Recent scientific discovery on Brain proves our Sithargal Concepts | ND Talks | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • ----------------------------- OTHER CHANNELS -----------------------------
    ▶ Nithilan Dhandapani - / nithilandhandapani
    ------------- CONNECT --------------
    ▶ Astrology Consultation Email I'd - astronithilan@gmail.com
    ▶ Vero - theimmortalruler
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ Twitter - / nithi7falcon
    ▶ TH-cam - @NithilanDhandapani
    ▶ Facebook - / theimmortalruler
    ▶ Sponsor Email I'd - contactnithilan@gmail.com
    ------------ SUPPORT -------------
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    ▶ Buy Me a Coffee - www.buymeacoff...
    ------------ VIDEO GEAR ------------
    ▶ My Camera: Canon RP - amzn.to/3SnckcF
    ▶ Memory Card - amzn.to/3SMNa6X
    ▶ My daily Tripod - amzn.to/3UPTJYx
    ▶ Overhead Tripod - amzn.to/3UT4fy6
    ▶ Handheld Tripod - amzn.to/3SyCr0u
    ▶ Most Used Lens Currently - amzn.to/3SNA2yv
    ▶ My Vlog lens - amzn.to/3UWuuDS
    ▶ Incredible portrait & detail lens - amzn.to/3dZw1s4
    ▶ ND Filter - amzn.to/3fuaacB
    ▶ My mobile gimbal - amzn.to/3fCMUcn
    ------------- AUDIO -------------
    ▶ My collar Mic - amzn.to/3UOHxqV
    ▶ Vlog Mic - amzn.to/3RzgsF3
    ------------ LIGHT & SUPPORTS -------------
    ▶ Video Light - amzn.to/3USytkP
    ▶ Softbox - amzn.to/3dZwkmI
    ▶ Current Mobile - amzn.to/3RtJZQA
    ▶ My editing Keyboard - amzn.to/3y8c1ud
    ▶ My editing Mouse - amzn.to/3UWUoai
    ▶ My Gaming Keyboard - amzn.to/3rlrxPF
    ▶ My Gaming Mouse - amzn.to/3UNCXZQ
    Surge of neurophysiological coupling and connectivity of gamma oscillations in the dying human brain - www.pnas.org/d...
    #ndtalks #sithargal #brainfunctions

ความคิดเห็น • 227

  • @mayajagannathan7881
    @mayajagannathan7881 ปีที่แล้ว +7

    நீங்கள் கூறும் போது உங்கள் சந்தோஷத்தை கானும் பொழுது எனக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.மேலும் இதைப்போன்ற தகவல்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

  • @ananda4505
    @ananda4505 ปีที่แล้ว

    Very Good.Nithilan sir, Thanks for yr valuable message. GOD Bless U

  • @helenchristopher6459
    @helenchristopher6459 ปีที่แล้ว

    Brother
    Even today we can learn a particular therapy (which is easy to follow) where your soul can travel.

  • @nadiyav5386
    @nadiyav5386 ปีที่แล้ว +1

    Anna yanga aaya kuda sonag sethponugo yelaroyo pathangla

  • @muthumanickam5492
    @muthumanickam5492 ปีที่แล้ว

    Science oda end aanmeegam... Science 1st standard aanmeegam end standard

  • @thiru4632
    @thiru4632 ปีที่แล้ว

    Thiyanam panna pothum enga paakanum mooku ninuiya nethiya sollunga yaaruna

  • @sirajuddins9943
    @sirajuddins9943 ปีที่แล้ว

    Pineal gland

  • @latha7884
    @latha7884 ปีที่แล้ว

    சரிங்க ஓட்டை காலணா

  • @nagajothi1993
    @nagajothi1993 ปีที่แล้ว +30

    சித்தர்கள் ரகசியம், அறிவியல் ஒப்பீடு. இன்றைய தலைமுறைக்கு தேவை. வளர்க உங்கள் பணி

  • @Ramasubramanianv-zl8le
    @Ramasubramanianv-zl8le ปีที่แล้ว +3

    ஐயா அந்த இடத்தின் பெயர் மணோன்மணியம் ஆகும் திரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் இதை குறிப்பிட்டு உள்ளார் இதற்கென்று ஒரு தவம் உள்ளது நன்றி.

