M.N.Nambiar | veteran character and anti hero | biography | Vazhkaipayanam | @News mix tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 47

  • @pankajk3002
    @pankajk3002 2 ปีที่แล้ว +15

    உண்மையில் Super star இவர்தான் நல்ல ஒழுக்கமுள்ள மனிதர் ஆன்மீகவாதி திரைஉலகின் சகாப்தம் இவர் இடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது பதிவுக்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 ปีที่แล้ว +9

    திரு. எம்.என்.நம்பியார் அவர்கள் கதாநாயகனுக்கு இணையான வில்லன் என்ற பெயரும் புகழும் பெற்றவர்.எ திரு M.G.R அவர்களின் கத்திச் சண்டையை எந்த அளவிற்கு ரசிப்போமோ அதே அளவிற்கு இவரின் கத்திச் சண்டையும் ரசிக்கும்படி இருக்கும். நெஞ்சம் மறப்பதில்லை படத்தை இளம் வயதில் இறுதிக்காட்சிகளில் இவரின் வேடத்தையும் நடிப்பையும் பார்த்து மிகவும் பயந்ததை இன்று வரை நெஞ்சம் மறக்கவில்லை.
    திரையில் வில்லன் மற்றும் திரைக்குப் பின் பலரின் குருசாமியாக வாழ்ந்த மதிப்பிற்குரிய திரு நம்பியார் அவர்களைப் பற்றிய தகவல்களை பகிர்ந்த நியூஸ் மிக்ஸ் டிவிக்கு நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 ปีที่แล้ว +4

    நன்றி. நியூஸ் மிக்ஸ் டீவி அவர்களே.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @MaathaRaani
    @MaathaRaani 3 หลายเดือนก่อน +1

    Love you MN Nampiyar darling 💞

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 2 ปีที่แล้ว +2

    ஐயா எம் என் நம்பியார் அவர்களைப் பற்றி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி அவர் அனைத்துப் படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் குறிப்பாக மக்கள் திலகம் அவர்களுடன் நடித்தப் படங்கள் சண்டை காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கும் படத்தில் வில்லனாக தோன்றினாலும் நிஜத்தில் இவர் ஒரு கதாநாயகன் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @kalaivania3455
      @kalaivania3455 2 ปีที่แล้ว

      கண்டிப்பாக நானும் இதை ஆமோதிக்கிறேன் சார்.எனக்கு மிகவும் பிடித்த வில்லன் நடிகர் ஆவார்.நெஞ்சம் மறப்பதில்லை படத்தை மறக்க முடியுமா.அந்த படத்தில் அவரின் முதியவர் வேடத்தில் பார்த்து பயந்து போய் கத்தி விட்டேன் தியேட்டரில்.நன்றி சார்.மகிழ்ச்சி.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +2

    Highly talented and dedicated artist. my all time favorite ❤️ ondru sernthe anbu maruma paadalil migavum alagaga iruppar nambiar ayya.. mikka nandri news mix tv 💐

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 ปีที่แล้ว +2

    சிறந்த வில்லன் நடிகர்MN நம்பியார் அவர்கள் இன்று வரை அவருடைய இடத்தையாராலும் நிரப்ப முடியவில்லை வில்லன் நடிகர் என்றால் அவர் தான் ஞாபகத்துக்கு வருவார்அவருடைய வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா!...

    • @vdurgaprasadh
      @vdurgaprasadh 2 ปีที่แล้ว

      Very pure gentleman 100% ledgent man Real life He was a greatest man

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 ปีที่แล้ว +4

    திரைபடங்களில் வில்லனாக காட்டப்பட்ட நம்பியார் ஜயா தன்வாழ்நாளில் நல்ல ஒழுக்கத்துடன் கதாநாயனாக வாழ்ந்து மறைந்நுள்ளார் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deepam911
    @deepam911 2 ปีที่แล้ว +2

    Mn. Nambiyar iyya avargalai patri pathivittamaikku mikka nantry news mix TV. The great legentry actor. I miss you sir.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sarathasaratha1490
    @sarathasaratha1490 2 ปีที่แล้ว +4

