ஏன் வேண்டாம் பரந்தூர் விமான நிலையம் | உயிரே போனாலும் நிலத்தை தர மாட்டோம் | மக்களை ஏமாற்றிய திமுக |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 มิ.ย. 2024
  • பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலத்தை தர மறுத்து 690 நாட்களாக போராடும் மக்களுடன் சாட்டை
    #paranthurairport #tidco #airport
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • ตลก

ความคิดเห็น • 939

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 9 วันที่ผ่านมา +507

    விமான நிலையம் வேண்டாம்.அதை மிறி தொடங்கினால். உலகம். அதிரக்கூடிய. மாபெரும். போராட்டம்.. நடத்தப்படவேண்டும்...

    • @arulpunitha6404
      @arulpunitha6404 9 วันที่ผ่านมา +8

      வாயில சுடுவானுங்க ப்ரோ... எப்படி?

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 9 วันที่ผ่านมา +32

      ​@@arulpunitha6404ஐந்தறிவு உள்ள காளை மாடுகளுக்கு போராடுவார்கள். ஆறறிவு கொண்ட அப்பாவி மக்களுக்காக எவரும் போராட மாட்டார்கள்.

    • @vijayp8058
      @vijayp8058 9 วันที่ผ่านมา +12

      ​@@arulpunitha6404 உன்னைத்தான் சுடனும்

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 9 วันที่ผ่านมา +6

      ​@@arulpunitha6404 Dmk maathiri Arivillathavargalaga irukka vendaam

    • @stephanmanickam5513
      @stephanmanickam5513 9 วันที่ผ่านมา +7

      இயற்கை அழிக்க வேண்டாம்

  • @senthil50929
    @senthil50929 9 วันที่ผ่านมา +396

    நாம் தமிழர் இருக்கும்வரை நடக்காது.

    • @s.meenakshimuthu3197
      @s.meenakshimuthu3197 9 วันที่ผ่านมา +18

      Yes it's true. Seeman sir should come forward to take action immediately. We hope only one on NTK.

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 9 วันที่ผ่านมา

      அப்படி எல்லாம் கனவு காண வேண்டாம் திமுக ஒரு தீய பூதாகரமாக வளர்ந்து இருக்கு ஆட்சி அதிகாரம் உள்ள வரை அவர்கள் நினைப்பதை நடத்தி காட்டுவார்கள் அது பேனா சிலை,அருட்பெருஞ்ஜோதி tourist place, பரந்தூர் என்று எல்லாத்தையும் செய்து விடுவார்கள்

    • @Tamilarulagam870
      @Tamilarulagam870 9 วันที่ผ่านมา +2

      😂😂😂 உண்மை தான் 🐅🐅🐅🐅🐅🔥

  • @user-pc3gx5gb7t
    @user-pc3gx5gb7t 9 วันที่ผ่านมา +603

    சாட்டை இந்த நிகழ்வை ஆராயத் தொடங்கி இருக்கிறது இதற்கு மேல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்பதை உறுதி கூறுகிறேன்

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq 9 วันที่ผ่านมา +33

      ஆனால் எந்த ஊடகமும் காட்டாது

    • @user-iq8cg6ke3k
      @user-iq8cg6ke3k 9 วันที่ผ่านมา +13

      😂😂😂😂saatai முடிவு panna அவர் pm ah cm😂😂😂😂ah😂😂😂

    • @sivakumararumugam1871
      @sivakumararumugam1871 9 วันที่ผ่านมา

      Adhukum Mela makkal le orthar. Indha rendu peraiyum elect panradhu indha makkal thaan​@@user-iq8cg6ke3k

    • @balaiahbalaiah6828
      @balaiahbalaiah6828 9 วันที่ผ่านมา +6

      முதலில் சவுக்கு சங்கர் மட்டுமே மக்களை சந்தித்து அரசுக்கு எதிர்ப் தெரிவித்தார் இப்பொழுது செல்பவர்கள் நடிப்பு 😢

    • @SAIKUMAR-yh3pp
      @SAIKUMAR-yh3pp 9 วันที่ผ่านมา +16

      ​@@user-iq8cg6ke3kcm pm இல்ல அதுக்கும் மேல யார் வெற்றி பெற வேண்டும் கூடாது என்பதுமான பலமுறை ஆட்சியை மாற்றி இருக்கும் ஊடகங்களில் ஒருவன்.

  • @VishnuRajan-mp7ye
    @VishnuRajan-mp7ye 9 วันที่ผ่านมา +120

    என் மக்களுக்காக விழுப்புரத்தில் இருந்து வந்து போராட நான் தயார்.🔥🔥 நாம் தமிழர்

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 9 วันที่ผ่านมา +343

    ஜல்லிக்கட்டு போராட்டம் போல இதற்கும் ஒரு போராட்டம் நடத்த வேண்டும்

    • @msm3580
      @msm3580 9 วันที่ผ่านมา +2

      👍👍👍

    • @sankarvijaya140
      @sankarvijaya140 9 วันที่ผ่านมา +3

      ஆமாம் 👍

    • @ShatShat-lb1lk
      @ShatShat-lb1lk 9 วันที่ผ่านมา

      U
      Un amma bundai bundai sattai❤

    • @ShatShat-lb1lk
      @ShatShat-lb1lk 9 วันที่ผ่านมา

      SattAfai amma bundai satyan saiyum

    • @santhoshkeerthisanthosh
      @santhoshkeerthisanthosh 9 วันที่ผ่านมา +1

      💯

  • @akmuthuraja1937
    @akmuthuraja1937 9 วันที่ผ่านมา +115

    ஜல்லிக்கட்டு போல் மீண்டும் ஓர் மாபெரும் புரட்சி போராட்டம் தொடரும் தமிழராக ஒன்றிணைவோம்......

