Mulangaalil Nindru (Lyric Video) | முழங்காலில் நின்று | Tamil Christian Song | Bro. Allen Paul

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 393

  • @blessymonika969
    @blessymonika969 ปีที่แล้ว +3

    இந்த பாடல் போல் முழங்காலில் நின்று ஜெயிக்க எனக்கும் கிரூயை செய்யும் இயேசுவே ஆமேன்

  • @RaviRavi-wx3jh
    @RaviRavi-wx3jh ปีที่แล้ว +1

    Nirmala thank you thank you thank you holly spirit 🙏 ❤ ❤❤❤

  • @jasminemercy1934
    @jasminemercy1934 ปีที่แล้ว +4

    கர்த்தர் கொடுத்த எங்கள் ஆவிக்குரிய தகப்பன்.... கர்த்தாவே இவரை இன்னும் அநேக மக்களுக்கு நீர் பயன்படுத்த வேண்டும்...

  • @akitahusky7369
    @akitahusky7369 หลายเดือนก่อน +1

    என் பசங்க நல்ல நிலையில் வரை வேண்டும் ஏசுவை ஆமென் அல்லேலூயா

  • @davidprakashdavidprakash6710
    @davidprakashdavidprakash6710 ปีที่แล้ว +6

    இந்த பாடல் நாம் எப்படி ஜெபிக்கணும் என்று அருமையாக எடுத்து செல்லும் ஒரு தேவ அன்பை கொண்டு இந்த உலகில் வாழமுடியும் ஜெயிக்க முடியும் ஏன் என்றால் உலகத்தில் இருக்கிறவானிலூம் என்னில் இருக்கும் என் தேவன் பெரியவர் ஒரு குடும்பம் நல்ல இருக்க வேண்டும் என்றால் கருத்து உள்ள ஜெபம் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் அதை தேவன் உங்களை கொண்டு தெரியாதா பல ஆண்டுகளுக்கும் பெண்களுக்கும் இந்த ஜெபம் அநேக விடுதலை கொடுக்கும் கர்த்தர் உங்களையும் உங்கள் உழித்தையும் குடும்பத்தையும் ஆசிர்வாதிப்பறாக நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏 இயேசுவின் நாமத்தினாலே நான் விசுவாசிக்கிறேன் பிதாவே ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே 🙏💯🙏🙏🙏🙏🙏🙏

  • @akitahusky7369
    @akitahusky7369 หลายเดือนก่อน +1

    எனக்கு ஓர் வேலை வேண்டும் ஏசுவை ஆமென் அல்லேலூயா

  • @saraswathijk4644
    @saraswathijk4644 2 ปีที่แล้ว +6

    ஐயா இந்த பாடலை கேட்கும் போது ஆவியானவர் வல்லமையா இறங்குகிரார் நம் சகோதரன் ஆலன்பால் இந்த பாடலை பாடும் போது தேவன் ஒருஅக்கினியை ஊற்றிருப்பார் என்று விசுவாசிக்கிரேன் ஆமேன்

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 หลายเดือนก่อน

    அப்பா பிதாவே ஸ்தோத்திரம் நான் வீடு கட்டி இருக்கிற இயேசப்பா நீங்க தானே பணம் தேவைகளை சந்திக்கும் ஆண்டவரே 👩‍👦🙏 ஆமென்

  • @kamalakannan5861
    @kamalakannan5861 ปีที่แล้ว +4

    ஆதியாகமம் 24:- 60 ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு மகாராஜா வுக்கு

  • @chendamelam3809
    @chendamelam3809 2 ปีที่แล้ว +15

    என் வாழ்க்கை ஒரு போராட்டமா இருக்கு அப்பா என் வல்கையா நிங்கதன் மார்ட்ரணும் அப்பா 🙏 எனக்கவும் என் குடும்பத்துக்கும் யேசப்பா பிள்ளைகள் அனைவரும் ஜெபித்து கொள்ளுங்கள் ❤️🙏