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 ปีที่แล้ว +8

    நன்றிகள் பல.🎉🎉
    அருமையான தகவலை வெளிப்படுத்தியுள்ளீர்கள். பிரபஞ்சம் தேர்ந்தெடுத்வர்களால் மடாடுமே இத்தகைய விஷயங்களை பேச முடியும்🎉

  • @annaibhavani2737
    @annaibhavani2737 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ கணக்கன்பட்டி பழனிச்சாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @holyfeetofperiyava9376
    @holyfeetofperiyava9376 ปีที่แล้ว +2

    நண்பரே நாகர்கள் கதையைப் படித்துப் பாருங்கள் அதில் சிவபெருமான் பார்வதி இருவரும் காசியில் வாழ்ந்து அவர்களுக்கு நேர்ந்த துன்பங்கள் பாலைவனமான அரபு நாடுகள் அதைப் பற்றி முழுவதுமாக படித்து பெரிய தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @selvim1009
    @selvim1009 ปีที่แล้ว +2

    நம் nervous system இரண்டாக பிரிக்கப்படுகிறது.
    1.ஆட்டோனோமிக் nervous system.
    2. Central nervous system

  • @kannanr2039
    @kannanr2039 ปีที่แล้ว +5

    தம்பி ஏதோ ஒரு உண்மை புரிந்து கொண்ட அளவற்ற சந்தோஷம் உங்கள் முகத்தில்.வாழ்த்துகள்

  • @dhillukuduttutamil874
    @dhillukuduttutamil874 ปีที่แล้ว +2

    உங்க ஆண்மிக வீடியோக்கள் பாக்க பாக்க உங்க காலுல வில்னும் னு தோணுது உண்மைய தண்டபானி சுவாமி

  • @lightinfinite7487
    @lightinfinite7487 ปีที่แล้ว +4

    பிராண வாயு குறைவாக உள்ள பனிமலைகளை தேடி செல்வதும்,
    மூச்சை அடக்க பயிற்சி செய்வதும்,
    என்ன சொல்ல, உங்களின் பூரிப்பை முழுவதுமாய் நானும் உணர்கிறேன்.
    அருமை.
    நீ எதை தேடுகிறாயோ அது உன்னை தேடிக்கொண்டிருக்கிறது.
    உங்களை வந்தடையும் செய்திகள் அதனாலேயே.
    வாழ்த்துகள் நித்திலன்.

  • @normaltamizhan8581
    @normaltamizhan8581 ปีที่แล้ว +4

    எப்போதும் சிற்சபையின் கண்ணே கவனம் வைக்க அதற்கு முன் புருவமத்தியில் கவனம் வைக்க

  • @kannansrinivasan7363
    @kannansrinivasan7363 ปีที่แล้ว +10

    Dear ND,
    Amazing to you connect research papers with our age-old traditional understanding of meditation related to our brain.
    Great Job. I was overjoyed to hear you on this. I Have been thinking about this for quite a long time. A friend of mine was discussing Pranayama and meditation last week. it is quite amazing the same subject has come back and he said in detail about CNS and asked me to have a Sikai ( Kudmi and Ear piercing the second time and wear Kadukan).
    Also, He was telling people who have seizure disorders to get lots of dreams beyond our human imagination. It takes them back to the previous Janma connection as his reference point.
    It looked far-fetched to imagine but your video added more value to the already existing thought process.
    I am getting goosebumps when I heard this subject. Continue the great work and would suggest you also talk about dreams especially people getting dreams of visiting temples very often. One of my associates gets two dreams every week of visiting temples which is new to him.
    Kudos to you

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 ปีที่แล้ว +1

    4 வருடங்களுக்கு பின் இதை உணர்கிறேன்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @shantikanna9044
    @shantikanna9044 ปีที่แล้ว +2

    உங்களுடைய excitement என்னையும் பற்றிக் கொண்டது நிதிலன்.நடு நெற்றியில் அந்த இடத்தில் ஒரு சக்ரா இருக்கிறது.அதன் பின்னாலேயே penial gland இருக்கிறது.அதன் நேர் கோட்டில் medulla oblongata இருக்கிறது.இவையே நம் தியானத்தில் ப்ரம்மத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.உங்களது இந்த விடியோ இளைஞர்களை தட்டி எழுப்பி உட்கார வைக்குமென்று நம்புகிறேன்.

