காய்கறி கழிவுகளை இனிமே தூக்கி போட வேண்டாம் | How to make Vermicompost at home | Natural Fertilizers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024

ความคิดเห็น • 146

  • @Kankalaisamyelchennelvlog7724
    @Kankalaisamyelchennelvlog7724 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள பதிவு இயற்கை வேளாண்மை மரம் வளர்ப்போம் மண்வளம் காப்போம்

  • @supriyaaudi87
    @supriyaaudi87 3 หลายเดือนก่อน +1

    Super madam👍 உண்மையாவே தெளிவான பதிவு. நன்றி 😍

    • @GardenNHealth
      @GardenNHealth  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி மா 🙏🙏

  • @adazhagu2066
    @adazhagu2066 ปีที่แล้ว +3

    Neenga than theliva solirukinha super thanks sister❤

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏😊😊

  • @aadhithan7006
    @aadhithan7006 ปีที่แล้ว +2

    Super sister, romba clear ah explain panirukeenga. Naa neraiya videos paathurikaen, mitha videos compare panarappa unga video la romba clear ah explained. Thank you ❤

  • @spadminibai9319
    @spadminibai9319 7 หลายเดือนก่อน +1

    Use full profile. thanks Sister.

    • @GardenNHealth
      @GardenNHealth  7 หลายเดือนก่อน

      Thank you so much 🙏🙏

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 ปีที่แล้ว +3

    A very good method to prepare vermi compost..thanks mam

  • @aadhirana8052
    @aadhirana8052 5 หลายเดือนก่อน +1

    Super. Good explanation. Thankyou.
    Ithukku water oothanuma?

    • @GardenNHealth
      @GardenNHealth  5 หลายเดือนก่อน

      Wdc solution allathu pulitha mor oru thadavai mattum konjam thelithu vidalam🙏

  • @deepika3001
    @deepika3001 ปีที่แล้ว +1

    Unga tips very useful mam so much of thanks

  • @vadivelansubbiah7195
    @vadivelansubbiah7195 ปีที่แล้ว +1

    உபயோகமான செயல் நன்றி🙏💕

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏

  • @geetharaman8972
    @geetharaman8972 ปีที่แล้ว +1

    Madam, Really very eloberate explanation in preparing uram & thanks.

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      Thank you so much for your supportive feedback 🙏🙏😊😊

  • @Glory-oj4jv
    @Glory-oj4jv ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏

  • @Startup_KG
    @Startup_KG 9 หลายเดือนก่อน +1

    Good 🎉❤

  • @chandrat9
    @chandrat9 ปีที่แล้ว +5

    Arumaiyana muyarchi mam thanks for your preparation good idea👌👌👌👌👌👌👌👌

  • @sphomegardening...2522
    @sphomegardening...2522 ปีที่แล้ว +2

    Super sis..tq for ur guidance

  • @srinivasanm8075
    @srinivasanm8075 ปีที่แล้ว +2

    SIVAYANAMA AMMA, Now only we came to know, which we have to add for organic fertilizer.Thank You Amma.

  • @ammaiappans2466
    @ammaiappans2466 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்கள் ... 👏👍

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏

  • @bhavaniparanthaman6102
    @bhavaniparanthaman6102 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தோழி✨.. நன்றி😊

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      மிக்க நன்றி தோழி 🙏🙏😍😍

  • @mythilisambathkumar4305
    @mythilisambathkumar4305 ปีที่แล้ว +1

    Super Super Super thank you so much

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏😊😊

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening ปีที่แล้ว +1

    Thank you for the information aunty

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      You are most welcome ma 🙏🙏😊😊

  • @PandaiyaThirukovilgal61119
    @PandaiyaThirukovilgal61119 4 หลายเดือนก่อน +1

    Nice...

