2024ல் வரப்போகும் பேராபத்து? வேத விஞ்ஞானத்தின் பகீர் குறிப்பு! Vedic Ramachandran Interview | India

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 511

  • @govind9329
    @govind9329 8 หลายเดือนก่อน +29

    மிக்க நன்றி ஐயா. இதை ஒரு படிப்பாக மாற்றி வருங்கால சந்ததியினருக்கு கடத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @NageshWaran-nq5pu
    @NageshWaran-nq5pu 7 หลายเดือนก่อน +17

    தங்களின் அறிவுரை வழங்கிக் கொண்டே இருங்கள் மக்களுக்கு மிகவும் அவசியமானது

    • @hameedhabanu2234
      @hameedhabanu2234 หลายเดือนก่อน

      Arasidam theriyappaduthivitta pirahu andha area makkalidam neradiyaga solli yechcharikkai seidhu vidungal makkal purindhu yechcharikkayaga irundhu kolvaarhal aras vetkappadattum

  • @palanivaler1218
    @palanivaler1218 8 หลายเดือนก่อน +17

    கடவுள் தந்த வரம் ஐயா நீங்கள். தாங்கள் நம் தமிழ் நாட்டிற்க்கும் இந்திய தேசத்திற்கு கிடைத்த வரம். தாங்கள் பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துக்கள். தங்களின் இந்த சேவையை அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன். நான் வணங்கும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அருளால் உங்களுக்கு நீண்ட ஆயுள் நிறைந்த செல்வமும் அளிக்க வேண்டும். இவன் ஆர். பழனிவேல், சென்னை.

  • @mannandhai961
    @mannandhai961 2 หลายเดือนก่อน +2

    TH-cam ல எதையாவது கேள்விப்பட்டேன் என்று யாரும் சொன்னாலே உடனே கேலியாக சிரிப்பது அறிவை மிக எளிதாக வெளிப்படுத்தும் வழி என்று பலரும் நினைக்கிறார்கள்.

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 8 หลายเดือนก่อน +40

    Vedic Ramachandran is an asset. Most of his predictions worked. Govt can spend some money to form a group of people along with him to forevast. Leys be prepared no, nothing wrong. Ur speech rebeals that u care for this earth and living beings. சிவ.இராஜ்குமார், மாஅம்பலம், வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வீர தமிழ்நாடு வாழ்க பாரத மணிதிருநாடு

    • @S.Murugan427
      @S.Murugan427 8 หลายเดือนก่อน

      கமிஷன் கொடுப்பாரா😂கலெக்ஷனுக்கு ஆளுங்கள வரச்சொல்லவா😅
      நடப்பது அசுரர்கள் நிர்வாகம்.
      நாற்பது அல்ல அறுபது சதவீத கமிஷன் ஆட்சி.
      நிவாரண தொகையிலும் கமிஷனை கறாராக வசூலிக்கும் அரசியல் தலைமையில் வேறென்ன எதிர்பார்க்க போறீங்க

    • @idhuthandravidam4805
      @idhuthandravidam4805 8 หลายเดือนก่อน +1

      An asset which I wish our govt takes knowledge transfer from. Wish youngsters start to learn it from him virtually.

  • @jaiball8039
    @jaiball8039 6 หลายเดือนก่อน +23

    திறமையற்ற ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர வைப்பதும் நம்முடைய தவறுதான் 😢

  • @ARS1000-y7v
    @ARS1000-y7v 8 หลายเดือนก่อน +24

    பணம் மழை வரும் என்று சொன்னால் எல்லோரும் நம்புவார்கள் நீங்கள் உண்மையை பேசுவது யார் தான் நம்புவார்கள் 😂😂😂

  • @ganesanthangaraj2344
    @ganesanthangaraj2344 8 หลายเดือนก่อน +34

    நம்முடைய முன்னோர்கள் ஆய்வு செய்து வைத்தவற்றை தனது கடின உழைப்பால் கத்துக்குட்டியாக தன்னை பாவித்துக்கொண்டு-மிகுந்த வியப்பாக உள்ளது. நன்றி ஐயா..

    • @விழுமியம்
      @விழுமியம் 8 หลายเดือนก่อน +1

      மூடர்கள் மனித கழுத்து யானை 🐘 கழுத்து எப்படி பொருந்தும்.

    • @விழுமியம்
      @விழுமியம் 8 หลายเดือนก่อน +3

      ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்வது போல் தோன்றுகிறது

  • @praghadeeswarankj5807
    @praghadeeswarankj5807 7 หลายเดือนก่อน +2

    தகவல் தந்து எச்சரித்தமைக்கு நன்றி ஐயா

  • @subramaniansaraswathikapas4532
    @subramaniansaraswathikapas4532 8 หลายเดือนก่อน +17

    உங்கள் பனி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மேன் மேலும் உங்கள் வெற்றி தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @Sathyadasskabilan
      @Sathyadasskabilan 8 หลายเดือนก่อน +6

      பணி என்று திருத்தவும்

  • @senthilkumarjayaraman8926
    @senthilkumarjayaraman8926 8 หลายเดือนก่อน +32

    தெய்வத்தின் மீதான நம்பிக்கை என்பது மிகச்சிறந்து தான் ஆனால் அன்பர் சொல்வதும் வேத விஞ்ஞானம் தான் ‌ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது தான் கடவுளின் எச்சரிக்கை.

