Siva Sivayam Official Full Video Song | Bakasuran | Selvaraghavan|Natty Natraj|SamCS |MohanG |GMFilm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 3K

  • @kasihsayang8497
    @kasihsayang8497 ปีที่แล้ว +8373

    நம் கடவுளை கேலி செய்யும் தமிழ் சினிமா பாடல்களுக்கு மத்தியில் இப்படி ஒரு அருமையான இறைவன் பாடல். இயக்குனர் மற்றும் அனைத்து படக் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றி 🙏🏻

    • @santhakumar9241
      @santhakumar9241 ปีที่แล้ว +269

      அதே தான் நானும் நெனச்சேன்

    • @ronaldodhayacr7
      @ronaldodhayacr7 ปีที่แล้ว +107

      Athuku director ku yee pa tx soldra lyrics writer ku sollu pa🫣

    • @ranjithkumars5489
      @ranjithkumars5489 ปีที่แล้ว +108

      @@ronaldodhayacr7 vanmam overloaded....director than da intha song venum nu rights vaangi...remix panniruka...ithuvae theriyama vanmattha kottatha🤦‍♂️

    • @ronaldodhayacr7
      @ronaldodhayacr7 ปีที่แล้ว +31

      @@ranjithkumars5489 ithula enga da vanmam la iruku lyrics writer ku tx solla soldrathu la enna vanmam iruku frst nee caste based nu nenachitu ithula varatha ok va da

    • @ronaldodhayacr7
      @ronaldodhayacr7 ปีที่แล้ว +1

      @@ranjithkumars5489 bro frst da nu use pannathiga so yar venum nalum da use panni pesa mudium ok va bro

  • @hotelrinnyercaud2853
    @hotelrinnyercaud2853 ปีที่แล้ว +79

    இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் மனதில் ஒரு பேரானந்தம் ......பாகசூரன் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள்.............ஓம் நமசிவாய......ஓம் நமசிவாய........ஓம் நமசிவாய

    • @Sundar-kj5id
      @Sundar-kj5id 3 หลายเดือนก่อน +1

      🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🔥🔥🔱🔱💥✨🎉🐯🐯🐯🔱⚜️⚜️😭😭

    • @Arulmani13
      @Arulmani13 หลายเดือนก่อน

      😮IN

  • @SureshKumar-rt2mv
    @SureshKumar-rt2mv ปีที่แล้ว +434

    இந்த பூமி உள்ளவரை கோவில்களில் இந்தப் பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும் உடம்பெல்லாம் மெய்சிலிர்க்கிறது நன்றி மோகன் அண்ணா

    • @baskaranakil1525
      @baskaranakil1525 ปีที่แล้ว +2

      Correct 💯 yes

    • @jayaramr2598
      @jayaramr2598 ปีที่แล้ว +2

      இந்த பாடல் பாடியது sam cs அவர்கள் நிங்க sam cs தான் பாரட்ட வேண்டும்

    • @ranjithkumars5489
      @ranjithkumars5489 ปีที่แล้ว +1

      @@jayaramr2598 director mela yen bro vanmam...

    • @nanmullaiarun6103
      @nanmullaiarun6103 ปีที่แล้ว +2

      Super Selvaragavan and Mohan ji

    • @muruganvv3058
      @muruganvv3058 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jawaabdul
    @jawaabdul ปีที่แล้ว +1034

    தமிழ் சினிமா வில் இது மாதிரி பாடல்
    வந்து பல வருடங்கள் ஆகி விட்டது
    வாழ்த்துக்கள் மோகன் ஜி

    • @tamilparithi12
      @tamilparithi12 ปีที่แล้ว +10

      Rommba naala ethir parthen. om namasivaya

    • @udayashankar6418
      @udayashankar6418 ปีที่แล้ว +12

      Modi ji ku nigaranavan
      Thaan indha mohan ji!!

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      நாடக காதல் கும்பல் தலைவனுக்கு இந்த பகாசூரன் ஒரு செருப்பு அடி . பெற்றோர்களே இந்த திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்.

    • @gganesh1973
      @gganesh1973 ปีที่แล้ว +4

      Yes. True

    • @SivaKaviDasan
      @SivaKaviDasan ปีที่แล้ว +6

      Credit to selvaragavan sir

  • @sudhasudha86811
    @sudhasudha86811 ปีที่แล้ว +56

    எங்கு சென்றாலும் இறுதியில் உங்களிடம் சரணடைய வேண்டும் என் அப்பனே 🙏💐

  • @arivazhaganparamasivam3863
    @arivazhaganparamasivam3863 ปีที่แล้ว +277

    சரியான தரமான சிவன் பாடல் ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏

    • @baski53
      @baski53 ปีที่แล้ว

      ஏன் என்றால் பாபனாசன் சிவன் எழுதிய பாடல் பல ஆண்டுகள் முன்பு!

    • @gowthamanu6981
      @gowthamanu6981 4 หลายเดือนก่อน

      ​@@baski53
      Oo f.r. ?😢😮😢😮😮

  • @vivasayamkaapom
    @vivasayamkaapom ปีที่แล้ว +1689

    இந்தப் பாடலை கேட்கும்போதெல்லாம் மனதில் ஒரு பேரானந்தம் 💚 ஓம் நமசிவாய🙏

    • @bskm5322
      @bskm5322 ปีที่แล้ว +16

      Love from telangana state ☺️ bharat
      Hi agri bro

    • @baskaranakil1525
      @baskaranakil1525 ปีที่แล้ว +9

      Yes correct 💯

    • @sattam_pazhagu
      @sattam_pazhagu ปีที่แล้ว +11

      @@bskm5322 hi bro

    • @raajs5246
      @raajs5246 ปีที่แล้ว +4

      Correct than.but visual ah koththu poratta pottutangale.expecially choreography

    • @rajivrathinavelu5894
      @rajivrathinavelu5894 ปีที่แล้ว +4

      அதே உணர்வு கொண்டேன் 🥰

  • @r.gunasekaranr.gunasekaran8331
    @r.gunasekaranr.gunasekaran8331 7 หลายเดือนก่อน +336

    கடவுளை உண்மையாக யாரு நம்புகிரார்களோ அவர்கள் கண்களுக்கு சிவன் தெரிவார். ஓம் நமசிவாய

  • @ragulsutharsan8067
    @ragulsutharsan8067 ปีที่แล้ว +498

    மறுபடியும் மறுபடியும் கேக்க தூண்டும் பாடம் கேட்கும் போது உடம்பு சிலிர்க்குது.... 🙏🙏🙏 ஓம் நமசிவாய...