  • @akitahusky7369
    @akitahusky7369 หลายเดือนก่อน +1

    ஆமென் அல்லேலூயா எனக்கு ரொம்ப பிடிக்கும் பாடல்ஆமென்

  • @manojsathya7213
    @manojsathya7213 2 ปีที่แล้ว +1

    🙏 thanks love God Aman thanks love God Aman thanks love God Aman thanks love God Aman

  • @danysudhaeasurajaAstaaMart
    @danysudhaeasurajaAstaaMart 2 ปีที่แล้ว +33

    முழங்காலில் நின்று வீட்டைக் கட்டிடு
    ஜெபத்திலே தரித்திருந்து ஜெயத்தை பெற்றிடு
    துதியும் ஜெபமும் வேதவாசிப்பும்
    உனது இறக்கைகள்
    பரலோகம் மட்டும் பார் முழுவதும்
    பறந்து சென்றிடு
    வாழ்ந்து மகிழ்ந்திடு
    ஆமென் அல்லேலூயா-4
    1.உன் வீட்டைக் கட்டுவதிலே கர்த்தர்
    பிரியமாய் இருக்கின்றார்
    அதைச் சித்திரம் தீர்ப்பதிலே கர்த்தர்
    கரிசனையாய் இருக்கின்றார்.
    உன் வீடு நிலைநிற்கும்
    உன் குடும்பம் ஆசி பெறும்.
    2.கற்பாறை மீதினிலே உந்தன்
    வீட்டைக் கட்ட வேண்டும்
    வசனத்தின்படி வாழ்ந்து உந்தன்
    வீட்டைக் கட்ட வேண்டும்.
    குடும்ப ஜெபம் பண்ணிடணும்
    தனி ஜெபமும் பண்ணிடணும்.
    3. உற்றார் சுற்றார் குடும்பமெல்லாம்
    பிதாவின் சித்தம் செய்ய வேண்டும்
    பரலோக பூலோக நன்மைகளை
    சுதந்தரிக்க வேண்டும்
    பிசாசுகள்மேல் ஜெயம் எடுக்கணும்
    ஆவியானவரால் நிரம்பிட வேண்டும்

  • @rajar7534
    @rajar7534 2 ปีที่แล้ว +3

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

  • @desingurajan1159
    @desingurajan1159 2 ปีที่แล้ว +1

    Very good song thanksfully jesus name amen Hallelujah Hallelujah amen

  • @Logasris-t3d
    @Logasris-t3d 3 หลายเดือนก่อน +3

    🎉 super pasterஇந்த பாட்டு என்னை மாற்றினது paster 🎉

  • @akitahusky7369
    @akitahusky7369 หลายเดือนก่อน +1

    என் கணவர் சுதாகர் தலையில் அடித்து விட்டு டன் அவன்னுகு தண்டனை தரும் ஏசுஅப்பா ஆமென் அல்லேலூயா

  • @JosephJoseph-ov7xs
    @JosephJoseph-ov7xs 2 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் ஆலோசனையாகவும் தேற்றுகிற வார்த்தையும் உள்ளது தேவனாகியகர்த்தர்தாமே உங்களோடு இருகிறார் .
    இப்பபோது இருக்கின்ற
    மனிதர் மத்தியில் தேவன் உங்களை இயர்கைக்கு அப்பார்பட்ட விததிலே பயன்படுத்தி வருகிறார்
    உங்களுக்கு தேவன் தம்முடைய
    ரகசியத்தை வெளிபடுத்துகிறார்
    மனு மக்கள்
    ஆசீர்வாதம்மாக
    அவர்கள்வாழ தேவன் உங்களை தகபனைபோல
    வெளிச்சமாய் வைத்திருகிறார்.
    கர்த்தருக்கு மைகிமை உன்டாவதாக ஆமேன் அல்லேலூயா