  • @baliahs8614
    @baliahs8614 8 หลายเดือนก่อน +19

    ஐய்யா...ஒரு தனி மனிதன்
    ஒவ்வொரு வருடமும் கத்தி
    கதறுகிறாரே...ஆட்சியாளர்
    கள் யார் காதிலும் விழுவதே இல்லையா? இது யாருக்கு நஷ்டம்...
    இவர் கூறிய மழையும்
    புயலும்...சுனாமியும் சரியாக நடந்திருப்பது
    உண்மைதானே...இருப்பினும் இவரை உதாசீனம்
    செய்வதால் இழப்பீடுகள்
    நமக்குத்தானே..சென்ற
    வருடம் நாம் பட்டபாடுகள்
    நினைவில் வைத்தாவது
    இவ்வருடம் இப்பொழுதே
    இவர் கருத்துக்களையும்
    கருத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது
    தாழ்மையான வேண்டுகோள்...அனைத்து
    கருத்துக்களையும் கேட்பது
    அதை மதிப்பது அரசின்
    கடமைதானே!...பார்ப்போம்
    இந்த வருடம்....

    • @ekanathjaguvakrishnamoorth246
      @ekanathjaguvakrishnamoorth246 8 หลายเดือนก่อน

      ஆமாம். திமுக கேட்காது வேதிக் விஞ்ஞானத்தை. கோபாலபுரம் இல்லத்தில் இருந்து யாருக்காவது ஆபத்து வரும் என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படலாம். திக்கற்ற வர்களுக்கு.......துணை.

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 8 หลายเดือนก่อน +12

    ஓம். இது போன்ற வர பிரசாத அறிவுரை சிந்தனை செய்து முன்கூட்டியே விழிப்புணர்வு மக்கள் மத்தியில் கொண்டு வர வேண்டும் மேலும் அது குறைவாக இருந்தால் அதை விமர்சனம் தவிர்க்க வேண்டும் மேலும் இயற்கை பற்றிய விரிவான ஆய்வு இருக்கும் பட்சத்தில் மேலும் கூடுதலாக கிடைக்கும் வாய்ப்பு மிகவும் உதவியாக இருக்கும் வகையில் உள்ளது நன்றி சார்🇮🇳🇮🇳❤❤💚💚💚 🌍🌍🌍🌍☂️☂️☂️

    • @விழுமியம்
      @விழுமியம் 8 หลายเดือนก่อน +1

      தம்பிடி பைசா பிரயோசனம் இல்லாத மந்திரம் என்ற சொல்.

    • @Mufee-abdul
      @Mufee-abdul 3 หลายเดือนก่อน

      ​@@விழுமியம்100%

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 7 หลายเดือนก่อน +4

    தங்களது கருத்தை அரசுகள் கவனத்தில் கொண்டு மழை நீர் சேகரிப்பு அனைத்து வகைகளிலும் முயற்சி எடுக்க வேண்டும்.

  • @bhavanib9662
    @bhavanib9662 8 หลายเดือนก่อน +28

    Request Chanakya channel to take it to the govt. / Officials and help spread the awareness to the people.

  • @tvsrm
    @tvsrm 8 หลายเดือนก่อน +15

    Salute you sir. Big and important information you have given

  • @Sugumarraju-i9x
    @Sugumarraju-i9x 8 หลายเดือนก่อน +11

    எல்லாம் சரிதான் ஆபத்திலிருந்து காப்பாற்றி கொள்ள என்ன செய்யவேண்டும் என்பதை கூறுங்கள்
    .நடக்கவிருப்பதை இயற்கையை எதிர்த்து உங்களால் மாற்ற முடிந்தால் மாற்றி மக்களையும் அசையும் அசையா சொத்துக்களை காப்பாறாறுங்கள்.
    வாழும் வரை நிம்மதியாக வாழவிடுங்கள்.

    • @onemaster8133
      @onemaster8133 8 หลายเดือนก่อน

      இவன் சொல்வது வானிலை ஆராய்ச்சி நிறுவனம் சொல்வதை போல! எடுத்து கொள்ள வேண்டும்..

    • @pushpamalarsadayar7377
      @pushpamalarsadayar7377 8 หลายเดือนก่อน

      Super

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 8 หลายเดือนก่อน +6

    Thanks a ton Ramachandranji & Arunji for the wonderful prg! Should be an eye opener to the Govt & the public! Jai Hind!!

