Sri Rangam Temple History | Trichy 360 | Suryan FM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025
  • Facebook: / suryanfm935
    Twitter: / suryanfm
    TH-cam: / suryanfm
    Insta: / suryanfm
    Google Plus: goo.gl/g07mrV

ความคิดเห็น • 690

  • @kurumoorthyvelupillai9309
    @kurumoorthyvelupillai9309 3 ปีที่แล้ว +33

    மிகவும் தரமான பதிவு சகோதரா நன்றி நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற நீண்டநாள் ஆசை

  • @belwinraj1318
    @belwinraj1318 5 ปีที่แล้ว +38

    நன்றி அண்ணா ... என்னால நேரில் போய் பார்க்க முடியலயே என்ற வருத்தம் ரொம்ப நாளா இருந்தது .... இப்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு...

    • @shanthigokul6423
      @shanthigokul6423 3 ปีที่แล้ว

      : :O bC

    • @shanthigokul6423
      @shanthigokul6423 3 ปีที่แล้ว +1

      Ok hu

    • @Ramani143
      @Ramani143 ปีที่แล้ว

      கண்டிப்பாக போவீர்கள் நல்ல வைப்ரேஷன் கிடைக்கும் உண்மையாக மனமகிழ்ச்சியும் நல்ல ஒரு முன்னேற்றத்தையும் தரும் நிறைவாக இருக்கும் கண்டிப்பா போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருங்கள் நீங்களே நினைக்காத அன்று நீங்கள் ரங்கநாதனை போய் பார்ப்பீர்கள் அதற்கு அவர் ஆசிர்வாதம் பண்ணுவார்

  • @infinite5795
    @infinite5795 2 ปีที่แล้ว +17

    As an Odia, I love the beautiful towering gopurams of Tamizh architecture and everything Tamizh in general, the Tamizh language is very well suited to music and has a rich heritage, Tamizh Thai is like the emerald while Samskritam is like the Ruby in Muktamanisara( assorted string of pearls and gemstones) of India. This temple is much meaningful to me being a Vaishnava, if SriRanganatha pleases, I shall visit Sri Meenakshi, Brihadeesawara, Pazhani and SriRangam temples respectively.
    Our Gajapati Kings still hold this temple in high regard and esteem in par with Sri Jagannatha temple, after all he is the preserver and we are all his servitors.
    ଜୟ ଜଗନ୍ନାଥ ସ୍ବାମୀ, ନୟନ ପଥଗାମୀ, ଭବ ତୁମେ |

  • @girishpadiyath
    @girishpadiyath 4 ปีที่แล้ว +39

    Love from kerala😍. Please preserve your tamil culture

  • @karthikmohan7613
    @karthikmohan7613 5 ปีที่แล้ว +4

    ஓம் நமோ நாராயணா திவ்யதேசங்களில் முதன்மையான திவ்யதேசம் அழகான தெளிவுரை அழகா விலக்கி சொன்னிங்க ரொம்ப அருமையா இருந்தது கேட்கவே வாழ்த்துக்கள் அண்ணா

  • @rajapadhu4727
    @rajapadhu4727 4 ปีที่แล้ว +11

    தமிழ்நாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் ஶ்ரீரங்கம்.

  • @saravanastore6354
    @saravanastore6354 4 ปีที่แล้ว +3

    கோவில் தளத்தை பற்றி அருமையான ஒரு பதிவு ஸ்ரீரங்கநாதரை பற்றியும் அரங்க நாயகியை பற்றியும் வரலாற்று கதைகள் கூறிய தங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @narasimmanl9164
    @narasimmanl9164 6 ปีที่แล้ว +154

    அருமையான கோவிலை அழகான விளக்கத்துடன் படம்பிடித்து காட்டியதற்கு நன்றி

  • @sunderganeshanplsundergane1329
    @sunderganeshanplsundergane1329 3 ปีที่แล้ว +6

    Super explanations of Srirangam Sriranganatha Perumal. Perumal was also blessed me to visit last 2021 February alongwith my friends. It's like tremendous structure and wondered like a child. I bow my forehead Lord Ranganatharswami Perumal & Rangnayaki Ammal.

