Wov....wov....great post. Excellent explanation....the importance of this great kirti is well understood now. Now no doubt for its popularity and considered as one of the Jems. Thank you for posting. ❤🎉❤🎉
உண்மையை சொல்கிறேன்.இன்று இந்த க் ருதியின் உள் அர்த்தம் புரிந்தது .நன்றிகள் பலப்பல.நீடாமங்கலம் பாகவதர் ஊத்துக்காடு கவியின் மறு அவதாரம் போன்று...என் கருத்து.,...நானெல்லாம் கொடுத்து வைத்த புண்ணியவான்கள்..

Again, my sincere thanks to you for sharing. A Legend indeed in Hari Katha kalakshepam : let's share preserve this collection for posterity 🙏
Jai SrimanNarayana Thank you so much for wonderful gift to world...if you full audio kindly plz share
Tribute to Harikatha legend
Divine voice. Blessed are we to listen to this archived music.
Blessed to hear divine harikatha
மிகச் சிறந்த விளக்கம்.... இக்காணொளியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 👏🙏🏽
ஐயா.. என்னா ஒரு விளக்கம். எது மெய்யான பெருமை என்று விளக்கிய விதம் அருமை.
Very different humorous explanation from Bagavathar. 🙏🙏
Thanks alot for sharing the gems with all of us, great service
It's my pleasure
உண்மையை சொல்கிறேன்.இன்று இந்த க் ருதியின் உள் அர்த்தம் புரிந்தது .நன்றிகள் பலப்பல.நீடாமங்கலம் பாகவதர் ஊத்துக்காடு கவியின் மறு அவதாரம் போன்று...என் கருத்து.,...நானெல்லாம் கொடுத்து வைத்த புண்ணியவான்கள்..
Thanks sir
entharo mahanubhavulu.....!!
எங்கள் தந்தை...
இவர்ஓர்அஷ்டாவதானி...
1....பாடாதபாடல்கள்இல்லை!
2.....எழுதாதகவிதைஇல்லை!
3..பேசாதமொழிகள்இல்லை
4....தெரியாதவிஷயங்கள்
இல்லை!
5....வரையாத.ஓவியங்கள்
இல்லை!
6.இசைக்காதவாத்தியங்கள்
இல்லை!
7...ஏறாதமேடைகள்இல்லை!
8..சொல்லாதகடவுள்இல்லை
(உபன்யாசத்தில்)
கற்றதுகைமண்அளவு
கல்லாததுஉலகளவு
இதுவசனம்! இவர்
கற்றதுஉலகளவு
கல்லாததுகைமண்அளவு
இதுநிதர்சனம்!
எங்கள்தந்தைக்குமகள்களாக
பிறக்க. என்னதவம்செய்தோமோ
தங்களின் மகள்கள்
சாந்தாபாண்டுரங்கன்
பானுமதி சுப்பராமன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பகாவதார் படால் கேட்க புண்ணியம.
Very True