வடலூர் மேட்டுக்குப்பம் சித்திவளாகம் திருஅறை | வள்ளலார் மறைந்த இடம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 83

  • @devigathangaraju8965
    @devigathangaraju8965 ปีที่แล้ว +7

    புல்லரித்து போனது.இந்த காணொளியை தந்த உங்களுக்கு நன்றி கலந்த வணக்கம்😊

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 2 ปีที่แล้ว +11

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌺🌸💐💐🌹🌹🙏🙏🙏🪴🪴🌻⭐️⭐️🌈💎💎💎☘️🪔🪔🪷🪷🪷🪷🌿🌿

  • @v.k.muniyandi5830
    @v.k.muniyandi5830 3 หลายเดือนก่อน +1

    வள்ளல் பெருமானின் பயனுள்ள தகவல்கள்.
    நன்றி. பர்மா.

  • @nirmalanirmala9099
    @nirmalanirmala9099 4 หลายเดือนก่อน

    உங்க வீடியோ மிக அருமை வாழ்த்துகள் 🎉🎉🎉🎉

  • @rajendrand8313
    @rajendrand8313 ปีที่แล้ว +5

    தங்களின் காணொளி சிறப்பாகவும் பயன்மிக்கதாகவும் இருக்கிறது. ஒருவேண்டுகோள்... காணாமல்போனார் என்ற சொற்பிரயோகத்தைத் தவிர்த்திருக்கலாம். அவர் சித்தியடைந்தார். வள்ளலாரின் திருமேனியில் பச்சைக்கற்பூர வாசனைவீசும் என்பது வரலாற்றுஉண்மை.

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว +7

      தங்கள் கருத்திற்கு நன்றி. தவறான நோக்கத்துடன் அப்படி கூறவில்லை. வழக்கு மொழியில் கூறினேன். தவறிருந்தால் மன்னிக்கவும்🙏🙏🙏

    • @prrmpillai
      @prrmpillai 10 หลายเดือนก่อน

      😂

  • @rameshyaso3960
    @rameshyaso3960 10 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருனண அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் 🌹💐

  • @altiusmaha
    @altiusmaha 3 วันที่ผ่านมา

    ஐயா,
    ஒரு வேண்டுகோள் உங்கள் அனைவரிடமும்.
    வள்ளல் பெருமானார் கடைசியாக எழுதிய பாடலில்.
    என்சாமி எனது துரை எனது இன்னுயிர் நாயகனார் இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமருகின்றார்.
    எனது பேருடம்பில் கலந்து உள்ளதே பிரியாமல் இருப்பார்.
    வையமிசை திருக்கோவில் அலங்கரிமின் விரைந்தே.
    மணியலும், பொன்னாலும் மலராலும் வியந்தே.
    மின்சாரும் இடைமடவாய் என்மொழி நின்தனக்கே வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்தபோதே என்று தான் தீபம் ஏற்றும் அகல் விளக்கிடம் விடை பெரும் பாடலில் கூறி இருப்பார்
    ஆனால் நாம் சித்தி வளாகத்தை எவ்வாறு வைத்திருக்கின்றோம்.
    ஒரு சாதாரண தனியார் பள்ளியை எடுத்துக்கொண்டால் அங்கே முகப்பில் மலர் தோ ட்டங்களை அவர்கள் தங்கள் செலவில் எவ்வளவு அழகாக சுத்தமாக பராமரிக்கிறார்கள்.
    அதில் ஒரு சிறு துளியாயினும் நம்முடைய கவனத்தை சித்திவளாகத்தை சுற்றி செலுத்த வேண்டும். வண்ண மலர்களும் வாசனை மலர்களும், புல்வெளியும் செயற்கை நீரூற்றும் கொண்ட நந்தவனமாக அந்த புனித இடத்தை மாற்ற வேண்டும்.
    வள்ளல் பெருமானின் ஆலயமாகிய அந்த இடத்தில் அவர் கொடுத்த ஞானத்தை வருபவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும்.
    குறைந்தது 20 நிமிடமாவது ஒவ்வொருவருக்கும் புருவமத்தி தியானம், சிற்சபை தியானம், வள்ளல் பெருமானின் பாடல்களை வகுப்பாக எடுத்து அங்கு வரும் ஒவ்வொருவருக்கும் புண்ணியம் மற்றும் ஞானத்தை பிரசாதமாக வழங்க வேண்டும்.
    ஒரு வாயில் வழியாக வந்து மறுபுறமாக சென்று விடவேண்டும், அங்கும் இங்குமாக சத்தம் போட்டு கொண்டு மக்கள் அலைந்து திரிகிறார்கள். அது கண்டிப்பாக ஒழுங்கு படுத்த பட வேண்டும்.
    அங்கே சிலர் அவ்விடத்தை பிச்சை எடுக்கும் இடமாகவே மாற்றி விட்டார்கள். உணவும் கூட வேண்டாம் எங்களுக்கு காசு இருந்தால் கொடுங்கள் என்று காரில் வருபவர்களிடம் கும்பலாக ஓடி சென்று கையேந்தி நிற்கிறார்கள்.
    இதை ஒரு போதும் வள்ளல் பெருமான் ஏற்க மாட்டார். அந்த மக்களுக்குகாக நாம் சில மாற்றங்களை செய்து தரவேண்டும்.
    நல்ல வெந்நீர் குளியல்.
    நல்ல உணவு.
    அவர்கள் சொந்த உடைமைகளை பாத்துக்த்து கொடுத்தல்.
    நல்ல பருத்தி வெள்ளை ஆடைகள்.
    தியான பயிற்சி
    வள்ளல் பெருமானாரின் படைப்புகள், கருத்துக்களை அவர்களிடம் முழுமையாக சேர்த்து அந்த ஆன்மாக்களும் மேன்மை நிலை அடைந்து பலன் பெற வாய்ப்பு தரப்பட வேண்டும்.
    அவர்கள் இதற்க்கெல்லாம் ஒத்து வர வில்லை என்றால் அவர்கள் அங்கிருந்து வெளியேற்ற பட வேண்டும். இந்த விஷயத்தில் கண்டிப்பாக கருணை என்பதை நாம் அவர்களுக்கு தவறாக காட்ட கூடாது.
    என்னால் செய்யமுடிந்த ஒன்று இந்த பதிவுதான். வேறொன்றும் செய்வதரியேன்.
    நன்றி, நன்றி.
    சிதம்பரம் இராமலிங்கம்
    மகள்
    சிதம்பரம் மகாலட்சுமி ரமேஷ்.