  • @Tamilar334
    @Tamilar334 9 วันที่ผ่านมา +93

    நாளை நாம் வசிக்கும் இடம் கூட பறிபோகும்.நமக்கு ஏற்படும் போது தான் அந்த வலி தெரியும்.எனவே அனைவரும் இந்த மக்களுக்காக குரல் குடுக்க வேண்டும்.

    • @puvi_26
      @puvi_26 9 วันที่ผ่านมา +10

      சரியா சொன்னீங்க சகோதரர். இன்றைக்கு இவர்களுக்கு நடப்பது நாளை நமக்கும் நடக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

    • @venkatramanans9183
      @venkatramanans9183 9 วันที่ผ่านมา +1

      Unmai

  • @GuHAnkann
    @GuHAnkann 9 วันที่ผ่านมา +72

    மீண்டும் ஒரு பிரபாகரனை உருவாக்க நினைக்கிறது இந்த அரசு

    • @mathyratna8089
      @mathyratna8089 9 วันที่ผ่านมา +5

      really true 🐅🐅💪💪

    • @saikumarkhan
      @saikumarkhan 8 วันที่ผ่านมา +5

      நம்ம பிரபாகரன் ஐயா திரும்பவும் வரனும்

    • @santhoshsdg
      @santhoshsdg 6 วันที่ผ่านมา +1

      ​@@saikumarkhanUnga comedy ku alave ellaiye

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 9 วันที่ผ่านมา +104

    இதுவே ஒரு தன்மானமுள்ள தமிழன் முதலமைச்சராக இருந்தால் இப்படி நடக்குமா

    • @mathyratna8089
      @mathyratna8089 9 วันที่ผ่านมา +5

      really true 💯

    • @vengadesank6988
      @vengadesank6988 8 วันที่ผ่านมา

      Central government asked for land any where not parandhir soecifically

    • @Itsmy2001
      @Itsmy2001 8 วันที่ผ่านมา

      ​@@vengadesank6988any where

    • @MuthuKumar-mg4me
      @MuthuKumar-mg4me 5 วันที่ผ่านมา

      எடப்பாடி பழனிச்சாமி தமிழன் தானே

    • @MuthuKumar-mg4me
      @MuthuKumar-mg4me 5 วันที่ผ่านมา

      ஐயா கேப்டன் விஜயகாந்த்க்கு மேலயா

  • @Chozhan213
    @Chozhan213 9 วันที่ผ่านมา +131

    இனி போராடி தான் மக்கள் வாழ வேண்டும் போல வேதனை..😢

  • @thrramesh
    @thrramesh 9 วันที่ผ่านมา +134

    உண்மை நிலவரத்தை உலகிற்கு கொண்டு வந்த சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு நன்றி. மக்கள் இதை எளிதில் கடந்து செல்ல கூடாது, தெரிந்த அனைவருக்கும் இந்த காணொளியை பகிரவும்.

  • @cannathurai2007
    @cannathurai2007 9 วันที่ผ่านมา +222

    வணக்கம் சாட்டை
    இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் நாம் தமிழர் விலை நிலங்கள் அளித்து எந்த திட்டமும் கொண்டு வர முழு தடை வேண்டும்

  • @Thaithamizh
    @Thaithamizh 9 วันที่ผ่านมา +178

    அந்த பெரியவர் செருப்படி கேள்வி 👌👌👌

  • @seeman_veriyan745
    @seeman_veriyan745 9 วันที่ผ่านมา +71

    நாம் தமிழர் கட்சி இவர்களை காப்பாற்றி இந்த பூர்வக்குடி மக்களுக்கு நீதி வழங்கி தர வேண்டும்.

  • @muruganmani6023
    @muruganmani6023 9 วันที่ผ่านมา +38

    மக்களை மக்களாக மதிக்காத அரசு எப்படி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் 😢

    • @krishnasamy5743
      @krishnasamy5743 9 วันที่ผ่านมา +4

      ஓட்டுக்கு பணம் பெருவதை மக்கள் நிறுத்த வேண்டும்.
      விவசாயிகள் வருமானம் பெருக வழி காண வேண்டும்.
      விளை நிலம் பயன்பாடு மாற்ற கூடாது.
      தம்பிக்கு வாழ்த்துக்கள்🎉🎉❤.
      நன்றி🎉

