தொப்பூரில் லாரியை இயக்குவது எப்படி🥹🚛||சந்தை கடை😍💕||விபத்துக்கு காரணம் மனிதனா இல்லை பேயா😳🥲

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 194

  • @satchithanandsachin9438
    @satchithanandsachin9438 9 หลายเดือนก่อน +52

    ஒரு தொழிலாளிக்கு வயது அதிகமானால் அது முன் உதாரணம் கிடையாது ஆனால் செய்யும் பணியை பார்த்தால் அது எவ்வளவு நாளாக அதைச் செய்து கொண்டிருக்கிறார் என்று அவர்தான் உண்மையான தொழில்கள் அப்பா மிகவும் அருமையாக ஹில்ஸ் இறங்கினர்

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  9 หลายเดือนก่อน +2

      நன்றிங்க

  • @sirajudeen6220
    @sirajudeen6220 8 หลายเดือนก่อน +16

    அப்பா உங்களை தங்கம் என்று அழைக்கும்போது என்னை அறியாமல் ஆணந்த கண்ணீர் வருகிறது....❤❤❤வாழ்க.....

  • @vaitheesgm4573
    @vaitheesgm4573 9 หลายเดือนก่อน +32

    நேத்து தான் தொப்பூர் சாலையை பற்றி அப்பாவை வீடியோ பன்ன சொல்லி உடனே போட்டுட்டிங்க நல்ல விழிப்புணர்வு பதிவு அண்ணா வாழ்க வளமுடன் ❤

  • @KDSRoatways
    @KDSRoatways 9 หลายเดือนก่อน +14

    அருமையான விழிப்புணர்வு நல்ல பதிவு அனைத்து ஓட்டுனர்கள் கடை பிடிக்க வேண்டும்

  • @karthikayang4142
    @karthikayang4142 8 หลายเดือนก่อน +9

    அப்பா என்று அழைக்கும்பொழுது அந்த பாசம் என்பது அப்படியே என் மனம் உருகி விட்டது

  • @fun_world_712
    @fun_world_712 8 หลายเดือนก่อน +8

    தொப் பூ ர் கணவாய் அருமையான விளக்கம். அப்பா -மகன் பாசம் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்🎉❤

  • @janisulathanjani1722
    @janisulathanjani1722 9 หลายเดือนก่อน +26

    அப்பா மட்டன் சாப்பாடு சாப்பிட்டதுக்கு பிறகு முகத்துல சூப்பரா கலையா இருக்கிறாரு சூப்பரா அப்பா

  • @kalam2068
    @kalam2068 8 หลายเดือนก่อน +5

    அருமையான விழிப்புணர்வு சபாஷ் நண்பா. குறிப்பாக அந்த இடது புறம் உள்ள தடத்தில் மிக நேர்த்தியாக ஓட்டுநீர் அருமை ❤❤❤

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 9 หลายเดือนก่อน +12

    ஒரு வேலை சாப்பிட்டாலும் உங்கள மாதிரி சாப்பிடணும் வாழ்த்துக்கள் நண்பா 💐👍🙏🏿

  • @statuztamila353
    @statuztamila353 9 หลายเดือนก่อน +7

    2:48 பேய் mind voice " இவன் எங்கெங்க வர்றனோ அங்கங்க ஆள் போடு "

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil 9 หลายเดือนก่อน +9

    இதற்கு காரணம் நீயுட்ரல் டிரைவிங் தான்

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 8 หลายเดือนก่อน

      உண்மை தான் சகோதரா, டீசல் சிக்கணதுக்கு நியூற்றலில் வண்டியை மாற்றுவதால் engine rpm மம் குறைந்து brake air tank அளவு குறைந்து brake சரியாக நிற்பது இல்லை. இதுவே brake failure ku காரணமாக அமைகிறது 😢😢😢

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 9 หลายเดือนก่อน +9

    9.28 எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய பதிவு 🙏💞🥰 குடும்பம் + உங்கள் உயிராக நினைக்கும் வண்டி நினைத்து பாருங்கள் 💞🥰🙏🫂

  • @senthilkannanatwork
    @senthilkannanatwork 8 หลายเดือนก่อน +3

    Arumaiyana video brother.... Very useful....