  • @krishnapillaikugathasan5286
    @krishnapillaikugathasan5286 ปีที่แล้ว +1

    தம்பி நிதிலனுக்கு நன்றிகள் கோடி! சித்தர்கள் பல ஆயிரம்
    வருடங்களுக்கு முன்பு கூறிவைத்ததை இப்போதுதான்
    விஞ்ஞான உலகம் ஆராய முற்பட்டுள்ளது! ஆனாலும் இன்னும் அதனை ஏற்றுக் கொள்ளா மலிருப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை தம்பி!

  • @christinaarul2802
    @christinaarul2802 ปีที่แล้ว +7

    Hi bro! Wow! Seriously can feel your joy through your eyes .. and giving goosebumps for me.. it's true, we all still don't realize the value that all our mahan and siddars left for us . Glad I had the opportunity at least to listen to this kind information now . Will do my best to practice it bro, slowly but surely.. valga valamudan valga vaiyagam🙏

  • @muniyaraj4368
    @muniyaraj4368 ปีที่แล้ว +2

    அதுதான் சிவனின் மூன்றாவது கண் தம்பிக்கு புரியும் என்று நினைக்கிறேன் புருவமத்தி மூன்றாவது கண் நமசிவய

  • @coolcreators6173
    @coolcreators6173 ปีที่แล้ว +2

    எனது ரொம்ப நாள் சந்தேகம் புருவமத்தி எங்கே உள்ளது?என்ற சந்தேகம் தீர்ந்தது நன்றி. பெருமையாக உள்ளது தமிழக ஆன்மீக அறிவை நினைத்து. எடுத்து கூறியமைக்கு நன்றி என் சகோ 🙏🙏🙏

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 ปีที่แล้ว +10

    We can relate to the enthusiasm that is evident throughout the video. Absolutely, this is indeed a breakthrough in the process of our awakening.

  • @satheeshkumar_
    @satheeshkumar_ 5 หลายเดือนก่อน +1

    Poda pseudoscience thayili...

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 ปีที่แล้ว +1

    சனாதன இந்து மதம் விஞ்ஞானத்தின் உச்சம்.. உண்மை தெய்வம்

  • @catnotcat9793
    @catnotcat9793 ปีที่แล้ว +4

    நாம் போகும் பாதை சரியானதுன்னு தெரியவரும் போது மகிழ்ச்சியா இருக்கு நிதிலன்😊,
    அன்புடன்
    உஷா

  • @annamalaia7803
    @annamalaia7803 ปีที่แล้ว +2

    What Ramana maharishi said
    " we are not this body "
    What Krishna ( bagavath gita ) said
    " we are not this body "
    What babaji said
    " we are not this body "
    What Buddha said
    " we are not this body "
    What bogar said
    " we are not this body "
    What Confucius said
    " we are not this body "
    What Vivekananda said
    " we are not this body "
    What SCIENCE said
    " we are hallucination "

    • @NDTalks
      @NDTalks  ปีที่แล้ว

      Hahaha nice

  • @vetrivel9046
    @vetrivel9046 ปีที่แล้ว +1

    நம் தாய் தந்தையர் நம் முன்னோர்களுக்கு இதைப்பற்றி தெரியாததற்கான காரணம் என்ன. ஏன் இதைப் பற்றி நம்மிடம் சொல்லவில்லை.சித்தர்கள் குருகுலுக்கு மட்டும் தெரிந்த ரகசியமா.

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 ปีที่แล้ว +1

    சிறப்பு சிறப்பு சிறப்பு ஆமா தியானம் அற்புதமான ஒன்று
    பிரான்சில் இருந்து இந்தியாவுல் உள்ள இமயமலை குல்லு பள்ளத்தாக்கில் சன்சாரி என்ற கிராமத்தில் உள்ள ஒரு இடிமின்னல் சிவலிங்கம் அருளை நள்ளிரவு வாசி மூலம் பெற்றேன் இது ஒரு சிறு உதாரணம் ஏனெனில் வாசி தியானம் மிகவும் அற்புதமான ஒரு ஆன்மீக பயணம்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 ปีที่แล้ว +2

    உங்கள் கண்களில் மகிழ்ச்சி வெளிப்படுகிறது
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்

  • @gunakn4508
    @gunakn4508 ปีที่แล้ว

    😊உச்சிக்கு கீழே உள் நாக்குக்கு மேலே.... நித்தமும் ஒரு விளக்கு எரியுதடி வாளை பெண்ணே... வள்ளலார் சொன்னது...penial gland.. correct ha உள் நாக்குக்கு மேலே 3 inches ulle...💥🔥 Irukku