  • @guruswamyr2989
    @guruswamyr2989 8 หลายเดือนก่อน +40

    இங்கே இருக்கும் அரசுகள் மக்களுக்காக அல்ல. அவர்கள் வளர்ச்சிக்காக

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 8 หลายเดือนก่อน +1

      This local rubbish politi is not thinking like poor people wealth

    • @chandrasekharana9831
      @chandrasekharana9831 8 หลายเดือนก่อน

      பெருவாரியான மக்களே தேசதுரோகிகளாகி விட்ட பின் ஆண்டவனைதவிர வேறு யாரும் புகலிடம் இல்லை

    • @sivakumar-tt4ck
      @sivakumar-tt4ck 8 หลายเดือนก่อน

      That is because people are going behind money... Tamilnattu makkal only cheating democracy by getting money and voting for bribery and corruption..Blame is with Tamilnadu people only

    • @sampathkumar3018
      @sampathkumar3018 7 หลายเดือนก่อน

      எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் தன் குடி மக்களை வதைத்தவர்கள் அனுபவிக்க வேண்டும்.

    • @Ramakrishna-um5gt
      @Ramakrishna-um5gt 7 หลายเดือนก่อน

      மக்களும் அப்படியே , நாட்டுக்காக ஓட்டு போடாமல் காசுக்கு ஓட்டு போடும் கயவர்கள்

  • @santhanamr9095
    @santhanamr9095 8 หลายเดือนก่อน +9

    நன்றி ஐயா
    யாராவது PIL court-ல் தாக்கல் செய்து இப்படி ஒருவர் உள்ளார் இவரது கருத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் (என்று சட்டத்தில் இடம் இருந்தால்) என்று மனுவில் குறிப்பிட்டு அது‌ கோர்ட்டில் ஏற்கப்பட்டால் ஒரு வேளை இவர் கருத்தும் may be considered என்பது என் பார்வை.

  • @viswanathshanmugam7379
    @viswanathshanmugam7379 8 หลายเดือนก่อน +53

    நான் எப்போதும் எங்கள் ஊர் ஐயரை கேட்டுத்தான் அந்த வருடத்திற்கு பயிர் செய்வது வழக்கம். 🙏🏽

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 8 หลายเดือนก่อน +5

      🎉முன்னோர் செய்து வந்த சில வழக்கங்களை மாற்றாமல் செய்து வருவது சிறப்பு🎉

    • @விழுமியம்
      @விழுமியம் 8 หลายเดือนก่อน +1

      எக்ஸ்போர்ட் விவசாயம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 8 หลายเดือนก่อน

      ஆயிர் என்ன விவசாயியா

    • @seenup5008
      @seenup5008 6 หลายเดือนก่อน +3

      @@RajKumar-fp4vw உங்கள் ஆசிரியர் மட்டும் என்ன அறிவுக்களஞ்சிமா?.அவர் சொன்னதைக் கேட்டு நடக்கும் போது இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

    • @Kattumaram339
      @Kattumaram339 5 หลายเดือนก่อน

      கூகுள் மேப் இந்தியாவிலா கண்டுபிடிச்சான்.ஆனா து உன் ஊரில் சந்து பொந்து எல்லாம் காட்டுதே எப்படி​@@RajKumar-fp4vw

  • @murugan.m3682
    @murugan.m3682 8 หลายเดือนก่อน +22

    He has very good knowledge.This is also a type of scientific prediction. As he rightly points out, government should take necessary precautions.Nothing is lost even if it fails. Let it be a mock drill. Government should come forward to do research on his predictions.

  • @gokulj7299
    @gokulj7299 8 หลายเดือนก่อน +11

    ஒவ்வொரு வருடமும் முன்னெச்சரிக்கை‌ தேவை‌ ‌ தான்.இழப்பை‌ தவிற்க

  • @ponrajponraj139
    @ponrajponraj139 8 หลายเดือนก่อน +43

    ஐயா இயற்கை மாற்றும் உண்மைய சொன்னீங்க🙏 கிளாம்பாக்கம் பஸ் ஏறுவதற்கு கஷ்டம்😢
    விலைவாசி ஏற்றத்தில் மக்கள் எல்லாம் கஷ்டம் கஷ்டம்😢
    தமிழக மு க ஸ்டாலின் அரசு எப்ப கவுளும் உன்னால் நன்றாக இருக்கும் ஆறுதலாக இருக்கும்😢😎

    • @mnallusamy2327
      @mnallusamy2327 8 หลายเดือนก่อน +4

      கவிழும்

    • @premkumarjoshi6529
      @premkumarjoshi6529 8 หลายเดือนก่อน

      To kind attn.of Chanakya officials, please kindly request you to kindly edit and make podcast time to half of what it is. As mentioned by Vedic astrologer, even though sarcastically, people have less time to view and listen to you tube, after going through their, daily routines. Please view the above as feed back. To put it concisely, abnormal day temperature in Chennai from April to October. May be more than 110 degree , in Agni natchatram.Very much less rains than normal. Drought like situation, with water shortages. To declare farm activity holidays. Power shortages, on account less than normal harvest of wind energy. Please with respect to knowledge of Vedic astrologer, no thinnai lechuguilla, after taking having sumptuous food, while chewing pan.

