மாணிக்கவாசக சுவாமிகள் வரலாறு | திருவாசகத் தெள்ளமுது Manickavasagar | So So Meenakshi Sundaram Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 313

  • @TheUmaragu
    @TheUmaragu 10 หลายเดือนก่อน +4

    நற் தமிழ்; உயர்ந்த கருத்துகள்; கற்றலில் கேட்டலே நன்று; மிக்க நன்றி ஐயா. மேலும் இது போன்ற சொற்பொழிவுகள் தேவை.

  • @jramantvel
    @jramantvel หลายเดือนก่อน +1

    திருவாசகம் மாணிக்கவாசகர் புகழ் விளக்கம் கொடுத்த ஐயாவுக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏

  • @st.navaneedannava8755
    @st.navaneedannava8755 10 หลายเดือนก่อน +18

    சிவபெருமான் புகழை போற்றும் திருவாசகத்தையும் மாணிக்கவாசகர் பக்தியும் எடுத்துரைத்த ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  10 หลายเดือนก่อน +2

      Thanks for watching👍

  • @rajakannand3656
    @rajakannand3656 4 หลายเดือนก่อน +2

    ஐயா அவர்களுக்கு முதற்கண் வணக்கம் தங்களின் சொற்பொழிவுகள் என் ஈசனே அருள் பாலிக்கின்ற மாதிரி இருந்தது .ஐயா அவர்களுக்கு கோடான கோடி வணக்கம்

  • @vigneshwaran4957
    @vigneshwaran4957 ปีที่แล้ว +1

    நீங்கள் இன்னும் 100 ஆண்டுகள் வரை வாழ்ந்து இந்த சேவை யை தொடர வேண்டும் என்று எல்லாம் வல்ல ஈசனை வணங்கி வருகிறேன் ஐயா

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 ปีที่แล้ว +24

    அய்யா சிவன் பெருமை கேட்டு அனைவரும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏

  • @AshokkumarAarumugaswami
    @AshokkumarAarumugaswami 8 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉
    அய்யாவிற்கு கோடான கோடி வணக்கங்கள்

  • @bharathk4667
    @bharathk4667 3 หลายเดือนก่อน +1

    மணிவாசகர்.மாணிக்கவாசகர்.திருவடிகள் போற்றி.நற்றுணையாவது நமசிவாய..

  • @jayasankar6779
    @jayasankar6779 ปีที่แล้ว +6

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க மாயபிறப்பறுக்கும் மாணிக்கவாசகர் மலர் திருவடிகள் வாழ்க தித்திக்கும் திருவாசகம் எனும் தேன் அருளிய திருவாதவூரர் திருச்சிற்றம்பலத்தான் திருவடிகள் வாழ்க வாழ்க வாழ்க...

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஐயா திரு மீனாட்சி சுந்தரம் அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 ปีที่แล้ว +1

    இறைவனை மிகவும் அருகில் அடையாளம் காட்டும் அற்புதமான விளக்க உரை..! கேட்க அவனருள் பெற்ற புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 11 หลายเดือนก่อน +1

    உங்கள் பேச்சைக் கேட்டாலே போதும் மனம் அமைதி பெறும்..🙏 ஓம் முருகா 🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  10 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @andavanperumal311
    @andavanperumal311 ปีที่แล้ว +13

    மதிப்பிற்குறிய.அய்யாஅவர்களின்.திருவாசக்தின்.அற்புதசொற்பொழிவை.பக்தியுடன்.கேட்ட.அனைத்துபெருமக்கள்.இறைவன்திருவடியை.அடைவார்கள்.சிவாயநம.

