Devagowda நான் சொன்னபோது நம்பவேயில்லை |Visually Challenged Astrologer Gomathinathan's Success Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2022
  • Devagowda நான் சொன்னபோது நம்பவேயில்லை |Visually Challenged Astrologer Gomathinathan's Success Story
    Devagowda நான் சொன்னபோது நம்பவேயில்லை |Visually Challenged Astrologer Gomathinathan's Success Story
    Devagowda நான் சொன்னபோது நம்பவேயில்லை |Visually Challenged Astrologer Gomathinathan's Success Story
    ஜோதிடர் கோமதிநாதன் நம்பிக்கை மனிதர். தன் இளமையில் பார்வையை ஒரு விபத்தில் இழந்தபின்பு வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழத்தொடங்கி இன்று ஏராளமான மனிதர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார். அந்த அற்புதமான மனிதரின் வாழ்க்கை குறித்து அறிந்துகொள்வோம்.
    #Astrologer #VisuallyChallenged #SuccessStory
    visually challenged,visually challenged person,visually challenged ias,visually challenge,visually challenged website,visually challenged persons,challenged,visually challenge cricket,visually,visually impaired,visually handicapped
    astrology,astrolology,weekly astrology,astrologer,astrology star signs,#astrology,ancient astrology,may 2022 astrology,astrology for beginners,learn astrology,cosmic astrology,is astrology real,hmastrology,awakening astrology,astrology explained,channeling astrology,astrology birth chart,nightlight astrology,traditional astrology,astronomy, gomathinathan, vishually challenged astrologer,
    வி.ஐ.பி. ஆன்மிகம்
    Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
    Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
    Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
    லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
    Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
    Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
    Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
    S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
    VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
    கலாமாஸ்டர் : • Kala Master sharing he...
    நடிகர் பரணி : வி.ஐ.பி. ஆன்மிகம்
    குருப் பெயர்ச்சி பலன்கள் - guru peyarchi palan 2022
    Mesham : bit.ly/3KdoTTD
    RIshabam : • ரிஷபம் குரு பெயர்ச்சி ...
    Mithunam : • மிதுனம் குரு பெயர்ச்சி...
    Kadagam : • கடகம் குரு பெயர்ச்சி ப...
    Simmam : • சிம்மம் குரு பெயர்ச்சி...
    Kanni : • கன்னி குரு பெயர்ச்சி ப...
    Thulam : • துலாம் குரு பெயர்ச்சி ...
    Viruchigam : • விருச்சிகம் குரு பெயர்...
    Dhanusu : • தனுசு குரு பெயர்ச்சி ப...
    Magaram : • மகரம் குரு பெயர்ச்சி ப...
    Kumbam : • கும்பம் குரு பெயர்ச்சி...
    Meenam : • மீனம் குரு பெயர்ச்சி ப...
    ராகு கேது பெயர்ச்சி பலன்கள் : Ragu Ketu Peyarchi Palan
    Mesham : bit.ly/3Jct3dj
    Rishabam :bit.ly/3x2CzgL
    Mithunam :bit.ly/37eX2nB
    Kadagam : bit.ly/3u8yR38
    Simmam : bit.ly/3NOA73u
    Kanni : bit.ly/3J9zY7c
    Thulam : bit.ly/35H3hjD
    Viruchigam : bit.ly/3uS746s
    Dhanusu :bit.ly/3JaaZQY
    Magaram : bit.ly/3DJOscU
    Kumbam : bit.ly/3LEQrBV
    Meenam : bit.ly/3DF6xIM
    Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
    Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
    Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
    லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
    Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
    Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
    Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
    S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
    VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
    கலாமாஸ்டர் : • Kala Master sharing he...
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

ความคิดเห็น • 329

  • @SakthiVikatan
    @SakthiVikatan  2 ปีที่แล้ว +29

    வணக்கம். இந்த வீடியோவைப் பார்த்ததற்கும் கமெண்ட் செய்ததற்கும் சக்திவிகடன் சார்பில் உங்கள் அனைவருக்கும் நன்றி. இதில் பலர் கோமதிநாதன் சாரின் தொடர்பு எண்ணைக் கேட்டிருக்கிறீர்கள். கோமதிநாதன் ஐயா, சிறு உடல் நலக்குறைவில் இருப்பதால் ஜூன் முதல் வாரத்திற்குப் பிறகு தொடர்பு எண்ணை அனைவருக்கும் பகிருங்கள் என்று சொல்லியிருக்கிறார். இதே கமெண்டில் வரும் மாதம் அப்டேட் செய்கிறேன். மீண்டும் நன்றி.