  • @VincentVince-bk9fr
    @VincentVince-bk9fr ปีที่แล้ว +1

    அண்ணா நா வின்சென்ட் , ஆன்மா இந்த உடலை சரி செய்துகொள்ள எடுக்கும் முயற்சி

  • @raja0798
    @raja0798 5 หลายเดือนก่อน

    He is misleading people, why aren't our people understand it? Are we that dumb? Or Does it work only for nool / Sanghi people? 🤷🏻 I'm curious though!!! 😂

  • @lavidgood2137
    @lavidgood2137 หลายเดือนก่อน

    சிறப்பு அடியேன் ஆன்ம தரிசனம் அடைந்தேன் 14 வருட பயிற்சிக்கு பிறகு என்னுடைய சூட்சம சரீரம் வெளியே சென்றது

  • @anupriyam9364
    @anupriyam9364 ปีที่แล้ว +1

    Ya can feel ur enthu in this vedio....semmala ....chance ae illa... 👍

  • @Happy-healthy-holistic
    @Happy-healthy-holistic ปีที่แล้ว

    Temperoparietooccipital junction is not the place where you show.

  • @seinjester5141
    @seinjester5141 ปีที่แล้ว

    புருவமத்தி, புருவங்களுக்க மத்தி,நடு நெற்றி. இதில் எது சரி? நீங்கள் கூரிய இடத்தின் பெயர். இவ்வளவு ஞானம் வாய்ந்தவர்களுக்கு. புருவ மத்திக்கும், புருவங்களுக்கு மத்தியில் என்பதற்கும் கூட ஒருமை பன்மை வித்தியாசம் தெரியாமல் போயிருக்குமோ? //புருவ மத்தியில் என்பதற்கான சரியான இடத்தை அறிய. சிரஞ்சீவி சித்தர். குன்னத்தூர்,திருத்தனி... சென்று விளக்கம் பெறவும்//... நன்றி

  • @manickavelsethuramanui6917
    @manickavelsethuramanui6917 ปีที่แล้ว +1

    Very useful information for people who meditate, really very exciting.vazga Valamudan.

  • @ACc-mc7fw
    @ACc-mc7fw ปีที่แล้ว +1

    Tq tq tq Sir very interesting topic happy 😊 hear that our sitter's way is the right of living life style God Tq tq tq.....

  • @gowthaman2866
    @gowthaman2866 ปีที่แล้ว

    பிறப்பன இறக்கும் இறப்பன பிறக்கும் இந்த சங்கிலியை உடைக்கும் ஆயுதமே வாசி

  • @subbulakshmimohan1164
    @subbulakshmimohan1164 ปีที่แล้ว

    How to give the practice to the Homa patient to recover him from the brain damage.

  • @murugesan-u9r
    @murugesan-u9r ปีที่แล้ว

    இதெல்லாம் தேவையில்லாத பதிவுகள் .....😡😡😡

  • @sheejashaji7572
    @sheejashaji7572 5 หลายเดือนก่อน

    Your really great super topics your educating people 🙏

  • @sanjeetsathiyamoorthy9675
    @sanjeetsathiyamoorthy9675 ปีที่แล้ว +4

    Anna i have some doubts and concerns :-
    Doubts:-
    1)Why did Siddhargal tell everything as a secret and not openly ?
    2) Why did we fail in preserving such knowledge and fall in prey of western influence ?
    Concerns :-
    1) If they discover it in say like next 100 years , Then we remain as a group of illiterate people in their eyes . How can we spread that our siddhargal have found it way before . Or is there even the requirement of spreading this as the world is getting more materialistic and there is 0 % chance of attaining such state theses days . Basically how can we put a Copyright Claim/Strike on the Western world .
    Please answer these , Thank you for the efforts . Really an "EYE" opening video !!

    • @coolcreators6173
      @coolcreators6173 ปีที่แล้ว

      For 1 doubt: in my opinion they are not kept secret, they are using their ancient language.

    • @ponnambalamparimala7285
      @ponnambalamparimala7285 ปีที่แล้ว

      Nothing is kept secret. Everything is written in their books. These things were followed in our culture from time immemorial.