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 9 วันที่ผ่านมา +117

    அந்த விளை நிலத்தில் எவ்வளவு வியர்வைத்துளிகள் மண்ணோடு கலந்திருக்கும் 😭😭😭😭😭

  • @OrangeVlogsOfficial
    @OrangeVlogsOfficial 9 วันที่ผ่านมา +151

    நாம் தமிழர் தடுத்து நிறுத்தும்💪💪💪

  • @balamurugan3052
    @balamurugan3052 9 วันที่ผ่านมา +78

    ஒருங்கிணைந்து தமிழ்நாடு முழுவதும் மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக போராட்ட செயல்பாட்டை வீரியப்படுத்த வேண்டும் 🔥🔥🔥🔥🔥

  • @SivaManu-tg5dp
    @SivaManu-tg5dp 9 วันที่ผ่านมา +58

    சாட்டை உறுதி அளித்தது போல் நாம் தமிழர் உங்களுடனே இருப்போம் ❤

  • @_SridhAr_
    @_SridhAr_ 9 วันที่ผ่านมา +35

    சீமான் அண்ணன் அங்கு சென்று அவர் தலைமையில் ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தால் தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் !

  • @senthilroyan
    @senthilroyan 9 วันที่ผ่านมา +83

    கூடிய விரைவில் சாட்டை தொலைக்காட்சி ஆரம்பிக்க எனது வாழ்த்துக்கள்.

    • @vijisamy9082
      @vijisamy9082 9 วันที่ผ่านมา +2

      True no media shows real scoeity news

  • @user-vf6dz6rf6j
    @user-vf6dz6rf6j 9 วันที่ผ่านมา +23

    சோறு சாப்பிடுபவன் இருக்கிறார்களா தமிழ் நாட்டில் ???? இல்ல 40 க்கு 40 கொடுத்தார்களே அது தான் கேட்டேன்….

  • @user-nd9lf9nr9j
    @user-nd9lf9nr9j 9 วันที่ผ่านมา +71

    சாகபோறவன் சாகசம் பண்ணிட்டு சாவனும்னு துடிக்றான்.அந்த மக்களை காப்பாற்றுவோம் சகோ.

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 9 วันที่ผ่านมา +40

    அதிகாரம் சீக்கிரம் நம் தமிழரிடம் கிடைக்க வேண்டும். அதுவே இது போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு.

    • @mahalakshmimaha1179
      @mahalakshmimaha1179 9 วันที่ผ่านมา +2

      நிச்சயம் வரும் 2026 இல் சீமான் முதல்வர் 🙏🏾🙏🏾

  • @user-cc3nc9ln7k
    @user-cc3nc9ln7k 9 วันที่ผ่านมา +27

    சோறு திண்பவன் இந்த திட்டத்தை கொண்டு வருவாண

  • @krishnaseshappa5401
    @krishnaseshappa5401 9 วันที่ผ่านมา +38

    நெல் விளையும் நஞ்சை நிலங்களே ஒருவகையில் நீர்நிலைகள்தான். இதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

  • @jak4728
    @jak4728 9 วันที่ผ่านมา +71

    தாய் தமிழ் உறவுகள் அனைவரும் ஃபேஸ்புக், ட்விட்டர்,whatsapp அனைத்திலும் பகிர வேண்டும், இந்த காணொளியை வெளியிட்ட அண்ணன் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு, வாழ்த்துக்கள் 👍 மக்களுக்காகவே நாம் தமிழர்💪💪💪

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 9 วันที่ผ่านมา +28

    சரிதான் மக்களே இந்தமுறை யாருக்கு வாக்களித்தீர்கள். சன்டைக்கு அண்ணண் சீமான் வேண்டும் ஓட்டு இன்னொருத்தனுக்கா? ஊரை காப்பாத்த சீமான் ஓருவரால் மட்டுமே முடியும்....❤

    • @malanagarajan1419
      @malanagarajan1419 9 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤

    • @100acre
      @100acre 9 วันที่ผ่านมา +1

      Ada po pa Ella katchi karamum seat 💺 illaathappo makkalukkaaga pesuvanga seat irundha avanga family kaga work pannuvanga 😂
      ...innaiku kuda sasi kala parunga makkal kaga pechu irukkum , today press meet 😅, but aatchi irundha appopothu beach la adi vizudhu ethaan arasiyal...chitthi adi nyabagam.iruka .....
      .views poagum nammukum onnum nadakadhu 😂

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 8 วันที่ผ่านมา +1

      @@100acre முதலில் 5 வருடம் கொடுத்துப்பார் சரியில்லையென்ரால் மாற்றம் செய் இவ்வழவு காலம் அதாவது 67ம் ஆண்டிலிருந்து இன்று வரை வேரான் ஆண்டாங்கள் தமிழ் நாட்டுக்கு என்ன நன்மைகள் நடந்தது. காமராஜரைத்தவிர எவணடா தமிழ் நாட்டுக்கென்று நன்மைகள் செய்தார்கள் தங்கள் குடும்பத்தை தவிர.

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 9 วันที่ผ่านมา +30

    திருப்பித் திருப்பி திராவிட கட்சிகளுக்கே ஓட்டு போட்ட அதுதான் நிலைமை

  • @kumarasivana
    @kumarasivana 9 วันที่ผ่านมา +34

    சாட்டை என்றும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு. நாம் தமிழர்

  • @kannanrkms2840
    @kannanrkms2840 9 วันที่ผ่านมา +43

    மனித. நேயத்தோடு தமிழ்நாட்டு மக்கள் அணைவரும் போராட்ட களத்திற்கு வர வேண்டும்.

