ஓம் நமோ வெங்கடேசாய.. நாங்களும் ஸ்ரீரங்கத்தில் விஸ்வரூப தரிசனம் செய்துள்ளோம் மிகவும் அற்புதமான தரிசனம் ஸ்ரீரங்கரை அந்த அதிகாலை வேளையில் காண கண் கோடி வேண்டும் அரங்கம் நிறைந்தவராகவே காணப்பட்டார் அரங்கநாதர் ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா 🙏🏻🙏🏻🙏🏻
அன்றைய மன்னர்களும் , பெரும் செல்வந்தர்களும் , தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களுக்கு வழங்கிய ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களையும் , கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை , பிராமண பூசாரிகளும் , பிற உயர் சாதி இந்துக்களும் அரசியல் வாதிகளை ஆக்கிரமித்துக் கொண்டும் , அபகரித்துக் கொண்டும் உள்ளனர் . அவற்றை தமிழ். நாடு அரசு மீட்க வேண்டும் .
கேட்க ,கேட்கவே ஆனந்தம் மேலும் தங்களது மகிழ்ச்சி உற்சாகம் அப்படியே பற்றிக்கொண்டது , எப்பொழுது இப்பாக்கியம் கிடைக்கும் என ஏக்கம் வருவது நிச்சயம், ஏற்கனவே கேள்விப்பட்டது தகவல்களாக நீங்கள் அளித்துள்ள தரிசன உணர்வில் மெய்சிலிர்த்து போகிறேன் மீண்டும் மீண்டும் ❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பெருமாளின் அருளினாள் தாங்கள் மேன்மேலும் இத்தகைய பாக்கியங்களை தொடர்ந்து பெற்று மகிழ்ந்திருக்க வேண்டுகிறேன் 🎉❤🙏🙏🙏🙏🙏🙏🙏 thanks a lot for your positive vibe dear ❤
8:39 from nov1 onwards, like madurai meenakshi temple, mobile should be deposited in the counter against payment of Rs. 5/= (all four entrance). Kind information to devotees.
Before 2 weeks only I visit Srirangam temple Super experience But periyaperumal was in tayalakappu That we see tayar mangala arathi Next time you try to see mangala arathi very superb That is not navratri bramotsavam that is tayar navratri utsavam Sri ranga Sri ranga Sri ranga Periyaperumal periyaperiyatar thiruvadigal saranam 🙏🙏🙏💛❤️
அன்றைய மன்னர்களும் , பெரும் செல்வந்தர்களும் , தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களுக்கு வழங்கிய ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களையும் , கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை , பிராமண பூசாரிகளும் , பிற உயர் சாதி இந்துக்களும் அரசியல் வாதிகளை ஆக்கிரமித்துக் கொண்டும் , அபகரித்துக் கொண்டும் உள்ளனர் . அவற்றை தமிழ் நாடு அரசு மீட்க வேண்டும் ..

🙏👌Srirangam my Father name 10 years Back one tame visparupa Darshanam neyerast place Perumal Parthan 5.45am elephant horse cow very super first Iyer Lades alowed next marmal pepules alowed swamy Darshan Thankyou Subha 😊🙏
ஸ்ரீரங்கம் தேவஸ்தான பிரசாத ஸ்டாலில் கொடுக்கப்படும் புளியோதரை மற்றும் பொங்கல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அத்தகைய சுவை வேறு எங்கும் கிடைக்காத வண்ணம் உள்ளது. ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் அருகில் உள்ள முரளி காபி கடையில் காபி அருந்தி பாருங்கள் வேறு எங்கும் கிடைக்காத ஒரு திருப்தி அங்கே இருக்கும் பலகாரங்கள் உட்பட .

