'பாலச்சந்தர் அவ்ளோ பெரிய ஆளே இல்லை' பிராமணர்கள் தான் தூக்கி விட்டாங்க' - Dr. Kantharaj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • 'பாலச்சந்தர் அவ்ளோ பெரிய ஆளே இல்லை' பிராமணர்கள் தான் தூக்கி விட்டாங்க' - Dr. Kantharaj
    #kbalachander #balachander #rajinikanth #sivajiganesan #director #kamal #tamilcinema #80smovies #90smovie #tamildirector #drkantharaj #drkantharajinterview #aagayamtamil #aagayamcinemas #aagayamvoice #vjashraf
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

ความคิดเห็น • 90

  • @OldAndSad98
    @OldAndSad98 ปีที่แล้ว +4

    உண்மைதான் அய்யா ஆனால் பாலசந்தர் படங்கள் நல்ல கவர்ச்சியாக பெண்கள் காட்டுவார் அதனால் பாப்பேன்🎉

  • @SashaBhudh
    @SashaBhudh ปีที่แล้ว +20

    Eppavum ellarum cinema actors and actress patri dhaan pesureenga,mudincha current politicians pathi pesunga and unmaiyil k.Balachander films and series ippavum paarka semma interesting irukkum and ellarum serndhu parkalam

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +5

    மிக அருமையான நேர்காணல்,💐👍

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 ปีที่แล้ว +8

    ஆம் ஆரம்பத்தில் வீணை S பாலச்சந்தர் என்று தான் மக்கள் எண்ணினர், பின்னர் தான் இவர் வேறு பாலச்சந்தர் என்று புரிந்து கொண்டனர், மேலும் பாலச்சந்தரின் அனைத்து படங்களும் வேற்று மொழிகளில் வந்த சிறந்த படங்கள் தான் என்பது யாருக்கும் தெரியாது,

  • @manoharchandrakasan4579
    @manoharchandrakasan4579 ปีที่แล้ว +7

    Balachandar's preferred musician was V Kumar.After Anubhavi Raja Anubhavi,Manmatha leelai, it was MSV. After Ilamai Unjaladukirathu, it was Illayaraja. Talented director, K. B

    • @truehonestcritic3856
      @truehonestcritic3856 ปีที่แล้ว +1

      ILAMAI OONJALADUGIRADHU DIRECTOR IS SRIDHAR 😂

    • @bhimashankar1874
      @bhimashankar1874 ปีที่แล้ว

      அரேங்கற்றம் படத்தில் ப்ராமணர்களை மிக கேவலமாக படமாக்கி அதில் காசு பார்த்தவர்
      எந்த பிராமண பெண்ணும் சோத்துக்கு வக்கில்லாம விபசாரத்துக்கு போகமாட்டா தவறான கதை

    • @manoharchandrakasan4579
      @manoharchandrakasan4579 ปีที่แล้ว

      @@truehonestcritic3856 I stand corrected 🤓

  • @rajan1234-0
    @rajan1234-0 ปีที่แล้ว +8

    ஒரு காலத்தில் தமிழ் படம் என்றாலே வெத்தல பாக்கு போட்டுட்டு, பட்டாணி கடலையை கொரிச்சிட்டு குடும்பத்தோட பாக்குற மாதிரி படங்கள் தான் வந்தது. பயனுள்ள கருத்துக்கள் தமிழ் படங்களில் அதிகம் இருந்தது.
    இந்த பாலச்சந்தர் வந்து தான் முறன்பாடான உறவுகள், தவறான கருத்துக்களை நியாயப்படுத்தி சொன்னார்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว +3

      ஒரு நான் பிராமின் இயக்குனர் இந்த மாதிரி படங்கள் எடுத்து இருந்தால் ஊரே காரி துப்பி இருக்கும்.
      படங்களை மக்கள் ஒதுக்கி வைத்து இருப்பார்கள்

    • @gopubujin6449
      @gopubujin6449 ปีที่แล้ว

      Agreed 👍

  • @govindarajansrinivasan7069
    @govindarajansrinivasan7069 10 หลายเดือนก่อน

    பிள்ளை மணீயம் ,காந்திராஜ் பிரிக்கமுடியாது.

