தக்காளி ஊறுகாய் easya இனி இப்படி செய்ங்க! Important 2Tips ! thakkali oorugai in tamil |pickle recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มี.ค. 2024
  • தக்காளி ஊறுகாய் easya இனி இப்படி செய்ங்க! Important 2Tips ! thakkali oorugai in tamil |pickle recipe
    #tomatopickle #recipe #thakkalioourgai
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357
  • บันเทิง

ความคิดเห็น • 145

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 4 หลายเดือนก่อน +13

    சங்கிமா இப்படி அட்டகாசமா வித விதமா சமைச்சி எங்களை கட்டி போட்டுட்டடா.இன்னைக்கு காலையில உன்னோட ரோட்டுகடை தண்ணி குருமா செஞ்சேன் ஏழு இட்லி சாப்பிட்டேண்டா.இதுவரை சாப்பிடாத வித்தியாசமான டேஸ்ட்.மத்தியானம் உன்னோட முருங்கைக்கீரை துவையல் செஞ்சி மூன்று தடவை சாப்பிட்டேன் தின்ன தின்ன திகட்டாத டேஸ்ட்.அவ்வளவு அருமையான ருசி.இந்த ஊறுகாய் செஞ்சி சாப்பிடறேன்டா❤❤❤❤❤❤❤❤❤

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  4 หลายเดือนก่อน +1

    ❤ hi friends good afternoon! New video out th-cam.com/video/mODkboI_XBw/w-d-xo.htmlsi=HvffkFx5gbJ_xVUQ. Pls watch and give your likes and support love you all ❤️

  • @amuthad3435
    @amuthad3435 4 หลายเดือนก่อน +3

    அண்ணி தக்காளி ஊறுகாய் செய்திட்டு சொல்கிறேன். டேஸ்ட் வேற லெவல் தான் அண்ணி. லவ்யூயூயூயூயூ....

  • @manimekalaikrishnasamy6016
    @manimekalaikrishnasamy6016 4 หลายเดือนก่อน

    சிறந்த செய்முறை.நன்றி சகோதரி.

  • @mugavaitamizhan007
    @mugavaitamizhan007 4 หลายเดือนก่อน +2

    நானும் செய்திருக்கேன் அக்கா தக்காளியிலும் ,வெங்காயத்திலும் செய்திருக்கேன் சூப்பரா இருக்கும் நான் சென்னையில் Grand sweet snacks adyar அதில் வேலைப் பார்த்திருக்கேன்❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  4 หลายเดือนก่อน +1

      Oh super pa.i was also thinking to add onion but some of them don't like that's y I am not added but evn i like with onion

  • @gandhi2239
    @gandhi2239 4 หลายเดือนก่อน +1

    நான் எதிர்பார்த்த வீடியோ அக்கா கண்டிப்பா செஞ்சுடறேன் உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு அக்கா பார்க்கும்போதே உடனே போய் செஞ்சு பார்க்கலாம் நீ எவ்வளவு வீடியோ எல்லாம் பார்த்து எனக்கு வரும் பசி எடுத்து எடுத்து சாப்ட சாப்ட ரொம்ப குண்டு ஆயிடுவேன்னுட்டு இருக்கு அக்கா

  • @kaviyameena176
    @kaviyameena176 4 หลายเดือนก่อน +2

    பார்க்க கண் கோடி வேண்டும் அக்கா அப்படி அமிர்தம்மா இருக்கு 🎉🎉🎉

  • @rajthilagam454
    @rajthilagam454 4 หลายเดือนก่อน +3

    Sangeema thakkali urugai my family favourite in tha vedio partha udane comment pannittu kitchanakku kilamba poren ma urugai seivatharkki supet ma❤

  • @Subha.Venkatesh
    @Subha.Venkatesh 4 หลายเดือนก่อน

    வேற level sangeetha

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 4 หลายเดือนก่อน +1

    சூப்பரான தக்காளி ஊறுகாய் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா நானும் இதேபோல் செய்து பார்க்கிறேன் சங்கீதா

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 4 หลายเดือนก่อน

    Wow wow super akka nalaky seran akka ❤

  • @anandsam9849
    @anandsam9849 4 หลายเดือนก่อน +2

    Akka colour parkum pothu mouth watering ahuthu appo seithu sapita evalu taste ah irukum😊😊😊😊

  • @rameshwar768
    @rameshwar768 4 หลายเดือนก่อน +1

    Thakkali.oorugai.parkumpothe.seammya.irruku.veraleval❤🎉

  • @gunduraobindhumadhavan102
    @gunduraobindhumadhavan102 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் ரெசிபி

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 4 หลายเดือนก่อน +1

    Vanakkam yen kanney Woooooow dear recepe yen kangalayum Manathaiyum Vayetrayum unnedam ElukkerThu Vera laval tast Yes Ethukku HI LIGHT podi thaan thank you dear