  • @barathmano5741
    @barathmano5741 ปีที่แล้ว +677

    என் அப்பன் அல்லவா
    என் தாயும் அல்லவா
    என் அப்பன் அல்லவா
    என் தாயும் அல்லவா
    கண்ணார முதற்
    கடலே போற்றி
    சீரார் பெருந்தரை
    நம் தேவனடி போற்றி
    ஆராத இன்பம்
    அருளும் மலை போற்றி
    கயிலை மலையானே
    போற்றி போற்றி போற்றி
    சிவ சிவாயம் சிவ சிவாயம்
    சிவ சிவ சிவாயம்
    சிவ சிவ சிவ சிவ சிவாயம்
    சிவ சிவாயம் சிவ சிவாயம்
    சிவ சிவ சிவாயம்
    சிவ சிவ சிவ சிவ சிவாயம்
    என் அப்பன் அல்லவா
    என் தாயும் அல்லவா
    என் அப்பன் அல்லவா
    என் தாயும் அல்லவா
    பொன்னப்பன் அல்லவா
    பொன்னம்பலத்தவா
    பொன்னப்பன் அல்லவா
    பொன்னம்பலத்தவா
    சொப்பனமோ எந்தன்
    அப்பன் திருவருள்
    சொப்பனமோ எந்தன்
    அப்பன் திருவருள்
    கற்பிதமே என்ன
    அற்புதம் இதுவே
    கற்பிதமே என்ன
    அற்புதம் இதுவே
    ஆடிய பாதனே
    அம்பலவானனே
    ஆடிய பாதனே
    அம்பலவானனே
    நின் ஆழந்த கருணையை
    ஏழை அறிவேனோ
    ஏழை அறிவேனோ
    ஏழை அறிவேனோ
    சிவ சிவாயம் சிவ சிவாயம்
    சிவ சிவ சிவாயம்
    சிவ சிவ சிவ சிவ சிவாயம்
    என் அப்பன் அல்லவா
    என் தாயும் அல்லவா
    என் அப்பன் அல்லவா
    என் தாயும் அல்லவா
    பொன்னப்பன் அல்லவா
    பொன்னம்பலத்தவா
    பொன்னப்பன் அல்லவா
    பொன்னம்பலத்தவா
    சிவ சிவாயம் சிவ சிவாயம்
    சிவ சிவ சிவாயம்
    சிவ சிவ சிவ சிவ சிவாயம்
    என் அப்பன் அல்லவா
    என் தாயும் அல்லவா
    என் அப்பன் அல்லவா
    என் தாயும் அல்லவா
    பொன்னப்பன் அல்லவா
    பொன்னம்பலத்தவா
    பொன்னப்பன் அல்லவா
    பொன்னம்பலத்தவா
    சிவ சிவாயம் சிவ சிவாயம்
    சிவ சிவ சிவாயம்
    சிவ சிவ சிவ சிவ சிவாயம்
    என் அப்பன் அல்லவா
    வரிகள் : பாபநாசம் சிவன் , திருவாசகம்

    • @revathik3826
      @revathik3826 ปีที่แล้ว +4

      என்னப்பன்னால்லவா

    • @nataraj007nataraj5
      @nataraj007nataraj5 ปีที่แล้ว +8

      இந்தப் பாடலை எப்படி நாங்கள் பதிவிறக்கம் செய்வது பாட்டாக படிக்க

    • @siv-xd3mz
      @siv-xd3mz ปีที่แล้ว +2

      Good to hear this song.. It's getting gosemump whenever I hear it.. Thanks to the music director & the team..

    • @its_me__hater
      @its_me__hater 11 หลายเดือนก่อน +2

      3:32

    • @mgjokeryt8341
      @mgjokeryt8341 9 หลายเดือนก่อน

      ❤❤

  • @saravananm.a4246
    @saravananm.a4246 11 หลายเดือนก่อน +53

    இந்தப் பாடலை கேட்கும் பொழுது மனதில் ஒரு சந்தோசம் ஓம் நமச்சிவாய

  • @Honest.......
    @Honest....... ปีที่แล้ว +588

    பல கஷ்டங்களை அடக்கி மனிதனிடம் காட்டாமல் இறைவனிடம் மண்டியிட்டு அழுகும் காட்சி....ஓம் நம சிவாய 😢

    • @SelvakumarMurugan-lu7vl
      @SelvakumarMurugan-lu7vl 9 หลายเดือนก่อน +2

      nee azhudha udane sivan vandhu theethuduvaara😂😂😂

    • @venkateshbsv8722
      @venkateshbsv8722 9 หลายเดือนก่อน

      Thiparu​@@SelvakumarMurugan-lu7vl

    • @DoingMyDharma
      @DoingMyDharma 9 หลายเดือนก่อน +2

      ​@@SelvakumarMurugan-lu7vlunn amma azhutha udane periyaar vandhu theethuduvaraa, unakk motham ethana appa?