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e หลายเดือนก่อน +1

    Hii..ரொம்ப..ரொம்ப..அருமை..சூப்பர்...ஆனந்தம்..செம்ம தூள்..மிக்க..நன்றி...வாழ்க..குணா..வாழ்க..🌾🌿🌴💯💯👍🏾👍🏾🤝🤝🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃

  • @Drkarthikeyanramalingam
    @Drkarthikeyanramalingam 8 หลายเดือนก่อน +3

    நல்ல விழிப்புணர்வு 🎉🎉பதிவு வாழ்த்துக்கள்

  • @ramarajn8031
    @ramarajn8031 8 หลายเดือนก่อน +3

    Nice explanation. All drivers (car also) must watch this.
    Lorry & trailers (load & empty) have different challenges to drive.
    They can't drive like car.
    So, be careful.
    Give way for them.

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 9 หลายเดือนก่อน +2

    அருமை நல்ல விழிப்புணர்வு வீடியோ வாழ்த்துக்கள் 👍💐

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 9 หลายเดือนก่อน +2

    மிக மிக அருமையான பதிவு ❤️💞👌👌👌

  • @postivethoughtssag
    @postivethoughtssag 8 หลายเดือนก่อน +3

    I really admired for following the rules . Accidents will never happen when everyone follows the rules

  • @rajavenkates6374
    @rajavenkates6374 9 หลายเดือนก่อน +7

    நல்ல வீடியோ. தொப்பூர் விபத்து காரணம்.அலச்சியம்
    அனுபவம் இல்லாமையே.ச
    ந்டதகட கரிவிருந்து பிரமாதம். 🎉❤❤❤🎉.

  • @thiruammu1690
    @thiruammu1690 9 หลายเดือนก่อน +2

    எங்கள் ஊருக்கு வந்தமைக்கு நன்றி

  • @suryaveersighpanwer1201
    @suryaveersighpanwer1201 6 หลายเดือนก่อน +3

    ❤❤🎉 papa the great 🎉❤❤

  • @SureshKumar-h5z4y
    @SureshKumar-h5z4y 9 หลายเดือนก่อน +2

    Nalla sonnenga appa. Good information

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 8 หลายเดือนก่อน +2

    Thinkable 🎉

  • @srinivasansrinivasan9387
    @srinivasansrinivasan9387 9 หลายเดือนก่อน +3

    Your explain very nice TN52 👍

  • @rrkatheer
    @rrkatheer 8 หลายเดือนก่อน +2

    Thanks for giving this awareness educative video bro

  • @dassnathan5643
    @dassnathan5643 8 หลายเดือนก่อน +2

    Very good 👌👌 take care safe drive very good keep your safety drive 👍

  • @balamuruganmurugan1331
    @balamuruganmurugan1331 8 หลายเดือนก่อน +1

    சூப்பர்👍

  • @want2behere
    @want2behere 9 หลายเดือนก่อน +3

    Very good informational vlog..

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 9 หลายเดือนก่อน +2

    12.58🤩 காலபைரவர் 💞🦮

  • @freefireupdateff
    @freefireupdateff 3 หลายเดือนก่อน +2

    🎉

  • @senthilrajavelu6380
    @senthilrajavelu6380 8 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா

  • @vijaivijai558
    @vijaivijai558 8 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமையான பதிவு நண்பா 👌👌👌👍

