Theengennai Thukkapaduthaamal | Bro. Allen Paul, Sis. Sophiya Allen Paul | Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024

ความคิดเห็น • 400

  • @josephpraveen574
    @josephpraveen574 3 ปีที่แล้ว +53

    பெயர் - ஜோசப் பிரவீண் , வயது - 39 , திருமணம் ஆகவில்லை , இப்போது எனக்கு வயிற்றில் 7 cm கேன்சர் கட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை பண்ணவும் 😭😭😭 உயிர் உள்ள ஆண்டவர் ஏசு கிறிஸ்து ஒரு நாள் இந்த பாவியாகிய என்னை சுகமாக்கி அனைவர் முன்பும் சாட்சியாக நிறுத்துவார் ஆமென்🙏🙏🙏

    • @holylivingchurch5416
      @holylivingchurch5416 3 ปีที่แล้ว +3

      👍

    • @josephpraveen574
      @josephpraveen574 3 ปีที่แล้ว +1

      @@holylivingchurch5416 Amen 🙏🙏🙏

    • @gomathigomathi3643
      @gomathigomathi3643 ปีที่แล้ว

      👍

    • @sonamuthu6489
      @sonamuthu6489 9 หลายเดือนก่อน +1

      Matt 6:33

    • @karthikkumar1643
      @karthikkumar1643 7 หลายเดือนก่อน +2

      15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன்.
      16 நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.
      சங்கீதம் 91:15, 16
      Amen...Praise the Lord Jesus Christ👏 God Jesus Christ bless and Save you brother. Be faith and strong.

  • @maniyarasumaniyarasu5320
    @maniyarasumaniyarasu5320 3 ปีที่แล้ว +42

    ஏசப்பா என் வேலையில் என்னை யாரும் துக்கப்படுத்தாமல் பார்த்துக்கொள்வீராக ஆமென்

    • @prabhupovas10
      @prabhupovas10 ปีที่แล้ว +1

      Amen jesus

    • @vanajas7053
      @vanajas7053 ปีที่แล้ว +2

      Praise the Brother & sister Wish you many more Happy returns 🎉🎉

    • @ابومريم-غ8ز7ز
      @ابومريم-غ8ز7ز ปีที่แล้ว

      ​@@prabhupovas10 0يذ
      ذك٧٠00

    • @Jamesh-ue7bp
      @Jamesh-ue7bp 6 หลายเดือนก่อน

      Brother sister sotherm yesappa sothram thanks amen amen amen Yesapà ❤❤❤

  • @stephenp7675
    @stephenp7675 3 ปีที่แล้ว +15

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @santhi3751
    @santhi3751 3 ปีที่แล้ว +29

    கர்த்தரின் நாமத்திற்கு மகிமை உண்டாட்டும், உங்களையும் உங்கள் ஊழியத்தையும் தேவன் ஆசீர்வதிப்பாராக,

  • @sundar-x1n
    @sundar-x1n 11 หลายเดือนก่อน +1

    இந்த பாடல் முலம் கர்த்தர் மகிமைஉண்டாவதாக

  • @ashababy227
    @ashababy227 3 ปีที่แล้ว +23

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திர்கு ஸ்தோத்திரம் நம்முடைய ஆசீர்வாதம் திருச்சபையில் இந்த பாடல் போட்டீங்க எவ்வளவு சந்தோசமாக இருந்தது இப்போதும் யூடுப் மூலமாக பார்க்கிறேன் கர்த்தர் இந்த பாடல் மூலமாக மகிமை அடைந்தார் இன்னும் அநேக பாடல் பாடி கர்த்தரை மகிமை படுத்துங்கள் என் ஆவிக்குரிய தந்தை தாய் எவ்வளவு அழகான பாடல் வரிகள் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 ปีที่แล้ว +4

    என் இயேசுவே! என் வாழ்வில் யாரும் எந்த சூழலும் என்னை துக்கப்படுத்தாதபடி பார்த்துக்கொள்ளும். ஏனெனில் எனது வாழ்வு சஞ்சலம் நிறைந்தது. எனக்கு மகிழ்ச்சி வேண்டும் அப்பா

  • @JosephJoseph-ov7xs
    @JosephJoseph-ov7xs 3 ปีที่แล้ว +21

    இந்த பாடல் எனக்கு மிகவும் ஆசீர்வாதம் மாக இருந்தது நன்றி ஆமேன்அல்லேலுயா
    தேவனுக்கே மகிமை உன்டாவதாக

  • @sowmimalathi2059
    @sowmimalathi2059 ปีที่แล้ว +2

    Prema varshini ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊 jesus amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤ my god jesus ❤❤❤❤❤❤❤❤

  • @RaviRavi-pp4en
    @RaviRavi-pp4en ปีที่แล้ว +4

    சூப்பர் song

  • @sangeethas6483
    @sangeethas6483 3 ปีที่แล้ว +32

    அருமையான பாடல்.👌👌👌👌. நன்றி அய்யா. பாடலின் வரிகள் மனதை தொடுகின்றன.