  • @saravanankalai7496
    @saravanankalai7496 4 หลายเดือนก่อน +1

    Super akka sema ya irukum polairukuthe ithuvum seithu parpen ❤❤❤❤

  • @hemaprakash8500
    @hemaprakash8500 4 หลายเดือนก่อน +1

    Definitely will try

  • @gandhi2239
    @gandhi2239 4 หลายเดือนก่อน +2

    காலையில தான் அவ்வளவு தக்காளி பார்த்தவுடனே தோணுச்சு உங்கள கேட்கலாம்னு நினைச்சா போட்டீங்க

  • @SarojVenky-zh3gr
    @SarojVenky-zh3gr 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் மா 😍😍😍

  • @fathimanadira6692
    @fathimanadira6692 3 หลายเดือนก่อน

    Super Very Nice❤❤❤

  • @jeyasilinrani42
    @jeyasilinrani42 4 หลายเดือนก่อน +1

    Unga cooking supera etukkum

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 4 หลายเดือนก่อน +1

    சூப்பர்👌👌

  • @user-ku9mm5ye2i
    @user-ku9mm5ye2i 4 หลายเดือนก่อน +1

    Pakkave semmaiyaa iruku sis 🤩

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 4 หลายเดือนก่อน +1

    wow seemaya iraku sankeetha mouth watering sankeetha 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ro1ll7is8e
    @user-ro1ll7is8e 4 หลายเดือนก่อน +1

    Super madam thank you

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 4 หลายเดือนก่อน +1

    Sangeema thakkali oorugai thaga thaga innu minnuthuma 🎉🎉🎉🎉🎉supera irukuma kandippa naan seivenma👌👌👌👌👌thanks sangeeema❤❤❤❤❤

  • @mehalaprasanna9694
    @mehalaprasanna9694 4 หลายเดือนก่อน +1

    Thangam pol jolikkum thakkali orukai 😋😋
    Arumai akka❤

  • @ramaprabha7051
    @ramaprabha7051 4 หลายเดือนก่อน +1

    You are such a hard working person, creating new recipes every day ,it's not easy,my wishes to go a long way

  • @kamarajkaleeswari2594
    @kamarajkaleeswari2594 4 หลายเดือนก่อน +1

    Super mam yummmy😋😋😋

  • @pitchammalpitchammal7706
    @pitchammalpitchammal7706 4 หลายเดือนก่อน +1

    Super sister arumai 😋😋 😋👌👌👌

  • @soundark2119
    @soundark2119 4 หลายเดือนก่อน +1

    Super akka Vera level 👌👌

  • @deepakk_here6726
    @deepakk_here6726 4 หลายเดือนก่อน +2

    பிரமாதம் அருமை sister. தெளிவான விளக்கம்

  • @muthumuthu-yz2mf
    @muthumuthu-yz2mf 4 หลายเดือนก่อน

    Super

  • @svnlkgneethus1416
    @svnlkgneethus1416 4 หลายเดือนก่อน +1

    Sisy.. awesome.. ususual no words 😍🤩🥰😘👌👌👌

  • @tsrdfg3462
    @tsrdfg3462 4 หลายเดือนก่อน

    Sangeetha romba nanna erukku.

  • @karthickr145
    @karthickr145 4 หลายเดือนก่อน +1

    Adi dhool akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 4 หลายเดือนก่อน +1

    அட அட அட அடடா....ஆஹா.....சங்கீதா அம்மை எட்டு மணி இரவுல உமிழ்நீரை விழுங்கிக்கிட்டு இருக்கேன் அமுதா ஆச்சியை சொக்க வைத்த தக்காளி ஊறுகாய் ஆஹா தக்காளி ஊறுகாய் ஹோ ஹோ தக்காளி ஊறுகாய் ....செய்வதை பார்த்தே ஆச்சி ஆனந்தத்தில் எழுதிக்கிட்டே இருப்பேன் நானே செய்து சாப்பிடனுமே. வாழ்த்துக்கள் அம்மை வாழ்க வளமுடன் நலமுடன்❤God பிளஸ்you❤ஆச்சி அமுதா அருணாசலம்❤🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 4 หลายเดือนก่อน

    Sangeetha mma ....mouth watering pickle..👍👍❤❤

  • @marimuthumuthu4178
    @marimuthumuthu4178 4 หลายเดือนก่อน +1

    Very yummy ❤❤❤❤

  • @user-ye9xk5pf4m
    @user-ye9xk5pf4m 4 หลายเดือนก่อน +1

    Super akka🥰

  • @Karpagam-hz8sv
    @Karpagam-hz8sv 4 หลายเดือนก่อน +1

    Akka sangeetha style mixed fruit juice indha veyiluku podunga akka juice kadaila kidaikurathu

  • @latha9730
    @latha9730 3 หลายเดือนก่อน

    சூப்பர் சங்கி மா பார்க்கும்போதே நாவு ஊறுது இதேபோல் இறால் ஊறுகாய் வீடியோ போடுங்க சங்கி மா 🤗

  • @roshanvlogs3985
    @roshanvlogs3985 4 หลายเดือนก่อน +1

    Mam kadai link kudunga pls

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc 4 หลายเดือนก่อน +1

    Super super sister❤

  • @kathirvelgounderkathirvelg855
    @kathirvelgounderkathirvelg855 4 หลายเดือนก่อน +1