  • @manokrishna5884
    @manokrishna5884 9 วันที่ผ่านมา +15

    இந்த காணொளியை பார்க்கும்போதே கண் கலங்குகிறது இப்படியான விவசாய நிலங்கள் எல்லாத்தையும் அரசு அளிக்க திட்டமிட்டு இருக்கிறது

  • @manokrishna5884
    @manokrishna5884 9 วันที่ผ่านมา +15

    நாம் தமிழர் கட்சியை மட்டுமே நம் நினைக்கும் மக்கள் ஒரு போதும் எங்கள் அண்ணன் சீமான் விட மாட்டார்

  • @arulpunitha6404
    @arulpunitha6404 9 วันที่ผ่านมา +64

    இந்த சுடலை சோறை தின்னுறனா? அல்லது வேற எதையும் தின்னுறனா?

    • @kumarayya9998
      @kumarayya9998 9 วันที่ผ่านมา +1

      வேறு எதையோ?

    • @Ashucutiee
      @Ashucutiee 7 วันที่ผ่านมา

      நீ என்ன தின்னி யா சோறா வேறு எதூவுமா

  • @user-ny7oe1sy8g
    @user-ny7oe1sy8g 9 วันที่ผ่านมา +26

    🎉🎉🎉🎉செம்ம பேச்சு, உண்மை கள ஆய்வு, நன்றி சாட்டை குழு.....

  • @Painthamil28
    @Painthamil28 9 วันที่ผ่านมา +14

    இதற்குத்தான் திமுகவிற்கு வாக்கு போடாதீர்கள் என்று கெஞ்சினம். ஊழல்கட்சிகளையும் அன்னியர்களையும் ஆட்சியில் அமர்த்தினதால் வந்த வினை. நெஞ்சம் பதறுகிறது உள்ளம் கொதிக்கிறது. ராசபக்சேவுக்கு விரைவில் நடந்தது ஆனால் தமிழர்கள் எளிதில் அனைத்தையும் மறந்து கடக்கிறோம்.

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 9 วันที่ผ่านมา +17

    நாம் தமிழர் கட்சி இருக்கும் வரை ஒரு பொழுது பரந்தூர் விமான நிலையம் வராது...💯💯💯

  • @inicaudiotirunelveli743
    @inicaudiotirunelveli743 9 วันที่ผ่านมา +50

    அரசு பேருந்தை சரியாக பராமரித்து மக்கள் பயன்பாடுக்கு கொண்டு வந்து விட்டு பின் விமானங்களை அரசுக்கு சொந்தமாக வாங்கிய பிறகு விமான நிலையங்களுக்கு அமைக்க வாங்க தமிழக அரசே....

  • @SavarimuthuAmbuross
    @SavarimuthuAmbuross 9 วันที่ผ่านมา +15

    நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் இதில் தனிப்பட்ட வெறுப்பு விருப்புகளை விடுத்து தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்.

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 9 วันที่ผ่านมา +7

    இதற்கு ஒரே தீர்வு தமிழ் தேசியத்தின் தலைமகன் திரு சீமான் அவர்கள் மட்டுமே தீர்வு வரும் 2026 இல் தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து நாம் தமிழர் கட்சி வலிமை படத்தை வேண்டும் சீமான் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் தமிழ் தேசியம் மலர வேண்டும் நமக்கு இறுதி வாய்ப்பு உள்ளது 💪🎙️💪 விற்று விடாதீர்கள் மக்களே 🎙️🙏🎙️

  • @user-ny7oe1sy8g
    @user-ny7oe1sy8g 9 วันที่ผ่านมา +19

    சாட்டை மூலமாக இந்த நீர்நிலைகளை கட்டி எழுப்பலாம். அதன் மூலமாக இந்த மக்களுடைய வாழ்வாதராம், இருப்பிடம் பாதுகாக்கப்படும். மக்களை காக்கிற அரசு வேண்டும் . நாம் தமிழர், நாம் தமிழர்.அண்ணன் செந்தமிழன் சீமான், காப்பாற்றி தரவேண்டும்

