மிகவும் அருமை நன்றி ஐயா என் அபிமான நடிகை தெய்வபிறவி படத்தில் காளை வயசு கட்டான சைசு அந்த பாடலில் அம்மாவின் அழகு அள்ளிக்கொண்டு போகும் அந்த முகபாவம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் நன்றி நன்றி 🙏
அழுத்தம் திருத்தமாக தமிழ் வசனங்களை பேசுவதில் வல்லவர் M.N.ராஜம் அவர்கள். கதாநாயகி வில்லி, நகைச்சுவை, குணசித்திர வேடம் எதுவானாலும் தனித்த திறமையைக் காட்டியுள்ளார். பல தலைமுறை நடிகர், நடிகையோடு நடித்த பெருமை உடையவர்.
அந்த கால நடிகைகள் நடிகர்கள் பண்பாடோடு கொண்டு நடிப்புக்கும் முக்கியத்துவம் பேசும் தமிழ் உச்சரிப்பில் ஒரு பிழையில்லாமல் நடித்தனர் நடிப்பில் முக்கியத்துவம் இருந்தது அந்த வரிசையில் திருவாட்டி எம் என் ராஜம் ஒரு எடுத்துக்காட்டு அவரின் கண்களாலே பேசி மயக்க கூடியவர் எந்த கதாபாத்திரம் செய்தாலும் அப்படி நம்மை மயக்க வைப்பவர் அந்த காலம் அந்த காலம் தான் அவரின் நடிப்பு எப்பவும் எவகீரீன் Evergreen என் வாழ்த்துக்கள் அவரின் கணவர் திரு ராகவன் அவர்கள் பாட்டு எங்கள் இளமை காலத்தின் இதய கீதம் அவருடைய பாட்டுக்கு மயங்காதவர். கிடையாது
A nice & comprehensive compilation of facts! She started off as a glam doll and played vampish roles in audaciously revealing costumes during that period. Her dialogue delivery was clear and flawless- a gift from decades of stage experience!
எனக்கு பிடித்தமான நடிகைகளில் இவரும் ஒருவர். இன்னும் நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். காத்தவராயன் படத்தில் டி எஸ் பாலையா ஜோடியாக கேரளப் பெண்ணாக வருவார். ஆஹா அதில் என்ன அழகு.. தங்கப்பதுமையில் என்னதொரு அற்புதமான நடிப்பு.
M n ராஜம் அம்மா அழகு தமிழ் பன்முக நடிகை நான்மைஉதன்முதலில் அம்மாவுடன் டாக்ஸி திரையரங்கில் தெய்வப்பிறவி படத்தை எட்டு வயதில் பார்த்தது அன்று கண்ட முகம் இனறம்அப்படியேஅவர்நற்குணத்தை வியக்கிறேன் நூறாண்டு வாழ வேண்டும்
வணக்கம் ஐயா🙏🏽💐🎼 ஒரு சிறந்த நடிகை🌹 என்று நான் சில காலமாக கண்டுபிடித்து வருகிறேன், அவருடைய பழைய tamij படங்களை நான் பார்க்கிறேன், அவர் அந்தக் கால நடிகர்கள் அனைவருடனும் நடித்த திறமை என்ன என்பதை ஒரு முழுமையான நடிகையாக வெளிப்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்🎼💐nandri aïyya ungal commentary 🙏🏽🎇🌞
