ருசியோ ருசி: காரைக்குடி நாட்டுக் கோழி கிரேவி செய்வது எப்படி?
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- நம்ம ஊரு சமையல் - நாவை சுண்டி இழுக்கும் நாட்டுக் கோழி கிரேவி செய்வது எப்படி? என்பது குறித்த செய்முறையுடன் விளக்குகிறது இந்த சிறப்பு நிகழ்ச்சி
#Ruchioruchi
#nattukoligravy
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
Connect with Website: www.news18tamil...
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.co...
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
Enga ooru karaikudi samayal💪💪
நானும் காரைக்குடி தான் ,ஸ்ரீ ப்ரியா மெஸ்ல சாப்பாடு அருமையா இருக்கும் ,அத விட அங்க கவனிப்பு ரொம்ப அருமையா இருக்கும் ,எல்லா ஹோட்டல்லையும் சாப்டு போனா சரினு இருப்பாங்க ,ஆனா இங்க மட்டும் தான் எனக்கு தெரிஞ்சு பக்கத்திலேயே இருந்து கவனிப்பாங்க ,கிட்டதட்ட ஏழெட்டு கிரேவி அதிலையே வயிறு நிறைஞ்சு போகும் ,இன்னும் மட்டன் குழம்பு ,மீன் குழம்பு ,ரசம் ,மோர், தயிர் ,நாட்டுக்கோழிக்குழம்புனு ஏகப்பட்ட வெரைட்டி , ஆட்டை முழுங்கிய மலைபாம்பு நிலை தான் சாப்ட்டு வரும் போது
Semma taste ha irukum akka unga chicken kolambu neriya tym saptu iruken ipo dhan unga face pakkuren...lockdown mudinju karaikudi vandhu first priya mess dhan visit
Arumai..
Nalla pesurigga akka
If u add ginger and garlic paste at the end is the curry good in taste?
Super Recipe bro...
Thank you madame god bless you
Super akka
Super explanation sister
Nalla senjingae Amma .Ana nattu kozhi vaganumna time adukkumilla
Ladyku body dhan week but vai strong. Strong women
Ni yenda body a pakkura
Akka voda kai pakkuvame thani
😆😆😆🤣🤣🤣👌👌👌👌
Avanga body week ah iruntha ipadi Panna mudiuma
paakathaan apdi..adichaa paranthuruva neee..vaaada
Oliya irukavanga yellam weakum illa.. Gunda irukavanga ellam strongum illa...
super akka
Super ka
What about curry leaf ?
What about coriander powder.?
What about pepper powder,?
Superb explanation!
Superb!!!!
Sema samiyal
Priyamessnonvegfoodsemasuper
Clear explanation
Is the chicken boiled...
Very nice receipe. First i try than inform you later.
Excellent
Cctv la record paningalaa
Hahaha
அருமை சகோதரி ஆனால் நீங்கள் தண்ணீரே ஊற்றாமல் நாட்டு கோழி எவ்வாறு வேகும் என்பதே எனது சந்தேகம்
அதா ஒன்னும் புரியவே இல்லைங்க... எப்படி வேகும்...
It will cook i never add water
It is cutted and edited video
மிளகு போடவேண்டாமா?
@@anithagnanaraj3947 எண்ணெய் அதிகமாக சேர்பீங்கலா?
அருமை அருமை
சுவை நிறைந்த நாட்டு கோழி கிரேவி..
Kai romba vallikkum amma ungalukku.yen wife solranga
Super akka..
Wow
அம்மா சுப்பர் நாட்டுகோழி கிரேவி
Karaikudinale gethu than👌👌👌👌👌👌👌👌☺☺👌☺👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍
Aama
Nice recipe
Nattugoligrevi supar
சொன்தை யே திரும்ப திரும்ப சொல்லறாங்க
Enna akka thanni ye ooththala
Please
கோழி கறி போட்ட உடண் எத்தனை நிமிடம் வேக வேண்டும் என்ற தகவல் கூறவில்லை.
Super
ஆண்கள்...like this
தனியாத்தூள் போடலியே, மிளகாய் தூளோட கலந்து அரைத்து இருக்கீங்களா . ?
Kumaran Kannan ஒவ்வொரு ஊருக்கு ஏத்த மாதிரி சமையல் செய்முறை மாறும்.
நன்றி.
@@jameswilliam7212 நன்றி. 🌷
Kumaran kumaran avanga potadhu kulambhu milagai thool. Adhula milagai dhaniya manjal seeragam sombhu arisi milagu ellam serthu araipanga.
எங்க ஊர் நான் வீட்டுக்குள போயி பார்த்திருக்கேன்
Yenna evalo oil ah🤭
Oil over
பிரியா மெஸ் அ மறக்காம இருக்க முடியாதா....நல்ல சொலர மேன் நீ.... நீனைக்காம இருக்கமுடியாதுன்னு ல வரனும்
Sex
Sex
Priya hotel na saptrukkom karaikkudi
நாட்டு கோழி கிரேவி க்கு மல்லி பொடி போடவேண்டாமா
மல்லிப்பொடியும் போடுவார்க்ளே...
yanga oru
Vai vai
செட்டிநாடுபெரகெடுக்குரமாதிரிரொம்பகேவளமானசமையல்சென்னைஒட்டாலில்சமைக்கிராங்க
RAVI Ramdoss இது உண்மை செட்டுநாடுநாலே எங்க காரைக்குடி தானே சென்னைல ஏமாத்தைராங்க
Correct thevai illama nireya masala add pannuvanga namma ooru style vera but matha engaium chettinadu cuisine nu solli ennannavo pannuvanga
எங்க ஏரியா பேச்சே பேச்சுதாய்யா