  • @dhinakardhina1001
    @dhinakardhina1001 ปีที่แล้ว +2

    Arumai

  • @rengarajdr3171
    @rengarajdr3171 ปีที่แล้ว +3

    I am waiting ✋️ ❤

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +2

    SUPER,,🌷🌷

  • @sundarbala7083
    @sundarbala7083 ปีที่แล้ว +3

    He was a brahmin, but he was not followed brahmaniam.He was my father class teacher in Muthupet Government High school in 1950 also aNon vegetarian.

  • @sangeethapriya1169
    @sangeethapriya1169 ปีที่แล้ว +14

    You're a mental doctor, half baked ideas of DK ideology and Dmk slavery will follow him till death.
    Those who comment based on this doctor's version supporting him, without analysising real facts
    Did you ever seen him giving anything on latest medical development realating to his feild

  • @prasannavenkat7600
    @prasannavenkat7600 ปีที่แล้ว +1

    டாக்டர் அவர்களே, பாலசந்தருக்கு அவருடைய சொந்த ஊரான நன்னிலத்தில் சிலை எழுப்பப்பட்டுள்ளது. அதனை தன் சொந்த செலவில் எழுப்பியவர் பெயர் கவிப்பேரரசு வைரமுத்து

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 ปีที่แล้ว +1

    Director C.V.SRIDHAR is original trend setter of Tamil cinema, whose films were copied by other directors, 1962 Sumai thangi's similarity, in Arangettam1973, Aval O T Kathai1974

  • @balakrishnand9166
    @balakrishnand9166 ปีที่แล้ว +1

    Great super Sir 💐

  • @abdulmajid7644
    @abdulmajid7644 ปีที่แล้ว +5

    1980 காலகட்டத்தில் ஆனந்த விகடன் பத்திரிக்கை திரைக்கதை வசனப் போட்டி ஒன்று வைத்தது
    இயக்குநர் இராம நாராயணனிடம் அஸிஸ்டெண்ட் ஆக இருந்த தினகர் என்பவர்
    மெழுகுவர்த்திகள் என்று ஒரு ஸ்க்ரிப்ட் அனுப்பியிருந்தார்
    நீதிபதிகளாக பாரதிராஜாவும் பாலச்சந்தரும்
    இருந்தனர்
    எந்த ஸ்க்ரிப்ட்டும்.சரியில்லை என்று நிராகரித்து விட்டனர்
    கொஞ்சநாள் கழித்துப் பார்த்தால் தினகரின் ஸ்க்ரிப்ட்டைத் தழுவி இந்த இருவரின் படங்களும் வெளிவந்தன
    தினகரை சமாதானப் படுத்துவதற்காக போட்டியில் தேர்ந்தெடுக்கப்படா விட்டாலும் நாங்கள் பிரசுரிக்கிறோம் என்றொரு பொய்யைச் சொல்லி அவரை டீலில் விட்டது ஆனந்த விகடன் பத்திரிக்கை

  • @chitrakalarajaveeran6171
    @chitrakalarajaveeran6171 ปีที่แล้ว +1

    Dr all rounder 👍👍👍😀😀

  • @krishnaraja4569
    @krishnaraja4569 ปีที่แล้ว

    Deva Music excellent eppovume Freshaa irukum as well as Ar.Rahman's music also always fresh, both are Fantastic music composers, but Deva songs are always Enjoyable one , 😊😊😊

  • @elchacal535
    @elchacal535 ปีที่แล้ว +9

    They brought in ARR to take away the domnace of raja and they did.

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 ปีที่แล้ว +3

    A.R.Rahuman was introduced by Mani Ratnam.