" ஆளே ஆளே பாக்குறார் ! ஆளே ஆளே பாக்குறார் ! ஆட்டத்தை பார்த்திடாமல் ஆளே ஆளே பாக்குறார் !"-(ரத்தக்கண்ணீர்) நாடக நடிகையாக கலையுலக வாழ்வை துவங்கிய எம்.என்.ராஜம் படிப்படியாக முன்னேறி சினிமா துறையில் கலந்து , துணை நடிகை, கதாநாயகி, தாய், குணச்சித்திரம், சகோதரி, பாட்டி என ஏராளமான கதாபாத்திரங்களை ஏற்று 60 ஆண்டுகளுக்கும்மேல் சினிமாவில் நீடித்து நடித்த நல்ல நடிகை அம்மா ராஜம் அவர்கள் ! குறிப்பாக எம்.ஜி.ஆரின் சொந்த படமான "நாடோடி மன்னன்" படத்தில் "இந்த நாடே உங்களை நம்பித்தான் இருக்கு அண்ணா" என பேசிய வசனம் பின்னாளில் மக்கள் திலகம் முதல்வரான பின் உண்மையாகி போனது ! அதனை நினைவுபடுத்தி "அன்று நீ சொன்னது பலித்து விட்டது இப்போது உனக்கு சந்தோஷந்தானே" என்றாராம் பொன்மனசெம்மல் ! பன்மொழி படங்களில் நடித்தவர், பின்னணி பாடகர் ஏ.எல். ராகவனை மணந்து குடும்ப பந்தத்தில் கலந்து பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்றிருந்த மகிழ்ச்சியான வாழ்க்கையில் சோக நிகழ்வாக கடந்த வருடம் கணவர் ராகவன் மறைந்தார் ! அமைதியாக வாழ்ந்து வரும் அம்மா எம்.என். ராஜம் அவர்கள் நீடூழி வாழ இறையருள் துணை நிற்கும் நன்றி.🔊📻🎶📽🎞🎬
எம் என் ராஐம் அம்மா இவர்களின் நடிப்பு சினிமா திரை உலகிற்கு ஒரு பொக்கிஷம். கதா நாயகி வில்லி நகச்சுவை எல்லா பாத்திரத்திலும் சிறப்பாக நடித்து தூள் கிழப்பி விடுவார் இந்ந அம்மா. பழைய நடிகை வரிசையில் ராஐம் என்றும் நினைவில் இருக்ககூடியவர். சினிமா திரை உலகில் சிறந்து விழங்கிய இந்ந அம்மாவின் பேட்டி தெலைகாட்சி யூடியுப்பிலும் பாப்பதே அரிது. இப்ப உல்ல எந்ந நடிகையும் ஒரு படத்தில் புகழ் பெற்று விட்டால் எல்லா ஊடகங்களிலும் ரசிகர்கள் மறந்தாலும் இந்த ஊடகங்கள் மறக்காமல் இருக்க ரசிகர்களோ சலித்தாலும் இவர்கள் போடமட்டும் சலிக்கவே தயங்க மாட்டார்கள்.
தங்களின் பதிலுரைக்கு வருந்துகிறோம்! உங்கள் news mix tv- யில் மறைந்த ஏ.எல்..இராகவன் மற்றும் நரசிம்மபாரதி அவர்களின் வாழ்க்கைப் பயணம் இடம்பெற்றுள்ளது! காண வேண்டுகிறோம்! நன்றி! th-cam.com/video/POL2fVp1sdI/w-d-xo.html
அதனால் என்ன ? சிவாஜி, எஸ் எஸ் ஆர் இவர்களைத்தவிர தமிழை சிறப்பாகப்பேசும் நடிகைகளில் திருமதி ராஜம் அவர்களும் ஒருவர் என்பதில் பெருமை கொள்ளுங்கள்!! கோடம்பாக்கம் ராசாக்கள் வரவால் 1975 க்குப்பிறகு திரையுலகில் தமிழ் 90% அழிந்து விட்டது என்பதை மறக்கக் கூடாது!!
