அன்பு தமிழன் சகோதரர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்.... மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்... இந்த வலி எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு...இந்த வலி வாழைக்கு மட்டுமல்ல.... நெல்லையைப் பொறுத்தவரை (இன்று நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் , தென்காசி )... அந்த காலங்களில் குடும்பம் குடும்பமாக நெல் அறுத்து களத்தில் சேர்ப்பது... கரும்பு அறுபது.... பீடி சுற்றுவது.... தீப்பெட்டி தொழில்... பட்டாசு தொழில் என்று தமிழர்கள் எவ்வளவு இன்னல் பட்டார்கள் படுகிறார்கள் என்பது வேதனை... பட்டாசு தொழில் இன்றும் பலரை காவு கொடுப்பது மிக வேதனை.... இதில் சில சுயநல அரசியல்வாதிகளால் சாதியப் பாகுபாடு வேறு. ஒரு பக்கம் என்றால் ... போதைக்கு அடிமையாக்கி மாண்டுபோவது இன்னொரு பக்கம் .. இன்னும் எத்தனையோ.... தமிழர்களுக்கு ஒரு மாரி செல்வராஜ் பத்தாது இன்னும் இன்னும் பல மாரி செல்வராஜ்கள் வேண்டும்.... அவர் அவர் இன்னல்களை உலக்குக்கு காட்ட.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள்....
இன்னைக்கும் இந்த வாழைத்தாரை தூக்கி போட மாட்டேன். ஏன்னா? இந்தத் தலைமுறையில் இருக்கும் என் பக்கத்து வீட்டு பையனும் இன்னும் சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள்? நானும் சுமப்பேன் இந்த மனிதநேயமிக்க வலி நிறைந்த மாரி செல்வராஜ் பேச்சு பாராட்டுக்குரியது.
Inga chennai la lam 500 weekly news papers without lift 13 floors lam paper circulate panniruekn athukum T nagar la Oru paper ku 30 paise dhan ippavum salary 😢😢 Pls give respect to every human being 🙏🙏
இன்றைய 40 வயதை கடந்த கிராமத்தை சேர்ந்த அனைவரும் இந்த மாதிரியான வலியை கடந்தவர்களே... நான எனது 10 வயதில் எல்லுகட்டு, நெல்லுகட்டு சுமந்த அனுபவம் உண்டு ஆனால் அது வருடத்தில் ஒரு சில நாட்களே... மற்றபடி அனைத்துவிதமான விவசாய கூலி வேலைக்கு சென்றதுண்டு.
என் வாழ்க்கை வரலாறு படமா எடுதிங்க என்றால் நீங்க எல்லாம் செத்தே போய்டுவீங்க போல... எல்லாம் இருந்தும் என் அப்பா குடிகாரன் , சாப்பிட வழி இல்லாம படுக்க வழி இல்லாம போட்டுக்க துணி இல்லாம படிக்க முடியாம இருந்தோம்..
1994ல பட்டாசு ஆலையில் வேலை செய்யும் போது எனக்கு10வயசு 2,50ரூபாய் சம்பளத்துக்கு காலையில் இருந்து மாலை வரை இடுப்பு ஒடிய வேலை பார்த்து இருக்கேன் வெடி விபத்தில் 8 பேர் ரண கொடுரமாக இறந்த த நேர்ல பார்த்து 3நாள் தூக்கம் இல்லாமல் அழுதிட்டே இருந்து 4நாள் வேலைக்கு போன கதை இதைவிட இன்னும் பயங்கர ம இருக்கும்
in behindwoods he mentioned that he had 10cows and some goats. Even today there are people who can't afford a single cow.Also I saw his father's old photo with suits and mother with some gold chains. he says that he suffered a lot and lot in all his movie release times. I'm not against him but there are people who suffer more than him.
@@arul534 What's the need to exaggerate under a shade of caste ? 😂 Even my Brahmin friend had very much suffering, my own grand mother toiled since her eight age. It's reality of everyone.
@@ravianandh3346 One thing you should understand....you people suffered out of poverty but not treated menially....but sc st people suffered a lot and were also treated badly menially like slaves because of caste descrimination ...now compare your family and sc people family... Are you both sailing in the same boat? Non SC people will have respect even though they are poor....at the same time SC people do not enjoy the so called previlige which is respect...
இன்னைக்கும் இந்த வாழைத்தாரை தூக்கி போட மாட்டேன். ஏன்னா? இந்தத் தலைமுறையில் இருக்கும் என் பக்கத்து வீட்டு பையனும் இன்னும் சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள்? நானும் சுமப்பேன் இந்த மனிதநேயமிக்க வலி நிறைந்த மாரி செல்வராஜ் பேச்சு பாராட்டுக்குரியது.❤❤❤😂😂😂😂😂😂😂😂😂
கற்றது தமிழ் ராமின். மனதில் உள்ள. புழுக்கத்திலும். இறுக்கத்திலும். புழுவாய் துடித்து... உயிர் பிழைத்து.. எழுந்தவன் தான். இந்த மாரி செல்வராஜ்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நானும் என் கதை எடுக்க போறேன் என் கஷ்டம் சாதி சம்மந்தப்பட்டது அல்ல வாழ்வியல் ஒரு வேலை சாப்பாடு கிடைக்கவில்லை என்ன போல என்னை விட மோசமான கூட இருப்பாங்க நான் அவரு குறை சொல்ல வில்லை சாதிக்க முடியும் நினைக்க சாதி தடையில்லை
இன்னும் சுமக்கிறான் இல்ல அதனால தூக்கி போட முடியாது , இப்படி சுமக்கின்றவர்களுக்கோ அல்லது இன்று தமிழ் நாட்டில் கோடி கணக்கான பேர் இதே போல் வழி சார்ந்த தொழில் செய்பவர் அதிகம் அவர்களுக்காக என்ன செய்து இருக்கீறீர்கள் ஒருவர் வலியை மட்டும் கூறுவது நன்றன்று அதை எப்படி துடைப்பது அதற்கான வழி முறைகள் என்னென்ன என்று சிந்திப்பதே சிறந்தது அதற்காக மாரி செல்வராஜ் sir என்ன செய்து இருக்கிறார்? ஒவ்வொருத்தரின் தனி பட்ட உழைப்பு sir ,எல்லோருக்கும் இங்கு கஷ்டம் இருக்கு சாப்பிடுவதற்காக உழைத்தே ஆக வேண்டும் அதையும் தாண்டி படிப்பு ரொம்ப முக்கியம் படிப்பை கைவிடாமல் உழைத்த பலரே இங்கு ஜெயித்து உள்ளனர் எனவே பெற்றோர்கள் யார் பேச்சையும் கேட்காமல் பிள்ளைகளை படிக்க வைக்க முயல்வோம்
அவரை பற்றி குறை சொல்லும் எத்தனை பேர் அவர் சொல்லும் உண்மை பிரச்சனைக்கு எதிரா குரல் கொடுத்தீங்க. அவர் எந்த சமூகம் என்று பார்க்காதே அவர் சொல்வது உண்மையானு பாரு அதை சரி செய்ய முயலுங்கள்.