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  ปีที่แล้ว +2

      Thanks for watching👍

    • @ramajayam2652
      @ramajayam2652 ปีที่แล้ว

      ​@@vedicvoicemedia) 0

    • @gandhisiva528
      @gandhisiva528 7 หลายเดือนก่อน

      அருமை அருமை அருமை ஐயா❤

  • @saividhya595
    @saividhya595 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா மிக மிக அருமையான சொற்பொழிவு
    இனிமையான கருத்துக்கள்
    மிக்க நன்றி ஐயா
    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் அண்ணாமலை க்குஅரோகரா ❤❤❤🎉🎉

  • @sudhamathiyazhagan6703
    @sudhamathiyazhagan6703 ปีที่แล้ว +1

    வணக்கம் அப்பா❤ஆன்மீக சொற்பொழிவுகள் தங்களின் வாய் வழியாக என் செவிக்கு விருந்து நன்றி.... நான் காண்கிறேன் என் தந்தையை தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! நன்றி மீனாட்சி சுந்தரம் அப்பா❤❤❤❤❤❤❤❤🌳🌼🌼🌼🌱🌱🌱🌹🥀🌷

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว +3

    ஐயா வாழ்க வளமுடன் நீங்கள் என்றும் நலமோடு வாழ வேண்டும் ஐயா நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +18

    உண்மையை விளக்கும் உயர்ந்த நாமம் ஓம் நமசிவாய நமக எத்தனை இனிமையான நாமம் இதை தினம் உச்சரித்தாலே எமைநாடி வந்துவிடும் அனைத்து உடல் நலசுகம் வேறென்ன வேணும் இந்த மானிடத்திற்கு

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 ปีที่แล้ว +2

    இத்தனை வருடங்கள் வீணாக போனதே சிவனை. அறிய கேட்க/ வாசிக்க வேண்டும் மிக்க நன்றி ஐயா

  • @NagarajBanumathi
    @NagarajBanumathi 8 หลายเดือนก่อน

    ஐயா நீங்கள் கூறியது மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களால் ஒரு மடங்காவது நாங்களும் இருப்போம் என்று உறுதி அளிக்கிறோம்❤❤❤ ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே❤❤❤❤

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg ปีที่แล้ว +18

    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

    • @leemrose7709
      @leemrose7709 ปีที่แล้ว +1

      Thank you so much for sharing message
      Ayya
      Oh Sivaya Namaha potri
      Thank god 🙏🙏
      Ayya

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  ปีที่แล้ว

      Thanks for watching👍

    • @kandasamyg6916
      @kandasamyg6916 ปีที่แล้ว

      அவன் அருளால் அவன் தாழ் வணங்கி ......

    • @KrishnanG-df9gf
      @KrishnanG-df9gf ปีที่แล้ว

      1:31:01

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய🌏 அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏

  • @supriyaavijayakumar5361
    @supriyaavijayakumar5361 ปีที่แล้ว +6

    அவனருளாலே அவன் தாள் வணங்கி
    போற்றி ஓம் நமசிவாய 🌺🙏🏻
    போற்றி ஓம் நமசிவாய 🌺🙏🏻
    போற்றி ஓம் நமசிவாய 🌺🙏🏻
    போற்றி ஓம் நமசிவாய 🌺🙏🏻
    போற்றி ஓம் நமசிவாய 🌺🙏🏻

  • @punithasivam5758
    @punithasivam5758 ปีที่แล้ว +3

    இனிமையாக இருந்தது அய்யா🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான விளக்கம் நன்றாக புரிகிறது வாழ்க வளமுடன்

  • @malathiselvanathan5148
    @malathiselvanathan5148 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா.தங்கள் சொற்பொழிவு நனி சிறப்பு.

  • @nagarajarunachalam-kx8ws
    @nagarajarunachalam-kx8ws ปีที่แล้ว +2

    மிக அருமை ஐயா நன்றி சிவ சிவ

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +6

    🙏🌸ஆரூரா... தியாகேசா!🙏சிவாய நம🙏🐚🫒🌷

  • @shanmugapriyagunasekaran2039
    @shanmugapriyagunasekaran2039 ปีที่แล้ว +8

    என்னுடைய 6 வயது பையன் தினமும் உங்கள் சொற்பொழிவு கேட்டுக்கொண்டு‌ வருகிறான் கடந்த ஒரு வருடமாக. நீங்கள் சொல்லும் கோவில்களை தரிசித்து வருகிறோம். மிக்க நன்றி. எங்கள் கிராமத்தில் உள்ள சிவாலய கும்பாபிஷேகம் நடைபெற‌‌ உள்ளது. உங்களால் சொற்பொழிவு கேட்க ஆவலாக உள்ளது. உங்களை தொடர்பு கொள்வது எப்படி?