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 3 ปีที่แล้ว +99

    இன்று பிறந்தநாள் காணும் அன்பு சகோதரர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் கர்த்தருடைய கிருபையால் நன்றாக இருப்பீர்கள்

  • @vijayavincentsongs6398
    @vijayavincentsongs6398 3 ปีที่แล้ว +9

    கர்த்தர் உங்களை அதிக அதிகமாய் நேசிக்கிறார் Praise the lord

    • @kamalakannan5861
      @kamalakannan5861 3 ปีที่แล้ว

      ஆமென் அல்லேலூயா

  • @elangovanelangovan2279
    @elangovanelangovan2279 3 ปีที่แล้ว +4

    சகோதரிக்கு பாடும் வரத்தையும் ஆண்டவர் கொடுத்து விட்டார்

    • @kamalakannan5861
      @kamalakannan5861 3 ปีที่แล้ว +1

      ஆமென் அனேக ஸ்திரீகளுக்குள் அவர்கள் பாக்கியவதி ஆமென்

  • @nothingmanyou7500
    @nothingmanyou7500 ปีที่แล้ว +1

    Amen Amen Amen

  • @joshuavarun5652
    @joshuavarun5652 3 ปีที่แล้ว +27

    Alan paul appa.. SOFIA amma...💖💖💖😘😘... Very beautiful song
    God BLESS you 🙌🙌👏👏👏👏👌👌

  • @rosyros45
    @rosyros45 10 หลายเดือนก่อน

    Amem halleluyah 🙏

  • @jeevananthamjeeva6769
    @jeevananthamjeeva6769 2 ปีที่แล้ว +6

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏 ஆமென்

  • @tamilselvamsheela2994
    @tamilselvamsheela2994 3 หลายเดือนก่อน

    கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் எனது குடும்பம் ரச்சீப்புஅடைவேண்டும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் சுதாஎனதுகனவனைவிட்டுவிலகவேண்டும் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @arunsundargerizim3185
    @arunsundargerizim3185 3 ปีที่แล้ว +8

    கர்த்தர் நல்லவர்...தேவனுக்கே மகிமை உண்டாவதாக....

  • @gabrielgnanadickam7621
    @gabrielgnanadickam7621 หลายเดือนก่อน

    Jesus is our Savior

  • @keerthana.m1672
    @keerthana.m1672 2 ปีที่แล้ว

    Amen appa 😭😭😭😭😭😭😭😭😭😭 ungala vitta yannku yarum illa pa kapathuinga yesapa

  • @renukarakhel2800
    @renukarakhel2800 ปีที่แล้ว

    Wow super song theeganai thookkapaduthamal kaathu

  • @marysolomon7952
    @marysolomon7952 3 ปีที่แล้ว +8

    அருமையான பாடல்
    ஆமென்

  • @rajivr526
    @rajivr526 3 ปีที่แล้ว +50

    *கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் !!!*

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 3 ปีที่แล้ว +27

    மிக மிக அருமையான பாடல் ஐயா! இருவரின் குரல் மற்றும் பாடலுக்கு மிக சிறப்பான இசை! ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு மிக மிக அருமை! கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக!

