I am the musical king - செஸ் ஒலிம்பியாடை சிறப்பித்த லிடியன் நாதஸ்வரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 302

  • @meenakshisivakumar420
    @meenakshisivakumar420 2 ปีที่แล้ว +197

    இசை விருந்து படைத்து விருந்தினர் முகத்தில் மகிழ்ச்சியைப் பொங்கச் செய்த லிடியனுக்கு தமிழ் கூறும் நல்வாழ்த்து........!

  • @kathikavinff3694
    @kathikavinff3694 2 ปีที่แล้ว +36

    இதோ தமிழகத்திலிருந்து இன்னுமொரு இசை விற்பன்னர், வாழ்த்துக்கள் தம்பி..

  • @naganathanjg5228
    @naganathanjg5228 2 ปีที่แล้ว +59

    லிடியன் கண்ணா..!
    நீங்களும் சென்னை நானும் சென்னை
    அந்தப் பெருமையே எனக்கு போதும் கண்ணா.🌹🙏

  • @chandranpoorna8141
    @chandranpoorna8141 2 ปีที่แล้ว +36

    தல அந்த கேப்டன் ஜேக் ஸ்பேரா அட்டகாசம் 🔥🔥🔥🔥🔥🔥

  • @yuvarajraj6203
    @yuvarajraj6203 2 ปีที่แล้ว +78

    முதல்வருக்கு ஒரே கொண்டாட்டம் / கருப்பா மொட்டை போட்டவர் enjoy பண்ணுரர்

  • @kannammalt3021
    @kannammalt3021 2 ปีที่แล้ว +41

    அருமை......💐💐💐💐அருமை....!!!!பாவனா சகோதரிக்கு.... வாழ்த்துக்கள்....💐💐

  • @parthycp8768
    @parthycp8768 2 ปีที่แล้ว +44

    Pride moment for Mr AR Rahman & the Tamilnadu
    You are a spl gift for all of us Lydian...🎉🎉🎉

    • @redandblack188
      @redandblack188 2 ปีที่แล้ว +6

      லிடியன் தன் சொந்த திறமையையும் உழைப்பையும் காட்டினார். இதில் ரகுமானின் பங்கு ஏதும் இல்லை.

    • @rakesh4642
      @rakesh4642 2 ปีที่แล้ว

      @@redandblack188 ARR dhan avanoda master bro

    • @jana21131
      @jana21131 2 ปีที่แล้ว +1

      Mainly Ilayaraja also there.. he the main inspiration to him and his father too..

    • @சாம்புசிவனின்பிள்ளை
      @சாம்புசிவனின்பிள்ளை 2 ปีที่แล้ว

      @@rakesh4642 ithu innapa puthu poraliya irruku ?? He has master in own home him father ! do u know that ???!!! Poi sollalam Aana yekar kanakulla solla koodathu ! Lydian inspiration is illayaraja ! He got guitar 🎸 from illayaraja sir To him birthday!!

  • @ramkumaros3650
    @ramkumaros3650 2 ปีที่แล้ว +14

    தேன் சுவை போன்று மனது இனிமையாக இருக்கிறது 🎼

  • @vikingsbro
    @vikingsbro 2 ปีที่แล้ว +76

    Pride of country boy 🙂.massive dual talent

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +13

    Amazing performance, God bless you. சிறு வயதில் பெரும் ஞானம்..

  • @anbuselvan3586
    @anbuselvan3586 2 ปีที่แล้ว +13

    உனது இசை தாலந்திற்கு எனது சல்யூட்

  • @NikiNavee1420
    @NikiNavee1420 2 ปีที่แล้ว +22

    செம பயிற்சி வாழ்த்துக்கள்🤝💐🙏👍

  • @irfanbasha7886
    @irfanbasha7886 2 ปีที่แล้ว +30

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா🔥

  • @yogeshwaran51
    @yogeshwaran51 2 ปีที่แล้ว +83

    Pirates of the மாமல்லபுரம்

  • @mannan1544
    @mannan1544 2 ปีที่แล้ว +20

    Finishing style is awesome 👏👏👏👏👏👏Great performance.