  • @selvip9023
    @selvip9023 6 หลายเดือนก่อน

    I hear that's God's gift .hands of you child

  • @viswanathbalasubramanyam3458
    @viswanathbalasubramanyam3458 7 หลายเดือนก่อน

    I feel the same what u feel. I'm very happy. Thank u

  • @theavidass1985
    @theavidass1985 ปีที่แล้ว +3

    Excellent. Just sharing when i do my deep meditation my third eye vibrates n followed by my back of my head. Exact straight from the third eye but when this happens i really feel the joy. It doesnt happen always but occasionally but never shared with anyone or asked. Even if i ask no one would be able to answer. Tq so much🙏🙏🙏 its a joy to hear from you🙏

  • @funnnul5529
    @funnnul5529 ปีที่แล้ว

    Atha modhal la nee pannura nimmathiya hu kedaikum engaluku
    (Science ku definition kuda theriyathu nalna pasangalam 😂)

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நண்பரே

  • @umar9871
    @umar9871 ปีที่แล้ว +1

    Excellent video and an eye opener ....thank you for sharing
    I can show to my students ...

  • @nagarajan8486
    @nagarajan8486 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @eswaranvelu8246
    @eswaranvelu8246 11 หลายเดือนก่อน

    நீங்கள் அனுபவித்து இருக்கிறீர்களா

  • @Mohankarunanithi505
    @Mohankarunanithi505 ปีที่แล้ว

    Atleast intha mari info eduthu Sola neenga irkinga bro

  • @prabhakaran089
    @prabhakaran089 ปีที่แล้ว

    Where is the research paper. Can you share the link

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 ปีที่แล้ว

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @DeepaDeepa-du4bh
    @DeepaDeepa-du4bh ปีที่แล้ว

    Kanavukal varamal nimathiya thunga ethavathu vali sollungal

  • @GANESWARISAKTHIVEL-mq4zg
    @GANESWARISAKTHIVEL-mq4zg ปีที่แล้ว

    I am very happy sir.
    Thank you

  • @SamsungTab-xd9nc
    @SamsungTab-xd9nc ปีที่แล้ว +1

    Well said brother ..thank you very much for your research .I'm sharing the happiness together .keep going 🙏

  • @georgepadoor
    @georgepadoor ปีที่แล้ว +1

    Bro @ndtalks are you taking about me at 13.03 ?
    Thank you for this content 🙏

    • @NDTalks
      @NDTalks  ปีที่แล้ว +2

      Oh don’t praise yourself bro. It’s not you. It’s Brahmashri Ganesh from an interview.

    • @georgepadoor
      @georgepadoor ปีที่แล้ว +1

      @@NDTalks he he cool bro
      I was just joking like coimbatore kurumbu ,Looking at your excitement

  • @kirankumar-vq9sh
    @kirankumar-vq9sh ปีที่แล้ว

    Thanks bro
    Thodaratum umadpani

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว +1

    சுழு முனை தியானத் தோடு நம் ஞானிகள் நிறுத்தவில்லை.... தன் சிஷ்யர்களுக்கு அனைத்தையும் கற்று கொடுத்திருக்கிறார்கள்

  • @mraloneda1531
    @mraloneda1531 ปีที่แล้ว

    Really nice. I feel very happy.

  • @baratkumar.v
    @baratkumar.v ปีที่แล้ว +4

    After several years into deep transcendental meditation, my experience is almost the same. That white light is like a bulb's surface; we need to go inside it where our brain tries to bring us back with the last reminiscent thoughts as frequencies we cherish. When I go further in, there will be numerous tunnels connected to blobs of light, and down, I see crystal-clean 2D structures. It isn't easy to put in words, but these 2D structures are time events. Without you, no action is yet to happen, so it is not 3D! I want to avoid touching on these more, but please BEWARE; most of us have no clue on how to get into these tunnels and return. They are indeed portals to dimensions. Try with the knowledge of how to get back to this body else we will be stuck in space between dimensions and will not connect with our body anymore unless some spirit took pity on us and helps.

    • @Nivedha-un7qs
      @Nivedha-un7qs ปีที่แล้ว

      Are u working???and how do u do tha meditation??how many hours per day?could u guide me the process??

    • @baratkumar.v
      @baratkumar.v ปีที่แล้ว +1

      @@Nivedha-un7qs just be thought-free. Eventually, breadth will slow down and there will be a point in time when time freezes out from our perception. Practice, there are no secret techniques.

