LED headlight alteration for all type two wheeler- with circuit

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 202

  • @rajamohan8106
    @rajamohan8106 6 หลายเดือนก่อน +4

    இன்று தான் நீங்கள் சொன்ன படி நானே செய்து பார்த்தேன்... நன்றாக உள்ளது... நன்றி.. பாராட்டுக்கள்

  • @cevriderprime4814
    @cevriderprime4814 2 ปีที่แล้ว +13

    ப்ரோ இந்த மாதிரியான வீடியோ ரொம்ப நாள் தேடிக்கொண்டு இருத்தேன் நன்றி ப்ரோ

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +2

      நன்றி உங்கள் நண்பர்களுக்கும் share செய்யலாமே

    • @vawaidigitalcenter6228
      @vawaidigitalcenter6228 2 ปีที่แล้ว

      @@11ThGEAR bro activa 125 கும் இதே வழிமுறை தானா? Workshop ல ஹெட்லைட் ல இந்த மாதிரி changes பண்ண முடியாது னு சொல்ராங்க

    • @rajamohan8106
      @rajamohan8106 6 หลายเดือนก่อน

      பண்ணலாம்... அதைப் பற்றி யாரும் முயற்சி செய்வதில்லை... அதைப் பற்றி தெரியாமலே முடியாது என்று சொல்வார்கள்.. நாமும் முயற்சி செய்து பார்த்தால் நிச்சயமாக முடியும்..​@@vawaidigitalcenter6228

    • @News49Tamilnadu
      @News49Tamilnadu 6 หลายเดือนก่อน

      Xl panalama romba light power illa night time poga kastama iruku....reguler ah local mechanic Anna kita ketan panna mudiyathu nu solitanga ....xl 100 hvy duty panalama

  • @vasanthakumar2368
    @vasanthakumar2368 2 ปีที่แล้ว +4

    ரொம்ப tanks அண்ணா நானும் same இதே கான்செப்ட் தான் ரெடி பண்ணனும் னு பிளான் பண்ணனேன் கொஞ்சம் confusion இருந்துச்சு இப்போ clear ஆயிடுச்சு

  • @ScienceInfoTech
    @ScienceInfoTech 2 ปีที่แล้ว +3

    சூப்பர், நான் தேடுன வீடியோ..
    But செய்து பார்த்தால் எப்படி இருக்குனு தெரியும்..
    👍👍👍👍👍

  • @sunpower610
    @sunpower610 2 ปีที่แล้ว +2

    சகோதரரே இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி. வாழ்க வளமுடன்

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +1

      நன்றி ! உங்கள் நண்பர்களுக்கும் share செய்யலாமே

  • @Rudhran2000
    @Rudhran2000 2 ปีที่แล้ว +5

    Good idea for LED conversion with minimum damage to original wiring kit. Also battery support not required is a plus point. Thanks bro. As an alternate, pls upload battery supported LED conversion using relay.

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      thanks ! நன்றி உங்கள் நண்பர்களுக்கும் நமது சானலை share செய்யலாமே

  • @jeevasanjay2889
    @jeevasanjay2889 3 หลายเดือนก่อน +1

    Sir neenga pana mari honda cb shine optimax 2012 model ku panen head light ok agiduchu but speedometer light bike start panale on agiduthu head light on pana off agiduthu ...epdi sari panrathu sir

  • @manikandan1965
    @manikandan1965 2 หลายเดือนก่อน

    Super Anna congratulations splendor bike epadi nu wiring sollunka Anna

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 2 ปีที่แล้ว +1

    Very very useful brother'.. very clean explainations...
    Thank you so much

  • @VENKATVENKAT-zs3qj
    @VENKATVENKAT-zs3qj 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @panneerselvam3717
    @panneerselvam3717 2 ปีที่แล้ว +4

    Hero Honda வண்டிகளுக்கு LED light மாற்றம் செய்ய முடியுமா bro. Pl. Tell me bro.

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +1

      விரைவில் வீடியோ வரும்

  • @manikandan1965
    @manikandan1965 2 หลายเดือนก่อน

    சூப்பர் அண்ணா splendor ku wiring connection sollunka

  • @vikramvikkil9972
    @vikramvikkil9972 2 ปีที่แล้ว

    தலைவரே new bike splendor ba6 bike heels driving பண்ணலாமா, வேண்டாமா. ஒரு video போடுங்க.