    Super akka ❤❤

  • @mathavisiva9332
    @mathavisiva9332 4 หลายเดือนก่อน +1

    Nice ❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 4 หลายเดือนก่อน +1

    Super ஊறுகாய் ❤

  • @susaiarokiam810
    @susaiarokiam810 4 หลายเดือนก่อน +1

    Semma

  • @sanmanju23manju2
    @sanmanju23manju2 4 หลายเดือนก่อน +1

    Super sister

  • @ndsagai5542
    @ndsagai5542 4 หลายเดือนก่อน +2

    Hi mam👍👍👍👍

  • @vijiarun9462
    @vijiarun9462 4 หลายเดือนก่อน +1

    ஹாய் அக்கா சூப்பர் l love you akka ❤❤❤❤❤

  • @revanthlp5795
    @revanthlp5795 4 หลายเดือนก่อน +1

    Hii akka epati irukenga... Thakkkali recipe super akka... Love you akka...❤❤❤❤

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 4 หลายเดือนก่อน +4

    அருமை அருமை சகோதரி தக்காளி 🍅 ஊறுகாய்.கொஞ்சம் நேரம் பார்த்துகிட்டு இருந்தால் கண்ணில் தண்ணீர் வந்துவிடும்

  • @InstagramReelsVideoTamil
    @InstagramReelsVideoTamil 4 หลายเดือนก่อน +1

    Semma akka ❤❤

  • @chitraashok919
    @chitraashok919 4 หลายเดือนก่อน +1

    Hi, Sangee, ma pls start Sangee, ma masalas soon. All ur subscribers would become ur customers. My wholehearted prayers and
    blessings for u, da. 🙌🙌
    Looks flavorful and tasty. This one pickle multipurpose for us as it goes well with everything.
    Very useful tips u gave at the end and i too agree with that valid point that we shouldn't take pickle so much. Super Sangee, ma👍😍😍💕💕🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  4 หลายเดือนก่อน

      Sure ma soon i will start ma. Thku so much ma

  • @Madeswarivlogs
    @Madeswarivlogs 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @noornoor4768
    @noornoor4768 4 หลายเดือนก่อน +1

    🙏👌👌💐

  • @abisworld649
    @abisworld649 4 หลายเดือนก่อน +1

    Sis. Neenga sonna kadugu vendhayam alavu ingredientls list la adhigama irukku, edhu correct?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  4 หลายเดือนก่อน

      நீங்க சொன்னதுக்கு அப்புறம் தப்ப செக் பண்ணு பஸ்டு இன்கிரிடியன்ட் லிஸ்ட்ல வருது இல்ல அது வேண்டாம் வீடியோவில் நான் பிளேட்டில் காண்பிப்போம் பாத்தீங்களா அந்த அளவு போடுங்க அப்ப வந்து அளவு கரெக்டா இருக்கு பாருங்க பிளேட்டில் நான் காமிக்கும் போது ரெண்டு டீஸ்பூன் கடுகு ஒரு டீஸ்பூன் வெந்தயம் இந்த அளவு போடுங்க

    • @abisworld649
      @abisworld649 4 หลายเดือนก่อน

      @@CookwithSangeetha ரொம்ப நன்றி sister...

  • @rinanyarinanyashanthi8661
    @rinanyarinanyashanthi8661 4 หลายเดือนก่อน

    Injipuli video podunga akka

  • @vidyan9328
    @vidyan9328 4 หลายเดือนก่อน

    Sis can I do the same in apple/Roma tomato

  • @revanthlp5795
    @revanthlp5795 4 หลายเดือนก่อน +1

    Like you akka.

  • @mypetsmygarden
    @mypetsmygarden 4 หลายเดือนก่อน

    Following these tips will surely result in a delicious and flavorful pickle that you'll love! Share your cooking journey with us! 🍅🌶

  • @GeethaSaravanan-yr7sd
    @GeethaSaravanan-yr7sd 3 หลายเดือนก่อน

    Ninga thala atti atti pesarathey Thani algu mam

  • @geethasrinivasan951
    @geethasrinivasan951 4 หลายเดือนก่อน +1

    Unga kathi enga vangininga sis

  • @senthilvadivu123
    @senthilvadivu123 3 หลายเดือนก่อน

    Sangi ma intha pathiram enga vaangiyathu

  • @revanthlp5795
    @revanthlp5795 4 หลายเดือนก่อน +1

    Hi akka

  • @Hemahemanth99
    @Hemahemanth99 4 หลายเดือนก่อน

    Kadaayi enga vangineenga sollunga

  • @varshinibaskar2405
    @varshinibaskar2405 4 หลายเดือนก่อน +1

    Pathiram details please

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 4 หลายเดือนก่อน +1

    Good night sankeetha ❤❤❤❤❤

  • @BanurekhaR
    @BanurekhaR 4 หลายเดือนก่อน +1

    Super

  • @mahesashok2053
    @mahesashok2053 4 หลายเดือนก่อน

    Nice ❤

  • @radhamurali6480
    @radhamurali6480 4 หลายเดือนก่อน

    Super