    • @Nivedha-un7qs
      @Nivedha-un7qs ปีที่แล้ว

      Ok thanks for the information bro...

    • @Nivedha-un7qs
      @Nivedha-un7qs ปีที่แล้ว

      @@baratkumar.v Are you telling about third eye activation and astral projection...out of body experience...if yes then does it mean out aanma goes out through the crown of our skull??? Because they say it will felt like a pressure over the soft spot of the skull when our aanma leaves our body...some siddhars and saints do it to get into other bodies also...Are the both same??

    • @baratkumar.v
      @baratkumar.v ปีที่แล้ว +1

      @@Nivedha-un7qs What I was trying to imply is that, In my experience, we are still in our construct of consciousness. Ajna is the next step, and soul travel is way beyond that. Imagine you being on a ledge that is nothing but a construct. We need a way to navigate outside of the blob and come back. Our brains, created using memory, will do all possible things to bring it back. Without knowing the way or practice, energy transfer to the Ajna, which is nothing but the CSF (cerebral spinal fluid) activating the pineal gland, carrying that energy from Muladhara will be a bad experience. It will only be pleasant if we have control over it. Now visualize there is a fundamental consciousness, and tunnels are connected to it. These tunnels might lead you anywhere; entering another body scratches the surface. We should be using that energy to take that leap from the ledge. We will be using that energy from Ajna to move out of Sahasrara. Yes, Siddhars and Saints did precisely the same, but it is at another level!

  • @pothiraja1641
    @pothiraja1641 ปีที่แล้ว

    மகிழ்ச்சி ஓரு வீடியோ 🤗

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌🌀🌀🌀🌀🌀

  • @vimalraj0703
    @vimalraj0703 ปีที่แล้ว

    Bro!! Apo... Nambo paatu siddhar sonnadhu!! 😐😐 Now I'm confused which one to follow! 14:38

  • @TJaganMeenu
    @TJaganMeenu ปีที่แล้ว +1

    Nothing to say bro. hence proven thank u.

  • @Kirubha392
    @Kirubha392 ปีที่แล้ว

    Mikka magilchi iraivan seyal

  • @muthumanickam5492
    @muthumanickam5492 ปีที่แล้ว

    Aanmeegam purinjukrathukum,, prove panna complete ah irukrqthulqyo enavo... yarum athai prove pqnna muyarchi edukrqthu ila.. science reethiyaka ...

  • @malathimaharani
    @malathimaharani 11 หลายเดือนก่อน

    Superb nithilan

  • @malathimaharani
    @malathimaharani 11 หลายเดือนก่อน

    Superb nithilan

  • @parathasarathytsp6785
    @parathasarathytsp6785 ปีที่แล้ว

    Great to hear.
    Hatts off.

  • @சிவசிவ-ங6ச
    @சிவசிவ-ங6ச ปีที่แล้ว

    8:10 white noise movie

  • @akhaashhardy9002
    @akhaashhardy9002 ปีที่แล้ว

    Joe dispenza ::
    Becoming supernatural book
    2017
    andha book la detailed ha explain panni errukaru .. avarum oru neuro scientist... Neraiya Peru endha meditation na cancer lam cure pannitu errukanga... Neenga endha book ha padinga ungala la namma sidhargal knowledge ooda relate panna mudium ... Aprm neraiya Peru ku useful ha errukum bro...

    • @akhaashhardy9002
      @akhaashhardy9002 ปีที่แล้ว

      plz and book ha review pannunga na remba nal ha comment pannitu erruken ... Ellarumkkum useful ha errukum

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs ปีที่แล้ว

    Mind blowing video

  • @devij1074
    @devij1074 ปีที่แล้ว

    Super brother........

  • @arulrajee6283
    @arulrajee6283 ปีที่แล้ว +1

    15:55 Mr,GK thakkappadar

    • @specificman7113
      @specificman7113 ปีที่แล้ว

      🤣👌🏼🤣👌🏼🤣gk loosu paya

  • @Shanthiniaj
    @Shanthiniaj ปีที่แล้ว +1

    Got Goosebumps !! Yaru sir neenga.. engaluku ithellam solli puriya vaika kadavule anupi vacha thoothar 🙏