    • @premkumarjoshi6529
      @premkumarjoshi6529 8 หลายเดือนก่อน

      Thinnai pechu

    • @Kumarspeaks7
      @Kumarspeaks7 8 หลายเดือนก่อน +10

      அது எப்படி கவிழும் நாங்கள் தான் பணத்திற்காக ஓட்டை விற்பனை செய்ய இருக்கிறோமே .
      இந்த நாடாளுமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாரி வழங்க இருக்கிறோம் என்று பாருங்கள்.

  • @shanthirao3774
    @shanthirao3774 8 หลายเดือนก่อน +13

    Hemust be given recognition and his predictions to be taken into consideration ❤❤❤❤❤

  • @palanichamykaruppiah479
    @palanichamykaruppiah479 5 หลายเดือนก่อน +7

    நீங்கள் சொல்வது போல் அல்லாமல். தற்போது இயல்பான நிலையில் அல்லாமல் மே மாதத்தில் மழை பெய்து வருகிறது உங்களது கணக்கெடுப்பின்படி அல்ல🎉🎉🎉🎉🎉🎉

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 8 หลายเดือนก่อน +18

    நான் பல வருடங்களாக இவருடைய கணிப்பை பார்க்கிறேன் நடந்து இருக்கிறது நடக்கும் நம்பினால் நம்புங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானே ஐயா நன்றி

  • @logeshwaran4439
    @logeshwaran4439 8 หลายเดือนก่อน +15

    நல்லதே நடக்கும்

  • @manathodusamayal4765
    @manathodusamayal4765 8 หลายเดือนก่อน +1

    சந்தா போட்டுட்டீங்களே வேதிக் ராமச்சந்திரன் Sir, இமெயில் பண்றீங்க ஆனா download பண்ண முடியலை...
    நான் student இல்லை
    உங்க கண்டுபிடிப்பு எப்படினு பார்க்கற ஒரு follower - தான்
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @dharun.s.r5975
    @dharun.s.r5975 7 หลายเดือนก่อน +1

    Ramachandran sir is a gift for all people

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 8 หลายเดือนก่อน +181

    அய்யா சொல்வது உண்மை. இருப்பினும் மக்கள் பயம் கொள்ள தேவை இல்லை. இந்த சாலிவாகன 5124 வருடம் அயோத்யா ராமருக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அவரது பார்வை தனது குல தெய்வமான தமிழகத்தின் மீது இருக்கும். இதுவே ஒரு சிறந்த பரிகாரம் .

    • @thoochani
      @thoochani 8 หลายเดือนก่อน +32

      ராமனுடைய குல தெய்வம் தமிழகமா 🙄 இதென்ன புது உருட்டு 😂

    • @sundararajansriraman7613
      @sundararajansriraman7613 8 หลายเดือนก่อน +45

      @@thoochani ஆம் . இந்த உலகத்தில் தமிழகம் தான் மிக சிறந்த ஆன்மிக பூமி. திருப்பதியில் இருந்து குமரி வரை புண்ணிய பூமி. இராமரின் குல தெய்வம் ஶ்ரீரங்கம் மற்றும் அவர் தமிழகத்தில் கால் பதிக்காத் இடம் இல்லை. பால ராமர் கருணை பார்வையால் தமிழகத்துக்கு மற்றும் ஶ்ரீலங்கா விக்கு வர போகும் ஆபத்துக்குள் விலகும். இது சத்தியம்

    • @kssvasan09
      @kssvasan09 8 หลายเดือนก่อน

      தெரியலன்னா கேட்டுத்தெரிஞ்சிக்கங்க. இது என்ன புது உருட்டுன்னு சிறுமைப்படுத்திப் பேசாதீர்கள். அயோத்தி ராமரின் குலதெய்வம் ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள்.

    • @ohmgod5366
      @ohmgod5366 8 หลายเดือนก่อน +29

      ​@@thoochaniஉங்களை விட அதிகமாக உருட்டா முடியாது 1800 வருடமாக எழுந்து வருவார் என்று செல்லுட்டே இருக்கிறீர்கள் எப்போது தான் எழுந்து வருவர் சொல்லேன் பார்க்கலாம் 😂😂😂😂😂😂😂

    • @thoochani
      @thoochani 8 หลายเดือนก่อน +9

      ​@@sundararajansriraman7613 ராமனின் குலம் அரங்கனை வழிபட்டனர் இது உண்மை. அதற்காக தமிழ்நாடு குல தெய்வம் னு சொன்னா என்ன அர்த்தம் 😂😂 இஷ்டத்திற்கு உருட்ட கூடாது

  • @68tnj
    @68tnj 8 หลายเดือนก่อน +1

    Nice interview. Many thanks to Shri Vedic Ramchandran

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 8 หลายเดือนก่อน +4

    போன வருசம் இமாச்சலில் நிகழ்ந்த மேக வெடிப்பால் அம்மாநிலமே பெரும் பாதிப்படைந்தது. அதை சொன்னீங்களா?

