தமிழ் நாட்டின் மிக பெரிய ராமர் கோவில் , யோகா ராமர் கோவில் , நெடுங்குணம் , Nedugunam , Yoga Ramar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • This Video Shows Yoga Ramar Temple , Hope you Like the Video
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #Ramar #GaneshRaghav

ความคิดเห็น • 203

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 2 ปีที่แล้ว +14

    ஸ்ரீ ராமஜெயம் 🙏🌼
    விஸ்வரூப ஆலயம், பிரம்மாண்ட படைப்புகள், உண்மையில் தமிழ் நாட்டின் பெருமை இவ்வாலயத்தின் வாயாலாக காண்பித்தது சிறப்பு மிகவும் அழகான ஆலயம் 🙏🌺
    தாங்கள் அனுபவிக்கும் ஆலய தரிசனத்தின் நிகழ்வுகள் யாவும் அதிசயம் இறைவன் அனுகிரகம்தான் 🙏🌼🌺❤

  • @ushabaskar3315
    @ushabaskar3315 2 ปีที่แล้ว +5

    கிளியைப் பற்றி சொல்லியது மெய் சிலிர்க்க வைத்தது சகோ அற்புதமான சிலைகள்

  • @usharani8027
    @usharani8027 2 ปีที่แล้ว +8

    ராம ராம ! ஹாய் கணேஷ் கண்ணா !! சிறு வயதில் பக்கத்து ஊரில் இருந்தும் போக முடிந்ததில்லை ! வருத்தமாக இருக்கிறது . ! இப்போது உன் பதிவு பார்த்த போது ஆறுதலாக உள்ளது . மிக மிக மிக நன்றி கண்ணா ! அந்த ராமபிரான் உனக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் எப்போதும் இது போன்ற நல்ல தகவல் பதிவுகளை பதிவிட வேண்டுகிறேன் நன்றி செல்லம் . ஸ்ரீ ராம ஜயம் .

  • @hellopvrao
    @hellopvrao 2 ปีที่แล้ว +5

    I have been to this temple many times. I was amazed why the temple is not well known. The architecture is fantastic. Thanks to you and your channel I hope this temple becomes more popular spiritual and tourist destination 🙏

  • @subathrashekar3105
    @subathrashekar3105 2 ปีที่แล้ว +5

    கணேஷ், நவீன்!நெடுக்கும்" ராமர் கோயில் மிக மிக அற்புதம், சுகப்ரும்ம மகிரிஷி
    பற்றிய தகவல் அருமை, மனதிற்கு நிறைவாய் இருந்தது, நன்றி மக்களே!
    வாழ்க வளமுடன்!"👍🏽👍🏽👏👏🌹🌹💐

    • @janakibalakrishnan1745
      @janakibalakrishnan1745 2 ปีที่แล้ว

      நெடுங்குளம்

    • @tmramachandranmunusamiraj9323
      @tmramachandranmunusamiraj9323 2 ปีที่แล้ว

      நெடுங்குளமா! நெடுங்குணமா!
      நெடுங்குணம் என்று கணேஷ் ராகவ் கூறியதாக நினைக்கிறேன்!
      நன்றிங்க!

  • @kosakansrinivasaraghavan5557
    @kosakansrinivasaraghavan5557 2 ปีที่แล้ว +6

    Really great, these temples are our treasure, very good coverage, Thank you.

  • @senthamilselviss3893
    @senthamilselviss3893 2 ปีที่แล้ว

    இந்த வீடியோ நிறைய பார்த்து இருக்கேன். நேரில் சென்று பார்த்த அனுபவம் தந்தீர்கள். இதுவும் ஒரு சேவை தான் நேரில் பார்க்க முடியாதவர்களுக்கு உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரா 🌹🌹💐

  • @Mistythewolf-l1o
    @Mistythewolf-l1o 2 ปีที่แล้ว +5

    Very nice temple.thanks for bringing such videos.hats off to your dedication and sincerity in showing our temples.

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 2 ปีที่แล้ว +3

    I visited this temple 8 years ago on vaikunta ekadhasi. Beautiful temple. Ramachandra murthy is also very beautiful. We can feel his divine presence in garba graham. Thank you.