I recall a show staged here In Kuala Lumpur where AL Raghavan and MN Rajam participated. Her fans asked her several questions too.As it was on Deepavali eve, the show did not materialise the anticipated crowd but Rajam and Raghavan entertained them well. I watched her cooking sessions online.I recall a movie called Arumai Magal Abhirami where she acted well.She was versatile in roles and her voice was unique .From the 50's till recent times she acted in so many roles.May God Bless her with all the best of health
மிகச்சிறந்த நடிப்பாற்றலால் தாய் தமிழ் மொழியின் அச்சரம் பிசகாத உச்சரிப்பும் வெண்கலத்தை உருட்டி விட்டதைப்போல கணீர் என்ற வெண்கலக் குரலும் பூசி முழுகிய முகமும் புன்னகை மாறாத சிரிப்பும் ஒருங்கே பெற்ற ஒப்பற்ற நடிகை மேலும் செயற்கை உபயோகப் பொருட்களை தவிர்த்து இயற்கை பொருட்களை அதிகம் உபயோகித்துக் கொண்டிருந்த நல்ல குடும்பத் தலைவியாகிய அம்மா எம் என் ராஜம் அவர்களை தமிழ் திரையுலகமும் தமிழ் ரசிகப் பெருமக்கள் என்றைக்கும் நினைவில் கொள்வார்கள் அதிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களோடு என் தங்கை- அலிபாபாவும் 40 திருடர்களும் - ராஜா தேசிங்கு -மகாதேவி -பாக்தாத் திருடன் --தாலிபாக்கியம் -திருடாதே- ஊருக்கு உழைப்பவன்- என பல படங்களில் நடித்திருந்தாலும் நாடோடி மன்னன் திரைப்படத்தில்நாடோடி வீராங்கன் எம்ஜிஆர் அவர்களுக்கு ஜோடியாக மிகச்சிறந்த நடிப்பாற்றலை கருத்தாலம் மிக்க வசனங்களை தன்னுடைய கணீர் குரலால் பேசி மாபெரும் வெற்றி கண்ட வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகண்ட நாடோடி மன்னன் திரைப்படம் அதன் சிறப்புகளை பேசும்போதெல்லாம் அம்மா எம் என் ராஜம் அவர்களும் நினைவில் நிலைத்திருப்பார் தமிழ்நாடு திரைப்பட பிரிவில் செய்தி வாசிப்பாளராக திரையரங்கில் படம் பார்க்க போகும் போது படம் போடுவதற்கு முன்பாக தமிழ்நாடு திரைப்படப் பிரிவு செய்தி வாசிப்பாளராக வந்து தன்னுடைய இனிய குரலால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய ஆட்சியின் பெருமைகளை சாதனைகளை அவர் குரலில் கேட்கும் போது அப்படி ஒரு உற்சாகம் பிறக்கும் அப்படி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய திரைப்படத்திலும் அவருடைய மக்களாட்சியிலும் பங்கெடுத்த மகத்தான மனித மாண்புகளைக் கொண்ட அம்மா எம் என் ராஜன் அவர்கள் எல்லா நலன்களும்பெற்று பல்லாண்டு வாழ்க 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thank you sir. Yesterday only I made the request. Thank you for your immediate response. And kindly upload about Vijaya B A., acted in Then nilavu etc.
M.n.raajama"s flawless tamil pronunciation,dialogue delivery are m g rs favourites. That s why he as c m of t.n. made her compeer of t.n. govt"s documentary films.
அக்காலத்தில் நாடக உலகம் பல பன்முக. நடிகர் நடிகைகளை உருவாக்கி நீங்கா இடம். உண்மை... அப்போது எல்லாம் எவ்வித பேதம் இல்லை.. தற்போது .... மனதுக்கு வருத்தம் அளிக்கிறது... அதுவும் இளம் இயக்குநர். ஜாதி வெறி கொண்டு படம் இயக்கி.. என்னைப்போன்ற சினிமா ரசிகர்கள் மனதில் வெறுப்பு வந்து விட்டது.
அம்மா நான் உங்களுடன் வேலை செய்திருக்கிறேன் நான் உங்கள் அசிஸ்டெண்ட் ஆக வேலை செய்திருக்கிறேன் நீங்கள் உங்கள் கணவருக்கு வேண்டிய சாப்பாட்டை செய்து வைத்துவிட்டுத்தான் சூட்டிங் வருவீர்கள் இதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன் ஐயா இறந்த செய்தி கேட்டதும் என் மனம் தாங்கவில்லை நீங்கள் பிள்ளைகளுடன் வாழ என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
Living legend. These generations and present cinemas world Not giving good respect and recognised her. Please i want to know about baby Shakila and karikol Raj
Please let us know about mounaragam2 (vijay tv serial ) Revathy (pattiamma).she acted in kakkum karangal,panchavarnakili movies.wanted to know about her
Mn.Rajam Appa Madurail Circular inspecter Aga Work Seithavar.Appapavku eye theriamal ponathal policeil Neediakka mudiavilli.Athanal Ivar kudumbam Poverty nillaviathu ena Avere oru Interview vil Therivithar
அம்மா எந்த குறையும் இன்றி நீடுடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
Love you MN Raajam Darling 💞
மிகவும் அருமை நன்றி ஐயா என் அபிமான நடிகை
தெய்வபிறவி படத்தில்
காளை வயசு கட்டான சைசு
அந்த பாடலில் அம்மாவின்
அழகு அள்ளிக்கொண்டு
போகும் அந்த முகபாவம்
பார்த்துக்கொண்டே இருக்கலாம் நன்றி நன்றி 🙏
சிவாஜி அவர்களின் பெண்வேட புகைப்படத்தை வெளியிட்டதற்கு நன்றி நல்ல அருமையான பதிவு 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Palaiyanadigargalilexalentnadigarinumnallaudalnilaiyudanneendakalamvazhakadavularulpuriyavendugirenmakkalumathaithanvendugirargal
என்னால் மறக்கவே முடியாத கலை உலக தாரகை.எம் என் மாதிரி ஒரு நடிகை இனி பார்க்க முடியாது.நேரில் பார்க்க ஆசை.