  • @rajaraman5306
    @rajaraman5306 8 หลายเดือนก่อน +5

    நான் ஐயா சொன்னதை எதிர்பார்த்தேன்.ஆனால் இந்தளவு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த வருடம் மழை பெய்தும். வீண். தென் மாவட்டங்களில்!

  • @sennimalaik7508
    @sennimalaik7508 8 หลายเดือนก่อน +6

    அருமை💐💐💐

  • @70manian
    @70manian 8 หลายเดือนก่อน +22

    சாதாரண மக்கள்தானே…வெள்ளம் வந்தால் என்ன, புயல் வந்தால் என்ன…எதற்க்கு முன் எச்சரிக்கை எல்லாம் கேட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தல் என்றால் காசு கொடுத்தால் வோட்டை தர்ம, ஞாயதோடு விற்க்க மக்கள் தயார்….தான் என்ன கஷ்டப்பட்டால் என்ன…

    • @jaiball8039
      @jaiball8039 8 หลายเดือนก่อน +1

      மிகவும் சரியாக சொன்னீங்க அண்ணா

    • @champaklaxminagarajan51
      @champaklaxminagarajan51 7 หลายเดือนก่อน

      TV😮😮😮😮😮😮😮😮​@@jaiball8039

  • @muthulingam5453
    @muthulingam5453 8 หลายเดือนก่อน +76

    ஜாதகம் என்பது சுத்தமான 100% அறிவியல். இது பொய் என்று சொன்னால் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்பது பொய் ஆகிவிடும். ஜெய்ஹிந்த்

    • @thillainayagi2751
      @thillainayagi2751 8 หลายเดือนก่อน +3

      Well said

    • @geetharajasekar8666
      @geetharajasekar8666 8 หลายเดือนก่อน +2

      Great sir, why these govts aren't using this science

    • @bossgovardhan-xw1tp
      @bossgovardhan-xw1tp 8 หลายเดือนก่อน +2

      Jathakam 100 persent. Peela

    • @dass2205
      @dass2205 8 หลายเดือนก่อน

      அறிவியல் நல்லா படித்தால் சோசியம் பொய் என்று புரியும்.

    • @nanmanynnn4726
      @nanmanynnn4726 8 หลายเดือนก่อน +1

      உண்மை உண்மை உண்மை

  • @sivagnanabotham9017
    @sivagnanabotham9017 7 หลายเดือนก่อน +2

    மழை நீர் சேகரிப்பு தொட்டிஅனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் அமைக்க வேண்டும்🧜‍♂️🧜‍♂️ நீர் வளத்துறை துக்கத்திலும் உறக்கத்திலும் தன் பணியை தொடர்கிறது😢😮😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😮தமிழ்நாட்டின் டிரைலர் தான்📝💪💪🏆🏆📝 இது

  • @ramalingamannamalai1501
    @ramalingamannamalai1501 8 หลายเดือนก่อน +7

    அவசியமான அருமையான பதிவு

  • @muraleemadhan
    @muraleemadhan 8 หลายเดือนก่อน +1

    சாதகம் சோதிடம் தமிழர்களின் அறிவியல் ....இதை ஆரியர்கள் உரிமை கொண்டாட வேண்டாம் .இதைப் பற்றி எங்களது கோவிலில் அன்றே வடித்து வைத்திருக்கிறான் ....வாழ்க தமிழ்நாடு ....வாழ்க இந்தியா. ....

    • @Kattumaram339
      @Kattumaram339 5 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @dkraja5419
    @dkraja5419 8 หลายเดือนก่อน +90

    எச்சரிக்கை🚨: அரிசி,பருப்பு வகைகள் விலை விண்ணை தொடும். நீருக்கு சிங்கி அடிக்கப்போறோம். எப்பா சென்னை வாசிகளா 😅😅😅 திராவிட மாடலுக்கு மொத்தமா ஓட்டு போடீங்களா... இதுவும் வேணும் இன்னும் வேணும்😂.
    அதுசரி இது இதோட முடிய போறது இல்லை 2027 வரை தொடருமா ... பெங்களூரு தமிழர்கள் எல்லாம் ஜாக்கிரத பா... முதல்ல இந்த வாட்டால் நாகராஜயும் இங்கே சைமானையும் நாடு கடதிட்டா கன்னடிகா & தமிழர்கள் நல்லா இருப்பாங்க ..
    யோவ் தத்தி சின்ன தத்தி இதையாச்சு மாவது செய்யா 😭

    • @umamaheswari604
      @umamaheswari604 8 หลายเดือนก่อน +4

      Freebies ku vote potta kootam eppadi urupadum?

