இப்படி ஒரு இடத்தை பார்த்துருக்கமாட்டிங்க 😍 , நெடுங்குணம் மலை , தீர்காஜல ஈஸ்வரர் குகைக் கோவில் .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 99

  • @KannanKannan-jl7wn
    @KannanKannan-jl7wn ปีที่แล้ว +1

    கணேஷ் வேற லெவள் மலை பதிவு கணேஷ்.
    காஞ்சனகிரி மலை பதிவு போல இருக்கு கணேஷ்.

  • @m.senthilkumar1685
    @m.senthilkumar1685 3 ปีที่แล้ว +3

    இந்த கோயில் உலகம் புகழ்பெற வேண்டும். ஓம் நமசிவாய வாழ்க.... வாழ்க....

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 3 ปีที่แล้ว +1

    நெற்றியில் சிறிய கீற்று திருநீறு எப்போதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதன் தெய்வீகத் தன்மையே தனி

  • @radhakannan3318
    @radhakannan3318 3 ปีที่แล้ว +1

    சொல்வதற்கு வார்த்தைகள் வரவில்லை. அவ்வளவு அழகு, அருமை, அற்புதம், அட்டகாசம், ஆனந்தம். அழகு தமிழில் இவ்வளவு இயற்கை அழகு நிரம்பிய இடங்களைப்பற்றி விளக்கி இளைப்பாறினோம் என்றது அதைவிட அருமை. ஜாக்கிரதையாகச் செல்லுங்கள். நன்றி.

  • @priyaananth3346
    @priyaananth3346 3 ปีที่แล้ว

    Migavum alakaana arumaiyaana pathivu nandri nanbargalae

  • @nithiarasannithiarasan1453
    @nithiarasannithiarasan1453 3 ปีที่แล้ว

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஈப்படி சகோதரா கண்டு பிடித்து கொண்டு இருக்கிறீர்கள்

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 3 ปีที่แล้ว

    OMG I can’t 🤔🤔🚩🚩🚩🙏🙏🙏🌸🌺🌸🌺

  • @vijayamanirajamanikam4564
    @vijayamanirajamanikam4564 3 ปีที่แล้ว

    ராகவ் நீ நீடூழி வாழ்க

  • @tamilmotivator8766
    @tamilmotivator8766 3 ปีที่แล้ว

    sema thalaiva

  • @aalayamanimahalingam423
    @aalayamanimahalingam423 3 ปีที่แล้ว

    Really great bro from Malaysia

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 3 ปีที่แล้ว

    அந்தக் கோயிலுக்கான அட்ரஸ் கொடுத்து இருந்தா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும் சூப்பர்

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 ปีที่แล้ว

    ஓம் நமஸ்ஸிவாய....அப்பா...

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 3 ปีที่แล้ว

    அருமை

  • @lathadeviduraivelu7118
    @lathadeviduraivelu7118 3 ปีที่แล้ว

    Take a tour frnd, we all join with you...

  • @anandram1362
    @anandram1362 3 ปีที่แล้ว

    எல்லாம் வள்ள இறைவனின் துணைகொண்டு மர்மமான இந்த மலையேரி செய்த பதிவு பாராட்டுக்குரியது ...சபாஸ் கணேஷ் ராகவ் ..வாழ்க வளமுடன்.....மலேசியா தமிழன்

  • @kuppuchamynachimuthu6245
    @kuppuchamynachimuthu6245 3 ปีที่แล้ว

    Fine advebture

  • @ushabaskar3315
    @ushabaskar3315 3 ปีที่แล้ว

    பத்திரம் சகோ பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது ஆனால் அருமை

  • @manjuladevi4457
    @manjuladevi4457 3 ปีที่แล้ว

    கண் கொள்ளா காட்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjeyan694
    @sanjeyan694 3 ปีที่แล้ว

    When you are trucking take one stick and new water bottle water use the god some floweralso my humble request take care 🙏👌👍

  • @ashwinvarmanirund775
    @ashwinvarmanirund775 2 ปีที่แล้ว

    Video rombe nalla iruku brother..im ur new fan from.malaysia. but one advice for you . You know earlier that u going to climb hills ,so both of try to wear proper shoes ya . Health and safety important . Thanks for ur great effort

  • @p.raghuachariraghu380
    @p.raghuachariraghu380 3 ปีที่แล้ว

    Suppar

  • @nkbalajinkbalaji6041
    @nkbalajinkbalaji6041 3 ปีที่แล้ว

    Aplayakonda ஞாபகம் வருகிறது superb ji

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 2 ปีที่แล้ว

    While travelling by two wheeler, do not leave handle bars. Some times yuo are driving without touch handle bars.