  • @ALAGAPPANBharathi
    @ALAGAPPANBharathi 24 วันที่ผ่านมา +1

    எலக்ட்ரிகல் அனுபவம் உள்ளவர்களுக்கு இவர் சொல்வதன் அர்த்தம் புரியூம்.பாது காப்பான முறை . ரூல்ஸ் பாலோ செய்ய வேண்டும்.ஹெல்மெட் கட் டாயம்.நேர்மை யான மெகானிக்காக உள்ளார்.பல்லாண்டு வாழ்க.

    • @11ThGEAR
      @11ThGEAR  24 วันที่ผ่านมา

      நன்றி

  • @Nagarjun.n7
    @Nagarjun.n7 3 หลายเดือนก่อน +1

    Tvs super xl intha method wiring pathi podunga

  • @baskarand7601
    @baskarand7601 2 ปีที่แล้ว +2

    அருமை நண்பரே. D C யில் LED bulb போடுவதால் லைட்டிங் காயில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா.

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +1

      ஒன்றும் ஆகாது

    • @saravananramaswamy8441
      @saravananramaswamy8441 หลายเดือนก่อน +1

      bridge rectifier earth , take it from any bolt from body with washer

  • @kandeebankandi7475
    @kandeebankandi7475 7 หลายเดือนก่อน +1

    Tvs scooty streak இரண்டு பக்கமுள்ள hatlit led bulb மேலு‌ம் கீழம் அல்லது இரண்டு செய்யும் எந்த நேர் கோட்டில் அமைக்கும் முறை இரவு வணக்கம்🙏🌹

    • @11ThGEAR
      @11ThGEAR  7 หลายเดือนก่อน +1

      Whatsapp 9080416383

  • @sundarakrishnans3611
    @sundarakrishnans3611 9 หลายเดือนก่อน

    Meter la, high beam indication light kum ground wire cur panni DC line kodkanum.
    Illena head light la AC groung mix aagum

  • @trendingmechanic5621
    @trendingmechanic5621 2 ปีที่แล้ว

    Super anna பயனுள்ள தகவல்

  • @jilubhai5255
    @jilubhai5255 2 ปีที่แล้ว +1

    Nice brother exlent expansion 🙏🙏🙏

  • @rajamohan8106
    @rajamohan8106 7 หลายเดือนก่อน +1

    இதை ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கிற்கு பயன் படுத்தலாமா???

  • @krishnanm1810
    @krishnanm1810 ปีที่แล้ว

    Bro relay vachi honda shine bike 2014model ku oru video podunga
    Or honda shine ku entha relay podanum nu solunga

    • @11ThGEAR
      @11ThGEAR  ปีที่แล้ว

      Ok ஆனால் இந்த வண்டிக்கெல்லாம் ரிலே தேவையிருக்காது !!!

    • @krishnanm1810
      @krishnanm1810 ปีที่แล้ว

      @@11ThGEAR relay theva irukaatha 🤔🤔appo epdi bro ac to dc converter pandrathu...

  • @rajamohan8106
    @rajamohan8106 7 หลายเดือนก่อน

    Hero splendor plus,, AC supply எத்தனை voltage வரும்?? எத்தனை amps bridge circuit இதற்கு தேவை???

  • @thavanthiran.tharshan.739
    @thavanthiran.tharshan.739 8 หลายเดือนก่อน +2

    Super.ser.❤❤❤❤❤❤❤❤

  • @ega2800
    @ega2800 3 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல்

  • @k.asathullahsheik1943
    @k.asathullahsheik1943 7 หลายเดือนก่อน

    5000 uf 50 volt podunga innum performance nallarkkum

  • @ragupathiragupathi9381
    @ragupathiragupathi9381 9 หลายเดือนก่อน

    Honda shinela rectifier ku earth eppadi kodupathu anna

  • @jeroldarokiyaraj3419
    @jeroldarokiyaraj3419 ปีที่แล้ว +1

    35l0 use panalama sir

  • @gsivashanmugam
    @gsivashanmugam 2 ปีที่แล้ว +2

    Good work 👍

  • @astyles8786
    @astyles8786 2 ปีที่แล้ว +1

    sir, en bike pulsar 180 (2009). starting problem iruku, wiring kit, relay, sparkplug, mathiten.
    analum bike on agala. valve change paniten, piston rings change paniten, analum start agala. (battery um 2times charge down agi, charge yethiten) ena prachana nu therila. silencer kalati vachiruken, crank agum podhu elam , silencer vazhiya pugai varudhu. analum start aga matengudhu. carburator um clean paniten. idhuku mela ena panradhunu puriyala blank ah iruku. please yedhachum idea solunga.
    (mechanic kita kondu poi than, wiring,relay rectifier mathnen, starter motor kit, elam senju 2days la same problem. ) please help

