தெரியப் போகிறது
@@vasupradhasriram😮yes, this worst anti people pm came after the genius Manmohan 😮😮😮 such a shame to the country .. and pride to sangis of your sorts 😂😂😂😂
இந்தப் பாராளுமன்ற கூட்டத்தொடரில் ,திரு. ராகுல் காந்தி அவர்களின் பேச்சு மிக மிக அற்புதமானது.. .. ஒரு எதிர்க்கட்சியின் தலைவராக மிகச்சிறந்த முறையில் பேசியுள்ளார்...
திரு. ராகுல் காந்தி அவர்கள், மோடி அமித்ஷா போன்றோரை சில காலங்களுக்கு தூங்கவே முடியாத அளவுக்கு கலங்கடித்து விட்டார் ...
வாழ்க இந்தியா கூட்டணி !!!...
இதேபோல் கடந்த காலங்களில், பாஜக மெஜாரிட்டியாக இருந்தபோது,, அவர்கள் இயற்றிய மக்களுக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெற வைக்க வேண்டும் ...
மணிப்பூர் வெளிநாட்டில் இருந்தால் சுற்றுப்பயணம் போய் இருப்பார் மோடி
❤❤❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉
It's true ya😂
இந்திய நாடு இதுவரை கண்டிராத ஒரு சூப்பரான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ஒருவரே... இன்னும் சில நாட்களில் பிரதமராக பதவி ஏற்கும் ராகுல் காந்தி....
Are you sure about this? He his making a hate speech against the Hindu 's and serious action must be initiated against pappu for his immature behaviour. 😂😂
தமிழர்களை கொன்ற ராகுல் பிரதமர்??? வெட்கம் கெட்ட தமிழர்களே
@@sivanesan5398Yu must watch the full video..His one point is not against any religion...Don't twist it👍
@@sivanesan5398Are you a fool? Rahul is far better than Modi and Amith Sha. He is so matured and talking with relevant matters. No appropriate answer from Modi side. It's a shame on right wing people since they do religious politics rather than country developing politics.
@@sivanesan5398BJP is not broker for Hidus
கேட்க யாரும் இல்லை என்ற மனநிலையில் பொய்களை மட்டுமே பேசிக்கொண்டு இருந்த மோடி இப்போது விழி பிதுங்கி நிற்கிறான். ராகுல் சூப்பர் ❤❤❤
😂😂😂
அன்பரே.. மோடி என்ற தனிமனிதனுக்கு மரியாதை தர வேண்டியதில்லை.. ஆயினும் அவர் வகிக்கும் பிரதமர் பகுதிக்கு மரியதை தருவோம்!
@@தமிழ்த்தம்பி
ஒரு மனிதர்க்கு மரியாதை கொடுப்பது போல் என்பது அவரவர்
செயலைப் பொறுத்தது. இராயப்பேட்டை கேன்சர் பகுதி தலைமை மருத்துவர் பாலியல் வீடியோவால்
இன்று பணிவிடை நீக்கம்.இதே மருத்துவர்
அடுக்கு மாடி பக்கத்து வீட்டு வாசலில் சிறுநீர்
கழித்தவர் (ன்). மாமனிதர் (ன்).ஒரு இந்து அமைப்பின் தலைவன்.
இவரின் படிப்பிற்கும்??
செயலுக்கும் மரியாதை ???.
ஒரு பெருந்தலை ஒரிஸ்ஸா
ஜகநாதர் கோவிலின் சாவி தமிழகத்தில் உள்ளது. இது போன்ற
வர்களுக்கு பெரிய மனிதர் மரியாதை வேறு.
ஆமாம் சரியான பதில் சொன்னீங்க கேள்வி கேட்டேன்
நாட்டு மக்களுக்காக யோசிக்காத பிரதமர் அவரைப் பற்றி யோசிக்க வேண்டிய தேவை என்ன இருக்கு சொல்லுங்க நண்பரே
தயவுசெய்து இந்த பேச்சை தமிழில் டப்பிங் வாய்ஸ் குடுக்கவும் 😂
கேளுங்க கேளுங்க.. நாங்க என்ன நினைதோமோ அதையே கேக்குறீங்க...