    • @vanajas7053
      @vanajas7053 ปีที่แล้ว +2

      Praise the lord Brother

  • @kamalakannan5861
    @kamalakannan5861 3 ปีที่แล้ว +1

    தேவனுடைய பாதத்தில் கோர்த்து எடுத்த முத்துக்கள்

  • @danysudhaeasurajaAstaaMart
    @danysudhaeasurajaAstaaMart 3 ปีที่แล้ว +3

    தீயையும், தண்ணீரையும் கடந்து வந்தோம்
    செழிப்பான இடத்தினில் கொண்டு வந்தீர்-
    எப்போது நினைத்தாலும் கண்ணீர் வரவழைக்கும் வரிகள்- நன்றி என் ஆண்டவரே🙏🙏🙏🙏🙏

  • @shanthisha2942
    @shanthisha2942 3 ปีที่แล้ว +3

    Brothar an sister arumaiyana song devanuke mahimai undavathaga

  • @angellovejesus7090
    @angellovejesus7090 3 ปีที่แล้ว +14

    Nan daily indha song kettutudhan elundhukuren kettutudhan thoonguren🙏i love❤ Jesus

  • @IrinY-vk7sh
    @IrinY-vk7sh 5 หลายเดือนก่อน

    Enntha kekkum pothu enaku nimmaithiyaka eruku yabesh name paatum pothu enaku happy ya eruku athu my husband name

  • @mleela3087
    @mleela3087 ปีที่แล้ว +2

    Praise the lord! Dhul kilaparinga pastoramma!

  • @dhanalakshmidhanalakshmi812
    @dhanalakshmidhanalakshmi812 3 ปีที่แล้ว +16

    Enaku indha song romba pudichiruku😍Allen Paul appa sophiya amma neenga eppavum nallairukanum 🙏

  • @nadigan
    @nadigan 2 ปีที่แล้ว +1

    ஆலன் அண்ணனை தேவன் இன்னும் ஆசீர்வதிக்க வேண்டும்

  • @sdevakanmani3423
    @sdevakanmani3423 3 ปีที่แล้ว +2

    Mother father daughter enga family moonu
    perukum korana vanthu avastha Patton intha theengilurunthu devan engalai thapuvithaar

  • @barakobama4538
    @barakobama4538 2 ปีที่แล้ว

    கஷ்டப்படும் மக்களுக்கு உதவி .

  • @sweetlinraj454
    @sweetlinraj454 2 ปีที่แล้ว +1

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்று முள்ளது

  • @Bibleverse54
    @Bibleverse54 3 ปีที่แล้ว +45

    Glory to God.இப்பாடலை நாங்கள் உங்களுடன் சேர்ந்து பாடி ஜெபிக்கிறோம்.மிகவும் அருமையாக இருக்கிறது. Thank you GOD.

  • @jeslinanthonyraj6581
    @jeslinanthonyraj6581 3 หลายเดือนก่อน

    சில பாடல்களில் எங்கள் அன்பு சகோதரர் அவர்கள் குரலை விட எங்கள் அன்பு சகோதரி அவர்கள் குரல் மிகவும் அருமையாக ஆசீர்வாதமாக உள்ளது.ஒருநாள் முழுவதும் மாதத்தில் ஒருநாளாவது நம் சகோதரர் மற்றும் சகோதரி அவர்கள் பாடல்களை ஒளிபரப்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!❤❤❤❤❤❤

  • @villagephotographyeliza0925
    @villagephotographyeliza0925 4 หลายเดือนก่อน +1

    10 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான், அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.
    1 நாளாகமம் 4:10

  • @CIDBoYS999
    @CIDBoYS999 3 ปีที่แล้ว +2

    Like and share love

  • @KumarPec-h7w
    @KumarPec-h7w ปีที่แล้ว +2

    Amen Amen Appa ❤❤❤🙏🙏🙏

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 ปีที่แล้ว +1

    God please save me.

  • @Princess-dt4rx
    @Princess-dt4rx 4 หลายเดือนก่อน +1

    Thank you lord Amen Jesus
    Very nice Song.Amutha Sam saniya prince 🙏🙏🙏🙏

  • @JesusChrist-lk4vl
    @JesusChrist-lk4vl 3 ปีที่แล้ว +1

    Supper and then to songs your

  • @Princess-dt4rx
    @Princess-dt4rx 4 หลายเดือนก่อน +1

    Amen Appa Jesus 🙏🙏🙏🙏🍀

  • @RaviRavi-op6vv
    @RaviRavi-op6vv 3 ปีที่แล้ว +2

    My 1year son frd song

  • @sdevakanmani3423
    @sdevakanmani3423 3 ปีที่แล้ว +2

    Anna anni intha paatu romba romba arumayaga iruku devanukae magimai undaavathaga amen

  • @Shanthi-c9t3v
    @Shanthi-c9t3v 7 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @sathishkumarsathish6619
    @sathishkumarsathish6619 3 ปีที่แล้ว +16

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக.... ஆமென்.....