  • @sreesree7503
    @sreesree7503 5 ปีที่แล้ว +101

    Im from kerala i love trichy😍😍😍😍wonderful human beings are in trichy

    • @tamilnadupolitics8864
      @tamilnadupolitics8864 5 ปีที่แล้ว +6

      sree Sree But Kerala people really waste

    • @micsmurmurs
      @micsmurmurs 5 ปีที่แล้ว +2

      Keralites. Are best human beings.

    • @tamilnadupolitics8864
      @tamilnadupolitics8864 5 ปีที่แล้ว +7

      Sophiya Bhaskaran yes maybe some people
      Lot of people selfish
      Only they love keralians

    • @tamilnadupolitics8864
      @tamilnadupolitics8864 4 ปีที่แล้ว

      Real

    • @sunderganeshanplsundergane1329
      @sunderganeshanplsundergane1329 3 ปีที่แล้ว +6

      @@tamilnadupolitics8864 it's in everywhere dear. Don't say like that., Because my ancestors are came from TN to Kerala around last 300 years, at that time Kerala Gives us Everything to settle here. ( We are Tamil Iyer's).

  • @tthanarajulunaidukpm-guru434
    @tthanarajulunaidukpm-guru434 3 ปีที่แล้ว +16

    The first temple that I had visited during my first trip to India. I felt blessed as I am a Vaisnavite and it is a temple dedicated to Lord Vishnu. I have made several trips to this temple since then... Well documented.

  • @shyamnandha1387
    @shyamnandha1387 2 ปีที่แล้ว +3

    Thanks Perumaley🧘‍♀️. Life la oru time achu Srirangam varanum nu aasai Pattom. Adhu 2022 la nadanthuruchu😊😊 April 16nth Saturday Morning 8:30 ku lam dharsanam nala padiya mudinchu🙏🙏

  • @Rkmmvasagan
    @Rkmmvasagan 3 ปีที่แล้ว +10

    நான் ஒரு நாள் ஶ்ரீரங்கம் கோவிலுக்கு சென்றிருந்தேன் அன்று முழுவதும் மிகவும் சந்தோசமாக இருந்தேன் 🙏🙏🙏

  • @sciencelover8557
    @sciencelover8557 3 ปีที่แล้ว +12

    தில்லை நடராஜனும் அவனே
    திருவரங்கத்தில் இருக்கும் திருமாலும் அவனே
    ஓம் நமசிவாய🙏

  • @priyankaselvam1740
    @priyankaselvam1740 ปีที่แล้ว +6

    மறக்க முடியாத கோவில் 🙏🙏🙏🙏🙏

  • @ramanathanpr8737
    @ramanathanpr8737 7 ปีที่แล้ว +18

    fantastic information, keep it with with golden clips

  • @feuercandy9114
    @feuercandy9114 5 ปีที่แล้ว +16

    Beautiful presentation sir! Very professional and Thamiz is sharp and content is concise!

  • @meenakshimeenakshi4406
    @meenakshimeenakshi4406 6 ปีที่แล้ว +53

    Na pona masam ponan most beautiful temple i love sree rangam

    • @rajeshiyer1692
      @rajeshiyer1692 4 ปีที่แล้ว

      My sweeeeetest of sweeeeetest of sweet divine sister always forever greatest of great divine always forever ji tc tc tc tc tc ji

  • @rajasekaran416
    @rajasekaran416 5 ปีที่แล้ว +93

    அற்புதமான கோவில்.ஓம் நமோ நாராயணாய....

    • @vanajaranganathan8450
      @vanajaranganathan8450 3 ปีที่แล้ว +2

      Trichy first I saw sri ranganathar kovil poorva jenma palan I saw read 1000th ramanujar book so iam very happy thank you God

    • @manig7381
      @manig7381 3 ปีที่แล้ว +3

      ஓம் நம சிவாய

    • @vijayakumarv5106
      @vijayakumarv5106 2 ปีที่แล้ว +4

      @@manig7381 poda paithyam... Om Namo Narayana

  • @pgraja5767
    @pgraja5767 3 ปีที่แล้ว +3

    beautiful divine temple, fabulous place Trichy, excellent video, the anchor speaks wonderfully, though I dont know Tamil.

  • @LISTENINGfull
    @LISTENINGfull 3 ปีที่แล้ว

    விவரமான பதிவு. திருச்சியில் இருந்தூ கொண்டு திருச்சிராப்பள்ளியை காணாகண்கள் காணும் பொருட்டு வேண்டுகிரேன்.
    சமயத்தின் மாரி அம்மன் திரச்சிராபள்ளி அரங்கன் தாயுமானவன் திருவானைகாவல் அழகோ அழகு.
    கண்ட மன்னர்கள் மக்கள் இவர்களின் ஆசிர் வாதம் இந்த மண்ணின் சமயங்களின் வழி நின்று காப்பவருக்கூ என்றும் உண்டு.

