Tips to move from Negativity to Positivity in Life | PART 39 | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second TH-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #god #positivethinking #soulgrowth #impact #paryer #pary #belief #beliver #faith #spirituality #soulworld #soul #spirit #spiritualawakening

ความคิดเห็น • 140

  • @pandianbose6978
    @pandianbose6978 ปีที่แล้ว +24

    நாம் வாழும் உலகம் எதிர்மறை ஆற்றலால் சூழபட்டு உள்ளது, உதாரணமாக நாம் வெற்றி அடையும் போது கொண்டாடும் நேரத்தை காட்டிலும், தோல்வி அடைவதால் கவலை கொள்ளும் நேரமே அதிகம், இங்கு அனைத்தும் ஆற்றலே, நாம் எந்த உணர்வை தொடர்ந்து வெளிப்படுத்துகின்றோமோ, அதுவே நம் வாழ்வில் திரும்ப திருப்ப நிகழும், அதனால் வெற்றியை முழுமையாக கொண்டாடுங்கள், தோல்வியை அமைதியாக கடந்து செல்லுங்கள், நன்றி

  • @sabarinathanr2205
    @sabarinathanr2205 ปีที่แล้ว

    bro indha video shorts ready panni podunga bro motivation a irukkum

  • @sangamithrar5275
    @sangamithrar5275 ปีที่แล้ว

    Awesome summary bro especially the last point 👏👍 I have been following your channel for long time now . Your video is the first in my TH-cam homepage always as I watch it regularly . You have been a very important part of my spiritual growth and journey and you should know that . Thanks for everything 🙏😊 I am amazed how you are able to do your professor job + read books + share videos regularly in 2 TH-cam channels + practice your own routines needed for ur spiritual growth like meditation etc + spend time with family and friends . How is it possible bro , please let us know your day routine someday 🙏 I started reading this book now 🙂 I am so blessed to come across your channel 🙏🙏🙂

  • @meenamurali-uq9tr
    @meenamurali-uq9tr 7 หลายเดือนก่อน

    Anna possessiveness pathi pesuga..evlavo yoga meditation lam tray panniten mind orey mathiriye irukka mattuthu innaikki sirikkuren nalaikku aluguren marunaal sogama irukkuren evlo video pathalum positive va 1naal 2naal irukkalam apram irukka mudiyala..pls ethukku oru video poduga anna

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf ปีที่แล้ว

    My guru

  • @Kailash_G
    @Kailash_G ปีที่แล้ว

    @NithilanDhandapani sir, Can you help me to find sithar peedam or madaam in Chennai. I feel difficult to find the right place as I need some living sathus/ guru to get guidance from him. Please reply. if possible please share your email id in a private message, so I can communicate and get answers for my questions.

  • @akhirrame4322
    @akhirrame4322 10 หลายเดือนก่อน +2

    After watching your videos , I feel always this is life is temporary why waste in overthinking and fear . It’s all in hand of god. I feel different from others who seek the outward pleasure in life . I feel light in mind and heart . Thank you sir !

  • @Ramar-k9q
    @Ramar-k9q หลายเดือนก่อน +2

    அண்ணா சத்திம்மா சொல்ரே ந இந்த வீடியே எநக்குத்தா நா ❤❤❤, suppar na

  • @Mohanakannan369
    @Mohanakannan369 ปีที่แล้ว +5

    எல்லாம் நன்மைக்கே
    நேர்மறை எண்ணங்கள் வளர வளர நகைச்சுவைத்தன்மை இனமாக கிடைத்தது
    அருமை அண்ணா நன்றி அண்ணா 😅