  • @pothirajakumari9579
    @pothirajakumari9579 5 หลายเดือนก่อน +1

    Super

  • @janu5077
    @janu5077 ปีที่แล้ว +1

    Super 👍from jalpanam 🇱🇰,,, தமிழ்

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      Happy to hear from you. மிக்க நன்றி 🙏🙏😊😊

    • @janu5077
      @janu5077 ปีที่แล้ว

      @@GardenNHealth சகோ நான் TN சுற்றுலா வந்துள்ளேன், thuthukudi உட்பட 👍, நான் இலங்கை த‌மிழ‌ன் from 🇨🇭

  • @alziachannel2437
    @alziachannel2437 ปีที่แล้ว +1

    Super Idea

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏😊😊

  • @Arsh140
    @Arsh140 ปีที่แล้ว +1

    Thank you. Very nice 👍👍👍

  • @kavithachandru9549
    @kavithachandru9549 ปีที่แล้ว +3

    தேங்காய் நாற் கழிவுக்கு பதிலா என்ன போடலாம் சிஸ்டர்

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว +2

      ஈரமில்லாத மண் போடலாம்

  • @meena599
    @meena599 ปีที่แล้ว +1

    Good tips

  • @nagarathinamammaiappan1923
    @nagarathinamammaiappan1923 ปีที่แล้ว +1

    Very useful information 👏

  • @srijithr9255
    @srijithr9255 7 หลายเดือนก่อน +1

    Super ma

    • @GardenNHealth
      @GardenNHealth  7 หลายเดือนก่อน

      Thank you ma🙏🙏

  • @umadevi1531
    @umadevi1531 ปีที่แล้ว +1

    Nice

  • @skathiravan9980
    @skathiravan9980 ปีที่แล้ว +1

    Mam, pls share MAKING WDC SOLUTION.

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      Thank you.🙏🙏Already uploaded.
      Link in below
      th-cam.com/video/zDzHYKX2s0s/w-d-xo.html

  • @NirmalaDevi-sz4nd
    @NirmalaDevi-sz4nd ปีที่แล้ว +2

    Super 👍 idea 😃

  • @benjercreations2632
    @benjercreations2632 ปีที่แล้ว +1

    Useful information

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      Thank you so much 🙏😊😊

  • @najma5759
    @najma5759 ปีที่แล้ว +1

    Coir peat ku badhila thengai naar cut panni podlama akka..

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      Thengai naar podi podiya cut panni podanum. 😊😊

  • @thangamarumugam4095
    @thangamarumugam4095 ปีที่แล้ว +1

    thanky mam

  • @aadhirana8052
    @aadhirana8052 5 หลายเดือนก่อน +1

    How many days once intha uram kudukkanum?

  • @meerahusain6121
    @meerahusain6121 ปีที่แล้ว +1

    Nice

  • @sarasorganicthottam5693
    @sarasorganicthottam5693 ปีที่แล้ว +1

    Nice sharing useful video👌👌👌

  • @sugunakishore9518
    @sugunakishore9518 ปีที่แล้ว +1

    Hi
    Normal sand use pannalama

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      Water absurb panna use pannalam

  • @sivajithaiyan8288
    @sivajithaiyan8288 2 ปีที่แล้ว +1

    இயற்கை
    உரத்தை காயவைத்து போடவேண்டுமா அல்லது அப்படியே உபயோகிக்கலாமா

    • @GardenNHealth
      @GardenNHealth  2 ปีที่แล้ว

      அப்படியே உபயோகிக்கலாம். நீங்கள் தயாரித்த உரத்தில் பூச்சிகள் ஏதும் இருந்தால் காய வைத்து உபயோகிக்கலாம்

  • @sharmigarden
    @sharmigarden ปีที่แล้ว +2

    Cocopeat illama red soil use pannalaama sis?