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +1

      நாளை 9080416383 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளவும்

    • @adhimahendra1
      @adhimahendra1 2 ปีที่แล้ว +1

      Brother உங்கள் கதையை கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். நான் ஒரு youtube channel address தருகிறேன் அங்கு போய் சரிசெய்யவும்.VAGANAVIYAL TAMIL. location chengalpattu.super mechanic

    • @adhimahendra1
      @adhimahendra1 2 ปีที่แล้ว +1

      th-cam.com/users/Vaganaviyaltamilgopi

  • @vijilakshmi5771
    @vijilakshmi5771 ปีที่แล้ว +1

    Bro tvs 50 la set pannalama

    • @11ThGEAR
      @11ThGEAR  ปีที่แล้ว

      Pedal வண்டியா ?

  • @sowsha1781
    @sowsha1781 2 ปีที่แล้ว

    Very nice sir. I'll use ur circuit. Very simple.

  • @zaheerhussain8346
    @zaheerhussain8346 2 ปีที่แล้ว +2

    Anna Scooters ( access, activa, jupiter) silencer cleaning method vedio podunga anna

  • @surirayar
    @surirayar 2 ปีที่แล้ว +1

    Superb bro thanks

  • @srenivasanyamaha715
    @srenivasanyamaha715 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சிவா

  • @village_fishing_tn_50
    @village_fishing_tn_50 ปีที่แล้ว

    அண்ணா splendor plus ல பவர் அதிகமா வருது என்ன பன்னலாம்

  • @tamild4307
    @tamild4307 2 ปีที่แล้ว +1

    Scooty Pep+ entha circuit use pannala

  • @nktrendings816
    @nktrendings816 2 ปีที่แล้ว +2

    Super BRO

  • @mpushparani7561
    @mpushparani7561 2 ปีที่แล้ว +1

    Baja CT-100 m ipadi saiya mudimohh ?

  • @jpashnavsiva3243
    @jpashnavsiva3243 ปีที่แล้ว +1

    TVs Apache 180 connesion ? Bro

    • @11ThGEAR
      @11ThGEAR  ปีที่แล้ว +1

      Whatsapp 9080416383

  • @Manikandan-ue1cz
    @Manikandan-ue1cz 2 ปีที่แล้ว +3

    இதெல்லாம் 1 வருசத்துக்கு முன்னாடியே தமிழ்ல வாகனவியல் தமிழ் சேனல்ல வந்திருச்சு சகோ.

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +3

      இதே method தானா என்பதை தெளிவாக பார்த்து விட்டு கமெண்ட் பண்ணுங்க ! வாகன வியல் கோபி எனது நண்பர்தான்

  • @opsbalajin
    @opsbalajin ปีที่แล้ว

    Great, I'm looking for this

  • @rajamohan8106
    @rajamohan8106 7 หลายเดือนก่อน

    splendor plus ac voltage 12 volt தானா??

  • @baskaranbaskar2722
    @baskaranbaskar2722 2 ปีที่แล้ว +1

    பெட்ரோல் என்ஜின், டீசல் எஞ்சின் களை நீக்கிவிட்டு 100% எத்தனால் - ல் இயங்கும் கன்வர்ட் கிட் பொருத்துவது எப்படி ? இதற்கு வீடியோ போடுங்கள் தோழா.

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      விரைவில் முயற்சி செய்கிறேன்

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 2 ปีที่แล้ว

    Bro super nice explain congratulations

  • @nsreepathy
    @nsreepathy 2 ปีที่แล้ว

    nan itha Yamaha Gladiator la try pannen. But Headlight switch on pannamaye Light glow aaguthu. aparam AC V la work agura mari brightness dim aguthu

    • @11ThGEAR
      @11ThGEAR  ปีที่แล้ว

      Whatsapp 9080416383

  • @BabuBabu-dj8zb
    @BabuBabu-dj8zb 2 ปีที่แล้ว +1

    Super nice 🙏👌👌🙏

  • @rajmickael
    @rajmickael ปีที่แล้ว

    Thank you so much Anna.