    • @yogiji5492
      @yogiji5492 ปีที่แล้ว +1

      தங்கள் ஆறு வயது பையன் கொடுத்து வைத்தவன் அதனால் தான் ஐயா பேச்சை கேட்கும் பாக்கியம் கிடைத்துள்ளது எல்லாம் சிவனருள் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  ปีที่แล้ว +1

      Thanks for watching👍

  • @sheela836
    @sheela836 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நல்ல பேச்சு எல்லாம் சிவமயம் நன்றி அப்பா

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  ปีที่แล้ว

      Thanks for watching👍

    • @jeevam5205
      @jeevam5205 ปีที่แล้ว

      ​@@vedicvoicemediathe same the same the same the 😅😅q😅😅 the q the same the same the 😅😅😅same 😅the same 😅the 😅same the same 😅the 😅😅😅😅😅😅😅😅😅😊❤❤❤❤

  • @geethasureshkannan
    @geethasureshkannan ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய ..

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  ปีที่แล้ว

      Thanks for watching👍

    • @LenovoA-gy7cs
      @LenovoA-gy7cs 9 หลายเดือนก่อน

      Om Nama sivaya🙏🙏🙏
      Aiya Meenachi Sundram is so great in speech of All the Trivasagam n all the religious characters.. GOD BLESS Aiya with Long Healthy Lifetime for Aiya to tell so much stories on Sivaparumaney.. 🙏🙏🙏... I. Love to hear daily.. So Divine n Happy is my Soul.. Tqvm Aiya.. 🙏

  • @aananaanan3092
    @aananaanan3092 3 หลายเดือนก่อน

    நன்றி..... நன்றி....‌நன்றி.... அய்யா

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi4339 ปีที่แล้ว +1

    I have heard this speech many times. Worth to hear again

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 ปีที่แล้ว +1

    பதிவிற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 ปีที่แล้ว +3

    Om Namah Shivaya Om Shivaya Uma thaye 🙏🙏🙏🙏🙏Arumai thayir sirantha dayavana thathuvane 🌹🌹🌹🌹🌼🌼🌼

  • @arunnithya4112
    @arunnithya4112 ปีที่แล้ว

    ❤❤❤❤❤.ஓம்.நமசிவாய.வாழ்க.வாழ்க.அய்யா.உங்கள்.திருவடிகளை.வணங்குகிறேண்.அய்யா.

  • @karthikkarthik-oy3mf
    @karthikkarthik-oy3mf ปีที่แล้ว

    Vazha valamudan you and your family Thiruvasagam potri

  • @shanthir5154
    @shanthir5154 8 หลายเดือนก่อน

    Ungal thiruvasagathukku naan adimei ayya

  • @laxmimalar2801
    @laxmimalar2801 ปีที่แล้ว +56

    ஐயா உங்கள் பாத கமலங்களில் அனந்த கோடி நமஸ்காரம் ஐயா.

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  ปีที่แล้ว +5

      Thanks for watching👍

    • @jayad9881
      @jayad9881 ปีที่แล้ว +4

      ​@@vedicvoicemediame j

    • @thiyagarajan6704
      @thiyagarajan6704 ปีที่แล้ว +3

      ப்

    • @ramasamypp6479
      @ramasamypp6479 ปีที่แล้ว

      @@vedicvoicemedia aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa\aaaaaaaaaaaa

    • @ramasamypp6479
      @ramasamypp6479 ปีที่แล้ว

      Uf@@vedicvoicemedia

  • @masilamani3920
    @masilamani3920 ปีที่แล้ว

    திருவாதவூரார் அடி போற்றி!!!

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว +2

    ஐயா திருவாசகம் போற்றி போற்றி ஓம் நமசிவாய

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs 9 หลายเดือนก่อน

    Miga2 Nandri Aiya.. Neegal sollum Trivasagam.. .. Piriyar manasu illai.. 🙏🙏🙏..

