லண்டன் ரோட்டு கடை சாப்பாடு | London Street Food Market | Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 201

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 ปีที่แล้ว +7

    Hi London Tamil Bro, சுப்பர் கானொலி, நான் லண்டனில் 45 வருடங்களாக வசித்தும் இந்த இடம் போகவில்லை உங்கள் கானொலி மூலமாக எல்லா இடங்களும் பார்த்து ரசிக்கின்றேன் நன்றி தம்பி 👍🙏😇Usha London

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி அக்கா 🙏❤️

  • @muthupandian724
    @muthupandian724 ปีที่แล้ว +3

    இங்கிலாந்தில் உள்ளவர்களே இது போன்று பார்க்கத இடத்தை எல்லாம் பரவசத்துடன் ரசிக்க வைத்த. பெருமை உங்களுக்கே சாரும். வழக்கம் போல அருமையான பதிவு London Tamil Bro 👌👌👌

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி அத்தான்

  • @rath6686
    @rath6686 ปีที่แล้ว +2

    Super episode❤❤

  • @AmjathAmjath-y5p
    @AmjathAmjath-y5p 7 หลายเดือนก่อน

    ப்ரோ ரொம்ப சந்தோசமா இருக்கு ப்ரோ லண்டன் தான் போக முடியல வீடியோ பார்க்கிற அதனால மனசு முழு திருப்தி ஆயிரு ரொம்ப நன்றி சகோதரர் ❤❤❤❤

  • @boominathan3142
    @boominathan3142 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏.
    தங்கள் குரலை கேட்டு பலநாட்களாகி
    விட்டது அருமையான பதிவு நன்றாகவே உள்ளது.
    மனமார்ந்த நல்
    வாழ்த்துகள்,
    மேலையூர்.தமிழ் நாடு. 💐🌷💐🙏.

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ. தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும் பல காணொளிகளை வெளியிட்டுள்ளேன் மிக்க நன்றி 🙏❤️

  • @frost_link
    @frost_link ปีที่แล้ว +2

    Super vidéo

  • @அணிலும்அறமும்
    @அணிலும்அறமும் ปีที่แล้ว +6

    ஜெயிலர் படம் பற்றி அங்குள்ளோரின் கருத்து கேட்டது போல் சந்ராயன்3 பற்றி அங்குள்ளோரின் கருத்து கேட்டு போஸ்ட் பண்ணுங்க! வேற லெவல் ரீச் ஆவீங்க! கமான்! குயிக்!

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +2

    வெளிநாட்டு உணவு வகைகள் சூப்பர்ங்க 👍🤝👏 கிடியன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் லண்டன் மார்க்கெட் பிரமாதம் 👍🤝👏❤❤

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏❤️

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw ปีที่แล้ว +3

    Indian criketer "அஸ்வின்" போன்று முகவெட்டு .

  • @srivallibalajiprabhu8559
    @srivallibalajiprabhu8559 หลายเดือนก่อน

    அழகான பதிவு வாழ்த்துக்கள் சார்.இதுமாதிரியான கடைகள் போட sponsorship வேனுமா சார் அப்புறம் இந்த ரோட்டு ஓரமா டிராக்ல ஃபுட் விற்பனை செய்யவும் உள்ளூர் வாசிகள் ஓட ஸ்பான்சர்ஷிப் வேணுமா கொஞ்சம் அதை பத்தி போடுங்க.

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam ปีที่แล้ว

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @lourdhumary3992
    @lourdhumary3992 ปีที่แล้ว

    அருமை அருமை அருமையான பதிவு நண்பா 👋🏻 லூர்து சென்னையிலிருந்து......

  • @kannangovinda7021
    @kannangovinda7021 ปีที่แล้ว

    Very nice information thanks

  • @paramraja9289
    @paramraja9289 11 หลายเดือนก่อน

    Hi London Tamil Bro I like your all videos London super market is amazing thank you for your hard work keep continue more videos you and your family all the best brother 👍👍👍👍

  • @kaira2040
    @kaira2040 ปีที่แล้ว

    Delicious food and interesting things to shop.Very nice!