Modi be like: no சூடு.. no சொரணை..😂😂
சு..து பைதா
Modi settha pambu valarundha korangu mooditu summa utkara vendiyadhu than idhuku andha aalu PM padaviku varamale irundhu irukalam manam matiyadhaiyavadhu minji irukum vekkam ketta sugathiku alaita Paya Modi Peru paru Modi moodi nu
Super Raghul JI ஜனநாயகம் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
ஆளும் தரப்பு கதறு கதறு என்று கதறுகிறது. ராகுல் ஜிக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் ராகுல் சார்
எத்தனை முறை தமிழகத்திற்கு வந்த கடவுள் ஏன் ஒரு முறை கூட பக்தர்களை பார்க்க மணிப்பூருக்கு செல்லவில்லை பயம் பையா .......
Arun vakku kodukka villai
Why are you so concerned about Manipur?? Do you exactly have first hand knowledge on Manipur incident?? It is conflict between the tribes and what that is got to do with BJP government ass hole???
Very much costly god
Kallakurichi ku yean Stalin varala , Vengaivayal ku yean Stalin varala
அவர் வரலைன்னாலும் நிவாரணம் கிடைச்சது உதவிகள் கிடைச்சது மருத்துவ உதவி கிடைச்சது அனைத்து அமைச்சர்களும் வந்தாங்க நாங்க ஏன் வரல ஏன் வரலன்னு கேட்டா மோடி அமிதா ராஜா சிங் நட்டா புட்டா அவன் குட்டா அத்தனை பேரும் தூக்கு போட்டு சாகணும் அந்த எழவு எடுக்கறதுக்கு இங்க இருக்குற அண்ணாமலை தமிழிசை எல்லாம் சேர்த்து போகணும் வன்முறையை தூண்டிவிட்டு ஆட்சியைப் பிடிக்கும் பேசுனது யாருடா
கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் போல நாடாளுமன்றத்தில் ஆல்ரவுண்டர் ராகுல் ஜீ.
மோடி அமித்ஷா நைட்ல இனிமேல் தூங்கவே கூடாது
சூப்பர் சூப்பர் ராகுல பாருங்க அவரோட ஸ்பீச் தைரியம் அப்படியே இந்த ராகுல் குடும்பத்தோட பரம்பரை
Vast.peise..Rahul.induva
துரோக பரம்பரை
@@v7tnpsc311un paramvarai madhri😅
@@veluam8222poi waste ku spelling padi first😂 nee uneducated apdidhan iruppa Ragul ji educated da❤
Dai nee muslim thana atha hindhu mathatha kevalama pessana Rahul support pandra porromboku
மதிப்பிற்குரிய எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி ஜி கங்கு வாழ்த்துக்கள்..
மணிப்பூர் மக்களை பார்க்க வில்லை பிரதமர் மோடி
நெருப்புடா 🔥🔥🔥🔥🔥
நெருங்குடா பாப்போம் 😎😄🥳
நெருங்குனா பொசுக்குற கூட்டம் 😎🤩🥳
எட்டாம் எட்டுக்கு மேல இருந்தால் நிம்மதி இல்லை.
நரேந்திர ஜீ! பிரதமர் பதவி வேண்டாம் என்று
சொல்லியிருக்கலாம்.
இனி மக்கள் மத்தியில் ராகுல் தான் பேசப் படுவார்.
😂😂😂
ஒரு இரட்சகனை போல் இராகுல்..இந்த நூற்றாண்டில் இந்தியா கண்டுள்ள ஒரு தன்னேரிலாத தலைவர்...!!
ஒரே ஒரு நபர் மோடி அமித்ஷா ராஜ்நாத் சிங் மூன்று பேருக்கும் டப் கொடுக்கிறார் இவரது பேச்சுக்கு மூன்று பேருமே பதில் சொல்ல முடியாமல் போகிறது வாழ்நாளில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று மோடி நினைத்து கூட இருக்க மாட்டார் ( புள்ளபூச்சிக் கெல்லாம் கொடுக்கு முளைக்கும் என்று நான் கனவா கண்டேன் வடிவேல் காமடி தான் நினைவுக்கு வருகிறது)
😂இந்த காமெடிய நானும் நினைச்சேன்..... நீங்களும் பதிவு செய்துருக்கிஙஂக
True
சூப்பர் ராகுல் ஜீ
Reply by PM to a joker will be a thing to laugh only.Let the joker to enjoy his own jokes along with his party colleagues
All his questions are worth answering. A.....who knows nothing cannot really anwer😂😂😂
இது தான் வெச்சு செய்ரது
I don't know hindi but i enjoy rahul speech.