  • @ramachandra9806
    @ramachandra9806 2 ปีที่แล้ว +60

    🙏🏻🌹 பகவான் சித்தம் பரிபூரணம் 🌹🙏🏻
    அவரது விலாசம் போன் நம்பரை
    தெரிவித்தால் பலரும் பயனடைவர்.சக்திவிகடனின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🌹🙏🏻

  • @dhanalakshmiramasamy1338
    @dhanalakshmiramasamy1338 2 ปีที่แล้ว +9

    திரு.கோமதிநாதன் அய்யா மற்றும் அவரின் துணைவியார் இருவரும் நீண்ட ஆயுளும் நிறைந்த சந்தோசமும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @bamakrishnan479
    @bamakrishnan479 2 ปีที่แล้ว +49

    வாழ்த்துக்கள் கோமதிநாதன் sir மற்றும் ஞானம் madam... உங்களை இங்க கலிஃபோர்னியாவிலிருந்து youtube ல பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. மிகத்திறமைசாலி.... இவரை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த சக்திவிகடனுக்கு வாழ்த்துக்கள். துல்லியமாக கணிப்பவர்.... இருவரும் நூறாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்... பாமா கிருஷ்ணன் .

  • @conybio28
    @conybio28 2 ปีที่แล้ว +11

    Mr. Nathan should be a great inspiration to every human being in this universe. God bless him with sound health & prosperity.

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 2 ปีที่แล้ว +5

    Very inspiring, Great to hear from you, your speech gives boost to all of us,. Thank you shakti vikadan for sharing this.

  • @chemistryfacts6681
    @chemistryfacts6681 2 ปีที่แล้ว +11

    Extraordinary self confidence. Hats off to the Giant 👍

  • @sudarsanr1085
    @sudarsanr1085 2 ปีที่แล้ว +11

    தங்களுடைய வாழ்வியல்
    எங்களுக்கும் தன்னம்பிக்கையை
    உண்டாக்கியது..நன்றி

  • @geethasaravanan8279
    @geethasaravanan8279 2 ปีที่แล้ว +1

    This was the best and very motivated interview of shakthi vigadan and hats off to Mr and Mrs Komadhinadhan.

  • @sathyaabn2406
    @sathyaabn2406 2 ปีที่แล้ว +6

    Great person. Much respects to him and his wife🙏👏

  • @agswamyphone9219
    @agswamyphone9219 2 ปีที่แล้ว +1

    Salute to this wonderful good hearted person having wisdom , confidence , pursuance in life. Pray fir his wellbeing to wonderful couple.

  • @gurumurthigurumurthi2306
    @gurumurthigurumurthi2306 2 ปีที่แล้ว +5

    His speech was very soft. But his mind "The man of confident"

  • @anandisundar3270
    @anandisundar3270 2 ปีที่แล้ว +2

    I have no words to express your courage and your outlook towards life

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 2 ปีที่แล้ว

    Sir Amazing 👌 superb your knowledge and confidence I wish you a happy life with long life

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 2 ปีที่แล้ว +4

    மிக சிறப்பான தன்னம்பிக்கை மனிதர் அய்யா நன்றி அய்யா....

  • @narmadhad1864
    @narmadhad1864 2 ปีที่แล้ว +2

    Good and wonderful person 🙏easy to approach 👍 keep rocking uncle

  • @VenusCooking1
    @VenusCooking1 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு, ஐயாவிற்கும் அவருடைய துணைவியாருக்கும் என்னுடைய வணக்கங்கள், வாழ்த்துக்கள் 👍👍😊

  • @padmanabbhanm.l6599
    @padmanabbhanm.l6599 2 ปีที่แล้ว

    Great speech iam inspired sir about astrology and general topics

  • @kandasamyR56
    @kandasamyR56 2 ปีที่แล้ว +2

    உங்கள் ஜாதக கணிப்பு அருமை
    நீங்கள் கடவுள் பிறப்பு 🙏🏼

  • @hardevnataraj852
    @hardevnataraj852 2 ปีที่แล้ว

    Salute Sakthi Vikatan, you made a great video 📹 👏 👍

  • @balasubramanyam48
    @balasubramanyam48 2 ปีที่แล้ว +7

    Really nice to hear. I recall my beloved Dad, totally blind due to Glaucoma. Please provide address for communication

  • @jayashreesadagopan9895
    @jayashreesadagopan9895 2 ปีที่แล้ว +5

    I bow down to Mrs. Gomathinathan. How many people are like her in this earth? Not many. Namaskarams to you both.

