Shocking experiences of a New Soul that comes to Earth | ND Talks | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 112

  • @thomassahayaraj3136
    @thomassahayaraj3136 ปีที่แล้ว +25

    இந்த வீடியோ பார்த்த பிறகு தான் தெரிகிறது நான் level 1 என்று 😂😂☺😇😇😇😇

  • @Ramv-zl8le
    @Ramv-zl8le ปีที่แล้ว +12

    நல்ல சரியான subject, இதுவே உண்மையான ஆன்மீகம் மற்றும் தெளிவான வழிகாட்டல். தொடர்ந்து இது மாதிரியான விஷயங்களை பதிவிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @Krishna-pc9oo
    @Krishna-pc9oo ปีที่แล้ว +7

    அனைத்து ஆத்மாக்களும் விரைவில் யானம் அடைந்து இறைவனை அடைவோம்

  • @AnviAish
    @AnviAish ปีที่แล้ว +9

    அண்ணா, கோடியில் ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் முக்தி நிலைக்கான கிரகநிலை எவ்வாறு அமைந்திருக்கும் ஜாதகத்தில்?? சற்று கூறுங்களேன்.🙏❤️💐

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans ปีที่แล้ว +23

    Anna indha "Journey of souls" video series ku oru playlist podunga na....!! 🙌🙏 For the convience of sharing with others.

    • @Prince_of_all_Saiyans
      @Prince_of_all_Saiyans ปีที่แล้ว +3

      @@rrwayfarer1786🙌🙏 Vaithu erichalai kilapa vendaam endru thaalmayudan kaettu kolkirane...!! 🥲🥹🙃

    • @Prince_of_all_Saiyans
      @Prince_of_all_Saiyans ปีที่แล้ว +1

      @@rrwayfarer1786😅 idhu eppo, enga nadandhuchu !? 🤔 Naan engayum adha pathi interview kuduthadha nyabagam illayae...!?

    • @available123ish
      @available123ish ปีที่แล้ว

      @@Prince_of_all_Saiyans pp

    • @available123ish
      @available123ish ปีที่แล้ว

      P

    • @available123ish
      @available123ish ปีที่แล้ว

      @@Prince_of_all_Saiyansaq

  • @myshriexim5713
    @myshriexim5713 ปีที่แล้ว +7

    Pls create playlist sir, forwarding my friends and relatives. iam so addicted for this video's .thanks a lot for efforts doing such a great.

  • @KarthikaRaghavan
    @KarthikaRaghavan ปีที่แล้ว +7

    Sir, indebted to you for sharing all this information. This is why I am addicted to both your channels. The fact that you are taking all these efforts to make sure that it helps atleast one soul attain maturity is laudable! Please keep up with the content sharing as we need people like you.

  • @harikrish7076
    @harikrish7076 ปีที่แล้ว +4

    Daily podunga bro soul book mudiyara varaikum

  • @gacehero283
    @gacehero283 ปีที่แล้ว +1

    ஐயா சத்திய நன்றிகள்்்்,,,,,,,!!!!!!! வாழ்துக்கள்்்்்

  • @SSharmi-p6u
    @SSharmi-p6u 2 หลายเดือนก่อน

    Clear explanation jollya eruku bro

  • @Anabhayan
    @Anabhayan 7 หลายเดือนก่อน

    Awesome!
    Thank you bro

  • @heama.s
    @heama.s ปีที่แล้ว +3

    Beautiful soul topics Nithilan...I always curious to know how, why, and what soul is about
    Your clips kind of answered most of my questions
    Thank you ayya

  • @aaradhnadad7882
    @aaradhnadad7882 ปีที่แล้ว +5

    Dear ND... Thank you so much.. As far as I know.. Our past karma determines the place of birth.. Which determines our major believe system and etc.. What about these new souls.. What determines their birth place as they don't have any previous birth karma

  • @india4385
    @india4385 ปีที่แล้ว +7

    ஒரு ஆத்மா இறை நிலையை அடைய அங்கே இருந்தே வேண்டிக்கெல்லாமே எதற்கு இந்த பூமியில் மனிதனாய் பிறந்து அனைத்தையும் மறந்து இந்த பூமி வாழ்க்கையில் ஏன் போறடா வேண்டும்🙄

    • @padmavathya6888
      @padmavathya6888 ปีที่แล้ว

      பூவுலகில் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்ல அதாவது கர்மாவை கழிக்க முடியும்

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 5 หลายเดือนก่อน +1

      காரணம் பூமியில் மட்டுமே ஆன்மாவுக்கு உடல் கிடைக்கும்... பூமியில் மட்டுமே கர்மங்களை கழிக்க வாய்ப்புகள் உள்ளது...