Migavum arumaiyana varananai thank you very much mam ranganatharukku chappal seithukodupargalam 2 chappal veru veru uril erunthu Varum ena sonnargal athupatri therinthal sollunga mam
If we book in on line it's difficult to worship at the time of curtain remove on Friday Saturday Sunday. முன்னாடி திரைநீங்கும் போது யானை மாடுகுதிரை யுடன் பெருமாள் ஸேவிக்க முடியாது.VIP will get benefit to worship first
On line tkts people can't get the Darshan of Perumal. When the curtain opens. Only vip can stand before curtain. On line tkt people can see elephant horse cow not Perumal.
Vhimanam name "pranavakaram".representation of vedham.. In front of vhimanam paravasudevar.. And thd same time it was made by bramadeva.. In sathya lokam Very very old from ramanujar life.. Ramanjuar is ons of the main acharyar..
Pura ta c 1st week dharsan nam poi vanthom sister. Online ticket 100 rupees erunthadhu counter la a la 100 rupees ticket erunthadhu, online ticket wankee 2 vanthangalaum 500 annupanango, offline la 500 rupees hand la huduthu dharsan porawangala hudi ponango. 5.30 dharsan ponam nango
Where and how to get that mangala aarti ticket for rs. 500? As i mentioned i have booked viswaroopam darshan for next Wednesday. Want to see mangala aarti tooooo 😊
நேற்று svbc channel பார்த்த போது குணசீலம் பற்றி ஒளிபரப்பு செய்தார்கள் அப்போது நினைத்தேன்.. நீங்கள் ஸ்ரீரங்கம் பற்றி video போடமாட்டீர்களா என நினைத்தேன் உண்மையில்... அது என்ன பிராப்த்தமோ இப்போது வந்து விட்டீர்கள்...
@@ssblifestyletirupatiupdates இதையும் உங்களிடம் கேட்க நினைத்தேன் மறந்து விட்டேன் நமது svbcல் ஒளிபரப்பப்பட்ட கோயில் கள் மீண்டும் மீண்டும் வருகிறது... நிறைய கோயில்கள் உள்ளன... குறிப்பாக 108 திவ்ய தேசங்கள் பற்றி போட்டால் போதும்... இதைப்பற்றி அடிக்கடி செல்லும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது... இதனைகூறமுடியுமா அம்மா
For yours Information ! For Aadhar Card there is NO Original Copy ! Aadhar is Just a Number ! You Can Download and Keep in Any Form of Colour Xerox / Laminate / Plastic Card Etc... Only Form is Verification is there like Finger Print Reading / Face / Eyes Scan Etc .. Info For Common People Who has doubts !
Hello ma'am ,other than tharisanam ticket 100 we have to get any other ticket to enter temple?and Pooja finish pannadhum samiku aarchana panna viduvangala?
வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஆன்லைனில் விஸ்வரூப தரிசனம் டிக்கெட் உண்டா..? இப்பொழுது பார்த்தேன். அந்த இரண்டு நாட்களுக்கும் காமிக்கவில்லை. உங்களுக்கு தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.
Im a christian married to my hindu husband. We both malaysian. Its my long time wish to go to sri rangam temple. If i book online will they give access since my name is christian name??
Hi madam early morning aprox 3 Am time la bus available ah?? Central bus station to sri rangam temple? Anyone pls share early morning available bus details
சக்கரத்தாழ்வார் சன்னதி மற்றும் பெரிய அளவில் இருக்கும் கருடாழ்வார் சன்னதி பற்றிய தகவல்கள் மறந்து விட்டீர்களா... கிழக்கு வாசல் வெள்ளையம்மாள் கோபுரம் கீழே இராமானுசர் சன்னதி செல்லும் போது அற்புதமான சிற்பங்கள் இருக்கும் சேஷராயர் மண்டபம் பற்றி சொல்லவே இல்லை.. அதாவது ஆயிரங்கால் மண்டபம் எதிராக இருக்கும்... இப்போது வெளியே செல்லும் வழியில் வலது பக்கத்தில் உள்ள அன்னதான கூடம் அருகில் இருபத்தி ஒரு கோபுரங்கள் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய வேண்டும் என்று ஐம்பது ரூபாய் செலவில் ஏற்பாடு செய்து கொண்டு உள்ளது மிகவும் அற்புதமான ஒன்று அல்லவா சமீபத்தில் தான் சென்று வந்தேன்
@ssblifestyletirupatiupdates அப்போது எல்லாம் ஆயிரங்கால் மண்டபத்தில் சேவை நடைபெறும்.. எதிரில் உள்ள சே ராயர் மண்டபம் வரை அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் பந்தலில் பக்தர்கள் அமர்ந்து கொண்டு கண்விழித்து பெருமாள் நாமம் சொல்லும் வழக்கம் காரணமாக தெளிவாக காண இயலாது என்று நினைக்கிறேன்.. வைகுண்ட ஏகாதசி காலத்தில் நிறைய கட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் தடுப்பு கட்டைகள் இருக்கும் போது எதுவும் செய்ய முடியாது தானே 🙏
ஓம் நமோ வெங்கடேசாய..