  • @sridevi6820
    @sridevi6820 ปีที่แล้ว

    மிகவும் பழமையான அற்புதமான அழகான கோயில் உங்களுக்கு மிகவும் நன்றி இந்தக் கோயிலில் உள்ள சிலைகள் மிகவும் அழகாகவும் கம்பீரமாகவும் கண்டிப்பாக இந்த கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது நன்றி

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q ปีที่แล้ว +1

    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க
    ஜெய் ஶ்ரீ ராம்

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 2 ปีที่แล้ว +3

    Wonderful temple Thankyou Ganesh Raghav for uploading this video God bless you and your team

  • @chandralekha6296
    @chandralekha6296 2 ปีที่แล้ว +3

    Fantastic Yoga Ramar Temple. Really Great. Excellent Gopuram view. Each and every pillers Architecture is very Nice and Beautiful. Now only I heard this Temple by your vlog. Very interesting Story. Thanks to you and Naveen. Jai Shree Ram 🙏🙏

  • @user-sp2nl8vy7q
    @user-sp2nl8vy7q 4 หลายเดือนก่อน

    Thanks na vera level kovil entha mathuri videos paaka manasu ku nalla eruku🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshk1138
    @rajeshk1138 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சகோதரா……
    மாலிக்கபூர், செய்திக்கு நன்றி. அவர் செய்த அட்டூழியங்கள் ஏராளம்……

  • @TravelTemples
    @TravelTemples 2 ปีที่แล้ว +4

    Beautiful Temple 👌👌👌

  • @sivakumar1275
    @sivakumar1275 2 ปีที่แล้ว +3

    பார்க்க மிகவும் ஆனந்தமாக இருந்தது நன்றி கணேஷ் ராகவ் 🙏🙏

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 ปีที่แล้ว +3

    Beautiful temple Ganesh. Please give the timings. Thanks for this video. Some divine experiences will happen for everyone if they really so sincere. I am not at all surprised that you too get such divine experiences because you visit to so many temples. Please share such experiences don't mind about what others think.

  • @priyapriya5378
    @priyapriya5378 2 ปีที่แล้ว +2

    Bro I am new subscriber. God na enaku rempa pidikum unga video pathathum subscribe panniten

  • @srinivasannarasimhan2454
    @srinivasannarasimhan2454 2 ปีที่แล้ว

    உங்கள் அதிசயங்கள் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள் இது மிகவும் முக்கியம் இப்போது உங்கள் அதிசயங்கள் பகிரும் போது பல இளைஞர்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் இது மிகவும் முக்கியம் நன்றி நண்பரே

  • @spabitha1499
    @spabitha1499 2 ปีที่แล้ว +3

    Anna really super temple....
    U r blessed to go there....
    My heart pounds to go there....

  • @sargunamoorthy2467
    @sargunamoorthy2467 2 ปีที่แล้ว +3

    தம்பி அதிசயங்கள் இருக்கும் யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள் வாழ்த்துக்கள்

  • @punithavathigovindarajan6108
    @punithavathigovindarajan6108 2 ปีที่แล้ว

    கணோஷ் ராகவன் உங்கள் பதிவுகள் அனைத்தும் வருங்காலத்தில் ஒரு வரலாற்று பதிவாக மாறும் 100%உண்மை பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துகள்

  • @smulaganadhan9348
    @smulaganadhan9348 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய
    . சிறப்பு
    வாழ்த்துக்கள்

  • @umanarayanan2003
    @umanarayanan2003 2 ปีที่แล้ว +7

    உண்மையிலேயே அமைதி அளிக்கும் பெரிய கோயில்.

  • @jayaramchakravarthi8659
    @jayaramchakravarthi8659 2 ปีที่แล้ว +2

    Beautiful temple, nicely picturized. Thanks. If three crore Hindus of Tamilnadu donate 100₹ a corpus of 300 crores can be mobilised for maintenance of these temples. Endowment department staff are most ineffective in protecting the properties of temples. Because of this many temples are not having funds for maintenance. Unless government loses control situation will not improve.

  • @geethakanakaraj1594
    @geethakanakaraj1594 2 ปีที่แล้ว +1

    Yoga nilayil Ramar. Superb !

