🛑நமது ஐந்தாம் தமிழர் சங்கத்தின் கொடி அறிமுகம் மற்றும் கொடி பாடல் வெளியீடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 296

  • @sankareswaransenthilkumar3691
    @sankareswaransenthilkumar3691 4 หลายเดือนก่อน +5

    அருமையான கொடி பாடல்🎉 நம் தமிழர் சங்கம் மென்மேலும் உயர அனைவரின் ஒத்துழைப்பும் சென்றடைய வேண்டும்.

  • @svm.moorthymoorthy6557
    @svm.moorthymoorthy6557 4 หลายเดือนก่อน +18

    மிகவும் அருமை... முன்னெடுத்து செல்லும் தமிழ் சான்றோர்களுக்கு மிக்க நன்றி.... தமிழராய் இணைவோம்.... மிகவும் சந்தோசம் ... ஐயா

  • @raviragavendran525
    @raviragavendran525 4 หลายเดือนก่อน +28

    சிவ பெருமானே போற்றி போற்றி 🙏 முருகா போற்றி போற்றி ராவணன் இந்திரனே கும்பகரணனே போற்றி போற்றி 🙏 கருத்திணன் போற்றி போற்றி 🙏 திருமாலே போற்றி போற்றி 🙏 ஐந்தாம் தமிழர் சங்கம் வெற்றி அடைய அருள் புரிய வேண்டுகிறேன்.🙏🙏

  • @Lalithkumar7
    @Lalithkumar7 4 หลายเดือนก่อน +7

    மிக அருமை ஐயா!! இனி உலக தமிழர்களுக்கும், நல்லவர்களுக்கும் நல்ல காலமும் ஆட்சியும் பிறந்து விட்டது!!!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
    மிக்க மகிழ்ச்சி ஐயா!!🙏🏼🙏🏼
    வாழ்த்துக்கள் ஐந்தாம் தமிழர் சங்கம்!!🙏🏼🙏🏼
    வாழ்க வளத்துடன்!!🌈🙏🏼
    வெற்றி தமிழ்க்குடிகளுக்கே!!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @banumathibanu4811
    @banumathibanu4811 4 หลายเดือนก่อน +27

    அழகு மிகுந்த பாடல் வரிகள் மிகவும் முக்கியமான ஒன்று நன்றி பாடல் பாடியவர் அனைவருக்கும்

  • @T.Panneer-Selvam
    @T.Panneer-Selvam 4 หลายเดือนก่อน +18

    மிக அருமை. நமது முன்னோர்கள் அனைவரும் இதற்கு துணை நிற்பார்கள்.

  • @arungounder6751
    @arungounder6751 4 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் ஐந்தாம் தமிழர் சங்கத் தோழர்களுக்கு

  • @universe_bless
    @universe_bless 4 หลายเดือนก่อน +13

    Wow.. Wonderful.. Powerful song.. Vera level vibe

  • @santhiraman2143
    @santhiraman2143 4 หลายเดือนก่อน +6

    வணக்கம் ஐயா. தமிழர் கொடி, பாடல் கண்டு கேட்டு மனம் மகிழ்ச்சி தருகிறது. வாழ்க வளர் ஐந்தாம் தமிழர் சங்கம். நன்றி ஐயா.

  • @AnnamalaiK-i5p
    @AnnamalaiK-i5p 4 หลายเดือนก่อน +51

    கொடியின் நிறம் பாடல் மிக அருமை அருமை மலரட்டும் தமிழராட்சி துவங்கட்டும் தமிழர் எழுச்சி ...🎉

  • @yuvaneshm2520
    @yuvaneshm2520 4 หลายเดือนก่อน +9

    ஐந்தாம் தமிழர் சங்கம் வெற்றி அடைந்ததுக்கொண்டே இருக்கப்போவதர்கு வாழ்த்துக்கள் நம் தமிழ் கடவுளர்களுக்கு நண்ற

  • @SRamu-sh6eg
    @SRamu-sh6eg 4 หลายเดือนก่อน +64

    தமிழர்களின் பேரரசு மலரட்டும் ..❤மக்களின் வாழ்க்கை தரம் உயரட்டும்..இறைவனுக்கு நன்றி.🎉

  • @SRamu-sh6eg
    @SRamu-sh6eg 4 หลายเดือนก่อน +44

    🎉ஆஹா அருமை... கொடியின் தோற்றம் மற்றும் பாட்டின் வரிகளும் அதற்கான இசையும்...அனல் பறக்கும் பின்னனி பாடகர்களின் குரலும் அருமையோ அருமை❤🎉வாழ்த்துக்கள் தமிழ் நீடுழி..நீடுழி வாழ்க.❤.