  • @selviscooking
    @selviscooking ปีที่แล้ว +7

    என் மகிழ்ச்சிக்கு நீங்களும் ஒரு காரணம் தம்பி 🙏🙏

  • @sivasakthy225
    @sivasakthy225 ปีที่แล้ว +5

    Yes brother, very true. I know of a person, who especially during her worst moments, the Divine sends ppl to her to pour out their sorrows to her. In that very second, no matter how depressive she could have been awhile ago, she becomes totally an opposite person. Her energy and the things she says are all very positive and motivating that words start to flow from the Divine using her as the vessel and gives solutions or clarity to both her and the other person. At that time she always knew that the Divine energy was speaking to both of them using her. It's so amazing and beautiful how the Divine works.
    By the way, brother, I am very amazed with your talents in sharing all the intense spiritual messages so simply and with clarity. I also always laugh at your meaningful jokes. You are doing an awesome job. This is all the Divine's work. You are born to do it for the benefit of many souls. It's not easy what you are doing.
    Thank you so much for sharing the Divine messages through your channels. I'm sharing your videos too for the benefit of whoever may need them.
    All the best brother for your Divine services. 🙏🙏🙏

  • @sujathas6822
    @sujathas6822 4 หลายเดือนก่อน +1

    துப்பாக்கிய எடுத்து நாலு பேரை சுடக்கூடாது😂😂😂😂அழகா இருக்கு இப்பிடி சொல்றச்ச....செமையா சிரிச்சாள் இவள்

  • @shantikanna9044
    @shantikanna9044 ปีที่แล้ว +1

    சமத்துச் செல்லம் நிதிலன் தம்பி.....நல்லது செய்யனும்.துப்பாக்கி எடுத்து நாலு பேரச் சுடக்கூடாது....
    அருமையா சொல்றீங்கப்பா!நீங்க சொன்ன அடுத்தவங்களுக்கு ஆறுதல் சொல்றதனால கிடைக்கிற மனநிம்மதியை நானும் அனுபவித்திருக்கிறேன தம்பி.நன்றி!

  • @Anu-pf1io
    @Anu-pf1io ปีที่แล้ว +2

    Question for Sunday Q&A: ஒரு சில மனிதர்களுடன் பேசும் போது / பழகும் போது மட்டும் positive feeling (vibes) & ஒரு comfort இருக்கும்.. இவர்கள் எல்லாம் உயர்நிலை ஆன்மாக்களா?

    • @pandianbose6978
      @pandianbose6978 ปีที่แล้ว +1

      உயர்நிலை ஆன்மாவுக்கு என்று சில குணநலன்கள் இருக்கும், தற்பெருமை பேச மாட்டார், அடுத்தவரை பற்றி புறம் பேச மாட்டார், யாரையும் தரக்குறைவாக கருத மாட்டார், சாதி, மதம், இனம், மொழி பேதம், உயர்வு, தாழ்வு கருத மாட்டார், இன்பம், துன்பம் அனைத்தையும் அமைதியாக கடந்து செல்வார்,உடல், மன வலிமையுடன் விழிப்புணர்வு நிலையில் ஒருவர் இருந்தால் அவர் ஆன்ம முன்னேற்றம் அடைய தகுதியானவராகிறார், நன்றி

  • @nandhinisuriyakumar7441
    @nandhinisuriyakumar7441 ปีที่แล้ว +2

    ஆமாம் ஐயா. துன்பத்தில் இருப்பவர்க்கு உதவ முடியவில்லை என்றால், கூட இருந்து தைரியம் சொல்லனும். அதுவும் முடியவில்லை என்றால் அவங்க அழும்போது நாமும் கூட சேர்ந்து அழுதால் (Empathy) அவங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும். நான் இதை ரொம்ப லேட்டாதான் உணர்ந்து கத்துக்கிட்டேன்.
    அந்த Empathy யும் நம்ம positive energy & mental peace ஐ உடைக்காத அளவுக்கு "Detached Empathy" ஆ இருக்கனும். 🙏🌼

  • @Aum943
    @Aum943 ปีที่แล้ว +3

    You are a gem for who seeks spiritual path❤ great job Nithilan bro! Keep the same work. We will support you as always!!