    • @SelvakumarMurugan-lu7vl
      @SelvakumarMurugan-lu7vl 9 หลายเดือนก่อน

      @@DoingMyDharma uh amm koodhile coco cola oothi adipana andha 9 sivan 🤣🤣🤣

    • @Nandakumar-km1pc
      @Nandakumar-km1pc 9 หลายเดือนก่อน

      ​@@SelvakumarMurugan-lu7vl vartha pathu Vudu Ilana unaku kodura saava antha aandakatuva Kai kal ilama kan ilama romba valila saava apdi Shivana pesa tha aprm un karma nii tha anubavikanum

  • @proletarianmedia399
    @proletarianmedia399 ปีที่แล้ว +2486

    தரமான பாடலை மக்களுக்கு தந்த பாகசூரன் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துக்கள். காலத்தால் அழியாத காவியப் பாடல். 🙏🙏🙏

    • @rockmanitcr2007
      @rockmanitcr2007 ปีที่แล้ว +79

      பாடல் மட்டும் இல்லை படம் பாருங்கள் மிகவும் அருமையான திரைப்படம்

    • @daring-tamil_aim_of_police
      @daring-tamil_aim_of_police ปีที่แล้ว +22

      @@youtubekaran61 poda para que 🤣🚨💯💯🤣🚨🤣🤣🤣🚨🚨🚨💯🚔🚔🚔

    • @sidharth1929
      @sidharth1929 ปีที่แล้ว +18

      Nallathan eruku entha song 1950-70 la vanthuruchi ...padam nandhanar

    • @rockmanitcr2007
      @rockmanitcr2007 ปีที่แล้ว +27

      @@sidharth1929 நந்தனார் தில்லை நடராஜனை நோக்கி பாடிய பாடல் தான் இது

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว +1

      நாடக காதல் கும்பல் தலைவனுக்கு இந்த பகாசூரன் ஒரு செருப்பு அடி . பெற்றோர்களே இந்த திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்.

  • @anjan503
    @anjan503 ปีที่แล้ว +72

    கண்களில் கண்ணீர் வருகிறது என் அப்பனை பற்றிய பாடலை கேட்கும்போது பல வருடங்கள் ஆகின்றன இது போன்ற தரமான பாடல்கள் தமிழ் படங்களில் வந்து

  • @KannanKannan-td5ul
    @KannanKannan-td5ul 11 หลายเดือนก่อน +68

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் எனது உடலில் சிலிர்ப்பு ஏற்படுகிறது இதுவே நமசிவாயத்தின் தனிப்பெரும் பலம்*** ஓம் நமசிவாய ஓம் ஹர ஹர மகாதேவா***

  • @lingamathan507
    @lingamathan507 ปีที่แล้ว +98

    சிவராத்திரி அதுவுமா சிவன நினைச்சு இந்த பாட்ட கேக்கும் போது அப்படி உடம்பு மெய்சிலிர்க்கிறது
    அப்பனே🙏🏻
    தொன்னாட்டுடைய சிவனே போற்றி🙏🏻🌍
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🏻🙏🏻

  • @amvamv4607
    @amvamv4607 ปีที่แล้ว +87

    சிவராத்திரி தினத்தில் இப்பாடலை வெளியிட்ட பகாசூரன் படக்குழுவினருக்கு நன்றி பல உரித்தாகுக.

  • @satheshkumar6277
    @satheshkumar6277 ปีที่แล้ว +137

    பல ஆண்டுகள் கடந்து இந்த பாடல் நிலைத்து நிற்கும் ஓம் நமசிவாய

  • @Moorthi6260
    @Moorthi6260 ปีที่แล้ว +282

    1942 - ல் (நந்தனார்) படத்தில் இந்த பாட்டு வந்தப்போது கூட இவ்வளவு எதிர்பார்ப்பும் பரபரப்பும் இல்லை, ஆனால் இன்றோ indha பாடலுக்கு இப்போது மக்களிடத்தில் எதிர்பாரா வரவேற்பு. அண்ணா மோகன். G ரொம்ப ரொம்ப நன்றி. இந்தகாலத்தில் நமது மதத்தையும், நமது கலாச்சாரத்தையும் ஒருசில கட்சிகள் அழிக்கும் எண்ணத்தில் இருக்கும்பொருட்டு, உங்களுடைய இப்படைப்பு அவர்களையெல்லாம் முறியடிக்கட்டும். 🙏🙏🙏ஹர் ஹர் மஹாதேவ்... 👌👌👌🙏🙏🙏👏👏👏💪💪💪

    • @murthysuresh5369
      @murthysuresh5369 ปีที่แล้ว +2

      1935year

    • @ankitapattanaik6059
      @ankitapattanaik6059 ปีที่แล้ว +2

      Push these Songs in North India too. We love such songs.

    • @Prakashdon007
      @Prakashdon007 9 หลายเดือนก่อน

      1953

    • @sv6707
      @sv6707 หลายเดือนก่อน +1

      Hara Hara Mahadeva Shambhoo Shankara Parvathi Pathaye 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻,

  • @elangovanganesan9955
    @elangovanganesan9955 ปีที่แล้ว +103

    மனதில் பக்தியும், மேனி முழுக்க சிலிற்பும் ஏற்படுத்தும் பாடலை தந்த இசை அமைப்பாளருக்கு பாராட்டுக்கள். இந்த ஆன்மிக பூமியில் காவிய பாடலாக நீண்ட காலம் நிலத்திருக்கும்.

  • @surianarayanan5920
    @surianarayanan5920 9 หลายเดือนก่อน +320

    இந்த பாடலை கேட்கும் போது மனது என்னவோ பண்ணுது.
    அருமை.