அழுத்தம் திருத்தமாக தமிழ் வசனங்களை பேசுவதில் வல்லவர் M.N.ராஜம் அவர்கள். கதாநாயகி வில்லி, நகைச்சுவை, குணசித்திர வேடம் எதுவானாலும் தனித்த திறமையைக் காட்டியுள்ளார். பல தலைமுறை நடிகர், நடிகையோடு நடித்த பெருமை உடையவர்.
0
L
M N ராஜம் அவர்கலும்்.M .N நமபியார் அவர்களும் உடன் பிறந்தவர்கலா ? ? ? ?சரியானபதில் தேவை
@@g.chandrang427 இல்லை ஒரே இன்ஷியல் மட்டுமே மக்களை பெற்ற மகராசி படத்தில் ஜோடி ரம் வின்னர் படத்தில் நம்பியார் எம் என் ராஜம் ஜோடி
அருமை அருமை. என் அபிமான நட்சத்திரம். ரொம்ப ரொம்ப நன்றி
மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் அம்மா
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
Please subscribed
அந்த கால நடிகைகள்
நடிகர்கள் பண்பாடோடு
கொண்டு நடிப்புக்கும் முக்கியத்துவம்
பேசும் தமிழ் உச்சரிப்பில்
ஒரு பிழையில்லாமல்
நடித்தனர் நடிப்பில்
முக்கியத்துவம் இருந்தது
அந்த வரிசையில் திருவாட்டி
எம் என் ராஜம் ஒரு எடுத்துக்காட்டு அவரின்
கண்களாலே பேசி மயக்க
கூடியவர் எந்த கதாபாத்திரம்
செய்தாலும் அப்படி நம்மை
மயக்க வைப்பவர் அந்த காலம்
அந்த காலம் தான் அவரின்
நடிப்பு எப்பவும் எவகீரீன்
Evergreen என் வாழ்த்துக்கள்
அவரின் கணவர் திரு ராகவன்
அவர்கள் பாட்டு எங்கள்
இளமை காலத்தின் இதய கீதம்
அவருடைய பாட்டுக்கு
மயங்காதவர். கிடையாது
A nice & comprehensive compilation of facts! She started off as a glam doll and played vampish roles in audaciously revealing costumes during that period. Her dialogue delivery was clear and flawless- a gift from decades of stage experience!
எனக்கு பிடித்தமான நடிகைகளில் இவரும் ஒருவர். இன்னும் நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். காத்தவராயன் படத்தில் டி எஸ் பாலையா ஜோடியாக கேரளப் பெண்ணாக வருவார். ஆஹா அதில் என்ன அழகு.. தங்கப்பதுமையில் என்னதொரு அற்புதமான நடிப்பு.
M n ராஜம் அம்மா அழகு தமிழ் பன்முக நடிகை நான்மைஉதன்முதலில் அம்மாவுடன் டாக்ஸி திரையரங்கில் தெய்வப்பிறவி படத்தை எட்டு வயதில் பார்த்தது அன்று கண்ட முகம் இனறம்அப்படியேஅவர்நற்குணத்தை வியக்கிறேன் நூறாண்டு வாழ வேண்டும்
வாழ்க எம்.என்..ஆர்.