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 2 ปีที่แล้ว +4

    awesome temple 🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarganesan6622
    @senthilkumarganesan6622 2 ปีที่แล้ว +1

    Very nice temple Ganesh an d naveen team.thanks for the video.parrot experience was nice .🙏🙏👍

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 2 ปีที่แล้ว +4

    Jai Sriramajayam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @km-fl2gb
    @km-fl2gb 2 ปีที่แล้ว +1

    Your coverage too good. Just share the feel as it is. But historical facts u can confidently say and don't worry about others views. Keep exploring and continue to show us unexplored ancient temples. God bless

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 ปีที่แล้ว

    Bro., Ganesh Raghav. Very nice capture.

  • @m.susheela432
    @m.susheela432 2 ปีที่แล้ว +3

    Jai Ram Jaya Jaya Ram Jaya Jaya Ram

  • @nagajyothi2049
    @nagajyothi2049 2 ปีที่แล้ว

    Thank you tambi, yenaku old temple's romba pudikum but paka medical eppidi pakrathu so happy

  • @tmramachandranmunusamiraj9323
    @tmramachandranmunusamiraj9323 2 ปีที่แล้ว

    இனிய கணேஷ் ராகவ் வணக்கம்.
    திருவண்ணாமலை கோபுரத்தின் உச்சியில் இருந்து விழுந்த அருணகிரிநாதர் கிளி ரூபத்தில் திருச்செங்கோட்டில் இருந்ததாக
    வரலாறு! இன்றும் எங்கள் ஊர் மலைக்கோவிலில் கிளிகள் வாசம்
    செய்கின்றன.
    ஆன்மீகம் என்பது அறிவியல் அறிவு மட்டும் அல்ல! அனுபவமே!
    உங்களைப்போல எல்லோருக்கும்
    எளிதில் கிடைக்கக்கூடியதல்ல!
    வாழ்த்துக்கள் தம்பிகளே!

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 ปีที่แล้ว

    Excellent Dharisanam. Thank you Ragavu thambi & Balaji thambi 🙏🏻🙏🏻

  • @krishnaprem2089
    @krishnaprem2089 2 ปีที่แล้ว +4

    Thank you for this video. The temple of Sri Ramabiran is beautiful. Hope after the kumbhabhishekham, the temple is better maintained and more people visit. Jai Sriram. 🙏🙏🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 2 ปีที่แล้ว +3

    யோக ராமர் நல்ல தரிசனம் 🙏 நன்றி கணேஷ் ப்ரோ

  • @flemingdiaz
    @flemingdiaz 2 ปีที่แล้ว

    மிக அருமையான கோவில். பிரம்மிக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகள். Wish to visit this one day.

  • @suganthir4409
    @suganthir4409 ปีที่แล้ว

    அற்புதம். அருமையான விளக்கம்.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 ปีที่แล้ว

    Hare Rama Hare Rama
    Rama Rama Hare Hare
    Hare Krishna Hare Krishna
    Krishna Krishna Hare Hare

  • @ManiKandan-eo5po
    @ManiKandan-eo5po ปีที่แล้ว

    அண்ணா அது எங்க ஊர் மிகவும் சிறப்பாக பதிவு பண்ணதுக்கு நன்றி

  • @ashoksiva1982
    @ashoksiva1982 2 ปีที่แล้ว

    Good one ganesh. I was seen this video from Mysutrula Saravanan long back. But you are added more information.. thanks for that

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 2 ปีที่แล้ว +2

    Yoga Ramar dharsan super ganesh brother

  • @kannanrajagopalan3426
    @kannanrajagopalan3426 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.உங்களுக்கு தெய்வம் உறுதுணையாக இருக்கும். 🙏🙏

  • @SkramarSkramar
    @SkramarSkramar 2 ปีที่แล้ว

    Tq so much brother Tq Sivaya Nama Hara Hara Sankara jeya jeya Sankara Tq brother Tq

  • @usharani8027
    @usharani8027 2 ปีที่แล้ว +3

    ஹாய் கணேஷ் கண்ணா ! இப்படி தான் இந்த கோவில் இருப்பதை விவரங்கள் மறைக்கப்பட்டு வேறு சமய தகவல் முன்னிருத்தப்பட்டுள்ளது . நீயே அதையும் அங்கு பார்த்திருப்பாய் . என் வேதனையை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை . நன்றி கண்ணா . ஸ்ரீ ராம ஜயம் .