  • @dhivagarm2780
    @dhivagarm2780 2 ปีที่แล้ว

    Thanks Sir congratulations🎉

  • @vijayr15raceing93
    @vijayr15raceing93 2 ปีที่แล้ว +2

    Solla varthi ellai Anna 👏👌👍

  • @venkatramanj8978
    @venkatramanj8978 2 ปีที่แล้ว

    Fuel injection பற்றி சொல்லுங்கள்.மற்றும் ஹோண்டா ஆக்டிவா6ஜி எஞ்சின் செயல்பாடு பற்றி விளக்கவும்.

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +1

      விரைவில்

  • @Dharmaseelan-ez9cm
    @Dharmaseelan-ez9cm 11 หลายเดือนก่อน

    Xl 100 ku eppdi panalam athula battery illa and fog light instal panrathuku

    • @11ThGEAR
      @11ThGEAR  11 หลายเดือนก่อน

      Whatsapp 9080416383

  • @narayanasamygopalakrishnan838
    @narayanasamygopalakrishnan838 2 ปีที่แล้ว +1

    Very useful.

  • @tamizhiniyanm3933
    @tamizhiniyanm3933 2 ปีที่แล้ว

    Bro pulsar 150 bs4 la horn adicha headlight dim aaguthu.new battery tha potrukken.aanalum intha problem varuthu.enna reason?sari panna enna panrathu?

    • @albertdevadoss6027
      @albertdevadoss6027 2 ปีที่แล้ว

      Horn புதுப்பேட்டை-ல வாங்கினீங்களா..?

  • @RSHIVAKUMAR
    @RSHIVAKUMAR ปีที่แล้ว

    Really super sir

    • @11ThGEAR
      @11ThGEAR  ปีที่แล้ว

      Keep watching

  • @sabick
    @sabick ปีที่แล้ว

    Very usefull thanyou anna

  • @pulsarpraba535
    @pulsarpraba535 2 ปีที่แล้ว

    Anna pulsar 2014 model, direct ah led podalama

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      பல்பு சீக்கிரம் ஃயூஸ் ஆகிடும்

    • @pulsarpraba535
      @pulsarpraba535 2 ปีที่แล้ว

      @@11ThGEAR any idea anna

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      @@pulsarpraba535 whatsapp 9080416383

  • @BabuBabu-dj8zb
    @BabuBabu-dj8zb 2 ปีที่แล้ว

    Super nice 🙏🙏

  • @psudarsan7906
    @psudarsan7906 2 ปีที่แล้ว

    சிவா அண்ணா சூப்பர் சூப்பர்

  • @kwt6252
    @kwt6252 2 ปีที่แล้ว

    Good job

  • @pauljones4531
    @pauljones4531 2 ปีที่แล้ว

    Honda unicorn bs6 ku podalamma

  • @beast-07-tamil92
    @beast-07-tamil92 ปีที่แล้ว

    Anna entha method tvs xl 100 havey duty self model set auguma
    Eda mari method thana

    • @11ThGEAR
      @11ThGEAR  ปีที่แล้ว

      இல்லை whatsapp 9080416383

    • @beast-07-tamil92
      @beast-07-tamil92 ปีที่แล้ว

      @@11ThGEAR ungala whatsApp la contact panurada

  • @lokeshvijay647
    @lokeshvijay647 2 ปีที่แล้ว

    Good information super sir

  • @ManiG2500
    @ManiG2500 2 ปีที่แล้ว

    anna honda shinela pannalama 55/60 palb podalama

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      காயில் ஆல்டரேஷன் செய்ய வேண்டும்

  • @joelnirmal4648
    @joelnirmal4648 2 ปีที่แล้ว

    Sir,TVS XL100(latest version BS6) intha circuit podalaama?

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      போடலாம் வண்டி வாரண்டியில் இருக்கா ? எவ்வளவு நாள் வண்டி ?

    • @joelnirmal4648
      @joelnirmal4648 2 ปีที่แล้ว

      Sir, July 2021, 4950 km than odierukku.