  • @NATARAJANIYER63
    @NATARAJANIYER63 2 ปีที่แล้ว +9

    ஜோதிடர்கள் வேண்டுமானால் பணத்துக்காக அல்லது வேறு காரணங்களுக்காக மாற்றி கூறலாம்...ஆனால் ஜோதிடம் நூறு சதம் உண்மையானது....

  • @psundarakumar3435
    @psundarakumar3435 2 ปีที่แล้ว

    Excellent sir, god bless them for long life with good health.

  • @vkrish1949
    @vkrish1949 2 ปีที่แล้ว +1

    God bless both of you..
    Thanks to Sakthi vikatan.

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 ปีที่แล้ว

    Excellent video. What a confidence!!

  • @ushaananth3
    @ushaananth3 2 ปีที่แล้ว +4

    Inspiring speech by Sri Gomathinathan we are lucky to have him amongst us specially as an ex Indian Bank employee

    • @lathadevi5210
      @lathadevi5210 2 ปีที่แล้ว

      You are right.
      We have all along enjoyed discussing various things with him.

    • @maneebrave8745
      @maneebrave8745 ปีที่แล้ว

      Great Gentleman Super predictions in astrology. I have met many times. May fod bless both of them with long healthy life. Thos is veeramani

    • @love-cs8iw
      @love-cs8iw 9 หลายเดือนก่อน

      Sir can u share his number or address pls

  • @rajuk7117
    @rajuk7117 2 ปีที่แล้ว

    திரு கோமதி நாதன் ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களின் திறமைக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள். அண்ணா மலையார் கூடிய விரைவில் தங்களுக்கு பார்வையை கொடுப்பார். நானும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் நலமோடும் வளமோடும் வாழ வாழ்த்துகிறேன் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

  • @sivasidambarams492
    @sivasidambarams492 2 ปีที่แล้ว +1

    கோடி நன்றிகள்

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 2 ปีที่แล้ว +1

    வார்த்தைகள் இல்லை... வணங்குகிறேன்.... 👏👏👏

  • @arunr1132
    @arunr1132 2 ปีที่แล้ว +2

    Vaigavalamudan SIR & MAM Nice Pair SIR

  • @Vetriventhangang
    @Vetriventhangang 2 ปีที่แล้ว +1

    உச்சபட்ச தன்னம்பிக்கை யை அளிக்கிறது ஐயா உங்களின் பேச்சு மிக்கமிக்கநன்றி ஐயா 🙏🙏🙏

  • @selvirajesh4286
    @selvirajesh4286 2 ปีที่แล้ว +7

    Gomathinathan Uncle is an extraordinarily talented great person, his calculation and predictions are very accurate for us always. He becomes a family to everyone he sees.We look upto him. Aunty is a very supportive wife. Very happy to see them in this platform.

    • @vijayalaxmi4168
      @vijayalaxmi4168 2 ปีที่แล้ว

      Selvi ma, please give his phone number 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @anniebaasky1854
      @anniebaasky1854 2 ปีที่แล้ว +3

      Why don't you provide his contact details. Let others also get benefitted

    • @anniebaasky1854
      @anniebaasky1854 2 ปีที่แล้ว

      Contact details please

    • @subhaselva8975
      @subhaselva8975 2 ปีที่แล้ว

      Can u please provide his contact details

    • @shivas458
      @shivas458 2 ปีที่แล้ว

      We request you to share his contact number.

  • @senthilraj4951
    @senthilraj4951 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயா அருமை வாழ்க வளமுடன்

  • @rajkumarkodangi9034
    @rajkumarkodangi9034 2 ปีที่แล้ว +1

    தன்னம்பிக்கை நாயகன் அய்யா திரு.கோமதி நாயகம் நலமுடன் வாழ்க நன்றி

  • @shanmuganandam5413
    @shanmuganandam5413 2 ปีที่แล้ว +5

    திரு.கோமதிநாதன் அவர்களின் தொடர்பு எண் & முகவரி தேவை.தயவு செய்து பதிவிடவும்.