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார்

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய சிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடிபாருக்கும்அடியார்❤❤❤

  • @svallavanarunavallavan5164
    @svallavanarunavallavan5164 11 หลายเดือนก่อน

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க சிவாய நமஹ

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @RaviRavi-pm5if
    @RaviRavi-pm5if ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார்

  • @VASANTHKUMAR-ny6nh
    @VASANTHKUMAR-ny6nh 2 หลายเดือนก่อน

    நமச்சிவாய வாழ்க...

  • @maheshwarenr8862
    @maheshwarenr8862 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய போற்றி போற்றி நன்றி

  • @nalasundrum9438
    @nalasundrum9438 ปีที่แล้ว +2

    Nandri Ayya

  • @venkatraman5008
    @venkatraman5008 ปีที่แล้ว

    Very happy to hear. I am one of your student in Saurashtra College during the year 1968

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 ปีที่แล้ว +2

    Om namah shivaya potri. thank u so much iyya.

  • @TheUmaragu
    @TheUmaragu 10 หลายเดือนก่อน

    அருமை அருமை -

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  10 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @UmaDevi-gg7ub
    @UmaDevi-gg7ub ปีที่แล้ว +2

    I'm speechless, my joy knew no bounds, really gifted to hear the nectar of Thiruvasagam.

  • @kowsalyapalani4799
    @kowsalyapalani4799 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா...

  • @unnadhamgarments8377
    @unnadhamgarments8377 ปีที่แล้ว

    😢 அற்புதம்

  • @RaviRavi-pu9wj
    @RaviRavi-pu9wj ปีที่แล้ว

    மகிழ்ச்சி அடைந்தேன் மிகவும் ❤❤❤

  • @ponnampalamvelauthar
    @ponnampalamvelauthar ปีที่แล้ว

    ஐயா
    அவர்களின் அறிவின் அறிவிற்கு நிகர்!!!!

  • @balambalappasamy7363
    @balambalappasamy7363 ปีที่แล้ว +3

    Very divine speech

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +3

    திருவாசக பாராயணப் பயன்கள்:
    தலைப்பு 17 -திருமணம் நடைபெற..
    தலைப்பு 21- குழந்தை பாக்கியம்
    பெற.
    தலைப்பு 41- பொருளாதார
    மேன்மைக்கு கோயில் கட்ட /திருப்பணி செய்ய-
    திருப்பணி செய்வேனுக்கு என்ற பாடல் படிக்கவும். 🙏🙏🙏

  • @நற்பவி-ம9ட
    @நற்பவி-ம9ட ปีที่แล้ว

    சிவ சிவ🙏 🚩

  • @KunasegaranKunasegaran-cf9ex
    @KunasegaranKunasegaran-cf9ex ปีที่แล้ว

    வணங்குகிறேன் ஐயா

  • @krishnamurthyhemalatha8643
    @krishnamurthyhemalatha8643 ปีที่แล้ว

    Vaazgha valamudan ayya

  • @baskarobuli6631
    @baskarobuli6631 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய

  • @guna60
    @guna60 13 วันที่ผ่านมา

    Aiya, ungalukku namaskarangal 🙏

  • @smanikandan9256
    @smanikandan9256 ปีที่แล้ว

    வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை கேட்குங்கால் அங்கிருந்த கீழ் சாதி பறவைகளும் மெய்ஞான நாட்டமுறும் எனில் இங்கு நான்🎉அடைதல் வியப்பன்றே.....வள்ளல் பெருமான்.

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 10 หลายเดือนก่อน

    ஓம் சிவாய நம 🙏🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் நமசிவாய 🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  10 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @smartnarmu1264
    @smartnarmu1264 ปีที่แล้ว +2

    Om namah shivaya valga🙏🙏🙏

  • @vinai4571
    @vinai4571 ปีที่แล้ว +1

    Whats the intro recitation called ?