  • @purushothamanponnusamy2068
    @purushothamanponnusamy2068 ปีที่แล้ว +86

    கேட்போரையும், காண்போரையும் மெய்மறந்து தலையாட்டி ரசிக்க வைத்து கண் கலங்க வைக்கும் பாடல். காலத்துக்கும் உங்கள் பெயர் சொல்ல வைக்கும் பாடல்… ஈசனே உங்கள் வழியாக இப்பாடலை உருவாக்கிவிட்டார். நன்றி Mohan G Kshatriyan

  • @Disha87
    @Disha87 ปีที่แล้ว +361

    கடவுளே இல்லைங்கிறவன் கூட எந்திருச்சு ஆடுவான்❤❤❤..
    Sam C.. தமிழ் சினிமாவில் உச்சம் காத்திருக்கிறது🙏🙏

  • @Tuty_Gaming_tamil69
    @Tuty_Gaming_tamil69 ปีที่แล้ว +28

    தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏🔥🔥 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🔥🔥🔥 ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

  • @akstyle_crazy_bgm4406
    @akstyle_crazy_bgm4406 ปีที่แล้ว +3236

    சிவராத்திரி இன்று வெளியான அருமையான சிவன் பாடல்....🙏❤️💥

    • @apratheep9140
      @apratheep9140 ปีที่แล้ว +14

      Today Night Vibes night 🌃🌉🌃🌉🌃🌉🌃🌉🌃🌉🌃🌉

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      நாடக காதல் கும்பல் தலைவனுக்கு இந்த பகாசூரன் ஒரு செருப்பு அடி . பெற்றோர்களே இந்த திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்.

    • @myrowdys3211
      @myrowdys3211 ปีที่แล้ว +26

      Idhe oru Vijay ajith pattuna views varum...indha padal arumai theriyala...such a wonderful song..

    • @a.ramalingamramalingam9504
      @a.ramalingamramalingam9504 ปีที่แล้ว +3

      ​@@apratheep9140
      Ll PPT u
      ,,,,,,, Hi mi mi

    • @ganeshthala5555
      @ganeshthala5555 ปีที่แล้ว +2

      Ji

  • @கருப்பேதுணை-ள5வ
    @கருப்பேதுணை-ள5வ ปีที่แล้ว +1927

    நேற்று திருவண்ணாமலை கிரிவலம் சென்றபோது இந்த பாடலை பல முறை கேட்டு நடந்தேன்.. ஓம் நமசிவாய... 🕉️🕉️🕉️

  • @RamachandranNatarajan-vl7bn
    @RamachandranNatarajan-vl7bn 7 หลายเดือนก่อน +10

    உலகில் எங்கு சென்றாலும் கண் முன்னே காண்பது பஞ்ச பூதமே பஞ்சபூதமே பஞ்சாட்சர மந்திரம் ஆகி பரமசிவனாக கண் முன்னே காட்சியளிப்பது இப்பாடலை கேட்கும் போது ஓம் நமச்சிவாயா என்றால் என்ன என்று கேட்பவன் கூட இறைவனை ஒரு ஐந்து நிமிடம் அவன் மன கண் முன் நிறுத்திய இசையமைப்பாளருக்கும் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @sangeetha1196
    @sangeetha1196 ปีที่แล้ว +61

    சிவபெருமானின் பாடல்ள் அனைத்துமே மனதிற்கு இன்பமும் ஆற்றலும் தருவது அதில் இப்பாடலுக்கும் நானும் அடிமை😊😍😍😍 ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @baski53
    @baski53 ปีที่แล้ว +24

    பாபநாசம் சிவன் என்ற மாபெரும் சிவ பக்தர் அருளிய பாடல் இது. மிகப்பிரபலமான பாடல். அதை அழகாக நடித்து படம் பிடித்துள்ளனர். நன்றி.
    இந்த மாதிரி நல்ல பாடல்களை துருவி எடுத்து படங்களில் சேர்த்தால் பக்தியும் வளரும், செவிக்கு விருந்தாகும், இயற்றிய மகான்களுக்கு புகழும் நிலைக்கும்.

  • @venkatkv2194
    @venkatkv2194 ปีที่แล้ว +8

    இந்த பாடல் மிகவும் முக்கியமான ஒன்று இந்த பாடல் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி கேட்கும் பாடல் ஓம் நமசிவாய

  • @Sundareswara_Nathan
    @Sundareswara_Nathan ปีที่แล้ว +38

    கணீர் என்ற குரல் அருமையான சிவ பாடல். நான் கடவுள் படத்தில் வரும் ஓம் சிவோஹம் பாடல் போன்று நிலைத்து நிற்க போகிறது Sam C S. வாழ்த்துக்கள் Mohan G.

  • @தமிழ்-ஆனந்தம்
    @தமிழ்-ஆனந்தம் ปีที่แล้ว +23

    மிக மிக நன்றி. இப்போது இப்படி ஒரு பதிவிற்காக...
    செல்வராகவன் நேர்த்தியான நடிப்பு...

  • @trendinghussainvlogs116
    @trendinghussainvlogs116 10 หลายเดือนก่อน +597

    I'm Muslim but ,indha song na naraya vatti kepey really indha song paduna team 👏👏👏👏

    • @Luffydono33
      @Luffydono33 9 หลายเดือนก่อน +13

      அத்வைதம்(ரமண மஹரிஷி) பற்றி தெரிந்துகொள்ளுங்கள்,
      நன்றி

    • @grimmathleticsyt
      @grimmathleticsyt 8 หลายเดือนก่อน +10

      Adi Yogi... Aanaithu mathangalukum appar pattavar bro... Neenga kuptalum odi varuvar... En appan avalo periya manasu

    • @shanmugapriya2752
      @shanmugapriya2752 8 หลายเดือนก่อน +19

      மதம் என்பதே மனிதம் அண்ணா. எனக்கும் அல்லாஹ் உம் யேசு உம் எல்லாம் மக்களுக்குத் நல்ல வழி தான் சொன்னாங்க. பல பேர் சரியா எடுத்துக்கல.