நாங்களும் ஸ்ரீரங்கத்தில் விஸ்வரூப தரிசனம் செய்துள்ளோம் மிகவும் அற்புதமான தரிசனம் ஸ்ரீரங்கரை அந்த அதிகாலை வேளையில் காண கண் கோடி வேண்டும் அரங்கம் நிறைந்தவராகவே காணப்பட்டார் அரங்கநாதர் ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா 🙏🏻🙏🏻🙏🏻
Nice sago
அன்றைய மன்னர்களும் , பெரும் செல்வந்தர்களும் , தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களுக்கு வழங்கிய ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களையும் , கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை , பிராமண பூசாரிகளும் , பிற உயர் சாதி இந்துக்களும் அரசியல் வாதிகளை ஆக்கிரமித்துக் கொண்டும் , அபகரித்துக் கொண்டும் உள்ளனர் .
அவற்றை தமிழ். நாடு அரசு மீட்க வேண்டும் .
நன்றி அம்மா, இன்று ஏகாதசி விஸ்வரூப தரிசனம் பற்றி உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.❤😊
கேட்க ,கேட்கவே ஆனந்தம் மேலும் தங்களது மகிழ்ச்சி உற்சாகம் அப்படியே பற்றிக்கொண்டது , எப்பொழுது இப்பாக்கியம் கிடைக்கும் என ஏக்கம் வருவது நிச்சயம், ஏற்கனவே கேள்விப்பட்டது தகவல்களாக நீங்கள் அளித்துள்ள தரிசன உணர்வில் மெய்சிலிர்த்து போகிறேன் மீண்டும் மீண்டும் ❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பெருமாளின் அருளினாள் தாங்கள் மேன்மேலும் இத்தகைய பாக்கியங்களை தொடர்ந்து பெற்று மகிழ்ந்திருக்க வேண்டுகிறேன் 🎉❤🙏🙏🙏🙏🙏🙏🙏 thanks a lot for your positive vibe dear ❤
Thank you so much da soon you will get
🙏🙏🙏🙏🙏super demo really i appreciate u and very happy surely i wish u 🎉🎉🎉
8:39 from nov1 onwards, like madurai meenakshi temple, mobile should be deposited in the counter against payment of Rs. 5/= (all four entrance). Kind information to devotees.
Oh apdiyaaa
காவிரியும் கொள்ளிடமும் சூழும் இடம்தனிலே
வானளாவ கோயில் கொண்ட அரங்கரே!
ஸ்ரீ ரங்கா! ஸ்ரீ ரங்கா! ஸ்ரீ ரங்கா!
Sis neenga sonndhu polavey nadandhathu romba happya irundhuchu neengah itha pathi sonnadhu nalathan engalala parkka mudinchudhu romba. Nandri❤🎉
Nice
I had darshan yesterday.. It was good and pleasant..
Thanks madam..
What is temple timmings
Thanks for sharing... Very Informative..