    • @kanagasabait1248
      @kanagasabait1248 4 หลายเดือนก่อน +3

      சூப்பர் சூப்பர்

  • @sdevid6938
    @sdevid6938 4 หลายเดือนก่อน +13

    வாழ்க வளர்க தமிழ் அன்று கண்ட கனவு.
    தமிழர் வாழ்வை உயர்த்தி பிடிக்கும் உண்ணத உயர்ந்த
    🚩 கொடி.வாழ்க வாழ்க தமிழ்.

  • @TSR64
    @TSR64 4 หลายเดือนก่อน +16

    தமிழரின் ஆசீவகம் மீண்டும் உலகெங்கும் மலர்கிறது !

  • @SureshB-m3p
    @SureshB-m3p 4 หลายเดือนก่อน +42

    உடம்பில் புல் அரிக்கும் பாடல் வரிகள் வாழ்த்துக்கள்

  • @RasheedRasheed-rl1iy
    @RasheedRasheed-rl1iy 4 หลายเดือนก่อน +7

    என் அன்பு வாழ்த்துகள்
    வாழ்க தமிழ்
    வளர்க தமிழர் குடிகள்.

  • @in56428
    @in56428 4 หลายเดือนก่อน +18

    மிகவும் அருமையான பாடல் மற்றும் சிறந்த கொடி வடிவமைப்பு.வாழ்த்துக்கள்

  • @rajkumarphysics4146
    @rajkumarphysics4146 4 หลายเดือนก่อน +16

    இனி தமிழரின் ஆட்டம் ஆரம்பம். ....
    உண்மையாகவே மெய் சிலிர்க்கிறது......தமிழர் அரசு அமைய வேண்டும்.....

  • @murugavelsubbaiyan3397
    @murugavelsubbaiyan3397 4 หลายเดือนก่อน +45

    வாழ்க
    ஐந்தாம்தமிழ்சங்கம்

  • @Ajaysiddhamaruthuvar
    @Ajaysiddhamaruthuvar 4 หลายเดือนก่อน +27

    நம்ம சங்கத்தோட பாடலை கேக்கும்போது உடம்பெல்லாம் புல்லரிக்குது. இனி தமிழ்நாட்டில் நமது ஐந்தாம் தமிழர் சங்கத்துடயா ஆழ்ச்சியே. 👍👍👍👍👍

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 4 หลายเดือนก่อน +2

      Yes,song is very energetic and very super.
      Music is semma...song is super. Lyrics nice..

  • @pappagifty6418
    @pappagifty6418 4 หลายเดือนก่อน +44

    ஐந்தாம் தமிழர் சங்கம் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤

  • @AnbuAnbu-ww7tk
    @AnbuAnbu-ww7tk 4 หลายเดือนก่อน +9

    ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏🙏🙏🙏🔥🔥🔥💥💥💥👑👑👑🤝🤝🤝💐💐💐🌈🌈🌈✌️✌️✌️👌👌👌ஓம் ஆசீவகம் 🙏🙏🙏🙏

  • @vengadeswaribaskaran6153
    @vengadeswaribaskaran6153 4 หลายเดือนก่อน +26

    வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் கொடியின் கலர் பாடல் அருமை

  • @devanasokan3485
    @devanasokan3485 4 หลายเดือนก่อน +22

    வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் வெல்வோம் வெற்றி பெறுவோம் அதிகாரத்தில் அமர்வோம் இனி தமிழர்கள் ஆட்சி

  • @raviragavendran525
    @raviragavendran525 4 หลายเดือนก่อน +18

    நான்கு வேதங்கள் கொடுத்த சிவபெருமானே போற்றி போற்றி 🙏 தமிழ் இனத்தின் தலைமகன் முருகப்பெருமானே போற்றி போற்றி 🙏 பஞ்சாங்கம் கொடுத்த திருமாலே போற்றி போற்றி 🙏 மூன்று தமிழர் சங்கம் நாயகர்களும் ஐந்தாம் தமிழர் சங்கம் வெற்றி பெற அருள் புரிய வேண்டுகிறேன் .🙏🙏🙏