  • @monkupinku4141
    @monkupinku4141 2 ปีที่แล้ว +3

    இந்த வீடியோவை பார்க்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது. எத்தனை விதமான மனிதர்கள்.. எவ்வளவு வித்தியாசமான வாழ்க்கை.. very inspirational humans.

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad 2 ปีที่แล้ว +5

    19:30 made me to feel confident. Tq sir.

  • @pushpaparasuraman2750
    @pushpaparasuraman2750 2 ปีที่แล้ว

    Really impressed,

  • @shanmugadevasenapathy7555
    @shanmugadevasenapathy7555 2 ปีที่แล้ว +2

    Great man. Wonderful human being.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +8

    ஐயா அவர்களின் வாழ்க்கையில் தாய் தந்தை இல்லை சகோதரி அருகில் இல்லை குழந்தை பிராப்தம் இல்லை ஆனால் நல்ல துணைவியார் அமைந்துள்ளது பெரிய வரம்

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 5 หลายเดือนก่อน

    Nice man gud interview excellent gud work

  • @kkssraja1554
    @kkssraja1554 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா "வாழ்க வளமுடன் வாழ்கநலமுடன்"

  • @ponnithirumalaiswamy8156
    @ponnithirumalaiswamy8156 2 ปีที่แล้ว

    Excellent sir

  • @vijayadass5276
    @vijayadass5276 2 ปีที่แล้ว +6

    Thank you so much for the video 🙏🏽🙏🏽🙏🏽 how to contact him ?

  • @e.narmadhamythili6846
    @e.narmadhamythili6846 2 ปีที่แล้ว

    Good inspiration

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 ปีที่แล้ว

    high positive person.

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @sankarimuthuramalingam6083
    @sankarimuthuramalingam6083 2 ปีที่แล้ว

    Amazing

  • @AjithKumar-tk8mx
    @AjithKumar-tk8mx 2 ปีที่แล้ว +1

    Super sir 🙏

  • @pakkiarajlatha4960
    @pakkiarajlatha4960 2 ปีที่แล้ว

    Ayya romba santhosham ayya

  • @venkatraamanloganathan4173
    @venkatraamanloganathan4173 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் !!

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @mageshthirugnanamkzeetamil5915
    @mageshthirugnanamkzeetamil5915 2 ปีที่แล้ว

    வணக்கம் திரு கோமதி நாதன் ஞானம் இருவரும் கடவுளின் ஆசிர்வாதம் ப

  • @amogaappearals785
    @amogaappearals785 2 ปีที่แล้ว

    Hats of to u sir

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் Sir

  • @mohanraji5364
    @mohanraji5364 2 ปีที่แล้ว

    Very great person

  • @anandakumar2098
    @anandakumar2098 2 ปีที่แล้ว +9

    Self made man Mr.Gomathinathan.
    Best Astrologer with accurate prediction about the future. He says it is GODs gift to him.Never tells a lie nor exaggerates but conveys what is there in the Horescope..Gives good councilling.If the date of birth and time of birth is correct and accurate his predication will be accurate..He is Divine .

    • @kibh14
      @kibh14 2 ปีที่แล้ว +5

      Can u give his address.

    • @mathaven8963
      @mathaven8963 2 ปีที่แล้ว +2

      @@kibh14 me too same answer

    • @mail2priya
      @mail2priya 2 ปีที่แล้ว

      Kindly send his number plz

    • @rekhasv1638
      @rekhasv1638 2 ปีที่แล้ว

      Can u pls give his number n address

    • @shivas458
      @shivas458 2 ปีที่แล้ว +1

      @@kibh14 yes pls 🙏

  • @shridharshridhar5661
    @shridharshridhar5661 2 ปีที่แล้ว +1

    You great sir, with warm regards SHRIDHAR Numerologist.

  • @SelviSelvi-zl3if
    @SelviSelvi-zl3if 2 ปีที่แล้ว

    God bless you ayya

  • @vijayashrie668
    @vijayashrie668 2 ปีที่แล้ว

    Real Superman. 😇😇😇

  • @sarojinidhanasekaran2621
    @sarojinidhanasekaran2621 2 ปีที่แล้ว +1

    பார்க்க வாய்ப்புக் கிடைத்தால் நல்லா இருக்கும்

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 2 หลายเดือนก่อน

    Sakttgi vegadan sir thanks

  • @vairavelgaya9391
    @vairavelgaya9391 2 ปีที่แล้ว

    super sir

  • @MohanKumar-cc9yl
    @MohanKumar-cc9yl 2 ปีที่แล้ว +2

    உண்மையில் இவர்கள் இருவரும் தான் வாழும் தெய்வம் என்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுங்கிறேன்