    • @rajasekaranmayandi6050
      @rajasekaranmayandi6050 ปีที่แล้ว +4

      இல்லை பாலச்சந்தர் தான் அறிமுகப் படுத்தினார், ரோஜா படத்தின் தயாரிப்பாளர் பாலச்சந்தர் தான், மணிரத்தினத்தை அந்த படத்திற்கு இயக்குனராக தேர்ந்தெடுத்ததும் அவர் தான்,

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 ปีที่แล้ว

    பாலசந்தர், கமல், விசு படங்களில் பெரும்பாளும் பிராமண கலைஞர்களே நடிப்பர்

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 10 หลายเดือนก่อน

      சுஜாதா மலையாளி, சரிதா தெலுங்கு , சந்திரசேகர், மனோரமா, ஒ.ஏ.கே.தேவர் , எஸ்.என் ,லெட்சுமி, பிரமிளா, எஸ்.வி.சுப்பையா, பாலையா இவர்களெல்லாம் பிராமணர்கள் இல்லையே

  • @SKumar-kp7fq
    @SKumar-kp7fq ปีที่แล้ว +6

    It is wrong to say that K Balachander brought down Ilayaraja, Ilayaraja no doubt an musical genius made things difficult for himself through his demeanor and haughty behavior...The man was simply unapproachable even in his best of moods and everyone put up with his behavior for his music and when credible alternative opened up everyone moved away from him. Arrogance would never last in the Tamil filmdom however talented one is....Balachander was forced into the hands of ARR by Ilayaraja himself and so was Rajinilkanth etc...And who is the end loser now?....Somehow to connect Balachander's community with that of Ilayaraja is not an fair observation...Both of them are Tamil icons it is an pity that they had an fallout and it should be seen as such only!

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 ปีที่แล้ว

    Hope You watched Director C.V.Sridahar's movies , right from 1959 april, Kalynap Parisu, 1961 Then Nilavu, 1962 Nenjil Oor Alayam, 1963 Nenjam Marappathillai, 1964 Kaathalikka
    Neramillai, 1965 Vennira Aadai, that time Sridhar was well renowned in all India level. After that only KB entered in the film industry as novice. As he was technically weak, he tried to
    preach through so called films? That's why he was reluctant to work with MGR. MGR was a good technician himself.

  • @jayanthisaravanan6900
    @jayanthisaravanan6900 ปีที่แล้ว +6

    He was acted as mental in order to escape from MGR's wrath due Latha matter. He is not a good actor in reel life. But he is still acting as a simple and good person in real life.

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf ปีที่แล้ว +7

    எப்படிசார் டாக்டராகவும் திரைபட பைத்தியமாகவும் இருக்க முடிஞ்சுது..

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 ปีที่แล้ว

    தில்லுமுல்லு சூப்பர் படம்... சுமார் என்று சொல்றீங்க

  • @shankardharmarajan5737
    @shankardharmarajan5737 ปีที่แล้ว

    Nee thanks periyaall pothuma

  • @amarantirupur
    @amarantirupur ปีที่แล้ว

    Kumkuma Rakshe is a 1977 Indian Kannada-language drama film directed by S. K. A. Chari. It is a remake of the 1962 Tamil film Nenjil Or Aalayam by C. V. Sridhar.[1] The film stars Ashok, Rajinikanth, and Manjula.[2] It was released on 14 October 1977[3] The film was dubbed and released in Tamil as Kurinji Malar in 1980 with reshot comedy sequences featuring Suruli Rajan and Malini.[4]
    Kumkuma

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk ปีที่แล้ว +1

    டேய் ஆங்க்கரு அது வாழ்வே மாயம் இல்லடா
    வானமே எல்லை

  • @jayachandran9097
    @jayachandran9097 ปีที่แล้ว +1

    காந்தராஜ் காட் ரெய்னா

  • @Trade392
    @Trade392 9 หลายเดือนก่อน +1

    This old man always talks about race and caste.Talk about merits of people don't talk negative to gain content. For your age,bless everyone.

