Tungstenக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் !! அமைச்சர் மூர்த்தி உறுதி!பதற்றத்தில் வேதாந்தா modi!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024
  • Tungstenக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் !! அமைச்சர் மூர்த்தி உறுதி!பதற்றத்தில் வேதாந்தா Modi!!
    DONATE ARAKALAGAM : rzp.io/l/ARAKA...
    Join this channel to get access to perks:
    / @arakalagam
    Official Website : arakalagam.com/
    Follow On Twitter : / arakalagam
    Follow On facebook : / arakalagam-29280704145...
    Follow On Instagarm : / arakalagam_channel
    For Advertisement Contact :
    arakalagamofficial@gmail.com

ความคิดเห็น • 51

  • @magamathi941
    @magamathi941 6 ชั่วโมงที่ผ่านมา +10

    தமிழ்நாட்டில் இனி எந்த மலையையும் எவனும் தொட கூடாது ❤ தமிழர்கள் ஒற்றூமையே வலிமை முன்னேற்றம் ❤ மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் போல வேண்டும் ❤ களத்தில் நிற்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤

  • @chenkadhirvelb
    @chenkadhirvelb 7 ชั่วโมงที่ผ่านมา +11

    #SaveMadurai
    #SaveTamilnadu
    இமயமலைக்கு முன்னதாகவே உருவான மலைத் தொடர்..
    பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம்
    இங்கு வாழ்ந்து வருகிறோம்..
    தொட நினைத்தால் ..
    ஒன்று கூடுவோம்..
    வென்றெடுப்போம்..

  • @ராம்குமார்.செ
    @ராம்குமார்.செ 5 ชั่วโมงที่ผ่านมา +5

    #தமிழ்நாடு_மண்ணுரிமைக்_கட்சி வேதாந்தா நிறுவனத்தின் முயற்சியை வன்மையாக கண்டிக்கிறது..

  • @dineshmku4904
    @dineshmku4904 4 ชั่วโมงที่ผ่านมา +2

    சட்ட பாதுகாப்பாக இருக்க அந்த இடத்தை தமிழக அரசு பாதுகாப்பாக சட்டம் தேவை

  • @sakthis2257
    @sakthis2257 7 ชั่วโมงที่ผ่านมา +9

    தமிழ் நாட்டை
    மனிபூராக மாற்ற
    துடிக்கும் மோடிக்கு
    தமிழக மக்கள்
    அனைவரும் கண்டனம் தெரிவிக்க💪 வேண்டும் 🤝💪💪

  • @j.s.ganesh7823
    @j.s.ganesh7823 3 ชั่วโมงที่ผ่านมา +1

    பாப்போம்டா அண்ணாமலை வராருடா தேச நன்மைக்காகத்தான் டங்ஸ்டன் சுரங்கம் என்பதை உலகுக்கும் ஊருக்கும் புரியவைப்பார்.பாரத அன்னை வாழ்க.ஜெய் ஹிந்த்.

  • @jesurajanthonymuthu534
    @jesurajanthonymuthu534 7 ชั่วโมงที่ผ่านมา +7

    சிறந்த ஒரு செயல் பட்டால் அது நிச்சயமாக தடை செய்ய வேண்டும்......

  • @kumaravel5791
    @kumaravel5791 5 ชั่วโมงที่ผ่านมา +4

    அரசியல்வாதி சொன்ன வார்த்தையை நிறைவேற்றியதாக வரலாறு கிடையாது
    இது திசை திருப்பும் முயற்சியாக தான் பார்க்க முடிகிறது...😢😢😢

  • @VRajapandi-m9f
    @VRajapandi-m9f 3 ชั่วโมงที่ผ่านมา +2

    நாம் தமிழராக ஒற்றுமையாக வாழுவோம்... திராவிட சார்ந்த பி ஜேபி மோடி யை எதிர்போம்...

  • @dhanushfj6496
    @dhanushfj6496 7 ชั่วโมงที่ผ่านมา +13

    தமிழ்நாட்டின் அடையாளம் மதுரை

  • @hindustani3398
    @hindustani3398 8 ชั่วโมงที่ผ่านมา +12

    மோடி வித்தை தமிழ் நாட்டில் செல்லாது.
    🎇🎇🎇🎇🎇🎇🎇🎇

  • @AnjanPrakash-ec7ze
    @AnjanPrakash-ec7ze 8 ชั่วโมงที่ผ่านมา +5

    ❤🎉 love from madurai ❤🎉

  • @mohamedanufkhan7693
    @mohamedanufkhan7693 ชั่วโมงที่ผ่านมา

    டங்Sடன்... மிக விரைவில் வர எனது வாழ்த்துக்கள்....