  • @anbusai1063
    @anbusai1063 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய எனும் நாதம் உலகெங்கும் ஒளிக்கட்டும் ....

    • @arunadevi1609
      @arunadevi1609 2 ปีที่แล้ว +1

      ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் 🙏

  • @govindarajaluvengatrayalu4825
    @govindarajaluvengatrayalu4825 2 ปีที่แล้ว

    இராமர் திருக்கோயிலை நேரில் பார்த்த உணர்வு ! அருமை !

  • @pandianstore2172
    @pandianstore2172 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 ปีที่แล้ว

    I went to this temple in 1977 and 78 when I was at Arni (NA) while in service. There is also a high hill in Nedungunam visible even at a distance of 30 KM from the hill.

  • @dhanalakshmidhanalakshmi9916
    @dhanalakshmidhanalakshmi9916 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நான் முதல்முறையாக பார்கிறேன் நன்றி

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว +2

    I am your big fan. I have severe disc problace problem not able to travel now. But your eyes I watched these fantastic temple sculpture s. Beautiful temple all your video Capturing are vera level. Also your narration are nice. Congratulations Brother. Thank you so much watching from Tanjore.

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 2 ปีที่แล้ว +1

    U have good friends . 🙏🙏🙏

  • @deepaloganathan4062
    @deepaloganathan4062 2 ปีที่แล้ว

    Some time it happens miracles which you felt it's really blessings you got from God bless you both

  • @mathasri6768
    @mathasri6768 2 ปีที่แล้ว

    Marvelous. Must keep the temple clean and surrounding area should clean.

  • @krishnanpm604
    @krishnanpm604 8 หลายเดือนก่อน

    Similar temples in Tiruvannamali District - Pancha Ramar Shethrams. Please check padavedu as I am able to see Tamil scripts but nota able to trace history. Your help is very much needed. Thanks

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว

    Jai seetha ram. Arumai,arumai.

  • @jyothikamala4022
    @jyothikamala4022 2 ปีที่แล้ว +4

    Will u give subtitles in English. please..so that .non Tamil people can understand and get blessed..

  • @kalaiyarasivisagan605
    @kalaiyarasivisagan605 2 ปีที่แล้ว

    அருமை அருமை நல்ல விளக்கம் நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @kasthurishanmugam680
    @kasthurishanmugam680 2 ปีที่แล้ว

    Wonderful koil. Thankyou very much.🙏🏻🙏🏻🙏🏻

  • @thennavanbharathy2876
    @thennavanbharathy2876 ปีที่แล้ว

    Nice beautiful congratulations

  • @shanmugammathialaganshanmu8161
    @shanmugammathialaganshanmu8161 2 ปีที่แล้ว

    உங்கள் ஆண்மீகபணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @rajarajan9782
    @rajarajan9782 2 ปีที่แล้ว

    Fantastic Temple Brother. Very nice 👌 👍 coverage by your 📷 Camera.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +1

    Wow.. Super video🌹🌹

  • @ravime2192
    @ravime2192 2 ปีที่แล้ว

    நெடுங்குணம் ராமர் கோயில்...தாயார் சன்னதி...சுத்த பிரம்ம மஹரிஷி... தல வரலாறு... கோவில் சிற்பங்கள்...மிகவும் அற்புதமாக இருந்தது. நன்றி.

  • @parijathama4601
    @parijathama4601 2 ปีที่แล้ว

    Ragavh u are.narrating the temple
    is good. U doing good job. In ur
    vedoes location of temples
    timing of darshan time should mention. So that it will be useful
    to people.

  • @subramaniana4903
    @subramaniana4903 2 ปีที่แล้ว

    ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கோவிலை நேரில் பார்த்த உணர்வு வாழ்த்துக்கள்

  • @rajaniyer969
    @rajaniyer969 2 ปีที่แล้ว

    Excellent .u r really blessed br.