  • @keralatalks3721
    @keralatalks3721 9 วันที่ผ่านมา +12

    இப்போது இந்த அரசாங்கம் ஏன் தமிழ்நாட்டில், இத்தனை விமான நிலையங்களை நிருவ முற்படுகிறது அல்லது விரும்புகிறது...??
    இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமாக விமானங்கள் இல்லை...!!
    இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமாக விமான நிலையங்களும் இல்லை...!!
    பிறகு ஏன் அரசுக்கு வருவாயே இல்லாத விமான நிலையங்களை பெருக்குவதில், இவ்வளவு முனைப்பு காட்டுகிறது தமிழக அரசு...??
    அதானிக்கு மட்டுமே விமான நிலையங்களை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த மத்திய ,மாநில அரசுகள், தமிழ்நாட்டில் அப்பாவி தமிழர்களிடம் இருந்து விவசாய நிலத்தை மட்டும் கையகப்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனவா??
    • தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை
    • தமிழர்களுக்கு கல்வி வசதி இல்லை
    • தமிழர்களுக்கு அரசு வேலை இல்லை
    • தமிழர்களின் எதிர்கால வாழ்க்கையை உறுதி செய்ய இந்த அரசுகள், இதுவரை தமிழர்களுக்கு என்ன செய்திருக்கின்றன...??
    • தமிழ்நாட்டில் அத்துமீறலைத் தூண்டும் வட இந்தியர்களுக்கு, தமிழர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கத் துடிக்கும்,அம்பானி அதானியின் ஊழியர்களுக்கு (வடக்கன்களுக்கு) மட்டுமே தான், இந்த விமானங்கள் பறக்குமா...??
    • அவ்வாறு கையகப்படுத்தப்படும்/கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்குப் பதிலாக, அவர்களுக்கு அதே அளவு விவசாய நிலத்தை/நிலங்களை, அவர்களுக்குக் கொடுப்பார்களா..??
    • தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட வேண்டிய "தெலுங்கு
    ஜமீன்தார்" விவசாய குடி நிலங்களை (பல்லாயிரக் கணக்கான ஏக்கர்) அவர்களிடமிருந்து பறித்து, தமிழர்களிடம் திரும்ப ஒப்படைக்குமா இந்த வெட்கங்கெட்ட "சுடலை" அரசு...??
    • இந்த பயனற்ற தமிழக அரசாங்கம் இந்த அப்பாவி விவசாயிகளின் எதிர்காலத்தை என்றைக்காவது சிந்திக்குமா...??
    நம்முடைய அல்லது நம் ஒவ்வொருவருடைய வாழ்வின் தினசரி/அன்றாடத் தேவைகளுக்கும், நம்முடைய அரசியல் உரிமைகளுக்கும், நாம் ஒன்றுபட்டு போராடினால் மட்டுமே தான் விடிவு பிறக்குமென்ற கட்டாயமான,ஆபத்தான, சூழ்நிலையில் நாம் உள்ளோம் என்பதை கண்டிப்பான முறையில், அனைவரும் ஆழமாக புரிந்து உணருங்கள்....!!
    தமிழர்களே ஒன்றுபடுங்கள்...!!
    எனக்கென்ன என இன்று நீங்கள் தவிர்த்தால், நாசமாவது என்னவோ உங்கள் நாளைய தலைமுறையின் எதிர்காலம் தான்...!!
    சிந்தியுங்கள்...!!
    கடந்த 75 ஆண்டுகளாக உங்கள் மாநில த்தை ஆட்சி செய்து வரும் அரசியல்வாதிகள், உங்களின் நல்ல எதிர்காலத்தை ஒருபோதும் நினைக்க மாட்டார்கள்...!!
    அவர்களின் தேவைகளுக்கும், அவர்களின் உற்றவர்களுக்ககாவும் நாட்டைக்
    கொள்ளையடிக்கவே முற்படுவார்கள்...!!
    அன்று, வெள்ளையனை எதிர்த்து போராடிப் பெற்றது சுதந்திரம்..!!
    இன்று தமிழ்நாட்டில், கொள்ளையனை எதிர்த்துப் போராடிப் பெற வேண்டியது,
    நம் விளைநிலம் காக்க..!!
    நம் இருப்பிடம் காக்க..!!
    நம் எதிர்காலம் காக்க... !!
    உணர்வீர்களா...??
    மானங்கெட்ட மக்குத் தமிழர்களே....!!
    தமிழினத்தின் வாழ்வாதாரமே பறிபோய்க் கொண்டிருக்கிற இந்நேரத்தில் ,இந்த சாதி, கூதி யென்று வேற்றுமை பார்த்துக்கொண்டு இராமல்...
    தமிழ்நாட்டில் கொள்ளையர்களாகிய, திருட்டு அரசியல்வாதிகளை அடித்து விரட்ட....
    தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க....
    நம் தலைமுறையின் எதிர்காலம் காக்க...
    நம் இருப்பிடம் காக்க...
    எஞ்சியிருக்கிற தமிழினத்தின் விழுமியங்களை மீட்க...
    ஒன்றுபடுங்கள் உறவுகளாய்...!!
    அணிசேருவீர் ஒருமனதாய்....!!
    உயிர்த்தெழுவோம் தமிழர்களாய்...!!
    விரட்டியடிப்போம் தமிழின எதிரிகளை...!!
    நம் குழந்தைகளின் எதிர்காலம் காப்போம்...!!

    • @arake869
      @arake869 7 วันที่ผ่านมา +1

      அருமையான பதிவு

  • @siva.kumar15
    @siva.kumar15 9 วันที่ผ่านมา +8

    போராட்டக் களத்தில் நிற்கும் மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் நாம் தமிழர் பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம்

  • @RBsk-ct3te
    @RBsk-ct3te 9 วันที่ผ่านมา +33

    மத்தியில் மோடி மன்னிலத்தில் அண்ணன் சீமான்.. மக்கள் திரள
    தெளிவாக இருக்கோம்...

  • @sundar6992
    @sundar6992 9 วันที่ผ่านมา +87

    பறந்தூர் மக்கள் யார் யாருக்கு எவ்ளோ வாக்குகள் செலுத்தி இருக்கிறார்கள், புள்ளி விபரம் தெரிந்தால் கருத்து பதிவிடுங்கள் நண்பகளே 2024.