  • @RaniSelva5567
    @RaniSelva5567 4 หลายเดือนก่อน +10

    வாழ்த்துக்கள்..🎉🎉🎉🎉 🌷🌷🪷🪷💚💚🎉🎉 ஐந்தாம் தமிழர் சங்கம் வாழ்க வளத்துடன்.. வெற்றிகொடி பறக்க...
    வாழ்த்துகிறேன்... நன்றிகள்..‌தமிழர் என்று ஒரு இனம் உண்டு தனியே அவனுக்கொரு குணம் உண்டு...தமிழர்கள்
    மீண்டெழ வேண்டும் தமிழ் இனம் போற்றபடவேண்டும்..நம் கடவுளிரின் துணை என்றும் உங்களுக்கு...
    கொடியின் நிறமும்..
    பாடியவரின் குரலும் அருமைங்க..
    பின்னணி இசை மட்டும் இன்னும் கொஞ்சம் அதிரடியாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது..
    இரண்டு நிறமும் ஒன்று வெண்மை..ஒன்று பச்சை... இரண்டும் இரண்டு கண்களை போன்றது
    முக்கியமானது பச்சை வளத்திற்கும்.. வெண்மை தூய்மைக்கும்.. சூப்பர்...👌.🎉🎉

  • @mahakaleshmahakalesh273
    @mahakaleshmahakalesh273 4 หลายเดือนก่อน +17

    வெற்றி வெற்றி தமிழுக்கு தமிழனுக்கு. இனி நாளை நமதே..

  • @Naveen8482
    @Naveen8482 4 หลายเดือนก่อน +23

    அருமை. உங்கள் உழைப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @nela4193
    @nela4193 4 หลายเดือนก่อน +18

    ❤ ஐந்தாம் தமிழர் சங்கம்❤from மலேசிய

  • @ranielango2110
    @ranielango2110 4 หลายเดือนก่อน +17

    வாழ்க நம் இனம் தமிழர் வாழ்வு மேம்படட்டும் வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்

  • @raviragavendran525
    @raviragavendran525 4 หลายเดือนก่อน +20

    ஐந்தாம் தமிழர் சங்கத்தின் எழுச்சி வளர்ச்சியே தமிழ் இனத்தின் எழுச்சி வளர்ச்சி வாழ்வு.❤

  • @manikandanainar230
    @manikandanainar230 4 หลายเดือนก่อน +20

    வணக்கம்
    பாடல் மிக அற்புதமாக ஆக்கப் பெற்றுள்ளது.
    இசைத்த செந்தமிழுக்கும், பாடிய சுரேஷ், விவேக், பிரவின் ஆகியோருக்கும், ஐயா அவர்களுக்கும், உழைத்த சங்க பொருப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டும் வணக்கமும்.
    மிக்க நன்றி ஐயா.

    • @YaetikkuPottee
      @YaetikkuPottee 4 หลายเดือนก่อน +1

      எழுச்சிமிகு வறிகளுக்கு நன்றி ஐயா 🙏

    • @ananthykaalidasi4366
      @ananthykaalidasi4366 4 หลายเดือนก่อน

      @@manikandanainar230 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sriarun91
    @sriarun91 4 หลายเดือนก่อน +25

    ஐ த ச வெற்றி பெற்று தமிழர்களுக்கு வெற்றி கிட்டட்டும் 👍🏻🙏🏻

  • @vethasiva3785
    @vethasiva3785 4 หลายเดือนก่อน +11

    நந்தினி
    கொடி பறக்கிறது!
    தமிழர் அரசாங்கம்
    அமையட்டும்
    நன்றி,
    வாழ்த்துக்கள்
    ஐயா மற்றும்
    அன்பர்கள்
    அனைவருக்கும்!
    ‌. வாழ்த்துக்கள்!

