ஐயா தாங்கள் திருவாசகம் பேசிய பாங்கு என் கண்களில் தாரையாக கண்ணீர் சொரிந்தது. உங்கள் பொற்பாதங்களை என் தலை மேல் வைத்து கொண்டாட மனம் தவிக்கிறது. மாணிக்கவாசகர் திருத்தாழ்கள் போற்றி. எந்தை சிவன் கருணைக் கழல் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய ஓம் சிவாய நம் ஓம் சிவய சிவ ஓம் சிவ சிவ 🙏🙏🙏🙏🙏
Listening all your speeches with the grace and blessings of God and aware of importance Thevaram, Thiruvasagam, Thirumanthiram, Periapuranam and others. Om Shivaya Namaha🙏🙏🙏
ஐயா பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க உயிரோடு இருக்க என்ன அது காரணம் அய்யா தான் சோ சோ மீ சுந்தரம் ஐயா பாக்கணும்னு ஆசை போறேன் ஐயா கிட்ட பேசணும் நான் சூப்பரா ஐயா பார்க்கணும்னு பாக்கணும்னு ஆசை படுகிறேன் முடிஞ்ச உதவி பண்ணுங்க முடிஞ்சா உதவி பண்ணுங்க எனக்கு சிவாய நம
குற்றாலம் அருவி உள்ளது போல் குற்றாலிஸ்வரர்தரிசனம்போதும். திருவாசகம் போதும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நீடூழி சிறப்பாக வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய போற்றி நாதன் தாழ் போற்றி
தமிழ் தெய்வீக மொழி லத்தின் சட்டத்தின் மொழி பிரெஞ்சு காதலின் மொழி கண்ணதாசன் கவிதைகள் இந்தியா திருநாட்டின் மொழி கந்தசாமி பிள்ளை திருவாசகம் ஐம்பதாவலது பாட்டில் புடைத்து சொல் மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவடியே போது ம்
குருவே சரணம் சரணம் போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் குருவே சரணம் போற்றி
ஐயா. உங்கள் பேட்சு மிக அருமை, திருவாசகம் என் உயிர் நூல், என்னை செம்மை படுத்தியுள்ளது உங்கள் பேச்சு, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🙏🙏
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
oolooooololooooloollool😊oooolllllloolloollooo😊oooooloolooooolollllooooollolollooolooollooooolloooooooollolllllllllllooololloooooooooolooooooooooooooooooooollloooooooooooooooooooo😊oooollooloooooooooloooooooolooooooooooooolooo9ooloo😊oo😊ooooooooooooooooooooooool😊😊oloo😊lol😊looooollooooooo😊oooooooo😊looooooooololoolooooololoooooolloooolooooooooooollloooooloo😊lloooo😊oooooœ😊lo😊😊😊😊
😊olooooo😊l😊oloooooooooo😊9oooo😊😊😊9ooloooo😊oollooooooooll😊9oo😊loooo
@@mathiyazhagansundaresan4637oooloooooo9
உங்களது எண்ணம் நிறைவேற இறைவனை வேண்டுகிறோம் அய்யா.
Super Ayyaa. Very very great Ayyaa. LONG LIVE S.S.M.AYYAA.
MURUGAN ADIMAI. P.R.N.
Thiruvanaikkovil
ஐயா நீங்க சொன்ன விதம் அருமை ஓம் நமசிவாய நன்றி ஐயா
ஐயா தாங்கள் திருவாசகம் பேசிய பாங்கு என் கண்களில் தாரையாக கண்ணீர் சொரிந்தது.
உங்கள் பொற்பாதங்களை என் தலை மேல் வைத்து கொண்டாட மனம் தவிக்கிறது.
மாணிக்கவாசகர் திருத்தாழ்கள் போற்றி.
எந்தை சிவன் கருணைக் கழல்
போற்றி போற்றி
🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
ஓம் சிவாய நம்
ஓம் சிவய சிவ
ஓம் சிவ சிவ
🙏🙏🙏🙏🙏
ஐயாவின்பேச்சுக்குஅடிமை வாழ்கவழமுடன்
Manbu Migu Sundaram Iyya Avargale. I was your student at Saurashtra College and leaned Commerce subject from you. Very much thanks to you Ayya.