  • @pauldurai3392
    @pauldurai3392 ปีที่แล้ว +1

    Aamen,thanku,appa,amen,alleluyaa

  • @davidprakashdavidprakash6710
    @davidprakashdavidprakash6710 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் உழித்தையும் ஆசிர்வாதிப்பறாக இன்னும் இந்த பாடல் ஒரு ஜெபம் நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏 இயேசுவின் நாமத்தினாலே நான் விசுவாசிக்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா ஸதேத்திரம் இயேசப்ப நன்றி இயேசுவே தேங்க்யூ ஜீசஸ் 🙏

  • @sumathiji-im3rg
    @sumathiji-im3rg 7 หลายเดือนก่อน +8

    அருமையான பாடல் ஐயா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤❤

  • @murugasanmurugasan9891
    @murugasanmurugasan9891 2 ปีที่แล้ว +1

    ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

  • @IyyappanC-o9t
    @IyyappanC-o9t 4 หลายเดือนก่อน +1

    Yesappa enaku brainla neer pathail adaipu irrunu sonnanga appa antha adaipu illamal poganum appa❤❤❤amen

    • @BlessingTv
      @BlessingTv  4 หลายเดือนก่อน

      We are praying for you!
      For prayer support kindly call Blessing Line : 9345678983
      - Blessing TV Team

  • @vijayalakshmisubbaiah7912
    @vijayalakshmisubbaiah7912 2 ปีที่แล้ว +8

    அருமையான பாடலை தந்த தேவனுக்கு நன்றி பாடல் பாடிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள் பாடலை மீ்ண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது

  • @rajar7534
    @rajar7534 2 ปีที่แล้ว

    அருமையான பாடல்.

  • @DanielDaniel-kd9ev
    @DanielDaniel-kd9ev 2 ปีที่แล้ว +5

    முழங்காலில் நின்று ஜெபிக்க ஆசை
    முழு உள்ளத்தோடு ஆராதிக்க ஆசை
    முற்றிலுமாய் ஒப்புக் கொடுக்க ஆசை
    எனக்கு முழுமையாய் மனம் திரும்ப ஆசை
    1. கவலைகள் யாவும் மறந்திட ஆசை
    கர்த்தரின் கருணையில் களிகூர ஆசை
    பாவத்தை விட்டுவிட ஆசை ஆ….
    சிலுவையின் நிழலில் வாழ ஆசை
    ஆசை ஆசை ஆசை - எனக்கு
    ஆசை ஆசை ஆசை
    2. புதுப் புது பாடல்கள் பாடிட ஆசை
    புதுப் புது தரிசனம் கண்டிட ஆசை
    உம் சத்தம் கேட்க ஆசை ஆ….
    தேவனே உம்மோடு பேச ஆசை
    ஆசை ஆசை ஆசை - எனக்கு
    ஆசை ஆசை ஆசை
    3. அபிஷேக மழையில் நனைந்திட ஆசை
    அந்நிய பாஷையில் துதித்திட ஆசை
    உம் பாதையில் நடக்க ஆசை ஆ….
    உம்மோடு சேர்ந்து வாழ ஆசை
    ஆசை ஆசை ஆசை - எனக்கு
    ஆசை ஆசை ஆசை

  • @miltonnadar3890
    @miltonnadar3890 2 ปีที่แล้ว +1

    Asirvatham tv tuthi stotira aradhanai geethangal songs I love the most "GLORY TO GOD"

  • @sivapragash732
    @sivapragash732 ปีที่แล้ว

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக.... உற்சாகமான இனிய பாடல்

  • @Saravananbsr
    @Saravananbsr 2 ปีที่แล้ว

    இந்த பாடல் ஆவிக்குரிய வைராக்கியத்தை தருகிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @jebapandian5196
    @jebapandian5196 2 ปีที่แล้ว +5