Unmaiya sonna ok but Ellam poi athan problem 1. karnan movie based on kodiankulam issues between devar and vellalar community issues aana etho thalith ku nadantha problem maathiri kaati iruparu maari Selvaraj ithula unmai sambavanum nu ooru fulla solli ellarukkum sanda mooti vittu irukanga 2. Maamanan - True issues happened by DMK ... Sabanaykar post koduthathu jayalaitha aana uthayanithiya vechi movie ah eduthu etho south region thappu nu solli sathi kalavaram pannuranga Ivanga very dangerous to upcoming generation ku
இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் கடின உழைப்பும் கஷ்டமும் பட்டவர்களே....... நம் வாழ்க்கை அவர் வாழ்க்கை என படம் எடுப்பது எல்லாம் அவர் அவர் குடும்பத்திற்காக மட்டுமே நண்பா .....
இது ஒரு உண்மை நிகழ்வு இது ஏழைகளின் கதை அல்ல பணம் இருக்கும் ஒரு எட்டு வயது பெண் குழந்தையின் கதை சவுதி அரேபியாவில் அபகா என்ற குழந்தை பள்ளியில் படித்து வருகிறது தந்தை சவுதி பெட்ரோலிய நிறுவனத்தில் மேற்பார்வையாளர்காக இருக்கிறார் இதன்னிடையில் தாய்க்கு நோய் உற்று இருக்கிறது மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்தால் இரத்த புற்றுநோய் கண்டறியப்டடது அதை ஏற்றுக்கொள்ள முடியமல் தந்தை துக்கத்தில் முழ்கினார் ஆனால் அந்த குழந்தையிடம் இருவரும் காட்டி கொள்ள வில்லை ஒரு மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தினம் போய் கணவர் குழந்தை பார்ப்பதும் வருவதுமாக இருந்தனர் அபகா அந்த குழந்தை என் அப்பா அம்மா விட்டு வரமா மருததுவமனயில இருக்காங்க 😢கேள்வி கேட்டால் தந்தை தழுதழுத்த குறளால் சிக்கிரம் வருவாள் கூறினார் தாய் தன் மகளை கொஞ்சி முத்தம் மிட்டு தந்தை நன்றாக பார்த்து கொள் நிங்கள் எங்கே செல்கிறிர்கள் என்று நான் உணக்காக தந்தைக்காக பிரத்தனை செய்ய போகிறேன் என்றாள் சரி மா என்ற புரியாத கோணத்தில் சென்னது அந்த பிஞ்சு 😢 அந்த நாள் வந்தது தாய் இறக்கிறாள் தந்தைக்கு செய்தி வந்தது கணவர் ஆழுத படி வாகனத்தை இயக்கி அபகா குழந்தை பள்ளிக்கு சென்றார் என் இவ்வளவு விரைவாக வறிங்க என்று கேட்டதும் தந்தையிடம் பதில் இல்லை தாய் இறந்ததை மறைத்து அழுதபடி இனி என்னால் குழந்தை வைத்து என்ன பன்ன போறேனே ஆழதபடி சொல்கிறார் குழந்தை ஐஸ்கிரீம் கேட்கிறது தந்தை வாங்கு வதற்காக போகிறார் ரோடின் பக்கவாட்டில் வாங்கி திரும்பி கார் நோக்கி நகர்கிறார் இன்னெரு கார் வேகமாக மோதி தந்தையும் குழந்தை கண் முன்னே பலியாகிறார் யோசித்துப் பாருங்கள் தாய் உடல் ஆஸ்பத்திரியில் தந்தை உடல் ரோட்டில் அக்குழந்தை என்ன செய்யும் நாட்கள் கழிக்கின்றன குழந்தை காப்பகத்தில் சேர்க்கப்பட்டாள் தீடிர் குழந்தை மயக்கம் பரிசோதித்து பார்த்தால் குழந்தைக்கும் இரத்த புற்றுநோய் இந்த செய்தி ஊடகங்கள் வாயிலாக சவுதி உள்துறைக்கு செல்கிறது அவர்கள் அந்த குழந்தை பிளைக்க வையுங்கள் அனைத்து செலவையும் அரசே ஏற்றுக்கெள்ளும் என்று உத்தரவு பிறப்பித்தார் ஆனாலும் குழந்தை காப்பற்ற முடியவில்லை குழந்தை இறக்கும் தருவாயில் கூட நான் நான் வாழ்ந்து மறை போகிற இவ்வுலகம் இதுக்கு நன்றி எனது தாய் மையும் தந்தையும் என்னை படைத்த கடவுளையும் பார்க்க போகிறேன் இறுதி முச்சு நின்று விட்டது 😢😢😢 நம் கை கால் நோய் இல்லமல் இருப்பதே மிக பெரிய செத்து தான் வன்மம் கோவம் ஜாதி வெறி தேவை இல்லை அபகா மாறி இருந்த குழந்தைக்கு இருந்த புரிதல் நம்மிடையில் இல்லை 😢😢😢
Life is not easy for most of people. Mari Selvaraj is smart enough to sell emotions to larger audience. Poor people always ready to accept some one as hero.
பட்ட ரணங்களை இயக்குனர் மாரி செல்வராஜ் சிலதை மட்டும் செதுக்கி உள்ளார். தன் உடலால் உணர்வால் வேதனையும் சோதனையை யும் வடிவமைத்துள்ளது. மட்டமான மனிதனின் அவதூறு படுத்தும் நாடக காதல் அல்ல அதையும் தாண்டி உண்மையின் புனிதமான மாரியின் காவியம் சிறப்பு ❤
வாழை திரைபடத்தில் வாழை சுமப்பது பெரிய கஷ்டம் என்று மாரி செல்வராஜ் கதை அமைத்து இருக்கிறார். வாழை சுமப்பதே பெரிய கஷ்டம் என்ரால். வாழை பயிரிடுவது எவ்வளவு கஷ்டம். ஒரு காத்து மழை அடித்தாளே வாழை சாய்ந்து விடும்.வீவசாயின் வாழ்வாதரம் பரிபோகும். விவசாயின் உயிரே போகும்.. செல்வராஜ் அவருடைய கஷ்டத்தை மட்டும் தான் சொல்லி இருக்காரு. வியாபாரிகள் வாழைத்தாரை வாங்கி அழுகிப்போய் எத்தனை வியாபாரி கஷ்டபட்டு இருப்பான.வாழைபழ் ஏழைகள் வாங்கி சாப்பிடும் பழம்.மாரி செல்வராஜா வாழை பயிரே அழிந்து விடும்
Appriciate the director for making the films to reveal the real stories, wish he could have helped his friends son earlier so that he could've have not gone through the same director gone through. People making money using people's story should come forward to help the same people.