  • @Rasutharsini
    @Rasutharsini 4 หลายเดือนก่อน +9

    அருமை...!
    பாடல், இசை,
    குரல் தேர்வு மூன்றிலும் கவனம் செலுத்தியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்..!
    💐💐👌💖

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 4 หลายเดือนก่อน +13

    வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் வாழ்க வளத்துடன்🙏🌈

  • @vinayaga3825
    @vinayaga3825 4 หลายเดือนก่อน +13

    ஐயா நம் ஆட்சிதான் இனி தமிழ் இனம் மலரட்டும்

  • @chinna-wk7lx
    @chinna-wk7lx 4 หลายเดือนก่อน +30

    முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
    அருள் புரிவாய் முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pandian3211
    @pandian3211 4 หลายเดือนก่อน +6

    ❤❤ நம் தமிழ் கடவுளரின் அருளாசியுடன் தமிழகத்தில் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பொற்கால ஆட்சி மலர வாழ்த்துக்கள் ❤❤
    🎉🎉 தமிழ் இன எதிரிகளை தெறிக்கவிடும் கொடிப் பாடல் மிகவும் சிறப்பு 🎉🎉

  • @raajasureshs1371
    @raajasureshs1371 4 หลายเดือนก่อน +32

    ஆகச் சிறந்த முன்னெடுப்பு.... விரைவில் தமிழர் ஆட்சி மலர உழைப்போம்...🎉🎉

  • @yogaanand3961
    @yogaanand3961 4 หลายเดือนก่อน +20

    வெற்றி!!வெற்றி!!வாழ்க!!வாழ்க! தமிழ் வாழ்க!👍

  • @Rajeshb-vo3fb
    @Rajeshb-vo3fb 4 หลายเดือนก่อน +16

    Superb all best aindham tamilar sangam,,,,

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 4 หลายเดือนก่อน +24

    அருமை. ஆசீவகம் மலர்கிறது.

  • @shrikumar9137
    @shrikumar9137 3 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்❤
    தமிழ் வாழ்க
    தமிழர் இவ்வுலகை ஆலட்டும்

  • @அழகன்ஆசீவகர்
    @அழகன்ஆசீவகர் 4 หลายเดือนก่อน +19

    வணக்கம் ஐந்தாம் தமிழர்சங்கம் தமிழர்கள் உலகையே ஆளவேண்டும்அன்போடும் அமைதிவழியில் அறவழியில் உலகம் முழுவதும்

  • @sudarshanr5187
    @sudarshanr5187 4 หลายเดือนก่อน +6

    Tvk song ga vida ithu Soopera iruku , Sabhash 💥👌👌❤
    Aitham Tamilar Sangam kodi parakuthu🎉💚

  • @TSR64
    @TSR64 4 หลายเดือนก่อน +7

    அருமை அருமை. பாராட்டுக்கள்.

  • @Srimaa-zr4zt
    @Srimaa-zr4zt 4 หลายเดือนก่อน +13

    தமிழர் குடிகள் ஒன்றுப்படுவோம் நல்வாழ்வு வாழ்வோம். ஐயா விற்கும் தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள்.

  • @KSATHIYA-ld4mf
    @KSATHIYA-ld4mf 4 หลายเดือนก่อน +5

    Super song...very good music....excellent...

  • @JyothiPriya.D
    @JyothiPriya.D 4 หลายเดือนก่อน +11

    🙏.. வாழ்க.....ஐந்தாம் தமிழர் சங்கம்

  • @ramanaamuthukumar3564
    @ramanaamuthukumar3564 4 หลายเดือนก่อน +7

    கொடியை பார்க்கும் போதே மனதில் அழகு ஆனந்தம் அமைதி நிலவியது.

  • @dhanabalansenniappan7971
    @dhanabalansenniappan7971 4 หลายเดือนก่อน +12

    மகிழ்ச்சி! வாழ்த்துகள்!!
    வெற்றிவேல்....வீரவேல்....

  • @முத்துதுரை
    @முத்துதுரை 4 หลายเดือนก่อน +24

    அருமை தமிழர் ஆட்சி மலரட்டும்

  • @manojk6972
    @manojk6972 4 หลายเดือนก่อน +19

    அருமையான பாடல் ஜயா

  • @KrbalaKrbala-z9r
    @KrbalaKrbala-z9r 4 หลายเดือนก่อน +8

    வணக்கம் ஐயா பாடல் அருமை பாடலைக் கேட்கும் போது தமிழர் ஆட்சி அமையட்டும் பொற்காலம் விடியட்டும்