இறைவ எனக்கும் அருள் தந்தயே
அருமையான பதிவு
சிவாய நம நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொழுதில் என் நெஞ்சில் நீங்க தான் தாள் வாழ்க🙏🙏🙏🙏🙏
N0
என்னேயான்பெற்றஇன்பம் எம்பெருமானே..
பல்லாண்டு, பல்லாண்டு பலகோடி நூறாண்டு தங்கள் புகழ் நிலைத்திருக்க திருவாசகம் துணை நிற்கும். நன்றி..
வணக்கம் வாழ்த்துக்கள் ஐ நன்றி சிவ சிவ வசி நமசிவாய போற்றி
ஐயா உங்கள் பொன்னார் திருவடிகளை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா
🙏🙏🙏💐🙇♀️🙏🙏 மாணிக்கவாசகர் மலர் அடி போற்றி போற்றி
அருமையான பேச்சு தினமும் இவரது பேச்சை கேட்காமல் இரவில் தூங்க மாட்டேன்
ஐயா உங்கள் திருவடி பொறற்பாதங்னள போற்றி வணங்குகிறேன்
ஐயா, நீங்கள் நீடுழி வாழ்ந்து, என்னை போன்ற நரனை ஞானம் புரிந்தும், தெளிந்தும் வாழ செய்ய வேண்டும். நன்றி ஐயா.
உடையாள் உன்தன் நடுவிருக்கும் உடையாள்
நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்ப
தானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும் அரு ளைப்புரி
யாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து முடியும்
வண்ணம் முன்னின்றே. 1
முன்னின் றாண்டாய் எனைமுன்னம் யானும்
அதுவே முயல்வுற்றுப்
பின்னின் றேவல் செய்கின்றேன் பிற்பட்
டொழிந்தேன் பெம்மானே
என்னின் றருளி வரநின்று போந்தி
டென்னா விடில் அடியார்
உன்னின் றிவனார் என்னாரோ பொன்னம்
பலக்கூத் துகந்தானே. 2
உகந்தானே அன்புடை அடிமைக் குருகா
வுள்ளத் துணர்விலியேன்
சகந்தான் அறிய முறையிட்டால் தக்க
வாறன் றென்னாரோ
மகந்தான் செய்து வழிவந்தார் வாழ
வாழ்ந்தாய் அடியேற்குன்
முகந்தான் தாரா விடின்முடிவேன் பொன்னம்
பலத்தெம் முழுமுதலே. 3
முழுமுத லேஐம் புலனுக்கும் மூவர்க்
கும் என்தனக்கும்
வழிமுதலேநின் பழவடி யார்
திரள்வான் குழுமிக்
கெழுமுத லேயருள் தந்தி ருக்கஇரங்
குங்கொல்லோ என்று
அழுமதுவேயன் றிமற்றென் செய்கேன்
பொன்னம் பலத்தரைசே. 4
அரைசே பொன்னம் பலத்தாடும்
அமுதே என்றுன் அருள்நோக்கி
இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்
றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்துன் அடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா
திருந்தால் ஏசாரோ. 5
ஏசா நிற்பர் என்னைஉனக் கடியான்
என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர் யான்தானும் பேணா
நிற்பேன் நின்னருளே
தேசா நேசர் சூழ்ந்திருக்குந் திருவோ
லக்கஞ் சேவிக்க
ஈசா பொன்னம் பலத்தாடும் எந்தாய்
இனித்தான் இரங்காயே. 6
இரங்கும் நமக்கம் பலக்கூத்தன் என்றென்று
ஏமாந் திருப்பேனை
அருங்கற் பனைகற் பித்தாண்டாய்
ஆள்வா ரிலிமா டாவேனோ
நெருங்கும் அடியார் களும்நீயும் நின்று
நிலாவி விளையாடும்
மருங்கே சார்ந்து வரஎங்கள் வாழ்வே
வாவென்று அருளாயே. 7
அருளா தொழிந்தால் அடியேனை அஞ்சேல்
என்பார் ஆர்இங்குப்
பொருளா என்னைப் புகுந்தாண்ட பொன்னே
பொன்னம் பலக்கூத்தா
மருளார் மனத்தோ டுனைப்பிரிந்து வருந்து
வேனை வாவென்றுன்
தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே
போனாற் சிரியாரோ. 8
சிரிப்பார் களிப்பார் தேனிப்பார் திரண்டு