    நான் நினைத்ததே தேவன் இந்த பாடல் மூலம் அதிசயம் காணசெய்திருகிறார் பாடல் அற்புதம் ஆமென் நான் வீடுகட்ட வேண்டும் என்று நினைத்தேன் எனக்காகவே இந்த பாடல் வந்து இருக்கிறது தேவன் அற்புதம் ஆமென்

  • @joeltelevision9790
    @joeltelevision9790 2 ปีที่แล้ว +1

    அருமையானபாடல் தா சாமுவேல் சியோன்நகர்.சென்னை..600100

  • @poongothai.n5801
    @poongothai.n5801 2 ปีที่แล้ว +1

    S.
    Jeyaprakashfamily.s.
    Muthurajan.s.
    Antonyprabufamily.🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen.

  • @jeslinanthonyraj6581
    @jeslinanthonyraj6581 2 ปีที่แล้ว +3

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @mercyrani4399
    @mercyrani4399 ปีที่แล้ว

    Amen praise the lord amen 🙏

  • @rubanrajadurai8355
    @rubanrajadurai8355 2 ปีที่แล้ว +8

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.முழங்காலில் நின்று ஜெயம் எடுப்போம்.சகோதரரின் குரல் வளம் அருமை.இன்னும் அநேக மதுர கானங்கள் வெளிவர கர்த்தர் கிருபை அருள்புரிவாராக.....

  • @sakthisolomon7301
    @sakthisolomon7301 2 ปีที่แล้ว +24

    வாக்கு தத்த பாடல் போல இருக்கிறது இயேசுபா உமக்கு நன்றி தேவனுக்கே மகிமை

  • @varindervlong
    @varindervlong 2 ปีที่แล้ว

    God bless
    Pr Dalip masih

  • @kamalakannan5861
    @kamalakannan5861 2 ปีที่แล้ว

    இந்த அருமையான பாடல் என்னுடைய Favourite

  • @Rajikannan-c6f
    @Rajikannan-c6f ปีที่แล้ว +1

    Praise the Lord ❤

  • @marysubeela1746
    @marysubeela1746 10 หลายเดือนก่อน +1

    Excellent song to walk with Jesus🎉🎉

  • @anitha2525
    @anitha2525 2 ปีที่แล้ว +27

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக
    அருமையான பாடல் தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரங்கள்,
    பாடிய சகோதரருக்கு நன்றி

    • @vijurahul
      @vijurahul 2 ปีที่แล้ว

      Amen🙏🏻🙏🏻🙏🏻

  • @ShobanaRichard
    @ShobanaRichard ปีที่แล้ว

    Glory to God, amen

  • @sureshSuresh-oo8uo
    @sureshSuresh-oo8uo 2 ปีที่แล้ว

    Jebamae jayathai tharum enbadharkku indha paadal oru nalla vilakkam, brotherin kuralum isaiyum inimai, nandri yesappa!

  • @pauldev849
    @pauldev849 11 หลายเดือนก่อน +1

    அருமை அய்யா. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

  • @sekarsekar3146
    @sekarsekar3146 ปีที่แล้ว +4

    அண்ணா நான் உங்கள் பாடல் புரிந்து ரசித்த பாடல் உற்சாக பாடல் வெற்றி..

  • @indira762
    @indira762 ปีที่แล้ว +1

    Glorytojesus 😊

  • @singleamosh4730
    @singleamosh4730 2 ปีที่แล้ว +1

    அப்பா எனக்கு உதவி செய்யுங்க

  • @akitahusky7369
    @akitahusky7369 หลายเดือนก่อน

    ஏசுவை ஆமென்

  • @Sms2007-v5j
    @Sms2007-v5j 2 ปีที่แล้ว +14

    பரலோக தேவனுக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @rajar7534
    @rajar7534 ปีที่แล้ว

    தேவனுக்கே மகிமை. பாடல் வரிகள் சூப்பர்

  • @selvinsingh4288
    @selvinsingh4288 2 ปีที่แล้ว +9

    தேவனுக்கே மகிமை!