  • @luciapaul6226
    @luciapaul6226 ปีที่แล้ว +1

    Now we don't see you very often. Love to watch your videos. Love to all of you. Take care and God bless.

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      Thank you so much 🙏❤️ I have posted many videos. Not sure if you don't get it in recommendation

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 ปีที่แล้ว +1

    தம்பி நன்றிப் பா, நான்ல்லாம் லன்டன் நேர்ல வந்து பார்கவாய்ப்பே இல்லை திரும்பவு உங்களுக்கு நன்றி தம்பி வாழ்க தமிழ் மக்கள் .

  • @ShanmugamGandhi_26
    @ShanmugamGandhi_26 ปีที่แล้ว

    Fantastic, thanks a lot

  • @milanraj6808
    @milanraj6808 ปีที่แล้ว +1

    Hi bro your videos really Stress buster. Happy Onam bro.

  • @loganathans6263
    @loganathans6263 ปีที่แล้ว +1

    Very nice bro will i get eat.💪👍

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว

    Super pathivu pa mahane
    Ellam parkum pothe rompa santhosamaga ullathu pearan rompa alagu arivu cellam Super 👌

  • @kctinternet
    @kctinternet ปีที่แล้ว

    சூப்பர் லண்டனை சுற்றிபார்த்த மாதிரி இருக்கு சூப்பருங்க. நாங்க இங்க தூத்துக்குடி பார்த்துட்டு இருக்கோம்

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏❤️

  • @saibs007
    @saibs007 ปีที่แล้ว +1

    Visual treat! Loved the video.

  • @mahendiranu2682
    @mahendiranu2682 ปีที่แล้ว

    நன்பரே உங்கள் காணொளி பார்ப்பது நானே லண்டன் வந்து பார்த்தது போல் இருக்கிறது 😂😂😂 மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

  • @nagashreeganapathy8001
    @nagashreeganapathy8001 5 หลายเดือนก่อน

    Hi bro, very proud to see Tamilians group in london

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 ปีที่แล้ว

    வணக்கம்ணே துபாய்லேஇருந்து அருமையான பதிவு

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @muruganandamabhimanyu1922
    @muruganandamabhimanyu1922 ปีที่แล้ว

    Super super super
    Keep doing

  • @loganathans6263
    @loganathans6263 ปีที่แล้ว +1

    Ur great person i am from Bangalore ❤️

  • @kirubakaraninbaraj
    @kirubakaraninbaraj ปีที่แล้ว

    Very nice video as usual. Very informative and at the same time very interesting. Keep on doing.
    God bless you both and my dear Gideon. ❤

  • @falconsfs7086
    @falconsfs7086 3 หลายเดือนก่อน

    Vidio லாம் சூப்பர் அந்த பிரிடிஸ் கொடிய பாத்ததும் வந்தது பாருங்க கோவம் மிடில

  • @Ronaldogiri
    @Ronaldogiri ปีที่แล้ว

    Sirapuuuu 🎉

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว +1

      Nandri

    • @priyavpriyav2093
      @priyavpriyav2093 ปีที่แล้ว

      ​@@londontamilbro arumai சகோதரர் vijay wife veeda kattunga please 🙏 nangala nenga podra video latha London pakurom paka mudium reply panun ga

  • @paramasivanmeena99
    @paramasivanmeena99 ปีที่แล้ว

    சூப்பர் பிரோ

  • @shibushiva5755
    @shibushiva5755 ปีที่แล้ว

    variety of dishes are superb

  • @govindarajr3801
    @govindarajr3801 ปีที่แล้ว

    Explanation a nd video good 🎉🎉🎉

  • @fmstory3941
    @fmstory3941 ปีที่แล้ว

    Nice video bro nalla Tamil pesaringa na low middle class aana London and America pathi therinjika aasai. unga moolam therinjikiten santhosam..pro