  • @kamalakannan5861
    @kamalakannan5861 3 ปีที่แล้ว +2

    இந்த தலைமுறைக்கு நீங்கள் ஒரு மெல்கிசெதேக்

  • @rubanpaul6861
    @rubanpaul6861 3 ปีที่แล้ว +3

    Heart touching song yesukristhuvin namathuku magimaiundavadhaaga....😘😘😘😘😘

  • @sweetykanickaraj5048
    @sweetykanickaraj5048 3 ปีที่แล้ว +10

    Amen 🙏🏻 Praise the Lord ❤️😘❤️😘❤️😘 thank you so much for this wonderful song my Dear uncle and aunty song is really awesome no words to express it's really God's word's touched every soul who is watching this song ❤️😭❤️ God is using your family mightily ! And May God bless your family abundantly and use your family for Lord's second coming 😘💖 ❤️😘❤️😘🥰

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 2 ปีที่แล้ว +2

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அற்புதம் சூப்பர் nice song

  • @umadevi1130
    @umadevi1130 3 ปีที่แล้ว +12

    Thank u so much sister and brother for all your prayers and blessings..everything went well..feel lord's presence all the way..o...glory to lord Jesus alone 🙏🌸🙏

  • @kamalakannan9071
    @kamalakannan9071 3 ปีที่แล้ว +1

    Nice song video Jesus Christ gifts bishop iyya family members genesis 24.60 amen

  • @stephenz9471
    @stephenz9471 2 ปีที่แล้ว +2

    Aswome song nice voice good music

  • @SamUel-uj6ic
    @SamUel-uj6ic 3 ปีที่แล้ว +5

    அன்பு சகோதரர் க்கு நல் வாழ்த்துகள்.

  • @abrahampavendan1893
    @abrahampavendan1893 3 ปีที่แล้ว +9

    ALL PRAISE AND GLORY TO THE LORD OUR SAVIOUR JESUS CHRIST.AMEN HALLELUJAH MARANATHA

    • @johndon739
      @johndon739 2 ปีที่แล้ว

      Amen ,Allalluya.

  • @Betta-o2g
    @Betta-o2g ปีที่แล้ว +1

    All the glory to God 🙏🙏🙏 God bless you abundantly brother 🙏 please pray for me and my family and nation salvation brother 🙏 God bless your ministry abundantly brother 🙏

  • @winstonthomas4964
    @winstonthomas4964 3 ปีที่แล้ว +16

    Let allen uncle and Sophia aunty extend more and more amen

  • @josedevadas5474
    @josedevadas5474 2 ปีที่แล้ว +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமதத்திற்கே ஸ்தேத்திரம்

  • @DaysonAllen
    @DaysonAllen 3 ปีที่แล้ว +16

    GLORY TO GOD!

  • @pastorrameshpaulavutapalli9378
    @pastorrameshpaulavutapalli9378 3 ปีที่แล้ว +1

    Glory to jesus christ,,,, ,crown ministries, Pastor Ramesh paul ,,,Ap

  • @subadevi2602
    @subadevi2602 3 ปีที่แล้ว +5

    Blessing song this song for Tamil Nadu in India Jesus blessed Amen 🙏🙏

  • @godgiftcollections441
    @godgiftcollections441 3 ปีที่แล้ว +8

    Love you so much uncle... And Aunty... I learned so much from your message... Songs... Are very touching... Specially old songs

  • @shaileshmarketing2083
    @shaileshmarketing2083 3 ปีที่แล้ว +2

    Arumai Sister and Brother,

  • @geethas4082
    @geethas4082 ปีที่แล้ว +2

    Glory to God 🙏 thank you brother sister

  • @andrewa6210
    @andrewa6210 3 ปีที่แล้ว +15

    Cinematography & Edits awesome... 💥

  • @gnanasubha6656
    @gnanasubha6656 2 ปีที่แล้ว +3

    Amen Lord l💖 My Jesus...