Before 2 weeks only I visit Srirangam temple
Super experience
But periyaperumal was in tayalakappu
That we see tayar mangala arathi
Next time you try to see mangala arathi very superb
That is not navratri bramotsavam that is tayar navratri utsavam
Sri ranga Sri ranga Sri ranga
Periyaperumal periyaperiyatar thiruvadigal saranam 🙏🙏🙏💛❤️
Thanks for the info sure
Very useful information about VISWAROOPA DARSANA ,and Sri Rangam temples. Thank you.
அன்றைய மன்னர்களும் , பெரும் செல்வந்தர்களும் , தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களுக்கு வழங்கிய ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களையும் , கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை , பிராமண பூசாரிகளும் , பிற உயர் சாதி இந்துக்களும் அரசியல் வாதிகளை ஆக்கிரமித்துக் கொண்டும் , அபகரித்துக் கொண்டும் உள்ளனர் .
அவற்றை தமிழ் நாடு அரசு மீட்க வேண்டும் ..
Thankyou sis. ஆயிரம் கால் மண்டபம் முழுவதும் கொலு வைத்து இருப்பார்கள். மிகவும் நன்றாக இருக்கும். கோயிலைச் சுற்றி நிறைய private home stay உள்ளது.
Thanks for the info sis
Please give some names of home stay, as not sure if they are allowing early morning checkin, if we are coming by Rockfort
அன்றைய மன்னர்களும் , பெரும் செல்வந்தர்களும் , தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களுக்கு வழங்கிய ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களையும் , கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை , பிராமண பூசாரிகளும் , பிற உயர் சாதி இந்துக்களும் அரசியல் வாதிகளை ஆக்கிரமித்துக் கொண்டும் , அபகரித்துக் கொண்டும் உள்ளனர் .
அவற்றை தமிழ் நாடு அரசு மீட்க வேண்டும் ..
கோயிலை சுற்றி தங்குவதற்கு ரூம் நிறைய இருக்கின்றது என்றீர்கள், தங்குமிட பெயர் சொல்லவும் ஸ்வாமி.நன்றி
Thankyou sister om namo vankatasaya 🙏🙏🙏🙏🙏🙏
I have followed your guidance one day back God's darshan went very well.My heartiest regards to you.🙏
Happy to.know thanka for sharing
Thanks for information mam,God bless you mam 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you for this information; clear, detailed and very helpful!
🙏🙏🙏🙏
Nice video thanks for sharing mam Govinda Govinda Govinda Govinda Govinda
Thanks for sharing with wonderful narration ma'am
Mam very nice and excellent explanation
And use full for new comers
Renga Renga
My heart,My Soul, Supreme personality lord Sri Ranga, Sri Ranga, Sri Ranga.
🙏👌Srirangam my Father name 10 years Back one tame visparupa Darshanam neyerast place Perumal Parthan 5.45am elephant horse cow very super first Iyer Lades alowed next marmal pepules alowed swamy Darshan Thankyou Subha 😊🙏
Very informative . Thank you.
Excellent Narration Subha Maam😊
Very nicely Explained like real visual of Ranganathar
Thanks sir
Hi sis good explanation thank you
ஸ்ரீரங்கம் தேவஸ்தான பிரசாத ஸ்டாலில் கொடுக்கப்படும் புளியோதரை மற்றும் பொங்கல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அத்தகைய சுவை வேறு எங்கும் கிடைக்காத வண்ணம் உள்ளது. ஸ்ரீரங்கம் கோவில் ராஜகோபுரம் அருகில் உள்ள முரளி காபி கடையில் காபி அருந்தி பாருங்கள் வேறு எங்கும் கிடைக்காத ஒரு திருப்தி அங்கே இருக்கும் பலகாரங்கள் உட்பட .
Thanks for the info
But in tirupati, they provide free prasatam
@@lakshmis6788MIXED WITH ANIMALS ' FAT
very good description and clear nice voice. kudos.
Ranga Sriranga. இந்த முறையும் உன் வர்ணனை மூலமாகவே எங்களுக்கும் தரிசனம் கிடைத்தது. Thank you for sharing.