  • @abiramithiru8954
    @abiramithiru8954 ปีที่แล้ว +1

    தேங்காய் வேஸ்ட் அல்லது தேங்காய்நாற்க்கு பதிலாக என்ன சேர்க்கலாம்

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      செம்மண் சேர்க்கலாம் 🙏🙏

  • @vijayalakshmisundarrajaniy6324
    @vijayalakshmisundarrajaniy6324 ปีที่แล้ว +1

    Super

  • @jeyabattigarden1358
    @jeyabattigarden1358 3 ปีที่แล้ว +1

    Superb

  • @rajiveer8476
    @rajiveer8476 ปีที่แล้ว +1

    Thengai naarla thool eppadi eduppiga

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      Cocopeat kadaiyil than vanguven sister🙏🙏

  • @kalaivani9919
    @kalaivani9919 2 ปีที่แล้ว

    Thank you mam

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 ปีที่แล้ว +3

    Mam, what can be used if we don't have WDC?

  • @j.bavesh1113
    @j.bavesh1113 ปีที่แล้ว +1

    பில்டர் காப்பிதூள் வேஸ்டை போடலாமா

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      ஆறிய பின் போடலாம். பால் சேர்க்காத டீ தூளும் போடலாம் 🙏🙏

  • @selvaprabu4631
    @selvaprabu4631 ปีที่แล้ว +1

    Super tips

  • @palanisugu1094
    @palanisugu1094 ปีที่แล้ว +1

    Chediku keezha irukura pullai pidungi vittutu uram podunga pls

  • @yarli8526
    @yarli8526 ปีที่แล้ว +1

    எப்படி தேங்காய் நார் கழிவு செய்வது

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      தேங்காய் நார் அரைக்கும் மெஷின் அல்லது பழைய மிக்ஸி யில் அரைக்க வேண்டும்

  • @sriram-ve5jt
    @sriram-ve5jt ปีที่แล้ว +1

    காய்ந்த பூக்களை போடலாமா மேடம்

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      தாரளமாக போடலாம். நல்ல உரம்

  • @sujeerajasekaran6021
    @sujeerajasekaran6021 ปีที่แล้ว +1

    தேமோர் கரைசல் டைலூட் செய்து தெளிக்கவேண்டுமா சகோதரி

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว +1

      தண்ணீர் கலக்காமல் அப்படியே தெளிக்கலாம். 100 ml அப்படி இல்லை என்றால் புளித்த மோர் தெளிக்கலாம்

    • @sujeerajasekaran6021
      @sujeerajasekaran6021 ปีที่แล้ว

      @@GardenNHealth thanks for your reply

  • @arulginniarulginni1064
    @arulginniarulginni1064 ปีที่แล้ว +1

    தேங்காய் கழிவுகள் பதிலாக மண் சேர்க்களாமா

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      ஈரம் இல்லாமல் சேர்க்கலாம்

  • @havisamayal
    @havisamayal ปีที่แล้ว +1

    I am new subscriber

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      Welcome. Stay connected 🙏🙏

  • @rajeemaniyam
    @rajeemaniyam ปีที่แล้ว +1

    நானும் தோட்டத்தில் குழி தோண்டி அமைத்திருக்கிறேன் ஆனால் மூடி போடவில்லை. மூடி போட வேண்டுமா? ஏன்? என்பதை விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว +1

      மூடி போட்டால் சீக்கிரமே மக்கி விடும்.

    • @rajeemaniyam
      @rajeemaniyam ปีที่แล้ว

      @@GardenNHealth தங்கள் பதிலரைக்கு நன்றி அம்மா

  • @SampathKumar-ok8qd
    @SampathKumar-ok8qd 2 ปีที่แล้ว +5

    We can grind vegetables in a spare mix jar in our existing mixie , decomposition will be very fast with same procedure. But I will usually grind and sun dry it and directly mixed with soil. Nature will take care automatically. Zero investment. No smell, no fly etc .

    • @GardenNHealth
      @GardenNHealth  2 ปีที่แล้ว

      Thank you so much for your ideas. Will surely try 😊😊🙏🙏

  • @stellam580
    @stellam580 ปีที่แล้ว +2

    Yenaku puzhu varudhu sis yenna pandradhu

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      காய்கறி கழிவுகளை தவிர வேறு இனிப்பு வகைகள் அல்லது ஜீஸ் பிழிந்த சக்கை எதுவும் போட்டீர்களா?