திரண்டுன் திருவார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார் வெவ்வே
றிருந்துன் திருநாமம்
தரிப்பார் பொன்னம் பலத்தாடும் தலைவா
என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ நம்பி
இனித்தான் நல்காயே. 9
நல்கா தொழியான் நமக்கென்றுன் நாமம்
பிதற்றி நயனநீர்
மல்கா வாழ்த்தா வாய்குழறா வணங்கா
மனத்தால் நினைந்துருகிப்
பல்காலுன்னைப் பாவித்துப் பரவிப்
பொன்னம் பலமென்றே
ஒல்கா நிற்கும் உயிர்க்கிரங்கி அருளாய்
என்னை உடையானே. 10
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
🙏🏻🙏🏻🙏🏻
.lgppkjvzmbb. சசறறயய
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
ஆகா அருமை ஐயனே
மீண்டும் மீணடும் கேட்டாலும் முதல் முறை கேட்பது போல இருக்கிறது.
நன்றி ஐயா 🙏🙏🙏
,
நமசிவாய வாழ்க
Praise the lord 🙏🙏
Thank a lot kadavla 🙏🙏
Thank you so much for sharing message
Ayya
Thank god 🙏🙏🙏🙏
அருமை அற்புதம் பதிவு
Ayya your Speeches impressed me Vazhthukkal Vazha valamudan Nalamudan
சோ சோ மீ சுந்தரம் ஐயா மிக்க நன்றி... வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு...
Appa,ethunai thamizh azhagu.... ungalikku... neengal pesi konde irungal... naan kettu kondae irukkire. Appavagavum, en aasanagavum therigireergal. Ungaludaiya inda thamizh thondu thodarndu gondae irulka vendum endru ellam valla essanai ஈசனை Vendi kolgiren appa. Romba nandri appa.💐
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது
Listening all your speeches with the grace and blessings of God and aware of importance Thevaram, Thiruvasagam, Thirumanthiram, Periapuranam and others. Om Shivaya Namaha🙏🙏🙏
Superb presentation ayya. Thank you.
Super Ayya
Sri.so.me.sundaram. very nice.kodi namaskaram
Entha manikavasakar kathai roomba nala eruku Ayya🙏🙏🙏🙏🙏
Super speech n mesmerized
Spiritual speech is excellent
ஐயா சுய புராணம் சிறிது தவிர்க்வும்
ஐயா அருமையான பேச்சு
❤ சிவ சிவ
அருமை அருமை அருமை
நன்றி அய்யா 🙏
உங்கள் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது நன்றி 🙏🏻
Love ❤
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫀🫀🫀🫀
Super iyya
நன்றி
வாழ்த்தவயதுஇல்லைவணங்கிறோம்
Compulsory hearing. Great devotional speech
அருமை
அருமை ஐயா
சோ.சோ.மீ.சுந்தரம் அய்யா அடி போற்றி 🙏
மேலுள்ளவை அனைத்தும் என் ஏக்கமே.... 😢😢
நன்றி ஐயா
வாழ்க பல்லாண்டு சோ சோ மீ சுந்தரம் ஐயா மிக்க நன்றி நன்றி
ஐயா பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க உயிரோடு இருக்க என்ன அது காரணம் அய்யா தான் சோ சோ மீ சுந்தரம் ஐயா பாக்கணும்னு ஆசை போறேன் ஐயா கிட்ட பேசணும் நான் சூப்பரா ஐயா பார்க்கணும்னு பாக்கணும்னு ஆசை படுகிறேன் முடிஞ்ச உதவி பண்ணுங்க முடிஞ்சா
உதவி பண்ணுங்க எனக்கு சிவாய நம
Ennakum ethe asai adiyareh
சண்முகம் சிவசிவ
சிறு மழைக்கு ஒதுங்கினேன்..! சிவம் ஆட்கொண்டதே..? பெருமழை பெருகுதே செய்த பாவங்கள் கண்ணீரால்..!