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 3 ปีที่แล้ว +1

    அருமை👍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 ปีที่แล้ว +3

    Wow... தொடக்கமே அமர்க்கல்லம்

  • @luxhmybala5314
    @luxhmybala5314 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய சிறப்பு தரிசனம்

  • @muruganrajagopal3508
    @muruganrajagopal3508 3 ปีที่แล้ว +1

    Please put kumbakonam divyadesam. You are rocking🎸🎶🎶🎸🎶🎶

    • @GaneshRaghav
      @GaneshRaghav  3 ปีที่แล้ว

      Sure bro

    • @nagusmani
      @nagusmani 3 ปีที่แล้ว

      Take care these treks look dangetous

  • @srima5814
    @srima5814 3 ปีที่แล้ว

    அண்ணா மதுரையில் இருக்கும் மடப்புரம் காளியம்மன் திருக்கோயில் சென்று அதை கோயில் பதிவு செய்யுங்கள்🙏

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 3 ปีที่แล้ว +2

    அருள் மிகு ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் இன்று தரிசனம் கண்டோம் என்ன அதிசயம் தொடர்ந்து தீர்க்க ஜலேஸ்வர்யும் தரிசனம் பெற்று தந்தீர்கள் அருமை 🙏🌺🌼
    ஓம் நமசிவாய 🙏🌺🌼

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 3 ปีที่แล้ว

    Mass effect video continue

  • @minions_motif
    @minions_motif 3 ปีที่แล้ว

    Hai brother very nice semaya irukku

  • @selvim3484
    @selvim3484 3 ปีที่แล้ว

    பிரதர் நான் மாற்றுத்திறனாளி என்னால பார்க்க முடியாத கோவில் எல்லாம் பார்க்க முடியாது

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +1

    🙏💐சிவ சிவ🌹🙏திருச்சிற்றம்பலம்🙏

  • @selvamm8458
    @selvamm8458 3 ปีที่แล้ว +2

    🙋‍♂️🙌🙌🙏👌👍👋
    சூப்பர். சூப்பர்

  • @ixb018mohanapriya.rmohanap2
    @ixb018mohanapriya.rmohanap2 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏.
    தாரணி கேட்டரிங் சர்வீஸ் நன்றி கண்ணா.

  • @மணிமாறன்-ற4ங
    @மணிமாறன்-ற4ங 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🌹சூப்பர் சூப்பர் 🌹🙏🙏🙏

  • @yogendrenn3520
    @yogendrenn3520 3 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @rakshasree7923
    @rakshasree7923 3 ปีที่แล้ว

    Supee

  • @MK-xf5gy
    @MK-xf5gy 3 ปีที่แล้ว +3

    Hi ! தம்பிங்களா ~-! Wonderful sight. Beautiful location. Hats. Off for your trekking and adventurous trip. I give you 100 % on your effort to go here.

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 3 ปีที่แล้ว +2

    The Pleasant memories of our Hearts is just a PERMANENT WEALTH and here you emphasize this Fact as usual in your TH-cam videos.

  • @ranjithg7298
    @ranjithg7298 2 ปีที่แล้ว

    உங்கலுக்கும்உங்கள்சேனலுக்கும்மிக்கநன்றிசூப்பர்

  • @realself9599
    @realself9599 3 ปีที่แล้ว

    Sukha Brahma Maharishi is the son of Ved Vyasa Maharishi who wrote the Mahabharath.