  • @fack_life5871
    @fack_life5871 3 ปีที่แล้ว +7

    எங்க ஊர் ஶ்ரீரங்கம் .....🌟🔥

  • @darshandarshan6170
    @darshandarshan6170 4 ปีที่แล้ว

    ஸ்ரீரங்கம் பற்றி அரிந்துகொண்டதில் மிக மகிழ்ச்சி அன்ணா

  • @deepikaravindran8280
    @deepikaravindran8280 4 ปีที่แล้ว +6

    Proud to be an srirangam girl😁

  • @raghavn9398
    @raghavn9398 6 ปีที่แล้ว +143

    தமிழக மக்களே வைணவ திவ்ய தேசங்களில் முதல் திவ்ய தேசமே நம்மிடத்தில் தான் உள்ளது ஆனால் நாம் தான் ஆந்திராவை நோக்கி திருப்பதிக்கு செல்கிறோம்.
    திருப்பதிக்கு வருமானத்தைக் கொட்டுகிறோம் இனியாவது மாறுவோம் பல அதிசயங்கள் நம் மாநிலத்திலே உள்ளது!!!

    • @prabhakaran4920
      @prabhakaran4920 5 ปีที่แล้ว

      @தட்சிணா மூர்த்தி yen nee anga than valriya

    • @venkateshvenky409
      @venkateshvenky409 5 ปีที่แล้ว +8

      Raghav N ஆனால் திருப்பதி முன்னாள் தமிழ்நாடு எல்லையில் தான் இருந்தது

    • @srivishnusrimurugan1946
      @srivishnusrimurugan1946 5 ปีที่แล้ว +1

      Kasi north indiavil irukumbothu north Indians rameshwaram varangale

    • @shri9933
      @shri9933 5 ปีที่แล้ว +3

      Bagavan enge irunthal Enna , matham Moli inam endru pirichu pesatheenga engum nirainthullar Bagavan , accept please

    • @micsmurmurs
      @micsmurmurs 5 ปีที่แล้ว +4

      அதுவும் நம்மளோடதுதான்.அங்கே கோவிலை சுற்றி யுள்ள. கல்வெட்டு கள் தமிழில்தான் உள்ளது.

  • @smartgym2812
    @smartgym2812 5 ปีที่แล้ว +3

    Mr.Prabhu neenga clear ah explain Panna vidham super

  • @vijaypratik7160
    @vijaypratik7160 4 ปีที่แล้ว +6

    When the boy dropped Perumal idol down, Vibhishana saw it & got angry. Vibhishana chased the boy in fury. The boy ran & climbed above a hill nearby. On that hill, Lord Vinayagar gave Dharisanam as Ucchi Pillayar above the hill today in Trichy :)

  • @saro7161
    @saro7161 3 ปีที่แล้ว +1

    I am from trichy Super bro good presentation.

  • @nirmalav6956
    @nirmalav6956 6 ปีที่แล้ว +3

    Thanks suriyan fm.very superb.Om Namo Narayana

  • @sabanaparveen8184
    @sabanaparveen8184 3 ปีที่แล้ว

    My fav TH-cam channel.. 😍

  • @KrishnanIyengar-bc2lp
    @KrishnanIyengar-bc2lp ปีที่แล้ว

    Wonderful Temple no one can rebuild this temple . Indias biggest temple. Namo Narayana

  • @prasanths2575
    @prasanths2575 4 ปีที่แล้ว +1

    அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு நன்றாக இருந்தது

  • @Aswin_edits
    @Aswin_edits 3 ปีที่แล้ว +6

    Any Akash Anna Fans❤️

  • @shri9933
    @shri9933 5 ปีที่แล้ว +1

    Rompa nanri sir kovilukke pona mathiri oru feel wait for next episod about Srirangam

  • @thirumagalthaggavelu2077
    @thirumagalthaggavelu2077 4 ปีที่แล้ว +1

    நான் இலங்கை ஸ்ரீரங்கநாதர் கோவில்லை பற்றி நீங்கள் சொல்லும் போது போகனும் ராம்மா தோனுது ஏன் 10 நிமிடங்களுக்குல் முடித்து விட்டீங்கல் நிரைய ஸ்ரீரங்கநாதர் கோவில் பற்றி நிறைய சொல்ங்கல் சார் ரொம்ப நல்லா யிருக்கு பார்க்கவும் ஸ்ரீரங்கம் கோவில்லோடு இருக்கிற மாரியே இருக்கிறது

  • @ravindranb6541
    @ravindranb6541 5 ปีที่แล้ว +30

    Srirangam is the real Thirupathi !