  • @rickymartin8027
    @rickymartin8027 ปีที่แล้ว

    Ha Ha , very cute... Eppadi Irunteh...??....... hmmmm Naaan Apppadyei irunthen..........
    Love Your work Brother... . I have tons of questions. but will ask another day. ---- K-T- Raja > M'sia.

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 ปีที่แล้ว

    Vazhga valamudan sir 🙏

  • @parimalamdakshinamurthy1105
    @parimalamdakshinamurthy1105 ปีที่แล้ว +1

    Interesting ...waiting for continuation ...

  • @meenakumarimeenakumari2598
    @meenakumarimeenakumari2598 ปีที่แล้ว +1

    Nithilan sir ..very good explanation sir .. thankyou so much for this video..

  • @stayblessed123
    @stayblessed123 ปีที่แล้ว +2

    This series is excellent... As everyone says , please create playlist sir...

  • @manosaravanan1799
    @manosaravanan1799 ปีที่แล้ว +1

    Yes nithilan pl give a seperate playlist for journey of souls .so that it could be easy for us to see .thanks nithilan bro for sharing 🙏🙏🙏🙏🙏🙏

  • @azeemabdul1170
    @azeemabdul1170 ปีที่แล้ว

    அருமை.. அருமை . நன்றி !

  • @umaj6437
    @umaj6437 6 หลายเดือนก่อน

    Nandri🎉

  • @SSharmi-p6u
    @SSharmi-p6u 2 หลายเดือนก่อน

    Super bro vry interesting topic

  • @priyariya7250
    @priyariya7250 ปีที่แล้ว

    6:05 😂....ur msg really superb... Brother...tq..👏🏻🤝👌🙏🏻🥰

  • @krishnasa8916
    @krishnasa8916 ปีที่แล้ว

    Vazhga Valmudan Arumai

  • @ramamoorthy2652
    @ramamoorthy2652 ปีที่แล้ว +2

    Please create playlist for these Journey of souls videos

  • @omvinayagar341
    @omvinayagar341 ปีที่แล้ว

    Thank you brother 🙏🙏🙏

  • @priyajkp7650
    @priyajkp7650 ปีที่แล้ว

    Wonderful narration

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @sivayanama3
    @sivayanama3 ปีที่แล้ว

    அருமை அண்ணா 🔥👌

  • @varshad5145
    @varshad5145 4 หลายเดือนก่อน

    Thank you

  • @smartwings9964
    @smartwings9964 6 หลายเดือนก่อน

    Nice..❤

  • @JayaveluB-lq6zj
    @JayaveluB-lq6zj 8 หลายเดือนก่อน

    Indha thagaval. Pudikala sarvam sivamayam om namasivaya

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว

    Nandri Nandri🙏💙💥

  • @SaravanasaravanaSaravana-op2nf
    @SaravanasaravanaSaravana-op2nf ปีที่แล้ว +2

    ஆன்மாக்களை யார் உருவாக்கினார் இது கொஞ்சம் பதில் சொல்லுங்க சார்

  • @MeenaKumari-sh6br
    @MeenaKumari-sh6br ปีที่แล้ว +1

    Aiya yoga vashistam ah nithlan dhandapani channel la video podunga 1week ah varala

  • @nayakishanmugam789
    @nayakishanmugam789 ปีที่แล้ว

    Ur great.....sir

  • @gopalakrishnanm3369
    @gopalakrishnanm3369 ปีที่แล้ว +1

    First birthla yean bro evolo kastam
    Appa karma oda role epdi act aavum....

  • @BANUPRIYA-lq2wx
    @BANUPRIYA-lq2wx ปีที่แล้ว +1

    Thank u Anna

  • @rajeswari5290
    @rajeswari5290 ปีที่แล้ว

    Thank you so much

  • @janakiramanujam9778
    @janakiramanujam9778 ปีที่แล้ว

    Thrilling 😁

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว

    Good saying

  • @saisuren6488
    @saisuren6488 ปีที่แล้ว

    Bro cold iruntha nalaiku podunga bro

  • @premkumar-xc7yy
    @premkumar-xc7yy ปีที่แล้ว +1

    ஆன்மாக்கள் முதல் தடவையாக பூமிக்கு வரும் போது எடுத்த உடனே மனித தேகம் கிடைத்து விடுமா? விலங்குகளாக பிறக்காதா? அப்போ இங்கே பூமியில் விலங்குகளாக இருப்பவர்கள் யார்? எல்லா உயிர்களுக்குள் இருப்பதும் ஆன்மாக்கள் தான் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். Even ஜடப்பொருள்களுக்குள் கூட ஆன்மாக்கள் உண்டு என்று கேள்விப்பட்டது உண்டு. விளக்கம் please

  • @usharaniusharani7008
    @usharaniusharani7008 ปีที่แล้ว

    Super bro

  • @pearlcitycookingchannel
    @pearlcitycookingchannel ปีที่แล้ว

    bro ena solringa naa yethnavathu levelnu theryale😮😮

  • @niranjanadevi8993
    @niranjanadevi8993 ปีที่แล้ว +1

    Indha aanma lam ean human pathi iruku? Eg:Ean oru dog, next piravi la human ah porandha mari ilaa? Pinna, nama culture la nai ah pirapom paravi ah pirapom la solrangae, apo andha animal or other living oraganism oda aanama lam enga irukum?