  • @dhanapall5928
    @dhanapall5928 2 ปีที่แล้ว +17

    Antha Motta thalayan than namma alu...ivanthan namma bravo

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 ปีที่แล้ว +7

    இசை நாயகனுக்கு 👏👏👏👏👏

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ปีที่แล้ว +5

    Your name itself unique as your music talent.உன் பெயர் போல் இசையும் தனித்தன்மை வாய்ந்தது..

  • @sindhudorathy
    @sindhudorathy 2 ปีที่แล้ว +26

    Goose bumps moment..pirates of tamilnadu

  • @dharmarasudharmarasu9824
    @dharmarasudharmarasu9824 2 ปีที่แล้ว

    Enga ya iruntha nee. Great great great 🔥🔥🔥🔥

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 2 ปีที่แล้ว

    இவரைப் பார்க்கும்போது நினைவுக்கு வருவது திருக்குறள் மட்டும்தான் ...
    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.
    (நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்)
    தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று
    (ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது)

  • @naturallub..2397
    @naturallub..2397 2 ปีที่แล้ว +72

    என்னதான் கோடி கோடியா பணம் இருந்தாலும் கட்சி இருந்தாலும் Jack sparrow என்னும் பேர யாராலும் வாங்க முடியத ..என dum dum da da dum dum da da dum dum da da da da da da dum dum .... Captain Jack sparrow... 😎🔥🔥❤️💜

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 2 ปีที่แล้ว +10

    நீங்கள் எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம்

  • @kavibharathy5691
    @kavibharathy5691 2 ปีที่แล้ว +33

    Absolutely amazing talent

  • @suryapandiyan2169
    @suryapandiyan2169 2 ปีที่แล้ว +4

    Pride of Tamil Nadu🥳🥳🥳 pleasure to see this amazing work

  • @gomathys2411
    @gomathys2411 2 ปีที่แล้ว +12

    God bless u always with good health lidian boy, so proud of you , reach more high achievements to make our India to proud

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 ปีที่แล้ว

    I love to see the African who was enjoying the music!!! It is in every African’s blood to dance as they hear the music

  • @TAMILPECHUtamilnadu
    @TAMILPECHUtamilnadu 2 ปีที่แล้ว

    அருமை லிடியன் தமிழ்தாய்க்கு பெருமை

  • @mkentertainment4844
    @mkentertainment4844 2 ปีที่แล้ว +6

    மெய்சிலிர்ந்தேன்

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 2 ปีที่แล้ว +4

    Wow, what a great talent. Amazing

  • @nandhaanderson9761
    @nandhaanderson9761 2 ปีที่แล้ว +9

    Jack sparrow bgm fantastic🤩🥰✌️

  • @HariHari-zx8lu
    @HariHari-zx8lu 2 ปีที่แล้ว +26

    Harry potter theme amazing ❤️🔥🔥🔥

  • @Marish786
    @Marish786 2 ปีที่แล้ว +6

    Amazing Amazing Amazing Amazing ❤️🎶🎵🔥👍✌️

  • @mvvinobbm
    @mvvinobbm 2 ปีที่แล้ว +21

    What s talent 🤗

  • @jaganravi428
    @jaganravi428 2 ปีที่แล้ว +13

    Awesome absolutely brilliant!!!!

