வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா. ராஜா திருச்சி Sriரங்கம் வருகை மகிழ்ச்சி கோவிலுக்கு உள்ளே காட்சிப்படுத்த ஆயிரமாயிரம் பொக்கிஷம் உள்ளது வீடியோவை விரைவாக முடித்துது ஏமாற்றமே மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் தாயுமானவர் மட்டுவார்குழலம்மை உறையூர் வெக்காளியம்மன் சமயபுரம் மாரியம்மன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி வயலூர் முருகன் குணசீலம் பெருமாள் இந்த திருத்தலங்களுக்கும் சென்று வாருங்கள் என்றும் அன்புடன் உங்கள் நலம் விரும்பி தமிழன் பா .ராஜா 07.03.2024
திருச்சிக்குப் புதுசு! மார்ச் 2024! *இவரது ஸ்ரீரங்கபிரமிப்பு அபாரம்!*👏🫡💐🕉️ இந்த பைக் வீடியோ ப்ளாகரின், கொஞ்சு தமிழும், மிகவும் அழகே! ❤️ இவரின் ஏனைய இதர எபிசோடுகளையும், கண்டு மகிழ்வாம்! அவரது திடீர் திகைப்புகள், எபிதட்ஸ், அப்சர்வேஷன்ஸ்! அபாரம்! 👏💐 இவரது #பொன்னியின்செல்வன், வந்தியத்தேவன் வழியில், இவர் செய்திருக்கும் பதிவு, மிக அருமை! 🫡👏🇮🇳 அவரது 4K ரிகார்டிங், வீடியோ, டிரோன் ஷாட்ஸ், சோழ தேசத்தை, இன்று கண்ணில் நிறுவுகிறது! வாழ்த்துக்கள்! அவரது வந்தியத்தேவன்-குடந்தை -🙏 கூகுள் மேப்ஸ்-நீலகிரி ரீரூட்டிங், செம கலாய் காமெடி! 😁 *ரெகமெண்டட்! ***** th-cam.com/video/wb3-nnI_P50/w-d-xo.htmlsi=fuZ0oB97MQYtcuEp th-cam.com/video/iD2By9AbrK0/w-d-xo.htmlsi=-G0SDav-KR7jl19L
ஸ்ரீரங்கம் கோயில் ஏழு அடுக்கு வாயில்களை கொண்டது ஒவ்வொரு வாயிலும் ஒரு லோகத்தை குறிக்கும் ஒவ்வொரு வாயில் உள்ளேயும் சுற்று பிராகாரம் ஒரு கிராமமாகும் மிக பெரிய கோயில் கோயில் யானையின் பெயர் ஆண்டாள் சுவாமி ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் எழுந்தருளி உள்ளார் அவரை விட பெரிய பெருமாள் எனது கிராமத்தின் பக்கம் தேவதானம் என்ற கிராமத்தில் எழுந்தருளி உள்ளார் உங்கள் வேண்டுதல் அருமை பாபு புரோ
Kadavulai thedi unga payanam super romba nalla iruku idu pol niraya koilgal video podavum bro thanks for ur all video
சிறப்பான பதிவு 🙏🤗💚💐👍👌👌
மிகவும் அருமையான பதிவு சாகோ. 2009இல் நான், திருச்சி போன போது உச்சி பிள்ளையார் கோவிலுக்கு போனோம். ஸ்ரீ ரங்கம் போக முடியவில்லை.
Thanks for the video
Nice video
Thankyou for came to visit our city.welcome bro.
அருமையான பதிவு தம்பி. நீடூழி வாழ்க . ஓம் நமோ நாராயணா,
im from Malaysia. yet to come India. this gave me that feeling. tqsm fr this vid
Thank you ❤️🙏
Welcome to India ❤️
உங்களின் வேண்டுதல் மிகவும் சிறப்பு 🙏👍
Fantastic post
wish you all the best. Congratulation.