  • @nvnpaul
    @nvnpaul 8 หลายเดือนก่อน +1

    My hearty wishes to you both to last this relationship forever ❤

  • @sbhuvanas1738
    @sbhuvanas1738 9 หลายเดือนก่อน +2

    Pai comedy super adhu allam suma

  • @uthyaselvankanagasabai4906
    @uthyaselvankanagasabai4906 19 วันที่ผ่านมา

    லாரி உங்களுடைய சொந்த லாரிய

  • @Boopathi-w3y
    @Boopathi-w3y 9 หลายเดือนก่อน +2

    அம்மாவாசைக்கு மட்டும் தொப்பூர் ரோடு balck பண்றிங்களா போயி வேற ஊருக்கு போயிருமா அண்ணா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @JenishGodson-n2d
    @JenishGodson-n2d 8 หลายเดือนก่อน +1

    Anna yen air pressure kamiyanna cluth mithka mudiyathu ??

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 9 หลายเดือนก่อน +1

    6.40 🔥👌mech boy

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 8 หลายเดือนก่อน +1

    அருமை.நன்றி.

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 8 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி சகோதரா 🙏👏

  • @marishwaranvm1707
    @marishwaranvm1707 9 หลายเดือนก่อน +1

    Pavoorchatram pakkam than enga ooru ❤

  • @surendharn6090
    @surendharn6090 8 หลายเดือนก่อน +2

    Vera level idea bro...ammavasai ku road block panrathu than correct 😂😂😂

  • @somusomu5144
    @somusomu5144 9 หลายเดือนก่อน +3

    Home tour podunga Anna 😊

  • @sasiGanapathi21
    @sasiGanapathi21 8 หลายเดือนก่อน +1

    Tamilnadu full ah famous.. paavoorchathiram santhai kadai..

  • @muthuvairam6052
    @muthuvairam6052 9 หลายเดือนก่อน +2

    திருமங்கலம் டு ராஜபாளையம் ஒரு ஆண்டுக்கு வர வேண்டாம் ரோடு ரொம்ப மோசமா நான்கு வழிச்சாலை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

  • @velankannitoday7641
    @velankannitoday7641 8 หลายเดือนก่อน +1

    U r very correct 🎉

  • @rajasekar6948
    @rajasekar6948 9 หลายเดือนก่อน +1

    Thambi nalla oppana nachara,kamadiyavum pesariga,all the best

  • @sasiGanapathi21
    @sasiGanapathi21 8 หลายเดือนก่อน +1

    என்னோட ஊருதான் பாவூர்சத்திரம்..... இங்க என்ன லோடுக்கு வந்திங்க.. நன்றிகள் என் ஊர் பேரு சொன்னதுக்கு..

  • @g.gopalanng1925
    @g.gopalanng1925 9 หลายเดือนก่อน +1

    ஒரு நல்ல ஹோட்டல் அறிமுகம்.

  • @sasiGanapathi21
    @sasiGanapathi21 8 หลายเดือนก่อน +1

    Rice Mill load or market load?..

  • @TheSathishShow
    @TheSathishShow 8 หลายเดือนก่อน +2

  • @VeluSamy-e7l
    @VeluSamy-e7l หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

  • @ulagajothimuthu5147
    @ulagajothimuthu5147 8 หลายเดือนก่อน +1

    Super bro my nearest place pavoor chathiram

  • @VasakarP
    @VasakarP 9 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா அப்பா சாப்டாங்கலா

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  9 หลายเดือนก่อน

      S bro neenga

    • @VasakarP
      @VasakarP 9 หลายเดือนก่อน

      சாப்பிட்டேன் சகோதரர்

  • @jaik9321
    @jaik9321 8 หลายเดือนก่อน +1

    Excellent💯👍 tips

  • @DevarajjDevarajj
    @DevarajjDevarajj 9 หลายเดือนก่อน +1

    Supar na

  • @velmuruganvelmurugan4178
    @velmuruganvelmurugan4178 9 หลายเดือนก่อน +1

    Super

  • @gokulautomobile
    @gokulautomobile 9 หลายเดือนก่อน +4

    Nice video bro🎉🎉🎉🎉

  • @mohanpalaniyappan7458
    @mohanpalaniyappan7458 9 หลายเดือนก่อน +1

    Tn52 vanakkam anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ajajith9815
    @ajajith9815 9 หลายเดือนก่อน +1

    Super bro

  • @krishnamoorthyrangan1999
    @krishnamoorthyrangan1999 8 หลายเดือนก่อน +1

    double load pathi sollunga mudunja video podunga bro..

