ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

How to grow Marikolunthu மரிக்கொழுந்து வளர்ப்பது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2022
  • Created by InShot:inshotapp.page...

ความคิดเห็น • 34

  • @suvayosuvaiandvlogs
    @suvayosuvaiandvlogs ปีที่แล้ว +1

    Nan marikkolunthu vankinen ninka sonna tipsa follow pandran

  • @rojapoonthottam5083
    @rojapoonthottam5083  ปีที่แล้ว +1

    ஆற்று மணல் கிடைக்கவில்லை என்றால் white nice msand பயன்படுத்தலாம் இதே அளவு result கிடைக்கும்.Hardwares கடைகளில் இந்த மணல் கிடைக்கும்

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว

    Very nice Thank you
    Next " maruoo" chedi epdi valakkanum nu podunga please

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  ปีที่แล้ว

      வீடியோ போடறேன் sister

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  ปีที่แล้ว

      உங்களுக்காக வீடியோ போடறேன் sister. எந்த ஊரில் இருக்கிறீங்க?october மாதம்தான் maruvoo வளர்வதற்கு ஏற்ற மாதம். அதற்கு முன்பு மழை பெய்யும்போது மழை நீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். மழை நீரில் சீக்கிரமாக வளரும்.

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 ปีที่แล้ว

    Super Super thank you

  • @aney8207
    @aney8207 3 หลายเดือนก่อน

    Avunga vekirathula verr erukkathama

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  3 หลายเดือนก่อน

      கடைல விற்கிறதுல வேர் இருக்காது பல்லாவரம் சந்தைல மரிக்கொழுந்து செடி விற்கிறார்கள் விலை 50rs

  • @devikat1784
    @devikat1784 ปีที่แล้ว

    Ithu varikum mari kuzunthu veetla valarthu na pathaghu illa mam….nice

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  ปีที่แล้ว +1

      நான் வருடம் தோறும் வளர்ப்பேன் mam.

  • @meshakarunodhayam7069
    @meshakarunodhayam7069 8 หลายเดือนก่อน

    வேருடன் வைக்க வேண்டுமா?
    பூ கடையில் வேருடன் கிடைக்குமா ?
    அல்லது வேர் இல்லாத துண்டுகளை வைத்தாலே வேர் பிடித்து வளருமா?
    சொல்லுங்க சகோதரி...

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  8 หลายเดือนก่อน +1

      வேர் இல்லாமல்தான் கடையில் கிடைக்கும் நாம் வைத்தபிறகுதான் வேர் பிடிக்கும்

    • @meshakarunodhayam7069
      @meshakarunodhayam7069 8 หลายเดือนก่อน

      @@rojapoonthottam5083 நன்றி சகோதரி🙏💕

  • @kabilanjayasankar337
    @kabilanjayasankar337 ปีที่แล้ว

    Mam intha plant only neega sonna antha four months tha valaruma aprom valaratha

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  ปีที่แล้ว

      நான் வளர்க்கும் போது குளிர் காலத்தில் நன்றாக வளர்ந்தது.வெயில் வர ஆரம்பித்ததும் காய்ந்து போயிடுச்சி

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว

    Veettukkulla marikozhundu vachi valakkalama?

  • @vivov1194
    @vivov1194 3 หลายเดือนก่อน

    How to buy ma?

  • @KSivaSuhas-rr7zg7qg1i
    @KSivaSuhas-rr7zg7qg1i ปีที่แล้ว

    Vithai mulam valarkalama

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  ปีที่แล้ว +1

      மரிக்கொழுந்தில் விதை வராது என்று நினைக்கிறேன்.இலை மட்டும்தான் வரும் .பூ கூட பூக்காது

    • @kabilanjayasankar337
      @kabilanjayasankar337 ปีที่แล้ว

      ​@@rojapoonthottam5083 pooo varum medam yellow colour la ana seeds varumanu tha tharila

  • @vklal1
    @vklal1 10 หลายเดือนก่อน

    Thai plant venam

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  10 หลายเดือนก่อน

      Not available sir

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  5 หลายเดือนก่อน

      Marikolunthu plant available at pallavaram friday santhai price 20rs

  • @ynindira9197
    @ynindira9197 ปีที่แล้ว

    Aatu malalku englishle yenna solluva

  • @user-rp9tr3mc4m
    @user-rp9tr3mc4m ปีที่แล้ว

    செடி கிடைக்குமா please reply mam

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  ปีที่แล้ว

      பூ கடையில் விற்கிறாங்க.நீங்க கேட்டால் வாங்கித் தருவாங்க.இப்போ வெயில் ஆரம்பிச்சிடுச்சி செடி வளராது குளிர் காலத்தில்தான் நன்றாக வளரும்.டிசம்பர் மாதம்தான் மரிக்கொழுந்து வளர ஏற்ற காலம்

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  5 หลายเดือนก่อน

      Pallavaram santhaila marikolunthu plant விற்கிறார்கள் விலை 20rs

    • @learneasy9044
      @learneasy9044 3 หลายเดือนก่อน

      S.

  • @shakthichannal132
    @shakthichannal132 10 หลายเดือนก่อน

    இது பேர் தவனம்

    • @rojapoonthottam5083
      @rojapoonthottam5083  10 หลายเดือนก่อน

      தவனம் மரிக்கொழுந்து என்று இரண்டு பெயர்கள் இதற்கு உண்டு