🙏🙏🙏
அன்றைய மன்னர்களும் , பெரும் செல்வந்தர்களும் , தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களுக்கு வழங்கிய ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களையும் , கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை , பிராமண பூசாரிகளும் , பிற உயர் சாதி இந்துக்களும் அரசியல் வாதிகளை ஆக்கிரமித்துக் கொண்டும் , அபகரித்துக் கொண்டும் உள்ளனர் .
அவற்றை தமிழ் நாடு அரசு மீட்க வேண்டும் ..
Clear information sister Thank y
Migavum arumaiyana varananai thank you very much mam ranganatharukku chappal seithukodupargalam 2 chappal veru veru uril erunthu Varum ena sonnargal athupatri therinthal sollunga mam
Yes sis
Thank you information, Kannadi arrai irrugu
🙏 ஓம் நாமோ நாராயணா 🙏👌👏👍🏻💐
If we book in on line it's difficult to worship at the time of curtain remove on Friday Saturday Sunday. முன்னாடி திரைநீங்கும் போது யானை மாடுகுதிரை யுடன் பெருமாள் ஸேவிக்க முடியாது.VIP will get benefit to worship first
Always ur videos r more informative ka🙏🙏🙏🙏
Thankyou
Very informative thank you so much
OM NAMO NARAYANA ❤❤❤❤
Om namo narayana 🙏🙏
Cauvery River la kulichingala
நன்றி சகோதரி
Mam, where and what time we can git the 500Rs tickets. Please share it. Thank you.
Om namo venkatesaya 🌹🙏🙏🙏
Super akka
Srirangam la indha Varsham thaila kaappu eppo start panni eppo mudippanga.....
Sukara Bhagavan potri potri.Om namo narayana🙏
Chathiram bus stand kita aatrazhagiya narasimhar kovil irukum
Om namo venkatesaya
On line tkts people can't get the Darshan of Perumal. When the curtain opens. Only vip can stand before curtain. On line tkt people can see elephant horse cow not Perumal.
Hello na online ticket book panna sister ennaku mail vandhuchii but innuh confirm aaganuh mail vandhu erukuh
Super sis🙏🙏🙏
Mam, moolavr yevlo neram dharisikalam.....
Pathutey vandhrsnum
ஓம் நமோ நாராயணா🙏
Om Namo Narayana
கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தா....
Vhimanam name "pranavakaram".representation of vedham.. In front of vhimanam paravasudevar..
And thd same time it was made by bramadeva.. In sathya lokam
Very very old from ramanujar life.. Ramanjuar is ons of the main acharyar..
Thank you so much much for enlighting 🙏🙏🙏🙏
Pura ta c 1st week dharsan nam poi vanthom sister. Online ticket 100 rupees erunthadhu counter la a la 100 rupees ticket erunthadhu, online ticket wankee 2 vanthangalaum 500 annupanango, offline la 500 rupees hand la huduthu dharsan porawangala hudi ponango. 5.30 dharsan ponam nango
Nice
ANDHA MAADHIRI KAIYIL 500 RS LANCHAM VAANGI KONDU ULLAE KOOTTI POGIRAVAR GALL VESI MAGAN GALL
PIMP YENGIRA POMBALLAI BROKER GALL.....5000 KODUTHAAL AVARGALL VEETTU POMBALLAI GALLAI KOOTTI KODUPPAR GALL
Madam Tirupati
Where and how to get that mangala aarti ticket for rs. 500? As i mentioned i have booked viswaroopam darshan for next Wednesday. Want to see mangala aarti tooooo 😊
Did you attend kindly share details
Is it better to book viswaroopa dharisanam or mangala aarthi?
ஸ்ரீ ரெங்கா jai sriRam
Mam online ticket eruntha. Vip next udaney viduvangala or sometime. Latera??on all days. Viswa Rupa. Darshan erukka MadaM
Yes spl days la iallowed illa
🙏🙏🙏
நேற்று svbc channel பார்த்த போது குணசீலம் பற்றி ஒளிபரப்பு செய்தார்கள் அப்போது நினைத்தேன்.. நீங்கள் ஸ்ரீரங்கம் பற்றி video போடமாட்டீர்களா என நினைத்தேன் உண்மையில்... அது என்ன பிராப்த்தமோ இப்போது வந்து விட்டீர்கள்...