  • @mohamedrafeek5552
    @mohamedrafeek5552 ปีที่แล้ว

    Ulaganayagan yendraal Kashmir to kanyakumari varai yella states hero's ukku bayamthat is ulaganayagan

  • @rudrav3354
    @rudrav3354 ปีที่แล้ว

    Lot of noise from.outside

  • @velmanoharvel9743
    @velmanoharvel9743 ปีที่แล้ว +3

    DMK DOG

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 10 หลายเดือนก่อน

      காந்தராஜ் திமுக.வின் கையாள்

  • @truehonestcritic3856
    @truehonestcritic3856 ปีที่แล้ว +1

    MENTALKANTH HAS ANGER PERSONALITY FRUSTRATION DISORDER HAS FAILED MISERABLY IN PERSONAL LIFE
    LOVE FAILURE LATHA MGR
    PROPOSED SRIDEVI FOR MARRIAGE REJECTED 😂

  • @kbakkiyam7152
    @kbakkiyam7152 ปีที่แล้ว +3

    Neeorusadist

  • @kartheeshk5519
    @kartheeshk5519 ปีที่แล้ว

    Kamal's double standard exposed
    Here doctor says that kamal fell flat on bslachander's legs
    But on camera kamal says he is against such acts

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 ปีที่แล้ว +8

    IDIOTIC DOCTOR.
    rropaaiku MOONU PADI ANNA and KALAIGNAR made k.balachadar to work for MURASOLI . Later because of that he work for DEIVATH THAI recommend of RMV.
    DRAVIDA PULUGU MOOTAI

  • @jayachandran9097
    @jayachandran9097 ปีที่แล้ว

    ஏன் சார் கொள்ளு பேக் வந்தா

  • @michael8597
    @michael8597 ปีที่แล้ว +4

    Mental Rajini. LoL 😢😢😢😢

  • @shanmuga9365
    @shanmuga9365 ปีที่แล้ว +1

    கிழ🐕டாய்

  • @solaipappu
    @solaipappu 6 หลายเดือนก่อน

    apporva ragangal 1975 but rajini kannada thula vantha nenjil oor alayam 1977 history theriyama sollathinga waste of time

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 ปีที่แล้ว +2

    Pala padangale eduthavar 2 padathile Brahmins Vanda athu kuttam. Pramila or arasamga velaye seyyaravara vandanga. So avangalellam ethirpangala. Unakku Eyya Brahmins mele ithane vanmam. I am not a Brahmin. But I hate your speech. Periya arivalinu unakku nenapou

  • @VIRALspecsman
    @VIRALspecsman ปีที่แล้ว

    Enda pannada nee ennada panni kiluchae ... Thalaivar patri pesura

  • @rrajan5476
    @rrajan5476 ปีที่แล้ว +3

    NEE PERIA POOLA

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce ปีที่แล้ว

    வாழ்வே மாயம் இல்லடா வானமே இல்லை....

  • @kavi516
    @kavi516 ปีที่แล้ว +1

    காலம்போன காலத்துல இந்தப் பேச்செல்லாம் உனக்குத் தேவையா பெருசு ?

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 ปีที่แล้ว

    இவனுக்கு வயசாயிடுச்சு. எதுக்கு ஜாதியை இலுக்கரே.

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 ปีที่แล้ว

    இந்த கூமுட்ட சரியான ஜோக்கர்😂! மனதில் ஜாதி வன்மம் மட்டும் தான்!!

    • @krishnaraja4569
      @krishnaraja4569 ปีที่แล้ว +1

      yaaru balachanderaa😅😅

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 ปีที่แล้ว

      @@krishnaraja4569 கூ@ட்டைங்களுக்கு எவன சொல்றேன்னு புரியல போல😅!இங்க பேட்டி குடுக்கற கிழக்@வ தான் சொல்றேன்😅😅!

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 10 หลายเดือนก่อน

      பிள்ளைமகன் மனதில் சூடு,வாது ,வஞ்சகம், பொறாமை