  • @minions_motif
    @minions_motif 2 ปีที่แล้ว

    Gopura darisanam arumai brother very nice thank you brother

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

  • @sumathiarunachalam7151
    @sumathiarunachalam7151 2 ปีที่แล้ว

    Super na

  • @navaneethakannan3069
    @navaneethakannan3069 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை யான காட்சி தரிசனம் செய்த பலன் உங்களுக்கு தம்பி

  • @kamakshilakshmanan7247
    @kamakshilakshmanan7247 2 ปีที่แล้ว

    It is very big temple. maximum possible you showed all. But my request is to show with zoom focus.Unable to see properly.Just a request.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 ปีที่แล้ว +1

    அழகான கோயில் வாழ்க வளர்க

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 ปีที่แล้ว

    ஶ்ரீ ராமஜெயம்🙏
    நன்றி கணேஷ்....👍

  • @alagur2968
    @alagur2968 2 ปีที่แล้ว +1

    Excellent sir, upload all 105 Divya Desam ,pl sir, 🙏

  • @kayaljana1991
    @kayaljana1991 2 ปีที่แล้ว +2

    Jai Sri Ram

  • @chitras9984
    @chitras9984 2 ปีที่แล้ว

    Arumayana padhivu, thennagathil niraya kovilgalai (malik kapoor padai sidhaithu chendra ) vijaya nagara mannargal punarrudhiranam seidhargal, then ungalukku erpatta unarndha anubavangalai solgireergal yaar kindal seidhal enna, ungal paniyai thodarungal.

  • @sashikumar481
    @sashikumar481 2 ปีที่แล้ว

    நன்றி நண்பா அருமையான படைப்பு தங்கள் பணி தொடர வேண்டும்

  • @sampathkumar-hg4wz
    @sampathkumar-hg4wz 2 ปีที่แล้ว

    Got to know about this rama temple.thanks

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว

    Keep on upload all info Regarding temple story we never kidding you waiting for the such temple history and stories infobrother.

    • @psrs189
      @psrs189 2 ปีที่แล้ว

      God bless you. We need such efforts to know our culture and history

  • @sakthidharan8939
    @sakthidharan8939 2 ปีที่แล้ว +2

    Nalla temple anna

  • @M-50
    @M-50 2 ปีที่แล้ว

    எல்லாமே சிறப்பு, ஜெய்ராம்!

  • @selvakamatchi5624
    @selvakamatchi5624 2 ปีที่แล้ว +1

    Karaikudi pillaiyarpatti,kundrakudi kovilku vaanga

  • @krishnamurthyramakrishnan4444
    @krishnamurthyramakrishnan4444 2 ปีที่แล้ว

    Super tku God bless you both

  • @m.senthilkumar1685
    @m.senthilkumar1685 2 ปีที่แล้ว

    அருமை மிக்க நன்றி

  • @premlathatukaram7211
    @premlathatukaram7211 2 ปีที่แล้ว

    Can u see the similarities the sculpture design s, in this Ramar teme and the virupacturer temple un Gampi..

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +1

    Amazing

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 ปีที่แล้ว +1

    inru Markazhi 2aam naal. ராமர் தரிசனம் கிடைத்தது பாக்கியம்.

  • @jamunarani8632
    @jamunarani8632 2 ปีที่แล้ว

    Arumai thambi. Thanks.pa.கோயில் திறந்து இருக்கும் நேரம் சொல்லவும்.

  • @user-sp2nl8vy7q
    @user-sp2nl8vy7q 4 หลายเดือนก่อน

    Sollvatharku vaartha illa arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏

  • @t.mahalakshmimahala595
    @t.mahalakshmimahala595 2 ปีที่แล้ว +1

    your thamil is so good

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Om Shre Ramasamy namaha

  • @satishkumarm4664
    @satishkumarm4664 2 ปีที่แล้ว +3

    Ganesh Bro indha oru pakathil dhan periya nayagi Amman temple, second largest temple in tiruannamalai district

  • @meeraayyasami223
    @meeraayyasami223 2 ปีที่แล้ว

    bro...you do excellant work

  • @rajeswarirajeswari2781
    @rajeswarirajeswari2781 2 ปีที่แล้ว

    Mikka nantri thampi

  • @amutha.s6260
    @amutha.s6260 2 ปีที่แล้ว

    Very nice Brother. Wow, Navin Bro started to be more open up.....Great job!

  • @janakiramasetty356
    @janakiramasetty356 2 ปีที่แล้ว

    Good darshan of the temple ..Good description...Good video....your friend is always silent.

  • @t.mahalakshmimahala595
    @t.mahalakshmimahala595 2 ปีที่แล้ว

    Well explained in
    thank you keep it up