  • @boomadevi7251
    @boomadevi7251 ปีที่แล้ว

    AMEN 😊

  • @ragutamilnadu4242
    @ragutamilnadu4242 ปีที่แล้ว

    Amen❤❤❤❤

  • @poongothai.n5801
    @poongothai.n5801 2 ปีที่แล้ว

    🙏 Amen.

  • @kamalakannan5861
    @kamalakannan5861 ปีที่แล้ว

    ஆதியாகமம் 12:2 ஆமென் அல்லேலூயா நன்றி இயேசு

  • @ShobanaM-lb8wm
    @ShobanaM-lb8wm ปีที่แล้ว

    Brother amen hallelujah

  • @jeremiahvijayan2555
    @jeremiahvijayan2555 2 ปีที่แล้ว

    Praise GOD

  • @kamalakannan5861
    @kamalakannan5861 2 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் தேவனுக்கே மகிமை ஆமென் அல்லேலூயா

  • @manojsathya7213
    @manojsathya7213 2 ปีที่แล้ว +1

    🙏 yes Raja Amen thanks love God Aman

  • @charvivlog3213
    @charvivlog3213 2 ปีที่แล้ว +10

    தேவனுக்கே மகிமை🙏🏻 அருமையான பாடல்🎧🤗

  • @ananianani3623
    @ananianani3623 ปีที่แล้ว +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @marysubeela1746
    @marysubeela1746 9 หลายเดือนก่อน

    Wonderful song.Thank you Jesus

  • @marysubeela1746
    @marysubeela1746 10 หลายเดือนก่อน +1

    Powerful song to build our family🎉🎉🎉

  • @Hannnnnnnahhhhh
    @Hannnnnnnahhhhh ปีที่แล้ว +4

    Glory be to God!

  • @leninrajesh
    @leninrajesh 2 ปีที่แล้ว +47

    *LYRICS (in Tamil)*
    முழங்காலில் நின்று வீட்டைக் கட்டிடு,
    ஜெபத்திலே தரித்திருந்து ஜெயத்தை பெற்றிடு; -(2)
    துதியும் ஜெபமும் வேதவாசிப்பும், உனது இறக்கைகள்,
    பரலோகம் மட்டும் பார் முழுவதும், பறந்து சென்றிடு; -(2)
    வாழ்ந்து மகிழ்ந்திடு, ஆமென் அல்லேலூயா-4
    1. உன் வீட்டைக் கட்டுவதிலே கர்த்தர்,
    பிரியமாய் இருக்கின்றார்,
    அதைச் சித்திரம் தீர்ப்பதிலே கர்த்தர்,
    கரிசனையாய் இருக்கின்றார்; -(2)
    உன் வீடு நிலைநிற்கும்,
    உன் குடும்பம் ஆசி பெறும் -(2) .......(முழங்காலில் நின்று)
    2. கற்பாறை மீதினிலே உந்தன்,
    வீட்டைக் கட்ட வேண்டும்,
    வசனத்தின்படி வாழ்ந்து உந்தன்,
    வீட்டைக் கட்ட வேண்டும்; -(2)
    குடும்ப ஜெபம் பண்ணிடணும்,
    தனி ஜெபமும் பண்ணிடணும்; -(2) .......(முழங்காலில் நின்று)
    3. உற்றார் சுற்றார் குடும்பமெல்லாம்,
    பிதாவின் சித்தம் செய்ய வேண்டும்,
    பரலோக பூலோக நன்மைகளை,
    சுதந்தரிக்க வேண்டும்; -(2)
    பிசாசுகள்மேல் ஜெயம் எடுக்கணும்,
    ஆவியானவரால் நிரம்பிட வேண்டும்; -(2) .......(முழங்காலில் நின்று)

  • @jebaajitha4911
    @jebaajitha4911 2 ปีที่แล้ว +10

    இந்த பாடல் ஆவிக்குரிய ஆசிர்வாதம்மாக இருக்கிறது அண்ணா ஆண்டவர் இன்னும் உங்களை உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிப்பாராக ஆமென் 🙏