    • @dkraja5419
      @dkraja5419 8 หลายเดือนก่อน

      @@umamaheswari604 Exactly👌

    • @maharajam1863
      @maharajam1863 8 หลายเดือนก่อน +4

      சீமான்.. ஐ.. ஏ ன்..கடத்தனும்..இன்னு...சொல்லுறே😮😢😮😮😮

    • @dkraja5419
      @dkraja5419 8 หลายเดือนก่อน +7

      @@maharajam1863 தம்பி அவர் பேச்சை கேட்டா உனக்கு ஆரம்பத்தில் கிக் இருக்கும் பிறகு பகுத்து ஆராய்ந்தால் அது முட்டதனமாக இருக்கும். அந்த லூசியன் பேச்சு கேட்டால் பிரிவினை,தாழ்வு மனப்பான்மை, negativity தான் மிஞ்சும். காவேரி பிரச்சனை வந்தால் இவன் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பான். இறுதியில் பாதிக்கப்படப்போவது பெங்களூரில் இருக்கும் தமிழர்கள் தான்...

    • @selvarani7282
      @selvarani7282 8 หลายเดือนก่อน +1

      ​No

  • @ganesananantharaman8131
    @ganesananantharaman8131 8 หลายเดือนก่อน +3

    Very informative

  • @kamaladharumalingam100
    @kamaladharumalingam100 8 หลายเดือนก่อน +2

    Thanks brother for your hard work to help the public.

  • @shanmugasundaram5631
    @shanmugasundaram5631 8 หลายเดือนก่อน +4

    Vety usefull information very thanks sir.

  • @sivapandianreffreference
    @sivapandianreffreference 6 หลายเดือนก่อน

    Thanku

  • @Ramakrishna-um5gt
    @Ramakrishna-um5gt 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா

  • @paramamoorthy
    @paramamoorthy 8 หลายเดือนก่อน +11

    Solar projects ரொம்ப பிரைட்டாக இருக்கும் என்று தோன்றுகிறது

  • @nalasundrum9438
    @nalasundrum9438 8 หลายเดือนก่อน +1

    Nandri Ayya

  • @jayathubaratham3815
    @jayathubaratham3815 8 หลายเดือนก่อน +2

    Long live Ramachandran sir

  • @jairam1026
    @jairam1026 8 หลายเดือนก่อน +3

    உங்கள் திறமையை பாராட்டுகிறேன்.உங்கள் ஆதங்கம் புரிகிறது.அரசியல்வாதிகள் எப்போதும் நிரந்தர தீர்வை ஏற்றுக் கொள்வதில்லை, தங்கள் கல்லா கட்டும் வேலைக்கான வழியைக் தேடுவது தான் நோக்கமாக இருப்பார்கள்.

  • @shanthirao3774
    @shanthirao3774 8 หลายเดือนก่อน +4

    Ram Ram Ram is blessing us in advance

  • @susanjoseph3258
    @susanjoseph3258 8 หลายเดือนก่อน +2

    My humble request to Chanakya kindly put this video across to Modi ji and Annamalai thambi because the Tamilnadu Government will not take concenisence of this predictions. We must respect this gentleman.

  • @subramaiansundaram3020
    @subramaiansundaram3020 8 หลายเดือนก่อน +3

    Hi Arun, as your boss said to me 2 days ago, started watching all chanakaya videos,,, and this video is amazing!! Regret having missed lots of other videos

    • @idhuthandravidam4805
      @idhuthandravidam4805 8 หลายเดือนก่อน +1

      He is an amazing anchor sir. Glad chanakya has him and vice versa

  • @shanthirao3774
    @shanthirao3774 8 หลายเดือนก่อน +4

    2024 /25 graph all interested contact and join as a group to save the present and future generation central govt. Please note save the people of the nation and the world ❤❤❤❤❤

  • @cashobana
    @cashobana 8 หลายเดือนก่อน +2

    Good morning
    Nice interview. please share your skill to intersted future generation also sir.

  • @dharun.s.r5975
    @dharun.s.r5975 4 หลายเดือนก่อน

    this is very very useful for farmers.

  • @shankarankrishnan8662
    @shankarankrishnan8662 7 หลายเดือนก่อน +2

    This Scholar has to be given proper recognition. He has to be introduced to Central government top officials so that his findings will be used properly to avoid heavy losses in terms of lives of human and cattles.

  • @ushak3075
    @ushak3075 8 หลายเดือนก่อน +5

    Brilliant explanation. Hope the central govt makes a note of this and makes use of it.

  • @aartis6279
    @aartis6279 8 หลายเดือนก่อน +2

    He has put LOT of hardwork for the country.
    But our Tamilians r interested only in Cinema stars...., தல, தளபதி, தலைவர் etc.....😢

  • @BalajiP-bu5vq
    @BalajiP-bu5vq 7 หลายเดือนก่อน +2

    அந்த அளவுக்கு திட்டம் இட எங்கள் அரசியல் வாதிகளுக்கு அறிவு பத்தாதே என்ன செய்ய

    • @Kattumaram339
      @Kattumaram339 5 หลายเดือนก่อน

      வருவதை ஏற்கவும். ஏன்னா நீங்க தானே முட்டாளை ஆள அனுமதித்தீர்கள்

  • @Eppdi-ke5lk
    @Eppdi-ke5lk 8 หลายเดือนก่อน +5

    Very super

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 8 หลายเดือนก่อน +7

    கடவுள் தந்த வரம் அய்யா அவர்கள்.