மேடம் அவர்கள்.
Brother your explanation is good and respectful, god bless you bro.
ரொம்ப பிடிக்கும்,,,,திறமையான
நடிகை அவர்களுடைய குரல்
மறக்க முடியுமா, அ௫மை மிக அ௫மை வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா🙏🏽💐🎼 ஒரு சிறந்த நடிகை🌹 என்று நான் சில காலமாக கண்டுபிடித்து வருகிறேன், அவருடைய பழைய tamij படங்களை நான் பார்க்கிறேன், அவர் அந்தக் கால நடிகர்கள் அனைவருடனும் நடித்த திறமை என்ன என்பதை ஒரு முழுமையான நடிகையாக வெளிப்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்🎼💐nandri aïyya ungal commentary 🙏🏽🎇🌞
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
வெரி நைஸ்
Mnrajamavargalinmilirummgrinnadodimannananilavarodanadipuexalentairukum
Mnrajamnadippukumgrinmagadevioruondurfulsandrudaadapatrisollungada
AL ராகவன் MN ராஜாம் எங்கள் சௌராஷ்டிரா சமுகம் சார்ந்தவர்கள் பெருமையாக உள்ளது கலைத்துறையில் சாதனை குடும்பம் 🫂😰
சிறந்த காணொளிப் பதிவு! நன்றி!!
,தங்களின் ஆதரவிற்கு நன்றி!
" ஆளே ஆளே பாக்குறார் ! ஆளே ஆளே பாக்குறார் ! ஆட்டத்தை பார்த்திடாமல் ஆளே ஆளே பாக்குறார் !"-(ரத்தக்கண்ணீர்) நாடக நடிகையாக கலையுலக வாழ்வை துவங்கிய எம்.என்.ராஜம் படிப்படியாக முன்னேறி சினிமா துறையில் கலந்து , துணை நடிகை, கதாநாயகி, தாய், குணச்சித்திரம், சகோதரி, பாட்டி என ஏராளமான கதாபாத்திரங்களை ஏற்று 60 ஆண்டுகளுக்கும்மேல் சினிமாவில் நீடித்து நடித்த நல்ல நடிகை அம்மா ராஜம் அவர்கள் ! குறிப்பாக எம்.ஜி.ஆரின் சொந்த படமான "நாடோடி மன்னன்" படத்தில் "இந்த நாடே உங்களை நம்பித்தான் இருக்கு அண்ணா" என பேசிய வசனம் பின்னாளில் மக்கள் திலகம் முதல்வரான பின் உண்மையாகி போனது ! அதனை நினைவுபடுத்தி "அன்று நீ சொன்னது பலித்து விட்டது இப்போது உனக்கு சந்தோஷந்தானே" என்றாராம் பொன்மனசெம்மல் ! பன்மொழி படங்களில் நடித்தவர், பின்னணி பாடகர் ஏ.எல். ராகவனை மணந்து குடும்ப பந்தத்தில் கலந்து பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்றிருந்த மகிழ்ச்சியான வாழ்க்கையில் சோக நிகழ்வாக கடந்த வருடம் கணவர் ராகவன் மறைந்தார் ! அமைதியாக வாழ்ந்து வரும் அம்மா எம்.என். ராஜம் அவர்கள் நீடூழி வாழ இறையருள் துணை நிற்கும் நன்றி.🔊📻🎶📽🎞🎬
அருமை!
அம்மா உங்௧ளது நடிப்பிற்௧்கு தலை வணங்கு௧ிறோம் அம்மா
அருமைங்க நன்றிங்க
The way she acted with M R Radha in Ratha kanner and in 80s film shows her ways to adapt with different generations. 👍
Good message, jai hind, jai bharat Great Empire of india
அருமை சகோதரரே நன்றி
நன்றி!...
A Super Fine Multifaceted Actress of her time Her Perfect Dictum of Tamil Dialogues Truly Great 🥰😇💟💫💥
I too travel with this great artist Amma M.N.Rajam till now. I wish her for long life by the grace of God.