  • @arulananthamarulanantham6555
    @arulananthamarulanantham6555 2 ปีที่แล้ว +9

    Amen அல்லேலூயா.... 🙋‍♀️தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏

  • @yesudhas007m7
    @yesudhas007m7 9 หลายเดือนก่อน +1

    Please pray for me myname yesudosss from chenai3vaarangallukku munbupakka vaadha noyal avvadhi padugire
    Yenakkkaga jebithu kollongal pastor mattrum sabbai makkal thank you

  • @sumathisumathi5586
    @sumathisumathi5586 2 ปีที่แล้ว +2

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ✝️✝️🛐🛐🛐

  • @vijayavincentsongs6398
    @vijayavincentsongs6398 10 หลายเดือนก่อน

    Super anointing song 🎉🎉🎉🎉

  • @jeyanthianand9175
    @jeyanthianand9175 2 ปีที่แล้ว

    சசோதரர் பாடிய பாடல் அருமையாக இருந்தது இன்னு நிறைய பாடல்கள் பாடகர்த்தரிடம் ஜெபிக்கிறோம்

  • @durgadevi4799
    @durgadevi4799 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பாடல்.தேவனுக்கே மகிமை

  • @VPoongodi-b2l
    @VPoongodi-b2l ปีที่แล้ว

    Amen 🎉

  • @suvithat7375
    @suvithat7375 2 ปีที่แล้ว +93

    GLORY TO GOD. 🙏🙏🙏அருமையான பாடல், இந்த பாடல் வரிகள் போல ஜெபிக்க கர்த்தர் எனக்கு கிருபை பாரட்ட வேண்டும். கர்த்தர்ருக்கு கோடி ஸ்தோத்திரங்கள் உண்டாவதாக! 🙏...இந்த பாடல் பாடிய அன்பு சகோதரர், மற்றும் எங்கள் பிரதமர் பேராயர் அவளுக்கு நன்றி, கர்த்தர் உங்களுகளை ஆசீர்வதிப்பாராக! 🙏

    • @bangtanboys4131
      @bangtanboys4131 2 ปีที่แล้ว

      ¹

    • @murugasanmurugasan9891
      @murugasanmurugasan9891 2 ปีที่แล้ว +1

      ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen

    • @manojsathya7213
      @manojsathya7213 2 ปีที่แล้ว

      🙏 yes Raja Amen thanks love God Aman

    • @manojsathya7213
      @manojsathya7213 2 ปีที่แล้ว

      🙏 Amen Amen Amen

    • @antonymaria4075
      @antonymaria4075 2 ปีที่แล้ว +1

      Kartharukeh Magimai, Thank you Brother for giving us this Blessful Song , God Bless you and Your Ministry Brother!

  • @sundarakarpagavallisriniva3583
    @sundarakarpagavallisriniva3583 2 ปีที่แล้ว +1

    Praise the lord yes aam endrum amen amen amen amen amen appa sthothiram sthothiram dthothiram appa thank you appa 💯💯💯💯⭐🌟🔥🌟❤️💗💓💞💕💟👏👏👏👏🙏💐🌹🌷🍃🌲🌈⭐🌟🌨️🌧️💫🌕🍇🍞🚲🚙🚌🚍🚘🚖🚆🏬💒🏣🏥🏡🏘️🎄🎍❤️🛐💟✝️🕎♥️

  • @phcmaranthai8483
    @phcmaranthai8483 2 ปีที่แล้ว

    God bless you

  • @Psalms115.1
    @Psalms115.1 ปีที่แล้ว +1

    I love all song s.

  • @pannerselvams2722
    @pannerselvams2722 ปีที่แล้ว

    Super song gift by Jesus and back screen amazing thanks to Jesus

  • @danysudhaeasurajaAstaaMart
    @danysudhaeasurajaAstaaMart 2 ปีที่แล้ว +12

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்..