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 5 ปีที่แล้ว

    தங்களின் வர்ணனை நன்றாக இருந்தது...மகிழ்ச்சி..!

  • @rajeswaric4292
    @rajeswaric4292 3 ปีที่แล้ว +5

    நான் திருச்சி பொன்னு. Srirangam நான் அடிக்கடி போகும் கோயில் இது .Jaishreeram 🙏🙏🙏🙏🙏🙏

    • @sathyasathya2643
      @sathyasathya2643 3 ปีที่แล้ว

      Hi

    • @venug7319
      @venug7319 3 ปีที่แล้ว

      நானும் திருச்சிதான்

    • @venug7319
      @venug7319 3 ปีที่แล้ว

      8148573410

  • @dgstudio587
    @dgstudio587 3 ปีที่แล้ว

    Arumai sir... unga voice cooku with komali la vara chef vekadesh bhatt sir voice maadhiri irukku sir...

  • @ng.vickyvicky9816
    @ng.vickyvicky9816 5 ปีที่แล้ว +10

    Intha video vida voice really nice speech

  • @lakshminarasimhan7906
    @lakshminarasimhan7906 5 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு ஐயா... நன்றி...

  • @user-zk6hi7sq4u
    @user-zk6hi7sq4u 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரா....

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 6 ปีที่แล้ว +4

    Very nice video :) Last week only i have visited sri rangam :) This anchor is so good..! :)

  • @inbarasi1094
    @inbarasi1094 3 ปีที่แล้ว

    Om namo lashmi narayana... En kanavil muthal muraiyaga vandhathu romba santhosam ah eruku... 🙏🙏🙏🙏🙏🙏enrum unai maraven sri rama rama seetha rama jayam

  • @rsagarkumar5503
    @rsagarkumar5503 5 ปีที่แล้ว +4

    Great architecture Sir ...Hare Krishna

  • @abinayadevanathan491
    @abinayadevanathan491 3 ปีที่แล้ว +6

    At temple and watching the specialities 🤩

  • @bharathiraman7653
    @bharathiraman7653 5 ปีที่แล้ว +4

    Thankyou very much for your videos.great temple.

    • @GunagGunag
      @GunagGunag 5 ปีที่แล้ว

      Om namo narayana my native god is sri ranganathan i love u god npas

  • @bipinreddy3307
    @bipinreddy3307 5 ปีที่แล้ว +97

    Tamil nadu land of temples 😍
    Kanchipuram
    Vellore
    Trichy
    Thiruvanamalai
    Madurai
    Tanjore
    Chennai
    Coimbatore
    All places it's land of God
    One min silence for those Dravida mannu boys

  • @anuraja448
    @anuraja448 5 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகாக இருந்தது அண்னா

  • @hari8055haran
    @hari8055haran 6 ปีที่แล้ว +44

    Om namo narayanayaaa

  • @senthilrathi8178
    @senthilrathi8178 4 ปีที่แล้ว

    Very nice video. Srirangam perumal dhan engaloda kuladeivam

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว

    என் ரங்கநாதன் மட்டுமே எனக்கு போதும் திருப்பதி வேண்டாம் எளிமையாக காட்சியளிக்கும் என்றும் நேர்மையான எண்ணம் கொண்ட ரங்கநாதா நீங்களும் உங்கள் தங்கை சமயபுரம் மாரியம்மனும் என் மீது அளவற்ற அன்பு கொண்ட வர் கள்

  • @RomanRoman-vp8go
    @RomanRoman-vp8go 3 ปีที่แล้ว

    Bro very very very very very very thanks bro i'am from Srirangam and i'love Srirangam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍

  • @thayamalg4189
    @thayamalg4189 2 ปีที่แล้ว +1

    Beautiful presentation

  • @kiruthika1477
    @kiruthika1477 4 หลายเดือนก่อน

    I’m so glad god chose Sri Rangam to be.