  • @itellsri
    @itellsri 7 หลายเดือนก่อน

    I was here last month at Sithivalagam . Felt an electric presence and felt very emotional. Not a Vallalar devotee but was a bit teary eyed. May be I will come back soon.

  • @v.k.muniyandi5830
    @v.k.muniyandi5830 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு! வாழ்த்துகள்! பர்மா.

  • @nandacoumarselvam2153
    @nandacoumarselvam2153 ปีที่แล้ว +1

    Excellent informations about VALLALAR are in thé vidéo
    Valga valamudan valga pallandu

  • @thamizhmaraiyanveerasamy8765
    @thamizhmaraiyanveerasamy8765 ปีที่แล้ว

    வளரும் பதிவு வள்ளலார் 🙏

  • @t.selvamani
    @t.selvamani หลายเดือนก่อน

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @JothiMani-cz8nl
    @JothiMani-cz8nl 4 หลายเดือนก่อน +1

    இங்குகாலை8மணிமுதல்இரவு9மணிவரைடிபன்கஞ்சிசாப்பாடுமூலிகைகாப்பிமாலை4க்கு...இதைசரவணன்அடிகலார்நிர்வாகம்செய்கிரார்

  • @lanangsuria9884
    @lanangsuria9884 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் ..தொடரட்டும் நின் சேவை

  • @naturelover9690
    @naturelover9690 8 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 திருஅருட் பிரகாசம் வள்ளல் பெருமானாரே தெய்வதிருவடிகளே சரணம் சரணம் 🙏 சற்குருவே சரணம் சற்குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🪷 சிதம்பரம் ராமலிங்கம் அபயம் துணை 🙏 திருச்சிற்றம்பலம் 🌼🌼🌼

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 9 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை🙏🙏🎊

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +1

    குருவே🙏 சரணம்

  • @Vschannel-d3b
    @Vschannel-d3b 2 ปีที่แล้ว +4

    அற்புதம்

  • @user-valipokkan
    @user-valipokkan 25 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏 நன்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +5

    🙏🔱🌷சிவாய நம🌹🙏🐦திருநீலகண்டம்🌻🙏🌹📿🇮🇳🙏

  • @ruthutv6074
    @ruthutv6074 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnakumarks395
    @krishnakumarks395 ปีที่แล้ว