ஐயா திருவடி சரணம் 💐💐💐🙏🙏🙏
குற்றாலம் அருவி உள்ளது போல் குற்றாலிஸ்வரர்தரிசனம்போதும். திருவாசகம் போதும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நீடூழி சிறப்பாக வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய போற்றி நாதன் தாழ் போற்றி
Arumai
Ko0o8i
88.
8
Ig
0o7
Thanks for blessings All lives
Thank you so much... Listening your voice through thiruvasagam I fulfilled this generation... Om namasivaya
Om Shivaya namaha 🙏Om Shivaya Shiva namaha 🙏🙏 Om Shivaya Shiva Shiva namaha 🙏🙏🙏
அருமை அருமை.. சிவாய நம
கூறச் சொற்கள் இல்லை ஐயா! தலை தாழ்ந்த நன்றிகள் ஐயா!
மாணிக்கவாசகர் திருவடி போற்றி 🙏
Excellent speech
Mukthi venuma ayya speecha kelunga
ஓம் நமசிவாய.. திருவாசகம் ஒன்றே துணை...
Vaalthukkal
நன்றி ஐயா. உருகினேன்.
Punniya puumi India........ you are proving iyah, I like to touch your feet iyah.🙏❤️🙏👍....Srilankan .....from abroad .🇨🇦🇨🇦🇨🇦
நமச்சிவாய
ஓம் நம சிவாய நம
Intha kuralin vídeos potunga
Last 2 years weekly ones i watch this video...every time i am crying..
Vazhga valamudan.🙏🙏
Super
So so pechi Nan adimai
வாழ்கவளமுடன் ஐயா். 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏💐❤️
*ஐயா அவர்களின் பேச்சு, மிக அருமை !!*🌺🌺
🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாயா
Good
ஒம் நமசிவாய 🙏🙏🙏
Siva siva
Om namasivaya
சிவ சிவ
💎💎💎💎
Namaskaram. வார்த்தைள் எழவில்லை
சிவசிவ
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
Arumàyanaanmeegam
Long live Iyaa!! Long live Iyaa!!! Long live Iyaa!!!!!
Hiw can anyone dislike this speech? So many! God !
It's kali
Om namasivaya... ♥️
Thiruvachagam Padithum Perumayai Ariyadhavargal, Nangal! We’re at least Blessed to hear from you, Sir*
அருமையான பேச்சு நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏
மாணிக்கவாசகரே திருவாசகத்தை நேரில் வந்து உபதேசம் செய்தது போல இருந்தது அன்னாரது சொற்பொழிவு..அருமை..
வணக்கம் ஐயா
Arumai iya
Siva Siva Siva Siva🙏🙏🏻🙏🏻
OM NAMA SIVAYA.
🙏🏻
1:25:25 திருவாசகம்
Ooom namasivaya
39:18, Can anybody tell which song this is in thiruvasagam? I wanna know...
மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த
குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ
எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ
அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.
- திருவாசம் 25-ம் தலைப்பு ஆசைப்பத்து
where can we get the CD about thiruvasagam
தமிழ் தெய்வீக மொழி லத்தின் சட்டத்தின் மொழி பிரெஞ்சு காதலின் மொழி கண்ணதாசன் கவிதைகள் இந்தியா திருநாட்டின் மொழி கந்தசாமி பிள்ளை திருவாசகம் ஐம்பதாவலது பாட்டில் புடைத்து சொல் மாலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவடியே போது ம்
Namachivaya
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏
37) பிடித்த பத்து - முக்திகலப்புறைத்தல்
உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் றனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு
வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெரு மானே
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..
விடைவிடா துகந்த விண்ணவர் கோவே
வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய்
முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட
கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..
ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
விழுமிய தளித்ததோ ரன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்
டளவிலா ஆனந்த மருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட
பிஞ்ஞகா பெரியஎம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன்
செல்வமே சிவபெரு மானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..
பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..
அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே சிவபெரு மானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறத் திரிந்த
செல்வமே சிவபெரு மானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே..
புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந்
தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
திருச்சிற்றம்பலம்