தம்பி வணக்கம் நாங்க வந்து சத்தியமங்கலத்தில் இருக்கிறோம் எங்க பூமி வந்து கொஞ்சம் செம்மண் கலந்த பூமி தான் மரிக்கொழுந்து வச்சா நல்லா வருமா அப்படி வச்சு சேம்பல் பாத்துட்டு அப்புறம் ஏகமும் பயிர் செய்யலாமா அதனால் சேம்பல் பார்க்க ஒரு பார்த்தி நாத்து எவ்வளவு சென்ட்க்கு வரும் ஒரு பாத்தின் நாத்து எவ்வளவு விலை சத்தியமங்கலம்
Admin, May I know why my comments been deleted? I mentioned my contact for Seeds. R u thinking you are providing correct update to farmers. If really you are providing support to farmers why you deleted my comments, what was wrong in that😡😡. Reply must
ஒரு கட்டு 30 ருபாய் என்றால்.அந்த கட்டு எத்தனைகிலோஇருக்கும்..பதில்தரவும்.நன்றி....
ஒரு முறை நடவு செய்தால் எத்தனைமுறை அறுவடைச்செய்யலாம்.ஒரு விடியோப்போவும்நண்பா....
Seeds yenga kidaikum sir
தம்பி வணக்கம் நாங்க வந்து சத்தியமங்கலத்தில் இருக்கிறோம் எங்க பூமி வந்து கொஞ்சம் செம்மண் கலந்த பூமி தான் மரிக்கொழுந்து வச்சா நல்லா வருமா அப்படி வச்சு சேம்பல் பாத்துட்டு அப்புறம் ஏகமும் பயிர் செய்யலாமா அதனால் சேம்பல் பார்க்க ஒரு பார்த்தி நாத்து எவ்வளவு சென்ட்க்கு வரும் ஒரு பாத்தின் நாத்து எவ்வளவு விலை சத்தியமங்கலம்
Cell.no.pls
ஐயா
செம்மண் கலந்த களிமண் பூமியில் வளருமா?
சொட்டு நீர் பாசனத்தில் வளர்க்கலாமா?
Marikolundu plant available?
👍
Vidhai uennu kidikum can you send
Sir naan veetu thottila valarkanum. Vithai rs anupuga. Rs anuparen. Naan60 years. Ungaluku maathiri nilam illa. En appa poo viyabaaram salem la seium pothu intha mari koluthu, samangi, saamanthi, rose mallinu veedu niraithirukum. Inru ungal channel paarthu aarvam vanthu kedkiren. Please.
Cell.no.pls
சார் நாற்று அல்லது விதைகள் கிடைக்குமா
yes
ஸார் நாங்கள் சேலம் இரும்பாலை பக்கம் நீங்கள் காடையாம்பட்டி யாக இருந்தால் தெரிவியுங்கள் நேரில் வருகிறோம் வீட்டில் வளர்க்கத் தான் கேட்கிறோம்
Virpanai vaaipai ah kuduthaaal naanga payirida thayar
நிழலில் சாகுபடி செய்யலாமா?
சுயநலம்
Why?
மேட்டு பாத்தி முறையில் பயிரிடலாமா
Naatru kidaikuma
yes
March month நட லாம
Vithai enghakidaikum iyya
I can give
நினல் பகுதில நடவு செய்யலாமா
ஆம்
களிமண் பூமியில் பயிரிடலமா...
மரி கொழுந்து விதை விற்பனைக்கு உள்ளது.....
ஐயா விலை
ஒரு படி விலை 4000.
Contact num
அண்ணா எனக்கு மரிக்கொழுந்து வேண்டும்
con tact number
MUTALEL FON NAMPARIKODUNGAL AYYA
வணக்கம் விவசாயத் தோழர்கள். Description box la number irruku
Nathu venum bri
avalible
Admin, May I know why my comments been deleted? I mentioned my contact for Seeds. R u thinking you are providing correct update to farmers. If really you are providing support to farmers why you deleted my comments, what was wrong in that😡😡. Reply must
What is your Comments?
Regarding what type of seeds.?
When you are given comments and what seeds?
If anyone give contact numbers its automatically will delete, I wont delete any comment. So what information you are given I don't know Sir.
நம்பர் கொடுங்க
விதைகள் எங்கே கிடைக்கும்
விதைஎங்கு கிடைக்கும்
விதை தற்போதைய விலை 3000.
Nampar plz
மா ர் க ட் டி ங் பண்ண முடியாது