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 7 ชั่วโมงที่ผ่านมา +7

    சூப்பர்

  • @RajaV-q8i
    @RajaV-q8i 3 ชั่วโมงที่ผ่านมา +1

    தூத்துக்குடி மக்களுன்னு! நினைத்து! போல! மதுரை காரங்கலா நினைத்து விட "! மோடி யா மலக்க போட்டு சென்சுருவாங்க 😮😮😮😮😮 கொஞ்சம் வேதந்த டா இதல்லாம் நாம் நாட்டுக்கு வேண்டாம் சொல்லு 😮😮 மோடி நண்பா 😢😢😢😢

  • @elayarajaraja3159
    @elayarajaraja3159 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அண்ணன் சீமான் வருவ்வர்

  • @GAYATHRIV-c9b
    @GAYATHRIV-c9b 6 ชั่วโมงที่ผ่านมา +2

    இதை விட்டால் நாம் பிணம்

  • @apothaguru2993
    @apothaguru2993 4 ชั่วโมงที่ผ่านมา

    Where is Melur MLA Mr Periya Pullan?

  • @anithakali5423
    @anithakali5423 4 ชั่วโมงที่ผ่านมา

    Tamil nadu CM AND MODI FRIENDS tamil nadu cm i namba vendam nallavarhal illai

  • @anithakali5423
    @anithakali5423 4 ชั่วโมงที่ผ่านมา

    all politician is not good persons. so yaraiyum namba vendam nam than nammai safe seiya vendum

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 7 ชั่วโมงที่ผ่านมา +1

    People's revolution vazha, unity vazha. Every persons' speech is fentastic.Mody is fully against Peoples' welfare. He is very much intrested in the welfare of Ambani, Adani, Vedanda.But he wants People's vote and rule this country.Entire tamilnadu should be arised. To remove such atrocities, EVM method should be abolished. Minister is a politician. We will wait and see.

  • @MuruganMurugan-d7p
    @MuruganMurugan-d7p 5 ชั่วโมงที่ผ่านมา

    This is going on ILLUMITAY GOVT.
    ( corporat)..

  • @AnanthaRani-nf7il
    @AnanthaRani-nf7il 8 ชั่วโมงที่ผ่านมา +2

    ❤❤❤❤❤,

  • @maduraimeenavan
    @maduraimeenavan 8 ชั่วโมงที่ผ่านมา +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👏✊✊✊✊✊✊

  • @anithakali5423
    @anithakali5423 4 ชั่วโมงที่ผ่านมา

    Pls our cm is not good person

  • @v.m.samuvel
    @v.m.samuvel 4 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்களுக்கு தான் அண்ணாமலை இருக்குது நல்லா இருக்குது என்று ஏன் கோபம் கொண்டு இருந்தீர்கள் அமைதி அமைதி அமைதி😅😅 அண்ணாமலை வருகின்ற வாகனம் போகணும் வழி விடவும்????????????????????? நாங்குநேரி போகின்றார் நைனார் நாகேந்திரனை பார்க்க. லண்டனில் பெற்ற பட்டத்தை. அவரிடம் காட்டினால் தான் பிஜேபி படா ஜூட் பார்ட்டி. லண்டன் போய்விட்டு வந்த செலவை ஏற்றுக் கொள்வார்கள் 😅😅???

  • @NavinSanmugavall
    @NavinSanmugavall 8 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤❤❤

  • @maniaphobia4719
    @maniaphobia4719 2 ชั่วโมงที่ผ่านมา

    We will import double costs from China ; We will help China ; By the way , China clears the locals for mining / Industry by simple notice ; No protest / procession ; Order only to be obeyed ; If not “ missing “ on records !!!

  • @NasarNihad
    @NasarNihad 3 ชั่วโมงที่ผ่านมา +2

    இங்கே இருக்கிற பிஜேபி காரன ஒருத்தனக்கூட விடாதீங்க

  • @prithivirajpeiriyalagan185
    @prithivirajpeiriyalagan185 6 ชั่วโมงที่ผ่านมา

    Pairiyar suniyar la solathinga

  • @azeef1234
    @azeef1234 5 ชั่วโมงที่ผ่านมา +2

    மோடி புரோக்கர்
    கண்டிப்பாக விற்பான்

  • @SpRaajaraajan9312
    @SpRaajaraajan9312 7 ชั่วโมงที่ผ่านมา

    2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் இடதுசாரிகள் கூட்டணி அரசுகளால் உருவாக்கப்பட்ட திட்டம் இது
    இப்போது மத்திய அரசு இந்த திட்டத்தை நிச்சயமாக செயல்படுத்த மாட்டார்கள்
    இந்த போராட்டம் திமுக காங்கிரஸ் இடதுசாரிகள் மற்றும் சில போராட்டக்குழு இந்த போராட்டத்தை அரசியல் செய்கிறார்கள்
    பிஜேபிக்கு அழுத்தம் கொடுக்கும் பொதுமக்களுக்கு நல் வாழ்த்துக்கள்

  • @veerananmct5320
    @veerananmct5320 7 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ்நாடு டங்சன் சுரங்கம் தோண்டமல் இருக்கமாட்டார்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கிரது மேலூர்மட்டுமள்ள