    இவர் ஒரு நல்ல மனிதர் 🙏🙏🙏🙏

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 ปีที่แล้ว +3

    Ayya.Mikka Nandri for researching about our very famous Villan nadigar after P.S Veerappa our own M.N.Nambiyar ( sami).When we think of MGR we always think of MN.Nambiar although he had acted with several other heroes of our times.He is the most deciplined actor and ega pathni Viradhan those days when all his fellow actors had 2 or 3 wives (MGR.and MR.Radha 3 wives, SSR, N.S.Krishnan , Gemini
    Ganesan ,Thangavelu and a few others , all had 2 wives.) Ofcourse Shivaji Ganesan didnot marry Padmini.He took several actors Amithab Bachan, Kannada actor Raj Kumar and Shivaji Ganesan to Sabarimalai.The films left out was his great acting with Shivaji Ganesan in Raja Raja Cholan and with Arjun in Gentleman..His daughter Sneka is the second wife of the actor Sarath Babu.Yes.I still remember the song Ondru Serndha anbu maaruma.I am glad to have grown up seeing their films 💯💯🙏

  • @bala9257
    @bala9257 2 ปีที่แล้ว +5

    A villain on the screen. A hero off the screen. 🙏🙏👍

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +2

    Very very thanks mendum an vanakkam 🙏

  • @kuriancc456
    @kuriancc456 2 ปีที่แล้ว +2

    I AM A MALAYALI . M.N. NAMBYAR WAS A GREAT ACTIOR. HIS FIRST MALAYALAM FILM WAS THACHOLI AMBU. JAYAN,PREM NASEER,SIVAJI GANESAN ARE THE OTHER ACTORS.

  • @velmaster2010
    @velmaster2010 2 ปีที่แล้ว +7

    He is very talented and legendary veteran actor.

  • @vasanthia2024
    @vasanthia2024 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @gayum-xp6qe
    @gayum-xp6qe ปีที่แล้ว

    En fav ayya m.n nampiyar

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 2 ปีที่แล้ว +1

    M.N.Nambiyaar is good villan actor,and good charravctor in real life.

  • @chandrakumar7761
    @chandrakumar7761 2 ปีที่แล้ว +1

    பள்ளி நாட்களில் பல முறை இவரை பார்த்து பேசும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

  • @vasunath4028
    @vasunath4028 2 ปีที่แล้ว +4

    We missed one of the LEGEND actor

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +2

    Naan ethipaartha m n nambiyar ayah pathiu ungaluku an muthal vanakam 🙏 sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @gunagunasekaran5873
    @gunagunasekaran5873 2 ปีที่แล้ว +2

    Perfect honest man

  • @srimathibalaji4700
    @srimathibalaji4700 2 ปีที่แล้ว +2

    Rombbbbbbbbba thanks...

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @rameshbabu5288
    @rameshbabu5288 2 ปีที่แล้ว +2

    🙏

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 ปีที่แล้ว

    என்ன வில்லத்தனம் 👍💐💐💐💐

  • @gmurali3735
    @gmurali3735 2 ปีที่แล้ว +2

    My favorite actor

  • @arunchalam2329
    @arunchalam2329 2 ปีที่แล้ว +1

    Really only one yesterday today tomorrow superstar MN nambiar only other heroes are real life villain

  • @chandrakumar7761
    @chandrakumar7761 2 ปีที่แล้ว +2

    திரையில் வில்லன் நிஜ வாழ்வில் கதாநாயகன் இவர்.

  • @namashivaya4670
    @namashivaya4670 ปีที่แล้ว

    In villain role he is number one.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +3

    Nambiyar ayya avargalin magal nadigar saratbabu avargalalin manaivi endru kelvi pathen athu unmaiya?

  • @skantharajahsomasunderam9832
    @skantharajahsomasunderam9832 2 ปีที่แล้ว +3

    What a shame even though he was a guruswamy,he was blessed by God to act as anti hero ,420 rapist, cunning, betraying, etc etc etc, and never traceout the his black mark from the audience and public still now, so I feel very sorry for him . He lived in sin money eventho it was an accting after all. Those days bad guys fellow his way to do commit to revenge to their innocent enemies. Thanks lord iyappan.