🙏🙏🙏🙏
@@ssblifestyletirupatiupdates இதையும் உங்களிடம் கேட்க நினைத்தேன் மறந்து விட்டேன் நமது svbcல் ஒளிபரப்பப்பட்ட கோயில் கள் மீண்டும் மீண்டும் வருகிறது... நிறைய கோயில்கள் உள்ளன... குறிப்பாக 108 திவ்ய தேசங்கள் பற்றி போட்டால் போதும்... இதைப்பற்றி அடிக்கடி செல்லும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது... இதனைகூறமுடியுமா அம்மா
Sri rangam garudalwar pathingala
Yes
இன்னும் நிறைய இருக்கின்றன விஷயங்கள்.. ஆனால் சுருக்கமாக சொல்லி விட்டீர்கள்
ஆமா சகோ
@@ssblifestyletirupatiupdates நீங்கள் ஸ்ரீரங்கத்தில் இருந்தால் அருகில் குணசீலம் சென்று அக்கோயிலைபற்றியும் அதன் சிறப்பையும் பதிவிடுங்கள்... அம்மா
இன்னும் வேற என்னென்ன விஷயங்கள் உள்ளன?
சொல்லுங்கள்..
Sister ennoda aadhar card engaiyo misplace agiduchu nalaiku darshan book panirkom what could be done?
Download from.online
Online la download pani printout edutha pothuma?
Laminate mathi pananuma sister
For yours Information !
For Aadhar Card there is NO Original Copy !
Aadhar is Just a Number ! You Can Download and Keep in Any Form of Colour Xerox / Laminate / Plastic Card Etc...
Only Form is Verification is there like Finger Print Reading / Face / Eyes Scan Etc ..
Info For Common People Who has doubts !
Kilaku gopuram side pona easy ya polama sis online ticket eduthutu
500 ticket epadi book pandradhu
th-cam.com/video/6imOdhaNGhU/w-d-xo.html
Hello ma'am ,other than tharisanam ticket 100 we have to get any other ticket to enter temple?and Pooja finish pannadhum samiku aarchana panna viduvangala?
No need
ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:
Vip ticket eppadi edukanum sister vip yar kita signature vaganum details solla mudiyuma
AP MLA MP
LETTER VANGANUM
Sunday darisanam eruka madam
Mam Nanga trichy,ipo enga mam irukanaga
Came back home sis
ரங்கா கோவிந்தா கோவிந்தா🙏🙏🙏
உங்கள் புண்ணியத்தால் ஆன்லைனில் விஸ்வரூப தரிசனம் டிக்கெட் செய்து நல்ல தரிசனம் கிடைத்தது நன்றி
🙏🙏🙏
@@ssblifestyletirupatiupdatesநன்றி
வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஆன்லைனில் விஸ்வரூப தரிசனம் டிக்கெட் உண்டா..? இப்பொழுது பார்த்தேன். அந்த இரண்டு நாட்களுக்கும் காமிக்கவில்லை. உங்களுக்கு தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்.
Hi ka,ethana maniku nadai sathiduvanga
@@saranyas1680
5.30am to 7.30am
9.00am to 12.30pm
2.30pm to 5.30pm
6.30pm to 8.30pm
Sister nite palli arai poojai pakavum ticket book pannanuma
Kettu solren bro
Inside the temple,Camera and mobile phone are allowed or not
Na ponapa allowed
Im a christian married to my hindu husband. We both malaysian. Its my long time wish to go to sri rangam temple. If i book online will they give access since my name is christian name??
Yes you can book
Sometimes you may asked to sign declaration form ..stating that you have belief and follow ttd rules ..