ஏழைகளின் நண்பன் ராகுல் பிரியாங்கா ஜீ
Well said Rahul ji
சிங்கம் ராகுல் காந்தி
அரசியல் சட்டத்தை மதிக்காதவர் மோடி ஜீ
Super speech Raghul🔥👏👌
இனி மோடி அமித்சா ஆட்டம் எல்லாம் இனி பலிக்காது,,மக்கள் புரிந்து விட்டார்கள் ,,தெரிந்து விட்டார்கள்,,இப்போது நாடாளுமன்றத்தை,கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்,,மக்கள்
Raghul is a good fighter for parliament
Raghul🔥🔥🔥🔥🔥👏👏👌
Super speech Ragul ji
The real lion raghul
Rahul g dont give up uu r speech go head super
சர்வாதிகாரி மோடி ஜீ
👌👌🤠🤠👌 Arumai 👍👍👌👌🤠 SUPER 👍 REAL HERO 🤠🤠👍 Rakulji 👌👌
Congratulations Rahul ji. Lion is roaring. He is reflection of india.
பணக்காரர்கள் நண்பன் மோடி ஜீ
Real hero rahul ji
காங்கிரஸ் ராகுல் காந்தி 👍👍👍👍👌👌👌👌👌👌
ராகுல் ❤❤❤
அன்பானவர்களே ராகுல் பேசியதில் என்னதவரு அவர் அவருக்காக பேசவில்லை நமக்காக. தயவுசெய்து கமண்டில் நல்ல பதிவிடுங்கல். நிதானமாக யோசித்து எலுது ங்கள் நன்றி.
Very good Rahul our PM ji
DMK🎉 0:12
போன பார்லிமென்ட் கூட்டத்திற்கு இந்த பாராளுமன்றம் கூட்டத்திற்கு வித்தியாசம் இருக்கிறது பூனை பார்லிமெண்டில் சபாநாயகர் சிரித்துக்கொண்டிருந்தார் இப்ப அழுது கொண்டிருக்கிறார்
Jai BJP 🚩🚩🚩🚩🚩🔥🔥🔥🔥🔥🔥🔥
சொந்தத் தொகுதி வாரணாசியிலேயே மோடிக்கு ஒழுங்கா ஓட்டுப் பெற முடியல. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் கால மோடி புடிச்சுட்டே 5 வருசத்த ஓட்டணும் 😆. ஜியிக்கு வேற வழியே இல்ல. கூட்டணிக் கட்சி ஆட்சி தான்லே. நேற்று பாகுபலி இன்று கூண்டுக்கிளி 😂
மோடி 3.0 இல்ல. மோடி இப்போ 0.3 😂
முன்னாடி மோடிக்கா கேரண்டீ.
இப்போ மோடிக்கே கேரண்டீ இல்ல 😂🤣
Correct sai bola Rahul Gandhi. Modi sirf Ambani kee shaadi mae jaiga.
Oh man. It is brutal.. RaGa is on fire..
மிகவும் அருமையான பேச்சு❤
மணிப்பூர் நிர்வாணம் தீவைப்பு கற்பழிப்பு கொலை இன்றுவரை தீர்வு இல்லை யார் செய்தது ஏன் பயம் ஏன் அங்கு போக வில்லை இன்று வரை மரண அமைதி
திரும்ப திரும்ப உணர்வடையாத மக்களுக்கும் இதை உணர்த்த வேண்டும் நமக்கு இந்த நிலை வரும் போது அதே நிலை ஏற்படும் என்பதை மக்கள் உணரவேண்டும்
மக்களுக்காக குரல் கொடுக்கும் ராகுல்காந்திக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
வடை போண்ட சாப்பிட இந்தியா கூட்டணி போகும் என சொன்ன ,,,,, பி ஜே பி சிங்கம் சீறுவதைப் பாருங்கள். வாழ்க தமிழ் வளர்க நாடு .