    • @user-cc5ns4rq1g
      @user-cc5ns4rq1g 9 วันที่ผ่านมา +11

      Dmk admk😂😂😂

    • @s.meenakshimuthu3197
      @s.meenakshimuthu3197 9 วันที่ผ่านมา +21

      இந்த முறை நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து தவறு செய்து விட்டார்கள். அவர்கள்NTK க்கு வெற்றி கொடுத்து இருந்தால் இந்நேரம் மக்களின் போராட்டம் முடிவுக்குக் வந்திருக்கும். 😢

    • @manikandananpalagan8084
      @manikandananpalagan8084 9 วันที่ผ่านมา

      ​@@s.meenakshimuthu3197உன்மை

    • @johnwesly1250
      @johnwesly1250 9 วันที่ผ่านมา

      ​@@s.meenakshimuthu3197சரியான கருத்து..... அதெல்லாம் அறிவு கெட்ட மக்கள் கரெக்ட் ஆஹ் ஓட்டு போட்டு சாவானுக.....

    • @uvrajesh3979
      @uvrajesh3979 9 วันที่ผ่านมา +4

      Vote avanikku
      Porattathukku namma😢

  • @saikumarkhan
    @saikumarkhan 9 วันที่ผ่านมา +35

    வரவே கூடாது

  • @jayaramanp3204
    @jayaramanp3204 9 วันที่ผ่านมา +52

    இயற்கை வழிபாடு நிலையானது..... செயற்கை வழிபாடு சிலையானது...... உம்மை உயர்த்தி உயர்த்தி பிடிக்கும்.... பொம்மை வழிபாடு நம்மை துரத்தி துரத்தி பிடிக்கும்..... காத்தில் உள்ளதை களவாடு..... கணக்கிலடங்கா அனுபவத்தில் உறவாடு...... விளைநிலங்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் எந்த ஒரு☝️ வளர்ச்சி வந்தாலும் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும்..... இது போன்ற செயல்கள் இயற்கைக்கு எதிரானது விவசாய மக்களுக்கு ஆபத்தானது என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது..... அ👉 உ🧜‍♂️ ம🌳....

  • @user-gh7rx6db4c
    @user-gh7rx6db4c 9 วันที่ผ่านมา +13

    பசுமை புரட்சியை ஏற்படுத்தவேண்டுமே ஒழிய அழிக்கக்கூடிய வகையில் இருக்கக்கூடாது அரசு வேறோர் இடத்திற்கு விமான நிலையம் அமைக்கலாம் அல்லவா? மக்களின் வாழ்வாதாரத்தை காப்போமாக!

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 9 วันที่ผ่านมา +18

    வாய்மையே வெல்லும் 🤝🎙️💪

  • @santhoshaganith544
    @santhoshaganith544 9 วันที่ผ่านมา +5

    எல்லாரும் போராட வேண்டும் இப்போதைலிருந்து... விவசாயம் காக்கப்படவேண்டும்... எல்லாரும் ஒத்துழைக்க போராட வேண்டும்... இதற்க்கு நாம் தமிழருடன் போராட வேண்டும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

  • @naveenbose1483
    @naveenbose1483 9 วันที่ผ่านมา +37

    நாம் தமிழர்......

  • @kumarayya9998
    @kumarayya9998 9 วันที่ผ่านมา +5

    புதிய விமான நிலையம் அமைக்க சென்னை கோபாலபுரத்தை தேர்ந்தெடுக்கலாம்.

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 9 วันที่ผ่านมา +4

    மிக்க நன்றிடா தம்பி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ArunKing-pn4uh
    @ArunKing-pn4uh 9 วันที่ผ่านมา +28

    அருண், நாம் தமிழர்

  • @pounvelvel7097
    @pounvelvel7097 9 วันที่ผ่านมา +10

    நாம் தமிழர் கட்சி உறவுகள் ஒருங்கிணைந்து இந்த நிலத்தை நாம் நம் விவசாயிகளுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும் இந்த அநீதிகள் எல்லாம் பார்க்கும் பொழுது எனக்கு ஒன்றுதான் ஞாபகம் வருது. மெதுகுவே பிரபாகரன் அண்ணன் வழி

  • @MoorthiMoorthi-tm4yu
    @MoorthiMoorthi-tm4yu 9 วันที่ผ่านมา +33

    சாட்டைசுமழ்வதைநிருத்தாதேதம்பி

  • @user-kq9nl5ut2k
    @user-kq9nl5ut2k 9 วันที่ผ่านมา +28

    நாம் தமிழர் ஒகேனக்கல்

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 9 วันที่ผ่านมา +46

    சபரீசன் real eatables நிலத்தை எடுத்து கொடுக்கட்டும் ...

  • @amuthamahesh9230
    @amuthamahesh9230 9 วันที่ผ่านมา +2

    சில கேள்விகளை கேட்கும் போது கண் கலங்குது

  • @Nambiyatchicabs
    @Nambiyatchicabs 9 วันที่ผ่านมา +4

    இதுவரை நீங்கள் எடுத்த காணொளியில் இது மிகவும் தரமான காணொளி

  • @subhashpravin3503
    @subhashpravin3503 9 วันที่ผ่านมา +8

    நீதி வெல்ல வேண்டும் ✊🏻✊🏻✊🏻✊🏻!!!!