Vaalai better movie, my life very different, parents ah aala naragatha anupavichaen, but i am sports player athu illama vera oru life vaalunthuttu irukaen
according to me, jathi padam, jathi vechu sambathikiran nu athelam thandi, ipo sonna varthai than ultimate. Nan unna padika vaikuren vaazhaiya thooki podu nu sonna po. nan thooki poda mudiyathu, en aduthu iruka generation innum vaazhai ah sumakuran la nan epdi thooki poda mudiyum nu sonna vaarthai ku pinnadi irukku, vali. athu vali mattum ila. vali kalantha arasiyal, arasiyal kalantha vali. panatha thedi thedi oditu iruka intha kootathu madhila, oru padippu, school um college um ellarukkum sari samama kidaikirathu ila. ithu pathi yosikalam
Enaku onu puriyala... Ellaru padiche aagum nalla velaiku poganum.. adhu crt dha but banana business panradhu thappa ena?? Oru banana 10 rupa sonnale 10 rupava nu sandaiku povinga... Apo adhuku yetha coolie dhanu vivasayi tharuvan adha sumaka?? Illa vaalai tharu sumakuradhu thappana vishyama ena? Yarum vaalai tharu business pannalana yarukum adhu sapda kedaikadhe apo ena panuvinga?
@@boxerkrisnan Oh. So evolution of mankind need to be revenged ? Everything is bound to change on this universe. One need to be rational to understand the happening rather than blaming and sow hate. Here issue is he is hiding under caste.
@@ravianandh3346Bro !! You are absolutely right about the evolution part and the change that comes with it... Since you have pointed out that he is not understanding evolution, I assume that you are trying to tell, that he is taking revenge for something that is not active in the world at present. Is that right bro ??? Do you really believe that the caste discrimination is wiped away by evolution ????
@@Ragnar1557 There are some factors which are beyond our control. We can't comprehend everything and this will be sounding spiritual. Everything is result of EGO and only if all humans are enlightened monk we can be out of this discrimination. Until and unless every evolution will have it's own imbalance. Nothing can be harmonious in materialistic world. These people will bark about Buddhism and Socialism - Both are failed philosophy.
@@ravianandh3346 Bro you don't sound like an oppressor in this comment.. You talk about matured stuff like consequenses of EGO and evolutional imbalance....but why are you not okay with people telling thier stories and sharing thier pain ????? Why are you shaming them for that ???
உழைக்கும் மக்களின் வலி மிகுந்த வாழ்க்கை இது ஒரு பகுதி. இதுபோல் பல வலிகளை, பலவிதமான வேலை கஷ்டங்களை, உயிரை விட்டு சுமந்து உழைக்கும் மக்கள் கதை இருக்கின்றன ஏறலாம்.....ஏறலாம். சொல்ல முடியாத வலிகள்.
There should be so much guts to come out of that life and reach a height in life where I am visible to everybody and telling the same pain in his life to everybody, “Naan jaychruvaenu sonna Intha ulagam ketkathu ana jaychavan sonna ketkum”
1. மாரி செல்வராஜ் வேற சமுக பெண்ணை காதல் திருமணம் செய்தார் அந்த பெண் விட்டார் சமந்தத்தோடு அப்பறம் எப்படி சாதி பார்த்து திருமணம் நடகுது சொல்லுறது? ஒரு சில இடங்களில் நடக்குது இல்லனு சொல்லல ஆனால் இப்படி கல்யாணம் பண்ண ஒருத்தர் அத பத்தி நல்ல விதமா பேசாம சாதி சண்டை நமக்குள்ள போட வெக்க பக்குராங்க 2. மாஞ்சோலை issuse பத்தி பேசுற மாரி செல்வராஜ் scopper கார் வாங்கி உதயநிதி கொடுத்ததும் அத பத்தி பேசரதே இல்ல 3. Equality பத்தி பேசுற மாரி செல்வராஜ் , பா. ரஞ்சித் வாங்குற சம்பளத்த equality பேசமாடங்க 4. அவங்க சமூகத்துக்கு ஏதாவது பண உதவி செய்ய மாட்டாங்க மக்கள் முட்டாளாக்கி காசு பாக்குறாங்க எல்லாரும் முழிசிருங்க இல்லனா இவனுக ஜாதி ஜாதி பேசி நம்பல ஒழிச்சிருவாங்க
Avan avan vaazhkai la paatha kastatha padama edukkuraan idhula ippadi dha manidhargal irundhaanga nu solraan...inga yaarukkum yaarum adimai illa...ellarum samam jai Hind
pariyerum permal movie nadicharvar life economy change aagala appadi dhan irukku ivare athukku apparam 3 padam edutharu avarukku movie chance koduthu irukalam, and jai bheem movie also antha amma innum kasta panduranga puratchi pesi oora emathara ivangalala yaarukkum entha use illa, people muttal aakki kaasu sambarikanga avlo dhan itha puriama Ellam sanda pottu kittu irukanga
உண்மையில் பா. ரஞ்சித், மாரிசெல்வராஜ், வெற்றிமாறன், மோகன் ஜி..... நீங்கள் பலருக்கு 'வாழ' வழி வகுத்துள்ளீர்கள்... உண்மையில் உங்கள் வலியை உணர்ந்தார்களோ இல்லையோ... உங்களை வைத்துதான் பல YOU TUBER களுக்கும்.... மீடியாக்களில் உள்ளவர்களுக்கும்... ஏன் பல அரசியல்வாதிகளுக்கே வழி பிறக்கிறது வாழ்வை ஓட்ட....
I'm sure he will feel guilt for not helping his own neighbors people. even though he came to stage of producing his own films. Like anyother wish he would not follow the same of using political situations for his own benefits.
இதில் ஜாதி எங்கிருந்து வந்தது.. எங்கள் ஊரில் எல்லா சாதியினரும் தான் வயல் வேலை செய்கிறோம்... நான் பறையர், எங்கள் ஊரில் பள்ளர்கள், முத்தரையர்கள், வேளாளர்கள் எல்லோரும்தான் இந்த வேலையை செய்கிறோம்.. ஒருவேளை பொருளாதார ஏற்றத்தாழ்வை பற்றி பேசலாம்.. அது என்ன சாதி.. இங்கே ஜாதி எங்கே வந்தது...