  • @yogeshwarandorai2645
    @yogeshwarandorai2645 2 ปีที่แล้ว +5

    God bless you 🔥🔥🔥 pride of tamil nadu

  • @karthikeyanpandiyan5133
    @karthikeyanpandiyan5133 2 ปีที่แล้ว +2

    Really it is I’m over the moon so beautiful

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 ปีที่แล้ว +14

    டெல்லிசென்று இளையராஜா சற்று கருத்து விட்டாலும் கோட்சூட்டில் தனது மாணவனின் இசையை உற்று கவனித்து கைகளை ஆட்டி ரசிப்பது அருமை..இசை ஞானி இசை ஞானி தான்..! 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪💪💪

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 2 ปีที่แล้ว

      @@mahendranrajah7481 AR ரஹ்மானே இளையராஜாவின் மாணவன் தானே...
      அவர் பதிவில் தவறு இருக்கலாம் அதற்காக நீங்கள் பயன்படுத்திய வார்த்தை சரியா???

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว

      @@chozhaschozhas5530 ஏன் சம்பந்தம் இல்லாமல்..இளையராஜாவுக்கு எம்பி கொடுத்து விட்டோம்..என்று புகழ்கிறாரா...அந்த பதவிக்கு..புகழ் இல்லை..இசைக்குதான்புகழ்..அவர் இந்த மண்ணின் மைந்தர்..

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 2 ปีที่แล้ว

      @@sivasankarisathish9138 இளையராஜா விற்கு MP பதவி கொடுத்ததும் ஒரு கவுரவம் தான், அது BJP செய்தது தான் பலருக்கு பிடிக்கவில்லை...
      இதுவே அவர் திமுக பின்னாடி போயி இருந்தால் இந்த மாதிரி அவ சொற்கள் வசைகள் கேட்டு இருக்க மாட்டார்....
      முதலில் MP பதவி கொடுத்து கவுரவம் செய்தது ஏன் என்பதை புரிந்து கொள்ளுங்கள்....
      ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கும் நபர்களை கவுரவவிக்கும் பொருட்டு தான்...
      கடந்த காலத்தில் சச்சின் டெண்டுல்கரும் MP யாக இருந்தார்...

    • @chozhaschozhas5530
      @chozhaschozhas5530 2 ปีที่แล้ว

      @@mahendranrajah7481 பதிவை திருத்தம் செய்து விட்டீர்கள், அது போதும் 👍👍

  • @baluk916
    @baluk916 2 ปีที่แล้ว +1

    மிக அருமை தோழரே💐💐💐

  • @francismoral1187
    @francismoral1187 2 ปีที่แล้ว +2

    Supper supper supper
    No words to say
    You are most wonderful talant person
    CM select you to play in this event
    Now you are world famous person

  • @ilavenil27
    @ilavenil27 2 ปีที่แล้ว

    நாதஸ்வரம் எங்கே என்று தேடிய நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 👍

  • @Nithish274
    @Nithish274 2 ปีที่แล้ว +8

    Vera level talent 😍💥❤

  • @ganeshkarthi8245
    @ganeshkarthi8245 2 ปีที่แล้ว +31

    Captain jack sparrow🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @hiphoptheeran8778
    @hiphoptheeran8778 2 ปีที่แล้ว +14

    Amazing....🏅🔥

  • @sangeethathiyagarajan1528
    @sangeethathiyagarajan1528 2 ปีที่แล้ว +6

    Captain Jack sparrow and Harry Potter music nice 👌

  • @myname8972
    @myname8972 2 ปีที่แล้ว

    Way to go my child wishes fr u
    And bhavana hats of to u

  • @SaravananSaravanan-nr6ek
    @SaravananSaravanan-nr6ek 2 ปีที่แล้ว +3

    அருமை தோழரே

  • @dobythefreeelf2479
    @dobythefreeelf2479 2 ปีที่แล้ว +24

    Capt jack sparrow 🎼🎼🎼🎹🎹🎹🎼🎼🎼

  • @praveenv3812
    @praveenv3812 2 ปีที่แล้ว

    Bavana was hosting the show another level

  • @SA-ch2ol
    @SA-ch2ol 2 ปีที่แล้ว +1

    தலைவர் mind that : ஒண்ணுமே புரியலையே

  • @funshortsonly
    @funshortsonly 2 ปีที่แล้ว +10

    Harry Potter
    Spider man
    Pink panther
    Pirates of the Caribbean
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Gowsi102
    @Gowsi102 2 ปีที่แล้ว +12