  • @Responsibilityy
    @Responsibilityy ปีที่แล้ว +1

    Bro siddha vedham vadakarai vallal sivanandha pathi konjam pesunga

  • @tharantharan7063
    @tharantharan7063 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா வள்ளார் பசி இன்றி வாழ்வது எப்படி என பற்றி வீடியோ போடுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatraman9877
    @venkatraman9877 ปีที่แล้ว +1

    தங்கள் வீடியோ அனைத்தும் எங்கள் வாழ்வை மாற்றி அமைக்க மிகவும் உதவியாக உள்ளது.
    தங்கள் வீடியோ பார்க்கும் முன்பு என் வாழ்க்கையில் பல ஏமான்றாங்கல் துன்பங்கள் சந்தித்து உள்ளேன், அனைவரையும் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, ஆனால் இப்பொழுது இவை அனைத்தும் நமக்கு கொடுக்க படும் தேர்வு இந்த தேர்வில் நாம் தேர்ச்சி அடைய வேண்டும் என்று துன்பத்தையும் மகிழ்ச்சியாக ஏற்று கொள்ள மன பக்குவம் அடைந்து விட்டேன்.
    என் மேல் நிலை ஆன்மா தான் தங்கள் விடீயோஸ் பார்க்க வைத்து என் மனதை மாற்றி உள்ளது என்று நம்புகிறேன்.
    என் மேல் நிலை ஆன்மாக்கும் தங்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

    • @MrINR
      @MrINR ปีที่แล้ว

      அருமை. உங்களது மனமானது துன்பத்தில் மற்றும் கோபத்தில் உள்ள போது சிறிது நேரம் மனதை ஒருநிலை படுத்தி அந்த காரியத்தை செய்தால் என்ன பயன் என்று தங்களுக்குள்ளே வினாவை எழுப்பி பதிலையும் சொல்லுங்கள். அப்போது ஏற்படுகிற அனுபவமானது உங்களை மேன்மேலும் செம்மைப்படுத்தும். நல்லது.

    • @chitramurugesan7457
      @chitramurugesan7457 10 วันที่ผ่านมา

      ❤❤❤

  • @rksidharthasic809
    @rksidharthasic809 ปีที่แล้ว +1

    Thanks Nithilan..when we are in utmost negativity God will send a spark of hope..U are such a spark, when I started listening ur videos my mindset towards life aspect has changed a lot..ur words posses such a positive vibes and hope.. U r taking many people life towards spiritual growth..Thanks🙏🏻

  • @life_of_sangeetha_saradaram
    @life_of_sangeetha_saradaram 9 หลายเดือนก่อน

    Thank you sir for this positive thinking video. It is really helping me.

  • @exportexport7946
    @exportexport7946 ปีที่แล้ว +1

    Dear ND, your way of expressing things is motivating. Please continue the good work! Thanks a ton!!

  • @RathishSJ
    @RathishSJ ปีที่แล้ว +1

    அருமை Nithilan👍You are giving your best for our spiritual growth...😇May the blessings of GOD be with you... 🙂

  • @nagarajansrinivasan4882
    @nagarajansrinivasan4882 ปีที่แล้ว +1

    Good Advice
    I will try this best explain thanks

  • @vanithavani7612
    @vanithavani7612 ปีที่แล้ว +1

    Great feeling after listening to your speech.Very motivating.Very happy to know that the travel is in the right path.Thank you so much sir🙏🙏💪💪👋👋

  • @saranyansridharan7722
    @saranyansridharan7722 ปีที่แล้ว +1

    Hi Nithilan, the last 2 videos of laws of the spirit world have been eye openers for the small things that we do but don't think through enough!
    Would it be too much to ask for a list of all the secrets and tips listed in the description of the video as it'll help us all to get reminded of the points on a regular basis. Thanks for the info btw

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @malathik777
    @malathik777 ปีที่แล้ว

    Thank you so much Anna 💗💗💗💗💗💗💙💙💙💙💙

  • @Arun-rk4tc
    @Arun-rk4tc ปีที่แล้ว

    Bro, jathagam pakanum epudi contact panrathu ?