  • @dhivyav4629
    @dhivyav4629 2 ปีที่แล้ว +1

    Namaskaram iyya

  • @ramesht8140
    @ramesht8140 2 ปีที่แล้ว

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுரையும் தெய்வத்துள் வைக்கப் படுவர்.
    ஆழ்கடல் அமைதி....
    தெளிந்த நீரோடை....
    சிறந்த மாமனிதர்.......
    எங்களுக்கும் காலம் வரும்......!
    காலம் வந்தால் வாழ்வும் வரும்.......!
    வாழ்வு வந்தால்......!
    அனைவரையும் வாழ வைப்போமே........!!!

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 2 ปีที่แล้ว +3

    My Namaskarams to you both 🙏🙏

  • @vijayakumarvenkatesan509
    @vijayakumarvenkatesan509 2 ปีที่แล้ว +5

    மதிப்பிற்குரிய அய்யா, கேரளாவில் உள்ள ஸ்ரீ தைரியம் ஆயுர்வேத மருத்துவமனையினை தாங்கள் அணுகிட கேட்டுக்கொள்கிறேன். சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டு அதிபரின் மகளுக்கு பறிபோன பார்வையினை மீட்டுக் கொடுத்துள்ளனர். இறைவன் அனுக்கிரகம் செய்வாராக

  • @arunr1132
    @arunr1132 2 ปีที่แล้ว +2

    Josidam full details tell you sir

  • @developmenthelptrustdevelo7456
    @developmenthelptrustdevelo7456 2 ปีที่แล้ว

    Gd

  • @budjetland
    @budjetland ปีที่แล้ว

    வார்த்தைகள் இல்லை ஐயா 🙏🙏🙏🙏 வானங்குகிறேன்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @yogisritimes6152
    @yogisritimes6152 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் சார்

  • @user-cu9ok8qb7g
    @user-cu9ok8qb7g 2 ปีที่แล้ว +1

    ஐயாவின் தொடர்பு எண்ணை தயவுசெய்து பதிவிடவும்.

  • @venkatesank4973
    @venkatesank4973 2 ปีที่แล้ว +2

    Gomathi Nathan is very good person. Easy to approach. Prediction is very accurate. All the best Sir.

    • @templebells9247
      @templebells9247 2 ปีที่แล้ว +3

      How to contact him sir

    • @mathaven8963
      @mathaven8963 2 ปีที่แล้ว +1

      @@templebells9247 me too same answer

    • @shivas458
      @shivas458 2 ปีที่แล้ว

      Pls reply air

    • @geoferra7027
      @geoferra7027 2 ปีที่แล้ว

      If you know Thiru.Gomathinathan, you can his contact details. It will be more helpful for both.

  • @SelviSelvi-zl3if
    @SelviSelvi-zl3if 2 ปีที่แล้ว +1

    Thambi ku 7/7/93 6.30 am r.venkadeshwaran maharam rasi avittam natchatram ayya epoo marriage nadakkum ayya

  • @Siva-cw8lp
    @Siva-cw8lp 2 ปีที่แล้ว +4

    My appa and amma, when ever iam confused i get a solution from them,it's my gift to have them in my life.stay blessed always appa.

    • @srividhyasenthilkumar1439
      @srividhyasenthilkumar1439 2 ปีที่แล้ว

      Please let me know their address and phone number 🙏

    • @sowmiyachandramouli8786
      @sowmiyachandramouli8786 2 ปีที่แล้ว

      Can you pls share his number.. thanks

    • @templebells9247
      @templebells9247 2 ปีที่แล้ว

      Pls inform contact details sir

    • @Aurl-ic5ur
      @Aurl-ic5ur 2 ปีที่แล้ว

      Amma please help me nan migavum confuse a irukiren yen husband jadhagathapathi solla mudiyuma

    • @ishitasrisai943
      @ishitasrisai943 2 ปีที่แล้ว

      Hello .Gud evening

  • @SelviSelvi-zl3if
    @SelviSelvi-zl3if 2 ปีที่แล้ว

    22.02.83 enaku innum ennallem nadaka pogudhu en life midunam thirivadhirai ⭐ Tuesday night 10.30pm