  • @radhasaravanan9967
    @radhasaravanan9967 2 ปีที่แล้ว

    Excellent Bro

  • @ParthibanParthiban-pk8dd
    @ParthibanParthiban-pk8dd 9 หลายเดือนก่อน

    Super

  • @rajgopirajgopi2457
    @rajgopirajgopi2457 ปีที่แล้ว

    Brother. Platina100es
    Eppadi head light change pannaratu. Demo

  • @pranezh9716
    @pranezh9716 2 ปีที่แล้ว +1

    2009 model bcd unit pulsar how to convert is this same

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +1

      No for further details whatsapp 9080416383

  • @Adv__Motors
    @Adv__Motors ปีที่แล้ว

    Thank you bro

  • @gsahswinjees
    @gsahswinjees 2 ปีที่แล้ว +3

    எனக்கு ஒரு சின்ன டவுட்டு சகோ, உங்கள் கைப்பேசி எண் கிடைக்குமா

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      Whatsapp 9080416383

  • @masanamoorthy356
    @masanamoorthy356 ปีที่แล้ว

    Sir நிங்க சொன்ன மாரியே கனெக்சன் கூடுத்தேண் லைட் எரியுது ஆனா பவர் கம்மியாக இருக்குBajaj ct 100es 2019 மாடல்

    • @11ThGEAR
      @11ThGEAR  ปีที่แล้ว

      Whatsapp 9080416383

  • @balasubramanid5411
    @balasubramanid5411 ปีที่แล้ว

    Till today working aa sir.

    • @11ThGEAR
      @11ThGEAR  ปีที่แล้ว

      Yes

    • @balasubramanid5411
      @balasubramanid5411 ปีที่แล้ว

      @@11ThGEAR ok thank you sir, because I need to install led light to my pulsar 2003 model in this way

  • @animeanime450
    @animeanime450 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @LithikRuhanni
    @LithikRuhanni 2 ปีที่แล้ว +1

    anna hero passion pro bike ku same video podunga

  • @macillamani.pmassimassi7531
    @macillamani.pmassimassi7531 2 ปีที่แล้ว

    சார் சூப்பர்

  • @pachaimuthu1753
    @pachaimuthu1753 2 ปีที่แล้ว

    அண்ணா pulsar 150 இதே formula use பண்ணலாமா அண்ணா

    • @rahulkumars904
      @rahulkumars904 2 ปีที่แล้ว

      Pulsar is full dc setup just headlight bulb change pannaale pothum

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      எந்த வருட வண்டி ?

    • @rahulkumars904
      @rahulkumars904 2 ปีที่แล้ว

      @@11ThGEAR Anna pulsar oru sila model la headlight supply low rpm la dc high rpm la ac nu solranga athu unamaya?

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +1

      @@rahulkumars904 அப்படி கிடையாது UG 3 வரையில் ac அதன்பின் வரும் வண்டி dc

    • @rahulkumars904
      @rahulkumars904 2 ปีที่แล้ว

      @@11ThGEAR thanks anna

  • @shankarrock4131
    @shankarrock4131 2 ปีที่แล้ว +1

    Happy Pongal

  • @RSHIVAKUMAR
    @RSHIVAKUMAR ปีที่แล้ว

    Neenga enga sir irrukeenga

    • @11ThGEAR
      @11ThGEAR  ปีที่แล้ว

      Chennai avadi

  • @suryakanal3805
    @suryakanal3805 5 หลายเดือนก่อน

    👍👍👍👍👍🤝👌

  • @jeffry96304095
    @jeffry96304095 2 ปีที่แล้ว

    Bro pl share a video for yamaha ray z having same procedure

  • @seyadalyseyad586
    @seyadalyseyad586 2 ปีที่แล้ว +1

    ப்ரோ இந்த வைரிங்கை ஹாலஜன் பல்ப் பயன்பாடுத்தலாமா

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      ஹாலோஜன் பல்பு நேரடியாக வண்டி கரண்டிலேயே எரியும்