I am first comment my favorite actors
MN.Rajam amma multi talented person,her Tamil dialogue is uniquely different, long live amma
அறுமை அழகு நன்றி சார்
எம் என் ராஐம் அம்மா இவர்களின் நடிப்பு சினிமா திரை உலகிற்கு ஒரு பொக்கிஷம். கதா நாயகி வில்லி நகச்சுவை எல்லா பாத்திரத்திலும் சிறப்பாக நடித்து தூள் கிழப்பி விடுவார் இந்ந அம்மா. பழைய நடிகை வரிசையில் ராஐம் என்றும் நினைவில் இருக்ககூடியவர்.
சினிமா திரை உலகில் சிறந்து விழங்கிய இந்ந அம்மாவின் பேட்டி தெலைகாட்சி யூடியுப்பிலும் பாப்பதே அரிது.
இப்ப உல்ல எந்ந நடிகையும் ஒரு படத்தில் புகழ் பெற்று விட்டால் எல்லா ஊடகங்களிலும் ரசிகர்கள் மறந்தாலும் இந்த ஊடகங்கள் மறக்காமல் இருக்க ரசிகர்களோ சலித்தாலும் இவர்கள் போடமட்டும் சலிக்கவே தயங்க மாட்டார்கள்.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
அருமையான பதிவு❤
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
M. N. Rajam அவர்களும் திரு. A. L. ராகவன் அவர்களும் சௌராஷ்டிர சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லாதது எங்களைப் போன்ற சௌராஷ்டிர மக்களுக்கு வருத்தமே.
தங்களின் பதிலுரைக்கு வருந்துகிறோம்!
உங்கள் news mix tv- யில் மறைந்த ஏ.எல்..இராகவன் மற்றும் நரசிம்மபாரதி அவர்களின் வாழ்க்கைப் பயணம் இடம்பெற்றுள்ளது! காண வேண்டுகிறோம்! நன்றி!
th-cam.com/video/POL2fVp1sdI/w-d-xo.html
@@Newsmixtv உங்களுடைய எல்லா பதிவுகளையும் ஏற்கனவே பார்த்தாயிற்று.
அதனால் என்ன ? சிவாஜி, எஸ் எஸ் ஆர் இவர்களைத்தவிர தமிழை சிறப்பாகப்பேசும் நடிகைகளில் திருமதி ராஜம் அவர்களும் ஒருவர் என்பதில் பெருமை கொள்ளுங்கள்!! கோடம்பாக்கம் ராசாக்கள் வரவால் 1975 க்குப்பிறகு திரையுலகில் தமிழ் 90% அழிந்து விட்டது என்பதை மறக்கக் கூடாது!!
M.N.Raajam amma avargal viswakarma samuthaayathai sernthavar enru padithullen
Tamilai miga alagaaga uchcharikka koodiya nadigayargal vijayakumaari amma puspalaatha amma m.n raajam amma mattume
Great amma m n rajam
da
I recall a show staged here In Kuala Lumpur where AL Raghavan and MN Rajam participated. Her fans asked her several questions too.As it was on Deepavali eve, the show did not materialise the anticipated crowd but Rajam and Raghavan entertained them well. I watched her cooking sessions online.I recall a movie called Arumai Magal Abhirami where she acted well.She was versatile in roles and her voice was unique .From the 50's till recent times she acted in so many roles.May God Bless her with all the best of health
Great Amma🙏🏻🙏🏻🙏🏻
Arputham arumai madurai mannin thayay unkal nadippattral ennaventru solvathu thiramaiyana kalainkarkalai ulakukku velikonduvarum news mix tv vaazhththukkal 💐🙏
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
Super sir my favourite actor MN Raja Amma amma very good actor very nice person in her all characters are good nice information old is gold
Thanks for your kind wished!..
@@Newsmixtv welcome sir
திரு. ஏ, எல். ராகவன் , கும்பகோணம் , சௌராட்டிர சமூகத்தை சார்ந்தவர்.
திருமதி எம், என். ராஜம் அவர்கள் தமிழச்சி ஆவார்.
அய்யம்பேட்டை லட்சுமணன் ராகவன்!