  • @selvarajmuthumam9840
    @selvarajmuthumam9840 9 วันที่ผ่านมา +9

    Yes. Should not do things
    against the people.
    We are withstand Seeman sir.

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 9 วันที่ผ่านมา +11

    நாம் தமிழர் கட்சி விராலிமலை தொகுதி VIPஜான்

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 9 วันที่ผ่านมา +3

    இதுதான் கடைசி வாய்க்கரிசி ஸ்டாலின் குடும்பத்திற்கு கருணாநிதி குடும்பத்திற்கு தமிழ்நாட்டு மக்களே உணர்ந்து வாய்க்கரிசி போடுங்கள் கருணாநிதி குடும்பத்திற்கு

  • @fazeelan
    @fazeelan 9 วันที่ผ่านมา +3

    தமிழ் இளைஞர்கள் எழுந்து கொள்ளுங்கள். இனியும் வேண்டாம் தாமதம். ஒன்றும் திரண்டு போராட்டம் செய்யுங்க. விடாதீர்கள்.

  • @Rajuraju-is2wj
    @Rajuraju-is2wj 9 วันที่ผ่านมา +19

    இந்த மத்திய மாநில அரசுகளின் எண்ண ஓட்டம் என்ன என்று தெரியவில்லை.😢

    • @AronA-oo9oe
      @AronA-oo9oe 8 วันที่ผ่านมา

      தமிழனை சொந்த நிலத்தில் அகதி ஆக்கனும் இது தான் ஆரிய திராவிட கொள்கை

  • @mayaroyal460
    @mayaroyal460 9 วันที่ผ่านมา +2

    தரமான பதிவு சாட்டையாரே
    நான் ஆப்ரிக்காவிலிருந்து

  • @agalyap1754
    @agalyap1754 9 วันที่ผ่านมา +4

    நாம் தமிழர் கட்சியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்.

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 9 วันที่ผ่านมา +5

    சாராய வியாபாரியிடம் நாட்டை கொடுத்தால் இதைத்தான் செய்வான் வேற என்ன செய்வான் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @maransiva2367
    @maransiva2367 9 วันที่ผ่านมา +2

    மிகவும் சிறப்பான பதிவு நன்றி துரை
    நாம் தமிழர் கனடா

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 9 วันที่ผ่านมา +10

    இந்த பகுதி மக்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தி, அக்கட்சியின் ஆதரவை தக்க வைத்துக் கொள்வது அவர்களுக்கு நல்லது.

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 9 วันที่ผ่านมา +3

    சீமான் தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களுக்கும் சாட்டை மீடியா குழு அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 🎙️🙏🎙️ இந்தப் பதிவு ஒரு புரட்சிகரமான பதிவு துரைமுருகன் தைரியமான வீரன் மகன் 🎙️💪🎙️

  • @Vijayakumar-ic4mk
    @Vijayakumar-ic4mk 8 วันที่ผ่านมา +2

    சாட்டை யின் தரமான பதிவு சாட்டை க்கு எனது புரட்சி வாழ்த்துக்கள்

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 9 วันที่ผ่านมา +4

    தமிழ்நாட்டரசின் மீது இவ்வளவு பிரச்சினைகளை மக்கள் கூறுகின்றபோதும் , தொடர்ந்தும் அதே அரசையே பெரும்பாலான மக்கள் தெரிவு செய்வதன் மடமையை ஏன் இவர்கள் தேர்தல் தருணங்களில் உணரத்தவறி வுடுகின்றனர். மக்கள் மனம் மாறாதவரை இத்தகைய நடவடிக்கைகள் தொடர்வதை நிறுத்த முடியாது.

  • @lifeismirror
    @lifeismirror 9 วันที่ผ่านมา +3

    நாம் தமிழர் தலைமையில் போராட்டம் தயார் செய்யுங்கள் தோழர்கள் கலந்துகொள்ள தயாராக உள்ளோம😊🔥

  • @kumarasivana
    @kumarasivana 9 วันที่ผ่านมา +10

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @eelam6164
    @eelam6164 9 วันที่ผ่านมา +11

    Thank you for the information SAATTAI 🙏😭
    Next Chef Minister of Tamilnadu TAMILAN TAMILAN TAMILAN SEEMAN 👍

  • @seeman_veriyan745
    @seeman_veriyan745 9 วันที่ผ่านมา +7

    ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் ஒரு புத்தகம் நான் படித்தேன் அதில் முதல் பக்கம் இருந்த வரிகள்(நம் கண் முன்னே இந்த மண், மலைகள் சூறையாடுவதே நாம் பார்க்க சபிக்கப்பட்டு இருக்கிறோம்) இது இன்று நடக்கிறது.