  • @karuppusamykaruppu8213
    @karuppusamykaruppu8213 4 ปีที่แล้ว

    பார்பான்களின் கதையை இப்போதும் நம்புகின்ற ஆட்கள் உள்ளனர் என்று நினைக்கும்போது வேதனையாக உள்ளது

    • @KR-vi6cw
      @KR-vi6cw 4 ปีที่แล้ว +1

      Sari Nalla vedhana patuko

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar1280 3 ปีที่แล้ว

    அருமை சிறப்பு மிகச் சிறப்பு அருமை

  • @selvam3225
    @selvam3225 5 ปีที่แล้ว +76

    ஸ்ரீரங்கம் கிடைத்த பெருமை

  • @ishvararameti8007
    @ishvararameti8007 3 ปีที่แล้ว

    Thank You for your Good Work

  • @sivakumar.t3458
    @sivakumar.t3458 7 หลายเดือนก่อน +1

    Om namah narayana thunai enga Kula vazhkkupadi thazhil namam sympel poduvathu vazhkkam,🙏🙏🙏

  • @pushpabalakrishna8568
    @pushpabalakrishna8568 3 ปีที่แล้ว +1

    Ranga Ranga Ranga 🕉🕉🕉

  • @Siddhan77
    @Siddhan77 3 ปีที่แล้ว +5

    சீரங்கம் சென்றால் வேறெங்கும் போக வேண்டியதில்லை என்று சொல்வார்கள்.
    அரங்கன் பெயர சொன்னாலே ஆனந்தமே.

  • @jpind9018
    @jpind9018 4 ปีที่แล้ว +9

    ஓம் நமோ நாராயணா 🙏

  • @muruganp7133
    @muruganp7133 ปีที่แล้ว

    Super anna valthukal

  • @deepakv1263
    @deepakv1263 7 ปีที่แล้ว +1

    Clear voice.. Super anchoring.. Keep updating many informations

  • @Harikrishnan-fg9hq
    @Harikrishnan-fg9hq 5 ปีที่แล้ว +10

    ஓம் நமோ நாராயணாய!"

  • @viswanathanramanathan4334
    @viswanathanramanathan4334 3 ปีที่แล้ว +1

    பெருமாள் பணி வளரட்டும் தொடரட்டும் வாழ்க

  • @rksivamani3896
    @rksivamani3896 4 ปีที่แล้ว +1

    தற்போது 360 நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஏற்பாடு செய்யுங்கள்

  • @annappansundar8127
    @annappansundar8127 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் 👌

  • @ammu....2450
    @ammu....2450 3 ปีที่แล้ว +1

    Nethu na nanga family ah ponom...Sema enjoyment...

  • @ஆதித்தகரிகாலன்-ட3வ
    @ஆதித்தகரிகாலன்-ட3வ 4 ปีที่แล้ว +4

    தமிழனாக பிறந்ததற்கு பெருமை

  • @gokulram2185
    @gokulram2185 5 ปีที่แล้ว +1

    spr bro nanum trichy dhan enaku theriyadhu lam soninga useful

  • @nathiyanathiyanathiyanathi3801
    @nathiyanathiyanathiyanathi3801 5 ปีที่แล้ว +3

    அர்புதமான கேவில்🙏🙏

  • @sathyarajsuji9936
    @sathyarajsuji9936 5 ปีที่แล้ว +1

    ongala fm la vaice ketturuka innaiketha pakura ongala super suryan fm

  • @dhineshg7920
    @dhineshg7920 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணண் நன்றி

  • @bashkar510
    @bashkar510 3 ปีที่แล้ว +1

    ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி எல்லோருக்கும் நலம் தருக கடவுள்ளே

  • @subamuthulakshmi7491
    @subamuthulakshmi7491 4 ปีที่แล้ว +1

    Ennoda Native.. Trichy 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @r.m3511
    @r.m3511 3 ปีที่แล้ว

    அருமை சகோதரா

  • @JayaKumari0191
    @JayaKumari0191 2 ปีที่แล้ว +1

    Very beautiful Temple😍

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 ปีที่แล้ว

    இந்த வாரம் மறுபடியும் வருவேன் சயன கோலத்தில் காட்சி கொடுக்கும் ரங்கநாதா இருந்த இடத்தில் இருந்தே உலகை ஆளும் உத்தம தலைவனே ரங்கநாதா