  • @manjulaseshagiri4788
    @manjulaseshagiri4788 3 ปีที่แล้ว

    Om nama shivaya

  • @jayathiganesh8728
    @jayathiganesh8728 3 ปีที่แล้ว

    Hai Ganesh brother

  • @sripriya76
    @sripriya76 3 ปีที่แล้ว

    By god ur awesome bro keep up ur journey we also join with ur through ur videos

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 ปีที่แล้ว

    Sivya Namaha

  • @santhoshkumar-ek1jn
    @santhoshkumar-ek1jn 3 ปีที่แล้ว +1

    Om namashivaya..

  • @sabarigirivasan0791
    @sabarigirivasan0791 3 ปีที่แล้ว

    nice bro

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 3 ปีที่แล้ว

    அற்ப்புதம் வாழ்க வளர்க

  • @sretrichy4282
    @sretrichy4282 3 ปีที่แล้ว +13

    குளித்தலை அருகே அய்யர் மலை சிவன் கோயில் உள்ளது

    • @sivathee-mr2of
      @sivathee-mr2of 3 ปีที่แล้ว +2

      ஐவர் மலைதான் மறுவி ஐய்யர் மலை என்று அழைக்கப்பட்டது

    • @sretrichy4282
      @sretrichy4282 3 ปีที่แล้ว +1

      @@sivathee-mr2of நன்றி நண்பரே

  • @kuppuchamynachimuthu6245
    @kuppuchamynachimuthu6245 3 ปีที่แล้ว

    You are great ganeshji

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 3 ปีที่แล้ว +4

    Lovely coverage. Senior citizen like me also travel with you from Bangalore. We cannot trek like how you do. Thanks for sharing such unknown places through your videos. I am a regular watcher of your videos. Wonderful job you do. Keep rocking. God bless you both.

  • @BalaKumar-fb8vn
    @BalaKumar-fb8vn 3 ปีที่แล้ว

    Superanna

  • @sarweshvaran4234
    @sarweshvaran4234 3 ปีที่แล้ว +2

    Hi bro am Sarweshvaran from Nedungunam one of your followers some information ennum detailing ah erunthu erukalam example village name reason athu ila so pleased to correct it..

  • @sunitharajesh3739
    @sunitharajesh3739 3 ปีที่แล้ว

    My village vepamputtu near nedungonam. 2km.

  • @kumaresanswaminathan3311
    @kumaresanswaminathan3311 3 ปีที่แล้ว +2

    Super adventure Sivan spot
    I like it
    Your comments super 👍
    What you said is right
    Naerill partha maadhiree
    Irrundhathu
    Naan Num Sivanai naerill
    Dharshanam saithadu Pola
    Irrundhathu 🙏👍🙌👌💖

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 3 ปีที่แล้ว

    Om Nama Shivaya

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 ปีที่แล้ว +3

  • @aringarap5524
    @aringarap5524 2 ปีที่แล้ว

    சார் உறையூர் அழகியமனாளன் கோயில் பதிவு போட்டிருந்திங்க ஆனால் உறையூர் என்பது எந்த மாவட்டம் என்று தெரியல. உறையூர் இல்லை நாச்சியார் புறம் என்று போட்டுயிருந்திங்க. சார் சரியா செல்லுங்கள் அந்த ஊர் எங்க இருக்கு எந்த மாவட்டம் என்று பதிவு போடுங்க பிளிஸ்

  • @vijayalakshmi4032
    @vijayalakshmi4032 3 ปีที่แล้ว +1

    Wow nice volg bro keep rocking

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 3 ปีที่แล้ว +1

    🌺🌼👍

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 3 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய 🙏

  • @sharadhathyagarajan5954
    @sharadhathyagarajan5954 3 ปีที่แล้ว +1

    Take care when you trek like this.