  • @_.live.and.love._
    @_.live.and.love._ ปีที่แล้ว

    Who is that hypnotist, I have to meet him please.. No one can understand me.. I have tried for so many years, my family, friends, teachers, doctors.. No one , no one is believing me, they said I am just blabbering.. But now I think that person can give me the guidance that I need to survive in this world and to transcend this life

    • @Sethos-tr8oz
      @Sethos-tr8oz 3 หลายเดือนก่อน

      Go to hypnotherapist and see your past life regression

  • @Maragatham-l7s
    @Maragatham-l7s ปีที่แล้ว

    Kanraviya irukuthu alaga sonneenga thambi

  • @raisaveerasamy9579
    @raisaveerasamy9579 ปีที่แล้ว

    Hi bro appo margazhi and poratasila eranthal sorgam nu eppadi eolluraimga bro

  • @Shajith143
    @Shajith143 ปีที่แล้ว

    Seriously I'm lucky man

  • @banumathi-kq9fn
    @banumathi-kq9fn 6 หลายเดือนก่อน

    I want to speak with you sir. Please help me.

  • @Sethos-tr8oz
    @Sethos-tr8oz 3 หลายเดือนก่อน

    Book heading எப்போதும் சப் ஹெடிங் ஆக ஆத்தர் பெயருடன் போட்டால் இலகுவாக நமக்கு புரியும்

  • @senthilkumarangnanapragass6087
    @senthilkumarangnanapragass6087 ปีที่แล้ว

    Aanma vum uyir um onna?

  • @immortal8626
    @immortal8626 ปีที่แล้ว

    Bro talk about "tamilar vinniyalum ariviyalum" channel

  • @raj3168
    @raj3168 ปีที่แล้ว

    மருத்துவர்‌ முகவரியை தாருங்கள்

  • @rajadhaya2106
    @rajadhaya2106 ปีที่แล้ว

    Nice

  • @vijayhari1842
    @vijayhari1842 ปีที่แล้ว

    Dinosaurkum aanma irunducha??

  • @saisuren6488
    @saisuren6488 ปีที่แล้ว

    Bro big case innum upload pannala waiting till now

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว +3

    We all gift to born in our india because people are thinking foreign to enjoying but very hard to live there especially born in south lot of temples. Example Thiruvannamalai. Kamakshi temple

  • @india4385
    @india4385 ปีที่แล้ว +1

    மாலை 6 மணியளவில் வீடியோ வெளியீட்டீர்கள் என்றால் இன்னும் அதிக பார்வையாளர்களை எதிர்பார்க்கலாம்

  • @satyanarayanansubramanian3151
    @satyanarayanansubramanian3151 ปีที่แล้ว

    Totally human beings ku 84,00,000 births irukku

  • @arivomthelivom-bm2se
    @arivomthelivom-bm2se ปีที่แล้ว

    Nanum level 1than bro

  • @keerthivasan3183
    @keerthivasan3183 ปีที่แล้ว +1

    அப்போ சிவனடியார் களுக்கு அடுத்த பிறவி இல்லை என்று சொல்வது உண்மையா இல்லையா ....😭😭

  • @india4385
    @india4385 ปีที่แล้ว

    இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது நித்திலன் அவர்களே😑

  • @TheLightworker369
    @TheLightworker369 ปีที่แล้ว

    அந்த 1%தான் freemetion ல 33பட்டினிலைகள் முடித்தவர்கள் என்று எனது புரிதல்.....

  • @gowthamviews
    @gowthamviews ปีที่แล้ว

    Hi bro y anma is not taking other than human body ,can u please say

    • @Sethos-tr8oz
      @Sethos-tr8oz 3 หลายเดือนก่อน

      Human body is last incarnation.after v born in mineral kingdom,plant kingdom, and animal kingdom.at last progress to humans

  • @SureshKumar-xp9nf
    @SureshKumar-xp9nf ปีที่แล้ว +1

    ஏலியன் ஆத்மா பற்றி ஏதேனும் செய்தி இருக்கா அந்த புத்தகத்தில்......