ரசிகர்கள் தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
சிஐடி சகுந்தலா.. ஜெயகுமாரி... ஶ்ரீகாந்த்
பற்றி செய்தி
Super
மிகச்சிறந்த நடிப்பாற்றலால் தாய் தமிழ் மொழியின் அச்சரம் பிசகாத உச்சரிப்பும் வெண்கலத்தை உருட்டி விட்டதைப்போல கணீர் என்ற வெண்கலக் குரலும் பூசி முழுகிய முகமும் புன்னகை மாறாத சிரிப்பும்
ஒருங்கே பெற்ற ஒப்பற்ற நடிகை மேலும் செயற்கை உபயோகப் பொருட்களை தவிர்த்து இயற்கை பொருட்களை அதிகம் உபயோகித்துக் கொண்டிருந்த நல்ல குடும்பத் தலைவியாகிய அம்மா எம் என் ராஜம் அவர்களை
தமிழ் திரையுலகமும் தமிழ் ரசிகப் பெருமக்கள் என்றைக்கும் நினைவில் கொள்வார்கள்
அதிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களோடு
என் தங்கை- அலிபாபாவும் 40 திருடர்களும் -
ராஜா தேசிங்கு -மகாதேவி -பாக்தாத் திருடன் --தாலிபாக்கியம் -திருடாதே- ஊருக்கு உழைப்பவன்- என பல படங்களில் நடித்திருந்தாலும்
நாடோடி மன்னன் திரைப்படத்தில்நாடோடி வீராங்கன் எம்ஜிஆர் அவர்களுக்கு ஜோடியாக மிகச்சிறந்த நடிப்பாற்றலை கருத்தாலம் மிக்க வசனங்களை தன்னுடைய கணீர் குரலால் பேசி
மாபெரும் வெற்றி கண்ட வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகண்ட
நாடோடி மன்னன் திரைப்படம் அதன் சிறப்புகளை பேசும்போதெல்லாம் அம்மா எம் என் ராஜம் அவர்களும் நினைவில் நிலைத்திருப்பார்
தமிழ்நாடு திரைப்பட பிரிவில் செய்தி வாசிப்பாளராக திரையரங்கில் படம் பார்க்க போகும் போது படம் போடுவதற்கு முன்பாக தமிழ்நாடு திரைப்படப் பிரிவு செய்தி வாசிப்பாளராக வந்து
தன்னுடைய இனிய குரலால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய ஆட்சியின் பெருமைகளை சாதனைகளை அவர் குரலில் கேட்கும் போது அப்படி ஒரு உற்சாகம் பிறக்கும்
அப்படி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய திரைப்படத்திலும் அவருடைய மக்களாட்சியிலும் பங்கெடுத்த மகத்தான மனித மாண்புகளைக் கொண்ட அம்மா
எம் என் ராஜன் அவர்கள் எல்லா நலன்களும்பெற்று பல்லாண்டு வாழ்க
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Pan muga nadigai amma MN rajam avargal.. arumayana pathivu ayya...kutty padathai ennal marakka mudiyathu..kodumaikara paatiyaga varuvar..appapa yenna iyalbana nadigar,nadigaigal akkalathil...porkalam thrumba varathu..palaya padangalai parthu aruthal adaya vendiyathuthan.nandri ayya
நன்றி ஐயா!
Super acting amma 💯👌🌹🙏🙏🙏🌹
Thank you sir. Yesterday only I made the request. Thank you for your immediate response. And kindly upload about Vijaya B A., acted in Then nilavu etc.
Enaku migavum piditha actress Amma MN. Rajam siripu migavum azhaga irukum
Graet
சிறப்பு
M.n.raajama"s flawless tamil pronunciation,dialogue delivery are m g rs favourites.
That s why he as c m of t.n. made her compeer of t.n. govt"s documentary films.
அக்காலத்தில் நாடக உலகம்
பல பன்முக. நடிகர் நடிகைகளை உருவாக்கி
நீங்கா இடம்.
உண்மை... அப்போது எல்லாம் எவ்வித பேதம் இல்லை.. தற்போது ....
மனதுக்கு வருத்தம் அளிக்கிறது...
அதுவும் இளம் இயக்குநர்.
ஜாதி வெறி கொண்டு படம் இயக்கி.. என்னைப்போன்ற
சினிமா ரசிகர்கள் மனதில் வெறுப்பு வந்து விட்டது.