  • @miyamiyakutty5931
    @miyamiyakutty5931 3 ปีที่แล้ว

    Super nga nalla pannunga all the best

  • @KMR_07
    @KMR_07 3 ปีที่แล้ว +1

    Brother intha new year ku 2 lakh subscribers reach aiduvinga congrats🎉 unga channel growth time start agiduchi

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 3 ปีที่แล้ว

    Semma riskkana place tc bro Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarimanoharan2371
    @bhuvaneswarimanoharan2371 3 ปีที่แล้ว

    Trekking shoes use பண்ணுங்க please

  • @mohanapriya9049
    @mohanapriya9049 3 ปีที่แล้ว

    Wow beautiful bro

  • @jeevarani80
    @jeevarani80 3 ปีที่แล้ว

    Thanks bro

  • @surisandhya6942
    @surisandhya6942 3 ปีที่แล้ว

    Thks for rare temples video. All our blessings to your team to show in the corona period darshan from home. Kindly help me to get information as per following description. In a small hill with cave & water (sunai) moolavar both baby muruga hugging sivalinga. I dreamt this temple. Can u write the name & place of temple if you come across. ThKs

  • @vijayabhaskara9736
    @vijayabhaskara9736 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌🙏🏻

  • @yobsndarmavi
    @yobsndarmavi 3 ปีที่แล้ว +1

    தயவு செய்து bike ஓட்டிக்கொண்டு பேசாதீகள். பாதுகாப்பு முக்கியம்

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 3 ปีที่แล้ว

    All Daring Trekkers must surely depend on a Bamboo Stick to complete the Projects Smoothly.

  • @shanthinatarajan8489
    @shanthinatarajan8489 3 ปีที่แล้ว

    Mahabalipuram sayana perumal (67)divya desam patri podungal

  • @bharathkumarj.l3102
    @bharathkumarj.l3102 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ravime2192
    @ravime2192 3 ปีที่แล้ว

    மிக கடினமான மலை பாதை...அந்த மாமுனிவர் தவம் செய்த இடத்தில் பரமேஸ்வரின் லிங்கம் அம்மன் சிலை வினாயகர் சிலை முருகனின் சிலை அர்புதமாக இருந்தது... அங்கு பூஜை செய்கிறார்களா...விழாக்கள் அங்கு உண்டா...மனித நடமாட்டம் இருக்கிறதா....

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 3 ปีที่แล้ว

    Do you why the Venomous Snakes hidden in the Bushes hesitate to kiss you because you are having some Positive Vibes now.

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of 3 ปีที่แล้ว

    சிவத்தீயின் அடியவருக்கு அடியவனாகிய கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவு
    சகோதரரே
    அருமையான சிவதரிசன கானொளி சிரமபட்டு எடுத்து
    வழங்கியதற்கு ஆத்மபூர்வ
    நன்றிகள் வாழ்த்துக்கள்
    நலமுடன் வாழ்க
    வாழ்க வளமுடன்

  • @akumaraniway
    @akumaraniway 3 ปีที่แล้ว

    Thank you GR...Om Nama Sivaya...

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 3 ปีที่แล้ว

    Mr Ganesh Ragav sir must buy a new Genuine Leather Zip Boots in the Famous Periamedu area which will arouse you to Perform with more RUFTUF style always.

  • @MK-xf5gy
    @MK-xf5gy 3 ปีที่แล้ว

    ஆனால் I have to tell you the truth...I will never encourage you to go like this. Absolute Stupidity and you 2 only had gone there. With no support. That place is very good for Lots of venomous snakes. And no support with you. Very slippery rocks and you climb on that with no .gripping shoes. இளங்கன்று பயம் அறியாது என்பதை நிருபித்து விட்டீர்கள். Let this be the last time like this.

  • @Kingbrn
    @Kingbrn 3 ปีที่แล้ว

    Hello Ganesh, my friend, why are you risking your life like this to make a video, please don't do

  • @uvun1995
    @uvun1995 3 ปีที่แล้ว

    Nice, when you go trekking like this, you should make the markers for the other trekkers, think about it

  • @vwittysternraj.vwitty4687
    @vwittysternraj.vwitty4687 3 ปีที่แล้ว

    Somehow Mr Ganesh Ragav sir is itself is on PEAK FAME of GLORY now.

  • @kuppuchamynachimuthu6245
    @kuppuchamynachimuthu6245 3 ปีที่แล้ว

    One day you will see great
    Heights in life

  • @manjuladevi4457
    @manjuladevi4457 3 ปีที่แล้ว

    அருமை

  • @AASUSID
    @AASUSID 3 ปีที่แล้ว

    🙏