  • @rath6686
    @rath6686 ปีที่แล้ว

    Super duper offer London tamil bro ❤❤❤❤❤❤❤

  • @sindhihousewife
    @sindhihousewife หลายเดือนก่อน

    Very nice ❤❤

  • @srimurugansreeju8861
    @srimurugansreeju8861 ปีที่แล้ว

    Nice vlog brother 💐

  • @lawrencedavid7891
    @lawrencedavid7891 ปีที่แล้ว

    Video super Nanba

  • @saisimna2377
    @saisimna2377 ปีที่แล้ว

    Baby cute.. Nice video

  • @antoniovaz6
    @antoniovaz6 ปีที่แล้ว

    Thank you bro ❤

  • @ensamayal6537
    @ensamayal6537 ปีที่แล้ว +1

    Hai .bro,madam & Gide..நல்லா சந்தைன்னு பெயர் வச்சிருக்கீங்க..😊.நம்ம ஊர்ல ஆடு மாடுகளும் சேர்ந்து சுத்திக்கிட்டு இருக்கும்.நாம வந்ததே சாப்பிடுவதற்க்குதான் so dieting லாம் வேண்டாம் மேடம் வச்சு நல்லா சாப்பிடுங்க... As a mother டெஸ்ட் பண்ணிட்டு Gideon க்கு ஊட்டிவிடுறீங்க..so nice!அந்த தமிழர் விளையாட்டாக சொன்னார் வர்றதே bag தூக்கதான் என்று சுமப்பதுதான் சுகமென்று (காதுகொடுத்து கேட்டேன்)MGR பாடியிருக்கும் பாடலை கேளுங்க..😊🙏

  • @ARUNESHWARAN126
    @ARUNESHWARAN126 ปีที่แล้ว

    Wow bro

  • @life_of_surya
    @life_of_surya ปีที่แล้ว

    Super visit bro 👍

  • @PriyaVas123
    @PriyaVas123 ปีที่แล้ว

    We did window shopping Bro... ❤
    V nice shopping area..
    Giddy kutty is cute❤

  • @81240
    @81240 ปีที่แล้ว

    தலைவா.அருமை.

  • @sherrinjohn5217
    @sherrinjohn5217 ปีที่แล้ว +1

    Hi bro happy onam from idukki

  • @vkumarvkumar7239
    @vkumarvkumar7239 ปีที่แล้ว

    Superb Bro

  • @aslamanwar6339
    @aslamanwar6339 ปีที่แล้ว

    Very good Bro with Best wishes

  • @ligniteraja6100
    @ligniteraja6100 ปีที่แล้ว

    Nice pinreenka sir

  • @ChristySamayal
    @ChristySamayal ปีที่แล้ว

    Super 👌 😄

  • @thirunavukarasuranganathan8346
    @thirunavukarasuranganathan8346 ปีที่แล้ว

    தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை கடை போடலமா சார் சொல்லுங்க போடுவோம் நன்றி வணக்கம்.....
    கும்பகோணத்திலிருந்து திருநாவுக்கரசு....

  • @desingan3903
    @desingan3903 ปีที่แล้ว

    Super Bro

  • @SaruMathi-u4i
    @SaruMathi-u4i หลายเดือนก่อน

    Supperbrotherbysarumathy

  • @vidhyaranjan09
    @vidhyaranjan09 ปีที่แล้ว

    Awesome street food market video 👌👌😋😋

    • @IrsathMowlana
      @IrsathMowlana ปีที่แล้ว

      Awesomesteettoodmarketvideo,
      Amslrsadmoulana looks great work

    • @marimuthurengaraj1308
      @marimuthurengaraj1308 10 หลายเดือนก่อน

      Good Information

  • @jamesreginold33
    @jamesreginold33 ปีที่แล้ว

    Well done bro

  • @NiyasAhmedPhotography
    @NiyasAhmedPhotography ปีที่แล้ว +1

    Thanks for the video bro, planning to visit soon. Where is the nearby car parking to visit this market?