Mdm m.n rajam🙏🙏🙏👍🏾👍🏾👍🏾best🌹🌹🌹 god bless ur familys.
Beautiful great actress of Indian cinema
Amma MN Rajamma Arumaiyane Azhahaane நடிகை. நீண்ட Aayultan வாழே
Ipothunadipukummanithaninukuevanummathikarthillai
❤❤❤❤❤
மிகவும் அருமை ❤
Unmayana sathanai nayagithan MN rajam
Our queen🙏🙏🌼🌼
அம்மா நான் உங்களுடன் வேலை செய்திருக்கிறேன் நான் உங்கள் அசிஸ்டெண்ட் ஆக வேலை செய்திருக்கிறேன் நீங்கள் உங்கள் கணவருக்கு வேண்டிய சாப்பாட்டை செய்து வைத்துவிட்டுத்தான் சூட்டிங் வருவீர்கள் இதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன் ஐயா இறந்த செய்தி கேட்டதும் என் மனம் தாங்கவில்லை நீங்கள் பிள்ளைகளுடன் வாழ என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
Good
பெண் வேடத்தில் சிவாஜி கணேசன் ஐயா சுப்பராஇருக்கார்
Amma avargal nidoozhì vazhavendum
🙏🙏🙏🙏🙏🙏👏👏
Jai shree ram, thamizhagaththin thiraiyulaga vidivelli endru m.n.raajam ammaiyarai kurippiduvadhu migavum poruththamaanadhu, ammaiyaar avargal vaazhvil ekkuraivindri yella siruppugalum needoozhi vaazha iraivan iraiviyai praardhdhikkindren conjeevaram sudharshanraajulu.
Sir pl meet M.N rajam my meet him
ஒரு நல்ல நடிகை இவர் களின்விமர்சனம்அடிக்கடிகோப்போன்வாழ்த்க்கள்🙂😍
Ayya oru request, nethru thedi vantha Selvam padam parthen.athil SSR avargalin unmayana appavaga varuvare..avar peyar kude theriyathu. anal nalla nerthiyana nadigar. Villain mathrum panakara appavaga varuvar.avarai pathri therinthu kolla arvamaga ullen.. nandri ayya 💐
Living legend. These generations and present cinemas world Not giving good respect and recognised her. Please i want to know about baby Shakila and karikol Raj
Ennakum enga ammavukum migavum pidithavar rajam amma avar oru padathil podum kalai vayasu kattanasisu enrapadal migavum pidikum
Please let us know about mounaragam2 (vijay tv serial ) Revathy (pattiamma).she acted in kakkum karangal,panchavarnakili movies.wanted to know about her
Mn.Rajam Appa Madurail Circular inspecter Aga Work Seithavar.Appapavku eye theriamal ponathal policeil Neediakka mudiavilli.Athanal Ivar kudumbam
Poverty nillaviathu ena Avere oru
Interview vil Therivithar
தங்களின் தகவலுக்கு மனமார்ந்த நன்றிகள்!..
Iam 76 ,
My lineup is
Nagaiyya ,rangaroa ,nageshwararoa,
Ramaroa ,bhanumathy Mnrajam ,
Evsaroja ,finally sivaji .
🙏🙏🙏🙏🙏🙏🙏
Good.heroinee.of.cinifeild.
Mn.Rajam kanavar ragavani Mananthar
😎😀
Sollin selvi endra pattam petravar. Madurai karar.
You forgot mankayarthilagam song orumurai thanvarum
Great legend
இவருடைய மகன் மகள் பேரன் பேத்தி யாருமே சினிமா துறையில் இல்லையா?
A great lady , impressed people as a cunning ,venomous acter,,we loved to hate her,,🥺
Neraiya sonneenga. Mukiyamaga onrai sollame vittuteenga. Sivagangai seemayil kannadasan tamizhai avar utcharitha pangu. Migavum sirappana onru.
பழைய தமிழ் மூவி அந்த நாள் நடிகர் D சம்பந்தம் பற்றி கூறவும்
vanangeran amma
Kaadal oviyam Kannan ?
விரைவில்!...
Pp