  • @k.gowrikavi9191
    @k.gowrikavi9191 ปีที่แล้ว +1

    உண்மையான உண்மை நிதிலன்

  • @veeramuthu7350
    @veeramuthu7350 5 หลายเดือนก่อน

    ஐயா ்எனக்கு ் இந்த ் பதிவு சரியா

  • @roopadevi9769
    @roopadevi9769 ปีที่แล้ว

    Sir.. please give a detailed video graphics of நடராஜர் image.. Explain in scientific and God theory 🙏 . For 1 hours. Full details video 📸. Please 🙏 do for me.

  • @MrINR
    @MrINR ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. நலம் நலமறிய ஆவல்.
    இப்பதிவில் உள்ள கருத்துகள் அனைத்தும் உங்கள் பெயர் தன்மைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. இப்பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள். நல்லது ஐயா.😊

  • @anfield4023
    @anfield4023 ปีที่แล้ว

    Vanakam ..Nithilan Sir.. winning Gambling money is considered Karma or just luck and enjoy our self...

  • @NadhiKarmeganathan
    @NadhiKarmeganathan หลายเดือนก่อน

    🩶✨️✌️

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 หลายเดือนก่อน

    🕉️🕉️🙏🙏🙏

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 3 หลายเดือนก่อน

    🙏🏻

  • @thilagaraj8316
    @thilagaraj8316 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @srikarthikeyan7649
    @srikarthikeyan7649 ปีที่แล้ว

    அண்ணா நான் உங்கள் வீடியோ எல்லாவற்றையும் பார்த்து விட்டேன் . நான் ஒரு வருடமாக தியானம் செய்கிறேன் .எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம் கனவில் வரும் சில நிகழ்வுகள் திடீரென்று தோன்றுகிறது . ஏற்கனவே நடந்த கனவுகளும் தோன்றுகிறது . இதற்கு இந்த வாரம் q&day வில் இதப்பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 ปีที่แล้ว

    ❤❤Chi. Nithilan Dandapani, God Bless you; I feel so positive whenever I listen to you❤❤❤

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 ปีที่แล้ว

    👌👌👌👍👍

  • @umauma1702
    @umauma1702 6 หลายเดือนก่อน

  • @kavinraj5693
    @kavinraj5693 ปีที่แล้ว

    Please say about சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 🙏🙏🙏

  • @kavinraj5693
    @kavinraj5693 ปีที่แล้ว

    Please say about சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 🙏🙏🙏

  • @kavinraj5693
    @kavinraj5693 ปีที่แล้ว

    Please say about சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 🙏🙏🙏

  • @kavinraj5693
    @kavinraj5693 ปีที่แล้ว

    Please say about சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 🙏🙏🙏

  • @kavinraj5693
    @kavinraj5693 ปีที่แล้ว

    Please say about சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 🙏🙏🙏

  • @kavinraj5693
    @kavinraj5693 ปีที่แล้ว

    Please say about சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 🙏🙏🙏

  • @veerasamychetty
    @veerasamychetty ปีที่แล้ว

    Well done bro 👏
    Keep it up for growing
    Advance wishes for you
    To reach 2L subscriber's

  • @vtrjobs2825
    @vtrjobs2825 ปีที่แล้ว

    Thanks bro. After watching this 39 videos ,I have changed somewhat. I feel happy now

  • @kavinraj5693
    @kavinraj5693 ปีที่แล้ว

    Please say about சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 🙏🙏🙏

  • @kavinraj5693
    @kavinraj5693 ปีที่แล้ว

    Please say about சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 🙏🙏🙏

  • @Athifshow
    @Athifshow ปีที่แล้ว

    Nanum bro , Unarthu eruken . Avangalku solite eruka apo ama la namukum epdi dhana apdinu thonum bro

  • @kavinraj5693
    @kavinraj5693 ปีที่แล้ว

    Please say about சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் 🙏🙏🙏

  • @saranyapv
    @saranyapv ปีที่แล้ว

    18:14 periya Solomon pappaiah...btw u sound like slow version of comedian janakaraj's voice😁

  • @aagashagu1972
    @aagashagu1972 ปีที่แล้ว

    Bike la varum bothu aluga vanthuruchu...kadavul ta vendunen...enaku ethume venam..nambikai matum kudunga nu vendikiten. Vanthu paduthu first video unga video parthen. Nambikai kadachiruchu. 💯🙏🏻 Ena aana ena erangi vilayandu paathuralam.