  • @saranyapv
    @saranyapv ปีที่แล้ว

    Lvls 6:00

  • @AgathistUniverse
    @AgathistUniverse ปีที่แล้ว

    Wow

  • @india4385
    @india4385 ปีที่แล้ว +3

    அப்படினா இங்க வாழ்கிற வாழ்க்கை நான் என்கிற அடையாளம், குடும்பம்,பந்தம்,பாசம்,நட்புகள் இது எல்லாம் மாயையா🙄
    இதை எல்லாம் மறந்து அடுத்த பிறவி நான் ஏன் எடுக்க வேண்டும்🙄 என் நினைவுகளை அழித்தால் நான் என்ற நான் இல்லையே, எதற்கு இந்த வாழ்க்கை கடவுள்கள் நம்பலை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறார்களா🙄
    அப்புறம் நான் யார் எவன் அந்த கடவுள்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani ปีที่แล้ว

      Go to Nithilan Dhandapani channel and start watching all the videos in “Yoga Vasistam” playlist

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani ปีที่แล้ว

      Also watch the videos from “Ramana Maharishi” playlist

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 5 หลายเดือนก่อน

      'நான் 'என்பது இல்லை ...ஆன்மாவை உணரும் போது எல்லா உண்மைகளுயும் தெரியும்...மற்றவை எல்லாம் மாயை...நிலையானது அல்ல..எந்த நேரத்திலும் நம்மிடம் இருந்து காணாமல் போகும்..‌

  • @arunkumarraman8420
    @arunkumarraman8420 ปีที่แล้ว

    Ellam sivamayam

  • @nmoorthy2536
    @nmoorthy2536 ปีที่แล้ว

    En mirukkankal aviyakka peiya varuvathu illai manidhanum urthan mirukkalum uirthane

    • @nmoorthy2536
      @nmoorthy2536 ปีที่แล้ว

      Atthatkum asai basi basam undothane

  • @hariramF5
    @hariramF5 ปีที่แล้ว

    I fear i shouldn't be this 1st soul

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Satish.717
    @Satish.717 ปีที่แล้ว

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 ปีที่แล้ว +1

    Hi Bro isnt it interesting? Would you like to be hypnotizes? I would very much like and know what's the past regression. I guess they have someone in India who does that. The person who I saw was Quantum Healing Hypnosis Technique (QHHT) was developed by Dolores Cannon.

    • @balacasstle
      @balacasstle ปีที่แล้ว +1

      You are from which country

    • @sanctaflorance8398
      @sanctaflorance8398 ปีที่แล้ว

      @@balacasstle Malaysia why ask? are you doing past life regression?

    • @Sethos-tr8oz
      @Sethos-tr8oz 3 หลายเดือนก่อน

      I know in Indin therapy

  • @hariramF5
    @hariramF5 ปีที่แล้ว

    👍🏼

  • @Sethos-tr8oz
    @Sethos-tr8oz 3 หลายเดือนก่อน

    டாக்டர் என்பது யார் முன்னைய பதிவுகள் பார்க்காதவர்களுக்கு புரியாது. ஆகவே திடீரென பார்க்கும் நபர்களுக்காக மீண்டும் டாக்டர் என்பது யார் என்பதை ஒரு வரியில் ஒவ்வொரு வீடியோக்களும் குறிப்பிட தவற வேண்டாம் தம்பி

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 ปีที่แล้ว +1

    ஆன்மா என்பது சூரிய ஒளி....தந்தையின் விந்தாகவும் அன்னையில் கருவாகவும்,தொப்புள் கொடிமூலம் அன்னையின் உணவை ஆற்றலாக க்கொண்டு குழந்தையாகப்பிறந்த
    பின் எடுக்கும் ஒவ்வொரு உணவிலும் காற்றிலும் ஆன்ம தேகமும் உடல் தேகத்தோடேயே சுக்குமமாக பிரகாச வளர்ச்சி அடைந்து உண்ணும் உணவின் ஆன்மாக்களையும் தன்னுடன் ஒன்றாக கலந்து......
    வளர்சி அடைந்து ... இறுதியாக,
    உடல் உதிர்த்து பிரகாசத்தோடு கலந்து போகும் ஆற்றல் நிலை தான் ஆன்மா என்பது........

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 5 หลายเดือนก่อน

      கடவுள் என்பது 'நீயே கதி 'என்று சரணடைந்தால் நம்முடைய கர்மங்களை கழிக்க உதவும் ஒரு சக்தி..‌அவ்வளவுதான்...

  • @TheVelsenthil
    @TheVelsenthil ปีที่แล้ว

    😂😂

  • @krishnamoorthy2914
    @krishnamoorthy2914 ปีที่แล้ว

    I would like to meet you in person. Kindly inform me your contact details.

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS ปีที่แล้ว

    😁😁😁😁🤪😜

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 ปีที่แล้ว

    🙏