Every flim of his tanting caste which is not healthy practice, now things are changing however people like him are still making people remind of caste based politics
அன்பு தமிழன் சகோதரர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துக்கள்.... மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகள்... இந்த வலி எல்லாத் தமிழர்களுக்கும் உண்டு...இந்த வலி வாழைக்கு மட்டுமல்ல.... நெல்லையைப் பொறுத்தவரை (இன்று நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் , தென்காசி )... அந்த காலங்களில் குடும்பம் குடும்பமாக நெல் அறுத்து களத்தில் சேர்ப்பது... கரும்பு அறுபது.... பீடி சுற்றுவது.... தீப்பெட்டி தொழில்... பட்டாசு தொழில் என்று தமிழர்கள் எவ்வளவு இன்னல் பட்டார்கள் படுகிறார்கள் என்பது வேதனை... பட்டாசு தொழில் இன்றும் பலரை காவு கொடுப்பது மிக வேதனை.... இதில் சில சுயநல அரசியல்வாதிகளால் சாதியப் பாகுபாடு வேறு. ஒரு பக்கம் என்றால் ... போதைக்கு அடிமையாக்கி மாண்டுபோவது இன்னொரு பக்கம் .. இன்னும் எத்தனையோ.... தமிழர்களுக்கு ஒரு மாரி செல்வராஜ் பத்தாது இன்னும் இன்னும் பல மாரி செல்வராஜ்கள் வேண்டும்.... அவர் அவர் இன்னல்களை உலக்குக்கு காட்ட.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள்....
உண்மை
True
Unmai sir....
Welsaid
😢
இன்னைக்கும் இந்த வாழைத்தாரை தூக்கி போட மாட்டேன். ஏன்னா?
இந்தத் தலைமுறையில் இருக்கும் என் பக்கத்து வீட்டு பையனும் இன்னும் சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள்? நானும் சுமப்பேன்
இந்த மனிதநேயமிக்க வலி நிறைந்த மாரி செல்வராஜ் பேச்சு பாராட்டுக்குரியது.
🤝💚
Inga chennai la lam 500 weekly news papers without lift 13 floors lam paper circulate panniruekn athukum T nagar la
Oru paper ku 30 paise dhan ippavum salary
😢😢
Pls give respect to every human being 🙏🙏
🙏🙏🙏Elamayil varumai mikavum kodumaiyanathu. Athai nan anupavithathu illai anal parthu irukkiren.
விவசாயிக்கு வழக்குறது கஷ்டம், தொழிலாளிக்கு சுமக்குறது கஷ்டம்,
டிரைவர்க்கு கொண்டு போய் சேக்குறது ரொம்ப கஷ்டம்... எல்லாமே கஷ்டம் தான்.. But நீங்க உங்க கஷ்டத்தை மட்டும் காட்டிட்டீங்க 👏👏👏👏👍👍👍 nice movie..
இன்றைய 40 வயதை கடந்த கிராமத்தை சேர்ந்த அனைவரும் இந்த மாதிரியான வலியை கடந்தவர்களே...
நான எனது 10 வயதில் எல்லுகட்டு, நெல்லுகட்டு சுமந்த அனுபவம் உண்டு ஆனால் அது வருடத்தில் ஒரு சில நாட்களே...
மற்றபடி அனைத்துவிதமான விவசாய கூலி வேலைக்கு சென்றதுண்டு.
No I'm 30 only
I'm also faced child labour
Now I'm govt employee
Most of achievers have very sad Back story
Personally I can't come out from the movie "Vaazhai" 😢😢😢💙 OMG! Wat a creation 😢👌
இங்கு ஒவ்வொரு மனிதனுக்குள் வெளியே சொல்லமுடியாத வலிகள் இருக்கு..!! ஆனால் அதை திரைகதையாக எடுத்தால் சத்தியமாக எல்லா படமும் ஆஸ்கர் விருதை தட்டும்😢😢
Yes
Confirm bro 💯
Yes.
Super ❤❤❤❤
நீயும் டைரக்டர் pannu bro i am waiting
மாரி அண்ணா.. ❤️❤️
Great அன்பு தமிழன் அண்ணா ❤❤❤❤❤❤
Pain: Raja everyone has pain and we all came from hard background.
என் வாழ்க்கை வரலாறு படமா எடுதிங்க என்றால் நீங்க எல்லாம் செத்தே போய்டுவீங்க போல... எல்லாம் இருந்தும் என் அப்பா குடிகாரன் , சாப்பிட வழி இல்லாம படுக்க வழி இல்லாம போட்டுக்க துணி இல்லாம படிக்க முடியாம இருந்தோம்..
Nanum same irunthum nane vela senji padichen 16 age la covaiku vanten I'm a girl also
Amma illana nanga 4 perum ena agirponu yosikakooda mudiyala my mom always great
Inga niraya Peru ungala Vida athigama kashtapattutu irukanga. Porupillaatha parents aala... 🫂🫂
Inkum ethe nilamathan
neengal solvathu etho oru thunai illamal vantha kastam Ithai thanthathu Unga v2. ingu appadi illai anaithu uravugalum irunthum ulaithum payanillamal anaivarukum yerpadum kastam. Ithai thanthathu society.
1994ல பட்டாசு ஆலையில் வேலை செய்யும் போது எனக்கு10வயசு 2,50ரூபாய் சம்பளத்துக்கு காலையில் இருந்து மாலை வரை இடுப்பு ஒடிய வேலை பார்த்து இருக்கேன் வெடி விபத்தில் 8 பேர் ரண கொடுரமாக இறந்த த நேர்ல பார்த்து 3நாள் தூக்கம் இல்லாமல் அழுதிட்டே இருந்து 4நாள் வேலைக்கு போன கதை இதைவிட இன்னும் பயங்கர ம இருக்கும்
வலி இல்லாமல் வழி பிறக்காது.....
வாழையை தூக்கி போட சொன்னா தூக்கிப் போட்டு விடுவீங்களா என்னால முடியாது என்ன இன்னும் அந்த வாளை சுமந்துகிட்டு தான் இருக்காங்க செம்ம
*வாழை*
யாரும் கட்டாய படுதலையே துக்க சொல்லி
செய்யும் தொழிலே தெய்வம்..... இதுவே கஷ்டம் என்றால் இன்றுவரை சாக்கடை சுத்தம் செய்பவர்களுக்கு என்ன தீர்வு.....
வாழ்க தம்பி மாரி செல்வராஜ், வாழ்த்துக்கள்.
in behindwoods he mentioned that he had 10cows and some goats. Even today there are people who can't afford a single cow.Also I saw his father's old photo with suits and mother with some gold chains. he says that he suffered a lot and lot in all his movie release times. I'm not against him but there are people who suffer more than him.