    • @stellam580
      @stellam580 ปีที่แล้ว

      கொய்யா பழம் மற்றும் பீட்ரூட் அதிகம் போட்டேன் சிஸ்டர்

  • @prithiviterracegarden.2713
    @prithiviterracegarden.2713 2 ปีที่แล้ว +2

    Beautiful

  • @SanjayrajShift
    @SanjayrajShift 2 ปีที่แล้ว

    Ethana naal oruvaati water oothanum

    • @GardenNHealth
      @GardenNHealth  2 ปีที่แล้ว

      Dragon Fruits ku kekureengala

  • @TASTYFOODWITHRB
    @TASTYFOODWITHRB ปีที่แล้ว

    Excellent sister i am new friend

  • @sstamil1630
    @sstamil1630 ปีที่แล้ว +1

    Close panni vachu open panna mela fungi vanthuruchu sis athuku enaku panrathu

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว +1

      நல்லா கலந்து விட்டுருங்க. அதிக ஈரப்பதம் ஆனதால் பூஞ்சை பிடித்து இருக்கும். ஈரப்பதம் இல்லாத மண் அல்லது தேங்காய் நார் சேருங்கள்

    • @sstamil1630
      @sstamil1630 ปีที่แล้ว

      @@GardenNHealth thank u sis

  • @shase1999
    @shase1999 ปีที่แล้ว +23

    நானும் ரெடி பண்ணினேன் ஆனால் அதில் இருந்து பெரிய அளவில் புழு🐛 வர ஆரம்பித்து துர்நாற்றம் வர ஆரம்பித்தது அதனால் வீட்ல திட்டு வாங்கினேன்

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว +2

      சீனி சேர்த்த ஜுஸ் ஓட வேஸ்ட்,, மற்றும் வண்டு வைத்த மாவு வேஸ்ட் இதெல்லாம் சேர்க்காமல் தயார் செய்யலாம்

    • @kalyaniraaj
      @kalyaniraaj ปีที่แล้ว +1

      With out worm it's mightnot happen. But only very small will come.. you can avoid liquid or spoiled veggie and food to avoid big worm

    • @khatheejabi1258
      @khatheejabi1258 ปีที่แล้ว

      கொடுமை

    • @sdecatvlr8890
      @sdecatvlr8890 ปีที่แล้ว

    • @prabhakaransa1579
      @prabhakaransa1579 ปีที่แล้ว

      Enaku poluvanthathu

  • @jahabarnachiya7844
    @jahabarnachiya7844 ปีที่แล้ว +1

    Vermi combost na yanna

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      மண்புழு உரம்

  • @SanjayrajShift
    @SanjayrajShift 2 ปีที่แล้ว

    Water ebdi vidanum

    • @GardenNHealth
      @GardenNHealth  2 ปีที่แล้ว

      Thotti plus sediyai poruthu thanneer alavu marum. Neenga etha mention pannreenganu puriyala pls

    • @SanjayrajShift
      @SanjayrajShift 2 ปีที่แล้ว

      @@GardenNHealth compost ready panrathuku

    • @GardenNHealth
      @GardenNHealth  2 ปีที่แล้ว +1

      காய்கறி கழிவுகளில் உள்ள ஈரப்பதமே போதுமானது

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi ปีที่แล้ว +1

    நீங்க தூத்துக்குடியா

    • @GardenNHealth
      @GardenNHealth  ปีที่แล้ว

      ஆம்

    • @ajithkumar-my6pi
      @ajithkumar-my6pi ปีที่แล้ว

      @@GardenNHealth நானும் தான் இப்ப நெல்லை 🤩 உங்கள் வீடு எங்க அம்மா வீடு நேதாஜி நகர்