Hi Sis katayam friday than poganuma for vishwaroopa dharshan ku for delaying marriage kaga pls reply me back sis
Any day you can go
@@ssblifestyletirupatiupdatesRomba Thanks sis
Can you pls explain in English r telugu
Sister some dates for vishwaroopa darshan available ah ila ena reason sister??
Festival irukum
Festival irukum
🙏🙏🙏
Online book panninaa mobile phone la payment proof kaanbixhaa podhaadhaa?
Podhum but printout best
Mam kids tickets book pannanuma? 11age
Noneed
Online bkg eppadi sister pantrathu
Video shared
@@ssblifestyletirupatiupdates Thank you sister
@@ssblifestyletirupatiupdates Dressing code irukka sister like gents dhoti, ladies saree, chudithar antha mathiri ethavathu dressing code irukka
Hi madam early morning aprox 3 Am time la bus available ah??
Central bus station to sri rangam temple?
Anyone pls share early morning available bus details
@@VijayKumar-qi5tk இரவு முழுவதும் பஸ்கள் உண்டு.ஒருமணி நேரத்திற்கு ஒரு பஸ் என்று இரவு முழுவதும் திருவரங்கம் செல்லும் பஸ் உண்டு.
சென்ட்ரல் பஸ் ஸ்டேசன்னா திருச்சியா?,அதாவது
திருச்சி to ஹீரங்கமா ?.
@@vijayaraghavan. நன்றி...
❤❤❤
🙏 🙏 🙏
🎉
ரங்கா ரங்கா
Thanks ka 😂
சக்கரத்தாழ்வார் சன்னதி மற்றும் பெரிய அளவில் இருக்கும் கருடாழ்வார் சன்னதி பற்றிய தகவல்கள் மறந்து விட்டீர்களா... கிழக்கு வாசல் வெள்ளையம்மாள் கோபுரம் கீழே இராமானுசர் சன்னதி செல்லும் போது அற்புதமான சிற்பங்கள் இருக்கும் சேஷராயர் மண்டபம் பற்றி சொல்லவே இல்லை.. அதாவது ஆயிரங்கால் மண்டபம் எதிராக இருக்கும்... இப்போது வெளியே செல்லும் வழியில் வலது பக்கத்தில் உள்ள அன்னதான கூடம் அருகில் இருபத்தி ஒரு கோபுரங்கள் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய வேண்டும் என்று ஐம்பது ரூபாய் செலவில் ஏற்பாடு செய்து கொண்டு உள்ளது மிகவும் அற்புதமான ஒன்று அல்லவா சமீபத்தில் தான் சென்று வந்தேன்
Vaikunta ekadasi appo pagirgiren nandri
@ssblifestyletirupatiupdates அப்போது எல்லாம் ஆயிரங்கால் மண்டபத்தில் சேவை நடைபெறும்.. எதிரில் உள்ள சே ராயர் மண்டபம் வரை அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் பந்தலில் பக்தர்கள் அமர்ந்து கொண்டு கண்விழித்து பெருமாள் நாமம் சொல்லும் வழக்கம் காரணமாக தெளிவாக காண இயலாது என்று நினைக்கிறேன்..
வைகுண்ட ஏகாதசி காலத்தில் நிறைய கட்டுப்பாடு காரணமாக பல இடங்களில் தடுப்பு கட்டைகள் இருக்கும் போது எதுவும் செய்ய முடியாது தானே 🙏
முந்தைய தினம் இரவு நடைபெறும் மோகினி அலங்காரம் உற்சவம் மிகவும் அற்புதமான முறையில் அமைந்த ஒன்று அல்லவா
திருமங்கையாழ்வார் வரலாறு பற்றிய நிகழ்வு வேடுபரி அன்று கூட கூட்டம் அலைமோதுகிறது உண்மை...
மூலவருக்கு நடைபெறும் முத்தங்கி சேவை கூட அற்புதமான ஒன்று அல்லவா
Camera allowed ?
As of now allowed
Om namo narayana 🙏🙏🙏
🙏🙏🙏