  • @mohankarna7086
    @mohankarna7086 ปีที่แล้ว +1

    Bro I can feel ur excitement ☺️😉

  • @GuitSiva
    @GuitSiva ปีที่แล้ว

    Excellent sharing dude.. 👏
    I am a musician., Guitarist..
    I meditate mostly at least once a day.. Took dheekchai ( initiation ) of Kundalini yoga of Maharishi Vedhathri 1999.. During those early years of daily meditation sometimes when I play guitar in the nights, I have seen me plucking the strings from outside a little above my body to my surprise.. Does this also mean " near death experience "..!? Such a thing didn't come later on in all these years..
    Kindly clarify..
    Vaazhga Valamudan🙏

  • @kumarram6211
    @kumarram6211 ปีที่แล้ว

    True ji 👃👃👃👃👃👍

  • @selvim1009
    @selvim1009 ปีที่แล้ว

    Well explained bro... But small pronunciation mistake"ஆட்டோனாமிக்" nervous system not "ஆட்டோமேட்டிக் ".
    அதேபோல் Temporal, parietal என்பது நம் மண்டை ஓட்டின் parts names.
    நம் மண்டை ஓடு 8பகுதிகளாக பிரிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளை வைத்து TPO(Temporo Parietal Occipital )என்று அழைக்கிறார்கள்.

  • @Trancyrealm
    @Trancyrealm ปีที่แล้ว

    Worth and bravo bro

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว

    Thank you nandri 🙏🤗

  • @indhumathiindhumathi7236
    @indhumathiindhumathi7236 ปีที่แล้ว

    உங்கள் அனைத்து காணொளிகளையும் தினமும் பார்க்கின்றேன் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றிகள் பல

  • @beautifulsun2307
    @beautifulsun2307 ปีที่แล้ว

    Ithu Evole periya visyayamle ... It's like nothing appadinu alachiyama vittutanga ... Why? Ipo intha nimisham appo namma muthathayargalellam evalo advanced irunthirupanga? Like nambala ipolam avanga parthukittu sirichikitu ni padicha schoolle naan head masterda ndramathiri apadiye poratti potutangala... Wow ... Aana Anna oru visyayam... I am understanding this at a certain level and trying to implement it ana oru bayam irukku ... Ipo inggernthu angga porathulu teriyuthu antha white place varaikkum ipo anggernthu epadi tirumbi varathu? ... Ipo vaasi pudichi sulumunai elupurathu like tankle oxygen nerappi vacuum space uruvakki oru dimension open pandrathu puriyuthu athuku appuram Enna? Anggaiyea irukanuma? Tirumbi varanuma? Ipadi tirumbi varathuna athu epadi varathu? Like one way mathiriye poikitu irukku return ethum irukka?

    • @beautifulsun2307
      @beautifulsun2307 ปีที่แล้ว

      May sound like for fun but I'm literally asking to know ...

  • @bindhusajeev3345
    @bindhusajeev3345 ปีที่แล้ว

    Thanks bro 😎

  • @bindhusajeev3345
    @bindhusajeev3345 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏

  • @pothiraja1641
    @pothiraja1641 ปีที่แล้ว

    🙏நன்றி அண்ணா 🙏

  • @dr.gowthamsiva8170
    @dr.gowthamsiva8170 ปีที่แล้ว

    That is not a center area of brain. I know, You know very well about that area. Because you attended vasi yogam class. Think about what you said actually wrong in this video. Thank you

  • @loganayagi7929
    @loganayagi7929 ปีที่แล้ว

    அந்த நால்னா பசங்க Mr gk தானே

  • @dhanyakumar8965
    @dhanyakumar8965 7 หลายเดือนก่อน

    Super bro

  • @lathaprakash4035
    @lathaprakash4035 ปีที่แล้ว

    Great ❤im ao much happy

  • @vedlak1470
    @vedlak1470 ปีที่แล้ว

    Thats why all women use to keep pottu in that spot on their forehead including myself. As if its like pressing or massaging the pressure point.
    Nowadays lot of girls keeping pottu between eyebrows and now still decending further down by keeping their pottu at the starting point of the nose. SAD

  • @sarojamarimuthu812
    @sarojamarimuthu812 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு.இன்னும் சிலரோடு பகிர்வேன்.

  • @RameshRamesh-pg2we
    @RameshRamesh-pg2we ปีที่แล้ว

    🫡🤝🤝🙏🙏🙏

  • @prasanna2258
    @prasanna2258 ปีที่แล้ว

    Supper Sir