True. As if we are in utopian society he is crying😂.
So wat.... many people had faced difficult times he is one of them that's all...
@@arul534 What's the need to exaggerate under a shade of caste ? 😂 Even my Brahmin friend had very much suffering, my own grand mother toiled since her eight age. It's reality of everyone.
@@ravianandh3346 One thing you should understand....you people suffered out of poverty but not treated menially....but sc st people suffered a lot and were also treated badly menially like slaves because of caste descrimination ...now compare your family and sc people family...
Are you both sailing in the same boat?
Non SC people will have respect even though they are poor....at the same time SC people do not enjoy the so called previlige which is respect...
@@ravianandh3346 A poor brahmin ah. Good ancestors had access to education and if he is still poor can't help
இன்னைக்கும் இந்த வாழைத்தாரை தூக்கி போட மாட்டேன். ஏன்னா?
இந்தத் தலைமுறையில் இருக்கும் என் பக்கத்து வீட்டு பையனும் இன்னும் சுமந்து கொண்டு தான் இருக்கிறார்கள்? நானும் சுமப்பேன்
இந்த மனிதநேயமிக்க வலி நிறைந்த மாரி செல்வராஜ் பேச்சு பாராட்டுக்குரியது.❤❤❤😂😂😂😂😂😂😂😂😂
Ellam ok aana andha 😂😂 emoji matu edhuku bro
கற்றது தமிழ் ராமின். மனதில் உள்ள. புழுக்கத்திலும். இறுக்கத்திலும். புழுவாய் துடித்து... உயிர் பிழைத்து.. எழுந்தவன் தான். இந்த மாரி செல்வராஜ்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
India la 50% people life ithuthan
நானும் என் கதை எடுக்க போறேன்
என் கஷ்டம் சாதி சம்மந்தப்பட்டது அல்ல
வாழ்வியல்
ஒரு வேலை சாப்பாடு கிடைக்கவில்லை என்ன போல என்னை விட மோசமான கூட இருப்பாங்க நான் அவரு குறை சொல்ல வில்லை சாதிக்க முடியும் நினைக்க சாதி தடையில்லை
இன்னும் சுமக்கிறான் இல்ல அதனால தூக்கி போட முடியாது , இப்படி சுமக்கின்றவர்களுக்கோ அல்லது இன்று தமிழ் நாட்டில் கோடி கணக்கான பேர் இதே போல் வழி சார்ந்த தொழில் செய்பவர் அதிகம் அவர்களுக்காக என்ன செய்து இருக்கீறீர்கள் ஒருவர் வலியை மட்டும் கூறுவது நன்றன்று அதை எப்படி துடைப்பது அதற்கான வழி முறைகள் என்னென்ன என்று சிந்திப்பதே சிறந்தது அதற்காக மாரி செல்வராஜ் sir என்ன செய்து இருக்கிறார்? ஒவ்வொருத்தரின் தனி பட்ட உழைப்பு sir ,எல்லோருக்கும் இங்கு கஷ்டம் இருக்கு சாப்பிடுவதற்காக உழைத்தே ஆக வேண்டும் அதையும் தாண்டி படிப்பு ரொம்ப முக்கியம் படிப்பை கைவிடாமல் உழைத்த பலரே இங்கு ஜெயித்து உள்ளனர் எனவே பெற்றோர்கள் யார் பேச்சையும் கேட்காமல் பிள்ளைகளை படிக்க வைக்க முயல்வோம்
Correct👌
அவரை பற்றி குறை சொல்லும் எத்தனை பேர் அவர் சொல்லும் உண்மை பிரச்சனைக்கு எதிரா குரல் கொடுத்தீங்க. அவர் எந்த சமூகம் என்று பார்க்காதே அவர் சொல்வது உண்மையானு பாரு அதை சரி செய்ய முயலுங்கள்.
🙏💪
Unmaiya sonna ok but Ellam poi athan problem
1. karnan movie based on kodiankulam issues between devar and vellalar community issues aana etho thalith ku nadantha problem maathiri kaati iruparu maari Selvaraj ithula unmai sambavanum nu ooru fulla solli ellarukkum sanda mooti vittu irukanga
2. Maamanan - True issues happened by DMK ... Sabanaykar post koduthathu jayalaitha aana uthayanithiya vechi movie ah eduthu etho south region thappu nu solli sathi kalavaram pannuranga
Ivanga very dangerous to upcoming generation ku
@@positiveiteasorry bro unsubscribe
40 percent unmai 60% பொய்
இங்கு வாழும் மக்கள் பெரும்பாலும் கடின உழைப்பும் கஷ்டமும் பட்டவர்களே.......
நம் வாழ்க்கை அவர் வாழ்க்கை என படம் எடுப்பது எல்லாம் அவர் அவர் குடும்பத்திற்காக மட்டுமே நண்பா .....
உனக்கு சோறு போட்ட வேலை அது ....