    • @seyadalyseyad586
      @seyadalyseyad586 2 ปีที่แล้ว

      கார் மாதிரி ஸ்லொ ஸ்பீடில் துடிப்பில்லாமல் தொடர்ச்சியாக எரியுமா
      நன்றி

  • @allinalltamil9130
    @allinalltamil9130 2 ปีที่แล้ว +1

    Super bro 😍

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +1

      நன்றி உங்கள் நண்பர்களுக்கும் share செய்யலாமே

    • @allinalltamil9130
      @allinalltamil9130 2 ปีที่แล้ว

      @@11ThGEAR Already pannitaen anna

  • @RaviShankar-lh3ys
    @RaviShankar-lh3ys 2 ปีที่แล้ว

    Super anna

  • @mkincubators
    @mkincubators 2 ปีที่แล้ว

    Bro it's possible to do on bs6 unicorn 160cc

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +1

      Yes with some additional changes

    • @mkincubators
      @mkincubators 2 ปีที่แล้ว

      If possible make video for bs6 model

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +1

      @@mkincubators soon

  • @karnankarnan6005
    @karnankarnan6005 2 ปีที่แล้ว

    Anna nenga sonna madhrai senja flexvation agdahu Anna enna pandradhu

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      may be slight fluxuation வரலாம்

    • @sudalaimanipalani4015
      @sudalaimanipalani4015 ปีที่แล้ว

      innum oru capacitor use panna led flexvation aakathu... capacitor fliger ahh reduce pannum.... try pannunga ji...

  • @ScienceInfoTech
    @ScienceInfoTech 2 ปีที่แล้ว

    Passing light eppadi work aagum

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      5 Pin relay

  • @rajkaboor6741
    @rajkaboor6741 2 ปีที่แล้ว

    Hero splendor ku led kit video podunga anna

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      Ok

    • @rajkaboor6741
      @rajkaboor6741 2 ปีที่แล้ว

      @@11ThGEAR head lamp very low brightness bro

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +1

      @@rajkaboor6741 please wait for video

  • @vasudevanmuthaiyyan2912
    @vasudevanmuthaiyyan2912 2 ปีที่แล้ว

    உடல் நலம் நன்றாக உள்ளதா அண்ணா

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      நலமாக இருக்கிறேன் நன்றி

  • @krishnaprasath
    @krishnaprasath 2 ปีที่แล้ว

    I am planning to install LED headlight on my Hero Splendor Plus BS4 model, it has 4ah EXIDE battery...

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +1

      Whatsapp 9080416383

  • @bsrinivasarao9137
    @bsrinivasarao9137 ปีที่แล้ว

    Can I have your circuit diagram suitable for RX100 with 12 volts battery.

  • @pandiyanm5786
    @pandiyanm5786 10 หลายเดือนก่อน +1

    T.V.S..50..Iight.. கெப்பாசிட்டி.. video.. fitting

  • @jeyanaga1450
    @jeyanaga1450 2 ปีที่แล้ว

    ithunala police pudikka mattangala sir

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      Whatsapp 9080416383

  • @ManiKandan-cj6wl
    @ManiKandan-cj6wl 2 ปีที่แล้ว

    சிவ பஞ்சாசரம் அண்ணா நான் பல்சர் 150 பிஎஸ் 6 இப்பதான் வாங்குனேன் எட்லைட் வெளிச்சம் பத்தலனு புது பேட்டை எல்லிடி இன்னிகேட்டர் மாத்துனேன் நாசமா போச்சு எனக்கு உதவி பன்னுங்க அண்ணா நான் எப்படி உங்கல அனுகுரது

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      Whatsapp 9080416383

  • @space973
    @space973 ปีที่แล้ว

    👌👍

  • @erode8youtupe
    @erode8youtupe ปีที่แล้ว

    Splendor pro led video pls

    • @11ThGEAR
      @11ThGEAR  ปีที่แล้ว +1

      Same method

  • @boopathy2934
    @boopathy2934 8 หลายเดือนก่อน

    Splendor ku solli kudunga anna please please😢😢😢😢

  • @kkumaresh2318
    @kkumaresh2318 2 ปีที่แล้ว +2

    இதே போல் ac to dc வீடியோ Hero Honda splendor plus - ற்கு செய்து வெளியிடுங்கள் bro. நன்றி

  • @kambakannan4913
    @kambakannan4913 2 ปีที่แล้ว

    Activa 6g eppadi pandrathu

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว

      Whatsapp 9080416383

  • @dantispaul3506
    @dantispaul3506 ปีที่แล้ว

    How to work upper dipper in this connection

    • @11ThGEAR
      @11ThGEAR  ปีที่แล้ว

      Whatsapp 9080416383