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal

    சூப்பர் 👌

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏❤️

  • @shanmugamm7508
    @shanmugamm7508 ปีที่แล้ว

    Very nice 🙏

  • @mrajamraja9412
    @mrajamraja9412 ปีที่แล้ว

    Sir nan ungal chanal parpathu ungal nagaichuvai pechuthaan❤❤❤

  • @BalaBala-co8iz
    @BalaBala-co8iz ปีที่แล้ว

    Super bro

  • @kavyakonar2404
    @kavyakonar2404 ปีที่แล้ว

    Anna super very nice

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      Thank you so much 🙏❤️ sorry for the delayed response

  • @muneswaranrajaratnam8337
    @muneswaranrajaratnam8337 ปีที่แล้ว

    Bro,I’m visiting London soon,can share me some tips on places to visit,restaurants to eat and tips on saving cost

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      Sure 👍. Please chk my videos. Nandri

  • @venkateswarans3228
    @venkateswarans3228 ปีที่แล้ว +1

    That's ,,,Bro,, your,, Acktar,, Jeyam,, RAVI,,mass,, ⭐🇮🇳🇮🇳Tamil

  • @redrose4287
    @redrose4287 ปีที่แล้ว

    nice

  • @muthukumara6859
    @muthukumara6859 ปีที่แล้ว

    நானும் மதுரை தான் ப்ரோ. வாழ்க வளமுடன். முத்துக்குமார் அட்வகேட் ஹை கோர்ட் மதுரை.

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா 🙏❤️

  • @திமிரிகதைக்களம்
    @திமிரிகதைக்களம் ปีที่แล้ว +9

    வாழ்த்துகள் சகோ.பிரதர் நீங்க என்ன நித்தி பிரியாரோ ஒரு ஏக்கதோட கைலாசா கடைதான் இல்ல ஏதோ பரிதாபம சொல்லிரிங்க 😂

    • @LakshmiLakshmi-zb7tq
      @LakshmiLakshmi-zb7tq ปีที่แล้ว

      Vq. Qvvqv q. V qv

    • @LakshmiLakshmi-zb7tq
      @LakshmiLakshmi-zb7tq ปีที่แล้ว

      a q q. Qqv. Qv qqqqqqq vsqqvvqvqvvq

    • @SivaSiva-yz3fe
      @SivaSiva-yz3fe ปีที่แล้ว

      ஜெய் நித்தியானந்தா!! ஜெய் கைலாசா நாடு😁😁

  • @KarthikaPalanivelu-r9k
    @KarthikaPalanivelu-r9k ปีที่แล้ว

    Hi bro I saw you yesterday in Ilford very nice videos 😊

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      Wow. Sorry missed you. Thank you so much 🙏❤️

  • @venkateswarans3228
    @venkateswarans3228 ปีที่แล้ว +1

    LANTAN,, Tamilzhan,,,, Super,, 23.9.23

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 ปีที่แล้ว

    Nice one Bro👌, I was there in Central London
    I was there at the Notting Hill Carnival in the weekend 😎

  • @redrose4287
    @redrose4287 ปีที่แล้ว

    nice

  • @SkPalaishiva
    @SkPalaishiva ปีที่แล้ว

    Super vlog bro, Same pommai I bought from Russia.

  • @MANIKANDAN-he1sz
    @MANIKANDAN-he1sz ปีที่แล้ว +3

    நம்ம ஊரு சாப்பாடு கவாப் ஆ போங்க புரோ நம் தமிழ்நாடு சாப்பாடு னா வரகு சாமை அரிசி தான்😊

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 ปีที่แล้ว

    Kailasa product coming soon
    Very good ❤❤❤
    Avaloo periya country digital payment ellaya India la street vendors,small to big shop varikkum digital payment vachu irukkanga anga ellanu sollum podhu achariyama irukku...naanga digital India marittom paa neenga😂😂😂
    Adhu London la digital 😢😂

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      Tax aversion bro

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      If it's digital, then have to pay tax for every sale. India has become digital for a reason. Purinja nalladhu 😁

  • @kirubasudha
    @kirubasudha ปีที่แล้ว

    Super duper video nanba ❤️❤️❤️ Lots of love from India, Chennai ❤️❤️❤️

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 ปีที่แล้ว

    London Tamil bro we like your vedio

  • @ramamoorthynagasubramaniya6165
    @ramamoorthynagasubramaniya6165 ปีที่แล้ว

    Super madurai brother. I am also maduraikaran.