இது ஒரு உண்மை நிகழ்வு இது ஏழைகளின் கதை அல்ல
பணம் இருக்கும் ஒரு எட்டு வயது பெண் குழந்தையின் கதை
சவுதி அரேபியாவில் அபகா என்ற குழந்தை
பள்ளியில் படித்து வருகிறது
தந்தை சவுதி பெட்ரோலிய நிறுவனத்தில்
மேற்பார்வையாளர்காக இருக்கிறார் இதன்னிடையில்
தாய்க்கு நோய் உற்று இருக்கிறது
மருத்துவமனையில்
பரிசோதித்து பார்த்தால்
இரத்த புற்றுநோய்
கண்டறியப்டடது
அதை ஏற்றுக்கொள்ள முடியமல் தந்தை துக்கத்தில் முழ்கினார்
ஆனால் அந்த குழந்தையிடம் இருவரும் காட்டி கொள்ள வில்லை
ஒரு மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தினம் போய் கணவர் குழந்தை
பார்ப்பதும் வருவதுமாக இருந்தனர் அபகா அந்த குழந்தை என் அப்பா அம்மா விட்டு வரமா மருததுவமனயில இருக்காங்க 😢கேள்வி கேட்டால்
தந்தை தழுதழுத்த குறளால் சிக்கிரம் வருவாள் கூறினார்
தாய் தன் மகளை
கொஞ்சி முத்தம் மிட்டு
தந்தை நன்றாக பார்த்து கொள்
நிங்கள் எங்கே செல்கிறிர்கள் என்று
நான் உணக்காக
தந்தைக்காக பிரத்தனை செய்ய போகிறேன் என்றாள் சரி மா என்ற புரியாத கோணத்தில் சென்னது அந்த பிஞ்சு 😢
அந்த நாள் வந்தது தாய் இறக்கிறாள் தந்தைக்கு செய்தி வந்தது கணவர்
ஆழுத படி வாகனத்தை இயக்கி அபகா குழந்தை பள்ளிக்கு சென்றார்
என் இவ்வளவு விரைவாக வறிங்க என்று கேட்டதும் தந்தையிடம் பதில் இல்லை
தாய் இறந்ததை மறைத்து
அழுதபடி இனி என்னால் குழந்தை வைத்து என்ன பன்ன போறேனே ஆழதபடி சொல்கிறார்
குழந்தை ஐஸ்கிரீம் கேட்கிறது தந்தை வாங்கு வதற்காக போகிறார் ரோடின் பக்கவாட்டில்
வாங்கி திரும்பி கார் நோக்கி நகர்கிறார்
இன்னெரு கார் வேகமாக மோதி தந்தையும் குழந்தை கண் முன்னே பலியாகிறார்
யோசித்துப் பாருங்கள்
தாய் உடல் ஆஸ்பத்திரியில் தந்தை உடல் ரோட்டில் அக்குழந்தை என்ன செய்யும் நாட்கள் கழிக்கின்றன குழந்தை
காப்பகத்தில் சேர்க்கப்பட்டாள் தீடிர் குழந்தை மயக்கம்
பரிசோதித்து பார்த்தால்
குழந்தைக்கும் இரத்த புற்றுநோய்
இந்த செய்தி ஊடகங்கள் வாயிலாக சவுதி உள்துறைக்கு செல்கிறது
அவர்கள் அந்த குழந்தை
பிளைக்க வையுங்கள்
அனைத்து செலவையும் அரசே ஏற்றுக்கெள்ளும்
என்று உத்தரவு பிறப்பித்தார்
ஆனாலும் குழந்தை காப்பற்ற முடியவில்லை
குழந்தை இறக்கும் தருவாயில் கூட நான்
நான் வாழ்ந்து மறை போகிற இவ்வுலகம் இதுக்கு நன்றி எனது தாய் மையும் தந்தையும் என்னை படைத்த கடவுளையும் பார்க்க போகிறேன் இறுதி முச்சு நின்று விட்டது
😢😢😢 நம் கை கால் நோய் இல்லமல் இருப்பதே மிக பெரிய செத்து தான் வன்மம் கோவம் ஜாதி வெறி தேவை இல்லை அபகா மாறி இருந்த குழந்தைக்கு இருந்த புரிதல் நம்மிடையில் இல்லை 😢😢😢
கனத்த இதயத்துடன் வாசித்தேன்.😢
மாரி திரை கதைக்காக சில காட்சிகளை பிறரிடம் இருந்து திருடினால் கூட மிக சிறந்த இயக்குனர்.
Life is not easy for most of people. Mari Selvaraj is smart enough to sell emotions to larger audience. Poor people always ready to accept some one as hero.
பட்ட ரணங்களை இயக்குனர் மாரி செல்வராஜ் சிலதை மட்டும் செதுக்கி உள்ளார். தன் உடலால் உணர்வால் வேதனையும் சோதனையை யும் வடிவமைத்துள்ளது. மட்டமான மனிதனின் அவதூறு படுத்தும் நாடக காதல் அல்ல அதையும் தாண்டி உண்மையின் புனிதமான மாரியின் காவியம் சிறப்பு ❤
மாரி அண்ணா 💜💜💜💜💜
இவரு மட்டும் தான் வாழ்க்கைல கஷ்ட பட்டாரு naangalaam சொகுசு வாழ்துட்டு வந்துட்டோம்
maari super❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Padam pakkalam
Super super 👍👍👍👍👍👍💯💯💯💯💯, Anna UAE Ganesh 🇦🇪
துளி அளவு கூட யோசிக்காமல் மாட்டேன் தூக்கி போட மாட்டேன், என்னா yenoda வலியை ennamum ஒருவன் அனுபவித்து கொண்டு இருக்கின்றான்.,...
வாழை திரைபடத்தில் வாழை சுமப்பது பெரிய கஷ்டம் என்று மாரி செல்வராஜ் கதை அமைத்து இருக்கிறார். வாழை சுமப்பதே பெரிய கஷ்டம் என்ரால். வாழை பயிரிடுவது எவ்வளவு கஷ்டம். ஒரு காத்து மழை அடித்தாளே வாழை சாய்ந்து விடும்.வீவசாயின் வாழ்வாதரம் பரிபோகும். விவசாயின் உயிரே போகும்.. செல்வராஜ் அவருடைய கஷ்டத்தை மட்டும் தான் சொல்லி இருக்காரு. வியாபாரிகள் வாழைத்தாரை வாங்கி அழுகிப்போய் எத்தனை வியாபாரி கஷ்டபட்டு இருப்பான.வாழைபழ் ஏழைகள் வாங்கி சாப்பிடும் பழம்.மாரி செல்வராஜா வாழை பயிரே அழிந்து விடும்
மாரி செல்வராஜ்யால் வாழை பாயிர் தோழிளே ஆழிந்து விடும்..ஒரு தோழிலின் கக்ஷ்டத வேளியே சோல்லும் போது .அந்த தோழில செய்ய யாரும் முன் வரமாட்டாங்க
Super video's brother's
intha padathula thaya unna pidichiruku
Appriciate the director for making the films to reveal the real stories, wish he could have helped his friends son earlier so that he could've have not gone through the same director gone through. People making money using people's story should come forward to help the same people.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகிலுள்ள சுக்காங்கல்பட்டி...ஓடைப்பட்டியில்...இன்னும் அருந்ததியர் சமுதாயம் வாழை 🍌 தான் சுமக்கின்றனர்
Nanba vera vera urla vera vera samuthayam thar somakaga yathula yathu jathe. Varumai pls kule than Karanam. Pillaigala padekka vaikanum athan thervu.
சமுதாயம் சார்ந்ததல்ல.... வறுமை சார்ந்தது... வறுமைக்கு சாதி மதம் தெரியாது நண்பா😢
@@ramamoorthyv4791 🙏🙏🙏
வாழைத்தார் தான் பாடம்
Idhae mathiri veyila karumbu vetti sogga kalichi andha karumbu kathaya thala mela thooki tu pora vazhi idha vida pala maddangu adhuvum veyil nerathula karumbu sogga kilichudhu na odambu peru yeriyum 😢😢 andha vazhi innum nyabagam irukku
❤❤❤❤❤
நாங்கள் வயல் வேலை செய்து படித்தோம் 70 Kids
Vaalai better movie, my life very different, parents ah aala naragatha anupavichaen, but i am sports player athu illama vera oru life vaalunthuttu irukaen
Maari Annaa mass
Makkal ellarumkum oru kasta Kalam undu..... Neenga mattum kidaiyathu
This is best example of making சூப்பர் ஹிட் of having average product in hand..disney semma marketing 😂😂😂
Why is everybody bent on Asking him to move on from his past and not to talk about it. It’s frustrating.