  • @israelallwin1545
    @israelallwin1545 9 หลายเดือนก่อน +2

    இந்த கடை சாப்பாடு சூப்பராக இருக்கும் தம்பி

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  9 หลายเดือนก่อน

      S bro

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 8 หลายเดือนก่อน

      Enga irukku bro

    • @israelallwin1545
      @israelallwin1545 8 หลายเดือนก่อน

      @@typicaltamilan4578 ஆலங்குளம் அருகில் கீழப்பாவூர்

  • @balachanderad6330
    @balachanderad6330 8 หลายเดือนก่อน +1

    Super bro🎉

  • @JayaSurya-e5z
    @JayaSurya-e5z 9 หลายเดือนก่อน +1

    Anna super

  • @Driver__kid__46
    @Driver__kid__46 9 หลายเดือนก่อน +1

    Naan eppo thoppur thann irikkire anna 🥲

  • @kandaswamyvasanthi5831
    @kandaswamyvasanthi5831 หลายเดือนก่อน +1

    Good experience

  • @siddhubabar9603
    @siddhubabar9603 9 หลายเดือนก่อน +1

    Annachi dhuliya wandachi kamakshi tarnasport co wangh

  • @DharanidharanRavichandran
    @DharanidharanRavichandran 9 หลายเดือนก่อน +1

    super

  • @anbupeter
    @anbupeter 9 หลายเดือนก่อน +1

    Ama bro thirumangalam to Sengottai varaa highway road vealla naatakuuu🤠

  • @SeelanJaya
    @SeelanJaya 8 หลายเดือนก่อน +2

    Super Thambi appauku help pannunga nanu TNSTC driver thambi

  • @tutor6740
    @tutor6740 8 หลายเดือนก่อน +1

    2.48 pei vera voorukku poirumaa,sar raja gujarathku parcel pannen.😂

  • @umapathimurugan7944
    @umapathimurugan7944 9 หลายเดือนก่อน +1

    Good Vid

  • @sasikumar835
    @sasikumar835 9 หลายเดือนก่อน +1

    Adotha video yanpa anna ❤

  • @spkm9393
    @spkm9393 9 หลายเดือนก่อน +5

    வணக்கம் தம்பி இனி முதலில் அண்ணா வுக்கு கு (உங்க அப்பா)தான் நம்பி வணக்கம். நீங்க முதலில் பதிவுகள் உங்க ஸ்லேங்குக்காக பார்த்தேன் இப்ப தான் ஏதோ செந்தக்காரங்களிடம் பேசுற மாதிரி ஒரு ஃபீலிங் சரி சூதானமாக பயணங்கள் இருக்கட்டும் நன்றி.

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  9 หลายเดือนก่อน

      நன்றிங்க அண்ணா

  • @shamseerkolathumthodi9307
    @shamseerkolathumthodi9307 9 หลายเดือนก่อน +1

    Hi❤KL. 10👍👍👍👍👍

  • @vijaya765
    @vijaya765 9 หลายเดือนก่อน +1

    Next load pattas

  • @arunkings8859
    @arunkings8859 9 หลายเดือนก่อน +3

    விரைவில் விடிவு காலம் வரும் தொப்பூர் மலையில் புதிய பாதை அமைக்க மத்திய அரசு 770 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அது இந்த வருடம் வேலை ஆரம்பம்....

    • @TamilTruckVlogs
      @TamilTruckVlogs  9 หลายเดือนก่อน

      ஆமாங்க

    • @chesaraajaa2594
      @chesaraajaa2594 8 หลายเดือนก่อน

      மத்திய அரசு அமைக்கவேண்டும் என்கிற சாலை
      வாகனங்களின் போக்குவரத்திற்கா ?
      பேய்களின் போக்குவரத்திற்கா ?