  • @rathinal.kpriya5665
    @rathinal.kpriya5665 3 ปีที่แล้ว +4

    ⛪⛪🙏🙏 my favourite song 🙏🙏⛪⛪💞💕🌹🌹

  • @darathyn6493
    @darathyn6493 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @radhsradha3705
    @radhsradha3705 3 ปีที่แล้ว +2

    Avarudaiyya prasannathai unara mudindhadhu .....glory to GOD

  • @morning252
    @morning252 3 ปีที่แล้ว +4

    Amen.Glory to THE LORD.🙌🙌🙌🙌🙌

  • @rathivathani5395
    @rathivathani5395 8 หลายเดือนก่อน

    Nice song's ennku romba podicha song's

  • @jessiejohn2247
    @jessiejohn2247 2 ปีที่แล้ว +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா 💐🌹🌼🌨️☁️🌦️

  • @angelinewilson5241
    @angelinewilson5241 3 ปีที่แล้ว +7

    Glory to GOD.. Heart touching song.. lyrics are very nice..have heard so many times..

  • @Veeran.veeran
    @Veeran.veeran หลายเดือนก่อน

    Amem

  • @hepsibamadhuram8392
    @hepsibamadhuram8392 3 ปีที่แล้ว

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

  • @KarthiKeyan-fe1xb
    @KarthiKeyan-fe1xb 3 ปีที่แล้ว +1

    Karthar nallavar avar kirubai endrumullathu,amen

  • @jesusjesus1206
    @jesusjesus1206 3 ปีที่แล้ว +14

    Mesmerizing voice and getting goosebumps thank you for both of you. Wonderful editing and cinematography.

  • @jenifer4699
    @jenifer4699 3 หลายเดือนก่อน

    Soulful song praise the lord❤

  • @kamalakannan5861
    @kamalakannan5861 3 ปีที่แล้ว

    Glory to God bishop iyya, bishop amma eppothum genesis 24.60 amen

  • @sangeetharaghavan8478
    @sangeetharaghavan8478 3 ปีที่แล้ว +5

    Glory to Jesus Christ

  • @angellovejesus7090
    @angellovejesus7090 3 ปีที่แล้ว +2

    Thank🙏 god indha song daily kettuteirundha endha theengum ennayum enga kudumbathaiyum anugavavilai🙏tomorrow all church open I am happy😊 indha song eludhuna appavuku romba nandri🙏

  • @punithajerome2367
    @punithajerome2367 3 ปีที่แล้ว +2

    My Favourite Song

  • @susanedward3880
    @susanedward3880 2 ปีที่แล้ว +2

    Happy birthday brother. God bless you more and more

  • @transportselvam5916
    @transportselvam5916 3 ปีที่แล้ว +2

    Excellent songs, a nice voice , praise the Lord.

  • @saranyajosh4514
    @saranyajosh4514 ปีที่แล้ว

    Praise the Lord 🙏brother and sister ungalaie engaluku kodutha en yesppaku nandri 🙏

  • @melkiraja.e3673
    @melkiraja.e3673 3 ปีที่แล้ว +7

    Amen Praise the Lord Pastor 🙏 Thank U Jesus Christ Amen Hallelujah Amen 🙏🙏🙏🔥❤️💗💛

  • @sowmyasusanna9810
    @sowmyasusanna9810 3 ปีที่แล้ว +11

    The song is awesome 👍 the lyrics are very touching . And the video editing and set up is wonderful . May GOD bless you more and more uncle and aunty.

  • @sheena5459
    @sheena5459 3 ปีที่แล้ว +6

    Glory to God.. Awesome Uncle and Aunty..

  • @stephen2167
    @stephen2167 3 ปีที่แล้ว +14

    Nice song Allen Paul & Sophia Aunty.. Upload more songs its so Blessing To us...
    I am waiting for Alice & Joshua Gideon... Song " Yesu krishithuvin anbu " Song

  • @hembuela4457
    @hembuela4457 2 ปีที่แล้ว +1

    I love u song

  • @udhayaudhaya7758
    @udhayaudhaya7758 ปีที่แล้ว

    Amen appa

  • @leoathisya1986
    @leoathisya1986 3 ปีที่แล้ว +5

    Amen 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ Glory to God...

  • @vincyv4110
    @vincyv4110 2 ปีที่แล้ว +1

    Happy birthday brother

  • @rajamary1864
    @rajamary1864 3 ปีที่แล้ว +8

    Super song. Awesome editing... God bless u both of u.. 🙏

  • @manoranjanraju1393
    @manoranjanraju1393 3 ปีที่แล้ว +3

    We believe we receive for us from now onwards from all over in Jesus name Amen God bless you Pastor aboundantly Amen

  • @LavanyaLavanya-po3nz
    @LavanyaLavanya-po3nz 7 หลายเดือนก่อน

    Glory to God 🙏