❤
according to me, jathi padam, jathi vechu sambathikiran nu athelam thandi, ipo sonna varthai than ultimate. Nan unna padika vaikuren vaazhaiya thooki podu nu sonna po. nan thooki poda mudiyathu, en aduthu iruka generation innum vaazhai ah sumakuran la nan epdi thooki poda mudiyum nu sonna vaarthai ku pinnadi irukku, vali. athu vali mattum ila. vali kalantha arasiyal, arasiyal kalantha vali. panatha thedi thedi oditu iruka intha kootathu madhila, oru padippu, school um college um ellarukkum sari samama kidaikirathu ila. ithu pathi yosikalam
Enaku onu puriyala... Ellaru padiche aagum nalla velaiku poganum.. adhu crt dha but banana business panradhu thappa ena?? Oru banana 10 rupa sonnale 10 rupava nu sandaiku povinga... Apo adhuku yetha coolie dhanu vivasayi tharuvan adha sumaka?? Illa vaalai tharu sumakuradhu thappana vishyama ena? Yarum vaalai tharu business pannalana yarukum adhu sapda kedaikadhe apo ena panuvinga?
நீங்க இப்படி சொல்றங்க ஆனா உங்க பள்ளனுங்க நாங்க queen victoria வாரிசுகள் நு சொல்றாங்க😂😂😂😂😂😂
Nee yenna avvalavo periya pudingie cast'a pa
Everyone have struggle and this guy is crying under the garb of blue shade 😂
True just like you he is expressing it in a different way. You are expressing in comments and he is doing via films.
@@boxerkrisnan Oh. So evolution of mankind need to be revenged ? Everything is bound to change on this universe. One need to be rational to understand the happening rather than blaming and sow hate. Here issue is he is hiding under caste.
@@ravianandh3346Bro !! You are absolutely right about the evolution part and the change that comes with it...
Since you have pointed out that he is not understanding evolution, I assume that you are trying to tell, that he is taking revenge for something that is not active in the world at present.
Is that right bro ???
Do you really believe that the caste discrimination is wiped away by evolution ????
@@Ragnar1557 There are some factors which are beyond our control. We can't comprehend everything and this will be sounding spiritual. Everything is result of EGO and only if all humans are enlightened monk we can be out of this discrimination. Until and unless every evolution will have it's own imbalance. Nothing can be harmonious in materialistic world. These people will bark about Buddhism and Socialism - Both are failed philosophy.
@@ravianandh3346 Bro you don't sound like an oppressor in this comment..
You talk about matured stuff like consequenses of EGO and evolutional imbalance....but why are you not okay with people telling thier stories and sharing thier pain ?????
Why are you shaming them for that ???
வாழ்க்கை அவ்வளவு easy இல்ல😢
Very nice movie ❤❤❤
Life la ellarume kasta patu dhan mela varuvanga ellar life layum kastam dhan namma ipo hotel la sapda porom antha table ah thodaikuravangala paarunga romba teen age paiyam evlo kastama irukum theriyuma ellathaiyum kadanthu ellarum mela varuvanga ivanga soldranga nammala maari aal soldrathu ila nam +2 padikira vara enga v2la electricity kidaiyathu epo 2009 en appa 1number kudikaran
Yes my amma
No worries brother
Now vadakkan boys coming for the work
உழைக்கும் மக்களின் வலி மிகுந்த வாழ்க்கை இது ஒரு பகுதி. இதுபோல் பல வலிகளை, பலவிதமான வேலை கஷ்டங்களை, உயிரை விட்டு சுமந்து உழைக்கும் மக்கள் கதை இருக்கின்றன ஏறலாம்.....ஏறலாம். சொல்ல முடியாத வலிகள்.
Director Marie Selvaraj can educate mary poor children in his village with the money he earned from this movie
Director Marie Selvaraj can educate many poor children in his village with the money he earned from this movie
ராம் இல்லன்னா மாரி இல்லை
I was really super excited to see this movie, Out of no control I booked late night show.
End up big disappointment. The movie is not worth it.
Don't know whether still people are used in loading shifting but seens few video from Indonesia/ Brazil where mechanical ropes are used to carry ....
Anna nega oru padam hero vari pannuga
There should be so much guts to come out of that life and reach a height in life where I am visible to everybody and telling the same pain in his life to everybody, “Naan jaychruvaenu sonna Intha ulagam ketkathu ana jaychavan sonna ketkum”
Jathi veriyannnn
1. மாரி செல்வராஜ் வேற சமுக பெண்ணை காதல் திருமணம் செய்தார் அந்த பெண் விட்டார் சமந்தத்தோடு அப்பறம் எப்படி சாதி பார்த்து திருமணம் நடகுது சொல்லுறது? ஒரு சில இடங்களில் நடக்குது இல்லனு சொல்லல ஆனால் இப்படி கல்யாணம் பண்ண ஒருத்தர் அத பத்தி நல்ல விதமா பேசாம
சாதி சண்டை நமக்குள்ள போட வெக்க பக்குராங்க
2. மாஞ்சோலை issuse பத்தி பேசுற மாரி செல்வராஜ் scopper கார் வாங்கி உதயநிதி கொடுத்ததும் அத பத்தி பேசரதே இல்ல
3. Equality பத்தி பேசுற மாரி செல்வராஜ் , பா. ரஞ்சித்
வாங்குற சம்பளத்த equality பேசமாடங்க
4. அவங்க சமூகத்துக்கு ஏதாவது பண உதவி செய்ய மாட்டாங்க
மக்கள் முட்டாளாக்கி காசு பாக்குறாங்க
எல்லாரும் முழிசிருங்க இல்லனா இவனுக ஜாதி ஜாதி பேசி நம்பல ஒழிச்சிருவாங்க
அவன் தான் மனுசனா......
நீ கேளு............
Unmai than nanba ....
தோழர் மாரி அவர்கள் அருகாமை வீட்டு பையன் சுமப்பதை இன்னும் தன்னுடையது சமைஎன்றுகருதுகிறார்
😭😭😭😭😭
Dear sir enakku sathiyama puriyala...