  • @johnpeter861
    @johnpeter861 2 ปีที่แล้ว

    🙏🏻Pradhamar peraayar avargalukku kodi kodi nandri seluthugindrom🙏🏻 Innum neraiya paadalgalai paada vendum👏Udal nalan sugam belavinam ondrum kuraivillamal iruka kartharai thozhudhukolgindrom🙏🏻AMEN🙏🏻 Dhevanukey magimai undaavadhaaga🌈⚡️✨️🙏🏻

  • @swarnapresiyal8414
    @swarnapresiyal8414 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤amen❤❤❤❤

  • @Jhanu-jw5um
    @Jhanu-jw5um ปีที่แล้ว +2

    Glory to JESUS❤

  • @shanthisha2942
    @shanthisha2942 2 ปีที่แล้ว

    Appa umakku sthothiram sthothiram Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 appa

  • @valarmathim9142
    @valarmathim9142 2 ปีที่แล้ว +39

    நாம் ஜெபிக்க வேண்டியதின் அவசியத்தை மிகவும் தெளிவாக விளக்கும் நல்ல பாடல்
    சகோதரனுக்கு நன்றி
    ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

    • @anbumanib3801
      @anbumanib3801 10 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊😊😊,😊😊😊😊😊😊😊😊😊, v

  • @immanuveljo3135
    @immanuveljo3135 ปีที่แล้ว

    ஆவிக்குரிய பாடல் சூப்பர்

  • @kamalakannan5861
    @kamalakannan5861 ปีที่แล้ว +1

    ஐயா எங்களைக் காப்பாற்றுங்கள் ஐயா

    • @gracekrpa4388
      @gracekrpa4388 ปีที่แล้ว

      Pray to God sister. Jesus will surely help!

  • @பி.பிரதாபன்
    @பி.பிரதாபன் ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா

  • @mohanclazarusoffical4064
    @mohanclazarusoffical4064 2 ปีที่แล้ว +1

    Amen appa

  • @kennedyrajathi9650
    @kennedyrajathi9650 2 ปีที่แล้ว

    Mulaggalil neerka belan thanga appa

  • @christyanu6351
    @christyanu6351 ปีที่แล้ว

    Thank you Jesus Thankyou Jesus L0rd f0r Loving me you went to Calvary Amen 🙏

  • @holyspiritjesuschristminis4430
    @holyspiritjesuschristminis4430 2 ปีที่แล้ว +1

    Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world Aman Hallelujah Hallelujah

  • @VararmathiS
    @VararmathiS 10 หลายเดือนก่อน

    ஆமென்

  • @sundaramsundaram4650
    @sundaramsundaram4650 2 ปีที่แล้ว

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @jayakumarjayakumar6360
    @jayakumarjayakumar6360 2 ปีที่แล้ว +1

    I love you Jesus Appa

  • @JesusJeya-k7v
    @JesusJeya-k7v 10 หลายเดือนก่อน

    Amen hallelujah jeyatamilselvan

  • @BlessingRajasingh
    @BlessingRajasingh 2 ปีที่แล้ว +16

    Very useful song for walking 🚶‍♂️ with GOD
    Glory to GOD

  • @vallinayagamramalakshmi126
    @vallinayagamramalakshmi126 2 ปีที่แล้ว

    நன்றி ஜயா ஆமென் அல்லேலூயா

  • @poppyk5431
    @poppyk5431 2 ปีที่แล้ว

    Thank you Jesus in the song 🎵 🙌 🙏 iku kartharukku kodana kodi soothiram appa soothiram Iya nandri yesuva nandri Andover nandri Raja nandri thagapana Amen 🙏

  • @gabrielgnanadickam7621
    @gabrielgnanadickam7621 2 หลายเดือนก่อน

    Jesus is our God

  • @g.kavithaganesh1792
    @g.kavithaganesh1792 3 หลายเดือนก่อน

    Amen appa 🙏🙏