    The man is in wholemood

  • @vinothkannan1671
    @vinothkannan1671 2 ปีที่แล้ว +1

    Music bord ye thottu paakatha sangam saarba valthukal.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 ปีที่แล้ว

    Kanna I very love you cellam god blessyou. 😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😍😘😘😘😘😘😘

  • @dhanadeivaddgamer2985
    @dhanadeivaddgamer2985 2 ปีที่แล้ว +3

    Mass of pirates music

  • @anbualagan136
    @anbualagan136 2 ปีที่แล้ว +6

    Pavana is deserve it more congrats

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +9

    மிகவும் அருமை.... 👌👌💐💐

  • @something4075
    @something4075 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @p.saravanansaravanan5297
    @p.saravanansaravanan5297 2 ปีที่แล้ว +4

    சிறப்பு

  • @GuitSiva
    @GuitSiva 2 ปีที่แล้ว +5

    Vaazhga Valamudan🙏

  • @swisswis6552
    @swisswis6552 2 ปีที่แล้ว +2

    Marvelous Lydian

  • @Indianbiker
    @Indianbiker 2 ปีที่แล้ว +16

    Mass panrappula 🥳

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 2 ปีที่แล้ว +8

    Lyidiyan, u r blessed. Thx to God. As a Indian Tamilizhian, can u try Tamil attire? when u go for international meets. That Dhoti, short sleeves n Towel shows our Tamil power to the world. Yes, we know that, we can wear any attire as international style. This is a request.

    • @mannan1544
      @mannan1544 2 ปีที่แล้ว +1

      He is a Telugu boy.

    • @Krishgopalswamy
      @Krishgopalswamy 2 ปีที่แล้ว +1

      @@mannan1544 really? I met him in Chicago world Tamil meet.

    • @anandand3865
      @anandand3865 2 ปีที่แล้ว

      Lusu mari edhachu pesikittu

    • @redandblack188
      @redandblack188 2 ปีที่แล้ว

      நீங்கள் இதை தமிழில் தெரிவித்திருக்கலாமே.

    • @harivenkateshramalingam8
      @harivenkateshramalingam8 2 ปีที่แล้ว

      @@redandblack188
      Oh! Sorry Boss. Eventhough I love Tamil, I'm weak in Tamil by academically. I understand yr, (hope) real concern.

  • @SakthiPrakashPM
    @SakthiPrakashPM 2 ปีที่แล้ว

    Goosebumps 🔥❤️

  • @black_pirates885
    @black_pirates885 2 ปีที่แล้ว +6

    Amazing ❤️🔥

  • @truthchannel4836
    @truthchannel4836 2 ปีที่แล้ว

    Congrats💐💐💐💐 Lydian 💪

  • @rajajisk
    @rajajisk 2 ปีที่แล้ว +1

    Wow Great Vidiyan 💐💐😁

  • @muruganvvm45
    @muruganvvm45 2 ปีที่แล้ว +4

    Wow its awesome😍

  • @RamesHKumaR-lc8nm
    @RamesHKumaR-lc8nm 2 ปีที่แล้ว +1

    Amazing 💐💐💐

  • @jerryselvakumar8297
    @jerryselvakumar8297 2 ปีที่แล้ว +5

    8:35 🔥🔥🔥🔥

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 ปีที่แล้ว +1

    Awesome supper. 👏👏👏👏👏💐🙏

  • @rajandranrap5981
    @rajandranrap5981 ปีที่แล้ว

    Excellent

  • @rd.captainsparrow9834
    @rd.captainsparrow9834 2 ปีที่แล้ว +2

    Gift for tamilnadu

  • @vincentmichael6538
    @vincentmichael6538 2 ปีที่แล้ว

    Super God bless. You

  • @manoharanjuju8798
    @manoharanjuju8798 2 ปีที่แล้ว +2

    Very telent boy super

  • @lakshmimohan7731
    @lakshmimohan7731 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி

  • @geethanelu1569
    @geethanelu1569 2 ปีที่แล้ว +6

    Super 👌👌

  • @chandrabanu2927
    @chandrabanu2927 2 ปีที่แล้ว +18

    Tamil pride.