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      Super. Thank you so much 🙏❤️

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 ปีที่แล้ว

    லண்டன் பெரிய சந்தை காட்டியதற்கு நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ 🙏❤️

  • @chinthadurai1792
    @chinthadurai1792 ปีที่แล้ว

    Yes.i saw. I'm seafarer 😊

  • @vasanthithayanithi6396
    @vasanthithayanithi6396 ปีที่แล้ว

    Bro Sam super 👌👌👌👌👌👌👌👌👌👌👌🍓🍓🍓🍓🍓🍓🍓🍓

  • @ramkumart8084
    @ramkumart8084 ปีที่แล้ว

    Bro one time you and London Tamilachi Akkka meeting post and send. Waiting your video

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @peace-po1hy
    @peace-po1hy 10 หลายเดือนก่อน

    Brother, what about Birmingham? @
    Any Tamil community there???

  • @vijayakumar5267
    @vijayakumar5267 ปีที่แล้ว +1

    நன்றி சகோ❤. ஒரு அருமையான பொருட்காட்சியில் சென்று🏃🏃 வந்த அனுபவம். சலிக்காமல் ஒவ்வொன்றாக பார்த்து விளக்கம் கொடுத்தது அருமை❤❤

    • @londontamilbro
      @londontamilbro  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏🙏❤️❤️❤️

  • @renugadevialwar1554
    @renugadevialwar1554 ปีที่แล้ว

    😊🎉

  • @jsmurthy7481
    @jsmurthy7481 ปีที่แล้ว

    ப்ரோ, சூப்பர் மார்க்கெட் அலசல்..... மனைவி பின்னால் செல்பவர் சங்க உறுப்பினர் கொட்டி விட்டார்.Combine food review also in any survey😋

  • @riswanrafi
    @riswanrafi ปีที่แล้ว

    Bro are you Ravichandran Ashwin brother? or distant relative? 😀

  • @UdayaSuriyan-t7p
    @UdayaSuriyan-t7p ปีที่แล้ว

    சூப்பர் ப்ரோ நீங்க ரொம்ப நல்லா திங்கறீங்க 😂

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 ปีที่แล้ว

    எப்படியோ இங்கு இருக்கும் நிலையில் அந்த நாடு வரணும். எங்கும் ஒண்ணுக்கு போகும் நிலை வரணும் அங்கே

  • @VinothRamalingam22787
    @VinothRamalingam22787 ปีที่แล้ว

    East Ham Anjappar hotel not serving the Parotta items for Lunch, we got disappointed on lunch. so plan accordingly.

  • @PinkInfo
    @PinkInfo ปีที่แล้ว

    Bro, 12th pass, age 30,ecnr passport holder, fresher job kidaikuma London... like super market related work, waiter,, food delivery job

  • @roshanab7984
    @roshanab7984 ปีที่แล้ว

    Part 2 varuma

  • @mydeenbatcha8353
    @mydeenbatcha8353 ปีที่แล้ว

    👍😀

  • @karthikpillai9086
    @karthikpillai9086 ปีที่แล้ว

    Anga UPI payment illayaa ???

  • @KrishnaBuildersInterior
    @KrishnaBuildersInterior ปีที่แล้ว

    Can i put a stall here?

  • @jayachandranmadurairajan6776
    @jayachandranmadurairajan6776 ปีที่แล้ว

    Nice video Sam bro, I didnt visit this place during my recent visit to London but through this coverage I felt I visited this place too and enjoyed. Well done Sam

  • @saraswathis6370
    @saraswathis6370 ปีที่แล้ว

    UK la entha place ethu thambi

  • @santhanamvasanth7339
    @santhanamvasanth7339 ปีที่แล้ว

    Nice video 😂

  • @AmjathAmjath-y5p
    @AmjathAmjath-y5p 7 หลายเดือนก่อน

    நீங்க லண்டன்ல என்ன ஒர்க.பண்றீங்க ப்ரோ

  • @fareetha2330
    @fareetha2330 ปีที่แล้ว

    Pound pound எங்கிறீங்களே ஒரு நான்காயிரம் ஐயாயிரம் பவுன் சாலரி கிடைக்க என்ன வேளை செய்யனும் சேர்?