Child labor must be stopped
லன்ஞ்ஜம் வாங்கும் அரசு அதிகாரி கலில் உண் அண்ணனும் ஒரு அதிகாரியாக தாசில்தார் எப்படி ஏல்மையில் வாழ்ந்திருப்பாய்
💚💚💚👑💐💚💚💚
Too much ennamo ni matunthaan kastamatta mathiri.....scene
Everyone has struggkes, he is making money out of it
Sathiya vachi adimaduthrathu thappu illa. Sambathikirathu thappa
Avan avan vaazhkai la paatha kastatha padama edukkuraan idhula ippadi dha manidhargal irundhaanga nu solraan...inga yaarukkum yaarum adimai illa...ellarum samam jai Hind
pariyerum permal movie nadicharvar life economy change aagala appadi dhan irukku ivare athukku apparam 3 padam edutharu avarukku movie chance koduthu irukalam, and jai bheem movie also antha amma innum kasta panduranga puratchi pesi oora emathara ivangalala yaarukkum entha use illa, people muttal aakki kaasu sambarikanga avlo dhan itha puriama Ellam sanda pottu kittu irukanga
மாரிசெல்வராஜ் நீ எப்பதாண்டா நல்லபடம் எடுக்க போற...
நீ எப்போதண்டா திருந்த போற
உண்மையில் பா. ரஞ்சித், மாரிசெல்வராஜ், வெற்றிமாறன், மோகன் ஜி..... நீங்கள் பலருக்கு 'வாழ' வழி வகுத்துள்ளீர்கள்... உண்மையில் உங்கள் வலியை உணர்ந்தார்களோ இல்லையோ... உங்களை வைத்துதான் பல YOU TUBER களுக்கும்.... மீடியாக்களில் உள்ளவர்களுக்கும்... ஏன் பல அரசியல்வாதிகளுக்கே வழி பிறக்கிறது வாழ்வை ஓட்ட....
இந்தஅண்னாசொன்னகதையைஎங்கள்அம்மாசொல்லூவாங்கவாய்க்கால்தான்டன்னும்செறுசகதிதான்டன்னும்சொல்லூவாங்கநாங்கசின்னபசங்களாஇருப்போம்அப்போஎங்களுக்குபுரியலஇப்போதுநினைத்தால்ரோம்பவலிக்குது😢
தாண்டணும், சேறு, ரொம்ப...
உங்களுக்கு தமிழ் எழுத தெரியாதா ? இடைவெளி விட்டு எழுதவும்.
Konjalala intha cinima karanuga tamilanu solli sambarichanuga ippo sathiya vechi sambarikiranigal aduthathu ennavo varapotho
Correct
Correct
Un vazhlkai varalara? vazhlai thirudia kadhai madhiri😂
Dont say caste
போதும் போதே கதை சொல்லாதே
👍
pesama un soovai moodu 🤣🤣🤣
கதறி அழு😅😅😂😂
உன் ஆத்தா உன்ன எப்ஙவளத்தாளோ
Polapu ilathavanin polampal...
Pakathu veetu paiyan sumakuran. atha maththa try pnningala.maththi antha worka correct panna idea irukka illa athayum cinema eduthu kodikal sambathichukittu vera channel interview kodupingala maari anna
Dai lokesh kanagaraj
முடியிலே
Thee ka kaikolee Mari..poi pitchai edu arivaalayam
Onnu yosici parkanum nengge maari selvaraj.. nenggal chinna vayatil patte kastamum unggal samugatinargal ippe varaikum padre kastatukum yaaru karanam?? Uyar saati makkala?? Illave illai.. nammalai 50 aandu kalama aande DMK ADMK taan karanam.. Arasiyal vatigal taan makkal lukidaye saati veriyai tundiyatu.. nee uyar saati avan keel jathi avan un adimai yendre sintanaiyai tundiyate inthe dravide katchigal taan but maari selvaraj nengge yenne panringga??? Ungalukum unggal samugatukum tunbattai mattume koduthe DMK kudumbattin varisu UDHAINIDHI STALIN nai vechi padam yedukuringge.. nengge direct panre ella padanggalaiyum UDHAINIDHI STALININ red giant movies taan distribution pannuthu.. UDHAINIDHI STALIN taan unmaiyave ungalukum unggal samugatukum yetiri.. Mel saati makkalo illai mattravargalo alle.. arasiyal vatigal taan Tamil nadu makkalin yetiri.. indhai mutalil purintu kondu UDHAINIDHI STALIN MATTRUM DMK VAI ATARIPATAI KAI VITTU VIDUGGAL MAARI.. IDHU ORU PARAIYANIN VEDUKOL
Thooo thooo
Stalin sethurunga sonna makkal sethuruvangala. Makkaluku pagutharivu vendum. Stalin kudumpathula ethanai kalapu thirumanam irukirathu. Athai yen makkal sinthithu pinparta matukanga. Nalla visayathai martavargal ta irunthu eduthukollalamey. Makkalaivida Stalin kudumpam sila visayathil better panam sampathipathu Ella katchiyilum irukirathu. Samathuvam entha katchi veetil irukirathu.
Muttal. ulaikkira ulaippukku muthalali thaguntha oothiyam kuduthal antha siruvan velakku pogavendia avasiyame irukkathu. avar amma appavin varumaname pothum kudumbam valvatharku. ange ulaippu surandal nadanthirukku
pariyan illa kaka
ஜாதி வரி இல்லை, வலி.
K
I'm sure he will feel guilt for not helping his own neighbors people. even though he came to stage of producing his own films. Like anyother wish he would not follow the same of using political situations for his own benefits.
இதில் ஜாதி எங்கிருந்து வந்தது.. எங்கள் ஊரில் எல்லா சாதியினரும் தான் வயல் வேலை செய்கிறோம்... நான் பறையர், எங்கள் ஊரில் பள்ளர்கள், முத்தரையர்கள், வேளாளர்கள் எல்லோரும்தான் இந்த வேலையை செய்கிறோம்..
ஒருவேளை பொருளாதார ஏற்றத்தாழ்வை பற்றி பேசலாம்.. அது என்ன சாதி.. இங்கே ஜாதி எங்கே வந்தது...
கோவில்ல உன்ன மணி ஆட்ட விடுவாங்களா?
@@boxerkrisnan எங்கள் குலதெய்வம் கோயிலில் நாங்கள் தான் எங்கள் பூஜைகளை செய்கிறோம்.. அது எங்கள் கோயில் யார் எங்களை விடுவதற்கு ???
Jaathi ya pathi yaarum pesalaye neeya en karpanai pannikira
@@raamraamar3298 அந்தப் படமே சாதிக் ஜாதியின் தானே பேசுது. என்னடா இது கொடுமை
@@prasanththangavelu 😀😀😀
caste director
Dei 7 vayasila irunthu naanum en appanoda vayal kaaddukku velaikku poranan thaanda... over aa aufbau pannathinka
Every flim of his tanting caste which is not healthy practice, now things are changing however people like him are still making people remind of caste based politics
Ummba Yara ta thukuna fre ya
Nee uumbu da bunda mavanae... Sathi veri pudicha naayae... Avan anubavichan Avan solran... Nee thookitu poda Sunni... Free ah thukuniya vam...