  • @kirubhalakshmigunasekharan1813
    @kirubhalakshmigunasekharan1813 8 หลายเดือนก่อน +1

    Vannakam Nantri🎉🎉🎉🎉🎉

  • @bkalico
    @bkalico 5 หลายเดือนก่อน

    Very good explanation.

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 8 หลายเดือนก่อน +2

    Vedic Science is a very valuable subject discovered by the extraordinary & dedicated hard & continuous scientific works of our ancestral Ld.Rishis of the past. It is really very unfortunate that our countrymen prefer to ignore such valuable works of our own country. See the predictions made in our traditional panchaangams one full year before for the coming full year. See the efforts of our ancient Rishis in studying the nature, the stars & the planets & deciphering their everchanging properties and their possible effects on the entire world - humans, animals, business, environments, landscapes & seas & other water sources.
    We should learn of our valuable past, our knowledge, the wisdom of our ancestors and learn to respect, develop to suit our time and proudly present to the world. Are we not proud of our chandrayan missions & landing on the southern area of the moon which no country under the Sun dared to take risk & attempt sending spacecraft's there ?
    When people like Vedic Ramachandran come out with their works on the basis of Vedic knowledge to help people our governments should encourage them to do further research in the best interest of our country & it's people.

  • @rajamaninathamuni4935
    @rajamaninathamuni4935 7 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்கள் சொல்லும் ஆய்வு அறிகையை அரசு வானிலை நிறுவனத்திற்கு தெரியப்படுதலோமே ஐயா. அவர்கள் அதற்க்கான நடவடிக்கை எடுக்க உதவலாம்.

    • @Kattumaram339
      @Kattumaram339 5 หลายเดือนก่อน

      அரசு துறைகளுக்கு காது கண் வேலை செய்யாது

  • @rrsingersfamily1808
    @rrsingersfamily1808 8 หลายเดือนก่อน +1

    Nice explanation

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 6 หลายเดือนก่อน +4

    ஐயா இப்படியான
    அறிவுரைகளை உண்மையை
    மக்களுக்கு சொல்லுங்கள்.தொடரட்டும் உங்கள் பணி வாழ்கவளமுடன்.

  • @SK_Anti-Bikili
    @SK_Anti-Bikili 7 หลายเดือนก่อน

    Thank you Arun & Ramachandiran sir... Neenga sonna madari unga track record eduthu pathu trail & error madari oru vaaypu kuduthu try panni paakka State & Central govt mun varavendum... 👌🤝👍🔥💥💯🙏✌

  • @hajrafiq804
    @hajrafiq804 8 หลายเดือนก่อน +1

    May the lord give you long life sir. Very proud of you

  • @mereenamanohar2090
    @mereenamanohar2090 8 หลายเดือนก่อน +1

    2024 வந்து விட்டது. பேராபத்து எந்த month? எந்த date? எந்த week? எந்த day? எந்த time (clock)? கடவுள் நிறைய சோதனை தருவார். ஆனால் kaividamaattaar, இது நிறைய பேர் maedayil பேசியிருக்கிறார்கள், அந்த phrase மனதில் வைத்து தெம்புடன் வாழுங்கள். நான் என் அனுபவம் +அந்த magician கடவுள் துணை +he gave the spirit to live +my children so தெம்புடன் வாழ்ந்து kondirukkiraen.

  • @rampremrn4704
    @rampremrn4704 8 หลายเดือนก่อน +6

    அய்யா வணக்கம் தாங்கள் மாநில அரசு அல்ல து மத்திய அரசு விவசாயம் பற்றிய தகவலை தருவது இல்லை

  • @umapathymalar
    @umapathymalar 8 หลายเดือนก่อน +4

    Sir நீங்கள் சொல்வது அருண் ராஜேஷ் நம்பவில்லை ஐயா..,,,நீங்கள் கூறுவதை நான் நம்புகிறேன் ஐயா நன்றி sir

  • @shanthirao3774
    @shanthirao3774 8 หลายเดือนก่อน +4

    Form a research committee soon to save Tamil Nadu and Our nation ❤❤❤❤❤

  • @maalathi
    @maalathi 2 หลายเดือนก่อน

    This gentleman is serious and what he explains so clearly is a matter of great concern for all of us!

    • @maalathi
      @maalathi 2 หลายเดือนก่อน

      Please take up this issue with the Prime Minister’s online forum immediately!
      When disaster strikes, we the tax payers suffer both financially and physically, while governments squabble and shift blame here and there without doing anything to alleviate our difficulties!

    • @maalathi
      @maalathi 2 หลายเดือนก่อน

      Also this dr. Ramachandran can be asked to head an organisation for quick redressal of such calamities and their advance preparation, also training staff to carry out this task in our national long- term interest.
      With Vedic Science on hand, we can master these difficult times and protect people and our beautiful earth from the destruction caused by natural calamities!
      Time to wakeup, people!