  • @MahiPriya-m3h
    @MahiPriya-m3h 4 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @Deva_9495
    @Deva_9495 4 หลายเดือนก่อน +17

    ❤❤❤❤
    அருமை அருமை என்ன அழகான வரிகள் Tamil sangam is always rockinggg🎉🎉

  • @venkateshc4243
    @venkateshc4243 4 หลายเดือนก่อน +5

    தமிழர் வெற்றி கொடி
    கபவுளின் ஆணைப் படி
    சத்ய யுகத்தின் முதல்
    வெற்றி படி
    வாழ்க தமிழர்கள், வாழ்த்தும் நம்மை தமிழ்த்தாய் நாமனைவரும் அவளின் பிள்ளைகள் வாழ்க ஐயா வாழ்க, அவர் தொண்டு வாழ்வாங்கு வாழ்க

  • @stepeen4338
    @stepeen4338 4 หลายเดือนก่อน +10

    அருமை அருமை.. தமிழருக்கு இனி எல்லா நேரமும் நல்ல நேரம் தான்

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 4 หลายเดือนก่อน +4

      பகைவர்கள் அழியஅனைவரும் பாடுபடுவோம் அனைத்துதமிழ்குடிகளும் பட்டயபடிப்பு கற்று நாட்டை ஆளவேண்டும் வாழ்க வளர்க ஐந்தாம் தமிழர்சங்கம்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec 4 หลายเดือนก่อน +14

    இந்த நாள் இனிய நாள் என வெண்சங்கே முழங்கு , தமிழர் வாழ்வில் வெற்றி நிச்சயம் என்றே முழங்கு வெண்சங்கே....ஐந்தாம் தமிழர் சங்கம் வாழ்க வளர்க வளத்துடன் 🙏

  • @javanpannadi
    @javanpannadi 4 หลายเดือนก่อน +11

    இந்த புவி ஆளும் தமிழர் வரலாற்றில் சரித்திர நிகழ்வு இது!!!
    வரலாறு படைக்கும் ஐந்தாம் தமிழர் சங்கம் நீடூழி வாழ்க!!!
    ஓங்குக நமது புகழ்!!

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 4 หลายเดือนก่อน

      2000 years yarum asaika mudiyathu.or it may be 3000 or 5000 yrs

  • @SATHISHKUMAR-qq6ke
    @SATHISHKUMAR-qq6ke 4 หลายเดือนก่อน +31

    வெற்றி பயணம் தொடரட்டும் 💯💯💯தமிழ் வாழ்க🇵🇱🇵🇱🇵🇱

  • @sumithraravisumithraravi2640
    @sumithraravisumithraravi2640 4 หลายเดือนก่อน +3

    வாழ்க வளத்துடன் ஐந்தாம் தமிழ்ச்சங்கம்..

  • @selviindira5141
    @selviindira5141 4 หลายเดือนก่อน +13

    இதைத் தான் எதிர்பார்த்தோம் நாங்கள். 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @MadhuramMooligai
    @MadhuramMooligai 4 หลายเดือนก่อน +12

    அருமை அருமை அருமை
    வாழ்க பாண்டியன் ஐயா
    வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்
    மலர்கிறது ஆசீவகம்

  • @Poongadevi334
    @Poongadevi334 4 หลายเดือนก่อน +15

    சந்தோசம் தாங்கல நம்ம கொடியின் நிறம் நம்ம நந்தினி மிகவும் அருமை கொடியின் வண்ணங்கள் நம்ம தமிழர்கள் வெற்றியை காட்டுகிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gamingkathir3368
    @gamingkathir3368 4 หลายเดือนก่อน +23