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 2 ปีที่แล้ว

    Guiness recommend pannungele

  • @anushvetha4681
    @anushvetha4681 2 ปีที่แล้ว

    Valga valamudan ayya, please give me one appointment appa please, I'm viswanathan tiruppur

  • @chelvis8237
    @chelvis8237 2 ปีที่แล้ว

    Grand son dt of birth 24.12.2014 ( daughters son) daughter dt of birth 24.8.86. Gr.son son having some problem when will he overcome the problem I want to contact u how can I pls

  • @lathasuresh7065
    @lathasuresh7065 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 2 หลายเดือนก่อน

    Thank u god

  • @jothi7326
    @jothi7326 2 ปีที่แล้ว

    Aiyya🙏

  • @vimalpoornima5041
    @vimalpoornima5041 ปีที่แล้ว

    அய்யா அவர்களின் கைபேசி விவரங்கள் பகிருங்கள். அல்லது அவரின் முகவரி விவரங்களை தெரிவிக்கவும்

  • @tamilselvikandavelu4557
    @tamilselvikandavelu4557 2 ปีที่แล้ว

    sir how to reach out to you.. please let me know

  • @salute9326
    @salute9326 2 ปีที่แล้ว +6

    Am a client of him.nice man.quiet good.respect and salute

    • @pathmaram
      @pathmaram 2 ปีที่แล้ว

      Please can give his contact number, thankyou 🙏

    • @vijilakshmi348
      @vijilakshmi348 2 ปีที่แล้ว +2

      Eppadi sir evara contact pannuvathu yenga erukaar??

    • @salute9326
      @salute9326 2 ปีที่แล้ว +2

      He's near Vada Palani.

    • @saipriyakumar3427
      @saipriyakumar3427 2 ปีที่แล้ว

      @@salute9326 pls share the contact details

    • @kalairohitha7196
      @kalairohitha7196 2 ปีที่แล้ว +1

      Address kudunga

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 2 หลายเดือนก่อน

    Epodu program podunga

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm 2 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் தாங்கள் தொலைபே‌சி என் கிடைக்குமா

  • @ssenthilkumar9644
    @ssenthilkumar9644 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் எனது பெயர் செ செந்தில் குமார் 07/04/1981 செவ்வாய் கிழமை (திங்கள் கிழமை இரவு12:13)

  • @Sowmya6263
    @Sowmya6263 2 ปีที่แล้ว +22

    ஐயா அவர்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரியை தெரிவித்தால் நல்லது. மற்றவர்களும் பயனடைவர்.

  • @balamoorthy828
    @balamoorthy828 2 ปีที่แล้ว +2

    Vanakam sir 31.01.1964.sollunghal sir enathu star pooram simgha rasi.

    • @SelviSelvi-zl3if
      @SelviSelvi-zl3if 2 ปีที่แล้ว

      7.7.93 thambi ku eppo ayya marriage aagum maharam rasi avittam natchatram Wednesday 6.30am

  • @saraswathibai4408
    @saraswathibai4408 2 ปีที่แล้ว

    Background music WHY. NI USE ONLY COMMERCIAL

  • @ramasamysa7572
    @ramasamysa7572 2 ปีที่แล้ว +6

    வணக்கம். திரு கோமதி நாதன் ஐயா அவர்களின் முகவரி மற்றும் கைபேசி எண் தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும்

    • @subbiahr1758
      @subbiahr1758 2 ปีที่แล้ว

      Address cell number pleasesent

  • @balakumaran.k.sundar
    @balakumaran.k.sundar 2 ปีที่แล้ว

    sir i respect u , but ur following KP system i dont consider KP,

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 2 ปีที่แล้ว

    🙏🙏🙏👌

  • @mathaven8963
    @mathaven8963 2 ปีที่แล้ว +1

    How to reach him

  • @akschandran
    @akschandran 9 หลายเดือนก่อน

    வாழ்க்கை எவ்வளவு தான் உங்களை அடைத்து வைத்தாலும் அதிலிருந்து வெளியே வருவது உங்கள் கைகளில் தான் இருக்கிறது.. உன் வாழ்க்கையை நீ நினைத்தால் மட்டுமே மாற்ற முடியும்

  • @agriseeni7407
    @agriseeni7407 2 ปีที่แล้ว

    Why background music pl avoid it

  • @theanvalli7624
    @theanvalli7624 2 ปีที่แล้ว

    Address yaravathu sollavum please,.