  • @thamilhumanity324
    @thamilhumanity324 9 วันที่ผ่านมา +7

    Thamil makkale please united under nam thamilar katchi only save thamilnadu treasure

  • @Tami_ln
    @Tami_ln 4 วันที่ผ่านมา

    தமிழர்கள் அனைவரும் இதற்கு ஒற்றுமையோடு குரல் கொடுக்க வேண்டும்...😢😢😢😢😢நாம் தமிழர்....❤❤❤👍👍👍🔥🔥🔥

  • @user-hq5rq2mp7h
    @user-hq5rq2mp7h 9 วันที่ผ่านมา +9

    இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 7 วันที่ผ่านมา

    எந்த போராட்டமாக
    இருந்தாலும் அண்ணன் சீமான் வந்து பேசினால் அனைத்தும் வெற்றிபெறும்

  • @Kaan_Liberals_Club
    @Kaan_Liberals_Club 5 วันที่ผ่านมา +1

    #saveparandhur

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 9 วันที่ผ่านมา +5

    பரந்தூர் விடையத்தை சர்வதேச சூழலியல் விடயமாக மாற்றி சர்வதேச மயப்படுத்தி தமிழ் நாட்டின் தேசத்து மக்கள் விரோத செயற்பாடுகளை அம்பலப்படுத்த வேண்டும்

  • @g_o_k_u_l_007
    @g_o_k_u_l_007 9 วันที่ผ่านมา +6

    அடுத்த மாபெரும் போராட்டம் தேவை எனத் தோன்றுகிறது..🥺

  • @dheenadhayalanramasamy8968
    @dheenadhayalanramasamy8968 6 วันที่ผ่านมา

    இவ்வளவு பிரச்சினை இருக்கையில் நீதிமன்றம் ஏன் தலையிடுவதில்லை.

  • @chandran4319
    @chandran4319 7 วันที่ผ่านมา +1

    தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்ய தொடங்கி விட்டார்கள்🙏தமிழ்நாடு🌿🍃🌿🍃 இயற்கை வளங்கள் அனைத்தையும் கொள்ளை போகிறது ராஜா அடுத்த தலைமுறைக்கு வாழக்கூடிய நாடாக விட்டு செல்ல வேண்டும் ராஜா போதிக்கும் போது தெரியாது ராஜா பாதிக்கும் போது?????? நன்றி🙏

  • @selvarajcharles9019
    @selvarajcharles9019 9 วันที่ผ่านมา +8

    Saatai brother good job.
    We fight together it will never happen

  • @user-eb3cj1uk7o
    @user-eb3cj1uk7o 9 วันที่ผ่านมา +5

    மாஞ்ஞோலை மக்களையும் காப்பாத்தனும் அண்ணா
    எப்படியாவது காப்பாத்தனும் அண்ணா

  • @user-mw5hr5xz3i
    @user-mw5hr5xz3i 8 วันที่ผ่านมา +1

    அதிகாரத்தை மக்கள் சக்தி கொண்டு வென்று காட்டுவோம்.🔥🔥🔥 போராடுவோம்

  • @sathishkumartrs3527
    @sathishkumartrs3527 8 วันที่ผ่านมา +1

    மாணத்தமிழ் மகன் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் இருக்கும் வரை விமான நிலையம் வராது என்பதை உறுதியாக நம்புகிறேன். இப்படிக்கு நாம் தமிழர் கட்சியினர்..

  • @sundarapandian4580
    @sundarapandian4580 9 วันที่ผ่านมา +11

    நாம் தமிழர் 💪💪💪💪💪

  • @arulkumaran8260
    @arulkumaran8260 8 วันที่ผ่านมา +1

    அரசாங்க அதிகாரிகளின் கமிஷனுக்காக தான் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது மறுபடியும் மறுபடியும் இவர்களுக்கு வாக்கு செலுத்தினால் இப்படித்தான் செய்வார்கள் இனிமேலாவது மாற்றி வாக்களியுங்கள் நாம் தமிழர் கட்சிக்கு

  • @vensesdaris1672
    @vensesdaris1672 9 วันที่ผ่านมา +2

    காவிரி டெல்டாவாசியான நான் இம்மக்களின் போராட்டத்தில் ஒருவனாக இருப்பேன்

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 9 วันที่ผ่านมา +2

    திரு சாட்டை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    இந்த திராவிட மாடல் எப்ப வந்ததோ அன்றிலிருந்து மக்கள் பல வேதனை பாடுகிறார்கள்

  • @ThamizhumAramum
    @ThamizhumAramum 9 วันที่ผ่านมา +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை. அருமை சகோ.

  • @Cesar_dhanukumar
    @Cesar_dhanukumar 8 วันที่ผ่านมา +1

    பரந்தூர் விமான நிலையம் வேண்டாம்... மக்கள் விரோத அரசு..

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 7 วันที่ผ่านมา

    அண்ணன் சீமான் தம்பிக்குக்கொடுத்த பரந்தூர் ஆராய்ச்சியை மிகத்துள்ளியமாக உலகிற்கு எடுத்துச் சொல்லியவிதம் அருமை...

  • @rajamaniv6378
    @rajamaniv6378 9 วันที่ผ่านมา +9

    விவசாயம் வேண்டும் சோறு வேண்டும் . சேறு சகதி அதிகம் உள்ள இடம் விவசாயம் அதிகம் உள்ள இடம். என்பதால் இந்த இடம் சரிப்படாது என்கிறார்கள்

  • @vicky_alex
    @vicky_alex 9 วันที่ผ่านมา +5

    நாம்தமிழர் இறுக்கும் வரை முடியாது👊🏻