    அன்பு சகோதரர் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்,

  • @VazhgaVaiyagam
    @VazhgaVaiyagam 4 หลายเดือนก่อน +14

    நல்ல தேர்வு. வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் !!!
    மிகவும் நல்ல நிறங்களின் பொருத்தம். முதலில், ஏழு ஆசீவாக நிறங்களில் எந்த நிறம் பயன்படுத்தப்படும் என தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன். நிறத் தேர்வில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
    வெள்ளை நிறம் தூய்மை, சத்தியம், சமாதானம், ஞானம் மற்றும் ஒற்றுமையை குறிக்கிறது.
    பச்சை நிறம் பசுமை, ஆரோக்கியம், செல்வம், வளம், தன்னம்பிக்கை மற்றும் தன்னிறைவை குறிக்கிறது.
    பாடல் வரிகள் விரிவாக விளக்கப்பட்டு, மிகவும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் உள்ளன, குறிப்பாக நந்தினி - தாய்மை மற்றும் மூன்று தமிழ் சங்கங்களை,
    சிவனின் நந்தி மாட்டின் கொம்பு, திமிழ் ,
    முருகனின் மயிலிறகு, மற்றும் விஷ்ணுவின் கழுகு இறக்கைகள் .
    வெள்ளை மற்றும் பச்சை இரண்டும் எனது விருப்பமான நிறங்கள்.
    அருமையான பாடல்!!!
    வாழ்த்துக்கள்
    “கொடி பறக்குது நந்தினி கொடி பறக்குது ,தமிழர் முடிசூழ நந்தினி கொடி பறக்குது ” ரீங்காரமாக மனதில் ஒலிக்கிறது இதுவே இந்த பாடலின் முதல் வெற்றி!!!
    வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம் , வாழ்க பாண்டியன் ஐயா, வெல்க தமிழ் !!! வெல்க தமிழர் உலகம் !!! தூய தமிழர் பேர் அரசு மலரட்டும்!!!

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 4 หลายเดือนก่อน +3

    வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி தமிழ் குடிகளுக்கு வெற்றி வெற்றி வெற்றி வெற்றி பெற்றது... கடவுளின் ஆனை படி வெற்றி வெற்றி வெற்றி...

  • @pincominco6996
    @pincominco6996 4 หลายเดือนก่อน +17

    Superb, congrats to all those contributions to this success

  • @Baskaran-c1h
    @Baskaran-c1h 4 หลายเดือนก่อน +5

    மிக அருமையான கொடியின் வண்ணம் மற்றும் பாடல் வரிகள்! வாழ்க தமிழ்! ஓங்குக தமிழர் ஆட்சி!

  • @kamarajkamaraj4926
    @kamarajkamaraj4926 4 หลายเดือนก่อน +5

    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @jeyasritharan9851
    @jeyasritharan9851 4 หลายเดือนก่อน +2

    Ainthaam Thamizhar Sangaththin Paadalum Kodiyum Arumai Aiya. Sangam Vazhga Vazhmudan nantri.

  • @Raji99999-e
    @Raji99999-e 4 หลายเดือนก่อน +17

    நந்தினி தாயை வணங்குகிறேன்

  • @KrishanasamyKannan
    @KrishanasamyKannan 4 หลายเดือนก่อน +6

    வாழ்க வாழ்க
    ஈடுபாடு உள்ளவர்கள் வாங்கி தங்கள் வீடுகளில் மலர விட ஏற்பாடு செய்யுங்கள்

  • @dragonbooster3995
    @dragonbooster3995 4 หลายเดือนก่อน +11

    Aindham Thamizhar Sangam 💚

  • @srirangan5111
    @srirangan5111 4 หลายเดือนก่อน +8

    💐🙏வாழ்க! தமிழ்
    வெல்க தமிழர்கள்!💐

  • @ChristopherDavidSelvarajKorkai
    @ChristopherDavidSelvarajKorkai 4 หลายเดือนก่อน +17

    வெற்றிவேல் வீரவேல் ❤🎉❤

  • @ஆவட்டிஅய்யனார்
    @ஆவட்டிஅய்யனார் 4 หลายเดือนก่อน +1

    ஐந்தாம் தமிழர் சங்கத்தின் கொடி மிக அருமையாக உள்ளது. வெள்ளை நிறமும் பச்சை நிறமும் நல்லதொரு தேர்வு. நடுவில் நந்தினி பசுவின் சின்னம் பொறிக்கப்பட்டது மிக மிக சிறப்பு. பாடல் வரிகள் மிக அருமை. பாடல் வரிகள் மிக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
    பாடலுக்கு அமைக்கப்பட்ட மெட்டு சிறப்பாக உள்ளது. பாடியவரின் குரல் மிக அருமை.
    மிக நிறைவாக உள்ளது.
    மீண்டெழு தமிழினமே.