    നന്ദി ...❤

  • @SARAVANANK-lz3jz
    @SARAVANANK-lz3jz 4 หลายเดือนก่อน

    Keep your slippers safe thare

  • @umasingerumasinger5071
    @umasingerumasinger5071 8 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி🔥

  • @Spiritual6090
    @Spiritual6090 ปีที่แล้ว

    RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR
    TRUE SAINT AND TRUE SCIENCE. 🙏

  • @indrarao2542
    @indrarao2542 ปีที่แล้ว +1

    Vanakam

  • @ilangoau6822
    @ilangoau6822 2 ปีที่แล้ว +8

    வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரோடு இரண்டறக் கலந்த அறை என்பதே சரி. மறைந்தார் என்று எழுதுவது சரியல்ல. அருட்பெருஞ்ஜோதி அகவலில் கடைசியில் பார்க்கவும்.

    • @villageoorvalam
      @villageoorvalam  2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏

    • @vijanvijan25
      @vijanvijan25 ปีที่แล้ว

      Athu room Ila.. athukula oru room iruku Atha unmaiyana room...Atha ethuvarkm yarum open panala

  • @premathangavelu4601
    @premathangavelu4601 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா. நன்றி கல்வெட்டு யார் எடுத்து நடத்துகின்றார் தெளிவாக சொல்லுங்கள் ஐயா

    • @villageoorvalam
      @villageoorvalam  2 ปีที่แล้ว +1

      நன்றி! திரு வெங்கட் அய்யா

    • @prrmpillai
      @prrmpillai 10 หลายเดือนก่อน

      ​Ippavum neraiya idaiseukal pannuvaanga@@villageoorvalam

  • @rengarajanperumalMkurichi
    @rengarajanperumalMkurichi 11 หลายเดือนก่อน

    வள்ள லார்ஜோதியில் கலந்த இடம் என கூறவும்

  • @malarraj1575
    @malarraj1575 2 ปีที่แล้ว +1

    Miracle

  • @mahalingamsumathy3408
    @mahalingamsumathy3408 ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @உயிர்மூச்சுஅறக்கட்டளை

    🙏🌹🌳

  • @ilayabharathi9560
    @ilayabharathi9560 2 ปีที่แล้ว +1

    🙏

  • @malarraj1575
    @malarraj1575 2 ปีที่แล้ว +1

    Namba mudiyadha kadavul manidhan

  • @venkatachalapathia725
    @venkatachalapathia725 2 ปีที่แล้ว +1

    . ஓம் நமசிவாய

  • @srisakthi1373
    @srisakthi1373 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Itachi2009
    @Itachi2009 ปีที่แล้ว +2

    வள்ளலார் யாரென்று தெரிஞ்சுகிட்டு வீடியோ போடு காணாம போயிட்டாரு சொல்ற அவர் ஒளி தேகத்தில் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறார்

    • @villageoorvalam
      @villageoorvalam  ปีที่แล้ว +2

      நடைமுறை பேச்சுமுறையில் கூறினேன். தவறாக இருந்தால் கூறுங்கள். இகழ்வாக பேசாதீர்கள். அனைவருக்கும் தெரியும் வள்ளலார் இன்னமும் ஜோதியாக காட்சி தருகிறார் என்று. அதையும் வீடியோவில் கூறியுள்ளேன்.

    • @prrmpillai
      @prrmpillai 10 หลายเดือนก่อน

      😂

  • @mariammalsubbaiahkani8302
    @mariammalsubbaiahkani8302 ปีที่แล้ว

    Einthatam

  • @agstv2141
    @agstv2141 8 หลายเดือนก่อน

    தலைப்புக்கு.
    வார்த்தைகளை.
    சிந்தித்து. எழுதவேண்டும்.
    தி க. தி. மு. க புரட்டர்கள்.
    மாதிரி. நாம் எழுதவோ.
    பேசவோகூடாது

  • @Selayan-fx7pz
    @Selayan-fx7pz ปีที่แล้ว +1

    ஓம்நமசிவாய

  • @dharshinimv2351
    @dharshinimv2351 2 ปีที่แล้ว +1

    🙏

  • @muthuramalingammuthuramali3988
    @muthuramalingammuthuramali3988 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC ปีที่แล้ว

    🙏🏻

  • @surendharilayaraja796
    @surendharilayaraja796 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