  • @sivanandha4553
    @sivanandha4553 6 ปีที่แล้ว +75

    நீங்கள் எல்லாமே நம்பிக்கையில்லாமல் பேசுவது கேளிக்கூத்தாக இருக்கிறது, இங்கு உள்ள ஒவ்வொரு அற்புதங்களும் 100% உண்மையானது, சந்தேகம் வேண்டாம் சகோ

  • @mani4546
    @mani4546 4 ปีที่แล้ว

    Very good presentation 👍 best wishes 🤝💐

  • @BlueDotWrites
    @BlueDotWrites 4 ปีที่แล้ว +9

    "ஆதி திருவரங்கம் அமிழ்த ஸ்ரீரங்கம்"

  • @sivashanmugam7584
    @sivashanmugam7584 3 ปีที่แล้ว +4

    அருமையான 🙏

  • @shivmeeshivmee6893
    @shivmeeshivmee6893 3 ปีที่แล้ว

    Super...RJ...🙏

  • @anandaprasad4124
    @anandaprasad4124 3 ปีที่แล้ว

    Om namo narayana❤❤❤❤🧡🙏🙏🧡🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝 from vallabha ullalu bengaluru

  • @m.veeranm.veeran8387
    @m.veeranm.veeran8387 4 ปีที่แล้ว

    அருமை அண்ணா உங்களுக்கு நன்றி

  • @veenasree8544
    @veenasree8544 4 ปีที่แล้ว

    Nice information..... waiting for more videos

    • @srivi20channel83
      @srivi20channel83 4 ปีที่แล้ว

      1VISHNU SAHASRANAMAM -- 1ST AND 1000TH NAMES. PRESS THE BLUE LINK BELOW AND
      SEE
      th-cam.com/video/zYEMx4AZ8cs/w-d-xo.html

  • @vdmkingkani3080
    @vdmkingkani3080 3 ปีที่แล้ว +3

    Enga voru Trichy.. Srirangam 🙏🙏

  • @sathanpazhiyili7466
    @sathanpazhiyili7466 6 ปีที่แล้ว +129

    Please kindly change the title from "SRI RANGAM" to "THIRUVARANGAM" that is the original name. Thanks

  • @Dineshkumar-ht8bg
    @Dineshkumar-ht8bg 7 ปีที่แล้ว +4

    RJ prabu g realy super.i love this video....

  • @thiruppathis8295
    @thiruppathis8295 6 ปีที่แล้ว +8

    மிகவும் நன்று நன்றி கூறினார் காலை வணக்கம்

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 4 ปีที่แล้ว +3

    Very nice, at the same time, you should have explained about ramanuja aacharya after ranaganatha swamy history, but you had explained lost,
    My suggestion is aacharya ramanujar should come after ranganatha swamy.

  • @kurinjithaalam1634
    @kurinjithaalam1634 3 ปีที่แล้ว

    அரங்கன் அருள்......
    அரியபடால் வாசலில் படியாய் கிடக்கும் பாக்கியம் வேண்டும் ரங்கா

  • @prasannadevi8612
    @prasannadevi8612 6 ปีที่แล้ว +7

    Rj prabhu The information was nicely explained by you. but you didnt mentioned about Andal who was born in srivilliputtur and wants to marry Ranganathar and travelled from there to trichy. soodikodutha sudarkodiyai also add in your 360° prog.

  • @ranjitkumar-xc9bu
    @ranjitkumar-xc9bu 3 ปีที่แล้ว

    Today only I vist this Srirangam it was so good and nice temple

  • @spsp7498
    @spsp7498 4 ปีที่แล้ว

    அருமை நன்றி...

  • @anuyav3194
    @anuyav3194 7 ปีที่แล้ว +13

    super wow imagine being in india itself.

  • @priyadharshiniselvaraj7555
    @priyadharshiniselvaraj7555 4 ปีที่แล้ว +1

    Chance kedacha vanthu paruga miss pannirathiga... Spra irukum....

    • @srivi20channel83
      @srivi20channel83 4 ปีที่แล้ว

      நாராயணா என்னா நாவென்ன நாவே
      SEE
      th-cam.com/video/yjZnGM-ZcPc/w-d-xo.html

  • @vasanthiv2438
    @vasanthiv2438 2 ปีที่แล้ว

    Thank u for u r video