ராகுலின் கேள்வியானது ...பத்து வருட சர்வாதிகாரப் புரிந்த மோடியின் ஆட்சி எதிர்த்து கேட்கும் கோடிக்கணக்கான ஆத்மாக்களின் குரல் இது.. ❤😮😮😮
Only one courage leader in india with truth RAHUL only
😮அடுத்து நிர்மலா சீத்தாராமன் பக்கம் போங்க ராகுல்.. அவங்க என்ன திமிர் பேச்சு பேசுறாங்கன்னு பாக்கணும்😂😂
❤rakul.specch.very.good❤rakul
EVM இயந்திரம் வேண்டாம்.ஓட்டு சீட்டு முறைய கொண்டு வரசொல்லி விவாதம் பன்னுங்க...
ஒட்டு மொத்த இந்தியர்களின் ஒரு குரல் ராகுல் காந்தி
நாடளுமன்ற விவாதங்களை.மக்கள்.தினமும் பார்க்கட்டும். அப்போதுதான்.அரசியல்வாதிகளின்.உன்மை.தன்மையை.அறிந்து செயல்பட.மக்களுக்கு.நல்ல.வாய்ப்பு. தொடரட்டும் உமதுப்பணி மேன்மேலும்.
Fantastic
We wonder how Rahul speak like this?. No fear. Speaking only people's issues.
As a people's representative he is the voice of the people of India.
His honesty, simplicity and love for the people are unique. God bless him.
We heard lot of hatred speech in past ten years. This is the first time I heard the speech of Human( Rahul)
😮Rahul has made a laughing stock of Godman modi😂😂😂😂😂
Good.. RAHUL ji❤❤❤❤❤❤❤❤❤❤❤
Great speech
ராகுல் ஜி வணக்கம்
Indian people heart Rahul Ji
Rahul ji your speech really great I love to Mr Rahul ji 🇮🇳♥️
நீ கலக்கு ராகுல் ஜி 👌
கடவுள் ராகுல்ஜியை 3500 கி.மீ நடக்கவைத்து.அனைத்தையும் தெளிவுப் படுத்தி எதிர்கட்சித்தலைவராக்கி அழகுப் பார்க்கிறார்.இனிதான் டகால்டிகளுக்க உலக மேத் தெரியப் போகிறது
Rahul 👍👍👍👍👌👌👌
Worst ever honarable PM ever seen.
After Manmohan
@@vasupradhasriram😮yes, this worst anti people pm came after the genius Manmohan 😮😮😮 such a shame to the country .. and pride to sangis of your sorts 😂😂😂😂
Super Rahul sir
Rahul ji super
Sir Rahul please save India from BJP people
Ask pope
ராகுல் காந்தி 👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Super Thaliva 🔥🇮🇳💐
We support Rahul 🙋🏾♂️🙋🏾♂️🙋🏾♂️
ராகுல் பேசும் போது, பக்தர்ஒருவர் கொடுத்த கொழுக்கட்டையை மோடி கடவுள் , முழுங்காமல் வாயில் வைத்திருந்தார்!!!🤭🥱🤫 .
😂😂😂
😂😂
😮 என்னா கமெண்டு😂😂😂
கடவுள் கடை அவுல்
சாப்பிட்டுக்குட்டிருந்தார்....
மணிப்பூர் ல
யாரும். டீ வாங்க ஆள் இல்லை.
வாய்பேசமுடியாத மோடி😂😂😂
மைநரிட்டி அரசு மோடி கவர்மென்ட்
ஆர் ஸ் ஸ் ஒழியனும், இல்லையெனில் இந்தியா ஒழியும்
Save India from BJP
Saved!
Next election vantha BJP ku paadai katiruvan polaye🤣🤣
🎉
Rahul ji is truly on FIRE 🔥 🎉🎉🎉
Very good speech Respected Rahul Gandhi ji very great leader 🙏🙏🙏🙏🙏👍👍👍👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Rahul
LAST 10 YEARS MODI HINDU MUSLIM ELECTION GAME 🤣🤣🤣🤣🤣
🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!! WHAT A "FANTASTIC" SPEECH BY Mr.RAHUL GANDHI!!!🖤❤
A hindu will swithch off the mic when truth is spoken. Still truth is soo beautiful. Truth only can deliever you - Indians.
Rahulji 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤👌👌👌👌
Best opposition leader ....in the world.....❤
Look at the face of Modi...
மணிபுறுக்கு poonal அடித்து கொண்டு விடுவார்கள் அவதாரத்தை.😊😊😊😊
Rahulji super speech ❤❤
அருமை அருமை அருமை ஆரோக்கியமான விவாதம்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Rahul rocking 🎉❤
Regular,honestspeaksuperstar
Good job rahul ji