  • @yvanbador4086
    @yvanbador4086 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன். அற்புதமான பதிவு.நன்றி🙏 நித்திலன் 🐞🍀🌻இவன்லஷ்மி

  • @radharamyad2303
    @radharamyad2303 ปีที่แล้ว

    Hello Sir,
    Thank you so much for this Video, really this words are amazing.

  • @Dr.Mithulashrivedha
    @Dr.Mithulashrivedha 7 หลายเดือนก่อน

    Yes. True

  • @kvandhi
    @kvandhi ปีที่แล้ว

    Can you post short video on comparing journey of soul and laws of spirit world book. This you can do once you finish the spirit world book

  • @balachandarramasamy6897
    @balachandarramasamy6897 ปีที่แล้ว

    Romba super Nithilan !!!
    Thank you so much..
    Reached me at the most apt moment...

  • @Ramani143
    @Ramani143 ปีที่แล้ว

    தம்பி வறுமையில் சந்தோசமாய் இருக்க முடியும்மாநல்ல அம்மா அப்பா நல்ல கணவன் நல்ல பிள்ளைகள் அமைந்தால் மட்டுமே சந்தோஷம் அதைவிட பணம் வேண்டும் பணம் இல்லாமல் வாழவே முடியாது இந்த உலகத்தில் பணமில்லாதவன் படும் துன்பம் அவனுக்குத்தான் தெரியும் பூமிக்கு பாரமாக நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் ஏழைகள் வேலைக்கு போறான் அப்பவும் சரி வரல எல்லாரும் சம்பாதித்தாலும் சரி வரல ஒரு வீட்டில் ஒரு மனிதனால் அனைவரும் நாங்கள் கஷ்டப்படுகிறோம்

  • @janakiramanujam9778
    @janakiramanujam9778 ปีที่แล้ว

    Very true 👍
    I have and am experiencing this , whenever I advice my children , it appears that I am advising myself and it helps me to understand my conditioning and change my perceptive towards “Life “

  • @karthikr6136
    @karthikr6136 ปีที่แล้ว

    நண்பா நம்மில் பலர் கோவத்தில் சாமியார் ஆக போகிறேன் என்று சொல்லுவது ஏன் நன்பா

  • @vishalatchilogambal7238
    @vishalatchilogambal7238 ปีที่แล้ว

    Nanri.. Thank you brother. No words to explain but thanks again with humble respect.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 7 หลายเดือนก่อน

    ❤🎉Nandri ❤🎉❤

  • @arthi3011
    @arthi3011 ปีที่แล้ว

    Varahi amman veetil vaithu pray pannalama? Athu nallatha? Some says it has more power and shouldn't keep at home. Plz share ur idea. Thanks.

  • @paramasivan40
    @paramasivan40 ปีที่แล้ว

    Last neenga sonna lines... Oru ilayaraja bgm mathiri irunthuchi na... Be light.. Be Happy...

  • @mechanicalthirtyseven4525
    @mechanicalthirtyseven4525 ปีที่แล้ว

    We will meet soon நண்பா 🙏💐 IT369🙏💐🔥

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 11 หลายเดือนก่อน

    நன்றி 🙏🙏🙏

  • @ssmsathish
    @ssmsathish ปีที่แล้ว

    Thank you for your service 🙏🙏
    Clarity and simple explanation hats off

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 ปีที่แล้ว

    Vanakam sago 🙏 eppadi erukeenga. Neenga sonna mathiri naanu help pani eruken. Athanal avanga santhosam padarathu enaku nadantha eppadi happy a erukumo athai feel pani eruken. Na 20 yrs back na kasta padum pothu enakum ennoda pasangalukum yaravathu help pana matangala nu nenaichu aluthu eruken. Eppo ennoda pasanga nalla job le erukanga. Avanga enaku selavuku kudukara amt le kuduthutu eruken. Thank god. Thank you sagothara 🙏♥️ 20:46