    • @anithanatrajan1619
      @anithanatrajan1619 8 หลายเดือนก่อน +3

      ❤❤❤❤

    • @vykn80s
      @vykn80s 7 หลายเดือนก่อน +5

      Exmuslim sahil ❤❤❤

  • @VALAIMURASU
    @VALAIMURASU ปีที่แล้ว +97

    அழகானபாடல்.... அற்புதமான குரல் இசையமைப்பாளர்
    சாம் C S அவர்களுக்கு வாழ்த்துக்கள்......
    தென்னாட்டுடைய சிவனே போற்றி 🔥🔥🔥🙏🙏🙏

  • @ErodeMaMedia
    @ErodeMaMedia ปีที่แล้ว +55

    என்னப்பனல்லவா?! என் தாயுமல்லவா?! பொன்னப்பனல்லவா?! பொன்னம்பலத்தவா... நாடி நரம்புகள் சிலிர்க்கும் பாடல்...

  • @kvijayakumarkvijayakumar4725
    @kvijayakumarkvijayakumar4725 ปีที่แล้ว +36

    தொடர்ந்து இது போன்ற பக்தி பாடல்களை வரவேற்போம். 🙏

  • @vanniyarmedia6818
    @vanniyarmedia6818 ปีที่แล้ว +176

    அருமையான பாடல் உடம்பை மெய் சிலிர்க்க வைக்கிறது பாடல்களின் வரிகள்🔥😍

  • @andrewtt1780
    @andrewtt1780 ปีที่แล้ว +83

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.... சிவ சிவாயம் 🙏

  • @arumugamp1611
    @arumugamp1611 6 หลายเดือนก่อน +7

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி கைல மலையான் அரசே போற்றி போற்றி ஆறாத இன்பம் மறுமுறை போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி ராஜா 🎉❤😊😊😊😊

  • @kaleeswaran1900
    @kaleeswaran1900 ปีที่แล้ว +45

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமச்சிவா

  • @prems1967
    @prems1967 ปีที่แล้ว +881

    என்னோட நாடி நரம்புகள் தான துடிக்குது.... ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @blackadam316
      @blackadam316 ปีที่แล้ว +20

      Over ah adikkatha bro

    • @prems1967
      @prems1967 ปีที่แล้ว +6

      @@blackadam316 adikkura pazakkam illa only direct tha bro ...

    • @reshinthanvimalarajah
      @reshinthanvimalarajah ปีที่แล้ว +6

      நரம்புத்தளர்ச்சியா ப்ரோ.....

    • @CSURYAKUMAR
      @CSURYAKUMAR ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣 pavathaaa

    • @vijaykumar-zx6ey
      @vijaykumar-zx6ey ปีที่แล้ว

      Abi

  • @sakthipriya7490
    @sakthipriya7490 7 หลายเดือนก่อน +13

    சிவபெருமாள் எனக்கு குழந்தை வரம் தரவேண்டும் அப்பா ஒம் நமசிவாயம் ஒம்நமசிவாயம்

  • @SentinelGamingg
    @SentinelGamingg ปีที่แล้ว +628

    You don't have to be a Hindu get goosebumps for this song...
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏

    • @rajee1265
      @rajee1265 ปีที่แล้ว +5

      If you get such goosebumps for song and all then psychologically you are weak and emotional person and more vulnerable for any mental issues. So be careful bro.

    • @liteheartevillook4336
      @liteheartevillook4336 ปีที่แล้ว +25

      @@rajee1265 ne enda ela comment la um kathritu iruka sunday church la pavadai ah katikitu aduna vibration agum la anga solu

    • @SentinelGamingg
      @SentinelGamingg ปีที่แล้ว +16

      @@rajee1265 it's a phenomenon caused by fear or excitement and if u don't get that then either u or ur skin or ur nerves or even u might be dead.. or your brain doesn't experience that particular feelings.. doesn't mean that only emotional person gets it do some research before trash talking.. also I understand anyone can trash talk not just the person doesn't have control over his words ¯⁠\⁠_⁠(⁠ツ⁠)⁠_⁠/⁠¯

    • @SentinelGamingg
      @SentinelGamingg ปีที่แล้ว +4

      @@liteheartevillook4336 ithu veraya 😂 ithu theriama na avaruku reply ellam panni time waste pantane pa 😂... Attention seekers, vidunga bro🤦🏻

    • @jaiganesh2935
      @jaiganesh2935 ปีที่แล้ว +5

      Om namah shivaya

  • @Arun-tn3uc
    @Arun-tn3uc ปีที่แล้ว +54

    இந்த பாடலை கேட்டால் சிவ பெருமானே மெய்சிலிர்த்து இறங்கி வந்துவிடுவார்🙏

  • @Be_passianate
    @Be_passianate 11 หลายเดือนก่อน +11

    தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🙏🙏எல்லோர்க்கும் வல்ல இறைவா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏

  • @karthikeyan-we3tb
    @karthikeyan-we3tb ปีที่แล้ว +37

    அண்ணன் மோகன் அவர்களுக்கும் இசையமைத்து பாடிய அண்ணன் சாம் அவர்களுக்கு மிகுந்த பாராட்டுகள்
    பாடல் மிக அருமை
    அவரது குரல் மிகவும் அருமை

  • @SaravanaKumar-hz5wu
    @SaravanaKumar-hz5wu ปีที่แล้ว +40

    படலை பார்க்கும் போதும்.. கேட்கும்போது மன அமைதி கிடைக்கிறது.. ஓம் நமசிவாய.. படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @ParameswariMookiah-u5y
    @ParameswariMookiah-u5y 5 หลายเดือนก่อน +7

    என் மகனுக்கு நல்ல வேலை மற்றும் திருமணம் அமைய இறைவா உன்னை மனதார வேண்டுகிறேன் அப்பா சீக்கிரமாக நடக்க அருழ்வாய்

  • @karthikt51
    @karthikt51 ปีที่แล้ว +231

    பாடல் வரிகள், இசை, பின்னணி குரல் அனைத்தும் என்னை மெய் சிலிர்க்க வைத்தது ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