  • @vickykannan2939
    @vickykannan2939 9 หลายเดือนก่อน +1

    Pavoorchatram santhi mutton stal

  • @techsubash6122
    @techsubash6122 9 หลายเดือนก่อน +1

    02.53. 😂😂😂😂😂😂😂😂😂

  • @Suresh-gd9tw
    @Suresh-gd9tw 9 หลายเดือนก่อน +1

    bro naanum ashok leyland 12 wheel lorry otturen bro break light pidichale sadana vandi nikkithu bro tips video podunga bro😊

  • @sreerammanoharan4347
    @sreerammanoharan4347 9 หลายเดือนก่อน +1

    ivlo neram second gear la vandha deisel pump romba load aagi vela vechuradha bro

  • @hashini.v2698
    @hashini.v2698 9 หลายเดือนก่อน +1

    Vakam. Kothikathi. Driver. Deth. Message. Solam

  • @balachandransoundararajan3049
    @balachandransoundararajan3049 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @sbhuvanas1738
    @sbhuvanas1738 9 หลายเดือนก่อน +1

    Ponu pathu tingala marriage panitikala🎉🎉🎉

  • @senthilsenthill4582
    @senthilsenthill4582 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🤝🤝🤝

  • @pandiarajd172
    @pandiarajd172 9 หลายเดือนก่อน +1

    நம்ம ஊரு சிவகாசி வாங்க தலைவா🎉🎉

  • @gowthamarumugam7010
    @gowthamarumugam7010 2 หลายเดือนก่อน +1

    Namakkal video podunga nanba

  • @subashm4211
    @subashm4211 9 หลายเดือนก่อน +3

    Bro neenga paaka lite ah Rohit Sharma mari irukeenga

  • @kumarasamy3637
    @kumarasamy3637 9 หลายเดือนก่อน +1

    Super video bro

  • @Suresh-gd9tw
    @Suresh-gd9tw 9 หลายเดือนก่อน +2

    Bro intha trip mudichittu kanakku video podunga naanum 3 times kettuten plese😊

  • @KumarKumar-c9y8x
    @KumarKumar-c9y8x 9 หลายเดือนก่อน +1

    Unga meet pannalama

  • @vignesharumugam4238
    @vignesharumugam4238 9 หลายเดือนก่อน +1

    வீட்டுக்கு எப்போ போவீங்க? லாரி உங்களுடைய சொந்த வண்டியா?

  • @kingofking8384
    @kingofking8384 9 หลายเดือนก่อน +1

    எனக்கு லாரி ஓட்ட கத்து தருவீங்களா நண்பரே

  • @MohanMohan-pr3xo
    @MohanMohan-pr3xo 8 หลายเดือนก่อน

    👌👌👌🙏

  • @bommairaj7305
    @bommairaj7305 9 หลายเดือนก่อน +1

    Unga voice vachu naa nenachen neega oliya oru 6ft irupinganu.. Ana neega busu busu nu irukinga 😊😊

  • @suriyanagarajan2450
    @suriyanagarajan2450 8 หลายเดือนก่อน

    Nice driving silk bro👍👍👍

    • @ravirk2445
      @ravirk2445 8 หลายเดือนก่อน

      Over load, drivers are overworked deprived of sleep are also reasons for accident..

  • @Radhika.pNattar
    @Radhika.pNattar 9 หลายเดือนก่อน +1

    இன்னைக்கு ஒரு புடி கறி குழப்பு😊

  • @ranjithranjith-oe5qf
    @ranjithranjith-oe5qf 8 หลายเดือนก่อน +1

    டாரஸ் ல 2 கியர் முன் பக்கமா தான் வருமோ

  • @vickydharshini8638
    @vickydharshini8638 19 วันที่ผ่านมา

    ❤❤