  • @lathas9784
    @lathas9784 2 ปีที่แล้ว +3

    amazing music

  • @rajendranp7908
    @rajendranp7908 2 ปีที่แล้ว +3

    🌷💐நல்வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 💐🌹🌷

  • @foodstreets9344
    @foodstreets9344 2 ปีที่แล้ว +2

    Super bro

  • @kanakarajkrishnasamy4035
    @kanakarajkrishnasamy4035 2 ปีที่แล้ว +1

    Super Amazing

  • @syerode
    @syerode 2 ปีที่แล้ว

    தமிழன்டா.....

  • @vaishu_1060
    @vaishu_1060 2 ปีที่แล้ว +1

    Harry Potter and pirates of the Caribbean theme song ❤❤spr PA...

  • @AshokKumar-tl5mm
    @AshokKumar-tl5mm 2 ปีที่แล้ว

    இது மக்கள் மன்றம் ஓகே

  • @ishanjoshwa5670
    @ishanjoshwa5670 2 ปีที่แล้ว +3

    En thalaivan afirican uncle avurukaga pakalam🔥

  • @AshokKumar-tl5mm
    @AshokKumar-tl5mm 2 ปีที่แล้ว +3

    இசை காதல்

  • @vadivelvenda1540
    @vadivelvenda1540 2 ปีที่แล้ว

    Salute.thambi

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 2 ปีที่แล้ว

    Excellent 👍🙌🙌😊😊

  • @bharathangopal3198
    @bharathangopal3198 2 ปีที่แล้ว +1

    Very good 👍🙏👍🙏👍🙏

  • @jenifersaral3644
    @jenifersaral3644 2 ปีที่แล้ว +1

    Supr ... 🤗 very wonderful 😍

  • @asksadiq3340
    @asksadiq3340 2 ปีที่แล้ว +5

    கடைசி வரை நாதஸ்வரத்தை வாசிச்சி காட்டவே இல்லையேய்யா...

  • @umapraveen5539
    @umapraveen5539 2 ปีที่แล้ว +3

    Harry Potter 😍😍😍😍 Lydian😍😍😍

  • @SVNAVIKAS
    @SVNAVIKAS 2 ปีที่แล้ว +1

    Superb

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 2 ปีที่แล้ว

    Tharshan sir great

  • @rajjackson9174
    @rajjackson9174 2 ปีที่แล้ว +20

    stalin's mind voice : my god please end this function soon 😅😂 ஸ்டாலினின் மைண்ட் வாய்ஸ்: தயவு செய்து இந்த விழாவை விரைவில் முடிக்கவும்😅😂

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 2 ปีที่แล้ว +7

      ENDA PARADESI..
      UNAKKU KEEZHE ERIYUDHA DA SANGHI PARADESI..FANAI 14LE VACHITU OKKARU DA PARADESI 😂😂😂😂

  • @sksureshkumar001
    @sksureshkumar001 2 ปีที่แล้ว +1

    Massive

  • @merlinmonica8796
    @merlinmonica8796 2 ปีที่แล้ว +1

    Jack Sparrow 🥵💥🔥♥️

  • @indiasoso590
    @indiasoso590 2 ปีที่แล้ว

    Nice future there lydian 🙂😇

  • @bhageerathima6371
    @bhageerathima6371 2 ปีที่แล้ว

    Excellent compere