நம்ம இடம்❤❤❤❤❤❤❤
Super babu ❤
Wow Nice
Nice
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
தமிழன் பா. ராஜா
திருச்சி Sriரங்கம் வருகை மகிழ்ச்சி கோவிலுக்கு உள்ளே காட்சிப்படுத்த ஆயிரமாயிரம் பொக்கிஷம் உள்ளது வீடியோவை விரைவாக முடித்துது ஏமாற்றமே
மலைக்கோட்டை
மாணிக்க விநாயகர் தாயுமானவர் மட்டுவார்குழலம்மை
உறையூர் வெக்காளியம்மன் சமயபுரம் மாரியம்மன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி
வயலூர் முருகன்
குணசீலம் பெருமாள் இந்த திருத்தலங்களுக்கும் சென்று வாருங்கள்
என்றும் அன்புடன்
உங்கள் நலம் விரும்பி
தமிழன் பா .ராஜா
07.03.2024
Hi Babu.. Vanakkam 🙏❤
நன்றி பாபு.
ஓம் நமோ நாராயணாய.
டிகிரி காப்பி என்றால் என்ன?
Video MIGA ARUMAI tholarey
Thank you for your prayers
🎉🎉
திருச்சிக்குப் புதுசு! மார்ச் 2024!
*இவரது ஸ்ரீரங்கபிரமிப்பு அபாரம்!*👏🫡💐🕉️
இந்த பைக் வீடியோ ப்ளாகரின், கொஞ்சு தமிழும், மிகவும் அழகே! ❤️
இவரின் ஏனைய இதர எபிசோடுகளையும், கண்டு மகிழ்வாம்!
அவரது திடீர் திகைப்புகள், எபிதட்ஸ், அப்சர்வேஷன்ஸ்! அபாரம்! 👏💐
இவரது #பொன்னியின்செல்வன், வந்தியத்தேவன் வழியில், இவர் செய்திருக்கும் பதிவு, மிக அருமை! 🫡👏🇮🇳
அவரது 4K ரிகார்டிங், வீடியோ, டிரோன் ஷாட்ஸ், சோழ தேசத்தை, இன்று கண்ணில் நிறுவுகிறது! வாழ்த்துக்கள்!
அவரது வந்தியத்தேவன்-குடந்தை -🙏 கூகுள் மேப்ஸ்-நீலகிரி ரீரூட்டிங், செம கலாய் காமெடி! 😁
*ரெகமெண்டட்! *****
th-cam.com/video/wb3-nnI_P50/w-d-xo.htmlsi=fuZ0oB97MQYtcuEp
th-cam.com/video/iD2By9AbrK0/w-d-xo.htmlsi=-G0SDav-KR7jl19L
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏
Kallanai mukkombu ponga samayapuram thiruppainjili super place
Sure sure
👍👍👍
Night Pant Allowed illa BRO
🙏🙏🙏
My god
❤️🙏
கோத்தகிரி 2திருச்சி
ஸ்ரீரங்கம் கோயில் ஏழு அடுக்கு வாயில்களை கொண்டது ஒவ்வொரு வாயிலும் ஒரு லோகத்தை குறிக்கும் ஒவ்வொரு வாயில் உள்ளேயும் சுற்று பிராகாரம் ஒரு கிராமமாகும் மிக பெரிய கோயில் கோயில் யானையின் பெயர் ஆண்டாள் சுவாமி ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் எழுந்தருளி உள்ளார் அவரை விட பெரிய பெருமாள் எனது கிராமத்தின் பக்கம் தேவதானம் என்ற கிராமத்தில் எழுந்தருளி உள்ளார் உங்கள் வேண்டுதல் அருமை பாபு புரோ
அருமை அருமை.... மிக்க மகிழ்ச்சி..
Oiii mama March -21 thiruvarur vanga.....தேர் திருவிழா
❤️❤️❤️
@@MichiNetwork mams varuvingala.....
From Trichy....Missed to meet you, i am the one messaged(whatsup) in the morning ❤
See you soon 🩵🙏
Bro enga ooru Srirangam enga street crossing pannitha poninga
❤️🙏
Kovil fulla suthi paaka evlo neram agum
❤🌹💐🕉️🔯🔱🛕⚜️🙏🙏🙏🙏🙏