    • @harishd5940
      @harishd5940 ปีที่แล้ว +1

      Bro entha padal onrum puthu padal ellai
      Ethu remix seiyapatta padal

    • @ambikaambika5295
      @ambikaambika5295 ปีที่แล้ว +1

  • @venkateshvenkatesh-ze3hs
    @venkateshvenkatesh-ze3hs ปีที่แล้ว +278

    கடவுள் நம்பிக்கை இல்லாத என்னையும்
    என்னை கண்ணில் கண்ணீர் சிந்த வைத்தது
    ஓம் நமசிவாய

  • @SivaSakthivelSivaSakthiv-rr8vt
    @SivaSakthivelSivaSakthiv-rr8vt 4 วันที่ผ่านมา +5

    என்னை பெத்த சிவன் அப்பா இந்த அனாதை ஆண் மகனுக்கு நீ தான் எல்லாமே அப்பா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KKR_Media
    @KKR_Media ปีที่แล้ว +472

    உணர்ச்சியின் உச்சம் தொட்ட பாடல் மற்றும் வரிகள் 🕉️❤️
    இந்தப் பாட்டுக்கே படம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      நாடக காதல் கும்பல் தலைவனுக்கு இந்த பகாசூரன் ஒரு செருப்பு அடி . பெற்றோர்களே இந்த திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்.

    • @anandhcreations3538
      @anandhcreations3538 ปีที่แล้ว

      இறைவன் அருளால் வெற்றி பெற வாழ்த்துக்கள் ... 🙏🙏🙏

  • @soulfull5567
    @soulfull5567 11 หลายเดือนก่อน +44

    I am from Maharashtra, I don't even know this language but I love this song so much ❤ it's beautiful

  • @muthuthevan3108
    @muthuthevan3108 ปีที่แล้ว +32

    எம்பெருமான் சிவபெருமான் அருளால் பகாசூரன் தந்த இயக்குனருக்கு நன்றி 🕉️🔥 ஓம் நமச்சிவாய 🕉️

  • @mathavanmahaling3562
    @mathavanmahaling3562 ปีที่แล้ว +11

    நீண்ட நாள்களுக்கு பிறகு நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறிய பாடல். அருமையான செல்வராகவனன் சாரின் நடிப்பு.வாய்ப்பு தந்த மோகன் ஜீ சார்.இசை சூப்பர் பாடல் வரிகள் அருமை.வாழ்த்துகள்

  • @Arunachal2003
    @Arunachal2003 10 หลายเดือนก่อน +3

    என் இறைவனின் பாடல் வரிகள் சிலிர்த்து விட்டது..
    யார் யார் எல்லாம் என் இறைவனை கேலி செய்து செய்ய போறாகளோ.. அவர்கள்.. இறுதியில் செல்லும் இடம் என் இறைவன் பாதம்..the best movie best special song best director & total team k 🙋🏼💗💗💗💗💗💓

  • @jeevaanantham8248
    @jeevaanantham8248 ปีที่แล้ว +50

    பாடலை உருவாக்கம் sam.c க்கு கோடான கோடி நன்றி 😍🔥🙏

  • @tamilselvantamilselvan1166
    @tamilselvantamilselvan1166 ปีที่แล้ว +72

    சரியான காலக்கட்டத்தில் தரமான பாடலை தமிழ் சினிமாவில் இறக்கிய மோகன் ஜீ அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @jaykrishna6375
    @jaykrishna6375 7 หลายเดือนก่อน +8

    சிவ சிவாயம் என்று கூறும்போது ஏதோ இனம் புரியாத உணர்வு

  • @parthis6661
    @parthis6661 ปีที่แล้ว +195

    நேற்று சிவராத்திரி அன்று பறுவதமலைக்கு சென்றிருந்தேன்....! அங்கு வந்த பக்தர்கள் அனைவரும் இந்த பாடலை கேட்டு மலை ஏறி சென்று அப்பனை தரிசனம் செய்தனர்.....! அனைவர் கைபேசிகளிலும் இந்த பாடல் மட்டுமே ஒலித்தது.....! """ஓம் நம சிவாய""""

  • @vijaivj1101
    @vijaivj1101 ปีที่แล้ว +33

    எவ்வளவு கவலை வந்தாலும் இப்பாடலை கேட்கும் போது அனைத்தும் மறந்து புதுவிதமான நம்பிக்கை வந்து விடுகிறது 🙏 சிவ சிவ

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 14 วันที่ผ่านมา +1

    இன்னும் 1000 ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடல் புல்லரிக்க வைக்கும் இந்த மண்ணின் இறைவனை போற்றி பாடிய நாயன்மார்களின் வரிகள் எக்காலமும் உயிர்ப்புடன் நிற்க்கும்

  • @killg3132
    @killg3132 ปีที่แล้ว +309

    I m from North And i am learning Tamil as I got to know it's the language created by Lord Shiva himself, as devotees of Lord Shiva we all pramote Tamil, Om Namah Shivay 🕉️🚩

    • @mahiabi2664
      @mahiabi2664 ปีที่แล้ว +9

      Nothing like that, no one knows how Tamil evolved..