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  ปีที่แล้ว

      Thanks for watching👍

    • @vinai4571
      @vinai4571 ปีที่แล้ว

      @@vedicvoicemedia what's the intro manthiram recites by them ??

  • @பசுமைபுரட்சிபண்ணை

    ஓம் நமசிவாய நமஹ

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @thirumaran3117
    @thirumaran3117 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் ஒரு தெய்வீக பெட்டகம்.

  • @vinai4571
    @vinai4571 ปีที่แล้ว +1

    Whats the intro manthiram called as ??
    Thanks in advance, sivaya Nama 🕉️🙏🏽

  • @Karthik-ls8rx
    @Karthik-ls8rx 8 หลายเดือนก่อน

    சிவ சிவா ,,

  • @viyasahismotivations6127
    @viyasahismotivations6127 4 หลายเดือนก่อน

    Super sir...

  • @Hemalatha-eu3mj
    @Hemalatha-eu3mj ปีที่แล้ว +2

    🙏சிவாயநம🙏

  • @ajithkumar9640
    @ajithkumar9640 ปีที่แล้ว +1

    ஐயா உங்களின் தேன் தமிழ் சொல்லும் நாயன்மார்களும் சிவத்தின் பெருமையினை உலகறியச் செய்கின்றன திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய வாழ்க ‌நாதன்தாள் வாழ்க

  • @UmaDevi-gg7ub
    @UmaDevi-gg7ub ปีที่แล้ว

    Thank you so much sir

  • @annampoorani7019
    @annampoorani7019 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @senthilsundaram972
    @senthilsundaram972 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய போற்றி 🙏🏻ஓம் சிவனே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 ปีที่แล้ว

    thank you so much ayya

  • @shaktishrivithiya496
    @shaktishrivithiya496 ปีที่แล้ว

    40:12 min the man used the word " thupatti" thats the word i use from a toddler in singapore. But no one else in singapore use that word. Everyone else says porvai.

  • @kousalyakousalya1102
    @kousalyakousalya1102 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க

  • @nagalingamkesavan5443
    @nagalingamkesavan5443 ปีที่แล้ว +1

    Nama Sivaya om

  • @மருதமலையான்-ல7ந
    @மருதமலையான்-ல7ந 6 หลายเดือนก่อน

    சிவயநம

  • @punithasivam5758
    @punithasivam5758 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🌹🙏

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 ปีที่แล้ว +2

    Omnamasivaya

  • @sivanukkuadiyavan2517
    @sivanukkuadiyavan2517 ปีที่แล้ว

    🙏🌹ஓம்நமசிவாய 🌹🙏

  • @subramaniyannagarajan4389
    @subramaniyannagarajan4389 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய போற்றி 🔥 நமசிவய 🔥 சிவயநம 🔥 சிவயசிவ 🔥 சிவ சிவ 🔥 சி 🔥🔱🙏🏼

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว +1

    Om shre Nataraja namaha

  • @sivasivaa959
    @sivasivaa959 ปีที่แล้ว

    Om namah shivaya 🙏 🙏🙏

  • @kamatchik551
    @kamatchik551 ปีที่แล้ว

    தாங்கள் நீடூழி வாழ்ந்து சைவத்தொண்டாற்ற வாழ்த்துகள்

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +1

    🙇‍♀️🙏🙏🙏

  • @frozenandelsa5868
    @frozenandelsa5868 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய சிவாய நம

  • @ramasrinivas6541
    @ramasrinivas6541 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @PandianP-x4i
    @PandianP-x4i 9 หลายเดือนก่อน

    Om Om namah Shivay Shivay namah

  • @thangavelsk4941
    @thangavelsk4941 ปีที่แล้ว +1

    தங்கள் விலாசம் இருந்தால் எங்களுக்கு அனைத்தும் தங்களை மதுரையில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைக்குமா

  • @gowridass3750
    @gowridass3750 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BhavanitheviBhavani
    @BhavanitheviBhavani หลายเดือนก่อน

    Om amashivaya

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 ปีที่แล้ว +1

    🙏💖🙏💖🙏💖

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 4 หลายเดือนก่อน

    Namaskaram sir