    • @maalathi
      @maalathi 2 หลายเดือนก่อน

      Are you listening, folks?!

  • @Kanakan-padhi-pachai-sooriyan
    @Kanakan-padhi-pachai-sooriyan 8 หลายเดือนก่อน +11

    அந்த கால அரசர்கள் தன்னோடு வான அறிவியல் அறிந்த ஒரு குருவை வைத்து அவரின் ஆலோசனைப் படி நடப்பார்கள்!
    இறை நம்பிக்கை உள்ள அரசன் அறநெறி தவறாமல் ஆட்சி செய்ய வேண்டும்.
    But 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sennimalaik7508
    @sennimalaik7508 8 หลายเดือนก่อน +6

    Super super super super super super super✅✅✅✅✌✌✌

  • @ramkumarravi981
    @ramkumarravi981 8 หลายเดือนก่อน +3

    Pandey sir....humbly request you to take his findings to respective central minister

  • @rajalakshmik5189
    @rajalakshmik5189 8 หลายเดือนก่อน +2

    Super sir. Worth watching. The channel may bring to a wide publicity, so that it reaches every one and understand the prediction. When caution is there, y all not be safe by taking effective measures.
    Thank you sir.

  • @Madtravel83
    @Madtravel83 6 หลายเดือนก่อน

    Great sir

  • @b.sridharbabu9298
    @b.sridharbabu9298 8 หลายเดือนก่อน +2

    Every body most forward this and spreads

  • @saradhamani11sv38
    @saradhamani11sv38 8 หลายเดือนก่อน +1

    Sir you are very genius and your predictions are always true and May God bless you and your family sir

  • @gitavelu9140
    @gitavelu9140 8 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ஐயா

  • @harirajanhari5357
    @harirajanhari5357 8 หลายเดือนก่อน +1

    Fine Wonderful,

  • @kishoreveerni9454
    @kishoreveerni9454 6 หลายเดือนก่อน

    Good sir

  • @SelvaRaj-y3v
    @SelvaRaj-y3v 8 หลายเดือนก่อน +2

    அய்யா பாமர மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் பேசவேன்டும்

  • @nageswararao8135
    @nageswararao8135 8 หลายเดือนก่อน +1

    Thanks Sir. Great prediction sir. The government has to take calls and do something for society. This vedio has to reach MODIJI and Annamalaiji

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo 8 หลายเดือนก่อน +2

    Super speach sir please take proper precautions

  • @asharaghavan1576
    @asharaghavan1576 8 หลายเดือนก่อน

    Rama Chandra ji you have been born ahead of time. Best wishes.

  • @sophiasam676
    @sophiasam676 6 หลายเดือนก่อน

    Sir,My humble request to Chanakya kindly send this message to the Tamil Nadu Government CM,they will take some precaution steps .We must be give respect to the Ramakrishna n sir prediction

  • @chandrumohan8612
    @chandrumohan8612 8 หลายเดือนก่อน

    Sir from January onwards I was waiting for the weather news. I got it thank you very much.

  • @dharanyaab6581
    @dharanyaab6581 8 หลายเดือนก่อน +1

    We should make people like him to sit in some powerful position in the Indian or state Government

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 8 หลายเดือนก่อน +3

    Chanakya plz. translate this interview n tag modi ji 🙏

  • @srinivasansanthanam7708
    @srinivasansanthanam7708 5 หลายเดือนก่อน

    Sir Can you pl clarify in which month we would expect more rainfal in 2025

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 2 หลายเดือนก่อน

    Do workshop Sir..Sir teach youngsters future gen about your learning and effective measures so they can save India in any METEOROLOGY Courses in TN colleges.

  • @shanthirao3774
    @shanthirao3774 8 หลายเดือนก่อน +5

    Give this gentleman a kind hearing and prompt attention take precautions find solutions at once ❤❤❤❤❤

  • @maharajam1863
    @maharajam1863 7 หลายเดือนก่อน +1

    சிங்கள மொழி காரன் கள்.... நிலபகுதி......மட்டுமே......அலியுமா😅😅😅😅😅😅🎉❤

  • @parameswarancoimbatore391
    @parameswarancoimbatore391 8 หลายเดือนก่อน +2

    எந்த கிரகங்களை வைத்து இதை கூறுகிறீர்கள். சற்று விளக்கினால் மகிழ்ச்சி

  • @premkumarjoshi6529
    @premkumarjoshi6529 8 หลายเดือนก่อน +1

    Thanks. My previous comment has been deleted, since it was not liked by you. So much for Chanakya you tube channels policies.

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 8 หลายเดือนก่อน +1

    ஐயா சொல்றப்படி கேட்டால் மக்களுக்கும் நல்லது. செய்யுமா அரசாங்கம்

    • @Kattumaram339
      @Kattumaram339 5 หลายเดือนก่อน

      வாய்ப்பில்ல