    • @bolt416
      @bolt416 ปีที่แล้ว

      Shiva and Muruga brought the Tamil language into existence. @@mahiabi2664

    • @deepakmnair5809
      @deepakmnair5809 11 หลายเดือนก่อน +30

      ​​@@mahiabi2664agastya Muni and baghvan Shivan is the founder of Tamil... Christian and pislam won't understand this 😢😢

    • @bskm5322
      @bskm5322 11 หลายเดือนก่อน

      R u from Kerala?​@@deepakmnair5809

    • @prakashs545
      @prakashs545 4 หลายเดือนก่อน

      ​@@mahiabi2664 vadakkan ku kooda purithu aana unna maari puluthi tharukuris ku thaan puriya maatithu poda anguttu ethachi sollida poran

  • @devarajini6897
    @devarajini6897 ปีที่แล้ว +250

    சிவ நிலை அடைந்த அனைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம் என்றும் சிவமயம் ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏💗🖤🙇‍♂️

  • @rameshm2435
    @rameshm2435 หลายเดือนก่อน +2

    நாடி நரம்பு ரத்தம் சதை அனைத்திலும் சிவ சிவ சிவாய அப்பன் .என் அப்பன் பற்றிக் கூற வார்த்தைதளில்லை..
    இதைக் கேட்கும் பொழுது மனம் இரும்பைப் போல் உறுதியாகின்றது.சிவாய நம.

  • @vijithsivaji9177
    @vijithsivaji9177 ปีที่แล้ว +37

    നന്ദൻ എന്നാ പഴയ തമിഴ് സിനിമയിൽ ഗ്രേറ്റ്‌ സോങ്. Power of tamil❤❤❤❤

  • @Vetri_360
    @Vetri_360 ปีที่แล้ว +43

    இசைக்கு மதம் முக்கியமில்லை Sam cs vera leval goosebumps music 🔥🔥🔥

  • @Flight_eagles
    @Flight_eagles 10 หลายเดือนก่อน +10

    Originally Sung by Nandanar. A great Shiva devotee in 6th century❤

  • @GokulBeast
    @GokulBeast ปีที่แล้ว +64

    சரியான நாளில் வெளியிட்ட பட குழுவினர்கள் மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏

  • @vimalprakesh3507
    @vimalprakesh3507 ปีที่แล้ว +1158

    நான் சாலை விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். நான் வேதனையில் இருக்கும் போதெல்லாம் இந்த பாடல் புதிய தன்னம்பிக்கையை கொடுத்து என்னப்பன் இருக்கிறான். என்னை காப்பாற்றுவான் என்று என் கண்களில் கண்ணீர் ஆராய் பெருக்கெடுத்து ஓடும்.ஓம் சிவாய நமக 😢😢

    • @Vetri_360
      @Vetri_360 ปีที่แล้ว +12

      Soon

    • @vetrisk4677
      @vetrisk4677 ปีที่แล้ว +16

      Seekiram kunam aava nanpa ❤️❤️❤️ om namashivaya

    • @vetrisk4677
      @vetrisk4677 ปีที่แล้ว +5

      All are vetri 😘😘

    • @queenoftirunelveli
      @queenoftirunelveli ปีที่แล้ว +5

      Sari akirucha

    • @vinoths2143
      @vinoths2143 ปีที่แล้ว +8

      Sari agiducha nalla irukingla

  • @savithris5127
    @savithris5127 5 หลายเดือนก่อน +5

    இறைவன் பாடல் என்றால் மெய்சிலிர்க்க நான் இந்த பாடலுக்கு ஆடுவேன்❤🙏🙏🙏👍👌

  • @Eaglevisionmedia23
    @Eaglevisionmedia23 ปีที่แล้ว +332

    பல ஆண்டுகள் இந்த பாடல் நிலைத்து நிற்கும் 🙏🙏🙏

    • @gunasekaran6031
      @gunasekaran6031 ปีที่แล้ว +3

      இந்த பாடல் வந்து பல ஆண்டுகள் ஆகுது படம் நந்தனார்

    • @Eaglevisionmedia23
      @Eaglevisionmedia23 ปีที่แล้ว +2

      @@gunasekaran6031 music ithula vera athula vera nan differenta vaachi sonnen bro

  • @ajirudhkpm1508
    @ajirudhkpm1508 ปีที่แล้ว +252

    Mohan G +selva sir+sam cs goosebumps 🔥🔥🔥on fire 🔥

    • @yugeshncr3499
      @yugeshncr3499 ปีที่แล้ว

      @mathi.k good

    • @KNIFE45517
      @KNIFE45517 ปีที่แล้ว

      நாடக காதல் கும்பல் தலைவனுக்கு இந்த பகாசூரன் ஒரு செருப்பு அடி . பெற்றோர்களே இந்த திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இவர்களை பிடித்து காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும்.

    • @balasubramanikkumar8201
      @balasubramanikkumar8201 ปีที่แล้ว

      No it's because of sivappan❤

  • @PeriyaSamy-md5qd
    @PeriyaSamy-md5qd 7 หลายเดือนก่อน +5

    சூப்பர் கருத்துக்கள் பாடல் வரிகள் தான் பிடித்த சிவன் பார்வதி தேவியின் என் அப்பா அம்மா இருவரும் சேர்ந்து கலக்கும் போது இன்பம் தரும் ❤❤❤❤❤❤

  • @srikanth2093
    @srikanth2093 ปีที่แล้ว +72

    I am from andhra. Addicted to this song from last 3 months. Finally got full video.
    Om Arunachaleswaraya namaha..

  • @sathuragirikamaraj1053
    @sathuragirikamaraj1053 ปีที่แล้ว +27

    இந்த பாடலைக் கேட்கும் போது என் அப்பன் சிவனை மிக அருகில் உணர வைக்கிறது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிவசிவாயம்

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 ปีที่แล้ว +6

    உண்மையில் இயக்குனர் திரு.மோகன் g அவர்களுக்கும் இசை அமைப்பாளர் திரு சாம் cs அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏

  • @kalaiarisi2509
    @kalaiarisi2509 ปีที่แล้ว +56

    ஓம் நமசிவாய நல்ல பாடல் இன்றுதான் பார்த்தேன் கண்ணீர் வந்துவிட்டது நன்றி படைப்பாளர் அனைவருக்கும்🙏🙏