  • @pachiyappanpachiyappan5846
    @pachiyappanpachiyappan5846 4 หลายเดือนก่อน +21

    வெற்றி நமதே வாழ்த்துகள் ஐயா

  • @MANMANAKKUM
    @MANMANAKKUM หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் கொடி பாடல் அருமை நம் தமிழர் பெருமை அருமை பட்டி தொட்டி எல்லாபக்கமும் அறிமுகம் ஆகவேண்டும்...... ஐயா பாடல் வரிகளை எழுது பார்த்தேன்.. சில இடங்களில் இசையோடு வருவதால் தவறாக எழுதிவிட கூடாது என நிறுத்தி விட்டேன் வரிகள் இந்தால் மிக பயன்படும் நன்றி தமிழும் தமிழ் மக்களும் வரும் காலங்களில் மகிழ்ச்சியுடன் வாழ வழி வகை செய்வாய் எங்கள் கடவுள்.... 🌱🌱🌱

  • @sizzlershr3424
    @sizzlershr3424 4 หลายเดือนก่อน +3

    அருமை அருமை தமிழர்கள் அனைவருக்கும் சத்திய யுகத்தின் ஆசி கிடைக்கட்டும்🧘🏻‍♂️❇️

  • @gunasekaransc5695
    @gunasekaransc5695 3 หลายเดือนก่อน +1

    நந்தினி தாயின் கொடி
    தமிழர்களின் தாய் மணிக்கொடி
    ஐந்தாம் தமிழ் சங்கத்தின்
    ஆட்சியை அமைக்கும் கொடி
    வாழ்க வளர்க ஓங்குக
    ஆசிவக சித்தர்களின் அருள் கிடைக்கட்டும்
    நல்ல தமிழர்களின் ஆட்சி அமையட்டும்🎉🎉🎉🎉🎉🎉

  • @mrbalamurugan5465
    @mrbalamurugan5465 4 หลายเดือนก่อน +11

    ❤வாழ்த்துக்கள்👌🙏

  • @JaganJagan-np1gh
    @JaganJagan-np1gh 4 หลายเดือนก่อน +3

    தமிழனின் ஆட்சி மீண்டும்
    வெற்றி வெற்றி வெற்றி நிச்சயம்

  • @jkprintersmadan1528
    @jkprintersmadan1528 4 หลายเดือนก่อน +14

    வாழ்க வாழ்க தமிழ்

  • @kanagasabait1248
    @kanagasabait1248 4 หลายเดือนก่อน +7

    சூப்பர் சூப்பர்

  • @Tamilmass999
    @Tamilmass999 4 หลายเดือนก่อน +8

    வாழ்க தமிழ் இனம்

  • @JayaJaya-pi6bx
    @JayaJaya-pi6bx 4 หลายเดือนก่อน +14

    சூப்பர் 🎉🎉

  • @vigneshvignesh8932
    @vigneshvignesh8932 4 หลายเดือนก่อน +5

    வளர்க தமிழ் ❤

  • @satheesmurugesu6892
    @satheesmurugesu6892 4 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @lathasozhagar952
    @lathasozhagar952 4 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்

  • @vetrivelmaller3173
    @vetrivelmaller3173 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ஐந்தாம் தமிழர்கள் சங்கம் நந்தினி கொடி பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது. தமிழருக்கான இடவியல் அமைப்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல நல்வாழ்த்துக்கள் ஐயா முனைவர் பாண்டியன் நன்றி நன்றி

  • @sathiayugam
    @sathiayugam 4 หลายเดือนก่อน +13

    முதல் பார்வை🎉
    வாழ்த்துக்கள் ஐயா

  • @anandhriday9299
    @anandhriday9299 4 หลายเดือนก่อน +10

    இனிய காலை வணக்கம்

  • @Manikandan_ra1
    @Manikandan_ra1 4 หลายเดือนก่อน +2

    மிக அருமை...

  • @nadeshannavalogan914
    @nadeshannavalogan914 4 หลายเดือนก่อน +4

    🙏வருக வருக வருக 🙏
    வெற்றி வேல் 🙏வீர வேல்🙏🙏🙏🙏

  • @santhakumari6066
    @santhakumari6066 4 หลายเดือนก่อน +1

    வணக்கம்
    தமிழ்சங்க சான்றோர்களே
    வெற்றி வெற்றி

  • @Greymatter57
    @Greymatter57 4 หลายเดือนก่อน +8

    Well made 👏