  • @vasanthiraman2515
    @vasanthiraman2515 ปีที่แล้ว

    Vanakkam thambi nalla erukkengalaa unga vedio yellathayum na papen yengalukku oru Perachanai poittirukku athula eruthu engalukku veliyela varamudiyela romba nagative thats akave manasula odikittrukku athula erunthu vedu paduvamanu engalukku theriyala manasu romba vethanaya erukku kadavul than engala kaappaththanum thambi 🙏🙏🙏🙏🙏🙏

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan ปีที่แล้ว

    Anna yoga vasistam endha book vagalam solluga.....🎉...

  • @arthi3011
    @arthi3011 ปีที่แล้ว

    Hello, have u seen or felt God in anyway? Like in dream or in real..

  • @jananiboovaraghavan466
    @jananiboovaraghavan466 ปีที่แล้ว

    Thambi no words to say.god bless u,vazhlgha valamudan.

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 ปีที่แล้ว

    Your videos are a mind opener for me in many of my toughest times. Thanks a lot 😊

  • @sangeethav1729
    @sangeethav1729 ปีที่แล้ว

    Happya Irunthuchu today's video ☺

  • @Blackkomalikannan
    @Blackkomalikannan ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன் தம்மி

  • @Raja-nh5xj
    @Raja-nh5xj ปีที่แล้ว

    அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி சகோதரர்

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 ปีที่แล้ว

    Thanks bro. ❤ changing your thought process. Adapt it.

  • @muruganraja1166
    @muruganraja1166 ปีที่แล้ว

    One of the best you tube chennal
    In this world
    In this more humour and reality
    Because nithi all is one

  • @gomathikaran1802
    @gomathikaran1802 ปีที่แล้ว

    Super informative speech Nithilan.

  • @Priyas-nc1wz
    @Priyas-nc1wz ปีที่แล้ว

    Nichiyamma niththilan mathavangalukku aruthala thaeiriyamma sila varthaeikala sollum pothu namale nalla feel panniruken all ready na kulappathula erunthalum nalla feel panniruken thank you

  • @aagashagu1972
    @aagashagu1972 ปีที่แล้ว

    Unga video ellam sariyana nerathula varuthu💯💯🖤🙂

  • @janani2507
    @janani2507 ปีที่แล้ว

    Thanks for the video thambi 🙏🏻

  • @nadiyav5386
    @nadiyav5386 ปีที่แล้ว

    Inik sonigle avanga nombhar kudnga

  • @muthukrishnan1056
    @muthukrishnan1056 ปีที่แล้ว

    Good positive speech ❤Good positive informations ❤

  • @mahalingam1731
    @mahalingam1731 ปีที่แล้ว

    Thankyou sir
    Super sir
    🙏🙏🙏🙏🙏🙏

  • @suryanarayanan315
    @suryanarayanan315 ปีที่แล้ว

    Ok brother I always follow that.

  • @Ramani143
    @Ramani143 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @bhaminiganesan1634
    @bhaminiganesan1634 ปีที่แล้ว

    Thanks for sharing this video

  • @premam6557
    @premam6557 ปีที่แล้ว

    நன்றி மகனே மாற்றம் உன்னாலே நடந்தந்து

  • @shereneselvakumar7054
    @shereneselvakumar7054 ปีที่แล้ว

    நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Ramani143
    @Ramani143 ปีที่แล้ว

    Super superr

  • @nagarathinamparamasivam1448
    @nagarathinamparamasivam1448 ปีที่แล้ว

    Super super super super super ❤

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว

    Mikka nandri Iyya 🙏 ♥️

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன் 🙂🙏

  • @destiny6163
    @destiny6163 ปีที่แล้ว

    Thanks Brother

  • @SenthilKumar-ep4qp
    @SenthilKumar-ep4qp ปีที่แล้ว

    நன்றி நண்பரே 🙏