  • @shivsailamram4970
    @shivsailamram4970 ปีที่แล้ว +9

    செல்வராகவன் சார் மிகவும் அருமை. நந்தி பகவான் ஆடல் மிக அருமை. சிவபெருமான் அனைத்து செல்வங்களும் தங்களுக்கு அருள்வாராக🙏🙏🙏

  • @sivaperumanlatha9969
    @sivaperumanlatha9969 ปีที่แล้ว +12

    தென்னாட்டின் சிவனே போற்றி🙏🙏🙏என்னஆற்றஉக்கஉம் இறைவா போற்றி 🙏🙏🙏🤩🤗🥰

  • @ramukarthi8105
    @ramukarthi8105 ปีที่แล้ว +57

    சில வருடங்கள் கழித்து ஒரு நல்ல அருமையான பக்தி பாடல்... இனி இப்பாடல் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டே இருக்கும் கோவில்களிலும் மற்றும் நமது இல்லத்திலும்

  • @SathishKumar-gs9cd
    @SathishKumar-gs9cd 2 หลายเดือนก่อน +2

    சிவன் என் கூட இருக்குறது நான் உணர்ந்தேன் சில சந்தர்ப்பங்களில் ஓம் நமசிவாய வாழ்க சிவாய நமகே

  • @ahaan4937
    @ahaan4937 ปีที่แล้ว +68

    ஓம் நமசிவாய 🙏🙏Goosebumps 🔥🔥

  • @MahaMaha-ls1sw
    @MahaMaha-ls1sw 9 หลายเดือนก่อน +11

    Na oru Christian but i love sivan ...
    Intha sng kekkama thuunga maate

  • @Hariharan-qt5bp
    @Hariharan-qt5bp ปีที่แล้ว +56

    இசையமைப்பாளர் சாம் CS அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 🙏🏼 மனதை உருக்கும் அளவுக்கு ஆர்ப்பரிக்கும் இசை

  • @DINESH_07_
    @DINESH_07_ 11 หลายเดือนก่อน +589

    2024இல் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள்🎉🎉

  • @karthiambalakarar7622
    @karthiambalakarar7622 ปีที่แล้ว +9

    நீக்க மற நிறைந்தவன் எப்பெருமான் ஈசன் . தென்னாடுடைய சிவனே போற்றி

  • @gnanakannan8176
    @gnanakannan8176 ปีที่แล้ว +37

    தென்னாடு உடைய சிவனே போற்றி போற்றி 💐🙏😊

  • @RajaSekar-ur7wg
    @RajaSekar-ur7wg ปีที่แล้ว +9

    சிவனடியார் பாடி இருந்தால கூட இந்த அளவு உள்உரை சிவனை உணர்த்தியிருக்க மாட்டார்கள் .

  • @shortsvideos5784
    @shortsvideos5784 ปีที่แล้ว +59

    Sam cs சிறந்த இசை அமைப்பாளர்.. அவருக்கு பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் 🔥🔥

  • @santhoshsiva8742
    @santhoshsiva8742 ปีที่แล้ว +23

    அருமையான சிவனடியார்களுக்கு ஏற்ற ஒரு தரமான பாடல் 👍🤷‍♂️🤷‍♂️🙏🙏🙏

  • @PRIYARAVI-b8r
    @PRIYARAVI-b8r 8 หลายเดือนก่อน +6

    நான் எந்த நிலமையிலா இருக்கன் உனக்கோ தெரியும் சிவன் உன்னை மட்டும் தான் நினைத்து ஒடி கென்டோ இருக்கன் என்னை எமத்திட்டங்கா அடுத்து என் வழ்கையா பாத்து ஒடி கென்டோ இருக்கன் நீ இருக்காய் என்றா நம்பிக்கையிலா எல்லம் நல்லதுக்கோ 😢

  • @manogarselvam966
    @manogarselvam966 ปีที่แล้ว +21

    இந்த பாட்டு கேக்கும் போது என் அப்பன் கண்முன் வருகிறது... மியூசிக் பண்ணவருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏. ஓம் நமசிவாய 🙏🙏🙏....

  • @geethakn3945
    @geethakn3945 ปีที่แล้ว +60

    Proud to be a hindu 🥰
    Mahadevan ♥️
    Love from kerela ♥️

  • @tamilnationalnetwork4281
    @tamilnationalnetwork4281 3 หลายเดือนก่อน +5

    நான் கிருத்துவன் சோர்ந்த நேரங்களில் நாடி நரம்பை முறுக்கேற்ற கூடிய பாடல்🥰❤️‍🩹

    • @mohandreamer
      @mohandreamer 3 หลายเดือนก่อน

      Thanks bro

  • @NaveenKumar-wz1wn
    @NaveenKumar-wz1wn ปีที่แล้ว +23

    💞 நின் ஆண்ட கருணையை ஏழை அறிவேனோ..... ஏழை அறிவேனோ..... என் இறைவா 🙏💞

  • @arunkumarkumar9752
    @arunkumarkumar9752 ปีที่แล้ว +9

    இந்த பாடலுக்கு தேசிய விருது கொடுத்தால், தேசிய விருதுக்கு என் அப்பன் சிவன் தந்த வரமாகும். Goose bumbs

  • @santhanamsanthanam165
    @santhanamsanthanam165 17 วันที่ผ่านมา +1

    Vali sir, malaysia vasudevan, kj. Jesudas,, illayaraja combo,.... Fantastic,... Excellent,.... Song composing

  • @AdiParaShakthiAmma
    @AdiParaShakthiAmma ปีที่แล้ว +18

    I don't understand the language. But I can feel a deep emotion while listening to this song. Naa talli tandri na pakkane unnattundi. Jagathah pitarau parvathi parameswarau.

  • @prashanthhamal
    @prashanthhamal ปีที่แล้ว +53

    Tears of joy and goosebumps🙏🙏Siva sivayam forever ♥️ 🕉🛐 Much love from pasupatinath Kathmandu 🇳🇵